உவமைகளும் ரகசியங்களும் | Secrets Of Parables | Four Types Of Land - Part - 1 | Episode 14

Sdílet
Vložit
  • čas přidán 3. 03. 2024
  • Want to know the secret behind each parable?
    Welcome to another interactive show between M D Jegan and Ashvin Dhyriam where the secrets of the parables are revealed. Jesus’s parables were used as elements of everyday life to illustrate a more profound message. In modern times, parables are almost always associated with Jesus. Join us as we explore how every incident highlights a deeper message. Watch this video and stay blessed!

Komentáře • 78

  • @user-sz6pf5rq5q
    @user-sz6pf5rq5q Před 3 měsíci +12

    இந்த ப்ரோக்ராம் எனக்கு ரொம்ப பிரயோஜனமா இருக்கு ஊமைகள பத்தி உள்ள அர்த்தங்கள் எனக்கு தெளிவாக புரியுது

    • @ShalomJeremiah
      @ShalomJeremiah Před 3 měsíci +3

      * உவமைகள்

    • @bettalife757
      @bettalife757 Před 3 měsíci +1

      Bro உவமைகள் ஊமைகள் இல்லை

    • @psthamilvanan
      @psthamilvanan Před 3 měsíci

      🤣🤣🤣@@bettalife757

  • @Christian_Network35
    @Christian_Network35 Před 3 měsíci +6

    தேவனுக்கே மகிமை ❤

  • @sheelashanthakumari5202
    @sheelashanthakumari5202 Před 3 měsíci +4

    Praise the Lord 🙏

  • @AromaAroma-yf7hq
    @AromaAroma-yf7hq Před 3 měsíci +2

    மத்தேயு : 24:28 பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும், இந்த உவமையின் அர்த்தம் சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி ....

  • @sandanamariejoseph5336
    @sandanamariejoseph5336 Před 3 měsíci +7

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் ஆமேன் ஆமேன் அல்லேலூயா ஆமேன்

    • @asureshkumar5305
      @asureshkumar5305 Před 3 měsíci

      ஆமென்

    • @rasiahselvanayagam5687
      @rasiahselvanayagam5687 Před 3 měsíci

      அந்தப் பரிசுத்த நாமம் என்ன வென்பதைத் தெரியாதவரையும், பயன்படுத்தாத
      வரையும் முடிவு எப்படி யிருக்கும் என்பதை சங்கீதம் 83 : 16 - 18 எச்சரிக்கிறது.

  • @veeranebi542
    @veeranebi542 Před 3 měsíci

    ஆமென் 🌹🌹🌹அப்பா ஆமென் 🌹🌹🌹❤️

  • @johnson3726
    @johnson3726 Před 3 měsíci +2

    ஆமேன் ஆமேன் அல்லேலூயா 🙏❤️ நன்றி இயேசப்பா 🙏 நன்றி பாஸ்டர் 🙏 நன்றி பிரதர் 🙏

  • @abiyaabiragam
    @abiyaabiragam Před 3 měsíci

    Tq Jesus amen en vakaieel neekathan

  • @JayaprithaG-cm3ne
    @JayaprithaG-cm3ne Před 3 měsíci +1

    Na mobile la pakkura ore message unga message mattudha.... Jesus ungalai payanpaduthikirar..amen 🙏🙏

  • @manivannanmani266
    @manivannanmani266 Před 3 měsíci +1

    🙏

  • @azhagirivelan938
    @azhagirivelan938 Před 3 měsíci

    ஆய்ந்த சத்தியம் நன்றி சகோதரரே....

