சருமத்தை மிளிர செய்திடும் ரோஜாப்பூ மணப்பாகு ! Dr. Jeya roopa

Sdílet
Vložit
  • čas přidán 7. 05. 2024
  • சரும பிரச்சனைகள், முக பருக்கள், உடல் அதிக வெப்பநிலை அடைதல், தோல் சுருக்கம் போன்ற உபாதைகளால் சிரமப்படுகிறீர்களா? உடல் பொழிவு, பளபளப்புடன் கூடிய இளமையான தோற்றம் வேண்டுமா? "ரோஜாப்பூ மணப்பாகு" சருமத்தை பொழிவடைய செய்கின்றது.
    ரோஜா இதழ்கள் மற்றும் பன்னீர், கற்கண்டு சேர்த்து தயாரித்த ரோஜாப்பூ மணப்பாகு காலை நேரத்தில் சாப்பிட்டு வர அமைதியான இரவு உறக்கம் பெற்று, பயம் , பதட்டம், உடலின் வெப்ப நிலையையும் சீராக்குகின்றது. மேலும் சருமத்தின் வறண்ட தன்மையை போக்கி, இழந்த இளமை தோற்றத்தை மீண்டும் மிளிர செய்கின்றது.
    Dr. Jeya roopa, B.S.M.S, M.D
    Medical director
    Shree varma ayurveda hospitals
    Phone: 044 40773444, 9500946634/35
    Email: healthcare@shreevarma.org
    Embark on a holistic odyssey with shreevarma ayurveda!
    Your path to wellness begins here.
    Subscribe for a healthier, happier you! 🌿💚
    #shreevarma #shreevarmaayurveda #HairHealth #SkinProblems #BodyHydration #YouthfulAppearance #RosePetals #CoconutWater #HerbalBlend #BeautyRegime #GlowingSkin #Rejuvenation #HerbalRemedy #BodyTemperature #SkinComplexion #YouthfulGlow #FloralDrink
    ------------------------------------------------
    [Dr. Jeya roopa, dr. Jayarooba tamil, hair health, skin problems, body hydration, sweating, youthful appearance, rose petals, coconut water, herbal blend, beauty regime, glowing skin, rejuvenation, freshness, herbal remedy, body temperature, skin complexion, youthful glow, body vitality, rejuvenating properties, floral drink, beauty from within, முடி ஆரோக்கியம், தோல் பிரச்சனைகள், உடல் நீரேற்றம், வியர்வை, இளமை தோற்றம், ரோஜா இதழ்கள், தேங்காய் தண்ணீர், மூலிகை கலவை, அழகு முறை, ஒளிரும் தோல், புத்துணர்ச்சி, புத்துணர்ச்சி, மூலிகை மருந்து, உடல் வெப்பநிலை, தோல் நிறம், இளமை பளபளப்பு, உடல் உயிர், புத்துணர்ச்சியூட்டும் பண்புகள் , மலர் பானம், உள்ளிருந்து அழகு ]

Komentáře • 9

  • @jamesmelitaemili435
    @jamesmelitaemili435 Před 28 dny

    Superb mam ❤

  • @markantonya4447
    @markantonya4447 Před 29 dny

    கூடிய சீக்கிரத்தில் செய்துபார்க்கிறேன் மேடம்

  • @kaviyakaviya.r5654
    @kaviyakaviya.r5654 Před 17 dny

    Mam intake panner epadie saivathu

  • @anburani
    @anburani Před měsícem

    Super medam❤😅❤😅

  • @ushasukumaran677
    @ushasukumaran677 Před 29 dny

    👍👍🙏🏻🙏🏻🌹🌹

  • @user-ne2un7nd4g
    @user-ne2un7nd4g Před měsícem

    Hai c section belly fat exercise sollunga mam please

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před 27 dny

      Please watch this video for belly fat exercise: czcams.com/users/shortsm_tQ2WtpBk4

  • @vasukijayaraman9384
    @vasukijayaraman9384 Před 29 dny

    pilesuku eathum marunthugal ullatha mam

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Před 29 dny

      Please take Arsho Care Capsules. To order: shreevarma.online/collections/arshocare/products/arsho-care-capsules