Video není dostupné.
Omlouváme se.

ராஜபாலன் அய்யாவிற்கு நடந்த கொடுமை !!! வாழ்வில் யாருக்கும் நடக்க கூடாது 🥺🥺🥺

Sdílet
Vložit
  • čas přidán 30. 05. 2023
  • Subscribe to our Channel & Click 🔔 Button to get all Our Notifications - bit.ly/KatrathuKaialavuYT
    📢PLEASE - SHARE📩 | COMMENT🖊 | SUBSCRIBE🔔
    ***********************************
    Follow US On:-
    Facebook: / katrathukaialavu
    Instagram: / katrathukaialavupandi
    Twitter: / kkaialavu
    ***********************************
    Subscribe to Our New CZcams Channel
    "KK Food N Travel": bit.ly/kk-food-and-travel
    ***********************************
    To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
    ***********************************
    For more Interesting Videos 📹: -
    👉Poondu Milagu Meen Kuzhambu - • இப்படி ஒரு மீன் குழம்ப...
    ☛Sweet and Savory Aval Snacks - • Sweet and Savory Aval ...
    👉How to Make Cotton Candy - • 90's Kids'ன் Favourite...
    ☛நாட்டுக்கோழி கிழி இடியாப்பம் - • Nattu Kozhi Special Ki...
    👉ருசியான மொய்லி மீன் குழம்பு - • தோலுரிச்சி ருசியான மொய...
    ☛இட்லி பானையில் செய்த சுவையான முட்டை இட்லி குழம்பு - • இட்லி பானையில் செய்த ச...
    👉Process of Making Dried Fish - • களைகட்டும் பழையாறு பிர...
    ☛ஆவியில் வேகவைத்து சமைத்த கத்திரிக்காய் தயிர் பச்சடி - • ஆவியில் வேகவைத்து சமைத...
    👉London Style மீன் தவா கேக் - • மீன் தவா கேக் லண்டன் ...
    ☛6-Suvai Delicious Bonda Recipe - • அறு வகை உணவு மற்றும் ச... 👉Potato Paal curry - • சுவையான கல்யாண வீட்டு ...
    ***********************************
    Visit Our Channel for lots of Interesting Videos: - bit.ly/KatrathuKaialavuYT
    ☎️ Contact Us 📞Now “For Sponsor” - +919344942166

Komentáře • 84

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr Před rokem +17

    கேட்கும் போது மனதுக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்🙏🙏😢

  • @mkr6772
    @mkr6772 Před rokem +7

    ஐயா அவர்களுக்கு என்னிடம் ஆறுதல் சொல்ல வார்த்தை இல்லை அவர் எண்ணம் போல் அவருடைய பேரன் மிக விரைவில் வந்து சேருவான் இறைவனை பிரார்த்திக்கிறேன்
    தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் ஐயா அவருடைய மகளின் நினைவாக ஏழை எளிய மக்களுக்கு உணவுவலிக்கும் நல்ல உள்ளத்திற்காக மிக விரைவில் அவருடைய பேரன் அவரிடம் வந்து சேருவான்
    ஐயா எண்ணம் போல் 100 வருடம் நோய் நொடியின்றி குடும்பத்துடன் பேரனுடன் நல்லா வாழ்வார்
    ஐயா வாழும் காலம் வரை மகிழ்ச்சியாக வாழ நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @m.kandaswamykandaswamymaru5877

    ஐயா அவர்களின் வேதனையை ஜீரணிக்க முடியாது. வாழும் வரை மறக்க முடியாத நினைவுகள். பேரன் நிச்சயம் உங்களுக்கு ஆறுதலாக வந்து சேர வேண்டிக்கொள்வோம்

  • @ssr6947
    @ssr6947 Před rokem +8

    முதன் முதலாக குடும்ப சென்டிமென்ட் உடன் தங்களின் இந்த பதிவு 'இன்று முதல் தான் "கற்றது கை அளவு" என்ற தங்களின் சேனலுக்கு உரிய பெயரையும், தகுதியையும் தருகிறது பாண்டி சகோதரா! 😢❤

  • @BaluBalu-pc7mf
    @BaluBalu-pc7mf Před rokem +6

    ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறேன் நல் உள்ளம் கொண்ட ஐயாவுக்கு நன்றி 🙏

