கன்சீல்டு பீம் என்றால் என்ன!? | எங்கு பயன்படுத்தலாம் | concealed beam |

Sdílet
Vložit
  • čas přidán 15. 05. 2021
  • #concealed #beam
    கன்சீல்டு பீம் பற்றி சிறிய பார்வை
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் மறக்காமல் like பண்ணுங்க.
    உங்கள் நண்பர்களுக்கும் share பண்ணுங்க.
    நமது Er Kannan Murugesan யூடியூப் சேனலை subscribe செய்து ஆதரவு அளியுங்கள்.
    நன்றி..

Komentáře • 196

  • @ragu9131
    @ragu9131 Před rokem +3

    உங்களது அனைத்து வீடியோக்களும் மிகவும் அருமை

  • @hayhabib4714
    @hayhabib4714 Před 2 lety +1

    அருமை அருமை

  • @mathi328
    @mathi328 Před 2 lety

    Vazga valamudan

  • @gsk28672
    @gsk28672 Před 3 lety +7

    எளிமையான சாதாரண நடைமுறையான புரியும்வகை பேச்சு.வீடியோ இன்னும் நன்றாக கம்பி வடிவமைப்பை வீடியோகவர் செய்யப்பட வேண்டும் நன்றி நண்பரே பிறர்க்கு நீங்கள் வழங்கும் விளக்கங்கள் உங்களைப்பற்றிய புரிதலை மற்றவரிடம் உண்டாக்கும் .திறமையான எஞ்சினியர் .

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před 3 lety +1

      நன்றி சகோதரா.. இன்னும் சிறப்பான முறையில் வீடியோ பதிவு செய்கிறேன்..

  • @unnodunan1376
    @unnodunan1376 Před 2 lety

    Mikka Nandri sir

  • @gamingtamilchannal6651
    @gamingtamilchannal6651 Před 21 dnem +1

    சூப்பரா சொன்னிங்க 🙏

  • @lakshmanaperumal5362
    @lakshmanaperumal5362 Před 2 lety +2

    அருமையான பதிவு.

  • @sidhiqsafraz7370
    @sidhiqsafraz7370 Před 2 lety +1

    அருமையான பதிவு சார்🥰🥰❤

  • @elamaran689
    @elamaran689 Před 2 lety +4

    அருமையான பதிவு அண்ணா... வாழ்க வளமுடன் ❤️

  • @mathi328
    @mathi328 Před 2 lety

    U practical explanation is extraordinary thanks a lot

  • @arulmurugan250
    @arulmurugan250 Před 3 lety +1

    Good explain bro.thank you.congrats.

  • @jenilia7339
    @jenilia7339 Před 10 měsíci +1

    Super sir..thank you so much.. very useful for me.

  • @mdanishbhanu
    @mdanishbhanu Před 2 lety +1

    Good topic sir

  • @madhankumar0895
    @madhankumar0895 Před 3 lety +3

    Really learning a lot from ur videos sir, keep going useful for many students......

