கடவுளும் நாமும் நெருங்கிவிட்டோம் என்பதை இதை வைத்து தெரிந்து கொள்ளலாம் | Dhayavu Prabhavathi Amma

Sdílet
Vložit
  • čas přidán 3. 10. 2021
  • For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5
    Office Contact details : +91-9940270183 , +918925397303, +91-8825440710
    Address :
    Karunai Neri Valar Foundation &
    Karunai Neri Valar Sabai
    No-76,Sakthivel Nagar, 4th Street,
    Puzhal, Chennai - 600 066
    About DHAYAVU PRABHAVATHI AMMA :
    Dhayavu Prabhavathi Amma is a spiritual guru, speaker, also the Founder and President of Karunai Neri Valar Foundation (Chennai-Tamilnadu-India). Her Speeches cleanses the mind and gives us wisdom to have clarity towards various problems that we face from our life experiences and relationships. It helps us to evolve into a better soul and to achieve personal growth. Her teachings provide us peace, satisfaction in eyes, provides answers to mysterious questions on karma and human life. Her profound knowledge on teachings of Great Spiritual Gurus like Vallalar, Vethathri Maharishi, etc along with her spiritual experience help us to achieve self transformation and provokes deep thoughts of divinity within us. Her simple and clear explanations of Thiruarutpa, Thirukkural, Thirumandhiram, Siddhar Sings and many Zen stories are great treasures of her. She shares all these invaluable treasures to us for attaining the great goal of humankind.
    About KARUNAI NERI VALAR FOUNDATION:
    Karunai Neri Valar Foundation is a Charitable Works under below mentioned objects - ANNAM, VIDHYA, GNANAM. Food (Annam) - Since 2017, Foundation gives free afternoon meals for needy especially aged people who are living alone in houses without the support of their children. Education (Vidhya) - Foundation supports for education of the deserving students. Enlightment (Gnanam) - By providing the real knowledge of the spirituality, Dhayavu Prabhavathi Amma is continuously working towards the goal that every individual must understand the real spiritual concepts which helps to realize themselves and god also to live a meaning full life.
    Pasi Illa Paar Scheme :
    The aim of this scheme is to make the world hunger free. Under this, currently hundreds of families are being benefitted by monthly groceries in various districts of Tamilnadu. Old aged people abandoned by their children, the women and the children abandoned by the family men, physically challenged people and also to the people living below the poverty line are being benefitted by this scheme.
    To support this scheme and many other charity activities by Karunai Neri Valar Foundation :
    Online Donation : pages.razorpay.com/knvf-donation
    KNVF Bank Account Details :
    Account Name : KARUNAI NERI VALAR FOUNDATION
    Account No : 50200062678340
    Bank & Branch : HDFC BANK, Kolathur - Branch, Chennai
    IFSC Code : HDFC0007441
    (80 G Tax Exemption available for all the donations)
    Email : karunainerivalarfoundation@gmail.com
    Facebook : dhayavuprabh...
    Instagram : dhayavuprabhava...
    Website : www.knvf.org.in
    -------------------------------------------------------------------------------------------------------------------
    AtmaVicharaYoga #SpiritualDiscourses #DevotionalDiscourses # FreeMeditationClasses
    #TamilSpiritualSpeech # FreeOnlineMeditationClass # StressManagement#MotivationalSpeech

Komentáře • 288

  • @DhayavuPrabhavathiAmma
    @DhayavuPrabhavathiAmma  Před rokem +3

    For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5
    For more info, visit www.knvf.org.in

  • @osro3313
    @osro3313 Před rokem +7

    அம்மா தாயே வணக்கம் 🙏நன்றி சிறப்பான உரை

  • @m..sivanarulsivanadiyar2583

    அம்மா அப்பா நீங்களும் உங்கள் குடும்பம் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய க

