நானும் Super Singer தான்🤣🤣 Smule Funny Singers Troll😜 Tamil Troll | Tamil Comedy Singers

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • *Instagram: / emptyhand_yt
    Our New Shorts Channel : / @emptyhandshorts6881
    Join With Me Friends...
    For More Videos... Subscribe to Empty Hand CZcams Channel

Komentáře • 4,7K

  • @வாழ்கநேர்மை

    நீங்க டெய்லி ஒரு வீடியோ போட்டிங்கன்னா மகிழ்ச்சியா உங்க ரியாக்ஷனையும் பார்த்து சிரிப்போம்ல்ல 😀😄

    • @sasu4333
      @sasu4333 Před 2 lety +35

      😂🤣😀😄😀😄😂🤣

    • @suganyaganeshkumar7795
      @suganyaganeshkumar7795 Před 2 lety +24

      Aama bro please

    • @ntk3912
      @ntk3912 Před 2 lety +18

      Mmm

    • @rishivarathanrishivarthan7077
      @rishivarathanrishivarthan7077 Před 2 lety +59

      @@suganyaganeshkumar7795 : ஆமாம் இந்த குவைத்லயும் இதே தொல்ல தாம் என் ரூமுலயே 4- பைத்தியம் இருக்கு😭😭😭😭😭😭

    • @emptyspace6
      @emptyspace6 Před 2 lety +7

      @@rishivarathanrishivarthan7077 😂

  • @mrvillangaming23
    @mrvillangaming23 Před 2 lety +200

    எடிட்டர்க்கு வாழ்த்துக்கள் 💝... தரமான எடிட்டிங்.. தரமான செய்கை 🤩

  • @muthunazeer6901
    @muthunazeer6901 Před 2 lety +47

    தல வீடியோவ விட உங்க expression பார்த்தாலே சிரிப்ப அடக்க முடில 🤣🤣🤣

  • @selvamari9066
    @selvamari9066 Před 2 lety +9

    முன்பே வா என் அன்பே வா... Song க இவ்வளவு மோசமா யாரும் பாடிர்கமாட்டாங்க this is my one of the fav song 😭

  • @siva-nf9cn
    @siva-nf9cn Před 2 lety +239

    அட போங்கடா பஸ் ல போகும் போது பாத்துட்டு சிரிப்ப அடக்க முடியாம , சுத்தி இருக்குறவங்க என்ன பாக்க முடியல தலைவரே முடியல 😂😂😂🤣🤣🤣😂😂😂😂🤣🤣🤣😂😂🤣🤣🤣😂😂......

  • @user-cr2wg6ls5u
    @user-cr2wg6ls5u Před 2 lety +420

    காலைலிருந்து mood out ah இருந்தே...Rowdy baby song கேட்டு சத்தமா சிரிச்சிட்டே...😂😂😂😂😂

  • @thangapushpam7386
    @thangapushpam7386 Před 2 lety +33

    7:11 vera level sirippa adka mudila anna 😂😂

  • @TIMETRAVELER676
    @TIMETRAVELER676 Před 2 lety +117

    இசைமழையில் நனைய நீங்க தயாரா 😂😂 தலைவா வேற லெவல் சிரிப்பை கண்ட்ரோல் பண்ண முடியல தலைவா 😂😂😂😂😂😂

  • @Mohanraj-kt4sj
    @Mohanraj-kt4sj Před 2 lety +132

    அடுத்த (song), காதலர்களுக்காக., 😂 (சாவுங்கடா) அப்படினு சொல்லும்போதே ,தெரியுது😁 எங்க தலைவர் 🔥SINGLE... 🔥

  • @subavijay361
    @subavijay361 Před 2 lety +185

    ஓவர் டென்ஷனில் இந்த வீடியோவை பார்த்தேன், ஆனால் வீடியோ முடியும் வரை சிரிப்புதான் அண்ணா நன்றி 😂😂😂😂

