மகா கணபதி உபாசனை செய்வது எப்படி Maha ganapathy upasana

Sdílet
Vložit
  • čas přidán 10. 02. 2021
  • மகா கணபதி உபாசனை செய்வதற்கு வேண்டிய வழிமுறைகள் மற்றும் மந்திரங்கள் இந்த வீடியோவில் விளக்கப்பட்டுள்ளன
    காயத்திரி மந்திரம் வீடியோ
    • காயத்ரி மந்திரம் ரகசிய...
    மந்திரங்களை சித்தி செய்வது எப்படி
    • மந்திரங்கள் சித்தி அடை...
    அம்பாள் உபாசனை (ஸ்ரீ வித்யா) ரகசியங்கள்
    • அம்பாள் உபாசனை ரகசியங்...
    editing mistake நேத்ரத்திராய வவுஷடு என உச்சரிக்கவேண்டும் நன்றி

Komentáře • 147

  • @sivakumaranusuya4229
    @sivakumaranusuya4229 Před 2 lety +9

    Sr மிக அருமை. இதுவரை இவ்ளவு எளிமையாக , இவ்ளவு தெளிவான பதிவு இதுவரை கண்டதில்லை . தான் கற்றதை ஒளித்து வைத்துக் கொண்டு தானே எல்லாம் என்ற கர்வத்தோடு புறச்சின்னங்களை அணிந்து தர்ம சிந்தனையிலா வேதகூட்டத்திலிருந்து விலகி பாமரனையும் ஞானநிலை காண செய்யும் தன்னலமற்ற இப் பதிவினால் நல்லகுருவாய் கலியுகதர்மனாய் எங்கள் உபதேச குருவாய் வந்தீர்கள் . நன்றி வணங்குகிறேன் . தங்கள் பயணம் தொடரட்டும் .

  • @durairaj5181
    @durairaj5181 Před 3 lety +8

    வணக்கம்,
    மிகவும் அரிதான அருமையான விளக்கம். எவராலும் இப்படி எளிதாக காணொளி வழியாக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் விளக்கிக் கூற இயலாது என கருதுகிறேன். மிகவும் நன்றி.

  • @camerawalk6515
    @camerawalk6515 Před 3 lety +2

    wow great fully watched

  • @user-xi8ff4uz9r
    @user-xi8ff4uz9r Před 2 měsíci

    👌 best, thanks

  • @helplinetnpsccoaching1466

    Thank you sir

  • @sass2550
    @sass2550 Před 2 lety

    நன்றி ஐயா

  • @meganathan4679
    @meganathan4679 Před 3 lety +1

    Very very thanks

  • @user-dm4by5ov4f
    @user-dm4by5ov4f Před 10 měsíci

    Very good explanation. ❤

  • @muraliranganathan5766
    @muraliranganathan5766 Před 2 měsíci

    Thank you Ji 🙏

  • @rajam3764
    @rajam3764 Před 3 lety +1

    ரொம்ப நன்றி ஐயா நல்ல ஒரு தெளிவான விளக்கம்

  • @ramkumarsrec
    @ramkumarsrec Před 3 lety +1

    Super bro. Many Thanks

  • @narpavi5287
    @narpavi5287 Před 3 lety +1

    First view and first like

  • @deepakkubran9687
    @deepakkubran9687 Před 11 měsíci

    Neengal than enaku guru ungaluku vanakam vaithu nan intha maha Ganapathi ubasani erkiren

  • @chitrachitra453
    @chitrachitra453 Před 2 lety +1

    நன்றி குரு

  • @ganeshan6194
    @ganeshan6194 Před 3 lety +1

    குரு வடிசரணம் திருவடிசரணம் உங்கள் முயற்சி உங்கள் சேவை மனப்பான்மை வேர யாருக்கும் வராது நன்றிகள் கோடி மேலோட்டமாக வீடியோ போட்டு மந்திரம் 108முறை சொன்னால் சித்தி ஆகும் என்று முயற்சி செய்து அனைவருக்கும் சிரமம் ஏற்படுகிறது உங்கள் சேவை மூலம் ஒரு தெளிவு கிடைக்கிறது குருவே சரணம்

