Thathiva Thathiva - Ilaiyaraaja | Saamaniyan | Ramarajan, Radharavi | Lyrical Video

Sdílet
Vložit
  • čas přidán 5. 03. 2024
  • To Stream & Download Full Song:
    Spotify - spoti.fi/4c0oOkR
    JioSaavn - bit.ly/3Vd4tmp
    Gaana - bit.ly/49GUycX
    iTunes - apple.co/3Pye57F
    Apple Music - apple.co/3Pye57F
    Amazon Prime Music - amzn.to/3V89fBy
    Wynk Music - wynk.in/u/EI44bpTVE
    Hungama - bit.ly/3TthgQm
    CZcams Music - bit.ly/3T8jeUJ
    Song: Thathiva Thathiva
    Movie: Saamaniyan
    Composed by: Maestro Ilaiyaraaja
    Singers: Ilaiyaraaja
    Additional Lyrics: Ilaiyaraaja
    Starring: Ramarajan, Radharavi, MS Bhaskar, Boss Venkat, Mime Gopi, Naksha Saran, Leo Siva Kumar, Vinothini, Deepa Sankar, Smruthi Venkat, Apranathi and other's.
    Written & Directed by R Rahesh
    Producer : V Mathiyalagan
    Banner : Etcetera Entertainment
    Co Producer : D Balasubramani and C Sathish Kumar
    Creative Head : Shrita Rao
    Music : Mestro Illayarajaa
    Lyrics: Mestro Illayarajaa
    Singers : Mestro Illayarajaa, Karthik, Sharreth
    Cinematographer : C Arul Selvan
    Editor : Ram Gopi
    Story : V Karthik Kumar
    Business executive: Umapathy Raja
    Costume : SP Sugumar
    Choreographer: Vishnuvimal
    PRO : John
    Publicity designers : Sathish
    VFX & CG: Praveen Leonard
    Sound Designer: Arun mani
    Sound mixing : Anand
    DI : White Lotus
    Colorist : Rajkumar
    Business co-ordinate Music: RS Manibharathi Raju
    Music on Zee Music Company
    Connect with us -
    / zeemusicsouth
    / zeemusicsouth
    / zeemusicsouth
  • Hudba

Komentáře • 1K

  • @rajendirans1008
    @rajendirans1008 Před 4 měsíci +288

    தற்காலத்தில் வெளியாகும் இரைச்சலான, புரியாத,பாடல்களுக்கு இடையில் செவிக்கு இதமான, இனிமையான கீதம். 80 வயதிற்க்கு மேலானாலும் ராஜா ராஜாதான். திருஷ்டி கழியுங்கள் ஐயா. வாழ்க வளமுடன். நன்றி.

  • @pkaybharath186
    @pkaybharath186 Před 4 měsíci +208

    பவதாரிணிக்கு அஞ்சலியாய் அமைந்திருக்கிறது பாடல்...
    ராஜா அவர்களின் வரிகளும் குரலும் மனதை உலுக்கி கண்கலங்க வைக்கிறது...
    இயக்குநருக்கும் குழுவிற்கும் அன்பான வாழ்த்துகள் 💐💐💐

  • @directorsairamani9639
    @directorsairamani9639 Před 4 měsíci +423

    மீண்டும் ராமராஜன் இளையராஜா கூட்டணியில் சிறந்த பாடல்.... வாழ்த்துக்கள் ராகேஷ்...❤

    • @karthick.skarthick.s8141
      @karthick.skarthick.s8141 Před 4 měsíci +4

      🤮

    • @user-py5fi8bb5y
      @user-py5fi8bb5y Před 4 měsíci +5

      😂😂😂😂😂😂😂😂
      Ella palaya piece um onna serndhu nammala enna paadu padutha poguthungalloo

    • @d33nuk
      @d33nuk Před 4 měsíci

      @@user-py5fi8bb5y😂😂😂

    • @pazhanibrave3668
      @pazhanibrave3668 Před 3 měsíci

      ரசனை இல்லாதவன் ​@@user-py5fi8bb5y

    • @alagesanalagesan5128
      @alagesanalagesan5128 Před 25 dny

      V Mathiyalagan + R Ragesh eruvarukkum en manamara valthukkal T Azhagesan mmkovil sikkappattu tanjur mavattam

  • @seshadri1870
    @seshadri1870 Před 4 měsíci +241

    எத்தனை வருடங்கள் கடந்தாலும் இசைஞானி இளையராஜா ராமராஜன் பாடல்கள் மக்கள் மனதில் நீங்காத நினைவுக்கு வருகிறது