  • @orbekv
    @orbekv Před rokem +1

    அட.... இப்படி ஒரு பெண்மணி, இவ்வளவு தெளிவாக, கீதையின் சாரம் உட்பட, வள்ளலார், வள்ளுவர், ராமாயணம் என எல்லாவற்றிலிருந்தும் மேற்கோள் காட்டி, ஆர்பாட்டமில்லாமல் பேசுவதை அறிந்தேனில்லை. கருணை குறித்தும், மரணம் நீங்கள் குறித்தும் பேசிய காணொளிகளைக் கண்டேன். அற்புதம் அம்மா.
    தங்கள் மடம்/இருப்பிடத்தில் சிலநாள் தங்கி உபதேசம் பெற விரும்புகிறேன். சந்தர்ப்பம் கொடுங்கள். நன்றியம்மா🙏.

  • @kavithaikoodal7418
    @kavithaikoodal7418 Před 2 lety +31

    யாரிடம் இறைவன் இல்லை...இறைவனை தவிர இங்கு ஏதும் இல்லை

  • @shanarun237
    @shanarun237 Před 5 měsíci +2

    அம்மா உங்க குரலில் அருளியல் வினவல் பாடல் மிக மிக மிக அருமை❤❤❤❤❤❤

  • @devinagarajan4734
    @devinagarajan4734 Před 2 lety +21

    அம்மா பாடல் மிகவும் இனிமையாக இருந்தது வாழ்க வளமுடன் அம்மா

  • @hemalatha-iv2ui
    @hemalatha-iv2ui Před 2 lety +64

    உண்மையாகவே சொல்றேன் உங்கள் பதிவு பார்க்க ஆரம்பித்த பின் நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன், அமைதியாக பொறுமையாக உள்ளேன் மிக்க நன்றி

    • @sarosundaraj1594
      @sarosundaraj1594 Před 2 lety +1

      உங்கள் பேச்சுப் பதிவுஉண்மை

    • @chandramohana5033
      @chandramohana5033 Před 2 lety

      Very very good speech amma itrue talk i will try my level best

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem Před 2 lety

      கட்டாயமாக நீங்கள் உங்கள் குழந்தைத்தனத்தை இறைவன் அழைக்கிறீர்கள் வரவேற்கிறோம் ஞானத்துக்கு

    • @hisanthsurendar9008
      @hisanthsurendar9008 Před 2 lety

      @@sarosundaraj1594 =

    • @chanda6427
      @chanda6427 Před 2 lety

      czcams.com/video/C2EgpZIUV84/video.html

  • @shivg9272
    @shivg9272 Před 2 lety +4

    After searching for a right guru for almost 30 years...found you amma..I will stop my non-veg

  • @MurugesapandianJeganathan

    வணக்கம் சகோதரி, அருமையான சொற்பொழிவு,வளர்க உங்கள் தொண்டு.

  • @kalaivanig4203
    @kalaivanig4203 Před 2 lety +8

    கருணை எந்த மனதில் உள்ளதோ பக்தியும் அங்கே நிறைந்திருக்கும்,கருணையற்ற மனதுடன் காட்டும் பக்தி பொய்யான தோற்றமே .இதை அழகாக எடுத்துரைத்த அம்மாவுக்கு கோடி நமஸ்காரங்கள், நன்றிகள் .அருட் பெருஞ்சோதி , தனிப்பெரும் கருணை . வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் .

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem Před 2 lety +1

      நீங்கள் பக்தி முடித்த பகவானின் ஞான குழந்தை

    • @swamychannel6766
      @swamychannel6766 Před rokem

      Yes you said true

    • @vairavanmariappan559
      @vairavanmariappan559 Před rokem

      கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம்.கருணை மறந்தே வாழ்கின்றார் தினம் கடவுளைத்தேடிஅலைகின்றார்.கண்ணதாசன்.பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற செய்யாமை செய்யாமை நன்று.திருக்குறள்.பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே.கண்ணதாசன்.

