மீன், மட்டன், சிக்கனை எல்லாம் பின்னுக்கு தள்ளும் சுவையில் கிராமத்து மாங்காய் முருங்கைக்காய் குழம்பு

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • மீன், மட்டன், சிக்கனை எல்லாம் பின்னுக்கு தள்ளும் சுவையில் கிராமத்து மாங்காய் முருங்கைக்காய் குழம்பு

Komentáře • 208

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc Před 3 lety +19

    ஆம் ஆனந்தி நான்வெஜ் இல்லாதபோது, என கை தானாக காய் குழம்பு வைக்கும்..!!
    நான்வெஜ்ஜை பின்னுக்கு தள்ளும்.!!!!!
    😄😊
    அதுவும் முருங்கை, மாங்காயும் சேர்த்தால் கேட்கவா வேண்டும்.. சுவை அள்ளும்..!!
    😋🤗
    இடத்தை மாற்றி ரஷ்யா அக்கா வீட்டில் காற்றொட்டமாக மூவரும் சேர்ந்து செய்வதை பார்த்து நானும் அங்கு இருப்பது போல் மகிழ்ச்சி துள்ளும் ...!!
    🏡🌳🤗❤
    ஒரு நாள் சந்திரா சகோதரி வீட்டில் செய்யுங்கள் ஆனந்தி..!!!
    உறவுகளை அரவனைத்து செல்லும் (ஆனந்தி,மாமி) உங்கள் குடும்பத்தினரை பார்க்க மகிழ்ச்சி..!!🤗❤🤝💕💝

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 3 lety +3

      நிச்சயமாக லெட்சுமி அக்கா🙏💐❤️❤️❤️🙏🙏🙏

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc Před 3 lety +1

      @@mycountryfoods மிக்க மகிழ்ச்சி ஆனந்தி..🤗
      நாளை என் வீட்டில் இந்த குழம்பு தான்..😋 மாங்காய் மட்டும் கடையில் வாங்குவேன் .!!

    • @thangams5803
      @thangams5803 Před 2 lety

      We see

    • @thangams5803
      @thangams5803 Před 2 lety

      No ki ft

  • @nadheerashaik9898
    @nadheerashaik9898 Před 3 lety +10

    வீடு மரம் செடி கொடினு நிழல் மிகவும் அழகா இருக்கு....சின்ன வயசுல இதலாம் அனுபவிச்சது....இப்போ ஏக்கமா இருக்கு...

  • @anburajan1244
    @anburajan1244 Před 3 lety +1

    Super from solapandi

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 Před 3 lety +23

    ஆனந்தி அக்கா ரஷ்யா அக்கா வீட்டை சீக்கிரம் எங்களுக்கு சுற்றி காட்டு ங்க

  • @NaveenNaveen-nn3fh
    @NaveenNaveen-nn3fh Před 3 lety +3

    உங்கள் வீடியோ அனைத்தும் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அனைத்துமே பாரம்பரிய உணவு ரொம்ப நன்றி அக்கா எப்பொழுதுமே கூட்டுக் குடும்பமாய் வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் வாழ்க வளமுடன் 💐💐💐

  • @haridoss617
    @haridoss617 Před 3 lety +14

    உங்க ஒற்றுமையில் குழம்பு கூடுதல் சுவையாக இருக்கு ஆனந்தி👌👌👌👌

  • @NaveenKumar-wz1wn
    @NaveenKumar-wz1wn Před 3 lety +4

    அக்கா மண் பானை சமையல் மிகவும் அருமையாக இருக்கும்........🌼🌼🌼🌺🌺🌺🌺😊😊😊

  • @gayathris703
    @gayathris703 Před 3 lety +2

    Enakku romba pudikkum super akka....

  • @poonkodiprapash6963
    @poonkodiprapash6963 Před 3 lety +1

    Anand akka samayal super

  • @saraswathydjearam9068
    @saraswathydjearam9068 Před 3 lety +1

    Arumai thankyou vazhga valamudan 👌💗🙏

  • @sharmilaalexander5781
    @sharmilaalexander5781 Před 3 lety +1

    Super Manga Murga ka Columbus👍

  • @KuwaitKuwait-hd8uq
    @KuwaitKuwait-hd8uq Před 3 lety +1

    Vera level kulampu

  • @diyaravur2711
    @diyaravur2711 Před 3 lety +3

    Veralevel akka pakavae sapdanum pola iruku.semmaiya irukku akka🥳😘😋

  • @nandhukarthika4955
    @nandhukarthika4955 Před 3 lety +2

    Akka enaku உங்க oru Romba pichdhu eruku ka kolumbu nan first time ah kelvi puduren ka romba super ka👍👍♥️♥️

