Armhole and Sleeve cutting Tips || ஆர்ம்ஹோல் என்றால் என்ன, தோள்பட்டை வீழ்ச்சிக்கான காரணங்கள்.

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • #churidar #churidardesign
    1. blouse design
    2. blouse designs
    3. new blouse designs
    4. bridal blouse design
    5. designer blouse
    6. blouse design pattern
    7. designer blouse design
    8. blouse neck designs
    9. designer blouses
    10. blouse lace design
    11. model blouse design
    12. latest blouse design
    13. blouse back design
    14. blouse gala design
    15. wedding blouse design
    16. patch work blouse design
    17. wedding design blouse
    18. blouse back neck design
    19. boat neck blouse designs
    20. party wear blouse designs
    21.blouse designs cutting and stitching
    22. simple and easy blouse back neck design
    23. paithani saree blouse design
    24. silk saree blouse designs
    25. Back neck blouse design
    26. Back neck blouse design cutting and blouse
    27.simple and easy method blouse design cutting and Stitching
    28. Beautiful back neck blouse design
    29. New latest back neck blouse design
    30. sleeve blouse design cutting and Stitching
    31. Beautiful sleeve blouse design
    32. Gale ka blouse design
    33. Latest Sleeve blouse design
    Instagram - / sararagu_1994
    Telegram - t.me/+iu_hrR3H...
    FaceBook - / ragu.pathy.1213
    Shop address;
    WhatsApp 9489127735
    Trinity Ladies Tailoring Shop,
    53, Poorna Building,
    Catchery Street,
    Opposite the taluka office,
    Erode-638001,
    Tamil Nadu,
    India.

Komentáře • 144

  • @rochidhavelmurugan7335
    @rochidhavelmurugan7335 Před rokem +3

    தெளிவான விளக்கம். பல வருட பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தது

  • @rinzanazly9995
    @rinzanazly9995 Před rokem +7

    மிக மிக அருமை யான விளக்கம் உங்கள் வீடியோ super super super 👌👌👌👌❤❤

  • @gokulpilot8024
    @gokulpilot8024 Před rokem +8

    தாங்கள் சொல்வது அருமையாக உள்ளது நீங்கள் ஒருவரை வைத்து அளவு எடுப்பதை வீடியோவாக போடவும் இன்னும் ஈசியாக புாிந்து கொள்ளவாா்கள்

  • @vidhyalakshu9633
    @vidhyalakshu9633 Před 8 měsíci +4

    மேடம் எனக்கு ஒரு சின்ன டவுட் 40 சைஸ் 50 சைசுக்கு மேல இருக்கவங்களுக்கு லைனிங் மெயின் ஃபேப்ரிக் எத்தனை மீட்டர் இருக்கணும் இது அவ்வளவா எனக்கு தெரியல அது கொஞ்சம் சொல்றீங்களா ப்ளீஸ் மேடம்

  • @cynthiasony
    @cynthiasony Před rokem +1

    The blouse u wear is perfect. Want to learn from you

  • @santhishri8950
    @santhishri8950 Před rokem +4

    நன்றி....... மிகவும் தெளிவான விளக்கம்...

  • @sujathavenkat7422
    @sujathavenkat7422 Před rokem +4

    Super Explanation Madam. Thanks for spending your valuable time for us.

  • @parimalasubbarayan418
    @parimalasubbarayan418 Před rokem +3

    Excellent sister superb 👌👌👌👌👌

  • @smanishka6278
    @smanishka6278 Před rokem

    மேடம் இவ்ளோ அழகா தெளிவா சொல்றீங்க நன்றி மேடம் போட் நெக்ல தான் நான் என்னதான் ஸ்டிச் பண்ணாலும் அந்த கை ஆர்ம்ஹோல் வந்து ரொம்ப ப்ராப்ளமாவே இருக்கு மேடம் கை ஸ்ரிச் பண்ணிட்டு போட்டாக்கா கை ஏறவே மாட்டேங்குது

  • @AnnaAnna-tp2xg
    @AnnaAnna-tp2xg Před rokem

    Nalla puriyuthu mam neenga solra mathiri blouse podumbothu nalla than irukku konja nerathulaye shoulder kazhandu vanthuduthu neenga solra mathiri seithu paarkiren unga blouse semmaya fitting ah feautyfull ah irukku mam❤❤

  • @kalaivaniayyppan8416
    @kalaivaniayyppan8416 Před rokem +3

    அகலமான கழுத்து வெட்டும்பொழுது கை எப்படி வரைந்து வெட்டுவது & முன் பக்கமும் எப்படி வெட்டுவது சொல்லுங்க. பின் பக்கம் தெளிவான விளக்கம் கூறினீர்கள். மிக்க நன்றி மேடம்.