  • @user-wd1ft8gi2f
    @user-wd1ft8gi2f Před rokem +1

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அம்மா தங்களின்.கருத்துக்களைகேட்க.கேட்க.இனிமையாக.உள்ளதுதாங்கள்கூறியதுபோல்தான்அடியேன்நடந்துகொள்கிறேன்.அம்மா👌🙇📿🌹🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம்

  • @ishalakshmi3204
    @ishalakshmi3204 Před 2 lety +6

    வணக்கம் அம்மா வள்ளலார் இறைவனை புகழ்ந்த இனிமையான பாடல் அம்மா நீங்கள் பாடிய போது மிகவும் இனிமையாக இருந்தது வாழ்க வளமுடன் நமா சிவயா.

  • @meenaiyer5228
    @meenaiyer5228 Před 2 lety +8

    Amma சொற்பொழிவு மிக அருமை கேட்க கேட்க இனிமை !! உங்கள் தொண்டு மென்மேலும் வளர்க !!

  • @s.niranjana7558
    @s.niranjana7558 Před rokem

    வாழ்த்துக்கள் நன்றிகள் அம்மா 🌹🙏 உண்மை 👌💯 கடவுளை
    சிறப்பாக கும்பிடுகிறார்கள்
    நீங்கள் சொல்லியது போல்
    கருணை இல்லாமல் இருப்பவர்களை பார்த்தால்
    மிகவும் வருத்தமாக இருக்கிறது கொரானா படிப்பினை கொடுத்தது கடவுள்
    பற்றியும் நம் மூச்சு விடுவதற்கு
    இவ்வளவு விலையா என்று
    தெரிய வந்தது அதுவரை கடவுள் அளவற்று செய்திருக்கிறார் 🙏 என்பதை
    உணர்ந்தோம்
    இந்த பதிவு மிகவும் அற்புதமாக இருக்கிறது எல்லோரும் கேட்டு பயனடைய
    வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன் 🙏

  • @sivagamimunusamy5647
    @sivagamimunusamy5647 Před 2 lety +3

    வாவ் அருமையான பதிவு நன்றி தாயே

  • @anandarengan4866
    @anandarengan4866 Před rokem +1

    இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🌹👌🌹

  • @shinchanlover1898
    @shinchanlover1898 Před rokem +2

    ஓம் நமசிவாய வாழ்க 🙏 கோடான கோடி நன்றிகள் அம்மா 🙏

  • @balakrishnank2526
    @balakrishnank2526 Před 2 lety +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி
    அருமை அருமையான பதிவு.
    வணக்கம் அம்மா🙏🙏🙏

  • @rapirapina6504
    @rapirapina6504 Před 2 lety +3

    அம்மா உங்கள் குரல் அறுமை வாழ்க வளமுடன்

  • @jeyasree5425
    @jeyasree5425 Před 2 lety +20

    தாயே நன்றி உங்கள் அழகான ஆத்ம பகிர்வு அருட்பெருஞ்ஜோதியான கடவுளை உணரவைத்த வல்லள் பெருமான் நான் வணங்கும் குருவே நன்றி வாழ்க வளமுடன்🙏🌹🌍

    • @muruharasumuruharasu8162
      @muruharasumuruharasu8162 Před 2 lety

      அம்மா, நீங்கள் கடவுளை உணர்ந்து விட்டீர்கள். எங்களுக்கு எந்நாளோ?

    • @manoharanarikrishna1998
      @manoharanarikrishna1998 Před 2 lety

      Çç,..