  • @gkkumaresan8234
    @gkkumaresan8234 Před 2 lety +388

    தல செம வீடியோ,சத்தியமா சிரிப்பை அடக்க முடியல!!!😂🤣😂

  • @malarvizhimalar8546
    @malarvizhimalar8546 Před 2 lety +197

    அப்பா சாமி காலைல இருந்து சளி காய்ச்சல் தலைவலி... இப்போ இத பாத்து சிரிச்சி தல, வாய் வலிக்குது😂😂😂😂

  • @SuperMystic1
    @SuperMystic1 Před 2 lety +51

    0:39 இப்படி பாடினா எப்படி டிரீம் வரும் 😅😅😅😅 செம்ம வீடியோ சிரிச்சு செத்துட்டேன்

  • @siranjeeviff6209
    @siranjeeviff6209 Před 2 lety +58

    தலைவா நான் சிரிச்சது கேட்டு லூசா கேக்குறாங்க 😂😂😂😂alavla happy brooooooooo😂

  • @ramark8537
    @ramark8537 Před 2 lety +67

    ரொம்ப நன்றி Bro. 14 நிமிடம் நல்லா சிரிச்சேன். 😀😃😄😁😆😅😂🤣

  • @kirthimayilvaganan286
    @kirthimayilvaganan286 Před 2 lety +276

    Bro Iam 5 month pregnant.. Really I laughed a lot because of your videos only.. Second song I laughed loudly.. All credits goes to you.. Rocking bro

    • @Rio-mg9ky
      @Rio-mg9ky Před 2 lety +28

      Kolandha nalla padiya perakatum

    • @sudheep_fr
      @sudheep_fr Před 2 lety +4

      Ennoda channel um paarunka nanbaah 🙏🙏🙏🙏🙏💗💗💗💗💗😇🙂🙂🙂🙂💗👍👍👍👍🍫🍫🍫🍫🍫✌️🖖🖖🖖🖖🔥🖖🔥🖖🔥🖖🔥🖖

    • @naveenb7534
      @naveenb7534 Před 2 lety +8

      @ Kirthi.....
      all the best for the baby❤️
      take care😊😊😊

    • @vasuanjali812
      @vasuanjali812 Před 2 lety +9

      I'm 6th montb pregnant and yen vairula papa romba kick panitu iruntha paavam 🤣🤣🤣🤣 yen kozhantha
      bayanthuta pola

    • @naveenb7534
      @naveenb7534 Před 2 lety +6

      @@vasuanjali812
      ungaluku valikala 😳😳😳😳😳😳😳 nenga avlo sathamava sirichinga

  • @saheeranazeem4282
    @saheeranazeem4282 Před 2 lety +69

    அவங்க பாடுரது கூட சிரிப்பு வரல ஆனா உங்க rection அ பாக்கும் போது சிரிப்ப அடக்க முடியல அன்னா

  • @mrkoya-gv9bl
    @mrkoya-gv9bl Před 2 lety +227

    Nejamave semma bro munbe vaa reaction 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @heymyloves7893
    @heymyloves7893 Před 2 lety +116

    Part 2please... Semma fun Anna 😂😂tq so much.. Keep going

  • @veeranandhuveera8782
    @veeranandhuveera8782 Před 2 lety +217

    தல...நான் இப்ப தான் உன் வீடியோ பார்த்தேன் .....நான் சிரிச்ச சிரிப்பு ....என் ROOM விட்டு வெளிய என் சிரிப்பு சத்தம்
    கேட்டு என் அம்மா காதில் கேட்டு செருப்பு அடி வேண்டுமான்னு கேட்டாங்க 😂😂😂😂😂😂😂😂😂
    அந்த அளவு சத்தமா சிரிச்சிட்டேன்.....
    எனக்கு வயிறு வலியே வந்திருச்சி 😂😂😂😂😂😂😂

