Sangeetha Jaathi mullai - சங்கீத ஜாதி முல்லை - SPB Live Concert - I for India

Sdílet
Vložit
  • čas přidán 27. 03. 2020
  • Sangeetha Jaathi Mullai song சங்கீத ஜாதி முல்லை பாடல் a wonderful composition by Isaignani Ilaiyaraaja from the movie "Kadhal Oviyam" performed by S P Balasubrahmanyam at SPB Live Concert with Lakshman Sruthi Orchestra organised by I for India in Reading, UK.
    Subscribe I for India Channel @ bit.ly/2MkYpDF
    Follow us on:
    Facebook: bit.ly/3dsTDjn
    Instagram: bit.ly/2XroBTx
    Twitter: bit.ly/2U1zCZi
    Newsletter sign up: www.iforindia.uk/
    #illayaraja #spbalasubrahmanyam #spbalasubrahmanyamsongs #spbsongs #tamilsongs
  • Hudba

Komentáře • 108

  • @maheswaranperumal446
    @maheswaranperumal446 Před 3 lety +50

    காற்று உள்ளவரை உன் குரல் ஒலித்தது கொண்டே இருக்கும் ஆண்டுகள் எத்தனை கடந்தாலும் உன் குரல் உலகின் சங்கீதத்தின் அடையாளம்..

  • @rethinasamypeter4194
    @rethinasamypeter4194 Před 3 lety +48

    இதுதான் SPB அவர்களின் பதமான அந்த ஒரு சோறு.

  • @madhanarumugam9201
    @madhanarumugam9201 Před 3 lety +24

    இசை என்ற வார்த்தைக்கு கடவுள் கொடுத்த வரம் நீ ஐயா

  • @nithyaneelamegam9153
    @nithyaneelamegam9153 Před 3 lety +21

    உங்க பாடல் கேட்கும் போது நான் வியந்து போவேன்

  • @babumohan4549
    @babumohan4549 Před 3 lety +46

    இன்னமும் அழுகின்றோமே அய்யா, திரும்பி வாருங்கள் அய்யா.😭😭😭🙏🙏🙏

  • @kanikani4668
    @kanikani4668 Před 9 měsíci +2

    எனக்கு சில நேரங்களில் உயிர் தருவது எஸ் பி பி மட்டும் தான் ❤❤

  • @padmavathychelliah7279
    @padmavathychelliah7279 Před 3 lety +25

    உங்கள் பாடல்கள் அனைத்தும் அருமை 🙏🙏🙏🙏🙏 👍👍👍

  • @prabhuramamoorthyprabhu.pr2841

    இந்த உலகில் தமிழ் உள்ளவரை உன் நாதம் இருக்கும்

  • @shoukathdmm1206
    @shoukathdmm1206 Před 2 lety +4

    எங்கள் பாடும் நிலா இல்லை என் நாதா மே வா வா 😭😭😭😭😭😭🙏❤❤🙏🙏🙏

  • @tamilselvan2020
    @tamilselvan2020 Před 3 lety +28

    பாடும் நிலாவை காணவில்லையே😭😭😭

  • @backtotraditionalprathisuu6732

    Meedum ivalagil varungal sir i really miss u sir

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi6845 Před 3 lety +12

    My heart beat......
    Control of the music.....
    Especially Dr Spb sir......

  • @malathysrinivasan1548
    @malathysrinivasan1548 Před 3 lety +9

    Paadum nila. ...
    Nilavilladha ulagam. .....
    Rip spb sir

  • @kamarajraj9619
    @kamarajraj9619 Před 3 lety +11

    என்றென்றும் உங்களுக்காக தலை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @Radha_Samayal
    @Radha_Samayal Před 3 lety +5

    Wow ungalai pol yarum indha song paada mudiyadhu spb sir I like you so much sir

  • @avs7543
    @avs7543 Před 3 lety +9

    என் நாதமே...❤️❤️❤️❤️❤️

  • @sivaammu1564
    @sivaammu1564 Před 3 lety +6

    SPB Ayya Pls Ithe inimaiyana voice udan meendum vanthu vidungal engalukaga 😭😭😭😭

  • @danaanthony1581
    @danaanthony1581 Před 3 lety +6

    I love spb sir...

  • @kathiravan4001
    @kathiravan4001 Před 3 lety +2

    Ayya Neengal Engalukku Intha Piraviyil Kidaitha Varam(Vairam)🙏

  • @shanthimunusamy4671
    @shanthimunusamy4671 Před 3 lety +9

    Ivar voice Ku vayasu Agatha OMG

  • @prakashraj8054
    @prakashraj8054 Před 6 měsíci

    ராஜ தீபமே எந்தன் வாசலில் வாராயோ

  • @murugamuruga9862
    @murugamuruga9862 Před 3 lety +6

    I love you spb sir

  • @ramanchinna8417
    @ramanchinna8417 Před 3 lety +6

    SPB iya thiramaiki alave ilai kaduvul kudutha SPB iya vai thalai vanangugiren

  • @gopinathank8210
    @gopinathank8210 Před 3 lety +9

    உறங்கிடும் சின்ன மழை நதி அந்த உரிமையை மறந்து போகுமோ! நிலவிடம் சென்று ஆடும் மணிதீபம் நிழல் தரும் சோலை ரசிக்காதோ !!

