"காமராஜர், அண்ணாவே தோத்துருக்காங்க".. ஆனா MGR தோத்தது இல்ல sir.. | Rangaraj Pandey | Vijay | TVK

Sdílet
Vložit
  • čas přidán 1. 02. 2024
  • #thalapathyvijay #tamilagavetrikazhagam #rangarajpandeylatest #tamizhagavetriKazhagam #TVK #vijayparty #vijaypoliticalparty #2026election #2026AssemblyElection #Elections2026 #tnpolitics #galattavoice #Vijay #VMI #vijaymakkaliyakkam #rangarajpandey #pandeyinterview #pandeyparvai #thalapathyvijay #Leo #DMK #BJP #hindutva #dmkvsbjp #Politics #vijaypoliticalentry #Vijaypolitics #naaready #leo #galattavoice
    "காமராஜர், அண்ணாவே தோத்துருக்காங்க".. ஆனா MGR தோத்தது இல்ல sir.. | Rangaraj Pandey | Vijay | TVK
    Ananya's Nana Nani Homes,
    Ananya Shelters Private Limited
    618/1 A, K.S.Gardens,
    Kasthurinaickenpalayam,
    Coimbatore - 641 041.
    Email : nanananihomes@ananyas.com
    Call us+919043740000
    Visit us : bit.ly/3TIMGTh
    "#CoimbatoreRetirementHomes #AnanyaGroup #NanaNaniHomes #retirementhomes #nanananilifestyle #OnedayatNanaNaniHomes #Retirementcommunity #SeniorLivingHomes #InsideNanaNaniHomes #CoimbatoreNanaNaniHomes #AffordableRetirementHomes #HousingProjectsForElderly #HousingSchemeForElderly
    #ModernLuxuryVillasForSeniorCitizens"
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ===============================================
    Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice: / @galattavoice

Komentáře • 311

  • @kumarsami6983
    @kumarsami6983 Před 4 měsíci +41

    காமராஜ்க்கு பின் சினிமாகாரர்களால் பட்டபின்னடைவு போதும் வாய்ப்பு கிடைக்கும் நல்லவர்ள் நேர்மையானவர்களை ஆட்சியில் அமர்த்துவோம்

  • @Rajkamal1654
    @Rajkamal1654 Před 4 měsíci +8

    ஒரு மலையாள நடிகரிடம்...
    'நீங்கள் எப்போது அரசியலுக்கு வருவீர்கள்',
    என்ற கேள்வி கேட்கப்பட்டது.
    அவர் சொன்னார்
    'எங்கள் மக்கள் தங்களுக்கான தலைவர்களை திரையில் தேடுவதில்லை....
    தரையில் தேடுகிறார்கள்' என்று !
    *இந்த அடிப்படை அரசியல் புரிதல்கூட*
    *தமிழ் ரசிகர்களுக்கு இல்லையே !?😫*

    • @suthakarprema7675
      @suthakarprema7675 Před 27 dny +1

      சூப்பரான கருத்து தமிழர்கள் மட்டும் தான் திரையில் வருபவர்கள் முதல்வர்கள் தமிழ்நாடு நாசமாக போய்க்கொண்டு இருக்கிறது

  • @duraiharithaapower999
    @duraiharithaapower999 Před 4 měsíci +67

    தமிழக இளைஞர் நல்ல படி மாறுவார்கள். ஏன் என்றால் இனி விஜய் படங்கள் வராது என்பதால்

    • @sambrucegreen17
      @sambrucegreen17 Před 4 měsíci

      Endha mari loosu kudhi mari pesadha😂😂😂

    • @nkumar4257
      @nkumar4257 Před 4 měsíci +8

      இந்தியாவில் இனிமேல் எல்லாரும் ஒற்றுமையா இருப்பாங்க ஏன்னா பாஜகவின் ஆட்சி இனிமேல் இருக்காதுல்ல 😂😂😂😂

