உலகின் மிக சக்தி வாய்ந்த மிக எளிய உடற்பயிற்சி " WORLD MOST POWERFUL EXERCISE PART -7

Sdílet
Vložit
  • čas přidán 15. 05. 2021
  • உலகின் மிக சக்தி வாய்ந்த மிக எளிய உடற்பயிற்சி " WORLD MOST POWERFUL EXERCISE PART -7
    பேரா. செளமித்ரன் பேரா.பொன்னி
    #gnanakan
    #gnanakan
    'உலகின் மிக சிறந்த உடற்பயிற்சி Part - 1'- பேரா. செளமித்ரன் பேரா.பென்னி
    • 'உலகின் மிக சிறந்த உடற...
    உலகின் மிக சக்தி வாய்ந்த மிக எளிய உடற்பயிற்சி "World Most Powerful EXERCISEPart 2
    # • உலகின் மிக சக்தி வாய்ந...
    உலகின் மிக சக்தி வாய்ந்த மிக எளிய உடற்பயிற்சி "World Most PowerfuEXERCISE Part -3
    # • உலகின் மிக சக்தி வாய்ந...
    உலகின் மிக சக்தி வாய்ந்த மிக எளிய உடற்பயிற்சி "World Most Powerful EXERCISE Part -4
    # • உலகின் மிக சக்தி வாய்ந...
    உலகின் மிக சக்தி வாய்ந்த மிக எளிய உடற்பயிற்சி " WORLD MOST POWERFUL EXERCISE PART -5
    # • உலகின் மிக சக்தி வாய்ந...
    உலகின் மிக சக்தி வாய்ந்த மிக எளிய உடற்பயிற்சி " WORLD MOST POWERFUL EXERCISE PART -6
    # • உலகின் மிக சக்தி வாய்ந...
    உலகின் மிக சக்தி வாய்ந்த மிக எளிய உடற்பயிற்சி " WORLD MOST POWERFUL EXERCISE PART -7
    # • உலகின் மிக சக்தி வாய்ந...
    Vethathiri Maharishi Full Body excise In Tamil HD 1080 Quality "
    • " Vethathiri Maharishi...

Komentáře • 109

  • @shanmugamg8376
    @shanmugamg8376 Před 10 měsíci

    தங்கள் பங்களிப்புகள் மிகவும் முக்கியமானது வாழ்க வளமுடன் தாங்கள் என்றும் நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி சாந்தி சாந்தி ❤

  • @nilokrishnan492
    @nilokrishnan492 Před 3 lety +8

    மிக்க சிறப்பு அருமையான விளக்கம் ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் மிக்க நன்றி ஐயா. 🙏🙏🙏

  • @elamvazhuthi7675
    @elamvazhuthi7675 Před 3 lety +4

    மனித உயிர்கள் நலமாக வாழ மகராசன பயிற்சியின் மகத்துவத்தை, அறிவியல் ஆன்மீக உண்மைகளை தெள்ளத் தெளிவாக விளக்கி சொன்ன மகராசர் அய்யா அவர்களுக்கும் மகராசி அம்மா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்! வாழ்க வளமுடன்!

  • @nilokrishnan492
    @nilokrishnan492 Před 3 lety +1

    ஐயா அம்மா உங்கள் சேவை மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏

  • @harinikarthikeyan25
    @harinikarthikeyan25 Před 3 lety +1

    வாழ்க வளமுடன் ஐயா, அம்மா. உங்கள் சேவை மேலும் மேலும் தொடர, வாழ்க வளமுடன் ஐயா

  • @ramkarthickgmdu8875
    @ramkarthickgmdu8875 Před 3 lety +2

    Super நல்லா explain பண்றீங்க நல்லா புரியுது சார் வாழ்க வளமுடன்

  • @ashokkumarm577
    @ashokkumarm577 Před 3 lety +6

    அய்யா, அம்மா தங்கள் இருவரின் சேவைக்கு எனது நன்றிகள். பயிற்சியின் மேன்மையை தங்களால் அறிந்து கொண்டேன். இதை upload செய்த அன்பர்க்கும் நன்றி.

  • @sekharsekhar3021
    @sekharsekhar3021 Před 3 lety +2

    மிக்க சிறப்பு
    அருமையான விளக்கம்
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்,நலமுடன்
    ஐயா

  • @devijayaraman7094
    @devijayaraman7094 Před 2 lety +1

    Vazgha valamudan🙏🙏🙏🙏🙏 vazhthukkal 👌

  • @devielango6493
    @devielango6493 Před 3 lety +2

    Yes. Iyya , கோடான கோடி நன்றிகள். Explain very clearly. Valzha valamudan. . என்றும் உங்கள் சேவை எங்களுக்கு வேண்டும் அம்மா. ஐயா. I saw ur beginning entry in valzha valamudan ( in Jones Road). Now I also the member in that mandram.