  • @rajagopalramasamy878
    @rajagopalramasamy878 Před rokem +7

    முகுந்தன் விரைவில் உங்களிடம் வருவார்❤

  • @balaramanmurugan8900
    @balaramanmurugan8900 Před rokem +4

    வலியும்,வேதனையும் பெற்று வளர்த்தவர்களுக்கு மட்டும்தான் மிகவும் தெரியும்.தாங்கள் அதிலிருந்து மீண்டு வர இறைவனை வேண்டுகின்றேன்.தானத்தில் சிறந்தது அன்னதானம்.கற்றது கையளவு நண்பர்களுக்கு நன்றி.ஓம் நமோ நாராயணா நமோ.🙏🙏🙏

  • @fadilako3283
    @fadilako3283 Před rokem +3

    வணக்கம்....நண்பர்களே...ஜயா..தலைசாய்து.வணக்கம்..உங்களுக்கு...இறைவன்..அவனுக்கு...நிச்சயம்..தண்டனை..கொடுப்பான்..கவலைவேண்டாம்..நன்றி...❤❤❤❤❤💖

  • @balakumar5835
    @balakumar5835 Před rokem +3

    மகளின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம் அய்யா

  • @jeniferj9690
    @jeniferj9690 Před 11 měsíci

    Muggunthan I studyed with your mother chellam your mother good human being. Always she is having smile face... I miss you my friend lot.....

  • @VenuGopal-ft8zk
    @VenuGopal-ft8zk Před rokem

    நெல்ல.. உள்ளம்.. வாழ்க.. வாழ்த்துக்கள்..!

  • @VenuGopal-ft8zk
    @VenuGopal-ft8zk Před rokem

    ஆத்மா.. சாந்தி.. அடையும்..! ஓம் நாம சிவவையியா நம ஓம்.. நெல்லேதே.. நடக்கும்.. சிவனே..!

  • @UdayaKumar-xv5hg
    @UdayaKumar-xv5hg Před rokem

    Ayya mannichidunga... Unga santhoshatha mattum pathu iruppinga.. unga santhoshatha keduka kudathunu than ippudi sollama irunthirukkum

  • @anandhraja5061
    @anandhraja5061 Před rokem +1

    ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @padhugururao1661
    @padhugururao1661 Před rokem +2

    Super pondi bro and Raja Balan ayya.God bless you.

  • @moorthicomedy2542
    @moorthicomedy2542 Před rokem +2

    ஹாய் சூப்பர் ❤️👍😍😢

  • @ramvishal1207
    @ramvishal1207 Před rokem +2

    Ayya ungalukku namma channel moolamaga lot of பேரன்கள் இருக்கிறார்கள் don't worry

  • @ramvishal1207
    @ramvishal1207 Před rokem +1

    I'm feeling sadness watching this video ayya sonna varthaigalai kekumbothu romba feelinga irukirathu god bless

  • @meyyappananbu5999
    @meyyappananbu5999 Před rokem

    ஒவ்வொரு மனிதனுக்கும் மனதில் வருத்தம் உள்ளது ஆனால் அதை யாரும் அறியாமல் மறைத்து புன்னகையுடன் வாழும் வாழ்க்கை கொடுமை ஐயா
    உங்கள் மனவருத்தம் அகன்று மகிழ்ச்சி அடையும் தருணம்
    விரைவில் வரும் ஆறுதல் கூறிய கட்றது கையளவு குடும்ப உறவுகளுக்கும் நன்றிகள் பல

    • @meyyappananbu5999
      @meyyappananbu5999 Před rokem

      நன்றி அண்ணா என்று
      பாசத்துடன் நாங்கள்

  • @ALEX-kr8du
    @ALEX-kr8du Před rokem +2

    ஒரு மாசத்துக்கு பிறகு வீடியோ வருது....
    இருந்தாலும் கண்ணிலிருந்து தண்ணி வந்தது..😢😢😢

  • @Vinoth-sx3hk
    @Vinoth-sx3hk Před rokem

    God bless you

  • @mammamgigolosyoutubersrevi9631

    Very heart touching. Appa Rajabalan your daughter is always with you. Long live everyone...Stay blessed...