    • @rajaveera5614
      @rajaveera5614 Před 4 měsíci

      Jai hind 🔥 🔥 🔥 🔥 🔥 ​@@nkumar4257

    • @logeshraghavtamil839
      @logeshraghavtamil839 Před 4 měsíci

      @@nkumar4257😂😂🔥

    • @jeevithat6038
      @jeevithat6038 Před 4 měsíci

      😂

  • @IniyaTamil
    @IniyaTamil Před 4 měsíci +8

    23:51 தேவேந்திரா என்டா எல்லா பேட்டிலயும் அவமானப்படுர 😂😂😂

  • @gayathrimurugavel392
    @gayathrimurugavel392 Před 4 měsíci +10

    Sir சென்னை காட்டுபாக்கம் சாலை மிகவும் மோசமடைந்து உள்ளது ஒவ்வொரு தெருவும் வந்து பாருங்கள் அதை வெளியே கொண்டு வாருங்கள் அதை பற்றி கலந்து உறையாடினால் மக்களுக்கு பயன் படும்

  • @gayathrimurugavel392
    @gayathrimurugavel392 Před 4 měsíci +9

    சென்னை காட்டுபாக்கம் சாலை போக்குவரத்து உள்ளது கழிவு நீர் வசதி இல்லை மழை நீர் வடிகால் வசதி இல்லை

  • @radhikaiyer7135
    @radhikaiyer7135 Před 4 měsíci +17

    When annamalai v/s Vijay happens tamilnadu will become progressive state without liquor and clean politics.

  • @sivachandran07
    @sivachandran07 Před 4 měsíci +23

    Panday as usual Great. The host as
    Usual cute and charming smile. Hope I can be interviewed by both one day.

  • @leelavisu5027
    @leelavisu5027 Před 4 měsíci +6

    Don’t underestimate Vijay’s popularity!!!

    • @gauthamsid
      @gauthamsid Před 4 měsíci +5

      Popularity can't be converted into votes 😂

  • @lawrencepraveen3750
    @lawrencepraveen3750 Před 4 měsíci +8

    Only one king mgr ayya 👑

  • @crenam2001
    @crenam2001 Před 4 měsíci +5

    5 பைசா ப்ரயோஜனம் இல்லை விஜய் என்னும் நடிகரால் தமிழகத்திற்கு 😂 லியோ படத்தில் வாயில் சிகரெட் 😅இவர் என்ன மாற்றம் கொடுப்பார் 😂பாவம் தமிழக மக்கள் ஏமாந்து கொண்டே இருக்காங்க 😅

  • @vijayasarathyvsarathylic2501
    @vijayasarathyvsarathylic2501 Před 4 měsíci +2

    Yes sir Pandey...no one can come near MGR...

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 Před 4 měsíci +5

    தம்பி mgr ரை விட ,விஜய் உயரம் தான், ஹைட் பத்தி கேக்கல,மனித குணம்,உதவும் தன்மை,இதெல்லாம் விஜய்காந்த் கே கை கொடுக்க வில்லை,விஜய் எம்மாத்திரம்.

  • @CMahi
    @CMahi Před 4 měsíci +12

    மலை டா... அண்ணாமலை ❤❤❤

  • @KannanKesava-dr9ih
    @KannanKesava-dr9ih Před 4 měsíci +5

    Thalaivar nirantharam ❤❤❤

  • @balakrishnanv1119
    @balakrishnanv1119 Před 4 měsíci +22

    Pandey sir always correct 🔥

  • @harishbjpharishbjp1400
    @harishbjpharishbjp1400 Před 4 měsíci +13

    தேவேந்திரன் நிலைய ஊபி200

  • @mugun473
    @mugun473 Před 4 měsíci +3

    எவன் சொன்னது தேய்பிறை அஷ்டமி கேட்டல் நாள் என்று...
    ஆக சிறந்த நாள்.. தீயதை அளிக்கும் காலபைரவர் உகந்த நாள்.

    • @mugun473
      @mugun473 Před 4 měsíci

      *கெட்ட நாள்

  • @anandcdba
    @anandcdba Před měsícem +1

    23:50 - 🔥

  • @radhikaiyer7135
    @radhikaiyer7135 Před 4 měsíci +18

    Pandey sir yr are the excellent and clever with full clarification. Thankyou Pandey sir.

  • @atyt1517
    @atyt1517 Před 4 měsíci +7

    Vijay, looking for another career opportunity. No ideology, no skill, no structural experience, no strong will when problem arises. Just using his popularity to seek power to live comfortably rest of his life. Tomorrow Vijay can develop all this, but less probability. Another letter pad nuisance.

