நீண்ட வருடமாகியும் பாசத்தை மறக்கவில்லை யானைகளின் சூப்பர் ஸ்டார் தன் வளர்ப்பு தாயுடன் செலவிட்ட தருணம்

Sdílet
Vložit
  • čas přidán 1. 02. 2022
  • நீண்ட வருடமாகியும் பாசத்தை மறக்கவில்லை... யானைகளின் சூப்பர் ஸ்டார் தன் வளர்ப்பு தாயுடன் செலவிட்ட பாசமிகு தருணம்..!
    To Shop Click Here Below :
    saaralfoods.com/product/amla-...
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 189

  • @user-qf3ok7rf2c
    @user-qf3ok7rf2c Před 2 lety +159

    யாருக்கெல்லாம் யானை பிடிக்கும்😍😍😍😍😍

    • @karkaladurai2185
      @karkaladurai2185 Před 2 lety

      எனக்கு யானை பிடிக்காது யானைக்குட்டடிதான் பிடிக்கும்.

  • @kanthanpaathamkanavilumkaa8093

    யானை வளர்க்கனும் ஆசை தான் அதுக்கு சாப்பாட்டுக்கு தான் எங்க போறாது...😒😒

    • @paavai.p6514
      @paavai.p6514 Před 2 lety +16

      எனக்கும் 😒

    • @kanthanpaathamkanavilumkaa8093
      @kanthanpaathamkanavilumkaa8093 Před 2 lety +81

      @@paavai.p6514 எனக்கே தண்ட சோறு தான் போடறாங்க..இதுல யானைய கூடிட்டு வாந்த காட்டுக்கு தான் போகனும் இரண்டு பேரும்...ஆசை மட்டும் தான் படனும்...

    • @petsperiyan131
      @petsperiyan131 Před 2 lety +1

      👍

    • @porksvenu1128
      @porksvenu1128 Před 2 lety +2

      S correct 🐘🐘🐘🐘

    • @deepaks5569
      @deepaks5569 Před 2 lety +8

      @@kanthanpaathamkanavilumkaa8093 🤣😁😁தண்ட சோறு 😁

  • @sgp.creations863
    @sgp.creations863 Před 2 lety +241

    உருவம் தான் பெரியது🐘🐘...உள்ளம் குழந்தை போன்றது.. ❤️❤️

    • @bhagavathar3691
      @bhagavathar3691 Před 2 lety +2

      ஆமாம் அதனால் தான் பிள்ளையார் யானை முகத்துடன் இருக்கிறார்

    • @nagercoilkaran
      @nagercoilkaran Před 2 lety +2

      @@bhagavathar3691 😀😀😀😀

  • @90s_Tamilan
    @90s_Tamilan Před 2 lety +229

    விலங்குகளுக்கு இருக்கும் வளர்த்த பாசம் மனிதர்களுக்கு வரவில்லை என்பது தான் இக்காலத்தின் உண்மை..

  • @mandodari4037
    @mandodari4037 Před 2 lety +81

    வாயில்லாத ஜீவன்கள் நன்றி உள்ளவை ❤️❤️❤️❤️❤️

  • @ajithprasadvijayakeerthi476

    சிறிது காலமே பழகியவர்களுக்காக பெற்றோர்களை உதறிவிட்டு செல்லும் மனிதனை விட யானை உயர்வானது தான்.

  • @devikasputhoor4694
    @devikasputhoor4694 Před 2 lety +48

    மனிதர்களை விட விலங்குகள் மேல் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவு கூர்கிறது.....தாய் பாசம்...

  • @arumugamarumugam8988
    @arumugamarumugam8988 Před 2 lety +25

    அன்பு எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும்.

  • @TAMIZHAN14314
    @TAMIZHAN14314 Před 2 lety +94

    அதிக நியாபக சக்தியும், அதிக பாசமும் கொண்டவை யானைகள் என்று இந்தியாவின் பிரபல யானை மருத்துவரின் வாழ்க்கை வரலாற்று நூலில் படித்த நியாபகம் உள்ளது.

