கார் எனது கணவரின் நீண்ட நாள் கனவு / TATA PUNCH / கடவுள் அருளால் நிறைவேறியது / Thank You

Sdílet
Vložit
  • čas přidán 26. 11. 2023
  • Please subscribe my Channel if you like my videos
    **************
    Like my Facebook Page : / foodmoneyfood
    ***************
    Our Village style Recipes :
    தோட்டத்தில் பறித்து சமைத்த கீரை கூட்டு
    • தோட்டத்தில் பறித்து சம...
    ****************
    10 இட்லி சாப்பிட வைக்கும் சத்தான வாழைப்பூ சட்னி
    • 10 இட்லி சாப்பிட வைக்க...
    *****************
    சத்தான முருங்கை கீரை இட்லி பொடி
    • இப்படி செய்து பாருங்கள...
    *****************
    முருங்கைக்கீரை சாதம்
    • இரும்புசத்து நிறைந்த ம...
    *****************
    புட்டு கட்டி வறுத்த ராகி மாவு
    • எங்கள் வீட்டு முறை பு...
    ******************
    Subscribe our Channel for more recipes :
    / @foodmoneyfood
    **************
    Thank You
    **************
    #tatapunch #tatapunchreview #tatapunchnewvideo #newcar #foodmoneyfood
  • Zábava

Komentáře • 838

  • @sarojini763
    @sarojini763 Před 8 měsíci +12

    வாழ்த்துக்கள் கவிதா சந்தோஷமாயிருங்க. கார்த்திகை தீபத்தில் மகிழ்ச்சி பூத்து நிலைக்க இறை ஆசிகள் கிடைக்கட்டும்

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci +1

      மிகவும் மகிழ்ச்சிங்க..உங்கள் அன்புக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிங்க..👍🥰

  • @thegrowthkitchen
    @thegrowthkitchen Před 8 měsíci +17

    எங்கள் வீட்டில் ஒருவர் கார் வாங்கியது போன்ற உணர்வு ❤
    கவிதா அக்காவும் அவர் கணவரும் நீண்ட நாட்கள் நிறைய செல்வங்களோடு நலமாக இருக்க வாழ்த்துக்கள்.
    உங்களைப் போன்ற நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது தான் எமது ஆசையும்🙏. வாழ்க வளமுடன் அண்ணா அக்கா

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci +3

      உங்கள் கமெண்ட் படிக்கும் போது ரொம்ப சந்தோஷம்ங்க சகோதரி..
      எங்கள் வாழ்வும் எளிமையான வாழ்க்கை தாங்க..அதிகமாக ஆசைபடுவதில்லை..
      உங்களுக்கும் சிறப்பான வாழ்க்கை அமைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்..
      சிவாயநம 🙏 நன்றிங்க

  • @kanimozhiparvatharaj8454
    @kanimozhiparvatharaj8454 Před 8 měsíci +13

    வாழ்த்துகள் அக்கா அண்ணா 🎉 கார் வாங்குவது அனைவருடைய கனவு 🎉 மிக்க மகிழ்ச்சி❤

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 Před 8 měsíci +9

    வாழ்த்துக்கள் கவிதா, கவிதா மாமா💐💐 உங்க நீண்ட நாட்கள் கனவு நிறைவேறியதற்கு உங்க அம்மா blessings தான் காரணம் கடவுள் கிட்ட போய் உங்களுக்காக strong recommendation செய்து உங்க ஆசையை நிறைவேற்றி தந்திருக்காங்க மேலும் மேலும் இந்த மாதிரி நல்ல செய்திகள் எங்களுக்கு சொல்லனும் வாழ்த்துக்கள் 😊

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci

      உண்மைங்க..அம்மாவின் ஆசிகள் எங்களுக்கு எப்பவும் துணையாய் இருக்கும்..உங்களின் அன்புக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிங்க..🥰🙏

