New Year Message by Healer Baskar

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • To learn meditation please call +91 7667555552
    PMC-Tamizh is an unique Meditation Channel .. the first of its kind in the world .. established in the year 2019. PMC envisions and endeavors to make universal spiritual truths reach the whole of mankind through positive media. The intent of Pyramid Meditation Channel is to achieve and establish a society which has as its fundamental traits as vegetarianism and non-violence. PMC aspires for establishing a peaceful meditative world.
    #PMCTamizh is inaugurated by Brahmarshi Patriji on 6th Feb, 2019. Brahmarshi Patriji is founder of Pyramid Spiritual Societies Movement.
    இந்த சேனலின் மூலம் ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் அனைத்து பிரமிட் மாஸ்டர்கள் மற்றும் அவர்களின் தியான அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம். மேலும் பிரமிட் ஆற்றல் சைவ உணவு பற்றிய பிரச்சாரம் குறித்தும் அவர்களிடமிருந்து அறிந்து கொள்ளலாம்.
    பிரமிட் ஆன்மிக மன்றங்கள் மற்றும் இயக்கத்தை 1990 ஆம் ஆண்டு பிரம்மரிஷி பிதாமகர் பத்ரிஜி அவர்கள் நிறுவினார். இந்த இயக்கம் நித்திய ஆற்றல் உணர்வின் ஞானத்தைப் பெற்ற மனிதர்களால் தங்களுடைய வாழ்க்கையை அவர்களே உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற கருத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. பிரமிட் தியானத்தின் மூலம் இக்கருத்திற்கான விழிப்புணர்வை உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
    பிரமிட் ஆன்மிக மன்றத்தின் நிறுவனர் பிதாமகர் பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்கள் தியானத்தின் மூலம் பல ஆத்ம அனுபவங்களைப் பெற்று 1979ஆம் ஆண்டு ஞானம் பெற்றார் அன்று முதல் இன்று வரை பிரமிடின் ஆற்றல் பற்றியும், ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறார்.
    For more details visit
    www.pmctamizhtv.com
    Follow us on
    / pmctamizhtv
    / pmctamizhtv
    / pmctamizhtv
    / pmctamizhtv
    / pmctamizh
    Disclaimer:
    The videos on this channel are shown for informational purposes only and may be correct in general; however, this channel doesn't provide any guarantee, and it is ultimately the user's discretion and risk to use any instruction, procedure, or information presented.

Komentáře • 70

  • @saravanansud4977
    @saravanansud4977 Před 3 lety +17

    வணக்கம் சார் உங்களுக்கும்
    உங்கள் குடும்பத்தினர் களுக்கும்
    உலக மக்கள் அனைவருக்கும் தியானம் வருட வாழ்த்துக்கள்

  • @damotharakannan4742
    @damotharakannan4742 Před 3 lety +17

    வாழ்க நலமுடன் ஹீலர் பாஸ்கர் அண்ணா... மற்றும் அனைவரும் வாழ்க நலமுடன்...❤️❤️❤️👩‍👩‍👦‍👦👩‍👩‍👦‍👦👩‍👩‍👦‍👦

  • @vazhkavaiyakam4254
    @vazhkavaiyakam4254 Před 3 lety +9

    வாழ்க வையகம் வாழ்க வழமுடன் வாழர்க பெரும் புகழும், செல்வதுடனும், நல் உடல் நாலத்துடனும்,நீடாயுளுடனும்

  • @vijayakumar-tf4hn
    @vijayakumar-tf4hn Před 3 lety +12

    புதுவருட வாழ்த்துகள் 2021🙏🙏🙏
    எண்ணங்களை ஒழுங்குபடுத்துவோம்!
    தியானம் செய்வோம்!

  • @ziyaulhaq2017
    @ziyaulhaq2017 Před 3 lety +13

    நிச்சயமாக கொண்டாடுவோம்👍...நன்றி🙏

  • @annaibhar
    @annaibhar Před 3 lety +5

    I joined Pyramid Meditation because of him. Thank you so much Sir 😊🙏🙏🙏.

  • @daisydi6195
    @daisydi6195 Před 3 lety +3

    Nam Healer Baskar is a God-sent! Putthandu Vaazthukkal Sir and to his followers. May 2021 brings positive energy to one and all!

  • @jeni690
    @jeni690 Před 3 lety +6

    Super sir... Thank you for good speech about pyramid meditation.. God Bless you sir

  • @muralikrishnan5850
    @muralikrishnan5850 Před 3 lety +3

    நிச்சயமாக கொண்டாடுவோம் ஐயா.. 😊🙏💐💐💐 புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா.. 💐💐💐

  • @simbapapa8322
    @simbapapa8322 Před 2 lety

    Baskar Anna nengalum unga kudumbamum ungaluku udhavum anaithu nanbargalum vaazgha valamudan 🙏

  • @umamonisha2159
    @umamonisha2159 Před 3 lety +3

    நீங்க solution கண்டுப்பிடிச்சிடிங்க ஐயா தியானம், நல்ல எண்ணம், உணர்வுகளின் பதிவுகள் தான் சிறந்த வழி ஆசீவகம் துளிர் விட்டு வளர தொடங்கிவிட்டது மிக்க நன்றி...

