கர்மா உங்களுக்குள் எப்படி வேலை செய்கிறது? | A Simple Way To Get Rid Of Karma | Sadhguru Tamil

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • கர்மாவில் இருந்து முற்றிலும் விடுபட எளிய வழி! | A Simple Way To Get Rid Of Karma | Tamil Dubbed
    கர்ம பதிவுகள் குறித்த புரிதலைப் பெற்று, கர்ம பிணைப்பிலிருந்து முற்றிலும் விடுபடும் வழி என்ன என்பதை சத்குரு கூறுகிறார்.
    ஈஷா யோகா ஆன்லைன் வகுப்புகள் பற்றி மேலும் அறிய & பதிவுசெய்ய: isha.co/IYO
    #Karma #Tamil #Sadhguru
    *************************************************************************
    ★ RECOMMENDED VIDEOS FOR YOU ★
    If you liked this video, please also watch -
    உங்கள் வாழ்வை இன்னும் 10% மேம்படுத்துவது எப்படி?
    • உங்கள் வாழ்வை இன்னும் ...
    மனதையும் உணர்ச்சிகளையும் உங்கள் வசமாக்குங்கள்
    • மனதையும் உணர்ச்சிகளையு...
    ★★ Become More Healthy and Peaceful★★
    Learn Upa yoga practices guided by Sadhguru for Free
    (இலவச உப யோகா பயிற்சிகள்)
    • Free Guided Yoga Pract...
    Learn Meditation guided by Sadhguru for Free
    (இலவச தியான பயிற்சி)
    • Free Guided Meditation...
    ⚑ SUBSCRIBE TO OUR CHANNEL ⚑
    “Incredible things can be done simply if we are committed to making them happen.” - Sadhguru
    Stay connected with Sadhguru for your self-transformation.
    isha.co/youtube...
    📱CONNECT WITH US📱
    Download Sadhguru App (Tamil): onelink.to/sadh...
    Facebook: / sadhgurutamil
    Twitter: / ishatamil
    Blog: tamil.sadhguru.org
    Instagram: @sadhgurutamil
    Helo App: m.helo-app.com/...

Komentáře • 58

  • @muthulakshmi7806
    @muthulakshmi7806 Před 2 lety +21

    அவனவன் செய்த கர்மா அவன் அனுபவித்தே ஆகவேண்டும் இதை இறைவனை தவிர எவனாலும் மாற்றமுடியாது போங்க

  • @vanolithenthuli3424
    @vanolithenthuli3424 Před 4 lety +12

    வணக்கம் சத்குரு. வாழ்க்கை வழிநடத்தப்படுகிறது உங்கள் வார்த்தைகளால். மிக்க நன்றி. சத்குருவின் பேச்சுகளை உணர்வுப்பூர்வமாக மிக இயல்பாக, தெளிவாக தமிழில் வழங்கிக்கொண்டிருக்கும் இந்த சகோதரிக்கு வாழ்த்துகளும் நன்றியும். மொழி பெயர்த்தவிதமும் காணொலி தொகுத்த விதமும் வெகு அருமை. நன்றி. நன்றி நன்றி.🙏🙏🙏

  • @dhillukuduttutamil874
    @dhillukuduttutamil874 Před 3 lety +14

    நீங்கள் கிடைத்திற்க்கு நாங்கள் கோடிப்புண்ணியம்...பண்ணி இருக்கனும்🙏

  • @srinivasanranganathan5465

    அனை த்து மான அன்பு குரு நமக்கு தெரியாமலே நம்மை கவனித்து வளர்க்கிறார் வளர்கிறோம் குருவே சரணம்

  • @kesarihariharandhoraikannu8446

    அற்புதம் சத்குரு ஜி

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 Před rokem +1

    சத்குருவின் பாதங்களுக்கு நமஸ்காரம் 🙏🙏❤🙏

  • @Netshankar11
    @Netshankar11 Před 3 lety +10

    எல்லாம் சரி நானும் எல்லா வீடியோவும் பாத்துட்டுத்தான் இருக்கேன். அந்த தியான பயிற்சி ட்ரிக்ஸ் மட்டும் ஏழைகளும் பயன்பெறட்டும்னு இலவசமா யூட்டுபல வெளியிடமாட்டிங்க.. காசு இருக்கவங்களுக்கு தான் கருமாகூட போகும்பிங்க. அட என்னய்யா ஏழைகளுக்குன்னு எதுவுமே இல்லைனா அப்பறம் எதுக்கு கடவுள். ஆனா எங்க 18 சித்தர்கள் சொல்லிகொடுத்த விதையெல்லாம். ஏழை,பணக்காரன் இந்தபேச்சுக்கே இடம் கிடையாது. பொதுவான சித்த பாடல்கள் அதுவும் காசு வாங்காம இலவசமா மக்களுக்கு கொடுத்தாங்க.

  • @sasikumarchandran7070
    @sasikumarchandran7070 Před 4 lety +7

    குருவே சரணம்.

  • @manickamm2725
    @manickamm2725 Před měsícem +1

    Namaskaram sathguru 🙏

  • @muralin3611
    @muralin3611 Před 3 lety +2

    Valgavalamudan sirguru samy

  • @viswanathanselvam9848
    @viswanathanselvam9848 Před 2 lety +1

    🙏🏻🙏🏻🙏🏻 நமஸ்காரம் ஸத்குரு நமஸ்காரம் அக்கா!

