மாங்கல்ய பலமும் விவாகரத்தும் | Astrology Class In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • மாங்கல்ய பலமும் விவாகரத்தும் | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
    மாங்கல்ய பலமும் விவாகரத்தும் Divorce explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    Divorce
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #Divorce
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Komentáře • 693

  • @victorantonysantiagojesudo8214

    வணக்கம் அண்ணா. தாங்கள் சேவை மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள். கடந்த 8 வருடம் வெளி நாட்டில் இணை பேராசிரியராக பணிபுரிந்து, கடந்த டிசம்பரில் தாய் நாடு திரும்பி வந்தேன். தாய் நாட்டில் மே மாதம் கிடைத்த மருத்துவ ஆராச்சி கட்டுரை எழுத்தர் வேலையை தற்போது விட்டு விட்டு வேலை இல்லாமல் இருக்கின்றேன். தற்போது ராகு திசை செப்டம்பர் மாதம் 17 தேதி முடிகிறது. ராகு திசையில் PhD (Biochemistry), திருமனம், குழந்தை, வெளிநாட்டு வேலை என அனைத்தையும் பெற்றேன். கடந்த மூன்றை ஆண்டு காலம் வேலையில் சரியான அமைப்பு இல்லாமல் நான்கு முறை மாறிவிட்டேன். அடுத்தது, குரு (degree: 11.36’) மூன்றாம் வீட்டில் சனியுடன் (11.28’) நின்று திசை நடத்துகிறார். குரு, ஆட்சி பெற்ற புதன் சாரம், உச்சம் பெற்ற சந்திரன் கால் வாங்கி திசை நடத்துகிறார்... வருகிற குரு திசையில் நிரந்தர பேராசிரியர் வேலை கிடைக்குமா?? அ்அல்லது மீண்டும் வெளி நாடு சென்று பேராசிரியர் வேலை செய்ய வாய்ப்பு உள்ளதா?? ்அல்லது மருத்துவ ஆராச்சி கட்டுரை சம்பந்தமான சொந்த தொழில் தொடங்கலாமா? ஆனால் கையில் ஏதும் இல்லை. அ்அல்லது வேறு ஏதும் (தனி/கூட்டு) தொழில் தொடங்கலாமா? பிறந்த தேதி: 26 ஜுலை 1981, காலை:5.50, உடுமலைபேட்டை.

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi Před 3 měsíci

    தன்னிலை உணர்ந்தறிந்து வாழ்க்கை தடம் மாறாமல் நிலைநிறுத்திக் கௌள்வதற்கு பயனுள்ள பதிலாக உள்ளது அருமை வாழ்த்துக்கள் நன்றி

  • @vadivelusuperm6500
    @vadivelusuperm6500 Před 3 lety +2

    உண்மையில் கவனிக்க வேண்டிய ஜாதகம் பல பேர் பெயருக்குதான் வாழ்க்கை நடத்துகிறார்கள் கவனிக்க முடிகிறது ஐயா தங்கள் மேலான அனுபவ பதிவுகளை பதவியில் எங்கள் மனதில் பதிகிறது நன்றி ஐயா வணக்கம்

  • @malarvizhilalithavelu687

    மிகவும் அருமை ஐயா.வாழ்த்துக்கள்.

  • @kavithag5342
    @kavithag5342 Před 3 lety +2

    வணக்கம் sir. மிக எளிமையாக புரியும்படி விளக்கம் இருந்தது.நன்றி

  • @kesavann6313
    @kesavann6313 Před 3 lety +1

    Kesavan 4Jun84 6:35am Salem. சம்பாரிக்க ஆரம்பித்து 15 வருடங்கள் ஆகிறது, இதில் 7வருடங்கள் வெளிநாட்டு வருமானம், கூடவே மனைவியின் வருமானமும்,இதுவரை சொந்த வீடு வாங்க முடியவில்லை எப்போது வீடு, நிலம் அமையும்

  • @VARUN-tn3qt
    @VARUN-tn3qt Před 3 lety

    சின்னராஜ் ஐயா உங்கள் தீவிர ரசிகன் உங்கள் எல்லா PROGRAM பாப்பேன் அருமையான உங்கள் தமிழ் பேச்சு தமிழ் உச்சரிப்பு அருமை 20/6/94 3.45அதிகாலை ராமநாடு நிரிந்திர வேலை இல்லை தொழில் இல்லை எப்ப நல்ல வருவேன் என்ன தொழில் செய்யலாம் என் ஜாதகத்தில் உனவு தொழில் செய்யலாமா எதிர்காலம் திருமணம் எப்ப நடக்கும்

  • @kamiyr
    @kamiyr Před 3 lety +1

    அய்யா ரொம்ப சிறப்பு,
    எந்த காலில் யாரு நின்னல் நல்லது என்று சொல்லி தரமரு கேட்டு கொள்கிறேன்.

  • @nagamanickamnagharaj2087
    @nagamanickamnagharaj2087 Před 3 lety +1

    Nagaraj from coimbatore. Hello chinnaraj sir vanakam. Rahu dasa is bad. Dob 4.3.1968 at 11.30 morning at coimbatore. Please give remedy sir

  • @kesavann6313
    @kesavann6313 Před 3 lety +1

    Swetha 15/8/92 1:45am Salem, திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகிறது. கணவரின் தம்பி வேலை இல்லாமல் வீட்டிலேயே இருக்கிறார், எனக்கும் அவரின் தம்பிக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஆகிறது, சில சமயங்களில் என்னை அடிக்க வருகிறார். கணவர், மாமியார், மாமனார் அனைவரும் என் மேலயே தப்பு சொல்கிறார்கள். இதில் வேறு, வீட்டில் நகை திருடுபோனதுக்கு என்னை மற்றும் என் வீட்டார் தான் காரணம் என மறைமுகமாக சாடுகிறார்கள் நான் மிகுந்த மனவேதனையில் உள்ளேன். இது எப்போது சரி ஆகும், உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

  • @dhanapaln3662
    @dhanapaln3662 Před 3 lety +1

    sir love marriage passiple??,wife rich status?? married life and future,own agriculture land which time sir,11 rahgu,4-8-1992,8.46 PM Erode, kumbam laknam

  • @shanmugamsubramaniam4817
    @shanmugamsubramaniam4817 Před 3 lety +2

    Vanakam Sir, you have left out another important combination that is prevalent in current society. Living together as what you predicted 10 years ago for me. Both are happy living together but unmarried

    • @ssanthana
      @ssanthana Před rokem

      Pls confirm. Thanks

    • @ssanthana
      @ssanthana Před rokem

      Are you Meena or Gemini lagna ?
      7th lord in lagna in own star ?