    • @venkatakrishnankrishna3248
      @venkatakrishnankrishna3248 Před 2 lety

      இறைவனை பற்றி ய விளக்கம் மிக அருமை இதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்

  • @santhamanimanthirappan9159

    அம்மா திருவடி போற்றி வணங்குகிறேன் சிவாயநம அம்மா🙏🙏🙏🙏🙏

  • @anandarengan4866
    @anandarengan4866 Před rokem +1

    மாலை வணக்கம். வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🌹👌🌹

  • @sarathadevinagarajah2517
    @sarathadevinagarajah2517 Před 2 lety +8

    நன்றி அம்மா 🙏
    வாழ்க வளமுடன் 🙏

  • @murugavijaya4129
    @murugavijaya4129 Před rokem +4

    முருகா சரணம்.. அற்புதம் அம்மா 🙏

  • @anandarengan4866
    @anandarengan4866 Před rokem +1

    வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🌹👌🌹

  • @vazhgavalamudanmiaa9291
    @vazhgavalamudanmiaa9291 Před 2 lety +27

    அருட் பெருஞ்ஜோதி அருட் பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை அருட் பெருஞ்ஜோதி ஆண்டவரே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 Před 2 lety +3

    அருமை அம்மா பாட்டும் குரலும்
    நல்ல விளக்கம்
    நன்றி

  • @radhakrishnansundram9370
    @radhakrishnansundram9370 Před 2 lety +3

    அம்மா உன்னுள் இறைவனை பார்க்கின்றேன்.உண்மைதான் கொரோனா கடவுள் விட்டபாணம் அந்தபாணத்தில் பாவம்செய்தவர்கள் மாண்டனர்.

    • @selvamkgr7607
      @selvamkgr7607 Před 2 lety +1

      அருமை அம்மா.வாழ்க வளமுடன்.

  • @VijayKumar-dw9lw
    @VijayKumar-dw9lw Před měsícem

    வணக்கம் அம்மா, அருமையான உரை, மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏

  • @vallalarsudhakar8588
    @vallalarsudhakar8588 Před 2 lety +6

    அருமையான பதிவு அம்மா!

  • @rjnithyakannan.1278
    @rjnithyakannan.1278 Před rokem +1

    கொண்டு தினம் உயிரை தன் தாய் போல் எண்ணினால் யாரும் அசைவம் சாப்பிட மாட்டார்கள் அம்மா🙏💖❤️

  • @gowthamanantony8982
    @gowthamanantony8982 Před 2 lety +4

    வாழ்க வையகம் !,வாழ்க வளமுடன். !,, அம்மா, தங்களின் அருட்பணி தொடர்ந்து பொழிக.நன்றி√

    • @Sandlewood736
      @Sandlewood736 Před 2 lety

      @@jayalakshmi2394 , ஆத்திகம்

  • @cmani1760
    @cmani1760 Před rokem +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

  • @lathagovindan6988
    @lathagovindan6988 Před 2 lety +5

    நன்றி அம்மா பாதம் பணிகிறேன் அடிக்கடி பதிவு போடுங்கள் அம்மா நன்றி வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் தாயே

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem Před 2 lety

      உங்கள் பதிலில் ஆரம்பமாகிறது பக்தி

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem Před 2 lety

      @@jayalakshmi2394 ஓம் என்ற நாதமாகவே மாற வேண்டும் அதை தான் ஓம் என்ற ரூபமாகும் நன்றி

  • @parthasarathyr8232
    @parthasarathyr8232 Před 2 lety +1

    அம்மா குரல் இனிமை

  • @updates420
    @updates420 Před rokem +1

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள் 👏👏

  • @maricm4589
    @maricm4589 Před 2 lety +15

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க குருவே சரணம் குருவே துணை அம்மா நன்றி

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem Před 2 lety

      ஜோதி ஜோதி என்கின்றீர்கள் ஜோதியாக நீங்களள மாறுங்கள்

  • @saibalamurugan8808
    @saibalamurugan8808 Před rokem +3

    அம்மா வாழ்க வளமுடன்🙏💐

  • @selvitamilselvi8790
    @selvitamilselvi8790 Před rokem +1

    நன்றி அம்மா உங்களுக்கு என் வாழ்ந்து 👏👏👏

  • @updates420
    @updates420 Před rokem +1

    நீங்க ள் பேசுவது உண்மை 👏👏👏👏

  • @bakyabalaji8616
    @bakyabalaji8616 Před 2 lety +1

    Valkavalamudan nandri amma

  • @muralitvtv4105
    @muralitvtv4105 Před 2 lety +5

    I see a divinity in our Amma who beautifully explains. Amma keep continuing your divine service. We are all blessed. Hearing your speech will clean our Sins which we do daily. Namaskaram Amma.