  • @ranjitha.s664
    @ranjitha.s664 Před 2 lety +681

    😂😂😂🤣இசை மழையில் நனைந்து விட்டோம்

  • @mariappans9066
    @mariappans9066 Před 2 lety +94

    Bro சத்தியமா சிரிக்காம இருக்க முடியல 😂😂... நல்ல பாட்டு கொலை பண்றாங்க ப்ரோ😂😂😀

  • @davidsaru7074
    @davidsaru7074 Před 2 lety +69

    அண்ணா சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது இது பார்த்தன் சிரிப்பு அடக்கமுடியல from srilanka

  • @mhdrdn075
    @mhdrdn075 Před 2 lety +750

    வேறலெவல் தலைவா நீங்க...🔥🔥❤
    சிரிப்பை அடக்கவே முடியவில்லை😂😂😂உங்கள் Reaction வேறலெவல்🔥🔥🔥மொத்தத்தில் நல்லா செஞ்சீங்க😂😂🔥❤ Please Quick Ah next videos podunga☺☺❤

    • @EmptyHandAjithsri
      @EmptyHandAjithsri  Před 2 lety +104

      😀😀 மிக்க நன்றி 🙌

    • @balajimurugan194
      @balajimurugan194 Před 2 lety +3

      @@EmptyHandAjithsri Adutha content aa🤣

    • @mariajoseph4799
      @mariajoseph4799 Před 2 lety +6

      @@EmptyHandAjithsri அதென்ன பெண்களுக்கு மட்டும் reply 🤔🤔🤔 எல்லாம் singles mind set aaa

    • @moosinmuce8980
      @moosinmuce8980 Před 2 lety +2

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @dillipanm
      @dillipanm Před 2 lety +1

      @@EmptyHandAjithsri yow super ya mudila sathyama

  • @timepass1835
    @timepass1835 Před 2 lety +108

    என்னால சிரிப்பு அடக்க முடியல 😂😂😂😂😂 நன்றி அண்ணா

  • @kcdramabtsarmylover2540
    @kcdramabtsarmylover2540 Před 2 lety +203

    பூவைத்து தீ வைத்தாய்🤣🤣 வேற லெவல் காமெடி 🤣🤣

  • @mythilivijay1042
    @mythilivijay1042 Před 2 lety +201

    தலைவா சிரிப்பை அடக்க முடியவில்லை🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @EmptyHandAjithsri
      @EmptyHandAjithsri  Před 2 lety +38

      😀😀Nandri Thalaiva❤️🙌

    • @kethismsd6260
      @kethismsd6260 Před 2 lety

      @@EmptyHandAjithsri Hi bro

    • @sudheep_fr
      @sudheep_fr Před 2 lety +2

      Ennoda channel um paarunka nanbaah 🙏🙏🙏🙏🙏💗💗💗💗💗😇🙂🙂🙂🙂💗👍👍👍👍🍫🍫🍫🍫🍫✌️🖖🖖🖖🖖🔥🖖🔥🖖🔥🖖🔥🖖

  • @charlesignatius2364
    @charlesignatius2364 Před 2 lety +68

    I was stressing out but after seeing your video I can't control my laughter. You really are a stress buster man. Keep posting videos like this. It really helps people to forget about their problems ♥️✌️

  • @khabylame1765
    @khabylame1765 Před 2 lety +76

    இந்த app create பன்னவன் மட்டும் பாத்தானோ
    நான்டுகிட்டு செத்துனதுருவான்🤣🤣

  • @jee.kga3026
    @jee.kga3026 Před 2 lety +70

    இசை மழையில் நனைய தயாரா...😆😆🤣🤣🤣

    • @ezhilnithu5858
      @ezhilnithu5858 Před 2 lety

      🤣🤣🤣🤣

    • @sudheep_fr
      @sudheep_fr Před 2 lety

      Ennoda channel um paarunka nanbaah 🙏🙏🙏🙏🙏💗💗💗💗💗😇🙂🙂🙂🙂💗👍👍👍👍🍫🍫🍫🍫🍫✌️🖖🖖🖖🖖🔥🖖🔥🖖🔥🖖🔥🖖🙏

  • @SarathKumar-bs8xq
    @SarathKumar-bs8xq Před 2 lety +131

    "Saavungudaa"
    .... Thala vera level 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @srivathsan3939
    @srivathsan3939 Před 2 lety +6

