கிராமத்து எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு/Village Style Ennai Kathirikai Kulambu /Brinjal Gravy tamil

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு தேவையான பொருட்கள் :-
    வதக்கி அரைக்கக்கூடிய பொருட்கள் :
    பெரிய வெங்காயம் -2
    தக்காளி - 2
    பூண்டு - 10 பற்கள்
    இஞ்சி - 1/2 Inch
    எண்ணெய் கத்தரிக்காய் தாளிப்பு செய்ய தேவையான பொருட்கள் :-
    கத்தரிக்காய் - 500 Kg
    சின்ன பெரிய வெங்காயம் - 5
    எண்ணெய் - 7 Spoon
    கடுகு - 1/2 Tsp
    வெந்தயாம் - 1/4 Tsp
    மிளகு - 1/2 Tsp
    சீரகம் - 1/2 Tsp
    மிளகாய் தூள் - 1 Spoon
    கொத்தமல்லி தூள் - 2 Spoon
    குழம்பு மிளகாய் தூள் - 2 Spoon
    மஞ்சள் தூள் - 1/2 Tsp
    புளி - 1 பெரிய லெமன் சைஸ்
    கறிவேப்பில்லை
    உப்பு - சுவைகேற்ப

Komentáře • 2