Jaffna This Morning 26NOV2016 Vanakkam Thainadu

Sdílet
Vložit
  • čas přidán 25. 11. 2016
  • Vanakkam Thainadu presents Jaffna This Morning, Tamil TV show on vanakkamthainadu.com
    This is a daily reality show in Tamil language filmed in Jaffna, Northern Province of Sri Lanka.
    Directed by Rishie
    Produced by Canadian-Press

Komentáře • 189

  • @ramachandran70
    @ramachandran70 Před 7 lety +25

    சிரித்த முகத்துடன் மிக அருமையாக தமிழ் பேசுகிறார் அந்தப்பெண்கள். நான் இலங்கையில் தமிழர்கள் பேசும் தமிழுக்கு மிகப்பெரிய ரசிகன்.

  • @Bprabu1111
    @Bprabu1111 Před 7 lety +23

    கேட்க கேட்க இனிமை , வாழிய ஈழத்தமிழ் மொழி நடை 👍

  • @diwang9730
    @diwang9730 Před 6 lety +7

    என் அருமை தமிழ் தங்கையெ நீ கூரும் தமிழ் அழெகு அருமை நீ வழ்கெ நம் தமிழ் வாழ்கெ

  • @kamarajsamy6881
    @kamarajsamy6881 Před 3 lety +1

    🙏🌹🙏 எனது சின்ன வயது ஆசை, இலங்கை யாழ்ப்பாணத்தைச் சுற்றி பார்க்க வேண்டும், காலத்தின் சூழ்நிலையால் பார்க்க முடியாமல் போய்விட்டது, எனக்கும் 56 வயதாகிறது, பொருளாதார சூழ்நிலை சரியில்லை, இந்த காணொளி மூலம் பார்த்தது மிக்க மகிழ்ச்சி, வாங்கி சிறப்பித்த அனைவருக்கும் மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @periyathambisampath
    @periyathambisampath Před 7 lety +18

    குழந்தைகள் தங்கு தடை இன்றி பேசும் அருமை தமிழ் காதில் அமிர்தம் போல பாய்கிறது ..உங்களை அன்புடன் நேசிக்கும் தஞ்சை நிலம் சேர்ந்த அண்னன் -சம்பத்

    • @tropicalblooms4575
      @tropicalblooms4575 Před 7 lety +2

      தஞ்சை அண்ணா, நீக்கள் "தேங்காய்" எப்படி உச்சரிப்பிங்க ??

    • @கண்ணன்ராஜா
      @கண்ணன்ராஜா Před 6 lety +1

      உண்மை தான் ஐயா

  • @emmanuelraylive
    @emmanuelraylive Před 6 lety +4

    Fabulous classical version of Jaffna Tamil. I wish I could talk like this.

  • @kabilankannan8441
    @kabilankannan8441 Před 5 lety +1

    அழகிய தமிழில், அருமையான உச்சரிப்பை வியந்து பார்க்கத் தூண்டுகிறது மனது...
    என் உறவுகளுக்கு வாழ்துக்கள்.

  • @SenthilKumar-dq1ki
    @SenthilKumar-dq1ki Před 7 lety +9

    I love sirlankan Tamil

  • @thomasgomez1256
    @thomasgomez1256 Před 7 lety +2

    thank you thank you tv team members thank you en tamil makkal

  • @rascalhusky8129
    @rascalhusky8129 Před 7 lety +3

    We spent 4 nights in Jaffna and I found the city and its people very interesting. My doctor in Canada is from there so it was a place I just had to see. I wasn't disappointed.
    W

  • @கண்ணன்ராஜா

    தமிழ்ஈழம் சிறப்பாக உள்ளது

  • @vijayakumargovindaraj1817

    நமது தாய் மொழியில் மடை திறந்த வெள்ளம் போல் சகோதரி பேசுவது எனக்கு மிகவும் பரவசமாக உள்ளது .

  • @LearnSpokenEnglishWithSri

    Nice narration ! Jaffna city is beautiful.

