என்னை கவர்ந்த இஸ்லாம்┇சிறு வயதில் இருந்து கிறிஸ்துவ மதத்தில் உறுதியாய் இருந்தேன்┇இழந்திரி (எ) மர்யம்

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • YOU CAN CONTACT US ON
    -----------------------------------------------------------------------------------------------------------
    ✮ WEBSITE: waytoparadise.in/
    ✮ FACEBOOK: / jamathuljannatrust
    ✮ CZcams: / waytoparadiseclass
    ✮ Way to Paradise - Jamathul Janna Trust
    -----------------------------------------------------------------------------------------------------------
    This is Jamathul Janna Charitable Trust official youtube channel
    -----------------------------------------------------------------------------------------------------------
    தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
    நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
    (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
    -----------------------------------------------------------------------------------------------------------
    Dawah (Call to the Truth)
    Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
    -----------------------------------------------------------------------------------------------------------
    #waytoparadise
    #Islam_Inspired_Me
    #revert_to_islam
    #islam_science
    #why_islam
    #jamathul_janna_trust
    #short_films

Komentáře • 256

  • @Naseer-od1ew
    @Naseer-od1ew Před 3 měsíci +1

    அல்லாஹுத்தஆலா உங்களுக்கு மென்மேலும் கல்வி ஆற்றலை தருவானாக உங்களை இம்மையிலும் மறுமையிலும் வெற்றிக்குரிய மக்களின் ஒருவராக வைப்பானாக ஆமீன்

  • @thalakumar548
    @thalakumar548 Před rokem +36

    💯 true and i love Allah 💝💝💝
    I accept Islam but my family not accepting so everybody dua dua in my family 😭😭😭

    • @Aathal25
      @Aathal25 Před rokem +1

      இன்ஷா அல்லாஹ் 👍☝️

    • @SyedAli-py5kb
      @SyedAli-py5kb Před rokem +1

      அல்லாஹ் உங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக

    • @mydeen123
      @mydeen123 Před rokem +1

      இன்ஷாஅல்லாஹ்

    • @hameedali2511
      @hameedali2511 Před rokem +1

      Ameen

    • @abuthalibsyed277
      @abuthalibsyed277 Před rokem

      Alllah arul seivanaga bro

  • @zaahidirfan794
    @zaahidirfan794 Před rokem +28

    அல்ஹம்துலில்லாஹ் இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு இன்னும் அதிகமான ஞானத்தைக் கொடுத்து உங்கள் மூலமாக இன்னும் அதிகமானோர் இஸ்லாத்திற்கு வரவேண்டும் ஆமீன்

  • @sulthanibrahimnoormohamed4190

    தெளிவான பேச்சு அல்லாஹ் உங்களுக்கு பரிபூரண கல்வி ஞானத்தை தந்தருள்வானாக (ஆமீன்)

  • @irjapairmia3544
    @irjapairmia3544 Před rokem +6

    ஆமீன் ஆமீன், அல்ஹம்துலில்லாஹ் ரப்புல்
    ஆலமீன்

  • @Khalidiya1978
    @Khalidiya1978 Před 7 měsíci +1

    Wa Alaikumussalam Warahmathullahi wabarakathuhu Alhamdulillah
    Welcome sister 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kaniyappa4018
    @kaniyappa4018 Před rokem +4

    உங்களுக்கும் உங்கள் தாய் தந்தையருக்கும் உங்களுடைய தாய் தந்தையருக்கும் வல்ல ரஹ்மான் அருள் புரிவானக ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன்

  • @nirmalanimmi5923
    @nirmalanimmi5923 Před rokem +7

    I intrested ....in Islam

  • @mahmoodali4133
    @mahmoodali4133 Před rokem +6

    ما شاء الله
    உங்களின் தெளிந்த சிந்தனையால் தெளிவடைந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் சகோதரி

  • @ariffghouse
    @ariffghouse Před rokem +8

    Masha allah

  • @abbasraja5688
    @abbasraja5688 Před rokem +7

    Mashaallah allahuakbar mashaallah

  • @sherifkhan9422
    @sherifkhan9422 Před rokem +9

    மாஷா அல்லாஹ்

  • @mmk6267
    @mmk6267 Před rokem +4

    வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.
    மிகவும் தெளிவான அருமையான பதிவு சகோதரி.

