உடுப்பு விலையை கேட்டால் அதிர்ந்து போவீங்க 😢 🇱🇰 New Year celebration in Jaffna 😊

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • இன்றைய காணொளியில் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள கடைகளை காண்பித்து உள்ளேன்.
    #jaffna #srilaka #newyear
    ------------------------------------------------------------------------
    Facebook - / thavakaranview
    Instagram - ...
    ------------------------------------------------------------------------
    ஈழத்தில் இருந்து தவகரன்
    உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
    🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
    உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
    Thanks so much for your feedback. 🙏😍
    🟥 Subscribe and continue to support🙏💐

Komentáře • 268

  • @pvellivel9435
    @pvellivel9435 Před 2 lety +17

    யாழ்பாணம் கேள்வி பட்டிருக்கேன் இப்போதுதான் பார்க்கிறேன் எங்கள் தமிழர் தேசமான தமிழ் ஈழ பகுதி

  • @lathababuji6635
    @lathababuji6635 Před 2 lety +4

    தமிழ் புத்தாண்டு இலங்கை மக்கள் அனைவரும் சந்தோஷமாக நிம்மதியாக வாழ நல்லூர் கந்தசுவாமி அருள் செய்ய வேண்டும் தவகரன் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தம்பி

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் .. மிக்க நன்றிகள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏😍

  • @kalyanasundaram2205
    @kalyanasundaram2205 Před 2 lety +10

    சாமானிய மக்கள் படும் துன்பங்களைக் கண்டு மனம் வருந்துகிறேன், மிக விரைவில் நிலைமை மாறி இலங்கை மீண்டு வர இறைவனைப் பிரார்த்திக்கிறேன் 😭.

  • @kamalapoopathym1903
    @kamalapoopathym1903 Před 2 lety +2

    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் திவா. You are Really lucky. நாங்கள் இலங்கையில் பிறந்து வளர்ந்து ம்அந்நாட்டை முழுமையாக பார்க்கவில்லை.இங்கேவந்தும் இந்தியா வைமுழுமையாக பார்த்ததில்லை.நீங்கள் ஒரே மாதத்தில் இரு நாட்டையும் பார்த்தாச்சி உங்களால் நாங்களூம் பார்த்தோம். நன்றி

  • @yarav6798
    @yarav6798 Před 2 lety +6

    நாடு ஆளும் தலைவர்களுக்கு தெரியாத விடயத்தை இந்த சாதாரண குடிமகன் சொல்கிறார் .சிரிப்பாகவும் இருந்தது .அதைவிட பயமாகவும் இருக்கிறது இந்த நிலைமையை நினைக்க.

  • @zareenathamin7611
    @zareenathamin7611 Před 2 lety +11

    யாழ்பாண கடைகளைபார்த்ததில் மகிழ்ச்சி ஆனால் வியாபாரிகள் கவலைகளை கூறும் பொழுது சொல்லொன்னா துயரம் ஏற்ப்படுகிறது விரைவில் இலங்கை விடியல்பெற வாழ்த்துகிறோம் நன்றி☺️👍🇮🇳

  • @valluvarvaakku786
    @valluvarvaakku786 Před 2 lety +4

    இனப்பிரச்சனை மட்டும் இலங்கையில் எழாமல் இருந்திருந்தால் ராம்நாடு தூத்துக்குடி நாகை தஞ்சை புதுக்கோட்டை கன்னியாகுமரி மக்கள் சுற்றுலாவிற்கு இன்று இலங்கைக்கு படகில் அடிக்கடி சென்றுவந்திருப்பார்கள் இந்தியாவிற்கு வடக்கில் எப்படி நேபாளமோ தெற்கில் இலங்கையாக இருந்திருக்கும்.சுற்றுலா என்று வந்தால் ஊட்டிக்கு செல்லாமல் நுவரேலியாவிற்கு முக்கியத்துவம் தமிழ்நாட்டு மக்கள் கொடுத்திருப்பார்கள்.
    இப்போதும் ஒன்றும் மோசம்போகவில்லை இலங்கை அரசி நினைத்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு படகின் மூலம் சுற்றுலா வர அழைப்புவிடுத்தால் ஸ்ரீலங்கா சுற்றுலாத்துறை மீண்டும் புத்துயிர் பெறும். ஆணால் என்ன இதை சிங்கள அரசு செய்ய நினைத்தாலும் புத்த பிக்குகள் விடமாட்டார்கள்.😖😤