  • @OmPrakash-vw4ez
    @OmPrakash-vw4ez Před 4 lety +3

    🌜Aadhiyogi isha indraya yogi sadguru ji

  • @subashini7911
    @subashini7911 Před 2 lety

    Good explanation about karma pathivu of our body(cell) .. that means nama saiyal vizhipunarvana nilaiyil irunthal...athai nalvazhiyil aakkaboorvama mathikolla theriyavendum.... It's not dependent of your shape of our body....good message Sadhguru...🙏

  • @moorthythy3194
    @moorthythy3194 Před 3 lety +3

    Super

  • @ss.ganeshmoorthyss.ganeshm3436

    Thanks sathguru

  • @Dilipkumar-hh5td
    @Dilipkumar-hh5td Před 4 lety +2

    Namaskaram sadhguru 🌾🌾🌾💐💐💐🙏🙏🙏

  • @Logicknief
    @Logicknief Před rokem

    Great way to escape from karma. Well explained

  • @jayathevar
    @jayathevar Před rokem

    குருவே சற்குருவே சரணாகதி

  • @moemoeaungparaparvathi7709

    Thanks

  • @gurunathand111
    @gurunathand111 Před 4 lety +2

    super guruji

  • @susilamalathi7846
    @susilamalathi7846 Před 4 lety +1

    Namasgarm sathguru nantrye

  • @jayamari7009
    @jayamari7009 Před 4 lety +2

    Thank you

  • @ramalingam5639
    @ramalingam5639 Před 3 lety +4

    Tq Sadguru 👌👌🗣️

  • @ranuoranuo5038
    @ranuoranuo5038 Před 2 lety

    Om.namsivaya 🙏🙏🙏 en sivaperuman perumanai nampunkal

  • @susilamalathi3548
    @susilamalathi3548 Před 3 lety +1

    Namaskarm satguru

  • @janakijanu6464
    @janakijanu6464 Před 4 lety +2

    Grate

  • @senthamilselvi6724
    @senthamilselvi6724 Před 4 lety +1

    Valliya valliyava

  • @rupinijayaganesh6545
    @rupinijayaganesh6545 Před 2 lety

    Namaskaaram

  • @thisissadhguru2994
    @thisissadhguru2994 Před 4 lety +3

    🙏🏻

  • @shanthimeenushanthimeenu3584

    Aama ipdi ovoruthanukum karma vidupada vali sollunga thappu pannunavan easya thappichuruvan paadhikapatta naanga vaalnal muluka kasta pattutu irukom unmailea kadavul irundha thapu senjavan kandipa thandanaia anubavikkanum paadhika pattavangaluku niyayam kidaikanum

  • @Netshankar11
    @Netshankar11 Před 3 lety +1

    விஷயமே அந்த தியான,மூச்சுபயிற்சியிலதான் இருக்கு.

  • @NK-hb3ji
    @NK-hb3ji Před 4 lety +1

    Namaskaram Sadhguru 🙏🙏🙏

  • @nagarajanp8108
    @nagarajanp8108 Před 4 lety +5

    Pls give male voice of translation!

  • @kumarsenthil7423
    @kumarsenthil7423 Před 3 lety

    Positve is source for success friends

  • @rameshanjan7743
    @rameshanjan7743 Před 4 lety +3

    🙏🙏🙏🙏🙏

  • @karthikm5179
    @karthikm5179 Před 4 lety +2

    🙏🙏🙏🙏

  • @sankarramr7717
    @sankarramr7717 Před 2 lety

    Jakki vasudev is a good philosopher.

  • @jayalakshmisivaramalingam6601

    🙏Many yoga practices in you tube
    Isha kriya
    Upayoga
    Yoga namaskar
    Chit shakthi meditation
    Kindly follow

  • @meenakshisundaram7852
    @meenakshisundaram7852 Před 3 lety

    🙏நன்றி சத்குரு🙇‍♂️🙇‍♂️

  • @ntpgamer5607
    @ntpgamer5607 Před rokem

  • @indhrashivani5001
    @indhrashivani5001 Před 2 lety

    So please chant God's name...

  • @baskarar8389
    @baskarar8389 Před 4 lety +1

    🙏💐💐💐🙇‍♂️

  • @ramarajan7043
    @ramarajan7043 Před 11 měsíci

    This video gets uploaded 3 years ago
    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @lifeisagame4017
    @lifeisagame4017 Před 4 lety +2

    கர்மாவில் விடுபட 🐒🐵👹😸👺😈💀👽👻👾😿

  • @sambhasivamjagadishan9563

    In the field you are playing the game and lot of earning the money through the karma. Nothing special your subject. That lady have no work. She have proper work, she may not ask unwanted question. So she want pass the timings. Both of the same track. Nothing special. So kindly you know the full meaning of Kathy, Kriya, Karma. So he belongs to karanataka. In this all inkannada given a excellent meaning. But this gentle men have shy of the Kannada. Kindly have is center. Translator. Discuss the subject. Timely answer not require. Detail explanation need. This subject. Better to go through this three words meaning. Other tan this are waste.

  • @shivagopi5323
    @shivagopi5323 Před 4 lety +4

    Thanks sadhguru 🙏🙏

  • @srinivasan_babu
    @srinivasan_babu Před 4 lety +3

    Super

  • @TNDURAI5
    @TNDURAI5 Před 4 lety +2

    🙏🙏🙏

  • @jananiprakash4555
    @jananiprakash4555 Před 3 lety

    🙏🙏🙏