  • @user-bn2sx6dz1h
    @user-bn2sx6dz1h Před 4 měsíci +362

    இறைவா தலைவருக்கு இந்தப் படம் வெற்றிப் படமாக அமைய வேண்டும் இறைவனே

  • @Doss-do4wo
    @Doss-do4wo Před 4 měsíci +48

    லட்சிய நடிகன் சமுதாய அக்கறை கொண்ட நடிகன் எங்கள் மக்கள் நாயகன் ராமராஜன் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அற்புதமான பாடல் அற்புதமான பாடலை உருவாக்கிய இளையராஜா அவர்களுக்கும் கோடான கோடி நன்றி ராகேஷ் அவர்களுக்கும் கோடான கோடி நன்றி தயாரிப்பாளர் அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @KPSTV-hm6li
    @KPSTV-hm6li Před 4 měsíci +92

    இந்த பாடலை பவதாரணியை மனதில் நினைத்து எழுதி பாடியிருப்பார் இப்போது அவர் உயிருடன் இல்லை அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும்

  • @rackerraj7188
    @rackerraj7188 Před 4 měsíci +93

    நன்றி சொல்ல வார்த்தையை இல்லை... மிக மிக மிக நன்றி நன்றி நன்றி ஐயா இளையராஜா .ராமராஜன்
    .ராகேஷ் அவர்கலுக்கு

  • @18padi-Deena-Tamilmusic-chanel
    @18padi-Deena-Tamilmusic-chanel Před 4 měsíci +66

    10 முறைக்கு மேல் கேட்டு விட்டேன் ❤,அருமையான பாடல், இசை சாம்ராஜ்யத்தின் ஒரே அரசன் எங்கள் இளையராஜா 🎊❤, திரையரங்கில் காண காத்திருக்கிறேன், வெளி நாட்டில் பணி புரியும் என்னை போல் எத்தனையோ தமிழர்களுக்கு தங்கள் பாடல் தான் மன அழுத்தத்தை குறைக்கும் மருந்தாக உள்ளது,

  • @user-fc7jj2nb2w
    @user-fc7jj2nb2w Před 4 měsíci +70

    மீண்டும் இளையராஜா அவர்களின் இசையில் ராமராஜன் நடிப்பில் இந்த பாடல் கேட்பது மகிழ்ச்சி.

  • @santhoshg8583
    @santhoshg8583 Před 4 měsíci +113

    மிகவும் அருமையான வரிகள் இசை இதயம் வருடுகிறது இசைஞானி நீங்கள் என்றும் ஞானிதான்...இயக்குனர் ராகேஷ் அவர்களுக்கும் தயாரிப்பாளர் அவர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @RJInfotech
    @RJInfotech Před 4 měsíci +54

    எத்தன வருஷம் கழிச்சு கேட்டாலும் ராஜா ... ராஜா தான்

  • @rajashekarjeyaprakashnaray2545
    @rajashekarjeyaprakashnaray2545 Před 4 měsíci +73

    இப்போ மூணாவது தடவை மெய் மறந்து கேட்டுகிட்டிருக்கேன் இந்தப்பாடலை. மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மனசுக்கு ரொம்ப நெருக்கமா இருக்கும். இன்னும் கொஞ்சம் நாள்ல reels ல செம ட்ரெண்டிங்ல போகும் பாருங்க. எனக்கு Early 2000ஸ்ல உள்ள பாட்டு கொஞ்சம் digitize செஞ்சு கேக்குற மாதிரி ஒரு feel. செம...

    • @selvamanisomasundaram7704
      @selvamanisomasundaram7704 Před 4 měsíci

      இந்த பாடல் மகள்களை பெற்ற தந்தைக்கு உத்வேகம் கொடுக்கும் ! பாடல் ஆரம்பமே ஒரு துள்ளல் ! மெய் சிலிர்க்க வைக்கும் ஒரு புதிய குரலா! துள்ளல் மெட்டா ! பலமுறை கேட்டுகொண்டே இருக்கிறேன்

  • @venkateshbabu5170
    @venkateshbabu5170 Před 4 měsíci +63

    நான் கட்டாயம் இந்த படத்தை theater இல் பார்ப்பேன்

  • @yajakee.rs.tv2469
    @yajakee.rs.tv2469 Před 3 měsíci +21

    இளைய ராஜா எக்காலத்துக்கும் நான் தான் என்றும் இசைக்கு ராஜா என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறார்... இசைஞானி அவர்கள்... இந்த பாடலுக்குக்காகவும் மக்கள் நாயகனுக்காகவும் இந்த படத்தை குடும்பத்துடன் பார்க்க ஆவல் பிறக்கிறது...🎉💐

  • @karupursethu9180
    @karupursethu9180 Před 4 měsíci +73

    மக்கள் நாயகன் ராமராஜன் அவர்கள் நடித்த சாமானியன் சாங் வேற லெவல்

  • @m.balasubramanianm.balasub9307
    @m.balasubramanianm.balasub9307 Před 4 měsíci +73

    சாமானியன் படம் வெற்றி பெற என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் 🎉

  • @kiruba7007
    @kiruba7007 Před 4 měsíci +34

    இளையராஜா இசையமைத்த இப்படத்தின் இசை மேய் மறக்க வைத்தது. வாழ்க வளமுடன் ராஜா சார்!

