தொழில் தொடங்க 50 லட்சம் ரூபாய் வரை கடன் பெறுவது எப்படி 2023 -business ideas in tamil - Business Loan

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • #Business
    #BusinessLoan
    #job
    #Emplpoyment
    #vvvsi
    வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் விதமாக 'பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்' என்ற திட்டத்தை இந்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்தத் திட்டம் மூலம் ஒரு லட்சம் முதல் 50 லட்சம் வரை அரசு கடன் வழங்குகிறது.
    மேலும், இந்த கடனில் 35 சதவிகிதம்வரை அரசு மானியம் வழங்குகிறது.
    இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பது முதல் தேர்வு செய்யப்படுவதுவரை அனைத்து செயல்பாடுகளும் எந்தவித இடைத்தரகர் இன்றி ஆன்லைன் வழியாகவே நடக்கிறது.
    பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் என்றால் என்ன, இதற்கு எப்படி விண்ணப்பிப்பது, அதற்கான தகுதிகள் என்ன, இந்த திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் என்ன ஆகியவை குறித்து விரிவாகப் பார்ப்போம்.
    தேவையான தகுதிகள்
    18 வயதுக்கு மேற்பட்ட அனைவருமே இந்தத் திட்டத்தின் கீழ் கடன்பெற தகுதியானவர்கள்.
    குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் உட்பட வேறு எந்தத் திட்டங்களின் கீழும் பலன் பெறாதவராக இருக்க வேண்டும்.
    ஒரு குடும்பத்திலிருந்து ஒருவருக்கு மட்டுமே கடன் வழங்கப்படும்.
    எதற்கு கடன் கொடுக்கப்படும்?
    புதிதாக தொடங்கப்படும் சிறு, குறு மற்றும் குடிசைத் தொழில்களுக்கு கடன்கள் வழங்கப்படும்.
    ஆனால் இந்த திட்டத்தின்கீழ் தொழில் விரிவாக்கத்திற்கும், நவீனமயமாக்கலுக்கும் கடன் வழங்கப்படாது.
    எதிர்மறைத் தொழில்கள் பட்டியலில் உள்ள தொழில்களுக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படாது.
    இந்த திட்டத்தை 2026வரை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில், 2021-2022 முதல் 2025-2026 வரையிலான காலகட்டத்திற்கு ரூ.13,554.42 கோடிகளை 15வது நிதி ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
    Application Website Link - www.kviconline...
    Business List -www.kviconline...

Komentáře • 124

  • @Chennai_life24
    @Chennai_life24 Před rokem +5

    அருமையான விளக்கம் ஐயா.... உங்கள் சேவைக்கு மிக்க நன்றி

  • @karpichannel3502
    @karpichannel3502 Před rokem +35

    சில வங்கிகளில் முறையான சரியான தகவல்கள், சான்றிதழ்கள் சமர்பித்தும்ம் கூட கடன் தர மறுக்கின்றனர் காரணம் என்ன ஐயா???

  • @mariappanmano5878
    @mariappanmano5878 Před rokem +35

    ஆடு மாடு வளர்ப்புக்கு லோன் கிடைக்குமா sir

  • @ravichandranmuthiah8227
    @ravichandranmuthiah8227 Před rokem +1

    ஒப்பந்த முறையில் பிராய்லர் கோழிப்பண்ணை ஆரம்பிக்க மானியத்துடன் வங்கி கடன் பெற வழிமுறைகளை கூறவும்

  • @joyaljenith1467
    @joyaljenith1467 Před rokem +2

    அண்ணா என் சொந்த ஊர் திருப்பூர்.நானும் என் கணவரும் திருப்பூரில் கம்பெனியில் டெய்லராக இருக்கிறோம்.இங்கு ஒரு சில கம்பெனியில் ஜாப் ஒர்க் ஆஃபர் இருக்கு அண்ணா.ஆனால் அதை எடுத்து செய்ய மெஷின் வாங்க கடன் கிடைக்குமா அண்ணா? ப்ளீஸ் பதில் தாங்க அண்ணா.

  • @sivaranjani2706
    @sivaranjani2706 Před rokem +2

    Nantriiinga

  • @garivalagan8456
    @garivalagan8456 Před rokem +2

    நீங்கள் கூறிய அணைத்து தகுதிகள் எனக்கு உள்ளது. நண்பரே நான் முயற்சி பண்ணி பார்க்கிறேன்.