  • @thangarajmahalingam618
    @thangarajmahalingam618 Před 2 lety +2

    Thank you sir, I am watching all your videos. It's very useful 🙏

  • @chandranravi3
    @chandranravi3 Před rokem +1

    Thanks bto nice explanation

  • @mathi328
    @mathi328 Před 2 lety +1

    Thank u ayya

  • @akak4118
    @akak4118 Před 2 lety +2

    Any doubt related to civil work, ur video's very useful

  • @siddhajothimedia8847
    @siddhajothimedia8847 Před 2 lety +1

    Super infosir

  • @rajeshwaran8098
    @rajeshwaran8098 Před 3 lety +1

    Good video for me

  • @krajkumar4348
    @krajkumar4348 Před rokem +3

    Super👍👍👍

  • @babyhouseinterlockvedo
    @babyhouseinterlockvedo Před 3 lety +1

    Super பயனுள்ள தகவல்கள் நன்றி சார்

  • @dhivandhivands2983
    @dhivandhivands2983 Před 3 lety +1

    Super sir

  • @hemalatha-el7yn
    @hemalatha-el7yn Před 2 lety +1

    நன்றி அய்யா சிறப்பான பதிவு

  • @radhakrishnank3814
    @radhakrishnank3814 Před 2 lety +1

    Good 👍 sir

  • @Kushic675
    @Kushic675 Před 3 lety +1

    Thank you sir very nice

  • @Sivaan_Lifestyle2
    @Sivaan_Lifestyle2 Před 3 lety +1

    Nainpa arumai

  • @gunasekaransumathi4302
    @gunasekaransumathi4302 Před 3 lety +1

    Arumai iyya

  • @hamceditz
    @hamceditz Před 3 lety

    Thank you anna

  • @sureshss842
    @sureshss842 Před rokem +1

    Super na

  • @nagarajmuniyan3992
    @nagarajmuniyan3992 Před 3 lety +1

    Super Sir, thank you so much

  • @AK-oe5dj
    @AK-oe5dj Před 3 lety +1

    Sir,well explained.

  • @bharathipandian1007
    @bharathipandian1007 Před 3 lety +1

    Thank you sir

  • @marulraj3927
    @marulraj3927 Před 3 lety

    Super anna

  • @AYYAPPANAYYAPPAN.A-tz2tf
    @AYYAPPANAYYAPPAN.A-tz2tf Před 10 měsíci

    Nice sir 🎉

  • @karthishivani9809
    @karthishivani9809 Před 3 lety

    super anna

  • @neelavathyramu2887
    @neelavathyramu2887 Před 2 lety +1

    very good explanation sir

  • @sathishkumar-fd3db
    @sathishkumar-fd3db Před 3 lety +1

    sir uinga video super.fresher engineer ku rombha usefull

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před 3 lety

      நன்றி சகோதரா.. தொடர்ந்து பயணிப்போம்

  • @user-fs2xt3hz4o
    @user-fs2xt3hz4o Před 2 lety +1

    Vanakkam sir. Bathroom sunkun slab water proof treatment pathi sollunga sir

  • @ravichandran1469
    @ravichandran1469 Před 3 lety +1

    Thanks bro!

  • @selvakumar-jb7zu
    @selvakumar-jb7zu Před 3 lety +1

    Nalla explanation kudukuringa apdiye pannunga bro

  • @muthuprakasam2806
    @muthuprakasam2806 Před 2 lety

    Super

  • @sathyanathansathya3858
    @sathyanathansathya3858 Před 3 lety +4

    சார் தெளிவான பதிவு நன்றி

  • @lukechandrugoodmassagegodb1303

    👍👍👍

  • @DJVicky126
    @DJVicky126 Před 3 lety +1

    good sir

  • @KasthuriPandiyan
    @KasthuriPandiyan Před rokem +1

    Good sir

  • @nshanmugan2340
    @nshanmugan2340 Před 2 lety +1

    உங்களோட பதிவு மிகவும் அருமை ஆக இருந்தது மிக்க நன்றி. எங்களது மணமார்த நன்றிஐ தெரிவிக்கின்றோம்.

  • @abrahamjoel6845
    @abrahamjoel6845 Před 3 lety +2

    Way of explanation is good sir

  • @rajaselva8909
    @rajaselva8909 Před 3 lety +1

    Super bro nice video

  • @aktharhussain7019
    @aktharhussain7019 Před rokem

    Dear sir, kindly explain different between One way Two slab in concrete roofinging.

  • @sivaprakashan.e9153
    @sivaprakashan.e9153 Před 2 lety +2

    Sir, consolidated beam need to do at edge of beam L shaped cranked

  • @karthikeyanparamasivam8831

    👏👍👌

  • @visnu0045
    @visnu0045 Před 3 lety +1

    good explaining brother, thanks from malaysia

  • @kartickaaaa
    @kartickaaaa Před rokem +2

    Hi , there is no concept of concealed beam in structural code of practice,this won't distribute any loads instead increase the slab thickness.