  • @kalyanisuresh8816
    @kalyanisuresh8816 Před 8 měsíci +5

    கவிதா si மிக்க மகிழ்ச்சி மனம் நிறைந்த வாழ்த்துக்கள் உங்கள் வாழ்க்கையில் வெற்றிகள் தொடரட்டும் ... வாழ்க வளமுடன்

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci

      மிகவும் மகிழ்ச்சி..உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க ..🥰🙏

  • @raviradhar1979
    @raviradhar1979 Před 8 měsíci +1

    அண்ணனுக்கும் அக்காவுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மென்மேலும் வளர்ந்து சிறக்க ஆண்டவனிடம் வேண்டுகிறேன் 💐👍🎉🎊

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci

      மிகவும் மகிழ்ச்சிங்க சகோதரரே..உங்கள் அன்புக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிங்க ..🥰🙏

  • @chitrachitra2238
    @chitrachitra2238 Před 7 měsíci

    வாழ்த்துக்கள் சகோதரி. உங்கள் அனைவரின் சந்தோஷத்தையும் பார்க்கும் போது எனக்கும் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 7 měsíci

      உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க 🥰🙏👍

  • @srividhyanatesan4404
    @srividhyanatesan4404 Před 8 měsíci +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் ❤️❤️❤️❤️❤️ கலக்கிட்டீங்க ஹரி முகத்தில் சந்தோஷம்...குழந்தையோட சந்தோஷங்கள் நிறைவேற்றினாலே போதும் நமக்கு 🙏😍 சூப்பர் ஆ இருக்கு புது கார் உங்க அத்தை பையன் நல்ல மனசுங்க தூய்மையான மனதில் இருந்து நல்ல வார்த்தை ஆசிர்வாதம் ஆகும் ❤️🙏 நீங்கள் நல்லாருக்கனும்னு நினைக்கும் இதயம் ❤️ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏💐 மிகுந்த மகிழ்ச்சி கவிதா❤ மென் மேலும் உயர்வை நோக்கி பயணிக்க கடவுளின் அருள் நிறையட்டும் 🙏

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci +1

      உண்மைங்க குழந்தைகள் மகிழ்ச்சி தான் நமது மகிழ்ச்சி..உங்கள் பதிவு படிக்கும் போது மிகவும் மகிழ்ச்சிங்க..உங்களின் அன்புக்கும் வாழ்த்துகளுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிங்க..🥰🙏👍

  • @jothiramalingams1778
    @jothiramalingams1778 Před 8 měsíci

    வாழ்த்துகள் கவிதா குடும்பத்தினருக்கு.வாழ்க வளமுடன். மேன் மேலும் வளர இறைவனிடம் வேண்டுகிறேன்.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci

      மிகவும் மகிழ்ச்சிங்க..உங்கள் அன்புக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிங்க..🥰🙏

  • @kankalaifamilyvlog2007
    @kankalaifamilyvlog2007 Před 8 měsíci

    வாழ்த்துக்கள் கவிதா அக்கா மேலும் மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன்

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci

      உங்கள் அன்புக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிங்க..🥰🙏

  • @THANGA-TAMIL
    @THANGA-TAMIL Před 7 měsíci

    வாழ்த்துக்கள் 🎉👍நீங்க யார் என்று கூட எனக்கு தெரியாது வாழ்த்துச்சொல்ல என் மனதில் தோன்றியது உங்களது அனைத்து தேவைகளும் உங்கள் எண்ணம்போல் நடக்கட்டும்👍💐

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 7 měsíci

      மிகவும் மகிழ்ச்சி..உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க..🥰🙏

  • @jayaprakashannamalai4580
    @jayaprakashannamalai4580 Před 7 měsíci

    Tata வின் நம்பிக்கையுடன் நல்ல பயணம் தொடர வாழ்த்துக்கள்

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 7 měsíci

      மிக்க நன்றிங்க 🥰🙏

  • @sheelasridhar3272
    @sheelasridhar3272 Před 8 měsíci +6

    Congratulations Kavitha,Best Wishes to grow high n high🎉🎉💐💐💐

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci

      Happy tread your message..thank you so much for your support and love on us..🥰🙏👍

  • @meenakshisreetharan6465
    @meenakshisreetharan6465 Před 8 měsíci

    வாழ்த்துக்கள் கவிதா.. உங்கள் மாமாக்கு எங்கள் வாழ்த்துக்கள்.. Dr. Meena from Chennai..