  • @sulaimanrgl8760
    @sulaimanrgl8760 Před 6 lety +2

    சர்மி நீங்கள் பேசும் தமிழ் மிகவும் அருமையாக இருக்கு

  • @nagendhrannagendhran5374
    @nagendhrannagendhran5374 Před 7 lety +8

    எனக்கு இலங்கை பிடிக்கும்

  • @ramamurthykumararaja8681
    @ramamurthykumararaja8681 Před 5 lety +2

    Your tamil is awesome

  • @ananths7352
    @ananths7352 Před 7 lety +10

    Nice flow of pure Tamil. very hard to hear such narration in Tamil nadu

  • @ammaiappans
    @ammaiappans Před 7 lety +15

    இலங்கை தமிழ் அருமை

  • @கண்ணன்ராஜா

    தமிழ் அமுது தமிழ்ஈழ மக்கள் நீங்கள் பேசும் போது.

    • @ParaparapuMedia
      @ParaparapuMedia  Před 6 lety +1

      நன்றி

    • @gopi80
      @gopi80 Před 4 lety

      @@ParaparapuMedia யாரேனும் என்னை தொடர்பு கொள்ள முடியுமா 9600000472, அல்லது உங்களை தொடர்பு கொள்வதற்கு உங்கள் என்னை கொடுக்க முடியுமா ,உங்களிடமிருந்து ஒரு உதவியை எதிர் பார்க்கிறேன்

  • @Dore7742
    @Dore7742 Před 7 lety +7

    lassanai nangi

  • @devond708
    @devond708 Před 7 lety +1

    nice talks , thank u sisters . [from Bangalore]

  • @mohamedramzi6375
    @mohamedramzi6375 Před 7 lety

    very nice and excellent program , Arumai Arumai

  • @saimansaiman4118
    @saimansaiman4118 Před 7 lety +11

    அம்மாடியோ இவ்வளவு நாளக எங்கதான் இருந்தாய்

  • @DineshKumar-fu3vh
    @DineshKumar-fu3vh Před 6 lety +3

    சிந்து முடி சூப்பர்

  • @ramprashathmba6225
    @ramprashathmba6225 Před 7 lety +13

    உங்கள் பதிவுகளுக்கு நன்றி. நான் தமிழ்நாட்டிலிருந்து இந்த பதிவை போடுகிறேன்... என் சகோதர சகோதிரிகளுக்கு என்னால முடிந்த பண உதவிகளை செய்ய விரும்புகிறேன். தங்கள் பேங்க் கணக்கு எண் சொன்னால் இந்த அண்ணன் என்னால முடிந்ததை அனுப்புகிறேன். எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் எண் சொந்தங்களுக்கு உதவ.
    என்னால் அவர்கள் படும் சிரமத்தை பார்க்க முடிய வில்லை ...

    • @niceselu6933
      @niceselu6933 Před 7 lety +1

      wow nice brother

    • @abdul2334
      @abdul2334 Před 7 lety +4

      ramprashath mba
      உங்கள் தாராள எண்ணத்திட்கு நன்றிகள். நீங்கள் யாருடைய வங்கி கணக்கு இலக்கத்தை கேட்கிறீர்கள்?. அந்த பெண்ணுடைய இலக்கத்தையா ?.

    • @gnanamg828
      @gnanamg828 Před 6 lety

      abdul nalla oru kelvi

    • @abdul2334
      @abdul2334 Před 5 lety +1

      Gnanam G
      ha ha ha இந்த ஊடகத்தோடு இலகுவாக தொடர்பு கொள்ளலாம். சங்கதி அப்படி இருக்க இவர் இறால் போட்டு சுறா பிடிக்க வாரார். ஹா ஹா ஹா இப்படி சில பொம்புள கள்ளங்களும் சமூக வலை தளங்களில் திரியுறானுங்க

  • @All__in__all__anime__tamil

    வாழ்த்துக்கள்டா குட்டிச்செல்லம்

  • @user-fh3sc6vx8w
    @user-fh3sc6vx8w Před 5 lety +1

    அழகு தமிழ் சகோதரி.

  • @rtobannari5436
    @rtobannari5436 Před 7 lety +1

    very use full video.