  • @sumathisekar6117
    @sumathisekar6117 Před 2 lety

    வாழ்க வளமுடன் ஐயா மிகவும் அருமை சிறப்பாக இருந்தது நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏

  • @rukmanikrishnananbagam9809

    World best Doctor Thiru. Ayya Avargal 🙏

  • @kanisaran5384
    @kanisaran5384 Před 3 lety +1

    Valga valamutan

  • @Dhanam-lu4bn
    @Dhanam-lu4bn Před 2 lety

    Super sir super definition:

  • @j.lakshmananbalasuntharam.7087

    அருமையான பதிவுகள் நன்றி சார் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் .
    மகராசணம் பற்றி அதன் நன்மைகள் பற்றி அருமையாகவும்
    தெளிவாகவும் பதில் அளித்தமைக்கு நன்றி சார் ... சில மாதம் இப்பயிற்சி செய்ய வில்லை சார் ...இன்று முதல் முறையாக இப்பயிற்சி களை தவறாமல் செய்கிறேன் சார் நன்றி
    வாழ்க வளமுடன் சார் 🙏

  • @nagalakshmi9804
    @nagalakshmi9804 Před 2 lety

    Vazhga valamudan valaratum vethathiriyam

  • @geetasundaram7853
    @geetasundaram7853 Před 2 lety

    Thankyou very much sir

  • @santhanamv2607
    @santhanamv2607 Před 2 lety

    மிகவும் அருமையான தகவல்களை கூறினீர்கள்

  • @kannanvadivel4834
    @kannanvadivel4834 Před 3 lety +1

    அருமையான விளக்கம் ஐயா.வாழ்க வளமுடன் 🙏

  • @vasanthit9687
    @vasanthit9687 Před 3 lety

    ஐயா உங்கள் சேவை சிறப்ப காஉள்ளது மிக நன்றி அம்மா ஐயா வாழ்க வளமுடன்

  • @madhumitham.s1728
    @madhumitham.s1728 Před 2 lety

    அருமை அய்யா அம்மா வாழ்க வளமுடன்

  • @ArunKumar-go6cp
    @ArunKumar-go6cp Před 3 lety

    Vedathiri maharishi🙏 ayyavirku. Nandri

  • @sangeethap1123
    @sangeethap1123 Před 2 lety

    Ayya vagza Valamudan 🙏

  • @jayakumaramma8787
    @jayakumaramma8787 Před 3 lety

    ரொம்ப நன்றி வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @meenakshiv4792
    @meenakshiv4792 Před 3 lety

    Arumayvvilakkaamlaanpa my

  • @sugumar8292
    @sugumar8292 Před 3 lety

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @sitasubramanyam8606
    @sitasubramanyam8606 Před rokem

    உலகின் மிக சக்தி வாய்ந்த மிக எளிய உடற்பயிற்சி " WORLD MOST POWERFUL EXERCISE PART -7 - Part 8 please upload the video🙏 Very beautifully explained with mudras, marma points and benefits

  • @umamaheshwari1399
    @umamaheshwari1399 Před 3 lety

    வாழ்க வளமுடன் அம்மா, ஐயா

  • @indupradeep5288
    @indupradeep5288 Před měsícem

    🙏💐💯👍

  • @muthamilrajesh
    @muthamilrajesh Před 3 lety

    Thanks for gnanakkan. Helps me to know the importance of Maharasana . வாழ்க வளமுடன் அய்யா, அம்மா அவர்கள். தாங்கள் சேவை மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றிகள் பல....🙏🙏🙏

  • @appasamyvadugappan2192

    Supero super.All should know this.

  • @moorthyt846
    @moorthyt846 Před 3 lety

    வாழ்க வளமுடன்

  • @rasibaskaran
    @rasibaskaran Před 3 lety

    Super Sir Super விளக்கம் சார்.

  • @antonyselvaraj9777
    @antonyselvaraj9777 Před 3 lety

    மிக சிறந்த விளக்கம் வாழ்க வளமுடன்......

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 Před 3 lety

    வாழ்க வளமுடன். 🙏🙏

  • @dpkannandpkannan4771
    @dpkannandpkannan4771 Před 3 lety

    Vazhga valamudan iyya thankyou iyya

  • @vethasiva3785
    @vethasiva3785 Před 3 lety

    வாழ்த்துகள். வாழ்க வளமுடன்

  • @sarodev1980
    @sarodev1980 Před 3 lety +1

    Beneficial explanation on maharasanam. Even doctor also not explaining about our spinal cord. Vazhga valamudan.

  • @satheesjeyaramani6499
    @satheesjeyaramani6499 Před 3 lety

    Valha valamudan.
    Mikka nanri.