  • @veerapathiranramachandran2777

    ஒரு சீட் கூட புடிக்க முடியாது

  • @gopaalakrishnan9277
    @gopaalakrishnan9277 Před 4 měsíci +12

    ரெண்டு பேரும் இட்லி வியாபாரம் செய்றாங்க 😂

  • @Hawalaa
    @Hawalaa Před 4 měsíci +13

    Anchor wasted 😂😂😂😂😂

  • @2011var
    @2011var Před 4 měsíci +9

    Must listen Rangaraj Pandey comments from 25:00 - 26:35. Truth told.

  • @SivaBalan-hc4yt
    @SivaBalan-hc4yt Před 4 měsíci +1

    Cinema no1 nanga thaan , Political no1 nanga thaan winner 🏆🥇🏆🥇🏆🥇🏆 2026

  • @venkidusamy5259
    @venkidusamy5259 Před 4 měsíci +2

    விஜய் கார் இருக்கு ஆனா அதுக்கு வரி விலக்கு கேப்பேன்

  • @arumugamthiyagarajan1144
    @arumugamthiyagarajan1144 Před 4 měsíci +36

    திமுக அதிமுக அல்லாத ஒரு மாற்று தேவை

    • @balakrishnanv1119
      @balakrishnanv1119 Před 4 měsíci +3

      ஆம் தேவை. கூத்தாடிகளுக்கு இனி வாய்ப்பு இல்லை

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 Před 4 měsíci +1

    அஷ்டமி மிகச்சிறந்த நான் கண்ணன் பிறந்த நாள் அல்லவா? பொய்யான தகவலை கண்ணன் மீது சுமத்தாதீர்கள், ஜெய் ஹரே கிருஷ்ணா!

  • @thevanesansamson5856
    @thevanesansamson5856 Před 4 měsíci

    சூப்பர் காமெடி சிறப்பான சம்பவம் (இட்லி தோசை கதை)🤣🤣🤣

  • @sunraj6768
    @sunraj6768 Před 4 měsíci +1

    Too early to judge
    Let's wait for their vision, stand, policy, endurance n atleast 2 or 3 elections

  • @malathir5304
    @malathir5304 Před 4 měsíci +2

    Devendran. Mental ah neenga....No body is equal than MGR

  • @KalaiVani-is4cq
    @KalaiVani-is4cq Před 4 měsíci +8

    #TVK🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @rameshn460
    @rameshn460 Před 4 měsíci +2

    Devendran தமிழ் உச்சரிப்பு கொலை
    . கழகம் என்பதை கலகம் என்கிறார்.

  • @SandhiyaA-rv5vj
    @SandhiyaA-rv5vj Před 3 měsíci

    Correct ahh சொன்னிங்க

  • @santhanakrishnan9967
    @santhanakrishnan9967 Před 4 měsíci

    முதல் தேர்வு ஊடகங்கள் கேட்கும் குதர்க்கமான கேள்விகளுக்கு பபுத்திசாலிதனமான பின்னாளில் சிக்காமல் ஒரு மணிநேரம் நடந்தால் தெரிந்து விடும்

  • @BruceWayne-cj9lz
    @BruceWayne-cj9lz Před 4 měsíci +1

    Idly, dosai....😂😂😂😂

  • @dravidajeevan8984
    @dravidajeevan8984 Před 4 měsíci

    Thalapathy anna... Tvk

  • @MathiEkalaivanMathi
    @MathiEkalaivanMathi Před 4 měsíci +5

    Panday sir. nimmal kadharalai nammal rasikiran 😂😂😂

  • @sathyaventhan7451
    @sathyaventhan7451 Před 4 měsíci +1

    TVK❤

  • @SriKanth-kh3ny
    @SriKanth-kh3ny Před 26 dny

    Ntk

  • @thirupavaicreations2658
    @thirupavaicreations2658 Před 4 měsíci

    😮😢😢,😢

  • @MrLishaan
    @MrLishaan Před 4 měsíci

    I eagerly want to see vijay to conduct a press conference...

