ஒத்தயா நீ நானும் பேசிக்கவே முடியலென்னு மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்😞| Muthazhagu | Episode Preview

Sdílet
Vložit
  • čas přidán 16. 08. 2023
  • முத்தழகு - திங்கள் முதல் சனி மதியம் 3:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here - www.hotstar.com/in/tv/muthazh... to watch the show on Disney+ Hotstar. #Muthazhagu #VijayTelevision #VijayTV #StarVijayTV #NewFiction #StarVijay #TamilTV
  • Zábava

Komentáře • 45

  • @sabeersabeer347
    @sabeersabeer347 Před 11 měsíci +61

    பூமி தைரியமா முத்தழகுக்கிட்ட உங்க காதலிக்கிறேனு சொன்னா நல்ல இருக்கும் சார்

  • @activeathulyashorts5607
    @activeathulyashorts5607 Před 11 měsíci +86

    Boomi muthalagu romance vida feeling moment awesome😍😍😍i like most😍😍😍

  • @KuppanKuppan-zz7yz
    @KuppanKuppan-zz7yz Před 11 měsíci +15

    nice acting😊

  • @deepthimalathi430
    @deepthimalathi430 Před 11 měsíci +11

    Bhoomi@Aashish uar feeling expression moment 👌👌

  • @user-sx4zi2bd3x
    @user-sx4zi2bd3x Před 11 měsíci +4

    Muthalagum boomiumthan sera poraga eaan ilukkiga

  • @pavulinmary9461
    @pavulinmary9461 Před 11 měsíci +4

    Song is more than serial going

  • @whiteLilly2803
    @whiteLilly2803 Před 11 měsíci +74

    ரொம்ப இழுவையா இருக்கு
    முத்தழகு நிலைமை பாவம் அந்த வலி ரொம்ப கொடுமையானது
    பூமி நேர்மையா இல்லை நேர்மையா இருக்கரதா நினைச்சிட்டு இருக்காரு உண்மையாவே நேர்மையா இருந்தா 2 பேர்க்கும் இக்கட்டான நிலையில் தான் தாலி கட்டினேனு சொல்லி 2 பேரையும் வேண்டாம்னு சொல்லனும் இல்லை யாரை நேசிக்கிறாரோ அவங்க பக்கம் தைரியமா நிக்கனும் இப்படி பாதி வாழ்க்கை 2 பேர் கூடையும் சேர்ந்தே போக்கிட்டு கடைசில ஒருத்தர தேர்ந்தெடுத்தா இன்னொருத்தர் வாழ்கை என்னாகும் ஒவ்வொருத்தருக்கும் ஒரு வாழ்கை இருக்கு so நேர்மையா இருக்கவன் அந்த பொண்ணுங்களுக்கு தற்காலிக நம்பிக்கை கொடுக்காம சிறு வலிய பாக்காம முடிவெடுத்தா இன்னொரு பெண்ணோட வாழ்கை வீணாகாது அது ஏன் காதலிச்சவங்களுக்கு கல்யாணம் ஆகிட்டா உடனே வந்த கனவனையோ இல்லை மனைவியையோ விரட்ட நினைக்கிறாங்க அவங்க எதையும் பறிக்க நினைக்கலையே அவங்களுக்கு கிடைச்ச வாழ்கைய சந்தோஷமா வாழ எவ்வளவு கனவுகள் இருக்கும் அவங்களுக்கு உங்களோட காதல் உண்மைனா இன்னொருத்தர் கல்யாணம் பண்ண விட்டு இருக்க கூடாது ஏன்னா திருமணம் ஒரு அழகான பாதைக்கான தொடக்கம் ஒவ்வொருத்தருக்கும் அது ஒரு அழகான கனவு உங்களோட திருமணம் எட்ட பலம் இல்லாத காதலுக்காக இன்னொருத்தரோட அழகான தொடக்கத்தை அழிக்க நினைக்க கூடாது இல்லையா 😔😔😔 ஏதோ இதை பார்த்ததும் தோனுச்சு நான் நேசிக்கிறவங்க இன்னொருத்தரை நேசிச்சிருக்காங்க என்பது தெரிவது மிகவும் கொடுமையானது அதிலும் எந்த அளவுக்கு நேசிச்சாங்கனு தெரிஞ்சா அவ்வளவுதான் 🥺🥺🥺

  • @dhanabal2413
    @dhanabal2413 Před 11 měsíci +59

    இந்தப் பாட்டை நீங்க போட்டு நாங்க கேக்குறது தலை தலையா அடிச்சுக்க தோனுது🤦🤣🤣

  • @rathnamala8020
    @rathnamala8020 Před 11 měsíci +3

    Bhoomike ithuvarai ambalaya ora mudivu yadaka thariyela anjali ambala mari pasuva bhoomi pombala mari adagiruva