  • @srilathamathivanan560
    @srilathamathivanan560 Před 2 lety +7

    அருமை அம்மா

  • @premathangavelu4601
    @premathangavelu4601 Před rokem

    வாழ்க வளமுடன் எத்தனை முறைகேட்டாலும. மகிழ்ச்சி அலுப்பதேயில்லை மிக்க நன்றி மா

  • @miradas8680
    @miradas8680 Před 2 lety +3

    Your speech is an addiction amma 🙏 after watching your speeches,the search started 🙏 Thank you 💕🙏

  • @gopal8645
    @gopal8645 Před 9 měsíci

    தீதும் நன்றும் பிறர் தர வாரா
    உயிர் நேயம் இருக்க வேண்டும்
    அசைவம் மறுக்க வேண்டும் வேண்டும் நீங்கள் ஒவ்வொருவரும் கருணையாக இருங்கள்
    ஒவ்வொரு விளக்கமும் மிக மிக அருமை அம்மா வாழ்க வளமுடன் அம்மா 😂

  • @santhanalakshmi.d2694

    Mam really your speech is excellent. I am going through a face of hard times which no one should at my age.Mam I recently lost my husband suddenly due to cardiac arrest .I am got two twin daughters who are in 11 std right now with the divine grace only try both secured as outstanding students after his death.i am also disabled now differently ABLED after a surgery.
    Mam I felt there is attraction in your speech which is simple to understand .keep us in your prayers since my life is for twins long way to go.

  • @arulvelan5919
    @arulvelan5919 Před 2 lety +1

    அருட்பெருஞ்ஜோதி மிக அருமையான விளக்க உரை அம்மா AR

  • @jeevakala834
    @jeevakala834 Před 2 lety +3

    Karunai illa kalikalam 👌👌👌நீர் solvadhu மிக உண்மை 🙏🙏🙏🙏🙏

  • @malarvizhisubramanian8700

    அருமையான பதிவு அம்மா. நன்கு அணைவரும் புரிந்து கொள்ளும்படி பக்தியையும்
    கருணையையும் வள்ளலாரின் உணர்வு நிலையையும் இறைபக்தியையும் விளக்கி கூறியது மிகவும் அருமை அம்மா. நன்றி அம்மா. திருச்சிற்றம்பலம்.

  • @tsutha1613
    @tsutha1613 Před 2 lety +3

    நன்றி அம்மா குரு வாழ்க குருவே துணை

  • @sriakashb1286
    @sriakashb1286 Před 2 lety

    அம்மா உங்கள் பேச்சு அருமை அம்மா நான் 5 வருடங்களாக அசைவம் உண்பதில்லை நான் கடவுளைப் பார்க்க வேண்டும் என்றும், பிற உயிர்களைக் கொன்று இந்த உடம்பை வளர்ப்பதா என்றும் நினைத்து நான் மாறிவிட்டேன் அம்மா உங்கள் தொலைபேசி எண்ணை சேர்க்கவும்

  • @krishnavenibala184
    @krishnavenibala184 Před 2 lety +4

    அன்பு அம்மா நன்றி 🌷🌹🌹

  • @user-uw5wd2iy1x
    @user-uw5wd2iy1x Před rokem +1

    அரூட்பெருஞ்சோதி அரூட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்சோதி

  • @s.ganeshkumar3273
    @s.ganeshkumar3273 Před 4 měsíci

    Thanks Amma vazhga Valamudan Amma nandrigal palakodi Amma❤

  • @asothatinabalan8703
    @asothatinabalan8703 Před 2 lety +6

    அருமை...அம்மா🙏🙏🙏

  • @navaneeth.m5065
    @navaneeth.m5065 Před 2 lety +4

    Karunai neriyum Eraivunarvum vazharka vaiyakathil arutperunjothi arutperunjothi thaniperum karunai arutperunjothi.vallalar nanri amma