  • @arivuselvam5914
    @arivuselvam5914 Před 2 lety +46

    இந்தியாவிலேயே இதுதான் மிகப்பெரிய யானை!🐘

    • @viswa398
      @viswa398 Před 2 lety

      Uruttu 😂💥🔥

    • @kuttututtudiaries8662
      @kuttututtudiaries8662 Před 2 lety +2

      @@viswa398 google le tallest elephant in Asia nu type panni parugoo 😂😂

    • @ssivanesh3620
      @ssivanesh3620 Před 2 lety

      @@viswa398 ippo ithuthan bro ... But not biggest... Only tallest elephant...

    • @ssivanesh3620
      @ssivanesh3620 Před 2 lety +1

      Ithuku munnadi kandambulli balanarayanan...

    • @kuttututtudiaries8662
      @kuttututtudiaries8662 Před 2 lety +1

      @@ssivanesh3620 Aama.. Kandabulli balanarayanan 330 cm
      Raman 321.5 cm

  • @gowthamsai4298
    @gowthamsai4298 Před 2 lety +9

    கேரளால இருக்க no 1 யானை பிரமாண்டமான தோற்றம் எவ்ளோ அழகு 🥰🥰💕💕🐘🐘

  • @selvanJeba.G
    @selvanJeba.G Před 2 lety +20

    யானை மட்டுமல்ல. மிருகங்கள் அனைத்துமே , மனிதனைவிட பலமடங்கு நன்றியுள்ளது.

    • @baskarangovindaswamy4919
      @baskarangovindaswamy4919 Před 2 lety +1

      புலி.சிங்கம்.கூட குட்டியிலிருந்து வளர்த்தவன் பல ஆண்டுகள் கழித்து சந்தித்தாலும்.எஜமானை நினைவில் வைக்குமாம்...தாக்காது..மனிதன்தான் மிருகங்களை தாக்குகிறான்..

  • @MATHEWSHITZ007
    @MATHEWSHITZ007 Před 2 lety +32

    இப்படி பாசம் காட்டும் யானைய எப்படி டா வெடி வச்சி கொல்லாதோணுதோ 🥺🤷🏻‍♂️

  • @SK-ss2dg
    @SK-ss2dg Před 2 lety +22

    கேரளாவின் சூப்பர் ஸ்டார்🔥

  • @vigneshm9246
    @vigneshm9246 Před 2 lety +15

    விலங்குகளில் யானைகளுக்கு நினைவு திறன் அதிகம் என்று படித்து உள்ளேன்...

  • @kadaikutty5063
    @kadaikutty5063 Před 2 lety +3

    உருவத்தில் மட்டுமே மாறுபட்ட ஒரு‌ குழந்தை🥰🥰🥰🥰🥰

  • @kvictoria7021
    @kvictoria7021 Před 2 lety +4

    உங்கள் பாசம் உன்மை தான் சூப்பர் உன் அம்மா பிள்ளை அன்புக்கு வாழ்த்துக்கள் 💐

  • @kuttututtudiaries8662
    @kuttututtudiaries8662 Před 2 lety +13

    1:38 Raman 😍😍 second tallest elephant in Asia 🔥🔥

  • @saravanakumars4938
    @saravanakumars4938 Před 2 lety +6

    Avanga kettathu odane kelambi vanthan paru, vera level.... 🙏😭🙏

  • @arumugamarumugam8988
    @arumugamarumugam8988 Před 2 lety +11

    இதை நீங்கள் வீடியோவாக போட்டிருந்தால் இன்னும் சுவார்ஸ்யம் இருந்திருக்கும்.

  • @user-nz1yp2yn7e
    @user-nz1yp2yn7e Před 2 lety +13

    எனக்கும் யானை வளர்க்க ஆசைதான் ஆனா இங்க பூனை வளர்க்க கூட முடியாது போல இருக்கே🤔🤔🤔🤔🤔

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 Před 2 lety +4

    அம்மா மகனின் பாசப் பிணைப்பு அருமை.

  • @thakbhnbuccugughchdmmilsel7535

    நன்றி மறப்பது மனித இனம் மட்டுமே!