  • @sinthanaikavi2742
    @sinthanaikavi2742 Před 4 měsíci +106

    மக்கள் நாயகன் ராமராஜன் மீண்டும் ஒலிக்க வந்து விட்டார் தமிழ் நாடே ராமராஜன் பவர்

  • @KaviKavi-wy4ri
    @KaviKavi-wy4ri Před 3 měsíci +33

    . நீண்ட இடைவெளிக்குப் பிறகு நல்ல பாடல் கேட்ட சுகம்

  • @DrJegan-ro4ry
    @DrJegan-ro4ry Před 4 měsíci +123

    மீண்டும் இசைஞானி இளையராஜா,மக்கள் நாயகன் ராமராஜன் கூட்டணி சூப்பர் பாடல் வரிகள் அருமை என்றும் உங்கள் விவசாயின் மகன் சிஐடி.ஜெகன்
    அறந்தாங்கி .2024

    • @Indran71
      @Indran71 Před 4 měsíci +5

      கேட்டவுடன் பிடித்து விடுகின்ற பாடல்களுக்கு எல்லாம் சொந்தக்காரன் பண்ணைபுரத்து பீத்தோவன்!

  • @Atdigitalmedia240
    @Atdigitalmedia240 Před 4 měsíci +30

    பலரது வாழ்வில் கடைசிவரை புரிந்துகொள்ள முடியாத புத்தகம் அப்பா (சாமானியன்) பாடல் அருமை நல்வாழ்த்துக்கள் வெளியிட்ட தனிஒருவன்(ர்) இயக்குனர்,இசையமைப்பாளர் அனைவர்க்கும்.

  • @user-oz6zm7zs4m
    @user-oz6zm7zs4m Před 3 měsíci +52

    மனிதநேயம்னா என்னனு தெரியாதவங்க. இளையராஜா பாடல் களை கேளுங்கங்கள்

    • @50sky
      @50sky Před 2 měsíci +3

      பாட்ட கேளுங்கள் இல்ல இடத்த காலி பண்ணுங்கள்

    • @duraisamym3907
      @duraisamym3907 Před 2 měsíci

      நீ பெரிய மனித நேயமுள்ள வி என்னை

    • @Adhi-fr9ps
      @Adhi-fr9ps Před 2 měsíci

      Naan pooleduthu vaikkanum pinnala adha vacchadhumae sokkanum thannala, maasi maasam aalana ponnu, maankannikal thottiliae thoongudhadi kannae,idhu saathu nadu saathu..,ennulluae ennulae pala minnal ..,yetho mogam..yedho thaagam..,varudhu varudhu ilangaathu..,indha madhiri pattulla manidha nayam enga data irukku thevadiya mavanae ...koolikku maaraicha naayi ...ippa periya pnda madhiri pesareenga

    • @Yasinkhan-ft1dq
      @Yasinkhan-ft1dq Před měsícem

      அது போய் இளையராஜா சொல்லு

  • @kannannvlogger2504
    @kannannvlogger2504 Před 4 měsíci +19

    Trending la *5வது இடம்.. இது இசை ஞானி இளையராஜா என்றும் இசையில் இணைந்திருப்பார்..

  • @Senjupaarunga
    @Senjupaarunga Před 4 měsíci +40

    இப்படி ஒரு நல்ல பாடல் கேட்டு எவ்வளவு நாளாச்சு

  • @thiruvalluvanthannimalai2455
    @thiruvalluvanthannimalai2455 Před 4 měsíci +46

    விடுதலை திரைப்பட இனிய பாடல்களுக்கு பிறகு மீண்டும் இளையராஜாவின் மனதை வருடும் இனிய பாடல்... ராஜா என்றும் ராஜா தான் ❤️

  • @palanivelvel7169
    @palanivelvel7169 Před 4 měsíci +40

    20 வருடத்திற்கு முன்னாடி கேட்டது போல் இருக்குது பாடல் மிக சிறப்பு

  • @actorjagaa5894
    @actorjagaa5894 Před 4 měsíci +25

    "தத்தி வா தத்தி வா தத்தைக் கிளியே"
    பாடல் வரிகளில் ராஜா சார் அவர்கள் தன் மகளுக்காக வரி அமைத்து பாடியது போன்றே இருக்கிறது, மீண்டும் ராமராஜன் சார் ராஜா சார் கூட்டணியில் "சாமானியன்" படத்தின் பாடல்களும் படமும் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்,.....💐💐💐💐💐
    இயக்குனர் ராகேஷ் அண்ணா அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @takeabreak9557
    @takeabreak9557 Před 4 měsíci +21

    இசைஞானிக்கு நன்றிகள். மக்கள் நாயகன் ராமராஜனுக்கு வாழ்த்துக்கள். ரைட்டர் கார்த்திக் குமார் மென்மேலும் பல கலை/கதைகள் படைத்திட வாழ்த்துக்கள்.