  • @bhuvana2669
    @bhuvana2669 Před rokem +1

    வணக்கம் மேடம் இந்த வீடியோ மிக மிகப் பயனுள்ளதாக இருந்தது, இந்த வீடியோக்காக நான் காத்துகிட்டு இருந்தேன் ரொம்ப நன்றி மேடம் ஆனா இந்த பிரச்சனை எனக்கும் சுடிதார் ல தான் அதிகம் உள்ளது armhole curve s , சுடிதார் எவ்வளவு வைக்கணும் பிளவுஸ் எவ்வளவு வைக்கணும் நம்பர்ல சொல்லுங்க மேடம்

  • @v.naveenraj8295
    @v.naveenraj8295 Před rokem +1

    Thanks. Adi kai alavu oru oru customerkum different irukku mam

  • @ambikamurugesan8781
    @ambikamurugesan8781 Před rokem +1

    சூப்பர் மிக தெளிவான விளக்கம் நன்றி சகோதரி

  • @murugadossd2635
    @murugadossd2635 Před rokem +2

    🙏🙏 மிக மிக அருமை அக்கா வாழ்க வளமுடன்🙏

  • @yasyas1475
    @yasyas1475 Před rokem

    அருமையா சொல்லி கொடுத்திங்க நல்லா புரிகின்றமாரி நன்றி

  • @meenal8503
    @meenal8503 Před rokem

    எனக்கு வர புது காஸ்டமர் இதே பிரச்சினை தான் சொல்லி தருவாங்க. எங்களுக்கு எங்கேயும் சரியாக வரவில்லை என்று சொல்லி குடுபார்கள். நான் உங்கள் வீடியோ பார்த்து உங்களின் அளவு போல் மாதிரி வைத்து தைத்து தருவேன்.
    இப்போது எல்லோருக்கும் பிடிக்கிறது. மிக்க நன்றி அம்மா ❤️❤️❤️.ஒரு சந்தேகம் சிலருக்கு மார்பு சுற்றளவு அதிகம் ஆகும் போது armhole இருந்து இடுப்பு தையல் போடும் போது மார்பு இருக்கமா இருக்கு மற்ற எல்லாம் சரியாக இருக்கு சொல்றாங்க.
    ஆனா மார்பு மட்டும் எப்படி சரியாக தைப்பது என்று ஒரு வீடியோ போடுங்கள் அம்மா 🙏🙏🙏

  • @vasanthikumaravel271
    @vasanthikumaravel271 Před rokem

    அக்கா‌ நிங்க செல்லர விதம் எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு ‌பொருமையா , நன்றி அக்கா ஆம்கோல் ஷாட் போடுங்க🙏🙏🙏

  • @kkasthurikkasthuri4987
    @kkasthurikkasthuri4987 Před 8 měsíci +1

    Super mam

  • @asinasin3713
    @asinasin3713 Před rokem

    Romba romba nanri mam romba naal sandhegam clear aagiduchu

  • @sivakami2541
    @sivakami2541 Před rokem

    Mam super ah solli tharinga,, kadaichiya eppadi measurements edukarathunu oru time oru ponna vaichu panni kaamichu eruntha engaluku innum help ah erukum mam pls

  • @dhanak5570
    @dhanak5570 Před rokem +5

    Super n useful explanation mam... Thank u mam..