    12:54 andha pachai dress 🤣🤣 (Naadu Develop agichu pola mental ku ellam smartphone and headset tharanga)

  • @user-dc3lt3ck2e
    @user-dc3lt3ck2e Před 2 lety +522

    3:31 Vera level 😂😂
    Unga reaction Vera maari 👌

  • @raghulravi7442
    @raghulravi7442 Před 2 lety +12

    07:50 ethu athukkapparam pada theriyalaya...
    Apo athukku munnadi ellam correct ah padirukkaro 🤭🤭

  • @thalapathypravin3924
    @thalapathypravin3924 Před 2 lety +45

    Yoo .. sirichu sirichu vayiru valikkudhuya 🤣🤣🤣 Thalaivan is back💥

  • @balachandransai3923
    @balachandransai3923 Před 2 lety +379

    யோவ் வேற லெவல் யா .. நீ கலக்கு சித்தப்பு 😂😂😂😂😂

    • @EmptyHandAjithsri
      @EmptyHandAjithsri  Před 2 lety +42

      😀😀நன்றி ப்ரோ❤️

    • @sudheep_fr
      @sudheep_fr Před 2 lety +2

      Ennoda channel um paarunka nanbaah 🙏🙏🙏🙏🙏💗💗💗💗💗😇🙂🙂🙂🙂💗👍👍👍👍🍫🍫🍫🍫🍫✌️🖖🖖🖖🖖🔥🖖🔥🖖🔥🖖🔥🖖

    • @viswanathan0074
      @viswanathan0074 Před 2 lety +2

      ஆம் 👍

    • @kiyasahamed4825
      @kiyasahamed4825 Před 2 lety

      @@EmptyHandAjithsri 🎎

  • @maniganesh5409
    @maniganesh5409 Před 2 lety +46

    Enjoy enjaami - நல்ல பாட்ட இப்போதான் பாடைல ஏத்த ஆரம்பிச்சுருக்காரு 🤣😂🤣👌

  • @ak2969
    @ak2969 Před 2 lety +7

    5:25 ulti own lyrics...yoww.. saapta odane indha video paathu tholachiten.. sirichi, sirichi, vayiru valikudhu😪😪😂

  • @karthiwar3420
    @karthiwar3420 Před 2 lety +12

    4:48 pothum thambi pothum 😂😂🤣🤣

  • @sammediaworks9955
    @sammediaworks9955 Před 2 lety +12

    5:40 purunjavan pistha 😂🔥

  • @bhavanidarllz872
    @bhavanidarllz872 Před 2 lety +49

    6:12 😂🤣anbe vaa😂 reaction vera level uh😂😂

  • @harishprasanna1074
    @harishprasanna1074 Před 2 lety +8

    வேற லெவல் யா.. அதுவும் உங்க ரியாக்ஷன் அல்லுது போங்க.. ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்லா சிரிச்சுட்டேன்.. நல்லா இருப்ப போய்யா, உன்னேயெல்லாம் யாரும் எதும் செய்ய முடியாது போய்யா😆😅

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 Před 2 lety +10

    3:45 poovaikul thee vaithayaa... your reaction 🤣🤣😂😂😂

  • @jeyasridharmaraj5837
    @jeyasridharmaraj5837 Před 2 lety +92

    U r my only one stress buster ajith anna...neenga 100 years nalla irukanum😚

  • @fhsrainbow
    @fhsrainbow Před 2 lety +63

    Dhandiya aatam song 😆😆 I couldn’t stop laughing 😆

  • @sarojerin8409
    @sarojerin8409 Před 2 lety +98

    Even though it sounds funny, he was sincerely singing. Appreciating it😅

  • @shivaabhishekaraja6229
    @shivaabhishekaraja6229 Před 2 lety +13

    Enjoy enjame singer .actually he is mechanical hod in famous engineering college in coimbatore. He having heart problem(got attack one time) so Doctor told to do something which makes him happy.athan smule la paada arambicharu ippa nalla erukaru