  • @ranimediatamil7981
    @ranimediatamil7981 Před 4 měsíci +37

    டைரக்டர் ராகேஷ் சார் அவர்களுக்கும் ப்ரொடியூசர் அவர்களுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி ஐயா இசைஞானி இளையராஜா அவர்களின் இசை இதயத்தை வருகிறது மீண்டும் ஐயா ராமராஜன் அவர்களை திரையில் பார்க்கும்போது மனம் குளிர்கிறது என்றும் டைரக்டர் சார் வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்

    • @abdulhameed10515
      @abdulhameed10515 Před 4 měsíci

      இதயத்தை வருகிறதா...😂

  • @saithan66681
    @saithan66681 Před 4 měsíci +32

    மகளின் இறப்புக்கு நீதி கேட்டு ஒரு சாமானியன் நடத்தும் போராட்டமே இந்த படம் மிகப்பெரிய வெற்றியை அடையும்

  • @lakshmananramasamy7653
    @lakshmananramasamy7653 Před 4 měsíci +28

    பாடலை கேட்டேன்
    இனிமை இனிமை
    பொருளைகேட்டேன்
    அருமை அருமை
    ராகத்தைஉணர்ந்தேன் பெருமைபெருமை
    படத்தைகாணதுடிக்கிறேன்பறந்து வரும்
    பறவையின் சிறகென❤

    • @pisundar
      @pisundar Před 4 měsíci

      Song: Thathiva Thathiva
      Movie: Saamaniyan
      Composed by: Maestro Ilaiyaraaja
      Singers: Ilaiyaraaja
      Additional Lyrics: Ilaiyaraaja
      தத்திவா தத்திவா தத்தை கிளியே
      முத்தம் தா முத்தம் தா முத்து மணியே
      தத்திவா தத்திவா தத்தை கிளியே
      முத்தம் தா முத்தம் தா முத்து மணியே
      எட்ட முடிய சொர்க்கசுகமே
      வட்ட நிலவே கிட்ட கொஞ்சம் வா
      எட்ட முடிய சொர்க்கசுகமே
      வட்ட நிலவே கிட்ட கொஞ்சம் வா
      அத்தனை தெய்வமும் உன்னை தந்ததே
      தத்திவா தத்திவா தத்தை கிளியே
      முத்தம் தா முத்தம் தா முத்து மணியே
      BGM1-----------------------------------
      அன்பிற்கும் இடத்தில் தெய்வம் விளையாடும்
      தெய்வமே நீதான் மகளே
      தெய்வம் உள்ள இடத்தில் துன்பம் நெருங்காது
      இனிதாய் வாழ்வில் விளையாடு
      அன்பிற்கும் இடத்தில் தெய்வம் விளையாடும்
      தெய்வமே நீதான் மகளே
      தெய்வம் உள்ள இடத்தில் துன்பம் நெருங்காது
      இனிதாய் வாழ்வில் விளையாடு
      ஊர் உயர உழைத்திருந்தேன் ஏ~~~~~~~~~
      ஊர் உயர உழைத்திருந்தேன்
      உயிரை தரவும் உவந்து நின்றேன்
      உனக்காய் எதைநான் தர முடியும்
      என்னை கொடுத்தேன் எந்தன் இளங்குயிலே
      தத்திவா தத்திவா தத்தை கிளியே
      முத்தம் தா முத்தம் தா முத்து மணியே
      தத்திவா தத்திவா தத்தை கிளியே
      முத்தம் தா முத்தம் தா முத்து மணியே
      எட்ட முடிய சொர்க்கசுகமே
      வட்ட நிலவே கிட்ட கொஞ்சம் வா
      எட்ட முடிய சொர்க்கசுகமே
      வட்ட நிலவே கிட்ட கொஞ்சம் வா
      அத்தனை தெய்வமும் உன்னை தந்ததே
      தத்திவா தத்திவா தத்தை கிளியே
      முத்தம் தா முத்தம் தா முத்து மணியே

  • @ssenthiyamal1751
    @ssenthiyamal1751 Před 4 měsíci +25

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉மக்கள் நாயகன் ராமராஜன்
    அவர்களின் சாமானியன் பட பாடல் அமைத்த இசைஞானி இளையராஜா அவர்களுக்கு நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤............