  • @subramanianganapathy6644

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்க வளமுடன் ஐயா

  • @thamotharanpaulnadar8950

    Nandri ayya. Valgha valamudan

  • @sharmilac2574
    @sharmilac2574 Před 3 lety

    மிக்க நன்றி அய்யா

  • @shanmugadevichinnusamy6372

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @drbpatathri8240
    @drbpatathri8240 Před 3 lety

    Valgha valamudan Ayya Excellent

  • @prameelamanoj8844
    @prameelamanoj8844 Před 3 lety

    Nice explanation.... vazhka valamudan 🙌

  • @carolineravendran8271
    @carolineravendran8271 Před 3 lety

    நன்றி ஐயா 🙏❤

  • @rajeswarir4641
    @rajeswarir4641 Před 3 lety

    வாழ்க வளமுடன் ஐயா. நன்றி .அருமை ஐயா. Please send pcod diet. Chart sir.

  • @dr.s.dorairaj8121
    @dr.s.dorairaj8121 Před 3 lety

    wonderful explanation on nuances and benefits of each and every asanas....Vahzga Valamudan

  • @premavathick8104
    @premavathick8104 Před 3 lety

    Vazhga valamudan 🙏

  • @arunachalamarunachalam21

    அற்புதமான விளக்கம் அய்யா... வாழ்க வளமுடன்....

  • @rukmanikrishnananbagam9809

    One of the best medicine and practice for good health and mental health 🥰🙏👌👏🌷 Simply Super

  • @rajarajeshwarisundarvadive1654

    Vazha valamudan lya Amma

  • @shankarshanmugam4408
    @shankarshanmugam4408 Před 3 lety

    Vazgha valamudan.

  • @santhikarthi208
    @santhikarthi208 Před 3 lety

    வாழ்க வளமுடன் ஐயா

  • @ManjuManju-db2mh
    @ManjuManju-db2mh Před 3 lety +3

    Sir, my age is 38. I did maharshi exercises since 14 years. Without doing this exercises even single day, that day is become lazy and something I lost.

  • @sridharraaj4042
    @sridharraaj4042 Před 3 lety +1

    ஐயா ஒரு திருத்தம் மூளை செயல்களிலும் புதியதாக செல்கள் உற்ப்பத்தியாவதாக புதிய மருத்துவ உலகம் கண்டுபிடிப்புகள் கூறுகிறது.
    தாங்கள் இதை உறுதிப்படுத்தினால் எனக்கும்,மற்றவர்களுக்கும் நம் மனவளக்கலை அன்பர்களும் பயன் அடைவார்கள்.
    உறுதிப்படுத்தி எனக்கும் தகவல் கொடுங்கள்.
    நன்றி!ஐயா!

  • @rathnapower
    @rathnapower Před 3 lety

    Vazhga valamudan ayya

  • @subramanianmuthusamy6309

    valga valamudan

  • @srileka5720
    @srileka5720 Před 3 lety

    Vazhga Valamudan 🙏🙏🙏 Vazhga Veiyagam🙏🙏🙏🙏Thank u so much sir.Ippo irukura Pendamic situation la veetukulaea irupathu oru vithama stress I kudukuthu,(News,Relatives , Friends death nu bcoz of Covid 19 .)
    Neenga solra payirichi ellam pannumpothu oru vithamana Stress korayuthu,,relax a feel pannrean sir.ithupola neenga innum video va pathivirakam seiyunga sir.

  • @saradhamani879
    @saradhamani879 Před 3 lety

    Very good explanation . Both of you Vazhga valamudan

  • @esakkiduraiesakkidurai4866

    Vallthukal

  • @indupradeep5288
    @indupradeep5288 Před 7 měsíci

    🙏💯🙏👍👌👌👌👌✨✨

  • @csivaraja7098
    @csivaraja7098 Před 2 lety

    THANK YOU VERY MUCH FOR YOUR BEAUTIFUL INFORMATION AND EXPLANATION. PLEASE LET US KNOW WHEN YOU ARRIVE TORONTO. CANADA.

  • @lathamaheswari7983
    @lathamaheswari7983 Před 3 lety

    Iyya next part 8 podunga iyya
    Eppa Varum iyya aavuludun ethirparkiren

  • @saminathan2791
    @saminathan2791 Před 3 lety

    Valka valamuden 🙏

  • @tafredy24
    @tafredy24 Před 3 lety +1

    nice

  • @vijaiarewanth7403
    @vijaiarewanth7403 Před 3 lety +1

    🙏🙏🙏

  • @mariri1733
    @mariri1733 Před 3 lety

    Sir mudduvali poga excise please sir

  • @anneeshameed2391
    @anneeshameed2391 Před 2 lety

    Heat attack வந்தவர்கள் மஹராஸன பயிற்சி செய்லாமா

  • @subramanianganapathy6644
    @subramanianganapathy6644 Před 3 lety +1

    மிக்க நன்றி ஐயா. தாங்கள் சென்னையில் வகுப்பு எடுக்கும் போது நாங்கள் எப்படி தெரிந்து கொள்வது ஐயா

  • @mahalakshmi3376
    @mahalakshmi3376 Před 3 lety

    Plz give 6hr exercise videos. Valga valamudan.