  • @vivekanandh4328
    @vivekanandh4328 Před 4 měsíci +1

    எல்லரும்கருணைகடவுள்ஜயா எம்ஜி ஆர்அகாமுடியததுவிஜய ஒருடாம்மிகனவுகணலம்

  • @suryadhanam6093
    @suryadhanam6093 Před 4 měsíci +2

    Sir dayava senji inda Devendran bro kita interview pannadinga.. avaruku kelvi yum keka theriyala,, ans panna , keta kelvi ya ve ketutu irukaru,, pls change anchor, unga interview kaga pala peru wait panrom.. adhu konjam worth ah irukanum aasa padran

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy Před 4 měsíci +1

    தேவேந்திரன் பாவம் தர்குரி

  • @jagdish5620
    @jagdish5620 Před 4 měsíci +2

    Ena da idly dosa nu pesitu irukinga😅

  • @prakashmatthew5982
    @prakashmatthew5982 Před 4 měsíci +2

    18:38 Because கமல்ஹாசன் தா நல்லா நாக்கு போடுவான்😂

  • @Flora_GrootIQ
    @Flora_GrootIQ Před 3 měsíci

    Vijay has Zero Tolerance in Administrative skills of Politics. Never Ever Judge & Vote by seeing Mass Actor in Big Screen. Please see the reality of lifestyle for Mass Actor's/Hero's.

  • @jayasundararaja
    @jayasundararaja Před měsícem

    ஜோசியகாரறா..பான்டே

  • @vijayasarathyvsarathylic2501

    Yes Pandey ji....OC advice will never have value. . Charge 300 plus !!!

  • @blankmind5426
    @blankmind5426 Před 4 měsíci +1

    On carisma, vijay cant be compared with kamal but need to be compared with Rajini..

  • @sevvelarmani7818
    @sevvelarmani7818 Před 4 měsíci

    தமிழ்நாட்டுல தமிழர் மானில அமைப்பில் பெரும்பான்மையான தமிழருக்கான அனைத்து உரிமைகளையும் நலன்களையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய விரும்புகிற மற்றும் இப்படியான கொள்கை உணர்ச்சியுடன் மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திக்கொண்டிருக்கிற இதற்காக சிறைச்சாலைகளுக்கும் அஞ்சாமல் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிற, தமிழரின் அரசியல் வரலாற்றை மக்களுக்கு புரியவைக்காதவர், உலகத் தமிழர்களின் அரசியல் ஆதரவைப் பெறாதவர், ஒரு தமிழரின் தலைமைதான் தமிழ்நாட்டின் அரசியலுக்கு தேவை. இதுவரை இப்படி எதற்காகவும் மக்களமுன் நேரடியாக மேடையில் விழிப்புணர்வு பரப்புரைகளைத் தொடர்ந்து பேசாதவர், சிறைசெல்லாத ஒருவர் தமிழருக்காக தலைமை தாங்க விரும்புவது முயற்சிப்பது அரசியல் மோசடி, ஏமாற்று , பித்தலாட்டம், துரோக எண்ணம் ஆகும்.

  • @s.thangams.thangam7079
    @s.thangams.thangam7079 Před 4 měsíci +1

    நாம் தமிழர் கட்சி வேண்டும்

  • @vayuagni
    @vayuagni Před 4 měsíci +1

    devandran is correct. Annamalai is growing because BJP is at the center that's why annamalai has no control to grow the party. IF congress comes to the power at the center BJP growth will be stunted.

  • @user-gf3fm6uh7y
    @user-gf3fm6uh7y Před 4 měsíci

    Pandey❤

  • @bijoseo
    @bijoseo Před 4 měsíci +2

    Anchor mokka vangitu irukan ...vera yaravudhu podunga pa

  • @dhanaksekar9414
    @dhanaksekar9414 Před 4 měsíci +1

    Ok all person forgot DMK mla house staff issue

  • @christopherglory2006
    @christopherglory2006 Před 4 měsíci

    Silent voilent Vijay 🎉

  • @perspective72
    @perspective72 Před 4 měsíci +1

    Irresponsible citizen only start new party in Tamil Nadu! Vote share is getting divided then Bigger party like DMK will keep beniffting! It should be two party system so the real change can happen!
    Car theory is great👌

  • @MuthuRaj-xv9fh
    @MuthuRaj-xv9fh Před 4 měsíci +1

    annamalaithan

  • @bharatha8848
    @bharatha8848 Před 4 měsíci

    What ever discussion is happening. People have to think for a change. For many years we made mistakes. Let's think the same give a chance to Vijay this time.