  • @ragavendra.v475
    @ragavendra.v475 Před 6 dny

    Highway road work paththi videos poduga sir

  • @selvaraj-gd2fl
    @selvaraj-gd2fl Před 2 lety

    Earth pit evacuation and gravel filling comes under engineer scope or client scope clarify us

  • @mohammedtharik8523
    @mohammedtharik8523 Před 3 lety +2

    🥰👌👍

  • @sandeepagaram8693
    @sandeepagaram8693 Před 3 lety

    Sir consulting beam 22*14 podanum haall enka use pannanum solunka

  • @pulupoochi9818
    @pulupoochi9818 Před 2 lety

    Super sir roof toprod மேல் bottom rod மேல் roof கம்பி இருக்க வேண்டுமா toprod bottom rod கீழ் roof கம்பி இருக்க வேண்டுமா

  • @muthukumar-qe7uj
    @muthukumar-qe7uj Před 2 lety +1

    🙏🙏💐💐

  • @asoniya3346
    @asoniya3346 Před 10 měsíci

    Sir while extending room in 1st balcony where there is no pillar can this concealed beam & lental in roofing is enaf to distribute the load

  • @manikandanelumalai1772

    sir I need beem rod calculate kindly explain

  • @eniyavishnu9859
    @eniyavishnu9859 Před rokem

    Sir kansilddu beem mela 9.ing wall kattalama sir sollunga

  • @ziavudeenziavudeen636
    @ziavudeenziavudeen636 Před rokem +1

    Super. But same important view please zooming video must

  • @karthikeyanm2170
    @karthikeyanm2170 Před 5 měsíci

    Sir ground floor la concealed beam kambi katiyachu first floor la room partion poruthu.Naan ippo additional second floor katanumana same concealed beam podanuma

  • @venkateshkumar7654
    @venkateshkumar7654 Před 3 měsíci

    hall size 17*17 ithukku roof il consealed beam ( + வடிவில் போடலாமா or roof il theriyumpadi beam podanuma sir

  • @janarthananr9473
    @janarthananr9473 Před 3 lety +3

    Very good, Topic.
    Today's requirements.
    Best wishes.
    Earlier Roof centering and leveling
    was good topic, nice presentation.

  • @shrijenpuvaneswaran3297
    @shrijenpuvaneswaran3297 Před 2 lety +1

    Hi anna… nan design pani parthan…. Balcony ku concealed beam thewai ilamale… design satisfied akuthu! Irunthalum concealed beam podanuma???

  • @JohnJohn-ps9yn
    @JohnJohn-ps9yn Před 2 lety

    🙏

  • @mmohanprasad3832
    @mmohanprasad3832 Před 3 měsíci

    Can I construct an inverted beam on existing 1st floor slab for a 4.5" partition wall running for 9' length? I have load bearing walls on either side of this partition wall & hence I'm planning to insert this inverted beam into the load bearing walls for support & build the wall over this slab. Is this method correct? Hoping to hear from you soon

  • @pmuthuramalingam1687
    @pmuthuramalingam1687 Před rokem +2

    அண்ணா வணக்கம். மெயின் ராடு மற்றும் டிஸ்ட்ரிபியூஷன் ராடு இருக்கும் இடத்தில் இடையில் இந்தகன்சீல்டு பீமை வைக்கலாமா.

  • @ranjithselvam4933
    @ranjithselvam4933 Před 3 lety +1

    Good u area

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před 3 lety

      Jayankondam

    • @ranjithselvam4933
      @ranjithselvam4933 Před 3 lety +1

      Ok bro....I am Electricien Engineer Civil work side la enga Electrical wiriing la pipe laying la ethachum advice irukka bro

  • @mohanKumar-qf8ry
    @mohanKumar-qf8ry Před 2 lety

    Conceald been koduthu outside la load kodukalama

  • @civillife9527
    @civillife9527 Před 3 lety +1

    Sir எனக்கு தெரிந்த you tupe உங்களுடைய புரியும் வகையில் உள்ளது.sir ஒரு request auto cad இல் slap க்கு bar laying பண்றது என்று ஒரு video போடுங்க சார்.

  • @kasimcdm3788
    @kasimcdm3788 Před 3 lety +1

    Thank you sir very useful information sir.sir naan keta video innum panala sir.

  • @sivaguru7858
    @sivaguru7858 Před 3 lety

    தரை தளத்தில் 16×16 ஹால் இருக்கும் பகுதியில்......... நாம் மேலே முதல் தளம் கட்டும் போது..... கீழ் இருக்கும் ஹாலுக்கு மேல் பகுதியில் குறுக்காக (16×8 என்ற அளவில்)சுவர் எழுப்ப முடியுமா?

  • @gunasekaran-wm9sf
    @gunasekaran-wm9sf Před 3 lety

    Hidden beam na enna sir pls explain

  • @user-wk9ng5pj9o
    @user-wk9ng5pj9o Před 3 lety +1

    ❤👍👌💪🙏

  • @praveenNachi
    @praveenNachi Před 10 měsíci

    Roof beam podama...1st floor kattalama?