  • @shanmani5637
    @shanmani5637 Před 2 lety +1

    இதுதான் எஸ்பிபி சார் அவர்களின் பதமான ஒரு சோறு.

  • @raniaboshbi4090
    @raniaboshbi4090 Před 3 lety +5

    Really miss you sir world

  • @sathishs6664
    @sathishs6664 Před 3 lety +5

    I love you ❤️😘😘😘 sir

  • @jaihind8301
    @jaihind8301 Před 3 lety +6

    Miss you aiya 😭😭😭

  • @supriyasubash6506
    @supriyasubash6506 Před 3 lety +4

    SPB Anna good voice Anna enka miss you Anna

  • @sekarmnc644
    @sekarmnc644 Před 3 lety +30

    தன்னந்த நம்த நம்தம் நம்த நம்தம்
    நம்த நம்தம் நம்த நம்தம் நம்த நம்தம்
    நம்தம் த நம்தம் நம்தம் த நம்தம்
    நம்தம் த நம்தம் நம்தம் த நம்தம்
    என்நாதமே வா ...
    சங்கீத ஜாதி முல்லை காணவில்லை
    கண்கள் வந்தும் பாவை இன்றி பார்வை இல்லை
    ராகங்களின்றி சங்கீதமில்லை
    சாவொன்றுதானா நம் காதல் எல்லை
    என்நாதமே வா ...
    சங்கீத ஜாதி முல்லை காணவில்லை
    திருமுகம் வந்து பழகுமோ அறிமுகம் செய்து விலகுமோ
    விழிகளில் துளிகள் வடியுமோ அது சுடுவதை தாங்க முடியுமோ
    கனவினில் எந்தன் உயிரின் உறவாகி விடிகையில் இன்று அழுது பிரிவாகி
    தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ
    திரைகளிட்டாலும் மறைந்து கொள்ளாது
    அணைகளிட்டாலும் வழியில் நில்லாது
    பொன்னி நதி கன்னி நதி ஜீவ நதி ...
    விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி
    சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒருகிளி
    இசையெனும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும்
    ஞாபக வேதனை மீளுமோ
    ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள் ஆடிடுமோ பாடிடுமோ
    ஆடிடுமோ பாடிடுமோ ...
    ராஜதீபமே ...
    எந்தன் வாசலில் வாராயோ ...
    குயிலே ... குயிலே ... குயிலே . ஏ . குயிலே
    உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும் ...
    ராஜதீபமே ...
    நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு அவள் நீதானே நீதானே
    மன கண்ணில் நின்று பல கவிதை தந்த மகள் நீதானே நீதானே நீதானே
    விழியில்லை எனும்போது வழி கொடுத்தாய் விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
    விழியில்லை எனும்போது வழி கொடுத்தாய் விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
    நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
    நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
    சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்
    தத்திச்செல்லும் முத்து சிற்பம் கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்
    இன்னும் என்ன நெஞ்சில் அச்சம் கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
    முல்லை பூவில் முள்ளும் உண்டோ
    கண்டு கொண்டும் இந்த வேஷம் என்ன
    ராஜதீபமே ...
    ச ச நிச நிச . நிச நிச நிச நிச
    கரி சநி ரிச நித பத நி சரி
    ரிக ரித சத ரிச நிசரி நிசரி சநிதப தசநி சநிதப மபகத
    ச நிசநி நிசநி நிசநி தப ப மதப நிச சநிதப மப
    சரிக . சரிக ரிசரி கமப கமப கமப மபத பத நி
    ரிச நிச .சநி தநி
    பத நி சச சநி தநி கரி சநி சநித ரிதப
    தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்
    தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமிதோம்
    தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமிதோம் தகதிமிதோம்
    மகன யகன ரகன சகன
    யகன ரகன சகன தகன
    ரகன சகன தகன பகன
    சகன தகன பகன ககன
    மகன யகன ரகன சகன
    யகன ரகன சகன தகன
    ரகன சகன தகன பகன
    பகன பகன பகன ககன

    • @vijayakumarikrishnan8571
      @vijayakumarikrishnan8571 Před 2 lety

      ,,

    • @vijayakumarikrishnan8571
      @vijayakumarikrishnan8571 Před 2 lety

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pramod2762
    @pramod2762 Před 5 měsíci

    Sir, your voice, your talent, your style, people die for it..... You are embodiment of maa saraswathi.. No match for your talent, voice, depth of voice.. God's voice...