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci

      உங்கள் அன்புக்கும் வாழ்த்துகளுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிங்க அம்மா..உங்களுடன் பேசியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சிங்க..🥰👍🙏

  • @Jayanthi1955
    @Jayanthi1955 Před měsícem

    Congratulations sir.
    Super Kavitha & Hari Thambi 🎉❤

  • @savithasuresh6767
    @savithasuresh6767 Před 8 měsíci +4

    Congratulations Kavitha. All the best for your future life. Just enjoy your days with your new car.

  • @nuraishah1184
    @nuraishah1184 Před 8 měsíci +6

    Congratulations Kavitha, Thamby and Harikrishnan. It is so very pleasing to see the joy in your faces. You both deserve this happiness as you had been working very hard for this achievement. My heartfelt blessings for both of you. All the best. God bless.😊

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci

      Thank you so much Amma 🥰🙏👍

    • @adiragalari9932
      @adiragalari9932 Před 7 měsíci

      ​@@FoodMoneyFoodakka neenga enna phone use pani vied edukurenga

  • @TechScrollTamil
    @TechScrollTamil Před 7 měsíci +1

    Congrats 🙌 happy for your achievements
    My hearty wishes on your future growth ❤

  • @kart5518
    @kart5518 Před 8 měsíci +8

    இந்த புது கார் உங்களுக்கு நல்ல காராக அமைய வாழ்த்துக்கள்! இதுபோல மேன்மேலும் பல நல்ல விஷயங்கள் உங்கள் வாழ்வில் நடக்க அனபு வாழ்த்துக்கள். எப்போதும் கார் ஓட்டும்போது ஓட்டனர் மற்றும் அனைவரும் சீட் பெல்ட் அணிவதை வழக்கமாக்கிக் கொள்ளளவும்

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci +2

      மிக்க மகிழ்ச்சிங்க..கண்டிப்பாக நாங்கள் பெல்ட் அணிவோம்ங்க..உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க..🙏🥰

    • @user-di6jw3po9b
      @user-di6jw3po9b Před 4 měsíci

      0:37

  • @marynirmaladevasahayam1685
    @marynirmaladevasahayam1685 Před 8 měsíci +2

    Congratulations to you brother and Kavitha. God bless you all. So happy to see your great success. It will continue to your life. God will bless you more and more.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci +1

      Happy to read your thoughts nga..thank you so much for your support and blessings nga 🥰🙏

  • @hemalathavishwanathan5269
    @hemalathavishwanathan5269 Před 8 měsíci

    உங்கள் அனைவர்க்கும் அன்புடன் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎊🎊🎊

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci

      மிகவும் மகிழ்ச்சி..மிக்க நன்றிங்க ..🙏🥰

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 Před 8 měsíci

    உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துகள் உங்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று மனமாற வாழ்த்துகிறேன் வாழ்க‌‌ வளமுடன் வாழ்க வையகம் வாழ்க பல்லாண்டு வாழ்க வளர்க என்றும் சகோதரி

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci

      மிகவும் மகிழ்ச்சி..உங்கள் அன்புக்கும் வாழ்க்றதுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிங்க..🥰🙏

  • @rajalakshmi5722
    @rajalakshmi5722 Před 8 měsíci +8

    Congratulations to both of you. All the best. Vazga valamudan 😊🎉

  • @kayalvizhikayal2570
    @kayalvizhikayal2570 Před 8 měsíci +2

    Congratulations 🎉🎉🎉💐💐💐👌👌👌 Kavitha and anna, Hari. Happy to seeing with great blessing for you .God bless you more than your wishes. ,💯💯💯