  • @sakthivelvel8999
    @sakthivelvel8999 Před 3 lety +1

    Neenga solradhu romba crt ennadhan kolambu vachaalum , maanga murungakka pottu vakkiramaadhiri varadhu i like it😉

  • @deepaps372
    @deepaps372 Před 3 lety

    Very nice sisy

  • @kumudhavalli7699
    @kumudhavalli7699 Před 3 lety +1

    Super recipi ellarum supera serndhu pandringa nice vedio

  • @akashk5942
    @akashk5942 Před 3 lety +1

    Suppar Akka

  • @svshanthi6137
    @svshanthi6137 Před 3 lety

    ஆஹா அட்டகாசமான சுவையில் மாங்காய் முருங்கைக்காய் குழம்பு அருமையோ அருமை.... காரக்குழம்பு என்றாலே சுவை அதிகமாக இருக்கும்.... அதிலும் ஆனந்தி அக்காவின் கைவண்ணத்தில் வைத்த வித்தியாசமான மாங்காய் முருங்கைக்காய் குழம்பை சமைத்து சாப்பிட்டால் ஒரு பிடி சாதம் அதிகமாக இழுக்கும்.... ரஷ்யா அக்கா வீட்டில் அன்புடன் சமைத்த மாங்காய் முருங்கைக்காய் குழம்பு சாப்பிட ஆசை.... மாமி குழம்பை அடுப்பில் இருந்து குழம்பை இறக்கி வைக்கும் போதே சாப்பிட இழுக்கிறது.... வித்தியாசமான குழம்பு செய்த மாமி, ரஷ்யா அக்கா, ஆனந்தி அக்காவிற்கு பாராட்டுகள் வாழ்த்துக்கள்....

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 3 lety

      மிக்க மகிழ்ச்சி சாந்தி🙏🙏💐❤️❤️💐🙏💐💐

  • @mountainfallswater4703
    @mountainfallswater4703 Před 3 lety +1

    Nalla rusiyana kuzhambu 👌👌👌👌👌👏👏👏👏👏👏😋😋😋

  • @ziaullahkhan3229
    @ziaullahkhan3229 Před 3 lety +1

    Kulambu super rasiya akka ananthi akka mami super

  • @gs2322
    @gs2322 Před 3 lety +1

    குழம்பு சூப்பர்

  • @gayathrikr8201
    @gayathrikr8201 Před 3 lety +1

    Looks very yummy....

  • @randyriyo6068
    @randyriyo6068 Před 3 lety +3

    எல்லாம் சரி அக்கா ஆனால் கீரை மட்டும் லாஸ்ட்டா போட்டு இறக்கிருக்கணும் அதுதான் மிக டேஸ்ட் 👍👍👍👍

  • @thilipanthilip5574
    @thilipanthilip5574 Před 3 lety +1

    அருமையான குழம்பு அக்கா,
    பார்க்கும் போது சாப்பிடனும் போல் ஆசையாக உள்ளது 👌👍
    கிராமத்தின் இயற்கையான வாழ்க்கை பழக்கம் எனக்கு ரொம்பவும் பிடிக்கும் 👍👍👍
    நான் திருமதி. சர்மிளா திலிபன் இலங்கையில் இருந்து

  • @senevasansenevasan8169
    @senevasansenevasan8169 Před 3 lety +1

    Super 👍👍👍

  • @nithyaramakirshnan2971
    @nithyaramakirshnan2971 Před 3 lety +1

    Super

  • @shyamalapriyashyamalapriya645

    Semmmaaaaaaa😋😍

  • @ssbommi
    @ssbommi Před 3 lety +2

    Super irudathu akka

  • @preethipandiyan5070
    @preethipandiyan5070 Před 3 lety +1

    Very good 👍

  • @rajininadarajah
    @rajininadarajah Před 3 lety +1

    Mammi closing superb

  • @sankaripushparathinam8307

    சூப்பர் குழம்பு அக்கா 👌

  • @samprem
    @samprem Před 3 lety

    Iyarkaiyaga paritha keeri mangai muringakai kulumbu vera level sister.migavum arumi.

  • @rajakumarinadar4561
    @rajakumarinadar4561 Před 3 lety +2

    Sister kulambu super valthukkal 👌🙌😋

  • @saranyasaranya4348
    @saranyasaranya4348 Před 3 lety +1

    Thaalipu vadagam use panamaatingala ananthi

  • @akilesh9753
    @akilesh9753 Před 3 lety +5

    Nice akka❤❤

  • @nuraishah1184
    @nuraishah1184 Před 3 lety +4

    Good combination of mango, drumsticks and drumstick leaves curry. Can imagine the taste, with a side dish of fried dry fish or fried anchovies. Thank you ladies, for sharing a simple, yet delicious recipe. All the best God bless.😍💕💕🙏

  • @vtvscreations5735
    @vtvscreations5735 Před 3 lety +1

    முருங்கைக்காய் மாங்காய் முருங்கை கீரை காரக் குழம்பு ஆஹா ஓஹோ அருமை.