  • @hamidha222
    @hamidha222 Před rokem +9

    Mashaallah

  • @suhailhims7240
    @suhailhims7240 Před rokem +7

    அருமையான உரை. Barakallahu feekum sister

  • @abbasraja5688
    @abbasraja5688 Před rokem +5

    Allahuakbar allahuakbar

  • @ariffghouse
    @ariffghouse Před rokem +8

    அல்ஹம்துலில்லாஹ்

  • @manazirbinnoohu1258
    @manazirbinnoohu1258 Před rokem +9

    Alhamdulillah 🖤💙

  • @ahamedshahjahan143
    @ahamedshahjahan143 Před rokem +6

    *Alhamdhu Lillahi Rabbil Aalameen*

  • @mdraffi_
    @mdraffi_ Před rokem +7

    Allahamdhuillah ❤️

  • @mnslion
    @mnslion Před rokem +3

    Ma sha Allah sister in sha Allah

  • @Aathal25
    @Aathal25 Před rokem +4

    அல்ஹம்துலில்லாஹ் 👍அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக☝️

  • @Kutty-r27s
    @Kutty-r27s Před rokem +10

    கடவுள் மிக பெரியவன்....

    • @Andysse
      @Andysse Před rokem

      ஆம் அல்லாஹ் கிடையாது

    • @mmk6267
      @mmk6267 Před rokem +1

      அல்லாஹ் மிகப் பெரியவன்.

    • @Andysse
      @Andysse Před rokem

      @@mmk6267 உருட்டு 😁

    • @rasidahamed9921
      @rasidahamed9921 Před rokem +1

      ​@@Andysse Al என்றால் ஒன்று அதாவது ஆங்கிலத்தில் the போடுர மாதிரி
      illah என்றால் கடவுள் என்று பொருள்
      so al illah தான்
      allah என்று பொருள் வரும்
      allah என்ற சொல்தான் அரபு மொழியில் உயர்ந்த சொல்
      இதை ஆண்பாலாகவோ அல்லது பெண்பாலாகவோ எடுத்துக் கொள்ள முடியாது
      அரபு மொழியில் அனைத்ததையும் ஆண் பால் பெண்பாலாக வகைப்படுத்தலாம்
      உதாரணம் சூரியன் ஆண்பால்
      சந்திரன் பெண்பால்
      so அதனால் தான் இதனை இறைவன் என்று சொல்லுவதற்கு பதிலாக இஸ்லாமியர்கள் பயன்படுத்துகின்றனர் 😊
      உங்க name ல எனக்கு ஒரு christian friend இருக்கா 😊

  • @mohammadrifty1428
    @mohammadrifty1428 Před rokem +2

    Masha Allah sister from Sri Lanka

  • @abubakkarm6470
    @abubakkarm6470 Před rokem +5

    Great speech..... sister

  • @Azzakuttym
    @Azzakuttym Před rokem +5

    Masha Allah 🤲

  • @sabanasathik4286
    @sabanasathik4286 Před rokem +7

    NICHAYAM ALLAH ORUVAN ENDRU INTHA UTHARANAM POTHUM VALTHUKKAL ASSALAMUALAIKUM

  • @hotelrithus6642
    @hotelrithus6642 Před rokem +2

    Alhamdulillah Alhamdulillah

  • @riyasrila4646
    @riyasrila4646 Před rokem +3

    Masha Allah gift of allah🇱🇰

  • @rejinas6569
    @rejinas6569 Před rokem +2

    Alhamdulillah

  • @raamuamavasai3460
    @raamuamavasai3460 Před rokem +2

    Mashz Allah Ammeen🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @gulamkhader4867
    @gulamkhader4867 Před rokem +3