  • @BalaMurugan-kf4iu
    @BalaMurugan-kf4iu Před 7 lety +8

    அழகான தமிழ் பேச்சு இலங்கை தமிழ்

  • @sivakingam6863
    @sivakingam6863 Před 7 lety +5

    Naanum Sri Lanka 🇱🇰 tamilazhi 🙏

  • @sriramprk7828
    @sriramprk7828 Před 5 lety +1

    அருமையாக பேசுகின்ரிர்கள்

  • @SivaSiva-en7hc
    @SivaSiva-en7hc Před 3 lety

    Vanakam tamilam 🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍

  • @sivagangaisabarisuppiah
    @sivagangaisabarisuppiah Před 6 lety +1

    hai this is sabari,,,from tamil nadu india,,,vdo super,,,migavum arumayaaga irukirathu,,,nanri

  • @pravintrichymartialartsaca5202

    இலங்கை தமிழ் 😍

  • @donkumar7471
    @donkumar7471 Před 6 lety +1

    supper Tamil speech

  • @cookingfishingtravel1650

    I am a malayali.. but i love tamil, not the tamilnadu tamil. But i love ilangai tamil.

  • @danielelango2387
    @danielelango2387 Před 4 lety

    My Daughter's Eela Tamil with her voice are very nice.

  • @murugavel9887
    @murugavel9887 Před 2 lety

    Sarmi Sellam team work super

  • @johnsamuel1447
    @johnsamuel1447 Před 7 lety +2

    super speach

  • @TheDarshana007
    @TheDarshana007 Před 7 lety +4

    Only problem is this Language barrier, but happy to see the smiling faces .

    • @andyhawkins7988
      @andyhawkins7988 Před 7 lety +1

      We should all learn each other's language, which will be beneficial to SL. Said to see some Youth would rather learn English than Sinhala or Tamil

  • @newjk6775
    @newjk6775 Před 7 lety +1

    arumai arumai

  • @mariyajenet6985
    @mariyajenet6985 Před 7 lety +1

    Woww super...

  • @yukeshjawan70
    @yukeshjawan70 Před 7 lety +4

    Hey guys it's nice to listen...... make ur language skills little more power full ...... and journalism & anchoring is not easy ..... 👏🏻👏🏻👏🏻 and don't bring any political words in this program ....... and don't compare India & Srilank ...... both sides have gud and bad so understand it 😇..... but it's is nice program 👏🏻

  • @sajeevansajee1295
    @sajeevansajee1295 Před 6 lety +1

    Super

  • @alexrita100
    @alexrita100 Před 5 lety +2

    Sharmi 😍

  • @venkateshsv7434
    @venkateshsv7434 Před 6 lety +1

    Sema.... Super ah iruku ma..

  • @vijayakumarvijayakumar1074

    நவம்பர் 26 தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் தலைவர் பிறந்தநாளை பற்றி ஒன்றுமே பேசவில்லை
    ஐ பி ஸி தமிழ்

  • @gwapogwapa7756
    @gwapogwapa7756 Před 5 lety +2

    I dont understand much better have translator in english, from Philippines

  • @thyahu
    @thyahu Před 7 lety +2

    Tamil super sister....

  • @sunlight7399
    @sunlight7399 Před 2 lety +1

    Nice

  • @jayamurugantceng6851
    @jayamurugantceng6851 Před 6 lety +1

    Supper hard working

  • @lathaudagedara2749
    @lathaudagedara2749 Před 4 lety +1

    Hello jafna අපි කැමතියි යාපනේට

  • @haninanattukolipannai5188

    சிந்து செம..... முடி சூப்பர்

  • @mohanapriya-kw8fi
    @mohanapriya-kw8fi Před 7 lety +2

    vegetables price lam update pannunga ... Namma Tamil makkal entha nilamayil ullanar enbathai arinthu kollalam

  • @sathanapandiyan7189
    @sathanapandiyan7189 Před 7 lety +1

    இரு நாட்டை விசயம் பேசும்போது இருவருக்கும் மனம் புண்படி பேசக்குடாடு நன்றி.

