Idhu Kadhala 01/28/15
Vložit
- čas přidán 27. 01. 2015
- இது காதலா!
Shruthi decides to leave the house as she thinks that everything is her fault. Ashwin tries to stop Shruthi from leaving and threatens her using the contract. Ashwin comes to Shruthi's house to take her back whene he learns about Shruthi's birthday.
ஸ்ருதி வீட்டை விட்டு செல்ல முடிவெடுக்கிறாள். அஸ்வின் ஸ்ருதியிடம் அவர்களது ஒப்பந்தத்தை ஞாபகப்படுத்தி அவளை நிறுத்த முயற்சிக்கிறான். அஸ்வின் ஸ்ருதியின் வீட்டிற்கு வந்து அவளை அழைத்து செல்ல வரும்பொழுது ஸ்ருதிக்கு அன்று பிறந்த நாள் என்று அறிகிறான். - Zábava
2024leium paakurevenge oru present podunge😍❤
Now I'm watching this (30/1/2024) 3.01pm
I too watching, addict madiri iruku
Balnz episode la enga pa
@@anithar5524 last episode thavire ella episode um irku
@@anithar5524 episode number potu parunga, varum
என்னால இந்த நாடகத்தை பார்க்காம இருக்கவே முடியவில்லை தினந்தோறும் பார்த்துக்கிட்டே தான் இருப்பேன் ❤❤❤❤❤❤
Me too
Me too ❤️❤️❤️❤️❤️
yes
Me too 🎉🎉🎉🎉🎉
Me also
அஸ்வின் அண்ட் சுருதி so cute 😍♥️♥️♥️😍வாவ் செம்ம ஜோடி பா ♥️♥️♥️♥️
என்னால இது காதலா சீரியல மறக்கவே முடியாது எனக்கு ரொம்ப புடித்த சீரியல் இது காதலா i love this சீரியல் 😍♥️♥️♥️♥️😍👌👌👌😍
இது காதலா? இல்லை, ஒரு அழகிய காதல் காவியம்😍😍😍😍 எனக்கு ரொம்ப புடிச்ச தொடர்👌👌👌😍😍😍😍
Intha serial director namma ellarukim seivinai vachirukangga..athan uyirodu kalanthuruchu..intha idhu kadhala❤
Haha athu ennamo unmathan❤❤❤
😊
😂😂😂
Amanga unmaithan
Yes
கணவன் ஒன்னு இருந்தா அது அஸ்வின் தான் சோ க்யூட் ❤️👌🥰🌹👍
சூப்பர் சீரியல் ❤❤❤❤❤❤❤அஸ்வின் சுருதி நீங்க சூப்பர் ஜோடி ❤❤❤❤❤❤❤
என் ஆயுள் உள்ளவரை பார்க்கக்கூடிய ஒரே சீரியல் எத்தனையோ தடவை பார்த்து விட்டேன் திரும்பவும் பார்த்துக்கொண்டிருக்கிறேன் ஸ்ருதி அக்கா கஷ்டப்படுறத பார்க்க முடியல என்று சொல்லும்போது அப்ப நா என்று அஸ்வின் அப்பாவியாக கேட்கும்போது எனக்கு பரிதாபமாக இருந்தது இரண்டு பேரையும் நினைத்து
அன்றும் இன்றும் என்றும் என்னுடைய ஃபேவரைட் சீரியல் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
😂
நான் இந்த சீரியல் ரிவில போடும் போது பாக்கல 2023/9month தான் பார்க்க தொடங்கினான் 3வது தடவயா பார்க்கிறன்.எனக்கு
பைத்தியம புடிச்சிட்டு😂❤❤❤
❤❤❤❤❤
Best serial. Best serial music and song rabave..... 🎵
என்னால் மறக்க முடியாத நாடகம் எனக்கு ரொம்ப பிடிக்கும்
Yes
I like this drama so much also
Nanumtan enta serialla 2024 pargiren ❤❤❤❤❤❤
ஒவ்வொரு நாளும் நம் வாழ்வில் எழுதமுடியாது வார்த்தைகளை உணர்வு பூர்வமாக காட்டி உள்ளார்கள்
Полл
Sssss
இந்த நாடகத்தை
True
Ого ты
இது ஒரு காதல் காவியம்❤❤❤❤இது காதலா❤❤❤
Vijay tv la idhe serial ,nee naan kadhal nu vandhurukku
ரப்பாவே ரப்பாவே மனதை வருடும் சுகமான சுமை ❤️❤️❤️❤️❤️❤️🌸🌸🌸🌸🌸🌸💐💐💐💐💐💐💐 இதை கேட்கும் போது என்னை அறியாமல் நான் உணர்ச்சிவசை படுகிறேன்🌺💏💏💏💏💏
❤❤❤❤❤yes
ஸ்ருதி அழும்போது ம்அஸ்வின்வருத்தப்படும்போதும்என்கண்களில்கண்ணீர்வருகிறதுஐமிஸ்யூஅஸ்வின்
மயிலிறகால் மனதை வருடும் காதல் காவியம். புரிதல் உள்ள காதல் ஒரு வரம் 💐💐💞💞👍 படக்குழு முழுமைக்கும் வாழ்த்துக்கள்.💐💐💐 💐👍
மனச தொட்டுட்டிங்க ரேவதி கவிதை அருவி மாதிரி கொட்டுது❤❤❤
@@bhavanabhav8904yes
Evergreen serial
Khush,you are a brave girl which has a nice mind.Sanaya u r best of best talented actress ever.we hope u & Barun act together again & again.we always wait both of u in ipkknd4.