  • @manjulalakshmikanthan781

    வாழ்க வளமுடன் நன்றி ஐயா.🙏

  • @thivyathiya9754
    @thivyathiya9754 Před 3 lety +1

    குருவே நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும் வாழ்க வளமுடன் நன்றி 🙏

  • @RajKamal-qc9wd
    @RajKamal-qc9wd Před 3 lety +2

    Thank you healer baskar

  • @thangamj6056
    @thangamj6056 Před 3 lety +2

    வாழ்க தலைவர்

  • @manikanthi1166
    @manikanthi1166 Před 3 lety +5

    Happy new year anna

  • @IndraTailoring
    @IndraTailoring Před 3 lety

    அறியாத தகவல்கள் நன்றி

  • @srisaifashiondesigner425
    @srisaifashiondesigner425 Před 3 lety +2

    Shure sir we do meditation regularly 👍thankyou sir☺

  • @sathishbabu4824
    @sathishbabu4824 Před 2 lety

    Super speech

  • @harinikrishna134
    @harinikrishna134 Před 3 lety +3

    🎊💐Happy Newyear 2021 healer baskar anna & PMC Masters💐🎊

  • @balamaan6273
    @balamaan6273 Před 3 lety +3

    Thank you master

  • @aishuaish4188
    @aishuaish4188 Před 3 lety +1

    Thanks brother 🙏🙏🙏

  • @manomano403
    @manomano403 Před 3 lety +1

    மனதின் தூய்மை, மானுட மேன்மை.. அறியா மாந்தர்
    இறுமாந்தார்.. அறிந்தார் அன்றே
    சிரம் பணிந்தார், கலி புவி ஆழும்
    போதென் செய்வாய்.. காலம் கனிந்திடக் காத்திருப்பாய்..
    03.22
    🧜‍♂️🧜‍♀️🧜‍♂️

    • @manomano403
      @manomano403 Před 3 lety

      விலங்குகள் தாவரங்கள் இதர உயிரினங்கள் எவைக்கும் பிரச்சினைகளும் இல்லை, கவலைகளும் இல்லை; அல்லது, பிரச்சினைகள் கவலைகளில் அவை உறைந்து போவதில்லை;
      ..
      குழந்தைப் பருவம் தாண்டிய மனிதர்கள் எல்லோருக்கும் எப்போதும் பிரச்சினைகள் எப்போதும் கவலைகள், ஏன்?
      மனிதன் மட்டும்தான் பாவப்பட்ட ஜீவராசியா?
      ..
      பாவம் போக்கக் கோவில்களும் பாவமன்னிப்பு வழங்க கடவுளர்களும் உள்ளவரை, மனிதனின் நிலையில் மாற்றம் இருக்காதோ? சுரண்டிச் சேர்த்த முதலும், சும்மாவே நிவாரணம் வழங்கும் சாமிகளும் கூடாரம் அடித்துக் கொண்டதால், இருக்க இடமின்றி.. வாழ வகையின்றி.. சேரிகளில் புலம்பியதோ மனிதம்?
      ..
      10.47
      04.01.2021

  • @24780792
    @24780792 Před 3 lety

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இறைவன் அருளால் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள் ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய ஓம் ஓம்

  • @jothig9204
    @jothig9204 Před 3 lety +1

    நன்றி நன்றி நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி

  • @prakashmc2842
    @prakashmc2842 Před 3 lety +2

    Miga Miga Arumai Vazhthukkal

  • @iyarkaipriyanmohanlife195

    nandri ayya

  • @selvamramuramu
    @selvamramuramu Před 3 lety +2

    Happy New Year 2021 to all.,

  • @chiththana5901
    @chiththana5901 Před 3 lety +2

    Thanks ❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍

  • @saritharajesh6234
    @saritharajesh6234 Před 3 lety +1

    Super Baskar Ayya, Valzha Valamudan

  • @loganayagi7929
    @loganayagi7929 Před 3 lety

    Guru vazhga guvethunai vazhga valamuda arutperarral karunaienal ellorum inburrirupom

  • @halilrahman2646
    @halilrahman2646 Před 3 lety +2

    Vanakam

  • @janakikumaresan411
    @janakikumaresan411 Před 3 lety +1

    Vaazlga valamudan Nantrigal brother

  • @srk8360
    @srk8360 Před 3 lety

    வணக்கம் அண்ணா 🙏
    பிரமிட்..... பற்றி அறிந்து கொள்ள....ஆசை....
    இயற்கை வைத்தியம்... ஹோமியோபதி பற்றி யும்..
    அறிய
    ஆவலாக உள்ளது....
    நன்றி நன்றி சகோ 🙏💜