    • @ssanthana
      @ssanthana Před rokem

      Your partner will also hv similar combination

  • @ashwinkrishna8459
    @ashwinkrishna8459 Před 3 lety +1

    கோபுரத்தில் ராகு அருமை அருமைஐயா இன்றைய எடுத்துக்காட்டு ஜாதகம் போல்தான் என் ஜாதகம் அருமை வேலையிலை இல்லை வாழ்க்கை எவ்வாறு இருக்கும் பொருளாதார கஷ்டம் சந்திர தசை சொழட்டி சொழட்டி அடிக்கிறது ஐயா ராகு சனி பார்வையில் உள்ளது சந்திரனுக்கு ஸ்தான பலம் இல்லை ராகு சனி புத்தி ராகு சந்திர புத்தி எவ்வாறு இருக்கும் ஐயா செவ்வாய் ராகு திசைகள் எப்படி 04.6.1985 7.37am சென்னை நன்றி ஐயா

  • @shanmugapriyashanmugapriya868

    Sir my husband horoscope place Pollachi. Time 5.40 PM. Date 20th March 1981. When we will come to native place and do business. Now we are staying in north India

  • @sandhiyaraghu5312
    @sandhiyaraghu5312 Před 3 lety +2

    sir my name Suguna -26/05/95,chennai,9.40pm and my husband -balaji-09/04/88,chennai,2.50pm.He and his family demands divorce from me, but I still want to live with him, plz adv abt our reunion,

  • @kpf827
    @kpf827 Před rokem

    Thnq

  • @avavetri11
    @avavetri11 Před 3 lety +1

    ஐயா நான் BE மெக்கானிக்கலை முடித்துவிட்டேன் ,ராகு தாசாவில் வெற்றிபெறவில்லை, எல்லா இறுதி சுற்றுகளிலும் நான் நிராகரிக்கப்பட்டதால் எனக்கு பல மனம் நிறைந்த சோகம் இருந்தது.என் குருவும் சனி தசாவும் என்னை வெற்றிகரமாக ஆக்குவார்களா? எனது கேரியர் எப்படி இருக்கும்? ஏற்றுமதி வணிகம் சாத்தியமா? DOB: 06.02.98,3.14pm, மதுரை.நன்றி ஐயா

  • @twinkle176
    @twinkle176 Před 3 lety +1

    Sir, please tell me sir..D.O.B - 4.11.1992, 3.28 p.m, place - Madurai... Lots of problem in my married life...please tell me....when will I get a kid??? Shall I have the luck to get government job??🙏🙏🙏

  • @sreedharm7545
    @sreedharm7545 Před 3 lety +1

    அன்புள்ள ஐயா, எனது தற்போதைய கேது திசையில் நான் வேலையை இழந்தேன், வேலை திருப்தியுடன் ஒரு புதிய வேலை கிடைக்குமா? சொந்த தொழில் செய்ய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா? எனது அடுத்த சுக்ரா திசையும் கேதுவின் சரத்தில் உள்ளது. சுக்ரா திசையில் எனது குடும்பம் மற்றும் நிதி நிலைமை பற்றி தயவுசெய்து கூறுங்கள்.04-07-1991, 02.33PM, மேட்டுப்பாளையம்.

  • @subasubash1809
    @subasubash1809 Před 3 lety +1

    வணக்கம் ஐயா 15 ஆண்டுகளாக ஒற்றுமை இல்லாமல் வண்டி ஓட்டும் ஜாதகம் பெயர் பிரியா பிறந்த தேதி 31 ஜனவரி 1977 பிறந்த நேரம் 1. 05 காலை இடம் கடலூர் 7ம் இடத்தில் செவ்வாய் உடன் கேது தூலாலக்கினம் லக்கினத்தில் ராகு 8ம் சந்திரன்

  • @tamilselvi5996
    @tamilselvi5996 Před 3 lety +1

    Sir am a government servant my retirement age got postponed by one year I want to know when I will get actually retired because I have knee pain problem and my age is 58 and my dad, mom and sisters fooled me and stealed my properties if I put a case in court with the help of my son will I win against them? 20th August 1962, 3:45 pm,ooty and son details 23rd October 1987, 7:47 am, Kumbakonam

  • @mohanprabhu7982
    @mohanprabhu7982 Před rokem

    மிக்க நன்று சார்...

  • @nagamanickamnagharaj2087

    Nagaraj , coimbatore. Dear chinnaraj sir. Now rahu dasa is not favourable, trouble. Dob 4. 3. 68 time 11. 30 am, coimbatore. Please reply sir

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Před 3 lety

    Excellent explanation thanks sundarrajan

  • @kesavann6313
    @kesavann6313 Před 3 lety +1

    MSoundarya Laxmi 16-10-92 1.30pm Attur, many issues in marriage life. Will I get divorce ? I am a govt doctor, please tell about my job and future

  • @nagamanickamnagharaj2087
    @nagamanickamnagharaj2087 Před 3 lety +1

    Nagaraj coimbatore. Vanakam ayya. Rahu dasa is full of troubles. Business or job. Dob 4.3.1968, time 11.30 am, coimbatore. Please reply sir

  • @saraswathysusarla8466
    @saraswathysusarla8466 Před 3 lety

    Thank you

  • @sreenivasan5833
    @sreenivasan5833 Před 3 lety +1

    வணக்கம் ஐயா,
    பெயர் சீனிவாசகன், 3-1-1994 நேரம் 8.40 PM, விருதுநகர். நடக்கும் ராகு தசையில் ஒரு இடத்தில் நிலையாக வேலை பார்க்க முடியவில்லை. எப்போது இது மாறும்?? எப்போது நல்ல வேலை அமையும் அல்லது தொழில் தொடங்க இது நல்ல காலமா?? Please bless me sir.. Thankyou sir...

  • @shrutivm7920
    @shrutivm7920 Před 3 lety +1

    சின்ராஜ் சார் 🙏🙏நீதிபதி எப்போது ஆவேன். தொழில் நிலைமை எப்படி இருக்கும் எப்பொழுது மேன்மை. கணவருடன் எப்பொழுது சேர்வேன். இரண்டாம் திருமணம் வாய்ப்புள்ளதா. ஜாதகம் எப்படி ஐயா..10/4/1993..4.40am.Anthiyur

  • @kavithathanigaivel8027
    @kavithathanigaivel8027 Před 3 lety +1

    Sir in my horoscope mars is in sixth place along with rahu will it cause any problem in my marriage life DOB 03.01.1987 CHENNAI

  • @user-in2nu5nq3u
    @user-in2nu5nq3u Před 3 lety +1

    ஐயா வணக்கம்,
    எத்தனையோ தடவை, ஒரே கேள்வி, தொடர் முயற்சி தங்களிடம் பதில் பெற, வாய்ப்பு எட்டாத கனியாய் உள்ளது. இளவு காத்த கிளியாய் காத்திருக்கிறேன். Appointment கேட்டேன். "Due to heavy workload, I can't accept new appointments, Sorry for the inconvenience" என பதில் கிடைத்தது. இருந்தும் எப்படியாவது முயற்சிப்போம் என நினைத்தால் நாம் இணையத்துக்கு வரும்போது ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் Comments 800ஐ தாண்டி நிற்கிறது.
    Sunday live விலும் வாய்ப்பு கிடைக்க வில்லை. இருந்தும் தொடர்கிறேன்.
    நான் கடந்த 2013 March மாதம் முதல் அபுதாபியில் Security ஆக தொழில் புரிந்து வருகின்றேன்.
    Corona வந்ததில் இருந்து எமது நிறுவனத்தில் அனேகமானோர் வேலை இழந்து வருகின்றனர். எமது நிறுவனத்தில் ஏறக்குறைய 1500 இற்கு மேற்பட்டவர்கள் தொழில் புரிகின்றனர். கடந்த August மாதம் 68 பேரின் working visa முடிவடைந்த நிலையில் அதனை நிறுவனம் புதுப்பிக்காமை காரணமாக வேலை இழந்து சொந்த நாட்டுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
    எனது Visa எதிர்வரும் 2021 march 06 ஆம் திகதி முடிவடைகின்றது. நான் தொடர்ந்து இந்த நாட்டில், இதே தொழிலை செய்யவே விரும்புகின்றேன். சொந்த நாட்டுக்கு சென்று தொழில் செய்து பணம் ஈட்டக்கூடிய நிலையில் என் நாட்டு சூழல் நன்றாக இல்லை. எனது குடும்பத்துக்கு நான் மட்டுமே உழைப்பாளி. 45 பாகை வெப்பத்திலும் சூரிய ஒளியின் கீழ் நின்று வேலை பார்ப்பது குடும்பத்துக்காகவே ஐயா.
    எனது தொழிலுக்கு என்ன நடக்கும்? தொடர்ந்து இந்த நாட்டில், இதே தொழிலில் இருக்க முடியுமா? தொழிலில் முன்னேற்றம் ஏற்படுமா? அல்லது தொழில் தேடவேண்டிய சூழல் ஏற்படுமா? தொழில் வருமானம் பற்றி தயவு செய்து அறியத் தாருங்கள் ஐயா.
    DOB- 1982.07.24
    Time- 6.15AM
    place - Colombo, Sri lanka.