  • @paarameswarankanapathipill6447

    Thank you 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sureshkumar-fl8kn
    @sureshkumar-fl8kn Před 2 lety

    Superb Iyya, at what time can wear pavithiram tks

  • @shanthiramesh6356
    @shanthiramesh6356 Před 3 lety +1

    Arumai Arumai Arumai

  • @Dailymaths-gu6vd
    @Dailymaths-gu6vd Před 2 lety +1

    Thank you

  • @samynathan8785
    @samynathan8785 Před 4 měsíci

    நல்ல மனம் வாழ்க

  • @venugopalponnusamy931
    @venugopalponnusamy931 Před 3 lety +1

    👍🏻

  • @srinivasaanpbtasst.teacher6787

    ஹோமம் எந்திர பூஜை போடுங்க ஐயா..தரமான பதிவு ஐயா.. வாழ்த்துகள்

    • @YugaTamil
      @YugaTamil  Před 3 lety +1

      நன்றி விரைவில் யந்திர பூஜை, தர்ப்பணம் மற்றும் ஹோமம் சார்ந்த பதிவுகள் வரும்

  • @vekatramanvenkat5276
    @vekatramanvenkat5276 Před 3 lety +13

    நீங்கள் தீட்சை கொடுத்து விடுங்கள் அல்லது குருவை கைகாட்டி விடுங்கள் ஐயா

  • @artlife9810
    @artlife9810 Před rokem

    🙏🙏🙏

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 Před 2 lety

    எளிமையான விளக்கம்.நன்றி🙏

    • @YugaTamil
      @YugaTamil  Před 2 lety

      நன்றி

    • @chitrarasuc4944
      @chitrarasuc4944 Před rokem

      தங்கள் தொடர்பு எண் என்ன
      எந்த நேரத்தில் தங்களை தொடர்பு கொள்ள வேண்டும்.
      அக்டோபர் மாதத்தில் தீட்சை
      தருவதாக குறிப்பிடிருந்தீர்கள்.
      எப்போது.எங்கே.அறிய ஆவலாய்
      உள்ளேன்.🙏

    • @YugaTamil
      @YugaTamil  Před rokem

      @@chitrarasuc4944 தொடர்புகொள்ளவும் 9790256249

    • @chitrarasuc4944
      @chitrarasuc4944 Před rokem

      பதிலுக்கு மிக்க நன்றி 🙏

  • @balanagarajan7905
    @balanagarajan7905 Před 4 měsíci

    Your videos r awesome. But, rama, sriramajayam, om sarahanabava, om Namasivayam, om namonarayanaya like words giving miracles without any procedures. It is my own experience. Please, explain about it if possible.

  • @jeyaraj473
    @jeyaraj473 Před 11 měsíci

    ❤❤❤

  • @balanagarajan7905
    @balanagarajan7905 Před 4 měsíci

    Please publish the same in a book format / pdf. We will b thankful.

  • @ushanannu7080
    @ushanannu7080 Před 3 lety +2

    Yantra poojai mattum tharpanam podavum nandri

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 Před 2 lety

    தர்சனம் யந்திர பூஜை பற்றி பதிவிடுங்கள்.அறிந்து கொள்ள
    ஆவலாய் உள்ளேன்.🙏

  • @SelviSelvi-yk3lx
    @SelviSelvi-yk3lx Před 8 měsíci

    Hi anna namma vinayagar perumanai kuruva ha ninaithu upasanai pannalama

  • @SatishRocket-pe3et
    @SatishRocket-pe3et Před 10 měsíci

    i want to Deeksha for this upasana... plz help

  • @ashoktnj8985
    @ashoktnj8985 Před 4 měsíci

    Neril parkkanum iyya

  • @ashwinshiva18
    @ashwinshiva18 Před 3 lety +1

    Dhayavuseidhu yantra Poojai, Homam and Tarpanam podunga please.