  • @vinithcreation6269
    @vinithcreation6269 Před 3 lety +5

    BOQ & BBS Pathi oru video poduga

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před 3 lety +1

      முயற்சி செய்கிறேன் சகோ

  • @twister8985
    @twister8985 Před 3 měsíci

    Concealed beam ku column thevaiya sir

  • @rskannan7201
    @rskannan7201 Před 3 lety +1

    அருமையான பதிவு. இதே போல் framed structure ல் சுவர் 6 அங்குலம் இருக்கும் பட்சத்தில் பில்லர் கணம் 6 அங்குலம் வைத்து கன்ஷீல்ட் பீமாக வைத்துக் கட்டலாமா.

    • @Villagesingletamil
      @Villagesingletamil Před rokem +1

      பில்லர் 9 அங்குலம் குறைய கூடாது...
      பீம் மேல வரும் live & dead load ஐ பொறுத்தது.... மற்றும் நீளத்தை பொறுத்து மாறுபடும்....

  • @swornakaleeshwaran876
    @swornakaleeshwaran876 Před rokem +1

    ஒரு ஒரு காணொளி மூலம் புதிய தகவல்களை கற்றுக் கொள்கிறேன்.நன்றி. உங்களின் சீடன் அறந்தாங்கி காளீஸ்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před rokem

      நன்றி சகோ

    • @swornakaleeshwaran876
      @swornakaleeshwaran876 Před rokem +1

      அண்ணா எனது முதல் வீடு கட்டும் பணியில் உள்ளேன்.உங்களின் தகவல்கள் மூலம் தான் நான் பயம் இன்றி வேலை செய்கின்றேன்.அதனால் தான் நீங்கள் எனது குரு.நிச்சயம் நீங்கள் எனது Roof work கத்து வந்து உங்கள் கருத்துக்களை தெரிவித்தால் மகிழ்ச்சியாக இருக்கும். அன்பு விண்ணப்பம்.
      நன்றி அண்ணா

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před rokem

      @@swornakaleeshwaran876 சரிங்க சகோ

    • @swornakaleeshwaran876
      @swornakaleeshwaran876 Před rokem +1

      நன்றி அண்ணா ♥️🙏

  • @govind9329
    @govind9329 Před 3 lety +2

    View ஐ இன்னும் கொஞ்சம் குளோசராக காண்பித்து explain பண்ணினால் இன்னும் சூப்பராக இருந்திருக்கும்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před 3 lety +1

      செய்து விடுவோம் சகோ. Thanks for your valuable feedback.

  • @Smile_Selva
    @Smile_Selva Před rokem

    9 inch brick work not possible ah?

  • @kathikeyan2922
    @kathikeyan2922 Před 3 lety

    Plywood explain

  • @dhamodharandhamodharan373

    கேண்டிலெவர் பீம் என்றால் என்ன கேண்டிலெவர் பீம் பயன்படுத்தி கைப்பிடி சுவர் கட்டலாமா எத்தனை அடிக்கு ஒரு கேண்டிலெவர் பீம் போட வேண்டும்

  • @viyakularun3948
    @viyakularun3948 Před 2 lety +1

    Video good sir,,, i have one question sir,, ground floor house ku roof level beam recommend panranka... first floor house ku roof level beam potanuma sir... because in future second floor varathu...

  • @ajithmuthuvel2696
    @ajithmuthuvel2696 Před 3 lety +1

    Sir concrete and steel quantity epdii calculation panannumnu slunga yesterday already ketruntha epdii concrete material quantity calculate pannanumnu ?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před 3 lety +1

      Sure brother... தனி வீடியோ பதிவு செய்கிறேன்

  • @nandhishs6417
    @nandhishs6417 Před rokem

    Hi sir,
    Do u recommend conCealed beam in roof.
    Where to provide extra rods in beam ? Bottom or in between top and bottom.