  • @saisaravanan6378
    @saisaravanan6378 Před 4 měsíci +16

    எதார்த்தமான வரிகளுடன் இயல்பாய் புரிவது போல் அழகாய் அமைந்திருக்கிறது இந்த பாடல்... எளிதாய் பலரது இதயங்களை போய் சேர்ந்து விடுகிறது இந்த பாடல் கண்டிப்பாக பெண்களைப் பெற்ற அப்பாக்களுக்கு இப்பாடல் மீண்டும் ஒரு சமர்ப்பணமாக இருக்கும் மிகவும் அருமையான பாடல் அண்ணா வாழ்த்துக்கள்... இப்போது இரண்டு முறை தான் கேட்டேன் அதற்குள் கண்ணிலும் இதயத்திலும் பசை போட்டு ஒட்டியது போல் பாடலும் வரிகளும் சிறந்த ஒளிப்பதிவும் அதை இயக்கிய விதமும் இதயத்திலும் கண்ணிலும் ஒட்டிக்கொண்டது வாழ்த்துக்கள் அண்ணா💐

  • @user-sb7pk8yx9p
    @user-sb7pk8yx9p Před 4 měsíci +31

    மக்கள் நாயகன் அவர்களின் சாமானியன் திரைப்பட பாடல் தாய்க்குலமே போற்றும் புது பொலிவுடன் எங்கள் அண்ணன் வருக வருக

  • @thillaichidambaramt434
    @thillaichidambaramt434 Před 4 měsíci +18

    அருமை அருமை உங்கள் குரலில் பாடல்கள் ரொம்ப நாள்களுக்கு பிறகு கேட்பது ஆனந்தம் சாமி
    வாழ்த்துக்கள்

  • @pazhanidparts2335
    @pazhanidparts2335 Před 4 měsíci +19

    அருமையான பாடல்..
    சாமானியன் திரைப்படம் வெற்றி பெற்று மக்கள் நாயகன் ராமராஜன் அவர்கள் மேலும் புகழ் பெறவும் வேண்டுகிறோம்.

  • @Ashiq-food_center.
    @Ashiq-food_center. Před 4 měsíci +22

    இத்தனை வருடங்களுக்கு பிறகு மீண்டும் உங்களை பார்த்தது மிக்க மகிழ்ச்சி..

  • @kalaiselvijanagiraman1424
    @kalaiselvijanagiraman1424 Před 4 měsíci +53

    பெற்ற தாயை நினைத்து பாடிய பாடலும் ராமராஜனுக்கே பெற்ற பிள்ளையை நினைத்து பாடியா பாடலும் ராமராஜனுக்கே

  • @thavamanithavamani8910
    @thavamanithavamani8910 Před 4 měsíci +37

    எத்தனையோ அம்மா பாடல்களைப் பாடிய இசைஞானி இளையராஜா நீண்ட நாட்களுக்கு பிறகு மகள்களுக்காக (பென் பிள்ளைகளுக்காக )உருகி பாடும் இந்த பாடல் மிக சிறப்பாக உள்ளது பெண்களை பெற்றெடுத்த தந்தைகளுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 Před 4 měsíci +18

    மக்களின் இசை ஞானி யும், மக்கள் கலைஞர் ராமராஜனும் மீண்டும் ஒரு புதிய வெற்றி படம் சாமானியன்!

  • @kannansrivi5309
    @kannansrivi5309 Před 4 měsíci +15

    அருமையான பாடல் தத்திவா தத்திவா வாழ்க மக்கள் நாயகன் வளர்க மக்கள் நாயகன் புகழ் அன்றும் சரி இன்றும் சரி என்றென்றும் வாழ்த்துகிறேன்

  • @prakashrajarani
    @prakashrajarani Před 4 měsíci +11

    இளையராஜா அவர்கள் மிகவும் அருமையாக தனது நண்பருக்காக இந்த பாடலை உருவாக்கி உள்ளார்.
    பாடலின் பல்லவியின் இரண்டாவது வரியில் 'எட்ட முடியாத சொர்க்கம் சொர்க்கமே ' என்ற இடத்தில் உச்சத்தை எட்டி விட்டார் ராஜா.
    பாடலின் சரணம் 'அன்பு இருக்கும் இடத்தில்'என்ற என்ற இடத்தில் ராகம் ஆனது ஆட்டோகிராபில் வரும் என்ற "மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா" பாடலில் வரும் சரணம் 'அச்செடுக்க உத்தரவு போடணும் ' என்ற இடத்தை ஞாபகப்படுத்தினாலும் . இறுதியில் "ஊரு உயர உழைத்திருந்தேன் "என்ற வரிகளில் உயர்த்திவிட்டார்.
    இந்தப் பாடல் படத்தின் ஃப்ளாஷ் பேக்கில் வருவது போல் தெரிகிறது.