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci

      Happy to read you comment..thank you so much sister..🙏🥰

  • @selvammeena7857
    @selvammeena7857 Před 8 měsíci +3

    💐💐💐💐💐🍫 congratulations kavi😊❤ இதுபோல் இன்னும் பல முன்னேற்றங்கள் வர வேண்டும்❤❤

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci

      உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க..🥰🙏

  • @kohilathevathasan9778
    @kohilathevathasan9778 Před 8 měsíci

    வாழ்த்துக்கள் கவிதா மற்றும் தம்பி எனது ஹரி ❤ மென்மேலும் படிப்பிலும் விளையாட்டிலும் நல்லாவே வாழ வாழ்த்துகிறேன்

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci

      மிக்க மகிழ்ச்சிங்க..உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க..🥰🙏

  • @kalyanivlogsandcooking743
    @kalyanivlogsandcooking743 Před 7 měsíci

    Valthukkal kavitha

  • @dr.jagadeshwari3358
    @dr.jagadeshwari3358 Před 8 měsíci +4

    Congratulations Kavitha,as my mother told day by day there will be growth in your future.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci

      Ammavin aasirvatham 🙏rombha santhosam nga..ungal anbukkum vaalthukalukkum mikka nandringa madam..🥰🙏👍

  • @rachelsudhakar5009
    @rachelsudhakar5009 Před 8 měsíci

    உங்க அயராத உழைப்புக்கு கிடைத்த பரிசு மாமா கவிதா ஹரி உங்கமூவருக்கும் கடவுளின் ஆசீர்வாதம் இனறும்
    என்றும்

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci

      ரொம்ப சந்தோஷம்ங்க..உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிங்க ..🙏🥰

  • @tngamer2375
    @tngamer2375 Před 8 měsíci +13

    ஹாய் கவிதாக்கா வாழ்த்துக்கள் நான் பொள்ளாச்சியில் இருந்து பிரியா ஓ மாமா கார் வாங்கிட்டீங்களா சூப்பர்❤❤❤

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci

      மிகவும் மகிழ்ச்சிங்க..உங்களின் ஆதரவால் கார் வாங்கியாச்சுங்க..உங்கள் அன்புக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிங்க..🥰🙏

  • @nsiva6495
    @nsiva6495 Před 8 měsíci +1

    வாழ்த்துக்கள் உங்களது கார் செலக்சன் ரொம்ப நல்லா இருக்கு

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci

      மிக்க நன்றிங்க 🥰🙏

  • @ashakumarvel692
    @ashakumarvel692 Před 7 měsíci +2

    Congrats Kavita ,Anna & Hari baby God bless your fly Kavitha may your success fullfill our support will be there for u.
    I am frm Bangalore

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 7 měsíci

      Happy to read your message.. thank you so much for your love and support on us..🥰👍🙏

  • @janemariadoss3027
    @janemariadoss3027 Před 8 měsíci +1

    Congrats, Kavitha, u will get more& more treasures🎉🎉🎉

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci

      Happy to read..Thank you so much nga 🙏🥰🙂

  • @aswinkrishna5757
    @aswinkrishna5757 Před 8 měsíci +2

    Congrats Kavi sis & mama..God bless you all
    Another milestone i your life..stay blessed
    ❤❤❤❤Veni Malaysia

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci

      Thank you so much 😊 sister..happy to read your message..🥰🙏👍

  • @thangarajs6165
    @thangarajs6165 Před 8 měsíci

    மிகவும் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🌹🌹🌹

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci

      மிக்க நன்றிங்க 🙏

  • @rockgamingff6987
    @rockgamingff6987 Před 8 měsíci

    வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி மிகவும் மகிழ்ச்சி மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் 💐

