இந்த ஐந்து பூ நம் வசமிருந்தால் இந்த உலகம் நம் வசமாகும் | vallalar | sathiyadeepam Sivaguru 5 flowers

Sdílet
Vložit
  • čas přidán 4. 05. 2024
  • இந்த ஐந்து பூ இந்த உலகில் உள்ள எல்லாவற்றிற்கும் காரணமாக இருக்கின்றது.
    வள்ளலார் சொன்ன இந்த ஐந்து பூ நம் வசமிருந்தால் இந்த உலகம் நம் வசமாகும். அந்த ஐந்து பூ என்ன? அதனை நம் வசப்படுத்துவது எப்படி? அதன் மூலம் இந்த உலகம் எப்படி நம் வசமாகிறது என்று இந்தப் பதிவில் பார்க்கப்போகின்றோம்.
    ஓங்கிய ஐம்பூ இவைக்குள் ஒன்றின் ஒன்று திண்மை
    உற்றன மற்றது அதுவும் பற்றுவன பற்றத்
    தாங்கிய மாசத்திகளின் பெருங்கூட்டம் கலையாத்
    தன்மை புரிந்து ஆங்காங்குத் தனித்தனிநின்று இலங்கித்
    தேங்கிய போதவை கலையச் செய்கை பல புரிந்து
    திகழ்ஒளியாய் அருள்வெளியாய்த் திறவில்ஒளி வெளியில்
    பாங்குறநேர் விளங்குகின்ற திருவடியின் பெருமை
    பகுத்துரைத்து வல்லவரார் பகராய்என் தோழி.
    என்று பாடுகின்றார் வள்ளற்பெருமான்.
    youtube Subscribe: czcams.com/users/sathiyadeepam...
    youtube Join & support: / @sathiyadeepam
    Instagram: / sathiyadeepam
    Facebook: / sathiyadeepam
    X: / sathiyadeepam
    whatsapp Channel: whatsapp.com/channel/0029Va9n...
    Telegram: t.me/sathiyadeepam
    Website: sathiyadeepam.org/
    96 thathuvangal: • 96 thathuvangal
    #vallalar #vallalarspeech #sathiyadeepamsivaguru #sivagurulatestspeech #sivaguruSpeech #vallalarsongs #vallalarsongsintamil

Komentáře • 34

  • @Sathiyadeepam
    @Sathiyadeepam  Před 2 měsíci +2

    96 thathuvangal czcams.com/play/PLpwWrvmejDZZUdphnuMG0TlTmN5eH2RyX.html&si=B-cUunveLOb1hmhK

  • @venmathiraj9475
    @venmathiraj9475 Před 3 měsíci +9

    அருட்பெருஞ்ஜோதி 🔥
    நம் வள்ளல் மலரடி பாதை போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏 சிவகுரு அவர்களின் இறைவழி பாதையில் மாயை விளக்கும் நம் பாதை அனைவருக்கும் நன்மை யே தரும் நன்றி இறைவா 🙏
    ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏

  • @sivachidambarm4572
    @sivachidambarm4572 Před 3 měsíci +12

    வணக்கம் ஐயா மிகவும் அற்புத விளக்கம், உண்மையில் ஐம் பூத தன்மையின் விளக்கவுரை உங்களை போன்ற வள்ளல் பெருமானாரை நேசிப்பவர்களுக்கு அவரின் அற்புத ஆசியால் விளக்கம் தெரிகிறது, அந்த உண்மையை சற்றும் மறைக்காமல் உள்ளதை உள்ளபடி விபரமாய், எங்களை போன்றவர்கள் புரிந்து அதன் வழி பின் பற்றி செல்ல வசதியா உள்ளது மிக்க நன்றிகள் ஐயா உங்க வீடியோ விபரங்கள் என்னுடைய பல, பதில் தெரியாத கேள்விகளுக்கு சரியா பதில் அளித்தற் க்கு மிக்க நன்றி 🙏🙏🙏உங்க பல வீடியோ விபரத்தை நண்பர்கள் பலருக்கு அனுப்பி உள்ளேன் அவர்களும் நன்றிகள் கூறினார்கள் வணக்கம் ஐயா

  • @SangeethaD-ss3hz
    @SangeethaD-ss3hz Před 3 měsíci +4

    அருட்பெருஞ்ஜோதி 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை 🌳 அருட்பெருஞ்ஜோதி 🔥

  • @giritharankc3189
    @giritharankc3189 Před 3 měsíci +4

    அருட் பெருஞ்ஜோதி ! மிக நுட்பமான கருத்துகளையும், மிக எளிமையாக விளங்குகிறார்கள் ! மிக்க நன்றி .ஐயா ! திருவருள் துணை ! 🙏🏻🙏🏻

  • @IishvaranIishvaran-rs4xq
    @IishvaranIishvaran-rs4xq Před 3 měsíci +4

    மிக்க நன்றி ஐயா, வீடியோவில் ஒரு வார்தைகளுக்கு எளிமையான விளக்கம் தாருங்கள் ஐயா.