  • @olisudar7684
    @olisudar7684 Před 4 měsíci +15

    நீண்டநாட்களுக்கு பிறகு இளையராஜா ராமராஜன் கூட்டணி.பாடல் வரிகள் அருமை சாமானியன் வெற்றி பெறும் வாழ்த்துக்கள் ❤❤❤🎉🎉🎉

  • @user-ct9gk8gk4o
    @user-ct9gk8gk4o Před 4 měsíci +28

    அருமையான பாடல்......வாழ்த்துக்கள் சாமானியனே

  • @alexanderwilliams770
    @alexanderwilliams770 Před 4 měsíci +19

    இந்த பாடல் வரிகளை - ஞானி பவதாரணியை நினைத்து எழுதியிருப்பாரோ ..! முதல் சரணம் 😢🎹❣️🦋

  • @muralij1217
    @muralij1217 Před 4 měsíci +39

    இந்தப் பாடலை கேட்கும் போது மெய்சிலிர்க்க வைக்கிறது இவரால் மட்டும் தான் இப்படி ஒரு பாடலை கொடுக்க முடியும் என்று நினைக்கிறேன் இந்தப் பிரபஞ்சத்தில்

  • @sureskumar7521
    @sureskumar7521 Před 4 měsíci +14

    மீண்டும் ஒரு மென்மையான பாடல் கேட்கும் போது நம்மை அறியாமல் கண்களில் நீர் பெறுக்கு படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @dr.prakashkumar150
    @dr.prakashkumar150 Před 4 měsíci +12

    பாடல் மிகவும் அருமை ❤❤...என்றென்றும் என் தெய்வம் இளையராஜா அய்யா ❤❤❤❤
    தாங்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறேன் 👍🙏🙏🙏

  • @rajeshrohith752
    @rajeshrohith752 Před 4 měsíci +26

    Thank you for music director Ilayaraja sir and director Rahesh Sir for giving such a wonderful melody song

  • @user-sb7pk8yx9p
    @user-sb7pk8yx9p Před 4 měsíci +17

    மீண்டும் எங்கள் அண்ணன் மக்கள் நாயகன் அவர்கள் நடிப்பில் சாமானியன் பட பாடல் அருமை

  • @paramasivam3109
    @paramasivam3109 Před 4 měsíci +15

    Only one song enough
    THATHIVAA THATHIVAA
    Great victory Ramarajan Anna
    Super song

  • @ArunachalamS-dn3gr
    @ArunachalamS-dn3gr Před 4 měsíci +14

    அற்புதமான பாடல் அருமை வாழ்த்துக்கள் இளையராஜா சார் ராமராஜன் சார் ❤❤❤

  • @i.johnkolandai4121
    @i.johnkolandai4121 Před 4 měsíci +10

    அருமை அருமை!
    சொற்களையும் அதன் பொருளையும் அறியமுடியாத அளவிற்க்கு இரைச்சலான பாடல்கள் வந்து கொண்டிருக்கும் காலத்தில் இந்த இனிமையான பாடலை கேட்கும் போது பாலைவனத்தில் நீரூற்றை கண்டது போல் இருக்கு. இளையராஜா- ராமராஜன் கூட்டணியை மீண்டும் பார்ப்பதற்க்கு மகிழ்ச்சியா இருக்கு. படம் வெற்றி பெற வாழ்த்துகள்!

  • @anandpalanivel4229
    @anandpalanivel4229 Před 4 měsíci +16

    மக்கள் நாயகன் இசைஞானி கூட்டணியில் வரும் பாடல்கள் என்றும் அருமை என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார்கள்

  • @thanga5088
    @thanga5088 Před 4 měsíci +26

    ரொம்ப நன்றி அண்ணன் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @s.pranavicrafts257
    @s.pranavicrafts257 Před 4 měsíci +15

    Ramarajan re entry maasss
    Ilaiyaraja voice till today maasss
    All great

  • @user-mg6rl5gb7e
    @user-mg6rl5gb7e Před 4 měsíci +11

    பல வெற்றிகளை‌ கண்ட அண்ணன் மக்கள் நாயகன் அவர்களின் 45வது படமும் சிறந்த வெற்றி படமாக அமைய அனைவரும் உதவுங்கள் நன்றி ❤

  • @kesavanram8449
    @kesavanram8449 Před 4 měsíci +17

    அருமை அருமை இசைஞானி இளையராஜா. Rahesh அண்ணா வாழ்த்துக்கள். மிகப்பெரும் வெற்றி அடைய வாழ்த்துகள்.

  • @nrfilmtheatre6114
    @nrfilmtheatre6114 Před 4 měsíci +18

    இதுபோன்ற படத்தினை தேர்ந்தெடுத்து இசையை வெளியிட்ட Zee Music நிறுவனத்திற்கு கோடாணுகோடி நன்றி

  • @rajavelvadivel7108
    @rajavelvadivel7108 Před 4 měsíci +14

    அருமையான பாடல் .காலத்தால் அழிக்க முடியாத பாடலாக இருக்கும்.... அருமை...