  • @RineshAndrews
    @RineshAndrews Před 7 lety

    Good Video.Greetings from Rinesh

  • @antonyrohan8460
    @antonyrohan8460 Před 4 lety +1

    🙏

  • @ravidhyani3074
    @ravidhyani3074 Před 6 lety

    Upload your video in english also

  • @franklinraja9106
    @franklinraja9106 Před 4 lety +1

    நிச்சயாமாக இந்தியாவுக்குதான் சொந்தம் தோழி

  • @dhayalanthomas8990
    @dhayalanthomas8990 Před 5 lety +1

    Good

  • @rasheedksa7824
    @rasheedksa7824 Před 6 lety +2

    😂😂😂 😀😀😀
    ஒ உங்க ஊருலே குண்டு கொச்சிகாய் சொன்னால்
    பொலிஸ் பிடிக்குமா
    யானை 😀😀😀😂😂😂
    அருமையன வர்ணனை
    அழகிய தமிழ் உறை
    நிகழ்ச்சி வடிவமைப்பு
    தொகுப்பு அருமை
    சகோதரி

    • @ParaparapuMedia
      @ParaparapuMedia  Před 6 lety +1

      ஹா ஹா ஹா நன்றி நண்பரே

  • @andrewjohn1491
    @andrewjohn1491 Před 6 lety +2

    தங்கச்சி, வெற்றிலை கடைக்கு போனீர்கள் ஏன் அதுக்கு வெற்றிலை என்று பெயர் ? அதாவது வெற்றிலை செடிக்கு பூவும் இல்லை காயும் இல்லை , வெற்று இலை , பின்னர் அதுவே திரிகை அடைந்து வெற்றிலையாக மாறியது. அதனால்தான் ஓர் நல்ல நாளுக்கு வெற்றிலை, பாக்கு, பூ , பழம் வைத்து கொடுப்பார்கள் .

  • @vijayaraghavan1824
    @vijayaraghavan1824 Před 6 lety +5

    தேனி னும் இனிய ஈழத்து தமிழ்

  • @MultiGovindaraj
    @MultiGovindaraj Před 4 lety +1

    யாழ்பாணம் வர ஆசைபடுகிறேன் சுற்றிக்காட்டுவீர்களா

    • @ParaparapuMedia
      @ParaparapuMedia  Před 4 lety +1

      வாருங்கள் வாருங்கள் பார்க்கலாம்.

    • @MultiGovindaraj
      @MultiGovindaraj Před 4 lety

      @@ParaparapuMedia நன்றி

  • @jasgaming8692
    @jasgaming8692 Před 4 lety

    papa you open new youtube channel

  • @mersaltamila1690
    @mersaltamila1690 Před 6 lety +2

    neegulam allgu ungulum natatu allgu

  • @KrishnaMoorthy-yk6mc
    @KrishnaMoorthy-yk6mc Před 7 lety +3

    Tamil style migavum arumai inda sagodari sollum vidam mugavum azhagu

  • @amaravathisak3182
    @amaravathisak3182 Před 5 lety +1

    Ilankaikuthan sonthama? Unmaiya sollungal sagothari sari Tamilarkkumattum sonthamaga irukkattuம்

  • @user-qz5ju7ko1u
    @user-qz5ju7ko1u Před 6 lety +1

    Nallathu

  • @jenychlmrk7669
    @jenychlmrk7669 Před 7 lety

    tamil naaduna eppidi irukanumnu srilanka vanthu parunka and girls not bad because innum avanka explain pannalam

  • @shankarmech3084
    @shankarmech3084 Před 7 lety +1

    Tamil super

  • @user-zn3kj5cs7w
    @user-zn3kj5cs7w Před 7 lety +9

    கச்சத்தீவு இந்திய நாட்டுக்கே சொந்தம்

  • @mandurnet4689
    @mandurnet4689 Před 6 lety +1

    ninka. anka. pirantha. nalla. pesunka.

  • @muruganpandyaripand6983
    @muruganpandyaripand6983 Před 7 lety +1

    murugan goodn niece

    • @anandhiravindran8403
      @anandhiravindran8403 Před 7 lety +3

      Murugan Pandyaripand அருமையா இருக்கு பார்க்க சொந்தங்களை பார்த்து போல இருந்தது நன்றி

  • @anish4406
    @anish4406 Před 6 lety +1

    மீன் ரொம்ப விலை அதிகமாக உள்ளது.... எனது மாவட்டத்தில் விலை குறைவு....

    • @ParaparapuMedia
      @ParaparapuMedia  Před 6 lety +1

      நாளுக்கு நாள் வேறுபடும் நண்பரே.