    • @YugaTamil
      @YugaTamil  Před 3 lety +1

      விரைவில் ஐயா

  • @shankarchithra5434
    @shankarchithra5434 Před 2 lety +1

    ஐயா அவர்களுக்கு வணக்கம் தேவதாஅங்நியாசம் செய்யும்போது வயிற்றில் கையை எங்குஎங்கு தொடவேண்டும் என்று நன்றாகத் தெரியும் படியாக காட்டவும். அவ்வாறு செய்தால் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்.நன்றி

  • @user-xe9lg3ys3w
    @user-xe9lg3ys3w Před 3 lety +5

    ஐயா பயிற்சி தருவீர்களா

    • @YugaTamil
      @YugaTamil  Před 3 lety

      ஆம் தங்கள் தொலைபேசி எண்ணினை இங்கு பதிவுசெய்யவும்

  • @RaviRavi-ko7yb
    @RaviRavi-ko7yb Před 2 lety

    வணக்கம் ஐயா ஓமம் தர்ப்பணம் சொல்லுங்கள் ஐயா

  • @SatishRocket-pe3et
    @SatishRocket-pe3et Před 10 měsíci

    what is puracharana ?????

  • @deepakkubran9687
    @deepakkubran9687 Před 11 měsíci

    Enaku oru doubt maha Ganapathi ubasani Ella ganapthikum pannalama

  • @muralimurali1582
    @muralimurali1582 Před 3 lety +1

    பிராணபிரதிஷ்டை எழுத்ததுவடிவில்போடுங்கள்ஜீ

  • @ramkumarsrec
    @ramkumarsrec Před 3 lety +1

    Basic meditation video share pannunga bro

    • @YugaTamil
      @YugaTamil  Před 3 lety +1

      Soon just wait for some more time for meditation based video's

  • @srinivasanrajagobalan7757
    @srinivasanrajagobalan7757 Před 6 měsíci

    கோவிலில் வேலை பார்கிறேன் கோயிலில் இருக்கும் கணபதி முன் சித்தி செய்யலாமா

  • @vickneswaran
    @vickneswaran Před 3 lety +2

    Ji mahakaal bairav upasana upload pannungga ji.

    • @YugaTamil
      @YugaTamil  Před 3 lety

      விரைவில் ஐயா

  • @MrRajivmenon
    @MrRajivmenon Před 3 lety +1

    How Can i Contact you?

  • @balaa8655
    @balaa8655 Před 2 lety

    சக்தி பஞ்சாத்ரிக்கு அங்கன்நியாசம் கரன்யாசம் தியான ஸ்லோகம் சொல்லவும்

  • @mkumarivm5194
    @mkumarivm5194 Před 3 měsíci

    கணபதி மந்திரத்தில் ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம்
    என்று வருமா
    அல்லது ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் க்ளௌம் என்று வருமா
    விளக்கம் தேவை

  • @user-ko8sd9nz8y
    @user-ko8sd9nz8y Před 3 lety +1

    Iyya tarpanam seivathu eppadi video podunga.

    • @YugaTamil
      @YugaTamil  Před 3 lety

      விரைவில் பதிவிடுகின்றேன் நன்றி

  • @ammuamutha8191
    @ammuamutha8191 Před 3 lety +1

    Sir.. itha apadiye follow panalama? Enaku india vara mudiyatha situation os guru and theksai vanga mudiyathu vanthu...