  • @priyasuresh7487
    @priyasuresh7487 Před 3 lety +1

    வணக்கம் அண்ணா,
    கணவர் பெயர் : சுரேஷ் , 10 மார்ச் ,1969 ,இரவு 11:15 ,தூத்துக்குடி.
    அரசு ஊழியர். பணியில் அமர்ந்த நாள் முதல் ஒரே பிரச்சினை ,வழக்கு என 25 ஆணடுகள் ஓடிவிட்டன.தற்போது மீண்டும் ஒரு வழக்கில் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் மேல்முறையீடு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவுச் செய்துள்ளார். எப்போது வழக்கு நிறைவு பெறும்? எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வருமா?? எப்போது பணிக்குச் செல்வார்????? தற்போது பாதகாதிபதி திசை. அடுத்த ஆட்சிப் பெற்ற செவ்வாய் திசையும் பல அதிர்வுகள் தருமோ என பயமாக இருக்கிறது... பதிலை எதிர்நோக்கி அன்பு சகோதரி....

  • @lakshmigopalakrishnan2588

    New topic and nice explanation...

  • @manihare2011
    @manihare2011 Před 3 lety +1

    ஐயா தங்கள் பாதம் தொட்டு வணங்கி கேட்கிறேன்.என் பார்கின்ஸன் நோய் டிபிஎஸ் அறுவை சிகிச்சை மூலம் கட்டுப்பாட்டில் வருமா?.இவண்ஹரி ஹரன் பிறந்த நாள் 6/7/1980,மயிலாடுதுறை

  • @neelagandanvj1268
    @neelagandanvj1268 Před 3 lety +1

    வணக்கம் அண்ணா நீலகண்டன் 1/12/1986, காலை 6.15, திருப்பதி ஆந்திர பிரதேஷ், நான் அனுஷம் star விருச்சகம் ராசி, கேது தசா, இப்போ எங்க அப்பா தொடை எலும்பு ஒடஞ்சி hospital ஏற்க, ஏன்ன காரணம், புரியல, job ealla, கடன் சுமை, ஏன்னா பண்ணனும், சொல்லுங்க அண்ணா, நன்றி,

  • @praveenkumarkathir7649
    @praveenkumarkathir7649 Před 3 lety +1

    வணக்கம் சார் எப்போது குழந்தை பாக்கியம்? திருமணம் முடிந்து 7 வருடங்களுக்கு பிறகு குழந்தை கருவுற்று கலைந்து விட்டது. எங்களுக்கு குழந்தை பாக்கியம் இருக்கிறதா? என் பிறந்தநாள் 08.05.1981, 03:01pm, தூத்துக்குடி. மனைவி பிறந்தநாள் 06.06.88, 05:30am, தூத்துக்குடி.

  • @Lokeshkumar-sl3wc
    @Lokeshkumar-sl3wc Před 3 lety +1

    ஐயா என் ஜாதகதில் கஜகேஸ்ரி யோகம் குருசேவாய் யோகம் சாசா யோகம் இருதம் வலல்காயில் பிர்ச்சனை
    என் சந்திரா தாச குரு புக்தி இல் நல்லா இரதுடு சனி புக்தி இல் கல்வி தடை ஐடம் மாட்ரம் சூரியன் புக்தி இல்
    வேலாயில் தடை காதல் பிரச்சினை. தற்போது செவ்வாய் தசாய் (மரகதிபதி) எப்படி இருக்கும். எனக்கு வேலை கிடைக்குமா? என் காதல் பிரச்சினைக்கு தீர்வுகள் கிடைக்குமா?எப்போ பலையா வீது விது புதியது
    வீடு வாங்குகிறது
    31/10/1993 07:22 am mumbai

  • @gopalvenu2910
    @gopalvenu2910 Před 3 lety +1

    குழந்தை பாக்கியம் எப்போது இருமுறை கருச்சிதைவு ஏற்பட்டது
    7.4.1984
    நேரம்- 1.51am
    Pob- குடியாத்தம்
    மனைவி விவரம்
    16.8.1991
    நேரம்-10.31am
    Pob- மன்னார்குடி

  • @aravindbaarathy226
    @aravindbaarathy226 Před 3 lety

    Hi Sir ! You Always talk about "Neecha Banga Rajayogam" . But Today you said Its weak position and it does not have depositor power . But majority of Astrologers sayd Neecha banga rajayogam is a most powerful stage than Exalted planets . Whats difference sir ? Aacording to the rule the chart you put today has most powerful 2 and 7 th house . But you saying its a weak position . Confused now sir

  • @kiruthikam4916
    @kiruthikam4916 Před 3 lety +1

    வணக்கம் ஐயா. 12-01-1986. 5.45 a.m. ஈரோடு. லக்னாதிபதி குரு 2இல் நீசம். குடும்ப ஷ்தானதிபதி சனி 12 இல் மறைவு. பொருத்தம் பார்க்காமல் எனது விருப்பத்தை ஏற்று பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். கல்யாணத்திற்கு பிறகு தினமும் பிரச்சினை, சண்டை. கணவர் பெயர் அருண்குமார் 16.3.1986,2.30 a.m, சேலம்.
    மாமியார் என்னையும் என் வீட்டாரையும் அவமான படுத்தினார். கணவர் அம்மாவை கேள்வி கேக்க இயலாமல் அழுது கொண்டு இருப்பார். இப்பொழுது எனது கணவரை பிரிந்து வாழ்கிறேன். அரசு வங்கியில் பணி புரிகிறேன். பணிசுமை மன அழுத்தம், குற்ற உணர்ச்சியில் இருக்கிறேன். எல்லா வசதிகள் இருந்தும் அனுபவிக்க முடியாமல் நிம்மதி இன்றி தவிக்கிறேன். எனது மற்றும் எனது 2 வயது மகளின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? வாழ்கையில் என்று சந்தோசத்தை அனுபவிப்பேன்? மிகுந்த மன வருத்தத்துடன் உள்ளேன். பிரிவு நிரந்தரமா ஒன்று சேர்ந்து வாழ்வோமா ? தயவுசெய்து பதில் கூறுங்கள் ஐய்யா.