    • @Villagesingletamil
      @Villagesingletamil Před rokem

      Concealed beam using longer span area....
      If you don't want to see beam projection in your inner building then use Concealed beam

  • @mgbarathkumar4061
    @mgbarathkumar4061 Před rokem

    If it is beam there should be length.where is length ? And slab and beam are in same thickness then how it is called as beam. There is no information about concealed beam in IS code book

  • @sureshraina9686
    @sureshraina9686 Před 2 lety +1

    Roof concrete கம்பி அளவு எப்படி கணக்கிடுவது sollunga சர் pls

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před 2 lety +1

      ரூப் வரும்போது பதிவு செய்கிறேன் சகோதரா

  • @viyakularun3948
    @viyakularun3948 Před 2 lety +1

    Which is better roof level beam or concealed beam??

  • @gkrv6726
    @gkrv6726 Před 2 lety +2

    அண்ணா , load bearing method la ground floor இருக்கு .மாடில ஒரு ரூம் ஏற்கனவே இருக்கு. ( 20 வருட பழைய வீடு .) ..இப்போ மாடில extend பண்ணலாம்னு ஒரு யோசனை .. 20*17 அப்படிங்கிற அளவுல HALL slap வருது .. அதனால கன்சீலடு பீம் போட்டு போட்டுடலாம்னு சொல்லிட்டாங்க ..ஆனால் ஏற்கனவே ஒரு ரூம் மாடில இருக்கிறதால CONCRET 3 பக்கம் சுரவரில் உக்காரும் ...ஏற்கனவே இருக்கிற ரூம் CONCRET ஓட ஒட்டி வரும் ...இது பாதிப்பு உண்டகும்தானே?. முதல் மாடில எப்படி CONCRET போடுவது .. தயவு செய்து சரியான யோசனை சொல்லவும் .. (ENGINEERING CONTRACT LA VIDALA, நாங்களே மேஸ்திரி வைத்து கட்ட உள்ளோம் - ஒர்க் அடுத்த வாரம் ஸ்டார்ட் ஆகும் )
    உங்களோட எல்லா வீடியோ பார்த்து குறிப்பு எடுத்து வச்சு அதைத்தான் மேஸ்திரி கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கிறேன் ... இதற்கும் உங்கள் விரிவான யோசனை வேண்டும் ... நன்றி

  • @gunaseelangunaseelan1745
    @gunaseelangunaseelan1745 Před 3 lety +1

    Hi

  • @PraveenPraveen-mc3wc
    @PraveenPraveen-mc3wc Před rokem +1

    ரூப் பீம் அகலம் எவ்ளவு இக்குக்க வேண்டும் போடுங்க அண்ணா

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před rokem

      வீடுகளுக்கு பொதுவாக 9 அங்குலம் இருக்கலாம். அதிக இடைவெளியில் தூண்கள் ( COLUMN ) இருந்தால் அதன் அகலம் 1 அடி அல்லது அதற்கும் மேல் இருந்தால் அதே அகலத்தில் உத்திரம் (beem) அமைக்கலாம்.

  • @veluvelu684
    @veluvelu684 Před 3 lety

    Hii. Sir..
    750 sft house ku structural drawing venum..Evalo charge pantringa

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před 3 lety

      உங்கள் நம்பர் வாட்ஸ்அப் அனுப்புங்கள் 8667228787

  • @dhamodharandhamodharan373

    எங்கள் வீடு கடைகள் மூலமாக கட்டப்பட்டது பத்து வருடத்திற்கு முன்பு இப்பொழுது முதல் தளம் கட்ட உள்ளோம் அதில் செங்கல் ஜல்லி ஃப்ளோரிங் உள்ளது அதை நீக்க வேண்டுமா தேவையில்லையா என்று கூறவும் நன்றி

  • @manivelc5503
    @manivelc5503 Před 3 lety +1

    Conshild beem male 9inch 6inch entha suvar vaipathu anna

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před 3 lety +1

      4.5 சுவர்தான் வைக்க வேண்டும் சகோ

    • @manivelc5503
      @manivelc5503 Před 3 lety +1

      9inch upstanding beempotal 9inch suvar vaikalama anna

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před 3 lety +1

      வைக்கலாம் சகோ

    • @manivelc5503
      @manivelc5503 Před 3 lety +2

      Needa nal shanthakam finish
      Thanks anna

  • @ar.manojkumar1203
    @ar.manojkumar1203 Před 3 lety +1

    Nenga Architect kitta plan vanguvingala

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před 3 lety

      பிளான் வாங்குவதில்லை... Elevation தேவை எனில் வாங்குவேன்