  • @user-wu6gg7uh8i
    @user-wu6gg7uh8i Před 2 lety +37

    உங்கள் மூலம் யாழ்ப்பாணத்தை பார்க்கிறோம்.. நன்றி தம்பி தவகரன்

  • @RaviShankar-xo6fs
    @RaviShankar-xo6fs Před 2 lety +6

    தவகரன் சித்திரைபுத்தாண்டில் நல்லகாலம் பிறக்கட்டும். மக்கள் மனம் மகிழட்டும்.
    சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  • @pirapirapu4794
    @pirapirapu4794 Před 2 lety +4

    பல்கலைக்கழகம் செல்லாத பட்டதாரிக்கு இந்த அண்ணனின் பேச்சு எடுத்துக்காட்டு.காணொளிக்கு நன்றி தவகரன் அண்ணா.

  • @jothitharani7151
    @jothitharani7151 Před 2 lety +20

    தற்போதைய நிலையை எடுத்துக்காட்டிய உங்களிற்கு மிக்க நன்றிகள்❤️🧡💙

  • @narayanan7234
    @narayanan7234 Před 2 lety +14

    சித்திரை தமிழ் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்👌👍👍👍🙏

  • @agilan8509
    @agilan8509 Před 2 lety +3

    தமிழ்நாட்டில் நிறைய ரசிகர்களை வென்று உள்ளிர்கள்

  • @abdulkalic9508
    @abdulkalic9508 Před 2 lety

    விலைவாசி உயர்ந்து விட்டாலும் மக்களிற்கு இயன்றவரை மலிவு விலையில் ஆடைகளை விற்பனை செய்யும் கடைக்காரர்களிற்கு வாழ்த்துக்கள் 👏👏👏👏👍👍👍👍

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 Před 2 lety

    அருமை பாராட்டு எங்கள் நாட்டில் யாழப்பாணத்தில் இப்படி எடுத்து போடுவது இந்தியாவில் இருந்து பலதையும் போடுவார்கள் போஸ்புக்கில் பெண் கூட நமது நாட்டவர்கள் தான் என்னும் முன் ஏறவில்லை என நினைக்கும் போது மனதுக்கு நிறைவாக இருந்தது ல ரமாக இருக்கும் வாழ்த்துக்கள்

  • @teyak1472
    @teyak1472 Před 2 lety +2

    Hi Thavakaran: இனிய தமிழ் புத்தாண்டு
    வாழ்த்துக்கள்!

  • @chandrasekark4424
    @chandrasekark4424 Před 2 lety +2

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏 தம்பி

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Před 2 lety +36

    என்னடா உங்க விடியோ இன்னும் வரலயே என்று நினைத்தேன்... இதோ வந்துருச்சு..

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety +3

      மிக்க நன்றிகள் அண்ணா 😍 உங்கள் அன்புக்கு ஆதரவிற்கும் .

    • @user-rw7xo9jy7x
      @user-rw7xo9jy7x Před 2 lety

      இலங்கையில் தெலுங்கன் ஆட்சி. ஆங்கிலேயர் இடம் இருந்து சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு இதனால் தான் இந்த நிலை czcams.com/video/55kTDG2XtSo/video.html
      czcams.com/video/czInWjUoD00/video.html

    • @vijeyan6061
      @vijeyan6061 Před 2 lety

      @@prasgold7496 எந்த சிங்கள அரசு வந்தாலும் தமிழருக்கு நிரந்தர தீர்வு இல்லையே...

    • @vijeyan6061
      @vijeyan6061 Před 2 lety

      ✅👌💯

  • @ranjit3913
    @ranjit3913 Před 2 lety +2

    The shopkeeper has a clear& correct knowledge on S Lanka’s economy....nothing to laugh, but to think..