  • @yahovahsaviour60
    @yahovahsaviour60 Před 3 lety

    அன்புள்ள அண்ணனுக்கு,
    ராகு,கேது சாரமாகவும்,கேது,ராகு சாரமாகவும் ஒரு ஜாதகத்தில் இருந்தால்,என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை மக்களுக்கு சொல்லுங்கள் அண்ணா.
    பிறந்த தேதி-24-09-1973,நேரம்- 6.32 pm
    பிறந்த இடம்- ஸ்ரீவில்லிபுத்தூர்
    எனது ஜாதகத்தில் போதாதகுறைக்கு, கேதுவோடு சனி ஒரே பாகையில், ராகு சாரத்தில்(9டிகிரி) நான்காம் வீட்டில் இருக்கிறது.
    என் வாழ்க்கையில் எனக்கு தோல்வி மேல் தோல்விகளும் அவமானங்களும், அடுத்தவன் செய்த செயல்களுக்கு நான் பலிகடாகாவும் ஆயிக்கொண்டிருக்கின்றேன்.
    நான் கடின உழைப்பாளி.ஒரு செயலை(வேலை)கண்ணும் கருத்துமாக செவ்வென செய்து முடிப்பேன்.ஆனால் எனக்கு வர வேண்டிய பேரும் புகழும் அடுத்தவனுக்குத்தான் போகிறது.என் திறமைக்கும் அறிவுக்கும் ஏற்ற அங்கீகாரம் இதுவரைக்கும் எனக்கு கிடைக்கவே இல்லை்.
    2019-ஆம் ஆண்டு,பங்கு மார்க்கெட்டில் 1.75 இழந்து விட்டேன்.இழந்த பணம் திரும்ப எனக்கு கிடைக்குமா..?
    எனக்கு இரண்டு கொடூர விபத்துகள் நடந்திருக்கிறது.பல தடவை ஆஸ்பித்திரியில் அட்மிட் ஆயிருக்கிறேன்.
    நடப்பது் ராகு திசை,வரப்போவது குரு திசை.என் எதிர்காலம் சிறப்பாக இருக்குமா...?
    சொந்தமாக வியாபாரம் செய்யலாமா..?
    எந்த மாதிரி வியாபாரம் செய்தால் இலாபம் கிடைக்கும்...?
    ராகு திசையில் சனி புத்தி,கேது புத்தி நடக்கும் போது ஏற்படும் விளைவுகள் என்ன...?
    உங்களின் பதிலை வேண்டி...
    நன்றியுடன்
    சுரேஷ்பாபு.

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 Před 3 lety

    Thanks sirs

  • @rajaprasath2697
    @rajaprasath2697 Před 3 lety

    Super explanation guruji pushavalli from pondicherry

  • @thirumenineerathilingam1594

    உங்கள் புஷ்கர நவாம்ச வீடியோ படி நான் top க்கு போய்டுவேனா?என்னுடைய 1.5 C கடன் எப்போது அடையும்? நடப்பு குரு தசா புஷ்கர நவாம்சத்தில் வருகிறது.03/05/74. காலை 09.05 am. அருப்புக்கோட்டை. Hero குரு எனக்கு வில்லன் ஆகிவிட்டாரே? கல்யாணம், தொழில், பெற்றோர் அனைவரும் out. Zero அல்ல minus 1.5C ல்ல இருக்கேன். புஷ்கர நவாம்ச hero குரு காப்பாற்றுவாரா?

  • @senthilkumar-tw3dw
    @senthilkumar-tw3dw Před 3 lety +1

    Hello sir,
    My marriage too late at age 34. After marriage also my life is not good. Now divorce case is going on...
    What will be happen my life....?
    How will be my family life ???
    My date of birth : 24-feb 1985, 11.30 PM, Dindigul.
    My Wife date of birth: 6-Nov 1990, 7.35 PM vellore near Chennai.

  • @user-tn7ey2bu5z
    @user-tn7ey2bu5z Před 3 lety

    வணக்கம் 🙏🏻வணக்கம் குருநாதா என் புத்திக்கு எட்டிய வரையில் சில கருத்துக்களை தெரிவிக்கிறேன் அது சரியானதாக இருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள் தவறானதாக இருந்தால் மன்னித்து அருள்க சர ராசிக்கு 11ஆம் வீட்டு அதிபதி பாதகாதிபதி இந்த பெண்ணுடைய ஜாதகத்தில் பாதகாதிபதியான சூரியனுடன் வக்கிரம் பெற்ற சுக்கிரன் முதல் திருமண மாங்கல்ய தானாதிபதி பலம் குன்றி தானே உள்ளார் இதனாலும் முதல் திருமண மாங்கல்ய யோகம் என்பது பீஸ் போகும் தானே ஆக மொத்தத்தில் முதல் திருமணம் பீஸ் போகும் தங்களின் கூற்றும் அதுதான் சரி அது போகட்டும் இரண்டாவது திருமணம் அதுபோல் சனி செவ்வாய் காம்பினேஷனில் உட்காருகிறது அப்பொழுது இரண்டாவது திருமண மும் பீஸ் போகும் அப்படி என நான் நினைக்கிறேன் என்கனிப்பு சரிதானா குருநாதா R வீரராகவன் திருச்சி என் பெயரிலும் டூப்ளிகேட் ஐடி சேம் பெயரிலே நம் சேனலில் பின் தொடர்கிறார் அதனால் தான் என் ஐடி பெயரை மாற்றி உள்ளேன் நன்றி வணக்கம்

  • @mounagurusamy7480
    @mounagurusamy7480 Před 3 lety +1

    வணக்கம் ஐயா. என் உறவினர் ஒருவருக்கு இரண்டு திருமணம் நடந்தது.
    முதல் திருமணம் விவாகரத்து. இரண்டாம் திருமணம் நடந்தது. கணவர் பாதிப்பு. அவர் ஜாதகம்.
    பெண் பெயர்: மணி. 11-6-1975. 1.41Am.உடுமலை.ஏன் இவ்வாறு நடந்து ஐயா. மனம் மிகவும் புண்பட்டுள்ளது. ஆறுதலாக ஒரு வார்த்தை கூறவும்.

  • @ashwinkrishna8459
    @ashwinkrishna8459 Před 3 lety

    கோபுரத்தில் ராகு அருமை அருமைஐயா இன்றைய எடுத்துக்காட்டு ஜாதகம் போல்தான் என் ஜாதகம் அருமை வேலையிலை இல்லை வாழ்க்கை எவ்வாறு இருக்கும் பொருளாதார கஷ்டம் சந்திர தசை சொழட்டி சொழட்டி அடிக்கிறது ஐயா ராகு சனி பார்வையில் உள்ளது சந்திரனுக்கு ஸ்தான பலம் இல்லை ராகு சனி புத்தி ராகு சந்திர புத்தி எவ்வாறு இருக்கும் ஐயா செவ்வாய் ராகு திசைகள் எப்படி 04.6.1985 7.37am சென்னை நன்றி ஐயா........