  • @muniappana1540
    @muniappana1540 Před 4 měsíci +13

    இந்த திரைப்படம் பொன்விழா காண இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @kguna6209
    @kguna6209 Před 4 měsíci +19

    Valthukal....feel so happy to see our Isai Raja and hear his song .......thanks to our Director and his team 🙏

  • @senthilkumar6295
    @senthilkumar6295 Před 4 měsíci +15

    அருமையாக உள்ளது,பல தடவை பார்க்கிறேன்

  • @tamizhmozhi3603
    @tamizhmozhi3603 Před 4 měsíci +24

    மீண்டும் அதே.. பொலீர்வுடன் ஜொலிக்கும் மக்கள் நாயகன் ராமராஜன் அய்யா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் 🥰🎉 மீண்டும் மலரும் நினைவுகள் என்றும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🫂🥰

  • @rajajig7649
    @rajajig7649 Před 4 měsíci +11

    தமிழ் பாடல்கள் இந்த படத்தில் தான் சரியான முறையில் உள்ளது இப்போது வரும் பாடல்களில்

  • @babus.r1317
    @babus.r1317 Před 4 měsíci +20

    ஐயா பாடல் மிகவும் அருமை..

  • @shanshankar-xu5oi
    @shanshankar-xu5oi Před 4 měsíci +14

    தலைவா ராமராஜன் சார்
    உங்கள் தீவிர ரசிகன்.. 🇲🇾
    ❤❤❤

  • @ganeshramash4885
    @ganeshramash4885 Před 4 měsíci +14

    ramarajan and ilayaraja combo rocks again all the best.

  • @manisakthi136
    @manisakthi136 Před 4 měsíci +11

    மிக சிறந்த வரிகள் ராமராஜன் இளையராஜா கூட்டணி பல வருடங்களுக்கு பிறகு

  • @Mesiba-bs9dt
    @Mesiba-bs9dt Před 3 měsíci +5

    வெற்றி நிச்சயம் சாமானியன் வெற்றி மீண்டும் மக்கள் ராமராஜன் கொடி பட்டி தொட்டி
    பறக்கட்டும் வாழ்க ராமராஜன் வளர்க அவருடைய எண்ணங்கள்

  • @neshameena2829
    @neshameena2829 Před 4 měsíci +7

    அருமையான பாடல் வரிகள் மனதை வருடிச் சென்றது. பெண் பிள்ளைகளுக்கு மட்டுமே புரிதலின் புனித மான உறவு அப்பா . பாடல் வெற்றி பெற
    . வாழ்த்துக்கள் சார்.

  • @nithe31
    @nithe31 Před 4 měsíci +16

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு நல்ல பாடல்..

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 Před 4 měsíci +7

    அருமை அருமை அருமை இசை தெய்வம் இளையராஜாவின் குரல் இளமையாகவே இருக்கிறது இனிமையாகவே இருக்கிறது

  • @senthilvasan9705
    @senthilvasan9705 Před 4 měsíci +7

    மகளின் மறைவு முன்பே அறிந்து மகளுக்காக எழுதிவிட்டார், ஞானி, காலத்தால் அழிக்க முடியாத ஒரு கலைஞன். இரைச்சல்கள் கேட்ட செவிக்கு ஓர் அமைதி தென்றல்.

  • @VMstarlight7368
    @VMstarlight7368 Před 4 měsíci +12

    இளையராஜாவின் இனிமையான இசையும் அவரது சிறந்த பாடல் வரிகளும் அற்புதம் 🎉🎉🎉

  • @Mkchannel7354
    @Mkchannel7354 Před 4 měsíci +6

    மனதை வருடும் இசை அதோடு இனிமையான தமிழ் வார்த்தைகள் இதோடு இசைஞானி மக்கள் நாயகன் பார்க்க கேட்க மிகவும் நன்றாக இருக்கிறது கூடவே பெண் குழந்தைக்கு தந்தையாக இருப்பவர்கள் கேட்க கூடுதல் சிறப்பு🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rkstravels
    @rkstravels Před 4 měsíci +21

    வாழ்த்துக்கள் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @JAGUARMEDIA
    @JAGUARMEDIA Před 4 měsíci +4

    இப்படி ஒரு நல்ல பாடல் கேட்டு ரொம்ப நாள் ஆகிடுச்சு. இசைக்கு ராஜா இளையராஜாதான்.