    Asala mu alaikum you got Islam in right way and under stand Islam after you study the holy Bible.Hope you be a best Aalima in future.God blessings to you

  • @struckingltd.8100
    @struckingltd.8100 Před rokem +3

    Great explain and understand. Yes its true we must follow all prophets. May Allah bless you. Amen

  • @mohamathsulaiman7098
    @mohamathsulaiman7098 Před rokem +2

    Al amdulillah subahanalah allahu akbar! Ennudaiya eamaniya sagodariye ungalukku anda eaga iraivanahna allahu innum, innum arivahtralai adhiga paduththuvahnahga ! Melum ungaludaiya kudumbathargalukkum anda eaga iraivanahna allahu idhayaththai aruluvahnahga ameen!

  • @Mohamed-qy2eo
    @Mohamed-qy2eo Před rokem +2

    Masha Allah sister

  • @m.j.mfirdhousefirdhouse8592

    Arumai Arumai Arumai vaalthukkal

  • @tuanharoonbagoos9036
    @tuanharoonbagoos9036 Před rokem +1

    Masah Allah 🤲 🤲 🤲. Allah is great

  • @nazz1315
    @nazz1315 Před rokem

    Ya 🎉

  • @joshuvaangel396
    @joshuvaangel396 Před rokem

    Manithar mun ennai maruthalikkiravan paralokathil nanum avarkalai pithavin munbala. Maruthalippen lord Jesus Christ amen

  • @SameerSameer-hf7wr
    @SameerSameer-hf7wr Před rokem

    nalla suthai

  • @joshuvaangel396
    @joshuvaangel396 Před rokem

    Muntinavarum binthinavarum lord Jesus Christ i am way truth life lord Jesus Christ again coming this world 🌎 the son of God Jesus Christ vanakkathukiriavar God Jesus Christ amen

    • @truthsearch2366
      @truthsearch2366 Před rokem +1

      இறைவன் (அல்லாஹ்) அவன் ஒருவனே. அவன் எவரிடத்தும் தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும் அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

    • @raheesrahees2599
      @raheesrahees2599 Před rokem +2

      Matthew 21:10-17
      King James Version Bible
      And when he was come into Jerusalem, all the city was moved, saying, Who is this?
      And the multitude said, This is Jesus the prophet of Nazareth of Galilee. And Jesus went into the temple of God, and c...

    • @raheesrahees2599
      @raheesrahees2599 Před rokem +2

      Jesus is the prophet of Allah is mentioned in ur bible

    • @Mubarakgulam1039
      @Mubarakgulam1039 Před rokem

      தேவனுக்கு (அல்லாஹ்) மகன் இல்லை , தேவ குமாரனக பூமிக்கு வர அவதாரம் எடுத்து வர வேண்டிய அவசியம் இல்லை
      அல்லா பரிசுத்தமானவன் யாவரையும் மிகைத்தவன் நித்திய ஜீவன் ....

  • @gopalakrishnan754
    @gopalakrishnan754 Před rokem +4

    பிதாவினுடைய சித்தம்.நம்முடைய எல்லாருடைய பாவத்திற்காகவும் இயேசு சிலுவையில் அறைய பட்டார். நான் இந்து, நான் கிறிஸ்தவன், நான் இஸ்லாமியன், என்ற மார்க்கபேதமின்றி இயேசுவின்சிலுவையின் மரணத்தை நினைவுகூர்ந்து நாம் பாவ வாழ்க்கையைவிட்டு மனந்திரும்பி, ஏழைகளுக்கு இறங்கி, பழிவாங்குதலை விட்டு மற்றவர்களுக்கு உதவவும், 🙏இரட்சகர் இயேசு கிறிஸ்து மூலமாக தேவனை அடைய வேண்டும் என்பதே | மார்க்கத்தை பற்றி பேசுபவர்கள். மத்தேயு 23; 15ஐ நன்கு படியுங்கள். 🙏👍🙏

    • @truthsearch2366
      @truthsearch2366 Před rokem +8

      எல்லா மதங்களும் இறைவன் ஒருவன் என்றே கூறுகின்றன அந்த இறைவனை சரியாக எப்படி வழிபடவேண்டும் என்று கூறும் மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.