  • @Sarasara-cr9xh
    @Sarasara-cr9xh Před 3 lety +1

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @rasoolm710
    @rasoolm710 Před 3 lety +1

    Super kuzhambu Akka...😋😋😋

  • @lathasabesan1641
    @lathasabesan1641 Před 3 lety

    இயற்கை யோடு சேர்ந்த வாழ்க்கை

  • @sivatharsitharsi8689
    @sivatharsitharsi8689 Před 3 lety +1

    Vera level

  • @selvee6669
    @selvee6669 Před 3 lety +1

    Mangai Murungakai Kuzhambu Super Yummy 👌👌👌😋😋❤️❤️ Selvee 🇲🇾

  • @saras7279
    @saras7279 Před 3 lety +2

    Super 👌👌👌🙏

  • @bamavillagefoodstube8872
    @bamavillagefoodstube8872 Před 3 lety +2

    Super ma

  • @murthimurthi5867
    @murthimurthi5867 Před 3 lety +1

    Village or city
    Ethu super life friends 😍😅😅😅😅

  • @luckylad4676
    @luckylad4676 Před 3 lety +1

    👌👌👌👌👌👌

  • @abubakkerrasak4566
    @abubakkerrasak4566 Před 3 lety

    super happy 🙏🙏🙏

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 Před 3 lety +1

    சூப்பர் சூப்பர்

  • @s.keetha6218
    @s.keetha6218 Před 3 lety

    Super ymm curry thank you amma

  • @vssanthi5750
    @vssanthi5750 Před 3 lety +1

    சூப்பர்

  • @tamilselvi8169
    @tamilselvi8169 Před 3 lety +1

    Aiyya unga Tamil ucharipu arumai

  • @mangaimagam
    @mangaimagam Před 3 lety +1

    Nice

  • @thenmozhi554
    @thenmozhi554 Před 3 lety +3

    Semaaa Akka👌👌👌

  • @sothivadivelshanmuganathan3939

    சமையல் சூப்பர் அருமையான சுவையான ஆரோக்கியமான பதிவு. வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் ஆனந்தி குடும்பம். From Netherlands

  • @melodytrack9562
    @melodytrack9562 Před 3 lety +1

    Superb

  • @mathavanspokenenglish4164

    Very nice ananthi akka

  • @hemahema691
    @hemahema691 Před 3 lety +3

    Super family...❤️

  • @FAHAD-qe9mj
    @FAHAD-qe9mj Před 3 lety +2

    super akka

  • @sethuraman2850
    @sethuraman2850 Před 3 lety +8

    நல்லா சாப்பிடுங்க மிகுந்த மகிழ்ச்சி

  • @malarkodi5699
    @malarkodi5699 Před 3 lety +5

    கிராமத்து குழம்பு சூப்பர் அருமை ஆனந்தி 👌👌👌

  • @SasiSasi-ik2dr
    @SasiSasi-ik2dr Před 3 lety +1

    Super akka

  • @ruthrashachannel2179
    @ruthrashachannel2179 Před 3 lety +1

    Super all ❤️❤️❤️❤️

  • @arasakumarigounder284
    @arasakumarigounder284 Před 3 lety +1

    Super sister

  • @shantishirke8916
    @shantishirke8916 Před 3 lety +1

    Super kolumbu it's look yummy ❤️❤️❤️

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 Před 3 lety +1

    மிகவும் அருமை ங்க ஆனந்தி அக்கா

  • @josephines3064
    @josephines3064 Před 3 lety

    A tasty recipe

  • @Shibi_32
    @Shibi_32 Před 3 lety +2

    Awesome ❤️❤️👍🏻❤️❤️❤️akka 👍🏻 vedio rumba nalla irudithu 😘❤️❤️ akka👍🏻👍🏻👍🏻👍🏻❤️suppperb👍🏻👍🏻👍🏻. Recepy supperb 😍 a irukku akka👍🏻👍🏻

    • @bernadetterajkumar6708
      @bernadetterajkumar6708 Před 3 lety

      Hi ananthi and your loving family enjoying your awesome videos from the UK may god bless u and your family more and more I am from sirilanka originally India and sirilanka are the best countries to live so relaxing and lovely place to live take care all of u and god bless

