மேஷம் - உங்கள் கேள்விக்கான தெய்வங்களின் பதில்கள் | mesham rasipalan |

Sdílet
Vložit
  • čas přidán 23. 06. 2024
  • #mesham #astrology #jodhidam #rasipalan #raasipalan
    மேஷம் - உங்கள் கேள்விக்கான தெய்வங்களின் பதில்கள் || mesham rasi palan || #mesham #mesharaasi #jodhidam #mesham #mesharaasi #mesharasi #jodhidam #astrology
    சோகங்கள் தீரும் நேரம் மேஷம் | mesha raasi palangal || mesham rasi palankal
    Follow Us:
    Instagram :
    / @sivasri_manikanda_sivam
    Facebook :
    / @sivasrimanikandasivam
    whatsapp :
    whatsapp.com/channel/0029VaIT...

Komentáře • 132

  • @ravichandrannarasimhan930

    மேஷ ராசி விதி:
    1. எதை தொட்டாலும் தோல்வி
    2. எங்கு சென்றாலும் அவமானம், அசிங்கம், கேவலம்.
    3. ஆசைப்பட்ட வாழ்க்கை அமையாது.
    4. வீண் விரயம், வீண் செலவு, வீண் அலைச்சல், வீண் விவாதம், வீண் பழி
    5. எங்கும் கெட்ட பெயர் எதிலும் கெட்ட பெயர்.
    6. எங்கு சென்றாலும் எதிர்ப்பலை, எதை பேசினாலும் எதிர்ப்பலை/குற்றம்/வில்லங்கம்.
    7. காதல் தோல்வி.
    இவை அனைத்தையும் சமாளித்து இன்று‌ வரை உயிருடன் இருக்கிறேன் என்றால் அதுவே ஒரு அதிசயம் தான்.

  • @harshitafancysares6395
    @harshitafancysares6395 Před 4 dny +31

    ரொம்ப நன்றி ஐயா வாழ்க்கையில் சொந்த வீடு கட்டி குடி போகணும் என்பது பேராசையை கூட சொல்லலாம். நீங்க சொன்னது மட்டும் நடந்தால் நான் உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன்

  • @chithrachithra9354
    @chithrachithra9354 Před 3 dny +14

    கடன் இல்லாம போகணும் சாமி அது போதும் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

  • @Rajansuriya143
    @Rajansuriya143 Před 4 dny +13

    ஐய்யா உங்களின் மேஷ ராசி வீடியோகு காத்திருந்தேன் நன்றி ஐய்யா ❤

  • @palaniveeraragavan1652
    @palaniveeraragavan1652 Před 4 dny +9

    ரொம்ப நன்றி ஐயா. மனபாரம் இரங்கியது போல் உள்ளது.

  • @vidyasagarglsendhilgl345

    ஐயா உங்கள் வாக்கு நிஜம் இதுல எந்த சந்தேகம் இல்லை மிக்க மிக்க நன்றி ஐயா 👏👏👏

  • @sureshkannan9123
    @sureshkannan9123 Před 4 dny +4

    நல்லதே நடக்கும் வணக்கம் ஐயா நல்லா இருக்கீங்களா தங்களின் வாக்கு முருகனின் வாக்க கருதி மனம் மகிழ்ச்சியடைகின்றேன் நன்றி நன்றி

  • @mangalakumar3127
    @mangalakumar3127 Před 4 dny +4

    ஐயா
    நன்றி அருமை
    அருமை பதிவு வாழ்த்துக்கள்
    நான் தினமும் 108அர்ச்சனை முருகனுக்கு செய்யும் பாக்யம் கிடைத்து வருகிறது

  • @lathasripriyavijayan796
    @lathasripriyavijayan796 Před 2 dny +1

    முருகா 🙏🙏. உடல் நலம் வேண்டும் முருகா 🙏🙏. வீடு வாங்க அருள் கிடைக்கும். முருகா, திருசெந்தூர் வரவேண்டும் என்று பல நாட்களாக தவம் இருக்கீறேன். அருள் புரிய வேண்டும் 🙇‍♀️🙇‍♀️

  • @agnielectrical5443
    @agnielectrical5443 Před 2 dny +1

    ஐயா உங்கள் வாக்கு என் அப்பன் முருகப்பெருமானின் ஆசிர்வாதம் என்று தன்னம்பிக்கையோடு வாழ்க்கை பயணத்தை பயணிக்கிறேன் ... நன்றி ஐயா..