  • @dikalm653
    @dikalm653 Před 2 lety +3

    India'la nala azhagana saris ellam cheeper rates avaruku therium but anga ulla makkal kitta athu onnum theriyatha mathiri azhaga manage panraru your so good

  • @umajanardhanan4898
    @umajanardhanan4898 Před 2 lety +5

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தவகரன்தம்பி💐💐💐💐💐❤️🤝🤝🤝🤝😊

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před 2 lety +9

    ஆட்சியாளர்களின் தவறான ஆட்சியால் இலங்கை மக்களின் நிலை பரிதாபத்திற்குரியதாக போய்விட்டது.. இறைவன் தான் காப்பாற்றவேண்டும்.

  • @simplesmart8613
    @simplesmart8613 Před 2 lety +1

    உங்கள் தமிழ் உச்சரிப்பு எனக்கு உங்களிடம் மிகவும் பிடித்தமான ஒன்று வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தங்கள் உறவுகள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மிகவும் மனகசப்பான ஒன்று இனி சாக்கிளவாது உடை தைத்து போட்டு கொள்ளலாம் என்று உடுப்பு கடை நண்பரின் ஆதங்கம் கண்கலங்க வைக்கிறது

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      மிக்க நன்றிகள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏😍

  • @user-xd7sp3ki6m
    @user-xd7sp3ki6m Před 2 lety +1

    வணக்கம் தவகரன் தமிழ்
    சித்திரை புத்தாண்டு நல்
    வாழ்த்துக்கள்

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety +1

      மிக்க நன்றிகள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏😍

  • @rajinis1671
    @rajinis1671 Před 2 lety +4

    வேதனையாக இருக்கு தம்பி

  • @kannanairtelking
    @kannanairtelking Před 2 lety +12

    2006 முதல் 2011 வரை தமிழ்நாட்டிலும் இதே நிலைமை தான் இருந்தது, ஒற்றை குடும்ப ஆட்சி, ஊழல் ஆட்சி, அடாவடித்தனமான, மக்களை கண்டு கொள்ளாத ஆட்சி இருந்தது, 18 மணி நேரம் கரண்ட் கேட் இருந்தது, அந்த கட்சியை தோற்கடித்து மக்கள் 10 வருடம் நிம்மதியாக இருந்தோம் மறுபடியும் அந்த ஒற்றை கூடும்பம் ஆட்சிக்கு வந்து விட்டது.

    • @natarajanveerappan9654
      @natarajanveerappan9654 Před 2 lety +3

      ஒற்றைக்குடும்பம் கிறிஸ்தவ முஸ்லீம் கூட்டணியால் தழைத்துவிட்டது.

  • @Tamilellam
    @Tamilellam Před 2 lety +11

    உங்கள் காணொளிக்கு காத்திருக்கிறேன்

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @thusyanthanrajendran6995

    Superb bro.. Good luck 👍 for 100 thousands subscribers 👏 you deserve it 👏❤️💖♥️😊 good work.. 👍

  • @g.s.nandakumar8270
    @g.s.nandakumar8270 Před 2 lety +6

    விலை வாசிகள் உயர்வுக்கு முழு பொறுப்பு ராஜபக்ஷே குடும்பம்.

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Před 2 lety

    விலையேற்றத்தையும் பொருட்படுத்தாமல் மக்கள் புத்தாண்டை கொண்டாட பொருட்களை வாங்குவதற்காக திரண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது

  • @babygirlsangels
    @babygirlsangels Před 2 lety

    😊👋👍🌸…..Iniya Chiththirai Puthaandu Vaalthukkal to u & ur family Anbu Sahothara 🙏🙏🌸🌸

  • @kannanairtelking
    @kannanairtelking Před 2 lety +2

    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety +1

      மிக்க நன்றிகள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏😍

  • @thavittupitchaip8127
    @thavittupitchaip8127 Před 2 lety +3

    So
    தமிழ் நாட்டில்இருந்து வந்தபின்
    முதல் காணொளியோ
    Fine

  • @vannipodiyan
    @vannipodiyan Před 2 lety +1

    இலங்கை வந்து 1வது காணொலி 👌

  • @AR-1305
    @AR-1305 Před 2 lety +1

    இலங்கை போக மாட்டேன் என்று சொன்னீர்களே தவகரன் தம்பி...

