(Chennai 2) நகைச்சுவை நடிகர் சூர்யாவின் தாயார் ஸ்ரீபாட் P.S.விஜயதாரா நடித்த வள்ளிதிருமணம்

Sdílet
Vložit
  • čas přidán 15. 09. 2019
  • P.V.விஜயராஜன் - வேலன், வேடன், விருத்தன்
    P.S.விஜயதாரா - ஸ்ரீவள்ளிநாயகி
    S.P.தமிழரசன் - நாரதர்
    பிரசாத் V.C.இராஜேந்திரன் - பபூன்
    கலைமாமணி
    M.S.P.கலைமணி - பபூன்
    S.கலைச்செல்வி -நகைச்சுவை நடிகை
    கலைமாமணி
    P.S.நாகலிங்கம் - ஆர்மோனியம், பின்பாட்டு
    T.V.ஜெயம் - மிருதங்கம், டோலக்
    K.சர்தார் - ஆல்ரவுண்டு
    A,N,ஆதீஸ்வரன் - தாளம்
    M.S.முத்துராஜா - தாளம்
    V.S.கோபால் - நம்பிராஜன்
    நிகழ்ச்சி தொடர்புக்கு:
    மாயாகுளம் மாதவன்
    90925 95205, 80722 34345
  • Zábava

Komentáře • 27

  • @nagarajana7281
    @nagarajana7281 Před měsícem +1

    விசயதாரா அவர்களின் நடித்ததை காண சந்தரப்பம் தந்த மாதவன் அண்ணாருக்கு நன்றி நன்றி ஆ.நாகராசன்(MKU),கொடிமங்களம்.

  • @subramanniyan8351
    @subramanniyan8351 Před rokem +1

    சூப்பர்

  • @Arunkumar-sm7cf
    @Arunkumar-sm7cf Před 4 lety +2

    அருமை அம்மா உங்கள் பாடல் கண் கழங்கவைக்கிரது தாயே

  • @sokkaramurugan2174
    @sokkaramurugan2174 Před 4 lety +3

    சிறப்பான நாடகம் கலைஞர்களை...ஊக்வித்தற்கு...

  • @KrishnaKumar-er1ye
    @KrishnaKumar-er1ye Před 4 lety +2

    விஜய தாரா அம்மாவிற்கு குரல்வலம் அருமையாக உள்ளது...

  • @rajavarsharajangamayyakkan7454

    இது போன்ற காணொளிகளை தொடர்ந்து தளத்தில் பதிவு செய்யவும்

  • @ssanthalakshmi5864
    @ssanthalakshmi5864 Před 4 lety +1

    அம்மா அருமையோ அருமை

  • @anandm8499
    @anandm8499 Před 4 lety +3

    அம்மா முகம் அண்ணா சூரியாஅப்படியேஉள்ளதுவாழ்க கலை குடும்பம்

  • @sheikmhd100
    @sheikmhd100 Před 4 lety +7

    விஜய தாரா அம்மா நடிகர் மதுரை சூர்யாவின் தாயார். சிறந்த வள்ளி நாயகம்

  • @guruvansathish8724
    @guruvansathish8724 Před 4 lety +2

    விஜயத்தாரா அம்மா சூப்பர் முருகன் வள்ளி சீன் பதிவெடுங்க அண்ணா

  • @tendulkarsachin9575
    @tendulkarsachin9575 Před 4 lety +4

    Narthar part appload me

  • @KrishnaKumar-er1ye
    @KrishnaKumar-er1ye Před 4 lety +2

    விஐயதாரா அம்மாவை நான் கான்பதற்கு வாய்ப்பு அளித்த மாயகுலம் மாதவன் அண்ணாவிற்கு நன்றி .உங்கள் சேனல் மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்..💐💐💐

  • @suryakalai7892
    @suryakalai7892 Před 4 lety +2

    அனைவருக்கும் நன்றி

  • @ramesramesh6129
    @ramesramesh6129 Před 4 lety +1

    Super

  • @vigneshm3218
    @vigneshm3218 Před 4 lety +2

    தர்க்கம் பதிவேற்றுங்கள் மறக்காமல்😊

  • @maninagavel6511
    @maninagavel6511 Před 4 lety +1

    Kamuthi aaraukudi barathi Ganesh sirantha kavigar

  • @maninagavel6511
    @maninagavel6511 Před 4 lety +1

    Enna kural valam

  • @mganasan7946
    @mganasan7946 Před 4 lety +2

    Anna part 3 poodunga na ungal Kalil vilunthu keekkeren

    • @Mayakulammadhavan1970
      @Mayakulammadhavan1970  Před 4 lety +1

      பெரிய வார்த்தைகள் வேண்டாம் அண்ணா
      அவசியம் பதிவிடுகிறேன்

    • @mganasan7946
      @mganasan7946 Před 4 lety +2

      @@Mayakulammadhavan1970
      அண்ணா நான் திண்டுக்கல் வடமதுரை தென்னம்பட்டி .நாடக கலைக்குடும்பத்தைசேர்ந்தவன் அதுநாளதானா உணர்ச்சிவசப்பட்டுட்டேன்

    • @Mayakulammadhavan1970
      @Mayakulammadhavan1970  Před 4 lety +1

      நன்றி நன்றி

    • @mganasan7946
      @mganasan7946 Před 4 lety +1

      Anna narathar part aplod please

  • @KrishnaKumar-er1ye
    @KrishnaKumar-er1ye Před 4 lety +1

    சூர்யாவின் முகதோற்றம் அப்படியே உள்ளது சூர்யாவின் அம்மாவிற்கு..இரண்டு நாள்களுக்கு முன்பு எனது சொந்த ஊரில் சூர்யாவின் வள்ளி திருமண நாடகத்தில் சூர்யா அவர்கள் அம்மாவை பற்றி அருமையாக பேசினார்கள்...