  • @tharandewipuram2216
    @tharandewipuram2216 Před 3 lety +1

    How to contact you

  • @prettygirl651
    @prettygirl651 Před 3 lety +2

    sir i m from london.. in london very hard to find this kind of information.. even very hard to get the Hindu's book..pls do video everyday.. i m addicted to your information.. pls do video everyday sir..pls sir

    • @YugaTamil
      @YugaTamil  Před 3 lety

      Thanks for your comments i try my best brother

  • @sageview
    @sageview Před měsícem

    அச்சுதாய நமஹ க்கு பின்னர் ஆனந்தாய namaha வா அனந்தாய நமஹ வா?

  • @ramakrishnanm410
    @ramakrishnanm410 Před 3 lety +1

    Sir I want to get ganapathy mantra diksa,

  • @gsgs3142
    @gsgs3142 Před 3 lety +2

    தியான ஸ்லோகத்தில் எந்த உருவம் உள்ளதோ அதை தியானம் செய்தே மந்திரம் ஜெபிக்கனுமா? இல்லை வேறு படத்தை நினைத்து கூறலாமா? உதாரணமாக மகா கணபதியின் படத்தை நினைப்பதற்கு பதில் விளக்கின் ஒளியையோ அல்லது கணபதியின் வேறு வடிவத்தையோ நினைத்து ஜெபிக்கலாமா?

    • @YugaTamil
      @YugaTamil  Před 3 lety

      ஆரம்பத்தில் மகா கணபதி உருவத்தை நினைத்து தியானம் செய்யவேண்டும்

  • @manistapathi3197
    @manistapathi3197 Před 3 lety +2

    ஐயா வணக்கம் ஓமம் தர்பன சொல்லி கொடுங்கள் நன்றி

    • @YugaTamil
      @YugaTamil  Před 3 lety

      கொஞ்ச காலம் பொறுங்கள் ஐயா வீடியோவாக upload செய்கிறேன்

  • @k.kesavan5100
    @k.kesavan5100 Před 2 lety +1

    ஐயா நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு மந்திரத்தின் அர்த்தங்களையும் பதிவிட்டால் என்னை போனறவர்க்கு பயனுள்ளதாக இருக்கும்

    • @YugaTamil
      @YugaTamil  Před 2 lety +1

      பதிவிடுகின்றேன் ஐயா மகா கணபதி மந்திரம் சார்ந்த என்னுடைய மற்றொரு வீடியோ பார்க்கவும்

    • @kiruthikasai8707
      @kiruthikasai8707 Před rokem

      @@YugaTamil sir unga adrs pls

    • @YugaTamil
      @YugaTamil  Před rokem

      @@kiruthikasai8707 contact here 9790256249

    • @kiruthikasai8707
      @kiruthikasai8707 Před rokem

      @@YugaTamil thank you sir

  • @maheshmadhavan3647
    @maheshmadhavan3647 Před 3 lety +1

    Yantra pooja please podunga

    • @YugaTamil
      @YugaTamil  Před 3 lety

      விரைவில் பதிவிட முயற்சி செய்கிறேன் கொஞ்ச காலம் பொறுக்கவும்

  • @durgadurga9843
    @durgadurga9843 Před 3 lety +1

    Kali upsanai Kali moola manram podunka bro 🙏🙏🙏

    • @YugaTamil
      @YugaTamil  Před 3 lety

      விரைவில் பதிவிடுகின்றேன்

  • @megalakumar2975
    @megalakumar2975 Před 2 lety

    Tharpanam yandram omam Ella konja sollunga anna

  • @vijaythanivijaythani9697

    Super super anna 💯✔️👍👏🙌🌹🤲🎇🎆🙏

  • @vengateswariv2624
    @vengateswariv2624 Před 3 lety +1

    தேவதா நியாசம் (slide ) போடுங்கள் சார்.