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci

      மிகவும் நெகிழ்ச்சி..உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க..🥰🙏

  • @db_67
    @db_67 Před 7 měsíci

    வாழ்த்துக்கள், வாழ்க, வளர்க🎉

  • @Prabu638
    @Prabu638 Před 8 měsíci +2

    Next step of your life akka and anna.... Keep inspiring..... Happy and safe dirve 🚗 ....❤😊 Congratulations 🎉 yes... Amma od blessings tha ethu lam

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci

      Correct.rombha santhosam..Thank you so much Prabhu..🥰🙏👍

  • @renjinikrishnan8967
    @renjinikrishnan8967 Před 8 měsíci

    Super 👍 Nice 🚗.. Congratulations 💐💐💐God bless ❤️

  • @nevethadurai6235
    @nevethadurai6235 Před 8 měsíci +1

    வாழ்த்துக்கள் கவிதா 🎉🎉 வாழ்க வளமுடன் ❤️❤️🎉🎉

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci

      மிக்க நன்றிங்க ..🥰🙏

  • @thirur6911
    @thirur6911 Před 8 měsíci

    வாழ்த்துக்கள்.. வாழ்க நலமுடன் வளமுடன்💐

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci

      மிக்க நன்றிங்க..🥰👍

  • @AchusAdupadi
    @AchusAdupadi Před 8 měsíci +2

    Hearty Congrats Akka & Anna 🙂❤️

  • @KMalathi-yj3db
    @KMalathi-yj3db Před 8 měsíci

    Congratulations sister and Anna.neenga innum mela varuveenga.ennoda wishes🎉🎉🎉

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci

      Ungal anbukum vaalthukalukum mikka nandringa 🥰👍🙏

  • @chandragandhi6288
    @chandragandhi6288 Před 8 měsíci

    மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci

      மிக்க நன்றிங்க 🥰🙏

  • @sivarajpathma
    @sivarajpathma Před 7 měsíci

    வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉

  • @lathar4753
    @lathar4753 Před 8 měsíci

    வாழ்த்துக்கள்😊😊😊

  • @nilavathinilavathi2030
    @nilavathinilavathi2030 Před 8 měsíci +1

    வாழ்த்துக்கள் கவிதா குடும்பத்தினருக்கு.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci

      மிக்க நன்றிங்க 🥰🙏

  • @Mahalakshmi-ix5ef
    @Mahalakshmi-ix5ef Před 8 měsíci

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்❤🎉

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci

      மிக்க நன்றிங்க..🥰🙏

  • @BalakrishnanBalakrishnan-ri8lu

    வாழ்த்துக்கள் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ்க🙌🙏

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 7 měsíci

      மகிழ்ச்சி மிக்க நன்றிங்க 🥰👍

  • @maheswarinallusamy9995
    @maheswarinallusamy9995 Před 8 měsíci

    வாழ்த்துக்கள் அண்ணா கவிதா வாழ்க வளமுடன் 💐💐

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci

      மகிழ்ச்சி..மிக்க நன்றிங்க..🥰🙏

  • @SenthilKumar-sx8ly
    @SenthilKumar-sx8ly Před 8 měsíci +1

    Congratulations and all the best 🎉
    Really Happy to see this video
    Have a Happy and safe journey 🚙