  • @sellathambi297
    @sellathambi297 Před 3 lety

    வணக்கம் அண்ணா நான் வாழ்ந்த 30 வருட காலத்தில் என் பொருளாதார சிக்கலினால் வாழ்கையில் காதல் மற்றும் கல்யாணம் இதை பற்றி யோசிக்க முடியவில்லை பெண்கள் பக்கம் போனது கூட இல்லை 31 வயதில் காலம் போன காலத்தில் ஒரு தலை காதல் வந்து தொலைந்துவிட்டது நானும் அந்த பெண்ணும் ஒரே கேஸ்ட் பலமுறை கேட்டபிறகு பெண்ணின் பெற்றோர்கள் விருப்பம் தெரிவித்தனர் ஆனால் சகோதரர்கள் முடியாது என மறுத்துவிட்டனர் பெண்ணின் விருப்பத்தை கேட்கவும் வழியில்லை ஒரு வருட காலம் ஒடிவிட்டது என்னவளை அடைய வாய்ப்பு உள்ளதா எனில் அது எப்போது சனி தசை குடும்ப வாழ்க்கையை பாதிக்குமா தயை கூர்ந்து பதில் தாருங்கள் அண்ணா 🙏🙏🙏(sellathambi,thanjavur,08.11.88,12:45am)

  • @ramyan9618
    @ramyan9618 Před 3 lety +1

    வணக்கம் ஐயா...
    பெயர்:ரம்யா
    Date of birth:21.10.95
    Time of birth:10:45 pm
    Place of birth:thoothukudi.
    எங்களுக்கு 30.10.2019 அன்று திருமணம் நடந்தது..எங்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டதால் பஞ்சாயத்தில் பெரியோர்கள் முன்னிலையில் இருவரும் பிரிந்து செல்வதாக எழுதி கொடுத்துவிட்டோம்.... மீண்டும் நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ வாய்ப்பு உள்ளதா ஐயா??? கணவர் date of birth:28.06.1988;Time of birth 08:20am
    தங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன்... நன்றி ஐயா🙏🙏🙏🙏

  • @ankannaankanna467
    @ankannaankanna467 Před 3 lety

    Vanakkam iyya 🙏

  • @nirmalamanickam718
    @nirmalamanickam718 Před 3 lety

    Ayya vanakkam.. your video is great your service us wonderful. Friends son born on ammavasai. Kudumbathipathi and kalastra stanathipsthi uccham. Some say he has 2 dharams. Does he have kudumba dhosam. Dob 7 October 1991 at 3.15 am madurai. Thank you very much ayya. Nanri ..

  • @sinthujav2156
    @sinthujav2156 Před 3 lety +2

    ஐயா உங்களை எப்படி தொடர்புகொள்ளமுடியும்?
    நான் ஒருவரை காதலிக்கிறேன்.அவங்க வீட்டில் பொருத்தமே இல்லை கல்யாணம் பண்ணி தரமாட்டன்னு சொல்றாங்க ஐயா.மனசே விரக்தி ஆகிடுச்சு.நாங்கள் இணைய ஏதும் நல்லவழி சொல்லுங்க ஐயா.

    • @Andavarae
      @Andavarae Před 3 lety +1

      For consultation Sir email id ku send pannunga...you will succeed in your marriage best of luck

  • @ssanthana
    @ssanthana Před rokem

    Sir , are u meena or gemini lagna ? 7th lord in lagna under own star ?

  • @nanthinia8818
    @nanthinia8818 Před 3 lety

    2nd mrg 11th house

  • @nagamanickamnagharaj2087

    Nagaraj from coimbatore. Vanakam chinnaraj sir. Rahu dasa is bad and trouble. Please help me sir. Business or job. 4.3.1968, time 11.30 morning in Coimbatore .

  • @suriyaa3286
    @suriyaa3286 Před 3 lety +1

    Sir pls..என் தம்பியின் குழந்தை, மனைவி விக்கு corona வந்து நுரையீரல் தொற்று ஏற்பட்டு விட்டது.11.3.2020 time 5.10am.pondy. mohana priya 27.12.1991 time 6.05am. கடுமையான மன உளைச்சல்.தம்பி மனைவி, குழந்தையுடன் சேருவனா? அல்லது பிரிவு ஏற்பட்டு விடுமா? என்று கேட்டேன்(குடும்பம் சண்டை )... தற்பொழுது இவர்கள் நலலமாகி வீடு வருவார்களா? என்று கேட்கிறேன்.. தயவு செய்து பதில் தாருங்கள்... தம்பி Sugumar dob 7.3.1989 time 10.07am cuddalore

  • @nimeshmanohar9751
    @nimeshmanohar9751 Před 3 lety

    ஐயா வணக்கம். கேது திசையில் பல சங்கடங்களை அனுபவிக்கிறேன். உடல் ஆரோக்கியம் குறித்த பயம். எப்போது இதில் இருந்து மீண்டு வருவேன் என்று கூறுங்கள். அடுத்த சுக்ரன்(மாரகாதிபதி) தசை எப்படி இருக்கும். ஆயுள் நன்றாக உள்ளதா என்று சொல்லுங்கள். எனக்கு மூன்று மாத ஆண் குழந்தை உள்ளது. குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும். உங்கள் பதிலுக்கு நன்றி.
    18/11/1990, 09:28AM Coimbatore

  • @suprasupra6729
    @suprasupra6729 Před 3 lety

    வணக்கம் ஐயா என் மகன் பிறந்த இடம் இத்தாலி Reggio Emilia பிறந்த தேதி 15/05/2008 நேரம் காலை 08.55 சமர் நேரம். என் மகனின் படிப்பு தொழில் ஆரோக்கியம் எப்படி? வரும் ராகு தசை எப்படி கூறுங்கள் ஐயா நன்றி வணக்கம

  • @astrolearner8862
    @astrolearner8862 Před 3 lety

    B.vishnu bharathi.21.08.2003.midnight:1:40.rajapalayam.I my college life which course I will selected .I like to select psychology.I which age I will get job.🙄🙄🙄🙄

  • @devanathanrengaraju1536

    வணக்கம் ஐயா, எனது கேள்விகளுக்கு தயவுசெய்து பதிலளிக்கவும் ஐயா. நான் மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். எனது ஜாதகதில் 3 மனைவி யோகம் இருகிரதக சொல்லுகிரார்கல். அது மட்டும் இன்றி களஸ்திர தோஷம், மங்கலிக் தோஷம், பிரம்மஹத்தி தோஷம், பிதுறுகள் தோஷம், சிவ ஆலயம் தோஷம் மற்றும் குரு சண்டாள யோகம் இருப்பதாக கூறுகிறார்கள். தற்போது 1 வது மனைவி விவாகரத்து வழக்கு நடக்கிறது. என்னால் இந்த ஒரு சூழ்நிலையை கடந்த மூன்று வருடமாக சமாளிக்க முடியவில்லை மனதளவில். எனது ஜாதகத்தில், அனைத்து கிரகமுவும் கேது மற்றும் ராகு குல் அடகம். குரு 8 வது வீட்டில் தனிமையில் இருக்கிறார். சனி் மற்றும் செவ்வாய் பரிவர்த்தனையில் உள்ளனர். எப்போது விவாகரத்து கிடைக்கும்? இரண்டாவது திருமணம் நடாகுமா? அப்படியானால் எப்போது? தயவுசெய்து வரும் பெண் பற்றியும் திருமண வாழ்க்கை பற்றியும் மற்றும் குழந்தை பற்றியும் சொல்லுங்கள் ஐயா. பெயர்: தேவநாதன், இடம்: தஞ்சாவூர், DOB: 17-10-1986 நேரம் -2: 05AM