  • @anithajayamoorthyanithajay4668

    முருகா முருகா 🙏🙏🙏🙏என் அப்பனே

  • @arunachalapandis293
    @arunachalapandis293 Před 3 dny +2

    அய்யா, இந்த ஜீவன் மேஷம், பரணி, தெய்வ நம்பிக்கையும் அதிகம். முருகப் பெருமான் எனது இஷ்ட தெய்வம். சிறு வயதிலிருந்து இரத்தம் சிந்திய காலங்கள் அதிகம். இந்த ஜீவன் சம்பாதித்த அத்தனை அசையா சொத்துக்கள் நழுவியது( பிள்ளை செல்வங்கள் தவிர) இப்போது கூட பைபாஸ் சர்ஜரி செய்து வீட்டில் ஓய்வில் இருக்கிறேன். இனியும் நம்முடைய முருகப்பெருமான் செயல் தான். இந்த ஜீவன் வேளாண்மை பட்டையதாரி விவசாய த்தில் அதீத நம்பிக்கை யுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் அய்யா வணக்கம்...

  • @lavandhan6693
    @lavandhan6693 Před 4 dny +2

    Nan netru tha palani murugan kovil poi2 vanthen itha ketkum pothu rompa santhoshama irukku ❤❤

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k Před 4 dny +4

    🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏

  • @sowmiyavengat5328
    @sowmiyavengat5328 Před 2 dny +1

    ரொம்ப நன்றி நண்பரே....

  • @Thoughtsofmind.t
    @Thoughtsofmind.t Před dnem +2

    ஐயா வீடு கட்டி விட்டேன் .. அதன் பிறகு கடன் பிரச்சினை மன பிரச்சினை ... அம்மா அப்பா தம்பி தங்கை எல்லா உறவும் பகை இப்போது அனாதை போல இருக்கேன் . என் பிள்ளைகாக இருக்கேன் ..வாழ முடியாமல் சாக முடியாம இருக்கேன் .... இந்த நிலமை மாறும் என்று நம்பிக்கை இல்லை ஐயா.... கண்ணீர் தான் ஐயா மீதி மேஷம் ராசியில் பெண்ணான பிறந்து அவமானம் வீழ்ச்சி வாழ்க்கை எதுவும் அமையவில்லை ஐயா....

  • @mayilsamyc3299
    @mayilsamyc3299 Před 4 dny +5

    ஐயா உங்கள் வாக்கு பழிக்கட்டும் வாழ்த்துக்கள் நன்றி

  • @messageconveyor8210
    @messageconveyor8210 Před 4 dny +1

    ❤❤❤ நன்றி ஐயா. நிம்மதியான ஒரு குரல்.

  • @user-yd3pv3oi4y
    @user-yd3pv3oi4y Před 4 dny +1

    Thank you so much for this information ayya. Neengal solvathupol migavum kastapattom. Ini nambikaiyudan muruganai darisanam seikirom.

  • @sivaprakasht8886
    @sivaprakasht8886 Před 3 dny +2

    நன்றி ஐயா

  • @user-ig7qc1wh2i
    @user-ig7qc1wh2i Před 4 dny +2

    ஐயா வணக்கம், ஓம் முருகா

  • @saraswath1707
    @saraswath1707 Před 4 dny +2

    Nandri ayya 🙏🙏🙏

  • @gayu1494
    @gayu1494 Před dnem

    🙏🙏🙏nandri ayya vettrivel muraganuku harohara

  • @manimegalai6112
    @manimegalai6112 Před 3 dny +1

    நன்றி முருகா கோடான கோடி நன்றி வருக என் தலைப்பில் முருகன் கல்யாணத்தை நல்லபடியா நடத்திக் கொடுத்தது கோடான கோடி நன்றி அப்பா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முருகன் எப்பவும் எனக்கு பொய் சொல்ல மாட்டான் என் முருகன் என் கந்தா என் கடமை என் காதலன் என் திருச்செந்தூர் முருகன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா நன்றி நன்றி முருகா நன்றி அப்பா கோடான கோடி நன்றி அப்பா