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci

      Thank you so much nga ..happy to read your message nga 👍🙏🥰

  • @sakthivelg9514
    @sakthivelg9514 Před 7 měsíci +1

    உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 7 měsíci

      மிக்க நன்றிங்க 🥰🙏

  • @kamalammathavan2256
    @kamalammathavan2256 Před 8 měsíci

    வாழ்த்துக்கள் சகோதரி நண்மரே

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci

      மிக்க நன்றிங்க ..🥰🙏

  • @smileflower.916
    @smileflower.916 Před 8 měsíci +1

    மாசாணி அம்மா நேர்மையாக பயபக்தியோடு
    எது கேட்டாலும் செய்து தருவார் என்பதில் ஐயமே இல்லை..
    கார் வாங்கியமைக்கு வாழ்த்துகள்..நீங்க ஜெயித்து விட்டீர்கள் ..கவிக்கா அம்மா உங்களுக்கு மில்லியன் + கார் இரண்டு மாதத்தில் பரிசளித்துள்ளார்...
    நீங்கள் சம்பந்தமே இல்லாத துறையில் நம்பிக்கையோடு நடைபோட்டு வரும் உங்கள் தன்னம்பிக்கைக்கு இன்னும் நிறைய முன்னேற்றங்கள் வந்து சேரும்...
    விரைவில் மிக நல்ல இல்லம் நீங்கள் கட்டி அதில் இருந்து நிறைய காணொளிகள் நிறைய பார்க்க வேண்டும் என்பதே என் ஆசை...
    அதற்கான முயற்சிகளும் எடுங்கள் ணா ன் கா..
    கவிக்கா மற்றும் அண்ணா இன்னும் சிறந்து பறக்க வாழ்த்துகளும் பிராத்தனையும்..

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci

      நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை..
      மாசாணி அம்மன் எங்களுக்கு ஆசையை நிறைவேற்றி கொடுத்துள்ளார்..
      உங்கள் பதிவு படிக்கும் போது எங்களுக்கு ரொம்ப சந்தோசம்ங்க ..
      நீங்கள் சகோதாரியா அல்லது சகோதரரா என்று தெரியவில்லை..
      உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க..👍🥰🙏

    • @smileflower.916
      @smileflower.916 Před 8 měsíci

      @@FoodMoneyFood என் பெயர் ஈ.அருள்செல்வி ங்க..என் I'd புன்னகை பூ (smileflower)
      நன்றிகள்..
      விரைவில் வீடு கட்டும் இடத்தை தேடுங்கள்..
      பொள்ளாச்சி கோவை போல இரண்டு ஆண்டுகளில் அகிவிடும் பிறகு நில மதிப்பு உயரகூடும்..
      எந்த இடம் எல்லாவற்றிக்கும் வசதியோ அங்கு வாங்கி மட்டும் போடுங்கள் பிறகு வேண்டுமானாலும் இல்லம் கட்டி கொள்ளுங்கள்..தம்பி tenth kul veedu kattivita vendum akka n anna...நன்றி..விரைவில் உங்களுக்கு இடம் அமையும்.. முயற்சி எடுக்கவும்...

  • @navanidhakrishnan5946
    @navanidhakrishnan5946 Před 7 měsíci

    முயற்சி உடையார் இகழ்ச்சிஅடையார் வாழ்த்துக்கள்

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 7 měsíci

      மிக்க நன்றிங்க..🙏

  • @abivarman1956
    @abivarman1956 Před 7 měsíci

    வாழ்த்துக்கள் 🎉

  • @pachainatarajan8484
    @pachainatarajan8484 Před 8 měsíci

    கவிதா மிக்க மகிழ்ச்சி மனம் நிறைந்த வாழ்த்துகள்

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci

      மிக்க நன்றிங்க ..🙏🥰

  • @jayasaathvi6673
    @jayasaathvi6673 Před 8 měsíci

    Congratulations Kavi sis 💐💐💐💐💐 Romba happy ahh iruku.unga elimai Kadina uzhaipuku palan kidachiruchu.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci +1

      Unmai nga ..naangal eppavum elimaiyana vaalkai thaanga..ungal anbukku mikka nandringa 🥰🙏

  • @srridevisharavanan4150
    @srridevisharavanan4150 Před 7 měsíci

    Congratulations to both of you ... Hardwork never fails bro....All the best🙏🙏🙏

  • @geethasundaram309
    @geethasundaram309 Před 7 měsíci

    Congratulations Kavitha.

