Step Up SIP: Magic formula of Wealth Creation | மாசத்துக்கு ரூ.2,000 ACTIVE FUND's-ல..?

Sdílet
Vložit
  • čas přidán 20. 06. 2024
  • அதிகரிச்சுட்டே வர்ற இந்த விலைவாசி ஏற்றத்துக்கு இடையிலையும், பிள்ளைங்களோட படிப்புக்காக, அவங்களோட கல்யாணத்துக்காக அரும்பாடு பட்டு உழைச்சு எப்படியாச்சும் நாலு காசு சேர்த்துடணும்னு பெத்தவங்க நினைப்பாங்க.
    வீட்டு உண்டியல்ல, வங்கி மற்றும் போஸ்ட் ஆபீஸ் ஆர்.டியில மாசாமாசம் பணத்தை சேமிக்கிறதால மட்டும் விலைவாசிக்கு தக்கபடி லாபத்தை எடுக்க முடியாது. மியூச்சுவல் ஃபண்ட்ல முதலீடு பண்ணனும். அப்போதான் எந்த தேவைக்காக முதலீடு பண்றோமோ அதுக்கான காசு லாபத்தோட கிடைக்கும்.
    பிளைகளோட படிப்புக்கு எதுல, எப்படி, எவ்வளவு முதலீடு பண்றதுன்னு இந்த வீடியோவுல மிகத் தெளிவா சொல்லியிருக்கார் ஃபைனான்ஷியல் பிளானர் ஏ.வி.செந்தில்.
    வீடியோவை கடைசிவரைக்கும் ஸ்கிப் பண்ணாம பாருங்க.
    Video Credits:
    ###
    Camera : Safeeq
    Editor : Ragulgandhi
    Video Producer: S.Karthikeyan
    Thumbnail Artist: Santhosh.C
    Channel Manager: S.Karthikeyan
    ###
    Subscription Video link:
    vikatanmobile.page.link/nanay...
    Nanayam Vikatan Social Media Pages:
    Facebook - / naanayamvikatan
    Insta - / nanayamvika. .
    Twitter - / naanayamvikatan
    VIKATAN TV: / vikatanwebtv
    NEWS SENSE: / sudasuda
    ANANDA VIKATAN: / anandavikatantv
    CINEMA VIKATAN: / cinemavikatan
    SAYSWAG: / sayswag
    AVAL VIKATAN: / avalvikatanchannel
    PASUMAI VIKATAN: / pasumaivikatanchannel
    SAKTHI VIKATAN: / sakthivikatan
    NANAYAM VIKATAN: / nanayamvikatanyt
    MOTOR VIKATAN: / motorvikatanmagazine
    TIMEPASS ONLINE: / @timepassonline
    DOCTOR VIKATAN: / doctorvikatan

Komentáře • 9

  • @ravichandran7244
    @ravichandran7244 Před 6 dny +4

    கல்யாணமே கடன் வாங்கி தான் பண்றொம் ஆபீசர்ர்ர்ர்.....

  • @SrinivasanM-ki5wo
    @SrinivasanM-ki5wo Před 3 dny +1

    Better education🎉🎉🎉🎉🎉better tomorrow🎉🎉🎉🎉🎉

  • @santhoshkumars885
    @santhoshkumars885 Před 3 dny

    இங்க வாழ்க்கையே கஷ்டமாக இருக்கிறது அதில் நல்ல வாழ்க்கை துணை கிடைக்கிறது அதை விட கஷ்டமாக இருக்கிறது . காரணம் குறைவான ஊதியம் என்பதால்.

  • @optioncosmiccoimbatore4130

    Super sir..குழந்தை பிறந்தவுடன் school admission...

  • @ragunathan9138
    @ragunathan9138 Před dnem

    Thanks for naanayam vikadan

  • @user-tq7mv8qk4d
    @user-tq7mv8qk4d Před 6 dny +1

    👏👏👏👍👍👍👍

  • @jafsad
    @jafsad Před 6 dny

    Regular lumpsum or regular SIP, which is better?

  • @jegankings3012
    @jegankings3012 Před 6 dny

    Sip better