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 3 lety

      🙏💐❤️❤️💐🙏🙏

  • @ghaniani6468
    @ghaniani6468 Před 3 lety

    Wow yummy recipe 👌👌👌👌

  • @kamalikrishna1188
    @kamalikrishna1188 Před 3 lety +2

    அருமை. ஆனந்தி 👌👍

  • @harsharavi267
    @harsharavi267 Před 3 lety +2

    அருமை அக்கா👏🏻💯

  • @cinematimes9593
    @cinematimes9593 Před 3 lety

    Natural cooking

  • @vishalvichu6340
    @vishalvichu6340 Před 3 lety

    Super yummy 😋👍🏻😊

  • @athikaram3176
    @athikaram3176 Před 3 lety +1

    Oru naal unga kuda vanthu saptanum pola eruku

  • @kannanroopa1385
    @kannanroopa1385 Před 3 lety +1

    👍👍👍👍

  • @dhineshkumardhinesh393
    @dhineshkumardhinesh393 Před 3 lety +1

    👍👍

  • @nanacenanace282
    @nanacenanace282 Před 3 lety +2

    Super Anandi aapka 👌👌👌👌👑

  • @sandragrace3028
    @sandragrace3028 Před 3 lety

    Yummy 😋👍👌💐❤️

  • @geetharani953
    @geetharani953 Před 3 lety +1

    Super Ananthi

  • @paransingam05
    @paransingam05 Před 3 lety

    Super 💐💐💐💐💐💐

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 Před 3 lety +1

    👌👍👏🤲😋

  • @thirukumaran1429
    @thirukumaran1429 Před 3 lety +1

    Super super super super super super super Anandi akka 😋🤗🤩😚😚🤫🤭

  • @englandthamizhachi
    @englandthamizhachi Před 3 lety +1

    Garlic kadaisiya thatti postal super erukum..

  • @sumitaasubramaniam951
    @sumitaasubramaniam951 Před 3 lety +1

    🥰🥰🥰👍👍👍

  • @jayapriya2100
    @jayapriya2100 Před 3 lety +1

    Sema akka ❤️❤️❤️❤️❤️❤️

  • @haridoss617
    @haridoss617 Před 3 lety +3

    ஆனந்தி உங்க கணவர் கலா கணவர் அமலா கணவர் மூவரும் இணைந்து ஒரு வீடியோ போடுங்கள் என்று சொல்லி கொண்டு இருக்கிறேன் சீக்கிரம் போடுங்கள்

  • @ambivijay7138
    @ambivijay7138 Před 3 lety +1

    Health pathukoinga akka...

  • @shenazbanu6189
    @shenazbanu6189 Před 3 lety +1

    ஆனந்தி அக்கா உங்க சமையல் சூப்பர் மாமியே கேட்டேன்னு சொல்லுங்க கலா அக்கா எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @prabhavathyg7990
    @prabhavathyg7990 Před 3 lety

    👌😋

  • @preethic1942
    @preethic1942 Před 3 lety +1

    Unga videos ellame super sister 😊

  • @appuskitchen5691
    @appuskitchen5691 Před 3 lety +7

    முருங்கை காய் பெரிய அக்கா வீட்டுது, மாங்கா சின்ன அக்கா வீட்டுது, முருங்கை கீரை ஆனந்தி அக்கா வீட்டுதா சூப்பர் 👏👏👏

  • @saraswathisaminathanvicepr6741

    ஆனந்தி குழம்பு சூப்பர். 😋😋😋😋

  • @vijayapriya6365
    @vijayapriya6365 Před 3 lety

    Vithyasamana recepie nalairuku paka..but saptadhan taste theriyum veyil nerathula sapta heat agadha? Nala snow time Ku Indha Kolambu OK....👍👍

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 Před 3 lety

    Drumstick mango kulambu excellent preparation akka amma

  • @mekalaselvam55
    @mekalaselvam55 Před 3 lety +1

    5 view

  • @rajandranvathumalai6487
    @rajandranvathumalai6487 Před 3 lety +1

    Sister, வித்யாசமான சமையல். From, Malaysia.

  • @radhapalani9712
    @radhapalani9712 Před 3 lety

    👌🏽❤️❤️❤️👌🏽👍🏻

  • @jelsiya
    @jelsiya Před 3 lety +1

    Hi akka🤗 super

  • @priyaprasad9514
    @priyaprasad9514 Před 3 lety

    Waw super delicious curry dear 💐💐💐

  • @abinayal4408
    @abinayal4408 Před 3 lety +3

    அக்கா குழம்பு தூள் எப்படி செய்வது