  • @tnpscaspirant441
    @tnpscaspirant441 Před rokem +1

    Yaru inka nalla pasankalukku ponnu kodukkura nalla vasathiya irukkanum, government job irukkanum 😢

  • @shanthik6496
    @shanthik6496 Před rokem

    RIP, ayya be strong. Let god give peace in there family

  • @devirajraj1885
    @devirajraj1885 Před rokem +10

    அக்காவின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன்❤❤❤

  • @NaveenNaveen-tp3eb
    @NaveenNaveen-tp3eb Před rokem +1

    Great u r team

  • @balajin2741
    @balajin2741 Před rokem +3

    Super anna

  • @balaamir1956
    @balaamir1956 Před rokem +1

    அய்யாவருத்தபடவோன்டாம்ஏலைகலுக்குஅன்னதானம்செய்துஅவர்கள்முகத்தில்உங்கள்மகலைபார்க்கமுடியும்துரேகம்நினைப்பவர்கள்நீன்டநாள்க்கள்வாலமாட்டார்கள்

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 Před rokem +2

    Ayya, what to say, we cried hearing about you child,

  • @singlemomcookingchannel3792

    Ayya god bless you and your family God with u

  • @palaniselvi82
    @palaniselvi82 Před rokem

    So painful

  • @NaanungalMesthiri
    @NaanungalMesthiri Před rokem +1

    ஓம் சாந்தி

  • @raveichandrangovindasamy4804

    Very sad beautiful

  • @NaveenNaveen-tp3eb
    @NaveenNaveen-tp3eb Před rokem +1

    Really this video great
    But family matters
    I am pryer for that family

  • @iswarya4516
    @iswarya4516 Před rokem

    என் வாழ்க்கையும் இப்படித்தான் போகுது😢

  • @selva8714
    @selva8714 Před rokem +4

    Chang anna solrathu tha unmy

    • @selva8714
      @selva8714 Před rokem

      Enna pandrathu ponna porantha englalukku appa amma vetula erukkura mathi mrg agi pora vetula erukka mudiurathella.

  • @RameshMithilli-mt4sj
    @RameshMithilli-mt4sj Před rokem

    🥹😭 aiyaa entrum ungala magal ungala manthil iruba ka🥹

  • @sathyaraj4599
    @sathyaraj4599 Před rokem

    மனசுக்கு ரொம்ப வருத்தமாயிருக்கு

  • @NaveenNaveen-tp3eb
    @NaveenNaveen-tp3eb Před rokem +1

    Agian u r channel super
    Dont forget raja master

  • @user-qq6gc7we7t
    @user-qq6gc7we7t Před rokem

    Super Bro

  • @kanages21
    @kanages21 Před rokem +3

    Rip kak🙏🙏🙏

  • @SathyaStudio-pc9gz
    @SathyaStudio-pc9gz Před rokem +1

    Arputham......wish u all ....guys. ...

  • @vvignesh4395
    @vvignesh4395 Před rokem +1

    Super

  • @rakubabu4052
    @rakubabu4052 Před rokem

    I am very very sorry sir I will pray for your daughter I love you 🙏

  • @singlemomcookingchannel3792

    Don't worry ayyaa one day he will come back to you I will pray for you 🙏

  • @Anthony-ew3xk
    @Anthony-ew3xk Před rokem

    🙏🙏🙏🙏🙏God what give ours that happened , please pray for those people ,who give this food this people, thanks your team kk🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bavanivengatasan7654
    @bavanivengatasan7654 Před rokem

    Be strong

  • @Ramgsamaiyal
    @Ramgsamaiyal Před rokem +1

    சேகர் அண்ணா அது துப்புற தொழிலாளர் கிடையாது துப்புரவு தொழிலாளர் ok வா இந்த வார்த்தையும் வராது சிக்கன் 65 என்ற வார்த்தையும் வராது உண்ண பாண்டி அண்ணன் வச்சிக்கிட்டு அவஸ்தை படுறாரு பாவம்😂😂😂.அக்கா இறந்தாலும் அய்யா அவர்கள் உங்களின் நினைவுகளை வாழவைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.அவர்களின் ஆத்மா சாந்தியடையவேண்டும்.

  • @amulperumal2971
    @amulperumal2971 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏

  • @amaruthu5100
    @amaruthu5100 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @UdayaKumar-xv5hg
    @UdayaKumar-xv5hg Před rokem

    Sorry pandi...