  • @renukarenukaanbu8650
    @renukarenukaanbu8650 Před rokem

    👌மேடம் மிக தெளிவாகவும் பொறுமையாகவும் விளக்கம் கொடுத்ததுக்கு நன்றி🙏🙏🙏வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்🎊🎊💐

  • @padmamanikandan9599
    @padmamanikandan9599 Před rokem +7

    அருமையான பதிவு மிக்க நன்றி🙏💕🙏💕

  • @maragathammaragatham3050

    Blouse la armround 8.1/4 அப்போ sleeve round ம் 8.1/4 வைக்கிறோம். ஆனா லும் பல நேரஙகளில் blouse m sleeve m match ஆக maatuthu reason என்னவாக இருக்கும் mam please சொல்லுங்க மம்

  • @ZanubaAcader
    @ZanubaAcader Před 5 měsíci

    Thank you sis
    Thn how is the sh.measurement for deep neck,
    Sh..need to get reduce or nt

  • @tejusgamingworld370
    @tejusgamingworld370 Před rokem +1

    Madam chanceilla... Very good
    explanation... Thankyou mam

  • @chitraarun9236
    @chitraarun9236 Před 8 dny

    Tq madam...clear explain

  • @jayanthijaya710
    @jayanthijaya710 Před rokem +1

    Super teaching tq mam

  • @pramilakarthika1818
    @pramilakarthika1818 Před rokem

    நன்றி அம்மா மிகவும் பயனுள்ள பதிவு தெளிவான விளக்கம் அம்மா எனக்கு கை அளவு
    முழங்கை வரை வைக்கிறேன் ஆனால் பிளவுஸ் அணியும் போது
    சரியாக இருக்கிறது சிறிது
    நேரத்தில் மேலே ஏறிக்கொண்டு வருகிறது
    இதற்கு என்ன காரணம் என்று சொல்லுங்க அம்மா
    நன்றி அம்மா 🙏👌

  • @sharmivv2362
    @sharmivv2362 Před rokem +1

    Thank you for your valuable information mam

  • @gowrilakshmiramakrishnan130

    Hi mam, saw your video jus now. For me upper chest is 33/4=8.25 and armhole is 14/2=7.what should be my shoulder, armhole length and the length of the corner line where we will draw the armhole curve so that I get 7inch as my armhole curve and also how much should be the ease allowance. Pls reply . I ve also sent the drawing to your watsap. I keep deep neck at the back around 9,5 inch tnq

  • @bharathibharathi1421
    @bharathibharathi1421 Před rokem +1

    Ma'am super ma'am....... thank you

  • @lathikanagarajan7896
    @lathikanagarajan7896 Před rokem

    Neenga solrathu ellame rompa correct mam

  • @srimathivenkateawaran7570

    Main doubt cleared now thank you madam

  • @babyvaijbabyvaij8354
    @babyvaijbabyvaij8354 Před rokem +1

    Super teaching mam

  • @prakashk1150
    @prakashk1150 Před rokem

    unga blowes romba perfect ta irrukku

  • @cucu-qr3hs
    @cucu-qr3hs Před rokem +1

    Mam, please give details about 3.5 inch box for adikai

  • @tamilselviselvi89
    @tamilselviselvi89 Před rokem +2

    Thanks mam.

  • @hebzibabaluharijan7863
    @hebzibabaluharijan7863 Před rokem +1

    Thank you mam detaly tips 👍

  • @rogithrogith5280
    @rogithrogith5280 Před 11 měsíci

    Mam superb explanation 🎉

  • @CNMaha
    @CNMaha Před rokem +2

    Please give a demo with a mannequin if possible to understand better to visually correlate Madam

  • @lalithamanokharan7448

    Very well explained 👏. Tq so much 💖mam. From Malaysia

  • @estherpeters7294
    @estherpeters7294 Před rokem

    Very good explanation, thankyou sister,👌👌👌👌👏

  • @thenmozhip3182
    @thenmozhip3182 Před rokem

    Super mam sleevela ennaenna madhri cutting eruku,and how to adjust the cutting and stitching podunga enaku sleeve round un evena varuthu

  • @parvadiveerasingam7036
    @parvadiveerasingam7036 Před rokem +1

    Thank you so much sister🙏

  • @bhavirio5853
    @bhavirio5853 Před rokem

    Tq for your explanation mam. Mam blouse ku body measurements eduka body round, armhole round ithellam eduke oru viral vitu edukanuma?oru person ku eduthu kaminga mam please mam please