  • @latz545
    @latz545 Před 21 hodinou

    Mitka Nandri Nandri Nandri Ayya ❤🙏 Mesham Ashwini ❤🙏 Om Sa Ra VA Na Bhava ❤🙏

  • @loganayakilogu8715
    @loganayakilogu8715 Před 3 dny

    நன்றி அய்யா. 🙏🙏

  • @sundarrajann
    @sundarrajann Před 4 dny +1

    Migha migha nandri iyya valgha valamudan nalamudan

  • @lakshmi5188
    @lakshmi5188 Před 2 dny

    நன்றி ஐயா ❤❤❤❤❤❤

  • @user-jv8ef6ly3y
    @user-jv8ef6ly3y Před 4 dny +2

    Thank you sir 🎉🎉🎉

  • @rajaseetha3134
    @rajaseetha3134 Před 3 dny +1

    Romba nanri iya

  • @user-bf3nf4gg6z
    @user-bf3nf4gg6z Před 4 dny +1

    Nantri ayya

  • @vijayaapadhu6180
    @vijayaapadhu6180 Před 4 dny +3

    Thanks sir 🙏🏿

  • @vijayanvijayanvijayan9354

    ஐயா நீங்க சொல்லும் அதாவது முருகாகடவுளின் வாக்குன்னு சொன்ன அந்த வார்த்தை காக வாவது இந்த வாக்கு பலிக்கவேண்டும் ஐயா. வெற்றி வேல் முருகா போற்றி போற்றி போற்றி

  • @vasanthakumari9881
    @vasanthakumari9881 Před 2 dny +1

    Om Saravana Bhava 🙏🙏🙏

  • @kpclakshmiskitchen
    @kpclakshmiskitchen Před 3 dny +1

    Muruga saranam 🙏
    Thank you ayya 🙏

  • @sankarseetha5153
    @sankarseetha5153 Před 3 dny +1

    Thank you sir .

  • @Svgparthiban
    @Svgparthiban Před 9 hodinami

    Nandri iyya

  • @sakthisankarapandiyan7202

    மனதுக்கு ஆறுதலா இருக்கு ஐயா🙏🙏🙏🕉

  • @santhiarthanari9607
    @santhiarthanari9607 Před 4 dny +1

    Om Saravanabhava 🕉. God bless 🙌.

  • @chitrac6217
    @chitrac6217 Před 4 dny +4

    Murungan arul vaakku appadiye nadakkattum....🙏🙏

  • @sairuben4224
    @sairuben4224 Před 22 hodinami

    Nandri ayya

  • @easwaryeaswary
    @easwaryeaswary Před 4 dny +4

    Om saravanabava

  • @kirushopi9603
    @kirushopi9603 Před 3 dny +1

    Om saravanabava 🙏🙏🙏

  • @sritharpandiyan4500
    @sritharpandiyan4500 Před 2 dny +1

    ஓம் சரவண பவ ஓம் 🎉🎉🎉 நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏🙏

  • @sudhavel9877
    @sudhavel9877 Před 4 dny +1

    Thanks 😊 siva 🎉🎉🎉🎉🎉

  • @sathyasekar1027
    @sathyasekar1027 Před 3 dny +1

    Amanga 💯 murugar thanga elamea ❤ en nenipalem Murugan thanga 😢

  • @MoonGirl-hd6wb
    @MoonGirl-hd6wb Před 3 dny

    Thank you sir 😊

  • @jothikani3990
    @jothikani3990 Před 4 dny +1

    Nantri Ayya antha Murugan thunai eruntha matumae pothum ellam avar seiyal

  • @AntoSam-je1ev
    @AntoSam-je1ev Před 2 dny

    Aaru padai murgan thunai 🙏🙏🙏🙏🙏☀️🙏🙏🙏🙏

  • @JayaJaya-vt4dk
    @JayaJaya-vt4dk Před 18 hodinami

    NandriAyya

  • @lakshmi5188
    @lakshmi5188 Před 2 dny

    ஓம் சரவண பவ ❤❤❤❤❤❤

  • @sayeesudarshananandakumar9310

    🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔elders for our elders positive energy