  • @tamilr9933
    @tamilr9933 Před rokem +2

    இந்த மாதிரி வீடியோ எல்லாம் எப்படி எங்க இருந்து எடுக்குறீங்க வேற லெவல்😅😅 என்னால முடியல😂😅

  • @selvamanij3193
    @selvamanij3193 Před 2 lety +14

    உங்கள் சிரிப்புக்கு நான் அடிமை 🤣🤣🤣🤣🤣

  • @jeevanajeevana6277
    @jeevanajeevana6277 Před rokem +1

    Anna Happy ya irukom video paathu neengalum yeppomey happy irukanum

  • @sandisandi2720
    @sandisandi2720 Před 2 lety +2

    Super bro
    Yepdi Inda vedio troll pannanum nu select paninga
    Super

  • @thanjai.raja.singer.1884
    @thanjai.raja.singer.1884 Před 2 lety +8

    ஐய்யோ சத்தியமா முடியலைங்க 😂😂😂😂😂

  • @alameluarumugam5720
    @alameluarumugam5720 Před 2 lety +1

    Super semmaya iruku ellorum solradhu pola unga sirippu enaku rombha pidichu iruku azhagu ungal channel melum melum uyara en vazhthukal

  • @subagds7888
    @subagds7888 Před 2 lety +1

    Yenna Anna unga videos pathukittu irrukan semma sirippu Anna ve really thankful..🙏💯😁😁😁😁😁😁

  • @valimass1993
    @valimass1993 Před 2 lety +3

    Vera level தலைவா சிரிப்ப அடக்க முடில

  • @Umesh-pv1ec
    @Umesh-pv1ec Před 3 měsíci +2

    நல்ல வேல நான் பாட்டு பாடி பாடல கேட்டா ஆட்ட அருக்கும் போது வரும் சத்தம் மாதிரி இருக்கூஊ .... இப்படிபட்ட திறமை என்னோடயே அழிஞ்சி போட்டும்னு நினச்சி டெலிட்பன்னிடேன்😂😂

  • @clincyR
    @clincyR Před 2 lety +3

    😂🤣aiyo thala mudila unga expression tha vera lvl uh 😂

  • @maniyarasir8906
    @maniyarasir8906 Před 2 lety +1

    Vazhga valamudan....sema comedy ....tqqqq

  • @ammu258
    @ammu258 Před 2 lety +3

    12:29 that cartoon face made me to burst out of laughter. super my friend🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣keep it up ....looking forward for more sambavam like this.🤣🤣🤣🤣🤣🤣

  • @muralidharkarur5667
    @muralidharkarur5667 Před 9 měsíci +1

    Really laughed with tears down. Excellent. Your videos are real Stress busters.!

  • @thayumanasamisami3550
    @thayumanasamisami3550 Před 2 lety +1

    "அடுத்த இசை விருந்து எப்ப ? " ன்னு
    சொன்னிங்கன்னா தப்பிக்க வசதியா இருக்கும். உங்களுக்கு பல உயிர காப்பாத்துன புன்னியம் கிடைக்கும்

  • @KaviyarasuKaviyarasu-hz8de
    @KaviyarasuKaviyarasu-hz8de Před 8 měsíci +2

    Super anna😂😂😂

  • @mohanr6422
    @mohanr6422 Před 2 lety +2

    இப்போது வரும் பாடல்களும் இந்த தரத்தில் தான் உள்ளது.