  • @meenameiyappan1602
    @meenameiyappan1602 Před rokem

    Super இந்த மாதிரியே board ல் வரஞ்சு dout clear பண்ணுங்க மேடம்

  • @nobita_editz_007
    @nobita_editz_007 Před rokem

    Super ah solli tharangama

  • @user-nj2wm6rq7q
    @user-nj2wm6rq7q Před 5 měsíci

    Mam amkol problem vanthuruchu stitching finish atha yepadi sari panrathu mam

  • @arivazhagigunasekaran734

    Rompa rompa arumai amma

  • @ambigav.5568
    @ambigav.5568 Před rokem +1

    Super mam

  • @jothik8013
    @jothik8013 Před rokem

    Thanku mam, really very useful tips.

  • @jayanthiyogesh6694
    @jayanthiyogesh6694 Před rokem

    Super Teacher thanks

  • @s.pravitharravkowsalya1766

    Mam கையின் மேல் பகுதியை விட அடிப்பகுதி உயரமாக வந்து விடுகிறது இதை எப்படி சரி செய்வது

  • @Appu-Aari-Creations-179
    @Appu-Aari-Creations-179 Před rokem +1

    Super explanation mam ❤️ thq

  • @jagadambha0621
    @jagadambha0621 Před rokem +2

    Thank you ma

  • @srishik7378
    @srishik7378 Před rokem +1

    Super mam💞

  • @akshayaasakthivel8950

    thank you mam back site muthuku bakuthi valaivu varuvathu etanal mam please vilakkam

  • @gaya3269
    @gaya3269 Před rokem +1

    36 inch blouse ku armhole valaivu 1 or 1.5 inch vaikanuma

  • @mithransoundarya1533
    @mithransoundarya1533 Před rokem +1

    Mam andha armhole curve draw pandrakaga oru kodu potingalla.andha line podraku edhum alavu iruka mam

  • @sudhas1959
    @sudhas1959 Před rokem

    Hello mam🙏.... na alavu blouse vachu than cut pandren eppavum bt recent ah stitch pandra ella blouse um right side solder and front neck mattum loose varuthu.... enna thappu pandrenu theriyave mattuthu mam .... atha epdi sari pandrathu nu sollunga mam plz

  • @anusuyasundaram533
    @anusuyasundaram533 Před rokem

    🎉 Super Thank u

  • @ilamurugudevadass1121

    tq for explaining

  • @shenbagamv7063
    @shenbagamv7063 Před rokem

    Nandri madam try pandra

  • @shobanasekar861
    @shobanasekar861 Před rokem

    Super my donuts clear☺️🙂

  • @jayanthisundaram9334
    @jayanthisundaram9334 Před 11 měsíci

    Nice definition

  • @Priya-hp3ry
    @Priya-hp3ry Před rokem

    Mam enakku amkol la irukura adayalamum kaila pottu irukura adayalamum crt ah joint aga maatuthu mam atha pathi oru vdo podunga mam

  • @thilagavathib2715
    @thilagavathib2715 Před rokem

    V.nice.sosterthankyou

  • @arunas1106
    @arunas1106 Před rokem

    Height ah ulla ladies ku normal pant evlo metres cloth vaanganum mam? And pant mattum stitch panna evlo charge pannalam mam?

  • @prakashk1150
    @prakashk1150 Před rokem

    innoru dout ukku eye endha side vaikkanum.ukku right .eye lefttukula

  • @prakashk1150
    @prakashk1150 Před rokem

    mam oru dout.neenga cross hut than ippo potturukkura blowes sa

  • @VijayaLakshmi-kl1nr
    @VijayaLakshmi-kl1nr Před rokem

    Mam shoulder correct naa errukamal shoulder front la eerankuthu mam

  • @Shaselviews
    @Shaselviews Před rokem

    Mam... Clear explanation...mam thank you.... நீங்க போட்டு இருக்குற blouse super fitting -ஆ இருக்கு... எனக்கு ஒரு யோசனை... உங்கள் அளவு குடுங்க நான் தைத்து உங்களுக்கு அனுப்புகிறேன்...எப்படி இருக்கிறது என்று கூறுங்கள் உங்கள் வீடியோ-வில்.. நான் உங்களுக்கு தரும் அன்பளிப்பாக ஏற்று கொள்ளுங்கள்.. இந்த கமென்ட்-ல் உங்கள் email ID கொடுங்கள்..