  • @priyajk9142
    @priyajk9142 Před 3 dny

    Muruga 🦚🙏🦚 nandri iya 🙏🙏🙏🙏

  • @nrsmaniemdnrsm649
    @nrsmaniemdnrsm649 Před 2 dny

    Very nice guruji

  • @prakashvbp
    @prakashvbp Před 9 hodinami

    Unmai nanum mesham kuladeivam murugan

  • @DivineLightfood111
    @DivineLightfood111 Před 4 dny +2

    Om Saravana bhava🙏🙏🙏🙏🙏

  • @Userid13
    @Userid13 Před 4 dny +1

    Super sir

  • @Tom143Vj
    @Tom143Vj Před 4 dny +3

    Kadan adacha pothum...ayya...athuve nimathiya irupen...yena appane murugan....nethan kapthanum ayya 😢

  • @sujathamohan219
    @sujathamohan219 Před 4 dny

    Thank u ayya ella pugallum muruganukke

  • @narayanan4975
    @narayanan4975 Před 3 dny

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

  • @dhivyadharshini1985
    @dhivyadharshini1985 Před 4 dny +2

    ஓம் சரவணபவ

  • @nabirami7425
    @nabirami7425 Před 4 dny +4

    ஐயா நிங்க நல்ல இருக்க னும்

  • @loganandy2762
    @loganandy2762 Před 4 dny +2

    Mesham Ashwini Rombha Nadhri Ayya 🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️ Unggal varethai palikedum Ayyah 🙏

  • @user-sf9ij3ok1u
    @user-sf9ij3ok1u Před 3 dny +1

    Sir 100℅ true

  • @susilaa9021
    @susilaa9021 Před 4 dny +1

    Correct

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan Před 4 dny +2

    🙏🙏🙏

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Před 4 dny +1

    ஐயா வணக்கம்.என் பையன் மேஷ ராசியில் பிறந்தவர்.வயது 43 ஆகியும் வேலையும் சம்பளமும் இருந்தாலும் கூட கல்யாணம் தடைபடுகிறது.எல்லாம் வல்ல ஸ்ரீ கடவுளின் அருள்.

  • @jamunadevi2947
    @jamunadevi2947 Před 7 hodinami

    Sir , yenga veetula oru adiyila vel vaithu pooja pannittu irukkaen . Andha velai vachukkalama, illa Kovil la kodudhdalama, badhil koorungal iya

  • @sudhamurugesan5450
    @sudhamurugesan5450 Před 4 dny +1

    Om saravana Bhava ❤

  • @parrubharathimaha4032
    @parrubharathimaha4032 Před 3 dny +1

    Ieppadiyeathan sollurega 3 varusahm rompa asegam avamanam innum sagala

  • @nikhilkrishnan699
    @nikhilkrishnan699 Před 20 hodinami

    Om saravana bava

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb Před 4 dny

    Om murugaa vetrivel murugaa

  • @senthamizhanking3717
    @senthamizhanking3717 Před 4 dny +2

    💯🙏🙏🙏

  • @automobile7458
    @automobile7458 Před 4 dny

    Mesha rasi aswini natchathiram rishaba lagnam abroad job kidaguma

  • @user-zg5tt1lp4f
    @user-zg5tt1lp4f Před 4 dny +2

    🙏🙏🙏🙏🙏

  • @thevi3892
    @thevi3892 Před 4 dny +2

    🙏🙏🙏🙏❤️

  • @HariKrishnan-pw3jb
    @HariKrishnan-pw3jb Před 4 dny +1

    🙏🏼❤🙏🏼

  • @arunaj8341
    @arunaj8341 Před 3 dny

    Om muruga pottri

  • @jeyakumars4758
    @jeyakumars4758 Před 4 dny

    🙏

  • @sumangopal5462
    @sumangopal5462 Před dnem

    🙏🙏🙏🙏

  • @MalarVizhi-qg4yj
    @MalarVizhi-qg4yj Před 4 dny

    🙏🏻

  • @user-zy9uf4ce4t
    @user-zy9uf4ce4t Před 4 dny +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @user-dz9ws7pq8n
    @user-dz9ws7pq8n Před 4 dny +1

    🙏💐👍

  • @sudhakar8646
    @sudhakar8646 Před 3 dny

  • @user-kj8fo1sy1d
    @user-kj8fo1sy1d Před 4 dny +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sowndharyaazhagappan2016