  • @GovindanGovindan-dr2sm
    @GovindanGovindan-dr2sm Před 3 měsíci +2

    🙏🙏🙏நன்றிகள் கோடி மிகவும் அற்புதமாக பதிஊ ஜெயா 🙏🙏🙏

  • @user-ul8nu6cs5g
    @user-ul8nu6cs5g Před 2 měsíci +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்கவே கொல்லா நெறியே குவலையமெல்லாம் ஓங்குக அருட்பெருஞ்ஜோதி அபயம் ❤
    நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

  • @eshwar3984
    @eshwar3984 Před 3 měsíci +5

    Arutperumjyothi thaniperumkarunai

  • @govind9329
    @govind9329 Před 2 měsíci +1

    அற்புதம் ஐயா தொடர்ந்து இது போன்ற பதிவுகளை பதிவிடவும்❤❤❤

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Před 3 měsíci +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம்

  • @user-ul8nu6cs5g
    @user-ul8nu6cs5g Před 3 měsíci +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்கவே கொல்லா நெறியே குவலையமெல்லாம் ஓங்குக அருட்பெருஞ்ஜோதி அபயம் ❤
    நன்றி ஐயா 🙏🙏🙏
    60 தாத்பரியம் பற்றி விளக்கவும்
    நன்றி ஐயா🙏🙏🙏

  • @GAUTAM-ug8ie
    @GAUTAM-ug8ie Před 3 měsíci +3

    Respected master
    Thank you so much.

  • @pramothkumar3100
    @pramothkumar3100 Před 3 měsíci +3

    🙏 நன்றி ஐயா

  • @stalinprabhu207
    @stalinprabhu207 Před 3 měsíci +5

    வணக்கம் குருஜி 36 தத்துவம் சொன்னிர்கள் ஆனால் 60 தத்துவம் சொல்லுங்கள் ஐயா

  • @balajib785
    @balajib785 Před 3 měsíci +3

    I know you are very dedicated devotees of ramalingam. You know true name of its Shiva. Have you ever met your ramalingam ❤

  • @subabhaskar5663
    @subabhaskar5663 Před 3 měsíci +3

    நன்றி ஐயா பதிவிற்கு
    Wonderful connection to following Sanmaargam disciplines and thirukural.. thanks ayya. "Thatuvangalai Thani Thani kadandhu..." enpadhan vizhippu ippo dhan eanaku thondrugiradhu... ayya gnaana pagirvu mikka nandri.
    Arutperunjothi Arutperunjothi
    Thaniperungkarunai Arutperunjothi
    Vallal malaradi valzhga vazhga
    Dhayavu seidhu "Agaval vilakka pathivu" series start pannunga ayya. Miga udhaviyaaga irukkum.. nandri ayya

  • @HariHari-ko2sp
    @HariHari-ko2sp Před 3 měsíci +4

    Iyya Talk about 😊 suthasan marga sangam full vedio

  • @rajiv555anushuya2
    @rajiv555anushuya2 Před 3 měsíci +2

    ❤ arut perunjothi arut perunjothi thani perunkarunai arut perunjothi ❤

  • @Ezhumalai-wg9th
    @Ezhumalai-wg9th Před 3 měsíci +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

  • @ariyavickey418
    @ariyavickey418 Před 3 měsíci +2

    Nandri aiyya 🙏

  • @user-ts2tv9cx6o
    @user-ts2tv9cx6o Před 3 měsíci +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @msaravindkumar9311
    @msaravindkumar9311 Před 3 měsíci +3

    ❤❤❤❤❤

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Před 2 měsíci

    மிக அருமை
    மிக்க நன்றிகள்
    குருவே சரணம்
    ஜெய் ஶ்ரீ ராம் 🌳🧘🐍🦅🙏

  • @mythilimudambi8473
    @mythilimudambi8473 Před 2 měsíci +2

    Arulperumjyothi Arulperumjyothi taniperumkarunai
    Arulperumjyothi,🙏🙏🙏

  • @amc_99
    @amc_99 Před 2 měsíci

    நெடுநாளாக தேடிய விளக்கம் ஐயா 😢😢
    அருட்பெருஞ்ஜோதி 🙏🙏

  • @selvapandi1911
    @selvapandi1911 Před 3 měsíci +2

    அருட்பெரும்ஜோதி

  • @Kanthan-ib7yx
    @Kanthan-ib7yx Před 3 měsíci +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @DineshKumar-cs4gk
    @DineshKumar-cs4gk Před 3 měsíci +2

    Anna na thiruarutpa padichan sukshumam puriyala ongaluku epudi puriyuthu athu epudi purinjikirathunu sollitharungal

  • @stalinprabhu207
    @stalinprabhu207 Před 2 měsíci +1

    🙏🙏🙏 வணக்கம் குருஜி 60 தாத்வீங்கள் சொல் லுங்கள் குருஜி 10நாள் ஆச்சு குரு ஜி

  • @anbuanbarasu-nu9mr
    @anbuanbarasu-nu9mr Před 3 měsíci +2

    சொர்க்கம் நரகம் பிரம்மலோகம் வைகுண்டம் சிவலோகம் இவையெல்லாம் பஞ்சபூதங்கள்ஆல் ஆனதுதானா

  • @Kanibala-mh5ye
    @Kanibala-mh5ye Před 2 měsíci

    நன்றி ஐயா சிவாற்பனம்

  • @sudhakarsudhakar1257
    @sudhakarsudhakar1257 Před 2 měsíci

    🎉🎉🎉

  • @MeganathanmMega
    @MeganathanmMega Před 3 měsíci +2

    🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🪔🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️