  • @s.s.shivbarani3488
    @s.s.shivbarani3488 Před rokem

    Amhole 7. shoulder 6.5 amhole round 9 neck 6ithula eppodii cutt pannurathu solunga mam l neck loose varuthu

  • @velumanik2124
    @velumanik2124 Před 5 měsíci

    super mam

  • @kavitailor3732
    @kavitailor3732 Před rokem

    Vedio arumai

  • @thivyaashene1251
    @thivyaashene1251 Před rokem

    Hi mdam..vanakam...im frm malaysia..na clasku pola anna video parthu tan tekiven..oru blouse yaiten..sholder n arm hole coretta okarthuruchu..anna why back neck kaikita viruthi

  • @61ramyad79
    @61ramyad79 Před 9 měsíci

    Thank you mam

  • @nishavijay7398
    @nishavijay7398 Před rokem

    Sister yenakku oru doubt amkole and chest kitta tied ah erukku yeppatiki sari seivathu already stitching pannuna blouse chest tied ah erukku kila yeraga matikithu body atha yeppatiki correct pandrathu

  • @govindaraj2201
    @govindaraj2201 Před rokem

    Super sister

  • @rameshkannan5649
    @rameshkannan5649 Před rokem

    நன்றி 🙏🎉🎉

  • @sabarivasanchandren2719

    Mam yoke Kai thookumbodhu Mela erudhu nnu customer soldranga

  • @rijwanaifrah5289
    @rijwanaifrah5289 Před rokem

    Cross cut stiching video poduga

  • @cynthiasony
    @cynthiasony Před rokem

    Mam, are you taking online classes?

  • @priyarose2708
    @priyarose2708 Před rokem

    Thank you sister

  • @anuradhasekar2907
    @anuradhasekar2907 Před rokem

    Kil kai thuukina maadhuri varudhu ma , for that what to do ma

  • @kavithaanbalagan6106
    @kavithaanbalagan6106 Před rokem

    நல்ல தெளிவான விளக்கம்

  • @rathnamaleetissera3979
    @rathnamaleetissera3979 Před rokem +1

    Plz use more english words. Then your world wide fans can understand .
    Plz consider

  • @sbakkiya9884
    @sbakkiya9884 Před rokem

    Super ma👍👍👍👍👌👌👌👌

  • @KeerthiniBalaguru
    @KeerthiniBalaguru Před rokem

    Super mam TQ... mam

  • @navamanisundaran9036
    @navamanisundaran9036 Před rokem

    Thank you mam 💟😊

  • @vijayashanthi483
    @vijayashanthi483 Před rokem

    Mam blouse la armhole Kum front neck ku oru line varuthu enna reason mam surukam varuthu tighta eluthytu eruku mam

  • @s.s.shivbarani3488
    @s.s.shivbarani3488 Před rokem

    Mam na sudithar neck 6inch vaikuran amhole slanting aa. Cut pannuna lum neck kitta loose varuthu aathu solunga

  • @sheelabalakrishnan7719

    Thanku sara

  • @Esther-w9d
    @Esther-w9d Před rokem

    Useful tip

  • @SathishKumar-gq6ij
    @SathishKumar-gq6ij Před rokem

    Nice madam

  • @tejusgamingworld370
    @tejusgamingworld370 Před rokem

    Mam teach me how to cut blouse for 41 inch chest and middle chest 43.5 inches

  • @mariacelinel4659
    @mariacelinel4659 Před rokem

    Shoulder back portion musle அதிகமாக இருக்கும் போது எப்படி அளப்பது.

  • @prema875
    @prema875 Před rokem

    Aari..work.blousela.oru.rendu.moonu.pasi.desain.angathan.vachurukan.valachu.vetuna.pasi.poiruthu.