    Romba Unmai iyya
    Nenga nalla irukanum
    Nallathe nadakum

  • @user-il7ct3yd1u
    @user-il7ct3yd1u Před 3 dny

    🎉🎉🎉🎉

  • @c.saranya1295
    @c.saranya1295 Před 4 dny +1

    Samy ninga soninga yaanai mudi ring 6 jewelry shops la ketuta temple la keta... Engayume original hair kidaikathu... Yaanai paagan kita tha ketu vanganum soldranga.. athuku srirangam tha poganum ah elephant Anga mattum tha irukam.. orginal hair la senju podanum 1 or 2 year agum... Na ipo jewelery la iruka ring vangikava ila orginal kidaikra varaikum wait pannatuma solunga... Pls reply me

    • @jeevajayaseelan5269
      @jeevajayaseelan5269 Před 4 dny +1

      Thiruvaiyaru la yanai irukku

    • @c.saranya1295
      @c.saranya1295 Před 4 dny

      @@jeevajayaseelan5269 Anga porathu romba kastam... 😕 Anga poga god chance create Pani thantha nichayam poituvaruva...

    • @jeevajayaseelan5269
      @jeevajayaseelan5269 Před 4 dny

      @@c.saranya1295 Thiruvaiyaru ku porathu kasdama???????

    • @c.saranya1295
      @c.saranya1295 Před 4 dny

      @@jeevajayaseelan5269 long distance la iruka temple enga veetla kutitu poga matanga

    • @jeevajayaseelan5269
      @jeevajayaseelan5269 Před 3 dny

      @@c.saranya1295 Thiruvaiyaru ku varathukku punniyam panni irukkanum......kasatamnu nenaicha.. kashadam mamma kooda irukkum...thattunal thirakkum...thedinal than kidaikum... Panchanatheeswarar...kandippa kodupparu kelunga...

  • @PrakashPrakash-cq2jl
    @PrakashPrakash-cq2jl Před 3 dny

    ❤❤❤❤🎉

  • @hruthiksaihruthiksai467

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SivaKumar-lm7tj
    @SivaKumar-lm7tj Před dnem

    நடப்பது என்ன வென்று எனக்கு தெரியும் வெரும் கேள்வியே சொன்னால் பதில் எப்போ வரும் 2 வருடமா பாக்கிறேன் பயனில்லை உங்களுக்கு தேவை லைக் தானே ஐயா கண்டிப்பாக லைக் செய்கின்றன்

  • @puranamshanmugam5062
    @puranamshanmugam5062 Před 3 dny

    🎉🎉🎉🎉🎉

  • @suriyajaya3522
    @suriyajaya3522 Před 21 hodinou

    Daily life நடத்த முடியலை நான் எங்கே நிலம் வாங்குறது

  • @shobana.4807
    @shobana.4807 Před 2 dny

    Ayiya epo thirumanam agum solungai ya konjam

  • @karthigavasudevan2213

    ஐய்யா என் மகள் மேஷ ராசி, கிருத்திகை நட்சத்திரம், கடக லக்னம் , லக்னத்தில் சனி இருக்கிறார் அவள் mbbs தான் படிப்பேன் என்கிறாள் .படிக்க வாய்ப்பு இருக்கா சாமி, எங்களிடம் அந்தளவுக்கு வசதி இல்லை படிப்பாள சொல்லுங்க சாமி

  • @chandrasekar5107
    @chandrasekar5107 Před 4 dny

    ஐயா எனக்கு பத்து கோடி கிடைக்கும் 🙏

  • @umadevi9119
    @umadevi9119 Před 3 dny

    நா வேலை செய்த இடத்தில வேலை போயிருச்சு எனக்கு அந்த வேலை மீண்டும வேனும் கிடைச்ச போதும் மறுபடியும் போய் கேட்டேன் கிடைக்கல எனக்கு வேலை கிடைச்ச போதும்

  • @meetapriya1805
    @meetapriya1805 Před 4 dny

    Murugan enaku pidicha vela, nimmadhiya ennum kudukala 😢.na muruga bhakthar.na mesha rasi .barani natchathiram 😒😭

  • @LakshmiLakshmi-nu8sq
    @LakshmiLakshmi-nu8sq Před 18 hodinami

    நான்குருபபோர்தேர்வுஎழுதிருக்கிரேன்எனக்குஅரசுவேலைகிடைக்ம

  • @sayeesudarshananandakumar9310

    🙏🙏🙏🪔🪔🪔🪔elders