  • @ramarajanrengasamy4320
    @ramarajanrengasamy4320 Před 4 měsíci +9

    என் அன்பு அண்ணன் ராமராஜன் நடித்த சாமானியன் முதல் பாடல் சூப்பர்

  • @varietyvariety-nz9li
    @varietyvariety-nz9li Před 4 měsíci +9

    எத்தனை யுகங்கள் ஆனாலும் இசைக்கு ராஜாவாக இளையராஜாவே இருப்பார்

  • @KalaivaniGovindharaj
    @KalaivaniGovindharaj Před 4 měsíci +6

    அத்தனை தெய்வமும் உன்னை கண்டதே....அருமையான வரிகள்...மழழையின் தாலாட்டு பாடல்.கலைவாணி கோவிந்தராஜ்.கொண்டிகுளம்

  • @RanjithKumar-ni7st
    @RanjithKumar-ni7st Před 4 měsíci +20

    வெகு நாட்களுக்கு முன்பு தொலைந்து போன ஒன்று கிடைத்தது போல் சந்தோஷம் அன்றும் இன்றும் என்றும் எங்கள் இசை ஞானி இளையராஜா நன்றிகள் பல

  • @j.e.harshan573
    @j.e.harshan573 Před 4 měsíci +11

    அருமை மீண்டும்
    ராஜா ராஜா தான்..
    வாழ்த்துக்கள் சமானியன் படக்குழுவினர்களுக்கு...❤

  • @deepan5782
    @deepan5782 Před 3 měsíci +6

    அருமை
    இனிமை
    சிறப்பு
    இப்படி பாட்டு போட்டே எல்லோரையும் மயங்கி விட்டீர்கள்

  • @prabakar4072
    @prabakar4072 Před 4 měsíci +19

    அருமையான பாடல் 20 முறை கேட்டேன் இளையராஜா ராமராஜன் கூட்ட்டணி மீண்டும் ஒரு தேன் மழையை தந்துள்ளார்கள்🎉🎉சாமானியன் வெற்றி திரைப்படம்🎉🎉

  • @sivas3574
    @sivas3574 Před 4 měsíci +8

    மக்கள் நாயகன் ராமராஜன் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்... நல்ல உள்ளங்கள் நிறைந்த தமிழக மக்கள்...💐💐💐💐💐💐💐💐💐💐

  • @pazhanibrave3668
    @pazhanibrave3668 Před 3 měsíci +6

    அருமையான பாடல்.... என்றும் இசைஞானி

  • @marimuthubalasubramani1666
    @marimuthubalasubramani1666 Před 4 měsíci +7

    நல்ல மனிதன் ராமராஜன்

  • @m.balasubramanianm.balasub9307
    @m.balasubramanianm.balasub9307 Před 4 měsíci +27

    மீண்டும் மக்கள் நாயகன் ராமராஜன் 🎉

  • @user-ms5ur7fe1j
    @user-ms5ur7fe1j Před 4 měsíci +5

    என் அன்பு அப்பா ராஜா அவர்கள் வாழ்க .,
    என் திரை நாயகன் மக்கள் நாயகன்
    ராமராஜன் நடித்த இப்படத்தை கான ஆவலோடு எதிர்பார்க்கும் நான்

  • @m.r.aathiarangulavan
    @m.r.aathiarangulavan Před 4 měsíci +12

    உடன்பிறவா சகோதரர் அன்பு அண்ணன் ஆர் ராகேஷ் அவர்களின் இமாலயப் படைப்பு💪💪💪

  • @littleananth
    @littleananth Před 4 měsíci +8

    மிகவும் அருமையான பாடல். தந்தை... மகள் பாசம். ❤. Waiting.

  • @user-kt6pn5fq6l
    @user-kt6pn5fq6l Před 4 měsíci +6

    90 கிட்ஸ் நான் எங்களுக்கு ஏற்ற பாடல் எங்கள் காலம் வேறு அது போல் காலம் உங்களுக்கு இனி கிடைக்காது

  • @user-kt4mz1lr8k
    @user-kt4mz1lr8k Před 4 měsíci +10

    Thalaiva... I'm waiting for this in theatre. Ramarajan&ilayaraja.

  • @selvamanisomasundaram7704
    @selvamanisomasundaram7704 Před 4 měsíci +4

    நீண்ட காலங்களுக்கு பிறகு ஒரு அருமையான பாடல் ராஜா அவர்களிடம் இருந்து ! இரைச்சல் இல்லா இனிமையான பாடல்

  • @Isaignaani360
    @Isaignaani360 Před 4 měsíci +7

    நன்றி எங்கள் இசைஞானியே!! நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்வது மிகப்பெரிய பேறு!

  • @sathish7310
    @sathish7310 Před 4 měsíci +3

    Ramarajan sir ilaiyaraja sir two legends intha movie I am waiting

  • @user-ye5hr8vf3n
    @user-ye5hr8vf3n Před 4 měsíci +12

    முதல் முறையாக தலைவரை (ராமராஜன்)வெள்ளித்திரையில் காண❤

  • @m.balasubramanianm.balasub9307
    @m.balasubramanianm.balasub9307 Před 4 měsíci +20

    பாடல் மிக அருமை 🎉