  • @jassstars753
    @jassstars753 Před 3 měsíci +2

    Thank God for this oppourtunity to know the Heavenly secrets through Bro.Jegan. Thanks for this program from nambikkai TV. Many Souls touched and blessed by Gods grace and mercy. Waiting for the next video

  • @madhialagan8866
    @madhialagan8866 Před 3 měsíci

    ஆமென்

  • @anandamurugan9415
    @anandamurugan9415 Před 2 měsíci

    🙏ಅಮೆನ್👌

  • @shanthanpuva7109
    @shanthanpuva7109 Před 3 měsíci

    Praise the lord

  • @user-fn5un1tj1b
    @user-fn5un1tj1b Před 3 měsíci +1

    உவமைகளும் ரகசியங்களும பிரதர் மூலம் பரிசுத்த ஆவியானவர் மகா ஆழங்களை வெளிப்படுத்துகிறார் பரிசுத்த ஆவியானவருக்கு நன்றி

  • @user-yt2wi6ef7x
    @user-yt2wi6ef7x Před 3 měsíci +2

    நம்முடைய பாவங்களை நாம் அறிக்கை அறிக்கை செய்து விட்டு விட வேண்டும் என்பதே கர்த்தருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது நாமும் அதையே செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது ஆமென் பிரைஸ் த லார்ட் பாஸ்டர்ஸ்

  • @susanmadhu3196
    @susanmadhu3196 Před měsícem

    Thank you lord

  • @psthamilvanan
    @psthamilvanan Před 3 měsíci

    really deep message, i never missed this program. God bless you all

  • @user-ln7kk7xe3e
    @user-ln7kk7xe3e Před 3 měsíci +1

    கண்ணீரை வரவழைக்கும் செய்தி...என் பாவமே...ஆண்டவரே... நான் ஏற்றுக் கொள்கிறேன்.😢

  • @jackmusictuitorial1728
    @jackmusictuitorial1728 Před 3 měsíci

    🎉🎉🎉nice pastor ame6

  • @inbasudharathinasabapathy7757

    Secrets opened_ lovely teaching. Thank you pastor

  • @Mmark-jx1qh
    @Mmark-jx1qh Před 3 měsíci +1

    God bless you ❤🎉

  • @mahimsathya8322
    @mahimsathya8322 Před 3 měsíci

    Thank you for your spritual message..

  • @vinoliyai6427
    @vinoliyai6427 Před 3 měsíci +1

    ஸ்தோத்திரம்😊

  • @ranij3919
    @ranij3919 Před 3 měsíci +1

    Praise the Lord

  • @user-bk6ki1py8n
    @user-bk6ki1py8n Před 3 měsíci

    Thank you LORD JESUS for giving us the grace to hear these gems of truth. What a LIVING GOD YOU ARE

  • @jesusholyministry4645
    @jesusholyministry4645 Před 3 měsíci

    உவமையை இயேசுவே விளக்கி உள்ளார் நீங்கள் புது விளக்கம் தருவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை

  • @ThangaiahVictor
    @ThangaiahVictor Před 3 měsíci

    ஆமென் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஆமென்

  • @louisfranklin6359
    @louisfranklin6359 Před 3 měsíci

    Okay thank you anna

  • @PInbamPInbam-tc8yz
    @PInbamPInbam-tc8yz Před 3 měsíci

    🙏All Glory to our Loving Heavenly Father

  • @nancynancy4461
    @nancynancy4461 Před 3 měsíci

    Amen praise the lord📖🙏🏻

  • @gopalakrishnan7560
    @gopalakrishnan7560 Před 8 dny

    Inum vumai அறியனும்.

  • @sarahjesus1120
    @sarahjesus1120 Před 3 měsíci

    AMEN...keep following your messages...
    Learning a lot....stay blessed 🙌

  • @anithadanu7739
    @anithadanu7739 Před 3 měsíci

    Thank you lord using your a people my lord Jesus Christ bless them my lord God Jesus Christ 🙏 anna God bless you

  • @jesilyesaiselvan2402
    @jesilyesaiselvan2402 Před 3 měsíci

    Glory to God. Thank you brothers ❤

  • @gloryphilominal5916
    @gloryphilominal5916 Před 3 měsíci

    Praise be to the Lord.

  • @emimals1018
    @emimals1018 Před 3 měsíci

    Praise the Lord brother 🙏
    Very useful program...personally this is helping me to learn.
    Thank you 🙏

  • @nmalathiblr
    @nmalathiblr Před 3 měsíci

    Amen.. Thank you LORD...

