பேரீச்சை சாகுபடியில் வருடம் 7 1/2 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டும் நிஜாமுதீன் / தருமபுரி /அரியகுளம் !

Sdílet
Vložit
  • čas přidán 28. 07. 2021
  • #Populartamil #Datefruits #Dharmapuri
    பேரீச்சை சாகுபடியில் வருடம் 7 1/2 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டும் நிஜாமுதீன் / தருமபுரி /அரியகுளம் !
    fruit,dates,dates harvesting,antioxidants,date extract,packing dates,date,date tree,nutrition,healthy diet,free radicals,machines,lab rats,date palm,noal farm,magnesium,phosphorus,your vision,cholesterol,agriculture,aging signs,healthy skin,dates harvesting by shaking machine,modern,brain function,calcium,modern agriculture,reperfusion injury,potassium,vitamin a,oily skin,chemistry,technology,riboflavin,new agricultural technology,popular science,life

Komentáře • 39

  • @sivaguru777
    @sivaguru777 Před 3 lety +6

    Super ......பேரிட்சை தமிழ்நாட்டில் விலையும் என்று எணக்கு இப்போதான் தெரியம்

  • @alagu9192
    @alagu9192 Před rokem +2

    அய்யா அவர்கள் மிக தெளிவான விளக்கம் அளித்தார்.

  • @ajeyaraman7567
    @ajeyaraman7567 Před rokem +3

    very good sir
    I am planning to come to your nursery

  • @venkatsan7402
    @venkatsan7402 Před 7 měsíci +1

    அய்யா செடியின் விலை யைசொல்லுஙக

  • @suganthiram-tm6rp
    @suganthiram-tm6rp Před 3 měsíci +1

    ஐயா செடி விலை சொல்லுங்க

  • @ManiKandan-gy4io
    @ManiKandan-gy4io Před 2 lety

    Super sir

  • @madhialagank9615
    @madhialagank9615 Před rokem

    ஐயா பேரிச்சை சூப்பர்...

  • @kalakalchennai
    @kalakalchennai Před 3 lety +1

    Good content brother 👍🏻✨

  • @ManiKandan-gy4io
    @ManiKandan-gy4io Před 2 lety

    We want to visit your nursery once

  • @muniyappanlk6792
    @muniyappanlk6792 Před 2 lety

    Bro he house is near my village 😁😁❤️❤️❤️👍👍

  • @sardar-gu4qh
    @sardar-gu4qh Před rokem

    1 kg minimum 200 rs. Why 50 rs . But ur hard work experience great sir.

  • @polannapolanna8042
    @polannapolanna8042 Před rokem

    How much one plant sir

  • @lovelyyuvajobupdates4445

    Clay soil varuma ah Bro

  • @mgramachandran5855
    @mgramachandran5855 Před 8 měsíci

    ஐயா 50 ரூபாய் விலைக்கு
    எனக்கு 1000 கிலோ தருவீர்களா நீங்கள்
    உங்ககிட்ட வாங்கினால் 300
    500 மற்றவர்கள் கஷ்டப்பட்டு வளர்த்து விற்றால் 50.-100 ரூபாய் இதுதான் மார்க்கெட் டிங் சூப்பர் ஐயா

  • @07junga75
    @07junga75 Před 3 lety +4

    அருமையான பேரிச்சம்பழம் நான் வாரம் ஒரு முறை இந்த தோட்டத்திற்குச் சென்று பேரிச்சம் பழம் வாங்கி சாப்பிடுவேன்

    • @c.madeshamman2627
      @c.madeshamman2627 Před 3 lety

      டேய் எந்த ஊரு ட நீ

    • @k.sampathk.sampath744
      @k.sampathk.sampath744 Před 2 lety

      நான் பேரீச்சை தோட்டம் அமைக்க ஐடியா இருக்கு உங்களுடைய வாட்ஸ்அப் எண் அனுப்பவும்

    • @jebarsonvino3015
      @jebarsonvino3015 Před rokem

      கிலோ ஒன்றுக்கு என்ன விலை?

    • @expresslm2162
      @expresslm2162 Před rokem

      அட்ரஸ் போன்நம்பர் இருக்கா?

  • @maheshkumarsubramani5329

    Tirupur dharapuram area la yield edukka mudiuma nga sir..?

    • @aravindsaravananjothi6137
      @aravindsaravananjothi6137 Před rokem

      உங்க ஊரும் இந்த ஊரும் கிட்ட தட்ட ஒரே சீதோஷ்ண நிலை தான் 😢

  • @began8305
    @began8305 Před rokem +2

    எங்கள் வீட்டில் 15வருடங்கள் ஆகியும் பூ வைக்கவில்லை. தூரிலே குட்டியும் போடவில்லை ,அது ஆன் மரமா? அல்லது காய்க்க என்ன பண்ணுவது
    இன்னுமொரு 4வருட மரம் உள்ளது அத தூரிலே குட்டி மரங்கள் உள்ளது அதுவும் பூக்க வில்லை.இரண்டுமேவோதை போட்டு வந்தது

    • @venkatachalapathibakthavac5468
      @venkatachalapathibakthavac5468 Před 9 měsíci

      கொட்டை வழியாக முளைத்த பேரீச்சை எந்த பலனும் கிடைக்காது

  • @c.madeshamman2627
    @c.madeshamman2627 Před 3 lety +2

    தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் எங்க ஊருல விளையும் மரம் வாங்க அந்த எரியாவுல யாரை கேட்டாலும் சொல்லுவாங்க

  • @rajar7504
    @rajar7504 Před rokem

    one sapling 4500

  • @jayasankar1805
    @jayasankar1805 Před rokem

    adhan sonnadhu pazathala virkala mudiyadhu

  • @shismathali
    @shismathali Před rokem

    அய்யா அவர்களின் தொடர்பு இலக்கத்தைப் பெற முடியுமா? நான் சிறிலங்கா.

  • @lingeswaranlingam5663

    nambar anuppunga sir

  • @expresslm2162
    @expresslm2162 Před rokem +1

    டிஸ்கிரிப்சன் ல பெயர்தான் உள்ளது. போன் நம்பர் தெரியபடுத்தவும்

    • @populartamil89
      @populartamil89  Před rokem

      Thamline la eruku bro

    • @expresslm2162
      @expresslm2162 Před rokem

      @@populartamil89 what is thamline ? i dint get you. Where is that? தமிழில் பதில் சொல்லவும்.

  • @user-pk2go8qe8i
    @user-pk2go8qe8i Před 8 měsíci

    Please give phone

  • @venkatsan7402
    @venkatsan7402 Před 7 měsíci +1

    அய்யா செடியின் விலை யைசொல்லுஙக