  • @uiratralvallanmai7383

    ரொம்ப நன்றி அய்யா

  • @venkateshkumar1805
    @venkateshkumar1805 Před rokem +2

    Thanks for the info. Congratulations for your future services and healthy life

  • @R.GnanaprakashPrakash-dg7gm
    @R.GnanaprakashPrakash-dg7gm Před 7 měsíci

    Thank you sir

  • @karthikeyanumc1539
    @karthikeyanumc1539 Před 4 měsíci

    All the best sir🎉

  • @Rehobothfoods3688
    @Rehobothfoods3688 Před rokem +1

    நான் ஊறுகாய் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறேன் என் முன்னேற்றத்திற்கு நான் இப்படி கடன் வாங்குவது

  • @ramkumars6399
    @ramkumars6399 Před 7 měsíci

    Tq for your useful video,
    Sir have a doubt, government employees run a shop

  • @priyaraman5339
    @priyaraman5339 Před rokem +3

    Sir Granments vaika loan ketaikuma. Please reply sir. Enna document venum

  • @SUPREETHANEWVERSION
    @SUPREETHANEWVERSION Před rokem +1

    அண்ணா வணக்கம் , நான் ஹரியானா மாநிலத்தில் கடை வைத்துள்ளேன் நான் எப்படி அண்ணா லோன் வாங்குவது, and எந்த வங்கிக்கு செல்ல வேண்டும்

  • @user-gz5tk8ci9n
    @user-gz5tk8ci9n Před 11 měsíci +1

    Ithula bakery business panna mudiuma...sir

  • @ShivaKumar-ts7io
    @ShivaKumar-ts7io Před 2 měsíci

    Sir without collateral possible ah sir???

  • @ekambaramgobi7923
    @ekambaramgobi7923 Před rokem +3

    Thank you so so so much Sir🌟.

  • @palanianbu906
    @palanianbu906 Před rokem +3

    அண்ணா உங்கள் கைபேசி எண்

  • @shankarsingh4759
    @shankarsingh4759 Před 7 měsíci

    Hello sir vanakam bussiness proposal eppadi ready pandrathu ena pannanum sir konjom pls rply Or detail videos pls

  • @rajiniprasad7817
    @rajiniprasad7817 Před rokem +3

    Cibi score அவசியமா

  • @MariMuthu-jn1lg
    @MariMuthu-jn1lg Před rokem +1

    சார் நான் பூச்சி மருந்து கடை வைக்கணும், இதுக்கு அப்பிளை செய்யலாமா,
    நான் இருப்பது அரியலூர் மாவட்டம், தொழில் தொடங்குவது தஞ்சாவூர் மாவட்டம், பண்ணலாமா

  • @saleslibrarysolutionss402

    Hallo sir, Valid info,- Thank You, may i know if a wife already have a MSME Loan then can the Husband avail Loan in this scheme - pls reply

  • @magaklingawilson6458
    @magaklingawilson6458 Před rokem +3

    Sir computer center வைக்க முயற்சிக்கிறேன் எனக்கு கொடுப்பங்களை கிராமப்புறத்தவான் நான் எதாவது செய்து அநேகருக்கு வேலை வாய்ப்பு தர எனக்கும் ஆசை இருந்தாலும் அதற்க்கு சரியான வழிகாட்டி இல்ல

  • @devib3123
    @devib3123 Před rokem +1

    Sir TNPSC coaching centre aramikka ithula loan vangka mutium ma

  • @gopuclintoniruthayam4732
    @gopuclintoniruthayam4732 Před 11 měsíci

    is selling cattle feed considered as a service field.

  • @selvakumarc645
    @selvakumarc645 Před rokem +1

    Sir petrol bunk, school start panna intha scheme use aguma

  • @PreethaPreetha-hm8ce
    @PreethaPreetha-hm8ce Před 7 měsíci

    New malligai kadai vaikka loan panni tharivangala sir

  • @SathishSathish-vh7xf
    @SathishSathish-vh7xf Před rokem

    new Gold kadaikku vaippatharku tharavangala sir

  • @mathuramuthu4887
    @mathuramuthu4887 Před rokem +2

    Maximum Age limit plz sir.