  • @dhanabalanmurugaiyan2909

    உலகம் எங்கும் உள்ள தமிழர்களுக்கு சித்திரை ஒன்று தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அடித்தும் நல்ல விதமாக நடக்கும் இறைவனைப் பிரார்த்தனை செய்யுங்கள்

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @sivasankar6438
    @sivasankar6438 Před 2 lety +4

    வணக்கம் தவாகரன் சகோதரா எப்ப இலங்கைக்கு போனீங்க
    நீங்கள் தமிழ் நாட்டை விட்டு இலங்கைக்கு போகும் போது கவலையாக இருந்தீங்க
    இலங்கை தமிழ் நாடு ஒன்றுதான்

  • @sudalaimadan6261
    @sudalaimadan6261 Před 2 lety

    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      மிக்க நன்றிகள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏😍

  • @selvanratnam2159
    @selvanratnam2159 Před 2 lety +2

    தற்போதைய நிலையை எடுத்துக்காட்டிய உங்களிற்கு மிக்க நன்றிகள்

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 Před 2 lety +3

    Really, we are so sad by seeing the brothers and sisters are suffering, really God gives life's to our people soon, we also pray to God, it's must change soon

    • @chandhart4601
      @chandhart4601 Před 2 lety

      The market is too crowded... How come news channel say no money but the market is crowded

  • @Only_Status_world
    @Only_Status_world Před 2 lety +1

    வாழ்க்கையே வெறுத்து போச்சு அண்ணா I'm Jaffna 💙💚💛💝

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety +1

      புரிகிறது சகோ .. ஒரு சாதாரண மனிதனின் மன நிலை எப்படி இருக்கும் என்று 😢😢😢😢😢😢

  • @deepi2724
    @deepi2724 Před 2 lety +4

    Enna Anna kana nalaiku piragu srilanka LA video Eduththu irrukkiriyal happy than poola

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p Před 2 lety +1

    யாழ்ப்பாணம்

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před 2 lety +5

    சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துகள் தம்பி தவம்.

  • @dharshankalai7141
    @dharshankalai7141 Před 2 lety +2

    நீங்கள் யாழ்ப்பாணத்தில்.. சூப்பர்

  • @balasubramanian8012
    @balasubramanian8012 Před 2 lety

    Beautiful video Mr.Thavakaran sir ❤️❣️❤️ congratulations sir ❤️

  • @tamilcottage
    @tamilcottage Před 2 lety +1

    Arumaiyana new year shopping 👍

  • @balasubramanian8012
    @balasubramanian8012 Před 2 lety

    Iniya Tamil puthandu Nalvalthukkal Thavakaran sir ❤️👍

  • @lawrence9854
    @lawrence9854 Před 2 lety +3

    சாப்பாடு க்கு வழி இல்லனு சொல்வாங்க பஜார் மக்கள் கூட்டம் கூட்டமாக இருக்கும் தம்பி தவாகரன் ஊர் போய் சேர்ந்தாச்சி வாழ்த்துக்கள் தம்பி

  • @armainayagamelanchiliyan7519

    மிகவும் அருமையான பதிவு தம்பி.. இலங்கை படுமேசம்

  • @vanikunendran7636
    @vanikunendran7636 Před 2 lety

    Hi my dear bro 🙏
    Thanks for the video.

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @eishaeisha2453
    @eishaeisha2453 Před 2 lety +2

    OH MY god I'm so sad sorry 🤯😭🙆‍♂️

  • @Siva3rdeye
    @Siva3rdeye Před 2 lety +1

    உள்ளூர் ஆடை உற்பத்தி தொடங்க வேண்டும். பண்டத்தரிப்பு ஆடை தொழில் சாலை மீண்டும் இயங்க வேண்டும். தமிழ் நாடு வர்த்தக தொழில் மையங்கள் வடகிழக்கில் தொடங்க வேண்டும்.

  • @KumarKumar-md5sr
    @KumarKumar-md5sr Před 2 lety

    இலங்கை மக்கள் நிம்மதியா வாழ இந்தியா உதவி செய்கிறது (தமிழ் மக்கள் மற்றும் சிங்கள மக்கள். ).இந்தியா ஒரு போதும் .இலங்கை.இந்திய நாடல்ல. எனது தீவு கச்சத்தீவு. மட்டுமே.