  • @hariravi6369
    @hariravi6369 Před 4 měsíci +1

    😂வெங்காயமா😊

  • @anandananandan8719
    @anandananandan8719 Před měsícem

    சிவாஜி bhakkyaraj t r கிராம ராஜன் இவர்கள் கட்சி என்னாச்சி விஜய்

  • @sstom2024
    @sstom2024 Před 4 měsíci

    Kadaisila idly kkum dosai kkum arasiyal katchi gal kitta poyiruvanga makkal. Enna oru sirappaana uthaaranam.

  • @gnanasekarandhinaharan1065
    @gnanasekarandhinaharan1065 Před 4 měsíci +1

    MLA MP ஆக வேண்டும் என்றால் கட்சி ஆரம்பிக்க வேண்டுமா?
    முதல் அமைச்சர் ஆக MLA ஆக வேண்டும் ஊடகம் காசு .பணம். துட்டு . மணி ......மணி ...... பணியில் ..... முட்டாள் விவாதம்

  • @dfb8319
    @dfb8319 Před 4 měsíci +1

    TVK

  • @balakrishnanv1119
    @balakrishnanv1119 Před 4 měsíci +2

    எதுக்குடா கலாட்டா இத்தன கட்

  • @PgopalPgopal-gq4js
    @PgopalPgopal-gq4js Před 4 měsíci +1

    அண்ணாமலைதான் அடுத்து வரப்போகிறார் என்று நம்பலாம்.

  • @rvcharry830
    @rvcharry830 Před 4 měsíci

    Kindly select well educated, patriotic and experienced person need for CM so peoples select good candidate

  • @CinemaMan-xb7gt
    @CinemaMan-xb7gt Před 4 měsíci

    கடந்த கால நிகழ்வுகளை உதாரணமாக சொல்லாதீர்கள் இன்றைய கால கட்டம் with some udugate people

  • @RK-wh8xr
    @RK-wh8xr Před 4 měsíci

    Vijai will retire from politics after 2026 if doesn’t get CM position. His plan is to close off politics and go back to movies

  • @natarajannatarajan6330
    @natarajannatarajan6330 Před 4 měsíci

    MGR கிட்டா கூடா விஜய் போக முடியது நிருபர் ஒரு குழந்தை

  • @nishanthiniramesh1844
    @nishanthiniramesh1844 Před 4 měsíci

    Tamilaha vetri kalaham atchi amaikum 2026 il

  • @anandananandan8719
    @anandananandan8719 Před měsícem

    பழைய சோறு பச்ச மிளகாய்

  • @shivaakrish
    @shivaakrish Před 4 měsíci

    Goundamani senthil interview. ena adi pandey sir 😀😀

  • @zubaidamazubaidama4873
    @zubaidamazubaidama4873 Před 4 měsíci

    Ethanai cro

  • @joachimdass6299
    @joachimdass6299 Před 4 měsíci

    TVK 2026 liquidfy 😂😂❤

  • @manomani7105
    @manomani7105 Před 4 měsíci +1

    முதலில் அவரை வாய் திறந்து பேச சொல்லுங்க. இனி ஒன்றும் சினிமா அல்ல.தவறாகபேசினாலும் டப்பிங் கில் திருத்தம் செய்வதற்கு?
    ரசிகர்களை நம்பி வரலாமா?இன்று எத்தனை கட்சிகள்?

  • @kmanoharan6135
    @kmanoharan6135 Před 4 měsíci +1

    Dr.kalainar thottradae kidaiyadu

  • @malathir5304
    @malathir5304 Před 4 měsíci +2

    Super...Pandey sir.

  • @thiruvengadamm6572
    @thiruvengadamm6572 Před 4 měsíci

    நடிகர் நாடாளலாமா.?சொன்னவர் கருணாநிதி..?நடக்கவில்லையா..?