    • @ACTION-ob9qn
      @ACTION-ob9qn Před rokem

      Note 9.11
      இயேசுவின் உயிரை எடுத்தது யார்

    • @rkahamed5742
      @rkahamed5742 Před rokem +2

      உங்க புள்ள செய்த பாவத்துக்கு
      உங்கள தூக்குல போடுவமா
      என்னய்யா ஞாயம் இது 😅😅😅😅😅

    • @techMs01
      @techMs01 Před rokem +2

      உங்கள் பாவம் செயலுக்கு இயேசு எதற்கு சிலுவையில் அறையப்பட வேண்டும் ?? இது உங்கள் வேதாகமம்கு எதிர் ஆக உள்ளதே ??
      ஏன் இத்தனை முரண்பாடு?

    • @tajsons74
      @tajsons74 Před rokem

      சிந்திப்பவர்களுக்கு விடை கிடைக்கும்

  • @joshuvaangel396
    @joshuvaangel396 Před rokem

    Siluvai illamal marumai illai lord Jesus Christ

    • @raheesrahees2599
      @raheesrahees2599 Před rokem +1

      Matthew 21:10-17
      King James Version Bible
      And when he was come into Jerusalem, all the city was moved, saying, Who is this?
      And the multitude said, This is Jesus the prophet of Nazareth of Galilee. And Jesus went into the temple of God, and c...

    • @raheesrahees2599
      @raheesrahees2599 Před rokem +1

      Jesus is the prophet of Allah is mentioned in ur bible

    • @Carlhev
      @Carlhev Před rokem

      @@raheesrahees2599 no nowhere does it say.. Dont be a liar like muhammad

    • @raheesrahees2599
      @raheesrahees2599 Před rokem +1

      @@Carlhev Dai first bible was written in cone greek and the language of Jesus is Aramic du know how to read bible in aramic

    • @raheesrahees2599
      @raheesrahees2599 Před rokem

      @@Carlhev the Song of Solomon chapter 5 verse 16
      "Hikko Mamittakim we kullo
      Muhammadim Zehdoodeh wa
      Zehrace Bayna Jerusalem.

  • @joshuvaangel396
    @joshuvaangel396 Před rokem +2

    Pavam sister thavarana pathaya select pannirukkinga vanakkathukuria lord Jesus Christ thavira vera evanum illa amen.bad luck

    • @abubakkarm6470
      @abubakkarm6470 Před rokem +1

      கடவுளின் மகன் இயேசு என்று நீங்கள் சொன்னது போல், இயேசுவின் தந்தையைப் பற்றி உங்கள் பார்வை என்ன... அவர் கடவுளா அல்லது யார்

    • @raheesrahees2599
      @raheesrahees2599 Před rokem +1

      Matthew 21:10-17
      King James Version Bible
      And when he was come into Jerusalem, all the city was moved, saying, Who is this?
      And the multitude said, This is Jesus the prophet of Nazareth of Galilee. And Jesus went into the temple of God, and c...

    • @abuthalibsyed277
      @abuthalibsyed277 Před rokem +2

      Sariyana pathaiyai select pannirukkanga vanakkathukkuriyavan Allahvai thavira vera yaarum illai jesus iraivanin thootharaga dhan anuppappattar

    • @rosemedia8909
      @rosemedia8909 Před rokem

      @@abubakkarm6470
      Jesus and Allah are same in Christianity
      Allah human version is Jesus
      Please read holy Bible

    • @Andysse
      @Andysse Před rokem

      @@abubakkarm6470 இயேசுவின் தந்தை அல்லாஹ் கிடையாது என்று நான் மட்டும் இல்லை உங்கள் குரானே சொல்லுகிறது. இது தான் எனது பார்வை