    • @YugaTamil
      @YugaTamil  Před 3 lety

      விரைவில் அடுத்த மஹாகணபதி வீடியோவில்

    • @vengateswariv2624
      @vengateswariv2624 Před 3 lety

      Thank you very much sir

  • @Hari-zu2ve
    @Hari-zu2ve Před rokem

    சௌமியா கணபதி உபாசனை

  • @balachandar209
    @balachandar209 Před rokem

    தர்ப்பணம் பூஜை செய்வது எப்படி

  • @bathrinarayanan2399
    @bathrinarayanan2399 Před 3 lety +5

    தர்பணம் என்றால் என்ன

    • @YugaTamil
      @YugaTamil  Před 3 lety

      விரைவில் வீடியோ வரும் கொஞ்சம் காத்திருக்கவும்

  • @umamaheswari8183
    @umamaheswari8183 Před rokem

    வணக்கம் 🙏
    த்யான ஸ்லோகம் இரண்டுமே சொல்ல வேண்டுமா அல்லது கணாணாம்த்வா மட்டும் சொன்னால் போதுமா???

    • @YugaTamil
      @YugaTamil  Před rokem

      இரண்டும் கூறவும்

  • @gurulakshmigurulakshmi1962

    Hi

  • @sanmugamsanthi9503
    @sanmugamsanthi9503 Před 3 lety +1

    இந்த முறை ஆரம்பிப்பதற்கு முன் மட்டுமா அல்லது தினம் தினம்

    • @YugaTamil
      @YugaTamil  Před 3 lety +1

      இவை தினமும் செய்யவேண்டியவை கவலைகொள்ளவேண்டாம் நன்கு பழகிவிட்டால் 6 அல்லது 8 நிமிடங்களில் செய்துவிடலாம் பின் மூலமந்திர ஜெபம் செல்லலாம்

  • @rajagopalanm9422
    @rajagopalanm9422 Před 3 lety +1

    தங்களை சந்திக்கலாமா?

    • @YugaTamil
      @YugaTamil  Před 3 lety

      Yes சந்திக்கலாம்

  • @kanishkasvlogs4979
    @kanishkasvlogs4979 Před 2 lety +1

    Super sir nan Bala ubasana kettu ponen om Sri balayai namaha sollunga apram ambal enaku utharavu kodukattum nan ungluku kodukren soannaru ungluku ambal utharavu koduthuta enaku kodukattum nu soldrar sir

    • @YugaTamil
      @YugaTamil  Před 2 lety

      யார் சொன்னார்கள்

    • @kanishkasvlogs4979
      @kanishkasvlogs4979 Před 2 lety

      Sri Vidhya ubasagar sir chidambaram natrajar koil deekshidhar

    • @kanishkasvlogs4979
      @kanishkasvlogs4979 Před 2 lety

      Nan chidambaram sir

    • @kanishkasvlogs4979
      @kanishkasvlogs4979 Před 2 lety

      Eallarum avala kumbuda mudiyadhu Ava yarkita poganumnu nenaikralo avardan kumbidamudium ungluku utharavu koduthatchi enaku Ava kitarundhu utharavu vandhadhum nan solli kodukrendrar sir

    • @YugaTamil
      @YugaTamil  Před 2 lety +1

      @@kanishkasvlogs4979 என்னை தொடர்புகொள்ளவும் 9790256249

  • @myilswamys5282
    @myilswamys5282 Před 2 lety +1

    Sir Ungala guruva manathara ethukaren sir..

  • @balavindkamalan305
    @balavindkamalan305 Před 3 lety +1

    Tambi ganabathi & maha ganabathi , irandum onra?

    • @YugaTamil
      @YugaTamil  Před 3 lety +1

      கணபதி என்பது பொதுவான பெயர் அவரின் ரூபங்களில் ஒன்று மகா கணபதி
      சில கணபதி ரூபங்கள்
      ஏகாக்ஷர கணபதி
      உச்சிஷ்ட கணபதி
      ஹேரம்ப கணபதி
      இன்னும் பல

    • @balavindkamalan305
      @balavindkamalan305 Před 3 lety

      @@YugaTamil ஐயா மிகவும் நன்றி. இப்பொழுது மற்றும் ஒரு கேள்வி. கனபதியை சித்தி செய்யாமல் மகா
      கனபதியை சித்தி செய்யலாம. உண்மையில் என்னுள் எழும்பிய கேள்வி.தவராக என்ன வேண்டாம்.