  • @poonkodi.k6579
    @poonkodi.k6579 Před 3 lety

    வாழ்க வளமுடன் ரொம்ப நன்றி அண்ணா💐💐💐

  • @govindasamy3136
    @govindasamy3136 Před 3 lety

    ஐய்யா வணக்கம் வாழ்க வையகம் வாழ்க வளமுமுடன்🙏🙏🙏

  • @babyshajahan2198
    @babyshajahan2198 Před 3 lety +2

    Valga valamuden sir

  • @SakthiVel-rr1sw
    @SakthiVel-rr1sw Před 3 lety

    🌺அன்பே சிவம்🌺
    🌷🙏🙏🙏🙏🙏🙏🌷

  • @saranyas3162
    @saranyas3162 Před 3 lety

    Amazing thank you sir.. God bless you 🙏🙏

  • @srinivasansuresh7248
    @srinivasansuresh7248 Před 3 lety

    அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • @jesuslover9174
    @jesuslover9174 Před 2 lety

    tq nanba 😍😍😇 hb family 🌺🌾

  • @kaliyamoorthisp4107
    @kaliyamoorthisp4107 Před 3 lety

    Valga valamutan h b ayya my favoriter

  • @arulprakashe4242
    @arulprakashe4242 Před 3 lety +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ayyapanayyapan140
    @ayyapanayyapan140 Před 3 lety

    Nandrigal sir nalla visayam valamudan vazhga 2021.

  • @danyaravikumar3288
    @danyaravikumar3288 Před 3 lety

    Nanri anna

  • @sathyaguna6838
    @sathyaguna6838 Před 3 lety

    Thank you sir 🙏

  • @goodthinkingwisdom6026

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா

  • @purushothpurushothaman.a4055

    Thank you ayya

  • @-databee191
    @-databee191 Před 3 lety

    Super sir

  • @suganyamuthu3529
    @suganyamuthu3529 Před rokem

    ✌️✌️✌️✌️

    • @PMCTamil
      @PMCTamil  Před rokem

      இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️

  • @nilavinolee8930
    @nilavinolee8930 Před 3 lety

    Happy new year sir......l like u and ur words so much......

  • @Houchunkungfu
    @Houchunkungfu Před 3 lety +1

    🙏❤️☯️❤️🙏

  • @balasubramonianm6711
    @balasubramonianm6711 Před 3 lety

    வாழ்க வளமுடன் ஐய்யா. . நான் தியானம் செய்ய உட்கார்ந்து இரண்டு மூன்று முறை மூச்சு காற்றை கவனிக்கும் பொழுதே எனக்கு கொட்டாவி வந்து விடுகிறது .ஆனால்.;தூக்கத்துக்கு உள்ள கொட்டாவி அல்ல நிச்சயமாக சொல்கிறேன் .கொட்டாவி வரக்கூடாது என்று நினைத்து உரட்கார்ந்தாலும் கொட்டாவி வந்து கொண்டே இருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை இதற்கு ஒரு விளக்கம் தேவை ஐய்யா நன்றி🙏 லோக ஸமஸ்த ஸுகினோ பவந்து

  • @vn6100
    @vn6100 Před 3 lety +1

    Happy New Year Ayya

  • @SkSk-vy7eu
    @SkSk-vy7eu Před 3 lety +1

    அருமையான,பதிவு,சார்

  • @paramasivamlakshmanan1504

    PMC tv channel vara vendum anaithu makkalukkum uthavum master pls

  • @ananthannarayanan1963
    @ananthannarayanan1963 Před 3 lety +4

    பிரமிட் தொப்பி எப்படி செய்வது? வீடியோ மூலம் செய்து காட்டவும்.நாம் வெளிநாட்டில் இருக்கின்றோம்.தயவு செய்து பதில் தரவும்.நன்றி

    • @selvamv3205
      @selvamv3205 Před 3 lety

      76675 55552 இந்த நம்பருக்கு கால் பன்னவும்

    • @janakikumaresan411
      @janakikumaresan411 Před 3 lety +1

      Hi you can sreach its in youtube only iyappan sir did it nicely
      I followed that

    • @rmbadri72
      @rmbadri72 Před 3 lety

      czcams.com/video/wurYsrASGNw/video.html

  • @rsmurali3370
    @rsmurali3370 Před 3 lety

    Ayyiram kiss thalaiva .

  • @chinnarajs5106
    @chinnarajs5106 Před 3 lety

    Asttama sidhi na enna thu sir konjam video la explain pannugga sir

  • @Real_Xavier
    @Real_Xavier Před 3 lety +2

    ஓல்க ஒலெர் பாஸ்கர்

  • @selwynsamuel1348
    @selwynsamuel1348 Před 3 lety +1

    நீங்க இலுமினாட்டி ஆள் ராஜா பிரமிடு என்பது ஒரு சுடுகாடு அத நினைத்து தியானம் பண்ணினால் உருப்படும்😡😡

  • @s.mohammadhabeebrahman3525

    Super sir

  • @Houchunkungfu
    @Houchunkungfu Před 3 lety

    🙏❤️☯️❤️🙏