  • @dcforever2251
    @dcforever2251 Před 4 měsíci +4

    சீமான், நாம் தமிழர் ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @ambaimurugan6401
    @ambaimurugan6401 Před 4 měsíci +30

    Annamalai 🤘👌🤘 Mass

  • @zubaidamazubaidama4873
    @zubaidamazubaidama4873 Před 4 měsíci

    Ranga im angry

  • @kmanoharan6135
    @kmanoharan6135 Před 4 měsíci +1

    800 vottula jaichallum vetri vetri danae.

  • @loganathanlogan878
    @loganathanlogan878 Před 4 měsíci

    கருத்தாக ஆழமாக பேசுவார்கள் போல் இருக்கும் சரியாக கூட பேசுவார்கள் போல் இருக்கும் என்றுமே ரசிகர்களின் அரசியல் பொறுக்கி திண்ணி அரசியல் என்பதில் எந்தவித ஐயமும் வேண்டாம்...

  • @devaganesh5984
    @devaganesh5984 Před 4 měsíci +1

    2031 bppppp vaippu illa Raja 😂

  • @BR-cv7fw
    @BR-cv7fw Před 4 měsíci

    Leadership Quality - We don't know
    Agenda and Ideology - We don't know
    Stand on main stream issues like Cauveri, NEET, Ayodhya, Fund for floods - We don't know
    Hindutva Stand - we don't know
    Stand on DMK / BJP current ruling - we don't know
    Why sudden money to students? - Are you giving money for vote under the disguise of helping students? - We don't know
    Any experience on politics - We don't know
    We know the qualities of actor Vijay but not the qualities of Vijay as a fellow Citizen. Why should I vote for an unknown person?
    We should know his stand and experience at least few of these about Vijay before even considering him for MLA - Cup mukkiyam dhaan - but you have to clear these to us.
    Vijay - it is your responsibility to clear our doubts on these areas during your campaign in the next 2 years. Else...you will end up like Kamal Hassan. Part-time politician.
    Sincere wishes to you Vijay.
    - Common fellow citizen.

  • @blankmind5426
    @blankmind5426 Před 4 měsíci +2

    @32:30... So true, i had seen that video..

  • @rvcharry830
    @rvcharry830 Před 4 měsíci

    Annamalai like I P S officer need for our state

  • @arunab7167
    @arunab7167 Před 4 měsíci

    Give them chance....ivvlo via kizhiya paesaradhu thaevayae illa...let's see what he does..younger age ...has good chance..be it a healthy competition.. as in a movie mudhalvan..the youngers with elders( good)guidance may do better for a change

  • @a.s.rajanraja3544
    @a.s.rajanraja3544 Před 4 měsíci +2

    எங்க அண்ணன் ரங்கராஜ் பாண்டே சொன்ன மாதிரி தான் எதிர்காலம் அரசியல் இருக்கும்.. எப்படி வேண்டுமானாலும் துளைத்தாலும்... அவர்கிட்ட பதில் பளிச்சென்று இருக்கும்...

  • @shankarnathan25
    @shankarnathan25 Před 4 měsíci

    Anchor ஆஹ் போட்டு பொளக்குறாப்பள... 🤣🤣😂😂😂

  • @SenthilkumarSundharaj-zf5qe
    @SenthilkumarSundharaj-zf5qe Před 4 měsíci +4

    Excellent leader Annamalai Anna

  • @JothiArikandaperumal
    @JothiArikandaperumal Před 4 měsíci

    Annamalai taan mutalvarukkana ஒரே தகுதி படைத்தவர்

  • @TheChromelover
    @TheChromelover Před 4 měsíci

    ஒரு விரல் 🖕புரட்சி

  • @rajinifans6291
    @rajinifans6291 Před 4 měsíci +1

    விஜய் ஜெயிக்க முடியாது

  • @srinivasannarayanan8071
    @srinivasannarayanan8071 Před 4 měsíci

    Vijay never equal to Dr.M.G.R in this jenma.... MGR is a performer. He is just nothing in front of MGR.

  • @user-bu3dj9mo1m
    @user-bu3dj9mo1m Před 4 měsíci

    I'm a fan of vijay but will vote for annamalai🎉🎉🎉