  • @manothomas7117
    @manothomas7117 Před 3 lety

    வணக்கம் மகனுக்கு லக்ணாதிபதி நீச பங்கம் அடைந்துள்ளதா.ஜாதகத்தில் சூரிய சந்திரர்கள் நிலை எப்படி.4மற்றும் 9ஆம் அதிபதி நிலை எப்படி.28:10:2019 2:37Am nagercovil தற்போது வெளிநாட்டில் உள்ளார் (தந்தைக்கு ஆபத்து உள்ளத))எதிற்காலம் எப்படி

  • @msestimators222
    @msestimators222 Před 3 lety

    வணக்கம்!
    மிகத்தெளிவான விளக்கத்துக்கு முதல்கண் நன்றி.
    இதே ஜாதகத்தில் செவ்வாயுடன் சுக்கிரனும், சூாியனும் கடகத்தில் இருந்தால் இந்த குடும்ப வாழ்க்கை எப்படி அமையும் Sir.
    தயவு செய்து விளக்கம் தாருங்கள்.
    Thank you very much for your service Sir.
    God Bless You.

  • @lakshmiramesh5876
    @lakshmiramesh5876 Před 3 lety +1

    ஐயா என் மகளுக்கு மறுமணம் எப்போது நடக்கும் DOB 24/07/96 TOB 11.20am POB Chennai வரும் வரன் பற்றி கூறுக ஐயா அடுத்த வாழ்க்கையாவது நல்லபடியாக இருக்குமா ஐயா நிம்மதி இழந்து தவிக்கும் நிலையில் உள்ளேன் கண்ணீருடன் கேட்கிறேன் ஐயா தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா 😭😭😭😭😭😭😭😭😭

  • @varunsuresh9737
    @varunsuresh9737 Před 3 lety

    Sir, but mangalya sthanaadhibadhi sukran is vakram though he is with aatchi petra suriyan and vakram petra sukran has kethu saaram. Does this make mangalya sthanam weak or strong?

  • @user-xq6cm9bj1x
    @user-xq6cm9bj1x Před 3 lety

    அருமையான தகவல்

  • @shakthivel9354
    @shakthivel9354 Před 3 lety +1

    Background semma sir ennoda veedum oorum miss pandren

  • @RaviKumar-iq1lb
    @RaviKumar-iq1lb Před 3 lety

    ஐயனே வணக்கம்.
    என் பெயர் இரவிக்குமார்..
    ஊர்:கள்ளக்குறிச்சி
    பிறந்த தேதி நேரம்:25.1.92
    11:00 pm
    இது வரை சரியான வேலையோ தொழிலோ இல்லை.
    என்ன வேலை தொழில் எப்போது அமையும்
    அரசு வேலைக்கு முயன்று Tnpscக்கு படித்து தேர்வெழுதி வருகிறேன்.இதுவரை ஒன்றும் இல்லை..
    அரசு பணி கிடைக்குமா?
    எந்த காலக்கட்டத்தில் கிடைக்கும்...
    எனக்கு திருமணம் உண்டா? எப்போது அமையும்.
    வரும் மனைவி மனமொத்த குடும்பத்திற்கேற்றவராய் இருப்பாரா?குழந்தைகள் எத்தனை?
    ஆயுள் எவ்வளவு?

  • @RajKumar-ul2ki
    @RajKumar-ul2ki Před 3 lety +1

    dob_9 /8/1992, time-1.07am, madurai. I am struggling in business, help me in resolving it. I am doing pump and motor business. I can't expand the business.

  • @praveena.r5303
    @praveena.r5303 Před 3 lety

    Hi,chinnaraj sir.[D.O.B:26.05.1999🙏7.06pm🙏pudukkottai]. Sir please tell about my career.if I getting job or not??when I getting job?? Which kind of job and salary I will get??

  • @barath147
    @barath147 Před 3 lety

    வணக்கம் அண்ணா. ராகு அல்லது கேது நட்சத்திரத்தில் பிறந்து - 3,6,11 வீடுகளில் நின்ற ராகு அல்லது கேது திசை குழந்தைப் பருவத்தல் குறுகிய காலத்திற்கு நடக்கிறது, இந்நிலையில் யோகம் முழுமையாக அனுபவிக்கமுடியாது என்று எடுத்துக் கொள்ளலாமா.? இப்படி இருக்க மற்ற கிரகங்கள் ராகு அல்லது கேது சாரதில் இருப்பது, எடுத்துக்காட்டாக எனது ஜாதகத்தில் 02-03-1989 14:45 பிற்பகல் ராணிப்பேட்டை - மிதுனம் லக்னம் - 3 வது இடத்தில் கேது, மூலம் நட்சத்திரம் கேது சாரம் பெற்ற சந்திர திசை யோகம்/தோஷம் எவ்வாறு கணிப்பது (கேது எவ்வாறு செயல் படுவார்) . மேலும் சுக்ரன் மற்றும் சூரியன், ராகுவின் நட்சத்திர சாராம். ஜாதகத்தில் ஒளி கிரகங்கள் சூரியனும் சந்திரனும் ராகு மற்றும் கேது சாரதில் உள்ளணர். இது தோஷமா.? திருமணம் எப்பொழுது நடக்கும் ஏதேனும் வாய்ப்பு உள்ளதா.? தயவுகூர்ந்து பதிலளிக்கவும். மிக்க நன்றி. 🙏🏼

  • @astrolearner8862
    @astrolearner8862 Před 3 lety

    B.vishnu Bharathi.21.08.2003.midnight:1:40.rajapalayam .I my college life which course I will selected.I like to select psychology.Which age I will get job.🙄🙄🙄(பதில் கிடைக்க வேண்டும் ஐயா 🙏🙏🙏🙏).

  • @soniyas4785
    @soniyas4785 Před 3 lety +1

    Sir, என் மகன் 21.4.2016 time 4.27 am pondy. 4 ல் செவ்வாய் பார்வை. 9 ல் செவ்வாய், சனி. தாய், தந்தை ஒற்றுமையாக மகனை வளர்ப்போமா? இருவருடனும் வளரும் பாக்கியம் உண்டா? இவன் எங்களுக்கு ஒரு குழந்தைதானா?செவ்வாய் சனி பார்வை 3 இடத்திற்கு..... எதிர்காலம்? படிப்பு? ஆயுள்?

  • @chands5402
    @chands5402 Před 2 lety

    I have kethu in the 7th house,miruhaseeridam 4 pada Mithuna rasi Kenya Lagna,Retrograde Guru in 3rd house of Scorpio.I got divorced when I was 40 lived a separate life under the same roof for ten years ,I did not realize that my ex had gay qualities.I never remarried .I have a daughter.I don’t even have that many friends .I live in Australia.I can’t work out if I have Mangalaharry dosham in my horoscope.I know you are too busy ,please use my chart to teach your students Dob 11.05.1959.born in Jaffna Sri Lanka at 3.20pm.