  • @SASI_MOBILES
    @SASI_MOBILES Před rokem +4

    Mobile service center ku loan கிடைக்குமா ? Sir

  • @ramramram5696
    @ramramram5696 Před rokem +2

    பேக்கரி கிடைக்குமா அண்ணா

  • @harshithakg5621
    @harshithakg5621 Před rokem

    Plastic company vachurukom nanga athuku loan kedaikum ah sir

  • @kaliappanthanksforvellorep5528

    சார் கட்டிட வேலைகள் அனைத்தும் தேவையான முட்டு மரம், இரும்பு சட்டர், இரும்பு காலம் பாக்ஸ் வாடகைக்கு விட லோன் வாங்க முடியுமா வழி இருந்தால் சொல்லுங்கள்

  • @udayar244
    @udayar244 Před rokem

    Sir correct fills submit paniyum loan tharalana yaridam complaint pannamudiyum

  • @kta5384
    @kta5384 Před rokem

    And people they don’t even listen properly and saying tank you so if they are trusting you that much so please check it properly

  • @antonyr7682
    @antonyr7682 Před 11 měsíci

    Sir, maligai kadai vaika loan kidaikuma

  • @malarmuthu6437
    @malarmuthu6437 Před rokem

    Ithu individual loan-ah nga sir
    Co applicant thevai illaya

  • @prakashharini5590
    @prakashharini5590 Před rokem

    Kadan thirumma EML mulam kattalama illa mothama kattanuma anna

  • @gamingbala4548
    @gamingbala4548 Před rokem

    Anna new private bus buisness panlama cash tharuvangala

  • @sabarinathan1198
    @sabarinathan1198 Před rokem

    Sir, 4 Wheeler Mechanic service center ku kedaikkuma

  • @jvramankalai3234
    @jvramankalai3234 Před rokem

    Sir naan mayiladuthurai mavatttam ippa Chennai la wood company vaika loan kitakkuma.sir reply pannunga.

  • @loganathanshanmugam932
    @loganathanshanmugam932 Před rokem +3

    Sir paper manufacturing starting Business Loan is it available sir

  • @mariushamariusha8949
    @mariushamariusha8949 Před rokem

    சார் வணக்கம் பர்னிச்சேர் கடை வைத்துள்ளேன்முன்று மாதம் தான் ஆகுது எனக்கு லோன் கிடைக்குமா

  • @cricketlover4052
    @cricketlover4052 Před 11 měsíci

    Two wheeler parking pooda loan kadikuma

  • @Priyavicky901
    @Priyavicky901 Před rokem

    Typewriting institute start panna tharuvangala sir

  • @aburvan2080
    @aburvan2080 Před 9 měsíci

    இசேவை மையம் அமைக்க உண்டா சார்

  • @smartnalin1813
    @smartnalin1813 Před 7 měsíci

    Sir travels open panna vandi vanga tharuvangala

  • @udhayaaccouts3567
    @udhayaaccouts3567 Před rokem

    Sir super market ku loan கிடைக்குமா ?