  • @leezqueen-lifestyle
    @leezqueen-lifestyle Před 2 lety +1

    Woww new t Sirt 🥰👍

  • @ashwinvis52
    @ashwinvis52 Před 2 lety

    Compared to Chennai, traffic is very, very less in yazhpaanam, here normal day itself there will be long queue of vehicles stranded anywhere, always traffic, always crowded,in your place you are able to travel congestion free, Sri Lanka is a very beautiful country.

  • @sarathkumarsankar9418
    @sarathkumarsankar9418 Před 2 lety +1

    கடவுள் தான் தமிழர்களை காக்கவேண்டும்

  • @ilovemom6604
    @ilovemom6604 Před 2 lety

    engada thavakaran brother.... India ku poittu vanthu kalara vantha mari iruku.... super brother unga videos ellame vaalthukal 💐💐

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety +1

      அப்படி ஒன்றும் இல்லை சகோ.. உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் சகோ

  • @joydeva6385
    @joydeva6385 Před 2 lety

    Don't worry Srilanka we are praying very soon Srilanka will safe by God

  • @piratheepanthirisa4432
    @piratheepanthirisa4432 Před 2 lety +4

    Super brother uduppu maththirrinkal pola Super

  • @gertrudevathsalavathsala7432

    Thank you brother

  • @RaviKumar-me6rn
    @RaviKumar-me6rn Před 2 lety +6

    Ist view 🖐️🖐️🖐️

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety +1

      மிக்க நன்றிகள் சகோ ♥️🙏 தொடர்ந்து முதல் தடவை பார்க்கிறீர்கள். உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @kirishnakirishna87
    @kirishnakirishna87 Před 2 lety

    தம்பி தவகரன் தமிழ்நாடு முதல் ராஜஸ்த்தான் வரை அனைத்து விடியோக்களும் பார்த்தேன் (சுழிபுரம் கிருஸ்ணா)

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 Před 2 lety

    Arumai nanba bavam pupils

  • @arulanpu3504
    @arulanpu3504 Před 2 lety +1

    Happy new year wishes to you. Brother & family ❤️❤️❤️

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      மிக்க நன்றிகள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏😍

  • @tamilSelvi-ox6ep
    @tamilSelvi-ox6ep Před 2 lety +2

    Good. Happy new year.

  • @vedhaiboss4626
    @vedhaiboss4626 Před 2 lety +2

    Super.. Super

  • @pirabagaranthanusiya2918
    @pirabagaranthanusiya2918 Před 2 lety +1

    நம்ம நாட்ட பார்க்கும்போது சந்தோஷமாக இருந்தது

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @jesuschrists7725
    @jesuschrists7725 Před 2 lety

    I will wait for your news 👍

  • @sugusugu1138
    @sugusugu1138 Před 2 lety

    Puthtandu Valthugal Brother

  • @gopalkrishnan7573
    @gopalkrishnan7573 Před 2 lety +2

    Jaffna, colomba, kandy other than this place.

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 Před 2 lety +1

    இதைப் பார்க்கும்போது வருத்தமாக உள்ளது
    . ஜோதி.

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Před 2 lety +2

    Happy Tamil New year to your Family 💞👌 Happy bro

  • @youtubersshelters
    @youtubersshelters Před 2 lety +2

    உடுப்பு விடுத்து, முன்னேறுங்கள் உறவுகளே.