  • @nagamanickamnagharaj2087

    Nagaraj from coimbatore
    How are u sir. Now rahu dasa, giving trouble. Dob 4. 3
    68, coimbatore. Please reply sir

  • @prabakars4949
    @prabakars4949 Před 3 lety

    தொழிலில் பின்னடைவு எப்பொழுது முன்னேற்றம் ஏற்படும், சொந்த ஊரில் வேலை எப்பொழுது அமையவும்? கேது கெடுத்துக் கொடுக்கும் என்பார்கள் எனக்கு கொடுக்க வாய்ப்பு இருக்கிறதா? Male,DOB 31.1.90, Time:2.39am,pl:Salem

  • @ravikrishnasuraparaju7891

    How will my rahu Dasa be 16.july 1981 6.00am Chennai

  • @jeevanandham1739
    @jeevanandham1739 Před 3 lety

    வணக்கம் ஐயா என்னுடைய மகன் பிறந்த தேதி யையும் 7.11.2012 இரவு 8.50 சிம்மம் மகம் நட்சத்திரம் மிதுன லக்னம என் குழந்தை யின் படிப்பு மற்றும் வாழ்க்கையில் நலன்கள் எப்படி இருக்கும் தயவு செய்து பலன் சொல்லுங்கள் .

  • @deviv7318
    @deviv7318 Před 3 lety

    வணக்கம் அண்ணா 🙏🙏 என் நண்பர் ஒருவருக்கு ராகு திசை ஸ்டார்ட்...but அவர் பித்தப்பை எடுத்து துன்பத்தில் உள்ளார் வெளியூரில்alexzandriya ...அவர் நிலைமை என்ன...சரியாகி விடுமோ...அல்லது ஊருக்கே வந்துவிடுவரா.. ராகு திசை எப்படி இருக்கும் என்று. பதில் கூறவும்🙏ராஜ்10மே1984,9am.. Coimbatore..

  • @arunprasanth9435
    @arunprasanth9435 Před 3 lety

    வணக்கம் , எனது பெயர் அருண் பிரசாத் , பிறந்த நேரம் 3.16 AM , வயது 30, பிறந்த இடம் மேட்டூர் டேம் சேலம்.
    1. எனக்கு காதல் திருமணம் நடைபெறுமா?
    2. அரசாங்க வேலை அல்லது சொந்த தொழில் எது எனக்கு அமையும்?
    3 வீடு கட்டும் யாகம் எப்போ வரும்
    நன்றி அய்யா

  • @krishnadossd
    @krishnadossd Před 3 lety

    அன்புடையீர்,
    எனது பிறந்த தேதி 17-05-1962 மாலை 16.30 இடம் சிதம்பரம், தமிழ்நாடு.வரும் சந்திர புத்தியில் சரும நோய் வருமென்பது உண்மையா? புதன்/கேது தசைகள் எனக்கு எப்படியிருக்கும்?
    எப்பொழுது ஓய்வு பெறுவேன்?

  • @twinkle176
    @twinkle176 Před 3 lety +1

    Sir, please tell me sir..D.O.B - 4.11.1992, 3.28 p.m, place - Madurai... Lots of problem in my married life...please tell me....when will I get a kid??? Shall I have the luck to get government job??🙏🙏🙏

  • @tamilselvi5996
    @tamilselvi5996 Před 3 lety +1

    Sir am a government servant my retirement age got postponed by one year I want to know when I will get actually retired because I have knee pain problem and my age is 58 and my dad, mom and sisters fooled me and stealed my properties if I put a case in court with the help of my son will I win against them? 20th August 1962, 3:45 pm,ooty and son details 23rd October 1987, 7:47 am, Kumbakonam

  • @VARUN-tn3qt
    @VARUN-tn3qt Před 3 lety

    சின்னராஜ் ஐயா உங்கள் தீவிர ரசிகன் உங்கள் எல்லா PROGRAM பாப்பேன் அருமையான உங்கள் தமிழ் பேச்சு தமிழ் உச்சரிப்பு அருமை 20/6/94 3.45அதிகாலை ராமநாடு நிரிந்திர வேலை இல்லை தொழில் இல்லை எப்ப நல்ல வருவேன் என்ன தொழில் செய்யலாம் என் ஜாதகத்தில் உனவு தொழில் செய்யலாமா எதிர்காலம் திருமணம் எப்ப நடக்கும்

  • @shrutivm7920
    @shrutivm7920 Před 3 lety +1

    சின்ராஜ் சார் 🙏🙏நீதிபதி எப்போது ஆவேன். தொழில் நிலைமை எப்படி இருக்கும் எப்பொழுது மேன்மை. கணவருடன் எப்பொழுது சேர்வேன். இரண்டாம் திருமணம் வாய்ப்புள்ளதா. ஜாதகம் எப்படி ஐயா..10/4/1993..4.40am.Anthiyur

  • @user-in2nu5nq3u
    @user-in2nu5nq3u Před 3 lety +1

    ஐயா வணக்கம்,
    எத்தனையோ தடவை, ஒரே கேள்வி, தொடர் முயற்சி தங்களிடம் பதில் பெற, வாய்ப்பு எட்டாத கனியாய் உள்ளது. இளவு காத்த கிளியாய் காத்திருக்கிறேன். Appointment கேட்டேன். "Due to heavy workload, I can't accept new appointments, Sorry for the inconvenience" என பதில் கிடைத்தது. இருந்தும் எப்படியாவது முயற்சிப்போம் என நினைத்தால் நாம் இணையத்துக்கு வரும்போது ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் Comments 800ஐ தாண்டி நிற்கிறது.
    Sunday live விலும் வாய்ப்பு கிடைக்க வில்லை. இருந்தும் தொடர்கிறேன்.
    நான் கடந்த 2013 March மாதம் முதல் அபுதாபியில் Security ஆக தொழில் புரிந்து வருகின்றேன்.
    Corona வந்ததில் இருந்து எமது நிறுவனத்தில் அனேகமானோர் வேலை இழந்து வருகின்றனர். எமது நிறுவனத்தில் ஏறக்குறைய 1500 இற்கு மேற்பட்டவர்கள் தொழில் புரிகின்றனர். கடந்த August மாதம் 68 பேரின் working visa முடிவடைந்த நிலையில் அதனை நிறுவனம் புதுப்பிக்காமை காரணமாக வேலை இழந்து சொந்த நாட்டுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
    எனது Visa எதிர்வரும் 2021 march 06 ஆம் திகதி முடிவடைகின்றது. நான் தொடர்ந்து இந்த நாட்டில், இதே தொழிலை செய்யவே விரும்புகின்றேன். சொந்த நாட்டுக்கு சென்று தொழில் செய்து பணம் ஈட்டக்கூடிய நிலையில் என் நாட்டு சூழல் நன்றாக இல்லை. எனது குடும்பத்துக்கு நான் மட்டுமே உழைப்பாளி. 45 பாகை வெப்பத்திலும் சூரிய ஒளியின் கீழ் நின்று வேலை பார்ப்பது குடும்பத்துக்காகவே ஐயா.
    எனது தொழிலுக்கு என்ன நடக்கும்? தொடர்ந்து இந்த நாட்டில், இதே தொழிலில் இருக்க முடியுமா? தொழிலில் முன்னேற்றம் ஏற்படுமா? அல்லது தொழில் தேடவேண்டிய சூழல் ஏற்படுமா? தொழில் வருமானம் பற்றி தயவு செய்து அறியத் தாருங்கள் ஐயா.
    DOB- 1982.07.24
    Time- 6.15AM
    place - Colombo, Sri lanka.