    • @YugaTamil
      @YugaTamil  Před 3 lety +2

      @@balavindkamalan305 தவறான கேள்வி ஒன்றும் இல்லை ஐயா நேரடியாக மகா கணபதி தீக்ஷை பெறலாம்

  • @sripriyasridhar2761
    @sripriyasridhar2761 Před rokem

    Sir how can I contact you ?

  • @manivel125
    @manivel125 Před 3 lety +1

    அண்ணா இந்த மந்திரங்கள்.அனைத்தும் தமிழில்.பதிவு.தாருங்கள்.அண்ணா

    • @YugaTamil
      @YugaTamil  Před 3 lety +1

      இதை தமிழில் மாற்றினால் மொழிமாற்றம் செய்தது போல்தான் இருக்கும் சரியான பலன் இருக்காது வேண்டுமானால் தமிழ் கணபதி மந்திரங்களை தருகிறேன் வருங்கால வீடியோகளில்

    • @manivel125
      @manivel125 Před 3 lety +1

      நன்றி.அண்ணா

  • @anusiyatharma8337
    @anusiyatharma8337 Před 3 lety +2

    ஐயா தர்பணம், யந்திர பூஜை போடுங்க ஐயா

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 Před 2 lety

    தங்களிடம் தீட்சை பெற காணிக்கை எவ்வளவு.
    முகவரி என்ன.நன்றி. 🙏

  • @gsgs3142
    @gsgs3142 Před 3 lety +2

    Sir next egaksara ganesha plz🙏

    • @YugaTamil
      @YugaTamil  Před 3 lety +1

      Soon i post a video about ekashara ganapathy upasana please wait some time ... In this video there are lots of information on maha ganapathy upasana it will help you

    • @gsgs3142
      @gsgs3142 Před 3 lety

      @@YugaTamil thx sir.plz post a video about the benefits of maha ganapathy🙏

  • @user-wb5co1yi3m
    @user-wb5co1yi3m Před 3 lety +2

    ஐயா குரு எனக்கு விநாயகர் சித்தி மந்திரம் குடுங்கள் ஐயா

    • @YugaTamil
      @YugaTamil  Před 3 lety

      வணக்கம் தங்களின் தொலைபேசி எண்ணினை இங்கு பதிவு செய்யவும்

  • @bathrinarayanan2399
    @bathrinarayanan2399 Před 3 lety +2

    உங்களிடம் நேரடி பயிற்சி அளிக்கப்படுமவமா

    • @YugaTamil
      @YugaTamil  Před 3 lety +1

      ஆம் , தங்களின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்யவும்

    • @kovai_mani
      @kovai_mani Před 3 lety

      பயிற்சி பெற விரும்புகிறேன் 6369702232

  • @guna-lx2eu
    @guna-lx2eu Před rokem

    அய்யா உங்களுக்கு நிகர் நீங்களே

  • @shajithharvi2863
    @shajithharvi2863 Před rokem

    Iya unga number kudunga

  • @kumarr7207
    @kumarr7207 Před 3 lety +1

    ganapathihomam,yanthirampodungalnantrithirkaisumanbava

    • @YugaTamil
      @YugaTamil  Před 3 lety

      நன்றி ஐயா விரைவில்

    • @guru8658
      @guru8658 Před 3 lety +1

      Good information.

    • @YugaTamil
      @YugaTamil  Před 3 lety

      @@guru8658 thanks

  • @madheswaranv5516
    @madheswaranv5516 Před 3 lety +1

    உக்க cell no ple

  • @mathanyuva7146
    @mathanyuva7146 Před 3 měsíci

    Unga phone number