  • @ranjith1134
    @ranjith1134 Před 2 lety +12

    Bro your reaction vera level 😂😂

  • @likey_creation3217
    @likey_creation3217 Před 2 lety +6

    5:02 😂😂

  • @mtnkarthikkalyanasundaram4282

    Bro, romba naalukku piragu vayiru valikka sirichurikken. Manasellam romba kavalaya irundhen. Ippo konjam arudhala iruku.... Hats off bro.... Thanks

  • @screaminghawk3362
    @screaminghawk3362 Před 2 lety +2

    2:52 was Sanju Samson

  • @ismailvloger9315
    @ismailvloger9315 Před rokem +1

    😂😂😂😂 pala murai parthen seripai adaka mudiyala en manathil ula paramae pottu😅

  • @MrHawk407
    @MrHawk407 Před rokem +1

    Yow!! Poya Yow .. sirchu sirichu vaiuru valikkuthu🤣🤣🤣

  • @bharath6874
    @bharath6874 Před 2 lety +4

    3:32 vera level 😂😂😂

  • @rabiarif8512
    @rabiarif8512 Před 2 lety +1

    03.58 😂😂😂😂😂 ayyo ennoda fav song thala....keduthuttan antha paya😂😂😂😂😂😂 sirichu sirichu vairu valikithu.... 😂😂😂

  • @Shshsgsvecfgw
    @Shshsgsvecfgw Před rokem +1

    7:32 eanakku puticha paatta kontiddtingaledaa

  • @dcshortsyt
    @dcshortsyt Před 2 lety +1

    10000%Comedy Video

  • @jd1521
    @jd1521 Před 2 lety

    Enga irundhu ya indha singer's Kandu pidicha? You're great..

  • @anbubala3237
    @anbubala3237 Před 2 lety

    Nijama ivlo nal unga videos pakkama irunthurukken. Na new subscriber. Thandiya attam la antha ponnu superb ah padura. Ithukku than na smule la padala.sathyama starting larnthu end varakkum sirichi sirichi vayaru valikkuthu

  • @sivapandi7275
    @sivapandi7275 Před rokem +8

    Thalaiva pothum mudiyala 😅😅😂😂But super 🤗💯 anna

  • @jahanjahan..
    @jahanjahan.. Před 2 lety +79

    Content எங்க இருந்து தலைவா எடுக்குர?🤣🤣🤣🤣🤣

    • @karthikashortedits9317
      @karthikashortedits9317 Před 2 lety +1

      😀😀😂😂😂

    • @sudheep_fr
      @sudheep_fr Před 2 lety

      Ennoda channel um paarunka nanbaah 🙏🙏🙏🙏🙏💗💗💗💗💗😇🙂🙂🙂🙂💗👍👍👍👍🍫🍫🍫🍫🍫✌️🖖🖖🖖🖖🔥🖖🔥🖖🔥🖖🔥🖖🙏

    • @jahanjahan..
      @jahanjahan.. Před 2 lety

      @@sudheep_fr content a kaanallaye

  • @peoplenewsupdate7776
    @peoplenewsupdate7776 Před 2 lety +46

    இந்த மாரி video போடுங்கே அண்ணா 10 time பாத்துடே சிரிப்பே அடக்கா முடியலே அண்ணா 😂😂😂🤣🤣

    • @Son_Kakkarot
      @Son_Kakkarot Před 2 lety +2

      Dai video 14 nimisham
      Video pottu 15 nimishamkuda avala
      Athukkulla alli veesara🤣🤣🤣🤣🤣

    • @sudheep_fr
      @sudheep_fr Před 2 lety +1

      Ennoda channel um paarunka nanbaah 🙏🙏🙏🙏🙏💗💗💗💗💗😇🙂🙂🙂🙂💗👍👍👍👍🍫🍫🍫🍫🍫✌️🖖🖖🖖🖖🔥🖖🔥🖖🔥🖖🔥🖖🙏

  • @steveremeth1185
    @steveremeth1185 Před 2 lety

    3.31 andha reaction 😂 🤣Vera mari

  • @gowardhan93
    @gowardhan93 Před rokem

    Atleast monthly once indha video paathuduvan....sema fun bro

  • @s.anburaj6467
    @s.anburaj6467 Před 2 lety +74

    Vera level ANNA சிரிப்ப அடக்க முடியல அண்ணா 🤣

  • @rjcuts_
    @rjcuts_ Před 2 lety +38

    Ayyo Anna 😂😂Ennoda Full Depression Ellame Poiduchii 😂😂😂😂😂🤣😂🔥

  • @vanakamchennai1139
    @vanakamchennai1139 Před rokem +4

    Sirichi sirichi vikkale vandhutichi😁😁😁

  • @karthiks1153
    @karthiks1153 Před 2 lety

    Appa samy mudiyala .... vera level
    Munbe vaa song ah inime keka mudiyathu pola