  • @praveenkumarkathir7649
    @praveenkumarkathir7649 Před 3 lety +1

    வணக்கம் சார் எப்போது குழந்தை பாக்கியம்? திருமணம் முடிந்து 7 வருடங்களுக்கு பிறகு குழந்தை கருவுற்று கலைந்து விட்டது. எங்களுக்கு குழந்தை பாக்கியம் இருக்கிறதா? என் பிறந்தநாள் 08.05.1981, 03:01pm, தூத்துக்குடி. மனைவி பிறந்தநாள் 06.06.88, 05:30am, தூத்துக்குடி.

  • @sivadigitalsivadigital6896

    நன்றி

  • @tamilmaghan2008
    @tamilmaghan2008 Před 3 lety

    Excellent explanation sir

  • @astros.r.v.saminathanastro3964

    Thank you sir

  • @ashwinkrishna8459
    @ashwinkrishna8459 Před 3 lety

    கோபுரத்தில் ராகு அருமை அருமைஐயா இன்றைய எடுத்துக்காட்டு ஜாதகம் போல்தான் என் ஜாதகம் அருமை வேலையிலை இல்லை வாழ்க்கை எவ்வாறு இருக்கும் பொருளாதார கஷ்டம் சந்திர தசை சொழட்டி சொழட்டி அடிக்கிறது ஐயா ராகு சனி பார்வையில் உள்ளது சந்திரனுக்கு ஸ்தான பலம் இல்லை ராகு சனி புத்தி ராகு சந்திர புத்தி எவ்வாறு இருக்கும் ஐயா செவ்வாய் ராகு திசைகள் எப்படி 04.6.1985 7.37am சென்னை நன்றி ஐயா.........

  • @kesavann6313
    @kesavann6313 Před 3 lety

    Kesavan 4Jun84 6:35am Salem. சம்பாரிக்க ஆரம்பித்து 15 வருடங்கள் ஆகிறது, இதில் 7வருடங்கள் வெளிநாட்டு வருமானம், கூடவே மனைவியின் வருமானமும்,இதுவரை சொந்த வீடு வாங்க முடியவில்லை எப்போது வீடு, நிலம் அமையும்

  • @nimeshmanohar9751
    @nimeshmanohar9751 Před 3 lety

    ஐயா வணக்கம். கேது திசையில் பல சங்கடங்களை அனுபவிக்கிறேன். உடல் ஆரோக்கியம் குறித்த பயம். எப்போது இதில் இருந்து மீண்டு வருவேன் என்று கூறுங்கள். அடுத்த சுக்ரன்(மாரகாதிபதி) தசை எப்படி இருக்கும். ஆயுள் நன்றாக உள்ளதா என்று சொல்லுங்கள். எனக்கு மூன்று மாத ஆண் குழந்தை உள்ளது. குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும். உங்கள் பதிலுக்கு நன்றி.
    18/11/1990, 09:28AM Coimbatore

  • @suprasupra6729
    @suprasupra6729 Před 3 lety

    வணக்கம் ஐயா என் மகன் பிறந்த இடம் இத்தாலி Reggio Emilia பிறந்த தேதி 15/05/2008 நேரம் காலை 08.55 சமர் நேரம். என் மகனின் படிப்பு தொழில் ஆரோக்கியம் எப்படி? வரும் ராகு தசை எப்படி கூறுங்கள் ஐயா நன்றி வணக்கம

  • @astrolearner8862
    @astrolearner8862 Před 3 lety

    B.vishnu bharathi.21.08.2003.midnight:1:40.rajapalayam.I my college life which course I will selected .I like to select psychology.I which age I will get job.🙄🙄🙄🙄

  • @devanathanrengaraju1536

    வணக்கம் ஐயா, எனது கேள்விகளுக்கு தயவுசெய்து பதிலளிக்கவும் ஐயா. நான் மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். எனது ஜாதகதில் 3 மனைவி யோகம் இருகிரதக சொல்லுகிரார்கல். அது மட்டும் இன்றி களஸ்திர தோஷம், மங்கலிக் தோஷம், பிரம்மஹத்தி தோஷம், பிதுறுகள் தோஷம், சிவ ஆலயம் தோஷம் மற்றும் குரு சண்டாள யோகம் இருப்பதாக கூறுகிறார்கள். தற்போது 1 வது மனைவி விவாகரத்து வழக்கு நடக்கிறது. என்னால் இந்த ஒரு சூழ்நிலையை கடந்த மூன்று வருடமாக சமாளிக்க முடியவில்லை மனதளவில். எனது ஜாதகத்தில், அனைத்து கிரகமுவும் கேது மற்றும் ராகு குல் அடகம். குரு 8 வது வீட்டில் தனிமையில் இருக்கிறார். சனி் மற்றும் செவ்வாய் பரிவர்த்தனையில் உள்ளனர். எப்போது விவாகரத்து கிடைக்கும்? இரண்டாவது திருமணம் நடாகுமா? அப்படியானால் எப்போது? தயவுசெய்து வரும் பெண் பற்றியும் திருமண வாழ்க்கை பற்றியும் மற்றும் குழந்தை பற்றியும் சொல்லுங்கள் ஐயா. பெயர்: தேவநாதன், இடம்: தஞ்சாவூர், DOB: 17-10-1986 நேரம் -2: 05AM

  • @ashwinkrishna8459
    @ashwinkrishna8459 Před 3 lety

    கோபுரத்தில் ராகு அருமை அருமைஐயா இன்றைய எடுத்துக்காட்டு ஜாதகம் போல்தான் என் ஜாதகம் அருமை வேலையிலை இல்லை வாழ்க்கை எவ்வாறு இருக்கும் பொருளாதார கஷ்டம் சந்திர தசை சொழட்டி சொழட்டி அடிக்கிறது ஐயா ராகு சனி பார்வையில் உள்ளது சந்திரனுக்கு ஸ்தான பலம் இல்லை ராகு சனி புத்தி ராகு சந்திர புத்தி எவ்வாறு இருக்கும் ஐயா செவ்வாய் ராகு திசைகள் எப்படி 04.6.1985 7.37am சென்னை நன்றி ஐயா

  • @kesavann6313
    @kesavann6313 Před 3 lety

    Soundarya Laxmi 16-10-92 1.30pm Attur, many issues in marriage life. Will I get divorce ? I am a govt doctor, please tell about my job and future

  • @kesavann6313
    @kesavann6313 Před 3 lety

    Swetha 15/8/92 1:45am Salem, திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகிறது. கணவரின் தம்பி வேலை இல்லாமல் வீட்டிலேயே இருக்கிறார், எனக்கும் அவரின் தம்பிக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஆகிறது, சில சமயங்களில் என்னை அடிக்க வருகிறார். கணவர், மாமியார், மாமனார் அனைவரும் என் மேலயே தப்பு சொல்கிறார்கள். இதில் வேறு, வீட்டில் நகை திருடுபோனதுக்கு என்னை மற்றும் என் வீட்டார் தான் காரணம் என மறைமுகமாக சாடுகிறார்கள் நான் மிகுந்த மனவேதனையில் உள்ளேன். இது எப்போது சரி ஆகும், உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

  • @avavetri11
    @avavetri11 Před 3 lety