  • @porksvenu1128
    @porksvenu1128 Před 2 lety +8

    I luv u pujiku 🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘 have a colourful future pujiku and that amma🐘🐘🐘🐘🐘🐘 god bless u both 🐘🐘🐘🐘

  • @user-qx4sk3ud6n
    @user-qx4sk3ud6n Před 2 lety +15

    இத பார்த்த உடனே நான் என் அம்மாவிடம் "யானை வளர்க்க வேண்டும்" என கூறினேன் , அம்மாவோ "வீட்டில் இருக்கும் யானையையே(நான்) மேய்க்க முடியவில்லை , இதில் இன்னொரு யானையா" என்று கேட்கிறாங்க 😭

    • @julieevangalin3860
      @julieevangalin3860 Před 2 lety +1

      இந்த comment உங்கள் அம்மா விடம் காட்டுனீர்களா

    • @user-qx4sk3ud6n
      @user-qx4sk3ud6n Před 2 lety

      @@julieevangalin3860 ஏன் காட்ட வேண்டும் 🤔?

  • @kamalavenijagannathan1118

    விலங்கு களுக்கு வளர்த்த பாசம் அதிகம் என்பதை இச்சம்பவம் உணர்த்தியது 🙏🙏👍👍💐

  • @kratozzzz86
    @kratozzzz86 Před 2 lety +3

    THECHIKOTTUKAVU RAMACHANDRAN.. THE REAL KING. ❤❤. ❤❤❤. ❤❤❤

  • @periyaduraisg
    @periyaduraisg Před 2 lety +1

    அம்மா - மகன்‌ என்றாலே அன்பு மழைதானே 🔥❤️

  • @rehareha5052
    @rehareha5052 Před 2 lety +1

    தாய் பாசம் போன்ற யானை 🐘 பாசம்

  • @ganeshsasi5617
    @ganeshsasi5617 Před 2 lety

    அருமையான பதிவு பாசம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று மிகவும் நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  • @user-md2cl7lt4g
    @user-md2cl7lt4g Před 2 lety +5

    Super news morning amma paasam

  • @anbarasun9492
    @anbarasun9492 Před 2 lety +1

    ஓம் ஸ்ரீ என் மஹா சக்தி கணபதி துணை ஓம்

  • @premjose7537
    @premjose7537 Před 2 lety +7

    காலைலே நல்ல சேதி போட்டருக்க..... இப்டியே உருட்டு பாலி.....அப்போ அப்போ மஜா சேதியும் போடு ....90's கிட்ஸ்கு ஆறுதலா இருக்கும்...🙄🙄

  • @udhyakumaran838
    @udhyakumaran838 Před 2 lety

    மனிதனும் அப்படிதான் ....தன்னை பெற்ற அம்மாவையும் மறக்க மாட்டான்.. ஏழை மக்களின் பசி பிணி போக்க அம்மா உணவகம் திறந்த சிங்க பெண்மணி அம்மா அவர்களையும் மறக்க மாட்டான்... வெயிலில் தான் தெரியும் நிழலின் அருமை... உயிருடன் இருக்கும் போது தூற்றினோம்.. அம்மா உன் அன்பு தெரியாமல்...எங்களை மன்னித்து விடு தாயே..

  • @the_ele_fan9255
    @the_ele_fan9255 Před 2 lety +1

    Ramachandran 😘😘😘😘♥️

  • @nareshvinayak7237
    @nareshvinayak7237 Před 2 lety +2

    Ponga thambii engaaa ooru pop-cut sengamalam world famous theriyum la Mannargudi alagi❤️🔥💫

  • @lavanyat6143
    @lavanyat6143 Před 2 lety

    My favourite Ramachandran.. 😘 thalai edupai vaithu mudhal idam pidithavan..