  • @augustinpaul8635
    @augustinpaul8635 Před 3 měsíci

    அருமை இயேசப்பா ஸ்தோத்திரம்❤❤❤

  • @marywilliamjerald5294
    @marywilliamjerald5294 Před 3 měsíci

    Praise the lord, Amen Amen Amen Amen.

  • @rajeshwarik5409
    @rajeshwarik5409 Před 3 měsíci

    Apave god aadhamai azhichitu puthu manusana undu pannirukalam...namum santhoshama irunthu irupom...

  • @jackyc9177
    @jackyc9177 Před 3 měsíci

    Great is our LORD Amen
    Thank you

  • @jayanthin681
    @jayanthin681 Před 3 měsíci

    Glory to God very useful message brother's thank you jesus

  • @aakaashvs9256
    @aakaashvs9256 Před 3 měsíci

    Praise the lord amen

  • @user-by2ql7tz5y
    @user-by2ql7tz5y Před 3 měsíci

    Very useful message don't Miss it👍👍👍👍👍

  • @STANLEY-gy7pc
    @STANLEY-gy7pc Před 3 měsíci

    Thank you Lord

  • @nsugu8271
    @nsugu8271 Před 3 měsíci

    GOD BLESS YOU BROTHERS🙏👍🏻

  • @helenagustin7801
    @helenagustin7801 Před 3 měsíci

    Glory to GOD❤❤

  • @basammas3078
    @basammas3078 Před 3 měsíci

    Thank you brother more help full to lean &follow

  • @nancyroopa1702
    @nancyroopa1702 Před 3 měsíci

    Parable of talents pls

  • @thangam7080
    @thangam7080 Před 3 měsíci

    🙏🙏🙏✝️✝️✝️

  • @juliets4640
    @juliets4640 Před 3 měsíci

    Brother mathew 16th chapter 19 kongam velakkam thagga pls

  • @AnrushThangan
    @AnrushThangan Před 3 měsíci

    Pulla message podunka brother please

  • @devanayagir2073
    @devanayagir2073 Před 19 dny

    எந்த நாமத்தில் நாம் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் விளக்கம் தேவை ஐயா.

  • @gnanashekaran7263
    @gnanashekaran7263 Před 3 měsíci +1

    🙏PTL 🙏

  • @jeszinthajeszintha3250
    @jeszinthajeszintha3250 Před 3 měsíci

    ஆம் ஐயா... மனிதனின் பொருட்டுதான் பூமி சபிக்கப்பட்டிருக்கிறதே அன்றி பூமி முழுவதையும் இறைவன் சபிக்கவில்லை. காரணம் 'உன் உணவுக்காக நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைக்கவேண்டும்" என்று இறைவன் மனிதனிடம் கூறியபடி மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினமும் தன் உணவுகாகாக விவசாயம் செய்யவில்லை. இறைவன் அவற்றிற்கான உணவைத் தாமே வழங்குகின்றார். அதே வேளையில் மனிதனின் மருத்துவ தேவைக்கான மூலிகைகள் மட்டும் யாரும் விதைக்காமலே முளைத்து எந்தவித கண்காணிப்பும் இன்றி செழித்து வளருவதையும் காண முடிகின்றது. இதை மனித இனத்தின் மீது இறைவன் கொண்டிருக்கும் பேரன்புக்கு மேலும் ஒரு சான்றாக நான் காண்கிறேன்😂😂❤❤❤

  • @gopalakrishnan7560
    @gopalakrishnan7560 Před 8 dny

    Kandipa abadithan poomi iruku yarukum pasam illa panm panm nu aliuraga

  • @devaselvi9007
    @devaselvi9007 Před 3 měsíci

    ஐயா ஸ்தோத்திரம். கலியாணவிருந்து அதற்கான விளக்கத்தை கூறுங்கள்.