  • @danieljessy1962
    @danieljessy1962 Před rokem +1

    மனது ரொம்ப வேதனையாக இருக்கிறது அந்த ஐயா கிட்ட நான் பேச முடியுமா பாண்டி சொல்லுங்க

  • @subashjs3597
    @subashjs3597 Před rokem +1

    Rip

  • @g.prabhumeena5409
    @g.prabhumeena5409 Před rokem +1

    😢

  • @premmariya7734
    @premmariya7734 Před rokem +1

    Bro idhu varaikum panna video Vida idhu super bro... Vera leval. Neenga innum Mela Mela valara vaazhuthukal💐💐💐

  • @shansanjays8865
    @shansanjays8865 Před rokem +1

    🖤🖤🖤

  • @hendryvenis2069
    @hendryvenis2069 Před rokem

    😢😢😢

  • @ranjithk7300
    @ranjithk7300 Před rokem

    😭😭😭

  • @RajaKumar-vo9uw
    @RajaKumar-vo9uw Před rokem

    Vijay tv jee thamil siriyal super brother innum eathavathu 8:40 sir iyyo enna pannurathu

  • @vallibellampalli618
    @vallibellampalli618 Před rokem +1

    😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @jsweatha5972
    @jsweatha5972 Před rokem

    Rip sabitha 😭😭😭😭😭😭😭

  • @susaisusai1314
    @susaisusai1314 Před rokem +1

    😭😭😭😭😭😭😭

  • @raveichandrangovindasamy4804

    Very sad bad

  • @manikumar8697
    @manikumar8697 Před rokem +1

    Hi

  • @RajaKumar-vo9uw
    @RajaKumar-vo9uw Před rokem

    Solvathelam unmai chang

  • @maragathamganesan6998
    @maragathamganesan6998 Před rokem +1

    Atha ayya feel panarathu yanaku kum feel akuthu god erukaru yalam avar parparu don't worry ayya

  • @maheshmaheshan8469
    @maheshmaheshan8469 Před rokem +1

    Hipadi hirkavarangaleke apadi apadi hirkavangaleke hipadi hidan life

  • @vasanthakumar9770
    @vasanthakumar9770 Před rokem +2

    143

  • @KodiyarasuKodiyarasu-dz2ci

    😭😭😭😭😭✝️☪️🕉️

  • @mddass9047
    @mddass9047 Před rokem

    ஆழ்ந்த இரங்கல்

  • @PANDIYA1100
    @PANDIYA1100 Před rokem +1

    ரொம்ப கொடுமை..😔😔😔

  • @UdayaKumar-xv5hg
    @UdayaKumar-xv5hg Před rokem

    Sonna mattum enna kizhupinga

  • @UdayaKumar-xv5hg
    @UdayaKumar-xv5hg Před rokem +2

    Unga gowravatha thana papinga... Sariyaidum irunganu solli solli savadichidunga

    • @vigneshviswanathan7443
      @vigneshviswanathan7443 Před rokem +1

      💯 exactly ! Endha parents first kozhadhainga prechanaya share pana vidranga??? Edhavdhu Sonalum oor thapa pesumnu soli adjust pani soluvanga...

  • @UdayaKumar-xv5hg
    @UdayaKumar-xv5hg Před rokem

    Yalla parent um nadanthukura fact ah pesita

  • @jayachandrika6343
    @jayachandrika6343 Před rokem

    May jesuschrist love you and your family 👪

  • @RajaKumar-vo9uw
    @RajaKumar-vo9uw Před rokem +1

    Onnum theriyuthu seiya mandaru solli Shekhar ni Vera Chanel poo ivanuku pandi sirikatha avan PONA ni avlo than

  • @trichydhanushofficial9408

    மே 1 எடுத்த பதிவை ஜூன் 1 கு பதிவேற்றம் செயும் கற்றது கை அளவு 😂🤦‍♂️

    • @kumaresans1264
      @kumaresans1264 Před rokem

      மே 1 போட்டிருந்தா சார் என்ன பண்ணுவீங்க ஒரு 100பேருக்கு சாப்பாடு போட்டுருப்பியா 🙄

  • @dharsanansundaram894
    @dharsanansundaram894 Před rokem

    😂😂😂😂😂😂😂😂😂😂

  • @LakshmiLakshmi-mf1yu
    @LakshmiLakshmi-mf1yu Před rokem +1

    Super anna

  • @cr7eri807
    @cr7eri807 Před rokem

    😢