  • @ks-rz8no
    @ks-rz8no Před 2 lety +3

    கண் கல்ங்குன வீடியோ எங்க

  • @pradeepkumar.g9237
    @pradeepkumar.g9237 Před 2 lety +1

    Super 👍👍🙏🙏

  • @dreamerscorner9126
    @dreamerscorner9126 Před 2 lety +12

    யானை வளர்க்க ஆசைப்பட்டு கடைசியில் பூனை மீசை வளர்க்கும் வேல்ராஜ்!🤔🧐🙄😜😝🤩

  • @sheelachandran4859
    @sheelachandran4859 Před 2 lety

    ❤️❤️❤️ wow amazing

  • @mangayarkarasichandrasekar7993

    சூப்பர்

  • @natarasannatarasan7264

    Great pa

  • @jijopalakkad3627
    @jijopalakkad3627 Před 2 lety +1

    രാമരാജാവ് 🔥🔥🥰🥰😘😘😘😘

  • @kavipappa1425
    @kavipappa1425 Před 2 lety

    Trisure pooram video semaya irukum mass entry irukum intha yanaiku❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @cobasgaming3217
    @cobasgaming3217 Před 2 lety +1

    Raman ❤

  • @jothisekar8442
    @jothisekar8442 Před 2 lety +1

    பாசம்

  • @surulirajsuruliraj5265

    Super godliness

  • @rajsuruthi178
    @rajsuruthi178 Před 2 lety

    Vera level

  • @abisha1938
    @abisha1938 Před 2 lety +3

    Sammy 👌👍😊

  • @meenamuthukumar2904
    @meenamuthukumar2904 Před 2 lety +1

    Enakkum yanai valarkanumnu romba asaiii☺☺☺☺☺☺

  • @lakshmivasudevan484
    @lakshmivasudevan484 Před 2 lety +1

    Pillainga madhikaadhu aanal vaiyilla jeevangal edhuvumey nandri marakadhu ella villangugalum paasathukku katupadum

  • @ig_irogaming3483
    @ig_irogaming3483 Před 2 lety

    Ramarajav💞❤️

  • @PerfectTecno
    @PerfectTecno Před 2 lety +2

    😀😀😀விலங்குகள் எவ்வளவு மேல்... மனிதர்களை விட...

  • @muthusumithra6394
    @muthusumithra6394 Před 2 lety +1

    🥺🥺🥺🥺🥺

  • @maniezhilanpm6061
    @maniezhilanpm6061 Před 2 lety +4

    அந்த பட்ட பேரு அதுக்கு தெரியுமா... 🤔

  • @emmanuelg294
    @emmanuelg294 Před 2 lety

    ❤️❤️

  • @Ragu_Rules
    @Ragu_Rules Před 2 lety

    நாராயணா லக்ஷ்மிநாராயணா

  • @kannaaruna9414
    @kannaaruna9414 Před 2 lety +2

    😍😍😍

  • @kannank4379
    @kannank4379 Před 2 lety

    Ram ram ram ram

  • @insidesstudio
    @insidesstudio Před 2 lety

    ❤️❤️❤️❤️

  • @jasminali6060
    @jasminali6060 Před 2 lety +2

    சூப்பர் ஸ்டார் பட்டம் இருக்குன்னு அந்த யானைக்கு தெரியுமா 😀😀😀😀😀😀

  • @senthild8264
    @senthild8264 Před 2 lety +1

    👌🌟🐘💋

  • @venivelu5183
    @venivelu5183 Před 2 lety

    🙏🙏🌼🌼😊😊

  • @kumarankumarankumaravel6327

    ❤️❤️❤️❤️❤️

  • @syed4144
    @syed4144 Před 2 lety

    👌👌👌

  • @sathyaprasannavenkat8239
    @sathyaprasannavenkat8239 Před 2 lety +1

    Sri Rama jayam

  • @jebakumar2116
    @jebakumar2116 Před 2 lety

    This is human

  • @jayakumarkumar3718
    @jayakumarkumar3718 Před 2 lety

    OUT OF ALL ANIMALS, ELEPHANT HAS THE SUPREME MEMORY POWER.