  • @user-wu5wf7fv9q
    @user-wu5wf7fv9q Před 2 lety +2

    நல்ல பதிவு. கொஞ்சம் வல்லினம் மெல்லினம் சரியாக உச்சரிக்க வேண்டும்

  • @user-gf9lx8gd2i
    @user-gf9lx8gd2i Před 2 lety +6

    மக்கள் வழிபாடுமுறையும் சரியில்லை குழந்தைகளுக்கு கல்விமுறையும் சரியில்லை எனநினைத்த இறைவன் கோவில்களையும் பள்ளிகளையும் மூடவைத்தார் எனினும் நாம் புரியவில்லை என்பதுதான் மனவருத்தத்திற்குரியது

    • @ramarram5813
      @ramarram5813 Před 2 lety +2

      நன் றி அம்மா

    • @user-gf9lx8gd2i
      @user-gf9lx8gd2i Před 2 lety

      @@ramarram5813 நன்றி

    • @gurusrinath1280
      @gurusrinath1280 Před 2 lety

      அப்படியே அந்த சாராய கடையையும் மூட வைத்து இருக்கலாம் இறைவன்

  • @revathyshankar3450
    @revathyshankar3450 Před 2 lety +4

    Super 🙏😍👌💖🤩thank you 🙏vazga nalamudan 🙏

  • @vijayalatharajendran9237
    @vijayalatharajendran9237 Před 2 lety +2

    ஆத்ம ஞானம் மிகச் சிறப்பு அம்மா

  • @Saraskalyan
    @Saraskalyan Před rokem +1

    அருமைம்மா 🙏🙏🙏

  • @thavamnayaki7438
    @thavamnayaki7438 Před 2 lety +2

    அஅருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    நன்றி

  • @vk1490
    @vk1490 Před 2 lety +2

    Oom Namasivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Oom Saravana bhava Shanmugayaha Nama 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Thank you my dear friend vg 🙏🙏

  • @newtourstravelsnavimumbai9603

    எல்லோரிடமும் இறைவன் உண்டு உன் உயிரே உன் இறைவன்

  • @soundaramrm4507
    @soundaramrm4507 Před 2 lety +7

    Amma I pray god for Sathya yugam to come earlier.

  • @gsp2157
    @gsp2157 Před 2 lety +4

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப் பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏

  • @gopalakrishnanveerappan5010

    Anbu=Therinthavarkalukku Uthavi Seyvathu. Arul. =Theriyatha Uyirkalukku Uthavi Seyvathu., Melappathi, Kayilai Sivamani, Amarnath Arulmani, Jothirlinga Sudarmani,Aruljothi Anbumani.NANTRI AMMA ARUTPAVAI VILAKKAMAHA KOORINEERKAL.8.10.21.

  • @raveendranmylvahanam8404
    @raveendranmylvahanam8404 Před 2 lety +1

    நன்றி அம்மா அருமையான pathivu

  • @krishnamoorthy1314
    @krishnamoorthy1314 Před 2 lety +3

    Amma..Thankyou so much for your advice .

  • @ponnarasi4236
    @ponnarasi4236 Před 2 lety +4

    குருவே சரணம் 💙

  • @Pazhani87
    @Pazhani87 Před 2 lety +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி....