  • @balasingampratheepan6485

    iniya sithirai puthandu valthukal thampi

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety +1

      மிக்க நன்றிகள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏😍

  • @rajapirasanthan2544
    @rajapirasanthan2544 Před 2 lety +3

    அருமை தல

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      மிக்க நன்றிகள் ♥️🙏 தல

  • @canadatamilvlog5561
    @canadatamilvlog5561 Před 2 lety +3

    Super 👌

  • @fasithanusiya3033
    @fasithanusiya3033 Před 2 lety +1

    ஒரு மாதிரியா டீசட்ட மாத்திடிங்க. Bro

  • @amiemohan8578
    @amiemohan8578 Před 2 lety

    Tamil Puthandu Valtukkal...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @respectgaming1878
    @respectgaming1878 Před 2 lety +1

    Super

  • @ainikumar691
    @ainikumar691 Před 2 lety

    Nice...tq

  • @rssuganya9232
    @rssuganya9232 Před 2 lety

    Hi this vidio edukum pothu unkala parthanan jaffnala
    But kidda vantha parka mudila anna
    Keep rock

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      Bike la poningala ? உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

    • @rssuganya9232
      @rssuganya9232 Před 2 lety

      @@ThavakaranView ama bro

  • @umapathybalakrishnan2595

    30 வருடம் இருந்த அநுபவம் எங்களுக்கு உண்டு இது simpil

  • @ppkumar8826
    @ppkumar8826 Před 2 lety

    Next video evolo seekiarama.....hats app to your work

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @VFXkabilan
    @VFXkabilan Před 2 lety +2

    Bro video process mudiya viddi schule upload kodunka. Video clear illama erukku

  • @ponsure3262
    @ponsure3262 Před 2 lety +1

    Start to make them in Jaffna. Local employed. Money stays in the community.

  • @murugankwt8991
    @murugankwt8991 Před 2 lety

    சூப்பர்

  • @DjDj-yz4zu
    @DjDj-yz4zu Před 2 lety

    Happy New year bro

  • @vetrivelveeraiyan4025
    @vetrivelveeraiyan4025 Před 2 lety +1

    இலங்கை சென்று வீடியோ போட்டாச்சு நல்லது சகோ..

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 Před 2 lety +1

    Good to see your video in your home town.👌👌👌.
    It's very sad to see the condition there 😢😢😢.
    Hope it improves soon.
    You look different with your THADI.🥱🥱.
    Canada

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 Před 2 lety +1

    பாவம் மக்கள்

  • @travelingtimer4893
    @travelingtimer4893 Před 2 lety +1

    ❤️

  • @surede
    @surede Před 2 lety

    Anna almost 100k wow

  • @user-jj6bh1ns9z
    @user-jj6bh1ns9z Před 2 lety

    அண்ணா உங்கள ஒருநாள் யாழ்பாணத்தில சந்திக்க வேணும் என்டு நினைத்தேன் ஆனா நீங்க போய் வந்திடிங்க
    ஒருக்கா சந்திக்க வேணும்

  • @canadaselvan1464
    @canadaselvan1464 Před 2 lety

    Super thampi .. makkal rompa pavam 😢😢

  • @ashwinvis52
    @ashwinvis52 Před 2 lety

    But one thing,due to economic crisis in Ceylon everything is very expensive,in Chennai prices are much lower, traffic we can manage.

  • @mohamedfarhan6418
    @mohamedfarhan6418 Před 2 lety +2

    த ம் பி ந ல மா ஊ ரு க்கு செ ர் த க் க ல த வ க ர ன் த ம் பி உ கோ வி டி பா ற் பே ண் 😄🇮🇳🌹👌❤👍💕🥰💞

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 Před 2 lety

    Super,super

  • @va7creactions101
    @va7creactions101 Před 2 lety +3

    👀👀👀👀

  • @thangavelpookkulam5716
    @thangavelpookkulam5716 Před 2 lety +1

    நன்றி தவகரன் யாழ் நருக்குல் நாங்கள் வந்தது போல் உணர்வைஏற்படுத்தி ஏற்படுத்தி தந்தீர்கள் அங்கு உள்ள பொருளாதார நிலையை எண்ணி மிகவும் நாங்கள் வருந்துகிறோம்

    • @thangavelpookkulam5716
      @thangavelpookkulam5716 Před 2 lety

      ஈழத்தில் காள்நடை வளர்ப்பு தொழில் உண்டா கூறுங்கள்

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 2 lety

      Ommm

    • @thangavelpookkulam5716
      @thangavelpookkulam5716 Před 2 lety

      @@ThavakaranView எனது யூடியூப் சேனலில் கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவத்தை எடுத்துக்கூறி வருகிறேன் தாங்கள் அனைவருக்கும் பகிரவும்