  • @natrajnatraj9410
    @natrajnatraj9410 Před 7 měsíci

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தங்கச்சிக்கு மாப்பிள்ளை

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 7 měsíci

      மிக்க நன்றிங்க அண்ணா 🥰👍🙏

  • @srisai0369
    @srisai0369 Před 8 měsíci

    மிக்க மகிழ்ச்சி. எல்லாம் வல்ல இறைவன் அருள். மாசாணி அம்மன் கொடுத்த வரம்😮🎉

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci

      உண்மைங்க..அம்மன் வரம்..மிக்க நன்றிங்க..🥰🙏

  • @devakidurai6145
    @devakidurai6145 Před 7 měsíci +2

    Congratulations to you and your family😊
    Keep going😊

  • @mahalingammagaj8769
    @mahalingammagaj8769 Před 7 měsíci

    நல் வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

  • @sudhaskitchen1453
    @sudhaskitchen1453 Před 7 měsíci

    Super Kavitha congratulations 🎉

  • @chithrarajasekaran6149
    @chithrarajasekaran6149 Před 7 měsíci

    வாழ்த்துக்கள் கவிதா, தம்பி.
    வாழ்க வளமுடன்

  • @premanathanv8568
    @premanathanv8568 Před 8 měsíci

    மாசாணியம்மன் அருளால் அனைத்தும் நல்லதே நடக்கட்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் வாழ்க வாழ்க வாழ்கவே

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci

      உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க அண்ணா ..👍🥰🙏

  • @lakshmim2977
    @lakshmim2977 Před 8 měsíci

    Super Kavita God bless your family

  • @rajisundaram4897
    @rajisundaram4897 Před 8 měsíci

    Happy n safe driving..hope you make sweet memories in your new car. All the very best. Stay happy..

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci

      Engalukku rombha santhosam nga..thank you so much for your blessings and love ..🥰🙏

  • @TamilSelvi-fx4sm
    @TamilSelvi-fx4sm Před 7 měsíci

    Congrats sis PJ Malaysia melum melum valara en valthukkal

  • @kavithakuppusamy6035
    @kavithakuppusamy6035 Před 7 měsíci +1

    God bless kavitha, congratulations 🎉🎉

  • @inbavenisureshs8569
    @inbavenisureshs8569 Před 8 měsíci

    வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன் ❤

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci

      மிக்க நன்றிங்க 🙏🥰

  • @indhukalidassindhukalidass3065

    Congratulations akka amma blessings eapavu ungaluku iruku

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci +1

      Unmai nga..ungal vaalthukku mikka nandringa 🥰🙏

  • @VijiRavi1617
    @VijiRavi1617 Před 8 měsíci

    வாழ்த்துக்கள் சகோதரி அண்ணா 👌👌👌

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci

      மிக்க நன்றிங்க சகோதரி ..🥰🙏

  • @pnkgarments6094
    @pnkgarments6094 Před 8 měsíci

    💐💐💐வாழ்க வளமுடன் அக்கா இன்னும்மேன்மேல் வளர்க 🎊🎊🎊

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci

      மிக்க நன்றிங்க ..🥰🙏

  • @three_rosess
    @three_rosess Před 7 měsíci +4

    Happy to see u❤ congrats be safe in driving🎉🎉

  • @umaiskid
    @umaiskid Před 8 měsíci

    Congratulations sister, vaalga valamudan

  • @rosemary-yh3gn
    @rosemary-yh3gn Před 8 měsíci

    வாழ்த்துக்கள் சகோதரி.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci

      மிக்க நன்றிங்க ..🙏🥰

  • @banumathig5353
    @banumathig5353 Před 7 měsíci

    வாழ்க வளமுடன்.வாழ்த்துக்கள் .🌹🌹

  • @SureshKumar-lq7yn
    @SureshKumar-lq7yn Před 7 měsíci

    வாழ்த்துக்கள்🎉 வாழ்க🎂 வளமுடன்🎂🎂

  • @kalabala6958
    @kalabala6958 Před 7 měsíci +2

    Congratulations Kavitha very happy to see you all so happy my mother is from Chettiakkapalayam best wishes for the family 🎉🎉

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 7 měsíci

      Thank you so much nga..my mother in law also CKP..neenga eppo entha oorla erukeenga..nandringa akka..🙏🥰👍

  • @lakshmisankarandampalayam7562

    Valthukkal keep it up

  • @s.pkarthikeyan6634
    @s.pkarthikeyan6634 Před 8 měsíci

    Congratulations Kavitha . God bless you .