  • @user-qz5ju7ko1u
    @user-qz5ju7ko1u Před 6 lety +2

    Tamil is god .god is tamil

  • @BlueSky-ip8ej
    @BlueSky-ip8ej Před 4 lety +1

    முருக்கங்காய் இல்லடி முருங்கக்காய்😃

  • @pageepagee8595
    @pageepagee8595 Před 6 lety +1

    Akka unkalin tp anuppunka orukka

  • @rubeeshmangroe
    @rubeeshmangroe Před 7 lety

    please translate

  • @arunsnipperstroke9034
    @arunsnipperstroke9034 Před 7 lety

    Tishyum tishyum ....

  • @kumaritochennai8263
    @kumaritochennai8263 Před 5 lety +1

    Intha oorum pechum apdiye emadhu kumari maavatam dhan

  • @mohamedmubarack3423
    @mohamedmubarack3423 Před 5 lety

    Neenga rompa ke.v. ....a irukki...ga

  • @prabhum4210
    @prabhum4210 Před 7 lety

    mm ok. but rumba girakki pandurngan. SL tamil. madras madras thaan.

  • @muralivijay8686
    @muralivijay8686 Před 7 lety +7

    வணக்கம் தய்நாடு எங்கள் தலைவர் பிரபாகரன் புலி சி.கஜேந்திரன் மதுரை தமிழன்டா

    • @tropicalblooms4575
      @tropicalblooms4575 Před 7 lety +1

      ஏன் பிரபாகரன் "பிள்ளை" அதை விட்டுடுங்க?

  • @RMPRABU-mz2sq
    @RMPRABU-mz2sq Před 6 lety +1

    kacha thivu india ku thna sontham

  • @sureshd3660
    @sureshd3660 Před 5 lety

    Beckrond music bor

  • @kumarchandran7031
    @kumarchandran7031 Před 7 lety +1

    சந்தையில என்ன சிங்கம் புலியா விக்கிறார்கள்

  • @manimarana2599
    @manimarana2599 Před 4 lety

    Katcha deev India property.

  • @ropinsankowsisellkuddi2927

    unakku vera vela ellayada vishari

  • @grandmaster1969
    @grandmaster1969 Před 7 lety +1

    jaffna tamill not good

  • @sujups
    @sujups Před 7 lety +4

    Plz change your outfit...

  • @shaikdawood9178
    @shaikdawood9178 Před 7 lety +21

    இலங்கை தமிழ் அருமை

    • @tropicalblooms4575
      @tropicalblooms4575 Před 7 lety +1

      யாழ்பாணத்தமிழ் கேக்க இனிமையா இல்லை. எல்ல உச்சரிப்புக்களும் சரியாக இல்லை ஒருமாதிரி இழுத்து இழுத்து பேசுகிறார்கள்.
      என்ன கதைக்கிறீர்கள்......
      மெட்ராஸ் பாஷாயும் சகிக்கல !
      இவர்கள், தமிழ் நாட்டில் எந்த பகுதியிலிருந்து இலங்கைக்கு சென்றார்கள்?
      "தேங்கை" எப்படி உச்சரிக்கிறார்கள் என்று உன்னிப்பாக கேளுங்கள்.
      அதென்ன மொழி எண்டு, உண்டு, தென்கை ! தேங்கைனு சரியாக உச்சரியுங்கள் !

    • @shaikdawood9178
      @shaikdawood9178 Před 7 lety +4

      abdul தவறான வார்த்தைகள் வேண்டாம் அவருக்கு இலங்கை தமிழை ரசிக்கத் தெரியவில்லை நானும் இந்தியன்தான் நம்மை போன்ற இந்தியத் தமிழர்கள் அதிகம் பேர் இலங்கை தமிழை விரும்புகிறார்கள் விரும்பாதவர் பற்றி நமக்கேன் கவலை..

    • @abdul2334
      @abdul2334 Před 7 lety +2

      shaik Dawood
      உண்மை தான். அவன் தமிழ் எழுத தெரிந்த சிங்களவன். பல இணையத்தளங்களில் பலவிதமான பெயர்களில் தமிழில் தமிழர்களை குழப்பி விடும்படியான கருத்துக்களை பதிவான. அதனால் தான் அவனையும் அப்படி பதில் கொடுத்தேன் நண்பா. மாதங்களுக்கு அப்பாற்பட்டது தமிழ் .

    • @kirushancj7810
      @kirushancj7810 Před 7 lety

      Tropical Blooms நிஜ தமிழ் இப்ப யாருக்கும் விளங்காது
      உனக்கும்