  • @danieljeyakumar1619
    @danieljeyakumar1619 Před měsícem

    Eva, daniel jeyakumar Tuticorein

  • @jeevaofficial6402
    @jeevaofficial6402 Před 3 měsíci +1

    What is this atma aavi

    • @arumainathan6954
      @arumainathan6954 Před 3 měsíci

      தேவன் நம்மை ஆவி ஆத்துமா சரீரமாக உருவாக்கி உள்ளார் , அவர் பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவராக இருக்கிறார் , நம்முடைய ஆவி வேதனையில் முறிந்து போகும் போது ஆவியானவர் நமக்கு உதவி செய்கிறார் , நாம் மறித்தாலும் ஆத்துமா தேவனிடத்தில் செல்லும் , நம் சரீரத்தை மட்டுமே புதைக்க முடியும் , உதாரணமாக ஒரு முட்டையைப் பாருங்கள் , அதில் ஓடு என்பதில் உயிர் இல்லை , ஆனால் உள்ளே இருக்கும் மஞ்சள் கருவும் வெள்ளைக் கருவு மூலமே ஜீவனுள்ள ஒரு கோழிச் குஞ்சியை பெற முடியும் , அதனால் தான் இயேசுக் கிருஸ்துவானவரை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டவர்களை ஆவிக்குரியவர்கள் என்று சொல்கிறோம் , ஆவிக்குரியவர்கள் பாவம் செய்ய முடியாது , செய்யவும் கூடாது , சரீர ஆசை இச்சைகளின் படி வாழ்பவர்கள் , சுலபமாக பாவத்தை செய்து விட முடியும் , ஆக இன்னும் நீங்கள் தேவனுடைய காரியங்களை தெரிந்துக் கொள்ள விரும்பினால் பைபிளைப் படித்தால் , தேவன் உங்களுக்கு பல ரகசியங்களை வெளிப்படுத்துவார் , நன்றி !!! 🎉🎉🎉🎉

  • @arumainathan6954
    @arumainathan6954 Před 3 měsíci

    தேவனாகிய கர்த்தாவே உவமைகளின் ரகசியங்களைக் குறித்து , சகோதரர் ஜெகன் மூலமாக நீர் இடைப்பட்டதற்க்காக உமக்கு கோடானக் கோடி நன்றி ஆண்டவரே , இன்னும் அதிகமான ரகசியங்களை வெளிப்படுத்துவீர் என்று விசுவாசிக்கிறோம் , இயேசுவின் நாமத்தினாலே உமக்கு நன்றி கர்த்தாவே ஆமென் !!! 🌹💐🌹💐🌹💐🌹💐

    • @rajaedwinmoses7392
      @rajaedwinmoses7392 Před 3 měsíci

      Praise God..

    • @rasiahselvanayagam5687
      @rasiahselvanayagam5687 Před 3 měsíci

      கடவுள் பைபிளில் எதுவித இரகசியத்தையும் வைத்து எழுதவில்லை. மக்களுக்கு ஏற்கனவே இரகசியமாக இருந்தவற்றை பைபிளில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
      ஆனாலும், எப்படி அனேக விடயங்கள் முன்பு இரகசியமாக இருந்ததோ அதுதான்
      இப்போது இருப்பதாகவும் அதைத் தாங்கள்தாம் தெளிவு படுத்துவதாகவும்
      கூறிக்கொண்டு அனேகர் கிளம்பியிருப்பதால் அவர்களது பேச்சில் கவரப்பட்டு
      கடவுள்தான் அதைச் செய்கிறார் என்று நம்பவைத்திருக்கிறார்கள் என்பதே
      உண்மை. வசனங்கள் பொதுவானவை. ஆனால், பைபிளின் கருத்து அப்படியல்ல,
      அவற்றின் சூழமைவை வைத்தே விளங்க முடியும்.

  • @JayaprithaG-cm3ne
    @JayaprithaG-cm3ne Před 3 měsíci +2

    Na mobile la pakkura ore message unga message mattudha.... Jesus ungalai payanpaduthikirar..amen 🙏🙏

  • @guruvammalmasilamani
    @guruvammalmasilamani Před 3 měsíci

    Praise the lord

  • @user-qi5bv5us1i
    @user-qi5bv5us1i Před 3 měsíci

    🙏

  • @rajak2165
    @rajak2165 Před 3 měsíci

    Praise the lord