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 Před 8 měsíci

    Congratulations 👏 wonderful 👍💐🙌👏🤝😍

  • @user-fe4jh6os2m
    @user-fe4jh6os2m Před 8 měsíci

    Hearty congratulations Sister 💐💐💐💐💐💐💐

  • @tamilanfoodmass1612
    @tamilanfoodmass1612 Před 8 měsíci

    வாழ்த்துக்கள் சுகம் வாழ்க வளமுடன்❤🎉

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci

      மிக்க நன்றிங்க..🥰🙏

  • @nithyavenkat3563
    @nithyavenkat3563 Před 8 měsíci +2

    Congratulations Kavitha Sis & Bro 💐💐😍❤️

  • @madhumala4695
    @madhumala4695 Před 4 měsíci

    Very glad to know this❤️🎉🎂🎊🌹👌

  • @AmsaveniAmsa-td1mi
    @AmsaveniAmsa-td1mi Před 7 měsíci

    கனவுகள் அனைத்தும் நிறைவேற வாழ்த்துக்கள்

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 7 měsíci

      மிக்க நன்றிங்க 👍🥰🙏

  • @ShanthishanShanthi-qb8vl
    @ShanthishanShanthi-qb8vl Před 8 měsíci +1

    வாழ்த்துக்கள் 💐🎊

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci +1

      மிக்க நன்றிங்க..🥰🙏

  • @meenakshibiswas6596
    @meenakshibiswas6596 Před 8 měsíci

    Congratulations all the best enjoy your dream❤

  • @IndhuShanmugarasu-qv1lz
    @IndhuShanmugarasu-qv1lz Před 8 měsíci

    மிக்க மகிழ்ச்சி.
    வாழ்க வளமுடன் 💐💐

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci

      உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க..🥰🙏

  • @SachinSachin-iq4no
    @SachinSachin-iq4no Před 8 měsíci

    வாழ்த்துக்கள் சகோதரி

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci

      மிக்க நன்றிங்க 🥰

  • @sivakumarnadarajah5315
    @sivakumarnadarajah5315 Před 7 měsíci

    வாழ்த்துக்கள் ‌

  • @Kalaiselvi_E
    @Kalaiselvi_E Před 8 měsíci

    ஹாய் கவிதா தம்பி வாழ்த்துக்கள் சூப்பர் 🌹🌹🌹🌹

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci

      மிக்க நன்றிங்கவ்..🥰🙏

  • @arunanandhiniarunanandhini6708

    Congratulations kavitha sister family.
    .valzha valamutan

  • @shishiv5050
    @shishiv5050 Před 8 měsíci +5

    Congratulations anna and anni🎈🎉🎊💝

  • @mahihealthyfood
    @mahihealthyfood Před 8 měsíci +2

    Super ga ❤

  • @bamavillagefoodstube8872
    @bamavillagefoodstube8872 Před 8 měsíci +1

    வாழ்த்துக்கள் நண்பா❤❤❤❤❤❤❤

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci

      நன்றிங்க நண்பரே ..🥰🙏

  • @SathishKumar-yj9fm
    @SathishKumar-yj9fm Před 8 měsíci

    கனவு மெய்த்துவிட்டது என்றால் அதைவிட சந்தோசம் என்ன இருக்கிறது. எல்லாம் அவன் செயல். வாழ்க வளமுடன், வாழ்க நலமுடன்.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  Před 8 měsíci

      உண்மைங்க..உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிங்க 🥰🙏

    • @SathishKumar-yj9fm
      @SathishKumar-yj9fm Před 8 měsíci

      @@FoodMoneyFood வாழ்க, வாழ்க, வாழ்க.