  • @riyalmohamed2202
    @riyalmohamed2202 Před rokem +1

    மாஷா அல்லாஹ்

  • @nammamadurai7620
    @nammamadurai7620 Před rokem +1

    Masha Allah

  • @akbarbatcha2045
    @akbarbatcha2045 Před rokem +10

    அல்ஹம்துலில்லாஹ் இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு இன்னும் அதிகமான ஞானத்தைக் கொடுத்து உங்கள் மூலமாக இன்னும் அதிகமானோர் இஸ்லாத்திற்கு வரவேண்டும் ஆமீன்

    • @Carlhev
      @Carlhev Před rokem +2

      ஏன் சொர்க்கத்தில் பெண்களை தகாத விதத்தில் அனுபவிக்கவா?

    • @Junglebirdstamil
      @Junglebirdstamil Před rokem +3

      ​@@Carlhev Jesus messenger of God
      ➡️Mathew 26:39⬇️
      பின் இயேசு அவர்களை விட்டு சிறிது தூரம் சென்றார். பின்பு இயேசு நிலத்தில் முகம்படிய விழுந்து பிரார்த்தித்தார், “என் பிதாவே, முடியுமானால் இந்த வேதனைகள் எனக்கு ஏற்படாமல் செய்யும். ஆனால், உமக்கு விருப்பமானதையே செய்யும். நான் விரும்புவதையல்ல” என்றார்

    • @Junglebirdstamil
      @Junglebirdstamil Před rokem +1

      ​@@Carlhevproof form Bibles
      ➡️ Relevetion 22:9
      பின்பு, அவர் என்னை நோக்கி: இந்தவசனங்கள் உண்மையும் சத்தியமுமானவைகள். சீக்கிரமாய்ச் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, பரிசுத்த தீர்க்கதரிசிகளின் கர்த்தராகிய தேவனானவர் தம்முடைய தூதனை அனுப்பினார்.
      இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றார்.
      ➡️ஆனால் அத்தூதன் என்னிடம், “என்னை வணங்க வேண்டாம். நானும் உன்னைப் போல ஒரு ஊழியன் மட்டுமே. தீர்க்கதரிசிகளாகிய உன் சகோதரர்களைப் போன்றவன் நான். இந்நூலிலுள்ள வசனங்களுக்குக் கீழ்ப்படிகிற மற்றவர்களைப்போல நானும் ஒருவனே. நீ தேவனை வணங்கு” என்றான்.

    • @Carlhev
      @Carlhev Před rokem

      @@Junglebirdstamil கேள்வி
      முதலில் குரான் இயேசுவின் தந்தை அல்லாஹ் என்று ஒப்புக்கொள்ளகிறதா?
      அல்லாஹ் இயேசுவின் தந்தை இல்லை என்று உங்கள் குரான் சொல்லும்போது போது பைபிளில் இயேசு அல்லாஹ்வை "தகப்பனே" என்று அழைக்கிறார் என்று காட்டி இஸ்லாத்தை பொய் என்று ஏன் என்னிடம் நிரூபிக்கிறீர்கள்?😁
      நீங்கள் காண்பித்த இந்த வசனம் அல்லாஹ் இயேசுவின் தந்தை என்று அப்பட்டமாய் சொல்லுகிறது.
      குரானில் உள்ள பொய்யை நிரூபித்ததற்கு நன்றி 🙏

    • @Carlhev
      @Carlhev Před rokem

      @@Junglebirdstamil சகோதரரே முடிந்தால் revelation 22 ல் என்னை வணங்க வேண்டாம் என்று சொன்ன தூதன் இயேசு என்று நிரூபியுங்கள்.. இது என்னுடைய பகிறங்க சவால் 😁
      பைபிளை அரகுறையாக படித்தால் இப்படி தான் 😁🤣

  • @rajarasa2178
    @rajarasa2178 Před rokem +1

    Masha Allah