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 Před 2 lety +78

    தம்பி அவுங்க பண்ற காமெடிய விட அதுக்கு நீ குடுக்குற expression இருக்கே.... 😀😀😂😂😂😂Sema காமெடி 😀😂😂

    • @adhilarshath2111
      @adhilarshath2111 Před 2 lety

      True 🤣🤣🤣🤣 karthsss

    • @sudheep_fr
      @sudheep_fr Před 2 lety

      Ennoda channel um paarunka nanbaah 🙏🙏🙏🙏🙏💗💗💗💗💗😇🙂🙂🙂🙂💗👍👍👍👍🍫🍫🍫🍫🍫✌️🖖🖖🖖🖖🔥🖖🔥🖖🔥🖖🔥🖖🙏

  • @Pallavarampasanga43
    @Pallavarampasanga43 Před 2 lety +10

    உண்மையாவே இந்த வீடியோ பாத்து கவலைய மறந்து ரொம்ப சிரிச்சேன் ரொம்ப நன்றி 💯💯💯💯😁😁😁😁😁Thank U empty hand🙏🙏🙏🙏

  • @MrKperteen
    @MrKperteen Před 2 lety

    intha video mudiyum varai baku baku nu irunthathu yengada namba smile performance vanthidumonu.😅 nalla vaelai naan thapithu viten.

  • @kovaibalutv4850
    @kovaibalutv4850 Před 2 lety

    Awesome அருமை நல்ல பாடகர்கள் இருக்கங்க அவுங்க போடுங்கள் தொடர்ந்து தொடர்பில் இருங்கள் கோவை பாலு டிவி பாருங்கள்

  • @murugesanrathika3797
    @murugesanrathika3797 Před 2 lety +11

    6:45 atha aunty voice super✌️

  • @dhiyanesha4650
    @dhiyanesha4650 Před 2 lety +8

    3:50 Enna KPY ramar girl dipping pannirukaaru 😂😂😂

  • @MinDInfO2312
    @MinDInfO2312 Před 2 lety

    Iyaaa saamiiii sirippu adakka mudiyala da saamiiii🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @karuthapandi3645
    @karuthapandi3645 Před rokem

    G.... Semma ... Unga timing.face reaction..😂..intha video.master piece.,,,, பூவைதாய் பூவை,,,##@@தா ... மாஸ் பண்ணிட்டான்🤣🤣🤣

  • @jenivlogs3425
    @jenivlogs3425 Před 2 lety +231

    Seripu control panna mudila. 😂😂😂😂😂Unga reaction vera lvl bro. 😂😂😂😂😂😂

  • @manimls2781
    @manimls2781 Před 2 lety +12

    9:00 Vera level comedy bro

  • @doddamma5268
    @doddamma5268 Před 8 měsíci

    உங்க riyakshan super today Everyday pathalum ugga comedy ye salikkama pakkalam😊😊😊😊😊😊😊😊😂😂😂😂😂😂😂

  • @sriammar189
    @sriammar189 Před 2 lety

    தினமும் உங்கள் ஒரு வீடியோ பார்த்தால் bp sugar எதுவும் இருக்காது நண்பா சிறப்பான சம்பவம்

  • @rubanrs6872
    @rubanrs6872 Před 2 lety +12

    7:45 vera level fun

  • @yuveneeswary
    @yuveneeswary Před 2 lety +38

    That Munbe Vaa Song🤣😂

  • @akhileshm7429
    @akhileshm7429 Před 2 lety +3

    Comedy singer 🤣 Semma funny

  • @SenthilKumar-ht2op
    @SenthilKumar-ht2op Před 2 lety

    செம்மயாய் வெச்சு செய்ற பா Face Reaction வேற லெவல் இன்னும் வெச்சு செய்பா