  • @AnalaganAnalagan-oc9kj
    @AnalaganAnalagan-oc9kj Před 11 měsíci +74

    💁ஆரம்பத்தில் விரும்பி பார்த்த சீரியல் முத்தழகு / இப்ப யாருக்கெல்லாம் பாக்க சுத்தமா பிடிக்கல🙋

  • @syedkabir7073
    @syedkabir7073 Před 11 měsíci +12

    Postive negative ah kamirikinga toxic play boya hero va kamikruinga

  • @Sunrise-sf5lr
    @Sunrise-sf5lr Před 11 měsíci +127

    இன்னும் ஒரு ஐந்து வருடத்தின் பின் பூமி முத்தழகிடம் : “உன் மேல் இருந்த காதல் பழையது , எனக்கு இப்போது இருப்பது வேற” 🤣🤣🤣

    • @Reka.S
      @Reka.S Před 11 měsíci +3

      Apadi sollamatan bhoomi, en na anjali love panran inra perla over possessive and torture. Avalla oru ponnu eranthu poi iruka, sister a nenaikravangla kuda santhega padrava athanala bhoomi ku pudikala

    • @mutualfunddistributor1111
      @mutualfunddistributor1111 Před 11 měsíci +1

      ​@@Reka.S entha ponnu eranthutaa

    • @Reka.S
      @Reka.S Před 11 měsíci

      @@mutualfunddistributor1111 bhoomiyum anjalium work pannum pothu kavitha nu oru ponnu anna nu solli avan kita pesuva, antha ponnu lift la matikitan call panva appo anjali bhoomi phone attend panitu bhoomikita sollama vitruva, antha ponnu lift layae erunthuduva. Athanala anjali ya avoid panitan bhoomi

    • @tmanimekalai6162
      @tmanimekalai6162 Před 11 měsíci

      Rentu penkalin possesive valive parthu ontrai thernthedukira kunam aankaluku irupathupol penkalukum irunthal pathi aankal vaazhavetti akiduvaanga

    • @ijazafra
      @ijazafra Před 11 měsíci

      ​@@Reka.Sivaru ipadi ikiradhu nala dhan sandhega padranga.. ivaru apadi illaina adhu pruff panni irika onum.. sandhega pattainu vera marriage pannanum apa ippa muththalagum sandhega padranga apa poi inna oru ponna love panni thaali katta sollunga

  • @user-kq5jm9td4m
    @user-kq5jm9td4m Před 11 měsíci +2

    ❤❤❤❤❤

  • @ggytfhh
    @ggytfhh Před 11 měsíci +4

    dir. romba carefulla serial efukirar. endha idathulaum boomi anjali venam muthalagu venumnu solla mari dialogue illa. ipadi oru oortu apadi oru oortu. ni polachukuva dir. enga nilamaithan savadikurada dai 😡

  • @activeathulyashorts5607
    @activeathulyashorts5607 Před 11 měsíci +14

    So feeling😍😍😍

  • @mohanprasath5074
    @mohanprasath5074 Před 11 měsíci +2

    Muthu alagu bomi ah onina ah seruinga da....enna da ethu love pannuren nu bomi epo tha solluvaru

  • @eswaripmk4815
    @eswaripmk4815 Před 11 měsíci +21

    விஜய் டிவில முத்தழகு தான் சிறந்த நாடகமா எங்களுக்கு தெரியுது

  • @user-ev3xx7ts8s
    @user-ev3xx7ts8s Před 11 měsíci +7

    Ethalam oru kathai ya pakkave pudikkala

  • @user-io8nr3hw2u
    @user-io8nr3hw2u Před 4 měsíci

    💔💔💔💔

  • @Ruba-re5mb
    @Ruba-re5mb Před 11 měsíci

    பொண்டாட்டி லவ்வரை ஒரே வீட்டில் வைத்து அனுமதி வாங்க

  • @Ruba-re5mb
    @Ruba-re5mb Před 11 měsíci

    லவ்வரும் பொண்டாட்டியும அனு வச்சுக்கோ வீட்ல

  • @beautyfull8229
    @beautyfull8229 Před 11 měsíci +2

    Mattamana nadagam

  • @dharikasri
    @dharikasri Před 11 měsíci +5

    Ethu oru nadagam😅

  • @rajamanimani2571
    @rajamanimani2571 Před 11 měsíci +1

    My self also Rajamani chennai44

  • @nadhiyasathish2560
    @nadhiyasathish2560 Před 11 měsíci +8

    Muthalagu sethutta nimathiya irukkum. Nangalavathu nimathiya iruppom.

  • @gayathrisuganya1102
    @gayathrisuganya1102 Před 11 měsíci +3

    ❤❤❤❤

  • @Ruba-re5mb
    @Ruba-re5mb Před 11 měsíci

    இது ஒரு சீரியல்

  • @nikhathyasmeen
    @nikhathyasmeen Před 11 měsíci

    Please stop this serial