  • @gurusharma9083
    @gurusharma9083 Před rokem

    Sir gym open panrathuku kedaikuma

  • @SakthiSakthi-kt3ks
    @SakthiSakthi-kt3ks Před 11 měsíci

    Sir ethula emi evolo varum 1 monthela erutha katanuma
    Evolo emi katanum

  • @hfclocalareaohfclocalaerao2055

    Centring metrials ku loan eruka sir

  • @yuvaraj.7401
    @yuvaraj.7401 Před rokem

    மாடு வளர்ப்பு லோன் வாங்க முடியுமா ஐயா

  • @user-dk9rk4de6t
    @user-dk9rk4de6t Před 11 měsíci

    Medical shop loan kadaikkuma

  • @vetrivel-ho4ns
    @vetrivel-ho4ns Před rokem +2

    ஆடு மாடு கோழி பண்ணை அமைக்க
    கிடைக்குமா சகோதரரே

  • @kasipandiancivil3412
    @kasipandiancivil3412 Před rokem

    Poultry farm loan kedaikkuma

  • @swathyswathyvk404
    @swathyswathyvk404 Před 10 měsíci

    Hi Sir I want to open New tea boy shop its possible to get loan

  • @Mohanrajjjjj
    @Mohanrajjjjj Před rokem

    ஐயா வணக்கம் நான் கிரைணட் கம்பனி வைக்கனும். எனக்கு கிடைக்குமா ஐயா

  • @kanagarajramajayam7842

    ஆணி manufacturing industry start panna loan kuduppangala sir

  • @eathefather8782
    @eathefather8782 Před 8 měsíci

    மீண்பிடிவலைபடகுதொழிக்குகிடைக்கூம

  • @karuppubose.armypolicefitn5097

    Sir sports academy open kudpangla pls answers me sir am the sports person sir

  • @policemoorthip1524
    @policemoorthip1524 Před 6 měsíci

    ethula apply panna

  • @Srithar_editz
    @Srithar_editz Před rokem

    பழைய இரும்பு கடைக்கு லோன் வாங்குவது எப்படி போன் நம்பர்

  • @Sathyathalavai2023
    @Sathyathalavai2023 Před rokem

    Thaiyal michin vakikalama

  • @sakthivel-ut5mj
    @sakthivel-ut5mj Před rokem

    Farming panrathuku loan kudupagala

  • @sudhagarm7091
    @sudhagarm7091 Před rokem

    Service Franchise ku kedaikuma

  • @aravindmoorthy880
    @aravindmoorthy880 Před rokem +1

    Bank la security kepagala brother loan vakuna

  • @sindhuja9998
    @sindhuja9998 Před rokem

    Anna muthara loan la medical shop open panna eligible iruka anna

  • @rajisubbu859
    @rajisubbu859 Před rokem

    Thanks anna😊

  • @user-gz5tk8ci9n
    @user-gz5tk8ci9n Před 11 měsíci

    Link ah kanom sir

  • @anyone7809
    @anyone7809 Před rokem

    Mobile store start pannalama loan

  • @ssgannamusic5759
    @ssgannamusic5759 Před rokem

    Aanatha vanakkam fast food kadaikku loun kidaikkum CHIKKAN jadai

  • @vengadeshselvaraj4828

    Sir business list varala sir.

  • @vijayarajk8132
    @vijayarajk8132 Před 10 měsíci

    CNC machine

  • @dhivagardk4459
    @dhivagardk4459 Před rokem

    வேலை வாய்ப்பு முகாம் மதுரை நடத்துங்கள்

  • @veerasekarveerasekar7380

    வாகன வாங்க கடன்கிடைக்குமா அண்ணா

  • @rameshs9942
    @rameshs9942 Před rokem +3

    மாடு வளர்ப்பு பால் பண்ணை வைக்க கிடைக்குமா நன்பா

  • @mohang537
    @mohang537 Před rokem

    Coffee shop business

  • @boat_engine_work
    @boat_engine_work Před rokem +1

    KK

  • @abdulbasith8968
    @abdulbasith8968 Před rokem +1

    APL இல் உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியாதா?

  • @roshana5951
    @roshana5951 Před rokem

    Muslimkku tharuvangala

  • @user-ty6bo6oe1k
    @user-ty6bo6oe1k Před rokem +1

    minral water plant ku unda anna

  • @AllInOne-ly8ch
    @AllInOne-ly8ch Před rokem

    Dress shopku sir

  • @thanigam1780
    @thanigam1780 Před 11 měsíci

    Super market start panna pmegp loan tharuvargala sir

  • @dhivagardk4459
    @dhivagardk4459 Před rokem

    Sir Any private job soluga

  • @saravananb.s7596
    @saravananb.s7596 Před rokem

    Hotel vaika kidaikuma

  • @mujiprahuman6713
    @mujiprahuman6713 Před rokem +1

    Forklift operator free training Irundhaa sollunga

  • @vinuvinu212
    @vinuvinu212 Před rokem

    Kruka

  • @vadivelmurugan535
    @vadivelmurugan535 Před rokem

    Marketing pannalama

  • @alexandrews2714
    @alexandrews2714 Před rokem

    Mobile Service centre ku lone unda sir?

  • @dhineshkumarmech94
    @dhineshkumarmech94 Před rokem +1

    Milk business ku unda bro

  • @sathabegam6837
    @sathabegam6837 Před rokem

    Karupura machine vanga

  • @garivalagan8456
    @garivalagan8456 Před rokem

    பெயிண்ட் கடை வைக்க தகுதி உண்டா நண்பரே.

    • @VVVSI_CAREER_GUIDELINES
      @VVVSI_CAREER_GUIDELINES  Před rokem +1

      உண்டு

    • @garivalagan8456
      @garivalagan8456 Před rokem +1

      @@VVVSI_CAREER_GUIDELINES நன்றி சார், முயற்சி பண்ணுறேன்.

    • @garivalagan8456
      @garivalagan8456 Před rokem

      நண்பரே... பெயிண்ட் கடை வைக்க முடியாது. கம்பெனி வைக்க தான் போல இருக்கு.

  • @faizalaha3099
    @faizalaha3099 Před rokem

    கோழி பன்னைக்கு லோன் கிடைக்குமா

  • @CTRaj-kq8hs
    @CTRaj-kq8hs Před rokem

    Sir petrol bunk ku loan kidaikumanga sir ?

  • @mujiprahuman6713
    @mujiprahuman6713 Před rokem +1

    Forklift operator free training Irundhaa sollunga