  • @ayyasamyvelmurugan7725
    @ayyasamyvelmurugan7725 Před 2 lety +5

    🍎🍎🍎🍇🍇🍇🙏🙏🙏,,, valzhga valamudan,,,valzhga vaiyagam,,,நன்றி,,,

  • @pramila5526
    @pramila5526 Před 2 lety +6

    Nandri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 Před 2 lety +3

    நன்றி அம்மா 💐💐💐🙇🙏

  • @Balasubramanian.1981
    @Balasubramanian.1981 Před 2 lety +2

    அருமை அழகு வாழ்க வளமுடன் 🌷🙏

  • @anushar1718
    @anushar1718 Před 2 lety +1

    👏👏👏👏👏👏👌mam Arumai

  • @g.saaisrini7571
    @g.saaisrini7571 Před 2 lety +1

    Fantastic please continue

  • @lpichaimani8723
    @lpichaimani8723 Před 2 lety +4

    amma nandri

  • @bkshivgami7273
    @bkshivgami7273 Před 2 lety +5

    Salute you amma🙇‍♀️...its not enough ma corona still haven't teach this human beings enough lesson amma. So many lives being slaughtered daily to feed all this humans.
    And the amount of rubbish they create!! If every individual treat their country like those japanese people, they won't throw rubbish n food everywhere. We need a million amma like you to teach this humans the right path. Thank u amma.

  • @devika5360
    @devika5360 Před 2 lety +11

    Amma its true what u said..im a vegetarian too but i have a thought that not only become vegetarian its not enough but ur heart n soul too must be PURE...Ennam, Sol, Seyal ellam Thuimaiyaga Irukka Vendum..Thanks n regards fr Malaysia..

    • @Rose-yw1mz
      @Rose-yw1mz Před 2 lety +1

      Ssss.I accept. If u realise. God won't hate who is eating non veg. If Ur love is pure God will accept even U r non veg.

  • @manirajah811
    @manirajah811 Před 2 lety +8

    அருமையான பதிவு. நன்றி🙏🏽வாழ்க வளமுடன்

    • @rgeetha771
      @rgeetha771 Před 2 lety

      மிகவும் அருமை
      நன்றி அம்மா🙏

  • @krishnaveni8123
    @krishnaveni8123 Před 2 lety +2

    Super amma 🙏🙏🙏🙏🙏

  • @saminathanthangarasu3460
    @saminathanthangarasu3460 Před 2 lety +2

    Vazhga valamudan Amma

  • @keerthikeerthi7518
    @keerthikeerthi7518 Před 29 dny

    வாழ்க வளமுடன் அம்மா

  • @umamurugan1224
    @umamurugan1224 Před 2 lety +1

    🙏🙏🙏🙏🙏💯 true amma.. vazhga valamudan 🙏

  • @ayyasamyvelmurugan7725
    @ayyasamyvelmurugan7725 Před 2 lety +1

    🍎🍎🍎🍇🍇🍇🙏🙏🙏,,,திருவடி சரணம் தாயே,,,

  • @seetharamansridharan2999
    @seetharamansridharan2999 Před 2 lety +1

    Super super speech

  • @latchug627
    @latchug627 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் அம்மா

  • @thanushkasaravanan1477
    @thanushkasaravanan1477 Před 2 lety +5

    🙏nandri amma

  • @MrSundar9874
    @MrSundar9874 Před 2 lety +2

    Atma Jothi namaskaram Amma. Nandri 🙏🙏🙏Amma.

  • @sujathad5562
    @sujathad5562 Před 2 lety +1

    Super vazhaga valamuta

  • @alamelu3953
    @alamelu3953 Před 2 lety +3

    Nandri Amma..

  • @vicky-qf5mw
    @vicky-qf5mw Před 2 lety +4

    Vera level mommy 😘😘😘❤️❤️

  • @sreekandan68
    @sreekandan68 Před 2 lety +1

    நன்றி வாழ்க வளமுடன்

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 Před 2 lety

    அம்மா
    தங்களது vedieo மிகவும் அருமை
    இறையியல் தாங்கள்

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 Před 2 lety +2

    வாழ்க வளமுடன் 🙏

  • @vijilakshmi540
    @vijilakshmi540 Před 2 lety +1

    Thank u amma

  • @rathinakumar9687
    @rathinakumar9687 Před 2 lety +3

    உண்மை உண்மை உண்மை