  • @lorhlorh1342
    @lorhlorh1342 Před 3 lety +2

    Paaa ennn uyire cant forget u plzz
    God so crul

  • @aruljothiaruljothi5134
    @aruljothiaruljothi5134 Před 2 lety +1

    King of play back singing

  • @bharathiking6792
    @bharathiking6792 Před 3 lety +3

    Miss you SPB.sir😂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gowrirv988
    @gowrirv988 Před 3 lety +5

    Fantastic voice

  • @rgopi5209
    @rgopi5209 Před 5 měsíci

    Woooooowwwww..... What a song....
    Salute to Maestro Ilaiyaraja for yet another musical blockbuster Album.....

  • @saravanannanjappan6659
    @saravanannanjappan6659 Před 11 měsíci

    இந்த குரலுக்கு ஈடு இணை இல்லை இந்த பிரபஞ்சத்தில் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @holysage9225
    @holysage9225 Před 3 lety +3

    Miss you to the core

  • @rajkumarindia9284
    @rajkumarindia9284 Před rokem

    Spb sir and illayaraja sir both were born for each other. 90% of spb soul touching songs are from isai god our beloved illayaraja sir. We 1975 generation are blessed by global legends. No one is befire and after them. Especially we tamilnadu people should respect our illayaraja sir. Music god and voice god are those two legends. Iam proud to say that iam from tamilnadu though iam telugu origin. So the deep south tamil people should realise their mistake and praise our MP illayaraja.

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi6845 Před 3 lety +2

    En jeevan....Mr.s.p.bala... sir

  • @MuthuKumar-po2ig
    @MuthuKumar-po2ig Před 8 měsíci

    Miss u appaa

  • @sachinsasi4543
    @sachinsasi4543 Před 2 lety +1

    Superrr sir ur always legend no one no more u r the magician sir we love u so much sir SPB.

  • @sandyindhu4922
    @sandyindhu4922 Před rokem +2

    Heart touching song 🥰🥰🥰🥰

  • @012345678968297
    @012345678968297 Před rokem +1

    Balu Anna still alive his voice ...

  • @ganesanchakravarthi1482
    @ganesanchakravarthi1482 Před 3 lety +1

    I love you sbb sir miss you sir

  • @Tamilselvan-fd3jg
    @Tamilselvan-fd3jg Před 3 lety +2

    Great legend 💖💖💖

  • @padmasri6481
    @padmasri6481 Před 2 lety +2

    அருமை ஐயா... அருமை

  • @anbuselvik5430
    @anbuselvik5430 Před 3 lety +3

    சந்தோஷம் 😺 நன்றி அய்யா

  • @Love.nature.perumal
    @Love.nature.perumal Před rokem +1

    Only u can do my dear

  • @jaikrishna8428
    @jaikrishna8428 Před 3 lety +2

    Spb sir 👌👌👌🤘🤘🤘

  • @melaniekanagarajah3002

    நம் இதஜ நாதம் உங்கள்
    இனிய குரல் ஒன்றே 🙏🙏🙏👍👍👍😭😭😭😭😭😭😭😭

  • @sundaramthanukrishnan1611

    6.21

  • @murugesanbaliah7013
    @murugesanbaliah7013 Před rokem

    Ippadi. Padi எத்தனையோ kalagherhalujku

  • @c.raghuc7681
    @c.raghuc7681 Před rokem +1

    Orchestra ❤❤❤

  • @ushar5157
    @ushar5157 Před 3 lety +5

    Sir, I think you strained so much. If you take rest at this age you may be with us now

  • @sukidharma7524
    @sukidharma7524 Před rokem

    ❤.21.3❤22

  • @MuhammadShamsTabrez
    @MuhammadShamsTabrez Před 2 lety +1

    Love you Balu sir ❤️

  • @alicialydiaisabellaisabell96

    Wonderful voice 💜💙💛🧡💚💗💖❤🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷

  • @jaikumarm1810
    @jaikumarm1810 Před 3 lety +3

    Special Sri Sri

  • @mgomathi2853
    @mgomathi2853 Před 3 lety +1

    Spb ku negar spb yea🙏🙏

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h Před 9 měsíci

    அருமை அருமை

  • @rnaveenthrannaveen6923
    @rnaveenthrannaveen6923 Před 2 lety +1

    He is doctor for voice

  • @avs7543
    @avs7543 Před 3 lety +2

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @lakshulavankitchen7778
    @lakshulavankitchen7778 Před 3 lety +9

    Edhuku sir engalai vitu poniga 😭😭😭😭😭😭😭

  • @Surendhar-SJs1508
    @Surendhar-SJs1508 Před 3 lety +3

    இசை கடவுள் இளையராஜா 🔥

  • @priyaece4745
    @priyaece4745 Před rokem

    Really miss you a lot sir 😭😭😭😭😭😭😭

  • @indraloganathan817
    @indraloganathan817 Před 3 lety +1

    Very nice song 👌

  • @user-rx2wb9ly4j
    @user-rx2wb9ly4j Před 7 měsíci

    👌👌👌

  • @stellasharmini8860
    @stellasharmini8860 Před 2 lety

    Irreplaceable. The one and only SPB.