  • @arularul1214
    @arularul1214 Před 3 lety

    Vazgavalamudan Iya

  • @ramyaramya1521
    @ramyaramya1521 Před 3 lety

    AYYA THARKKAPPUKKALIHAL YOGASANAM VARMAKKALAIHAL MARUTTHUVAM PONDRAVAIHALAI TAMILARHALTHAN KANDUPIDITTHARHAL ENDRU MAKKALIDAM THERIVIKKA VENDUM TAMILARHALIN PERUMAIHALAI ULAHARIYA SEYYA VENDUM

  • @soulsearcher6229
    @soulsearcher6229 Před 3 lety

    Couple goals

  • @manjunathg8
    @manjunathg8 Před 3 lety

    vazhga valamudan 🙏is it correct way to do meditation listening audio every time, or only to do during the practice.

  • @vinuthamagesh421
    @vinuthamagesh421 Před 3 lety

    Really thank u so much Ayya no words 2 describe because I'm maharishi Ayya follower use 2 do exercise evry day ,but no knowing d usefulness of it, really no words 2 describe urs & mdm's class I'm learning it as great , valzga valamuden Vinutha magesh frm blore 🙏plz teach us 🙏🙏🙏

  • @mugundhanannadurai914
    @mugundhanannadurai914 Před 3 lety

    🙏🏻

  • @priyabhattar8718
    @priyabhattar8718 Před 3 lety

    Valzgha VallaMoodun question- do we do 10 Ashwini mudra before holding moolahbundam for Kapalabathi???

  • @saraswathikannan5672
    @saraswathikannan5672 Před 2 lety

    Can you please explain everything in English ?

  • @venkataraghavan1987
    @venkataraghavan1987 Před 3 lety

    so many advantages in maharashna excercise, this classes motivated me to do excercise regularly, thanks iyya and amma valga valamudan

  • @palanichamykamal5603
    @palanichamykamal5603 Před 3 lety

    Please let me know how many minutes for one maathirai

  • @41lakshmi
    @41lakshmi Před 3 lety +2

    Sir/Madam, Thank you for the beautiful explanation about Makarasanam and it's benefits....is it possible for us to learn this Asana in a proper way......could you please upload a video clip on Makarasanam so that we can learn this Asana properly?...Thanks again.

  • @anandbaladhandapani6129

    அய்யா இதன் தொடர்ச்சியை பதிவேற்றம் செய்யுமாறு வேண்டுகிறேன்

  • @sangeethaganesh5098
    @sangeethaganesh5098 Před 3 lety

    Ayya thyroid kuraiya solungal🙏

  • @GaneshKumar-ej3nb
    @GaneshKumar-ej3nb Před 3 lety

    Kindly upload part 8. Thank you

  • @kalaiselvimanoharan383

    Pl tell me for varicosevein exercise

  • @ssivaraja3975
    @ssivaraja3975 Před 3 lety

    Sir upload next video

  • @arumugamk4478
    @arumugamk4478 Před 3 lety

    Upload next video

  • @UniverseTrendingToday
    @UniverseTrendingToday Před 3 lety

    Sir.. Is that any cure for ulcers in throat which is caused by autoimmune disease?

  • @ranjitharanjitha4737
    @ranjitharanjitha4737 Před 3 lety +5

    கால் மற்றும் பாதங்களில் உள்ள வெடிப்பு கள் எதை உணர்த்துகிறது....எவ்வாறு சரி செய்வது ?

  • @user-yw1hh5fh5x
    @user-yw1hh5fh5x Před 3 lety

    உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் செய்யலாமா

  • @subramanianmuthusamy6309

    Tirupur -641604. S.M.Subramanian,

  • @petchivel9105
    @petchivel9105 Před 2 lety

    .

  • @mania4401
    @mania4401 Před 3 lety

    பயிற்ச்சிவிளக்கம்மிகஅற்புதம்வாழ்கவளமுடண்,

  • @9h06darsanrajvv8
    @9h06darsanrajvv8 Před 2 lety

    *I'm
    Hi. Mm,, b

  • @roopakumaran589
    @roopakumaran589 Před 3 lety +1

    வாழ்க வளமுடன்

  • @velgyanpavaka1
    @velgyanpavaka1 Před 3 lety

    🙏🙏🙏

  • @vadivelrangasamy9359
    @vadivelrangasamy9359 Před 3 lety

    Kindly upload part -8

  • @eloornayagamanandavel1229

    வாழ்க வளமுடன்