  • @chandraseharan4208
    @chandraseharan4208 Před 2 lety

    👍

  • @pittypitpite4085
    @pittypitpite4085 Před 2 lety

    ❤️

  • @srimuruganmathivanan9591

    Elephants💟💟

  • @sreesandracp7633
    @sreesandracp7633 Před 2 lety

    Raman❤️

  • @gopinathsuba9120
    @gopinathsuba9120 Před 2 lety +1

    Ithai paarkum bothu kangalil neer varugirathu 😘😘😘😘

  • @sundaramathiveeraputhiran6759

    அன்பிற்க்கு உண்டே n அடைக்கும்தான்

  • @thefreebirds2583
    @thefreebirds2583 Před 2 lety +1

    😊

  • @balabalaji4427
    @balabalaji4427 Před 2 lety

    😊😊😊😊😊😊😊😊

  • @arulissac2324
    @arulissac2324 Před 2 lety

    அந்த அம்மா யானையிடம் பழகுவதையே காண்பிக்கவில்லையே, டைம் வேஸ்ட் மா

  • @arunblaze1990
    @arunblaze1990 Před 2 lety

    😍💖😍💖😍💖😍💖😍💖😍💖😍

  • @divyasneha6215
    @divyasneha6215 Před 2 lety

    😘😘😘😘😘😘😉😍😍😍😍

  • @saenchai5071
    @saenchai5071 Před 2 lety

    ஆறு அறிவு ஜீவன்களில் இன்று காண அரிது' அரித்திலும் அரிதான ஒன்று,
    என்ன பிரதிபலன் என சிந்தித்து செயல் படுவதால்!

  • @deepukrishna9721
    @deepukrishna9721 Před 2 lety

    King only raman

  • @somasundaramm4465
    @somasundaramm4465 Před 2 lety

    Name appadi...

  • @rajalakshmikarthikeyan1242

    Intha yanai vellai ya irukku.

  • @viswanathanpv7655
    @viswanathanpv7655 Před 10 měsíci

    She is staying near my ancestral house

  • @muthumani6050
    @muthumani6050 Před 2 lety

    Petralthan pillaiya endru nirubithu vittathu intha super star yanai. Intha yanaidam irukkum pasam ippothu ulla manitharidam illai

  • @muthukumarm8650
    @muthukumarm8650 Před 2 lety

    Yega Chakrathibathi Thechikootukaavu Ramachandran 🔥

  • @kanmanis9282
    @kanmanis9282 Před 2 lety

    5 arivu jeevan ellam pasaththai kaatna atha vita athikama paasam kaatum manusangalukku panaththa katta than pasam katra mari natikkavathu seiranga

  • @santhoshsanthosh6156
    @santhoshsanthosh6156 Před 2 lety

    Naan kann kalangavillai !

  • @lovely_aj5800
    @lovely_aj5800 Před 2 lety

    Rama Rajavu😎😍😍😍✨✨✨
    Thechikotu kaavu Ramachandran 😎✨✨💕🖤🌏🦋✨✨✨✨✨✨✨
    Raman🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @pavir2106
    @pavir2106 Před 2 lety

    Raman

  • @syamlals540
    @syamlals540 Před 2 lety

    Raman king ❤️❤️❤️❤️❤️❤️

  • @mrajesh9965
    @mrajesh9965 Před 2 lety

    🥰ப

  • @JaseelThasneem
    @JaseelThasneem Před 2 lety

    இதே தெச்சிக்கோட்டு காவு ராமசந்திரன் 14 மனிதர்களையும் 4 பாகன்களையும் 2 யானைகளையும் கொன்றதால் எந்த திருவிழாக்களிலும் பங்கேற்ககூடாது என்று கேரளா அரசு இரண்டு முறை தடைவிதித்திருந்தது குறிப்பிடத்திக்கது இதை சொல்ல மறந்துட்டியே பாலி😁😁🤣

  • @Tom_x7personal
    @Tom_x7personal Před 2 lety

    I am from Kerala thrissur my house back is raman is have

  • @subramanismani3109
    @subramanismani3109 Před 2 lety

    Ramachendren oru super star I mean Mg ramachander

  • @maddyjeevajeeva615
    @maddyjeevajeeva615 Před 2 lety

    Namakke soru poda yosipppanga

  • @chandraseharan4208
    @chandraseharan4208 Před 2 lety +1

    யானைகள் பாசம் அதிகம்

  • @laharidtstna9689
    @laharidtstna9689 Před 2 lety

    எங்கடா வீடியோ ஆதாரம்

  • @rajannairnair3600
    @rajannairnair3600 Před 2 lety +1

    Ganapathy pappa