  • @parthasarathyramzen1273

    what a divien voice...

  • @kesavanprasad7161
    @kesavanprasad7161 Před 2 lety

    Super song

  • @selvarajsadhasivam4060

    The great sir

  • @RajRaj-qk6hd
    @RajRaj-qk6hd Před rokem +1

    எஸ்பி எஸ்பி தான்

  • @santhoshkumar9118
    @santhoshkumar9118 Před rokem

    Rajadeepamae

  • @sibismom9146
    @sibismom9146 Před 2 lety

    Legend

  • @vimalaminu887
    @vimalaminu887 Před 3 lety

    We miss you spb sir 😢

  • @vasudevant341
    @vasudevant341 Před 3 lety

    I love spb

  • @ponnujeyaraj4626
    @ponnujeyaraj4626 Před 3 lety

    ஐயா நீர் கடவுள்

  • @Karthigai
    @Karthigai Před 3 lety

    Indha sangeetha jadhi mullai kaanavilai, kuralai mattum vittuvitu

  • @mkcreation1492
    @mkcreation1492 Před 3 lety

    En naathame vaaa

  • @selvakumarhari4807
    @selvakumarhari4807 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏

  • @vk.sivakumarkumar5947
    @vk.sivakumarkumar5947 Před 2 lety

    Appa nithamam ninaikatha neramillai

  • @shanmani5637
    @shanmani5637 Před 2 lety

    இன்னும் நான் உங்கள் நினைவிலேயே இருக்கிறேன்

  • @priyaself-analysis6125

    Ilovey gold

  • @muniyandimuniyandimuniyand8625

    ❣🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭

  • @012345678968297
    @012345678968297 Před rokem

    Tabala 👌 tabala artist my kisses for u

  • @esaiesai18
    @esaiesai18 Před 3 lety

    😭🙏

  • @lakshmiraja9362
    @lakshmiraja9362 Před 3 lety +2

    திரும்பி வாருங்கழ் சார் 🙏🙏🙏🙏🙏
    🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐

  • @sudhakarg5222
    @sudhakarg5222 Před 2 lety

    Engal valvil Rarajathi Rajan.

  • @AbdulJabbar-db4vf
    @AbdulJabbar-db4vf Před 18 dny

    எஸ்பிபி ஒரு இசைக் கடலில் தேடி எடுத்த முத்து என்று சொல்லலாம் அந்த முத்து கடலை விட்டு வெளியே வந்ததும் வெப்பத்தை எதிர்த்து நிற்கும் குளிர் காற்றாக பவனி வருகிறது அது குளிர்கால காலநிலைக்கு இதமாக வெப்பத்தை தாங்கி வந்து இசையாக காதுகளை வருடுகிறது ஆக அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் அனைவரும் குளிரை மறந்து எஸ்பிபி அவர்களின் இசையில் மெய்மறந்து அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் இசை வரும் திசை நோக்கி காத்திருக்கும் காதுகள் அந்த இன்னிசையை மட்டும் உணராமல் உடல் முழுவதும் அதன் பரவசத்தை ஏற்படும் படி செய்து விடுகிறதுஅதனால் தான் எஸ்பிபி அவர்கள் உலக பாடகர் களில் ஒருவராகத். திகழ்கிறார்

  • @MuthuKumar-po2ig
    @MuthuKumar-po2ig Před 8 měsíci

    😢😢😢😢

  • @ganesanrajasekaran1783

    Engal kulame engalai vittu vittu enge sendreergal kangalil innum azhukai nirkavillai iyyyya

  • @lathanachiyar5567
    @lathanachiyar5567 Před 3 lety +1

    😭😭😭😭😭😭😭😭

  • @jayacitiraav3362
    @jayacitiraav3362 Před rokem

    ❤ 🎉 😂

  • @leemusic5546
    @leemusic5546 Před 3 lety

    😨😧

  • @udhay3421
    @udhay3421 Před 2 lety

    Ayaaa neenga marithu pokavilllai

  • @thesmsofficial360
    @thesmsofficial360 Před 3 lety

    🙏😂

  • @mohamedsiddeque7243
    @mohamedsiddeque7243 Před rokem

    They are not real music why we-want-to-care-they-must-takecare

  • @moneymilkenjommitv5593

    ❤❤❤❤❤❤❤