எனக்கு ரொம்ப பிடித்த நாடகம்🥰🥰🥰
My favourite sirial❤ romantic jodi❤❤❤intha sirial ah etho oru magic irukku lusu mathiri thirumpa thirumpa pakkiran❤❤❤❤
இதோட நாலு வாட்டி பாத்துட்டேன் என்னால மறக்க முடியவில்லை
Same
I dont know how many time i watched 😂
நான் கணக்கில்லாத அளவு பார்த்து விட்டேன் இப்பவும் பார்க்கிறேன்
@@thangapushpam3561ഞാനും ❤️❤️❤️
Na indha serial college daysla irundhu pakuran....aana ippovum enaku rmb pudichiruku....
Watching again n again in 2024
Am also
நானும்தான்
Newly I am also watching today from the beginning
Semma love❤❤❤❤ intha serial parkama ennala irukave mudiyala🤗😍
Intha nadagam tamilaa Vijay tv la nee naan kadhal poduraga 😊😊nalla than iruky😊😊
I am watching this serial again and again
My favorite serial
Arnav kushi favorite pair ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
I love the serial❤❤❤❤
Aranav khushi❤❤❤❤
Such a different and lovely romantically seriel. Fvrt fvt one and only fvrt😘🌹
Unga 2 peraiyum pathu na rombha emotional aguren why enna magic senji vachi irukinga
உணர்வுகளைக் தூண்டும் காதல் காவியம்
Yes
Arnav your look is killing me
Always my favourite one and only ❤ serial
Years ago I saw this serial.1&2 episodes.I really appreciate hero actor Barun 12:14 sopati( Arnav). But I can't see full episodes.After years this actor very popular and famous & best actor award.Iam very happy 👏👍😄🙏
Favourite pair
❤❤❤❤😘😘😘😘😘சுர்தி அஸ்வின் உன்னை தங்கவைக்க தான் சொல்லரது அந்த வார்தையை பெருசா நினைக்காதே
அஸ்வின் ஸ்ருதிய ரொம்ப லவ் பன்றான்
Issu pyaar kho kya naam doon...my favourite....arnav and kushi beautiful pair..kushi kumari guptha arnav singh raizada...
My fav serial
czcams.com/users/shortsHZ-fU9b-Hng?feature=share 💜
Yettanai varushangal aanalum inthe serial marake mudiyathu
Sss
Ippati oru serial iruppathe enakku 2023lethan theriyum parththa utane pitiththa serial😊😇💞💞
Yes❤❤❤❤
Yes
மதுபாலா தமிழ் சீரியல் எந்த ஆப் மூலம் பார்க்கிறது கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்
Telegram app
எனக்கு
❤❤❤❤❤
Didnt understand tis language but i watched tis serial in hindi almost 50 times repeatadly what a story arnav expression is priceless
99999999999999999999999999999999999
Same i don't understand but u still wanna watch it
How to watch this serial in hindi
Ethanai Episode paathiirukkinga 408 to 509 episode paakkanum please
@@younasmeraj5647 Disney hotstar fully uploaded
Best romantic couple😍😍😍😍
czcams.com/users/shortsHZ-fU9b-Hng?feature=share 💜
Yes best romantic couple than
Yes❤❤❤❤❤
Enakum en husband kum sanda vantha intha serial ah pathapothum ellam paranthudum etho magic intha serial ah iruku
Yes enakum 😊
இது காதலா.!
My favourite serial ❤❤❤😊
My favourite pair 🥰 ❤️
Best pair and lovely pair best serial
that rapppave female voice.. just killing me.
Solla pona indha
Serial endaa enaku paithiyam ❤
Pakkaladdi enakku uyire
Pora mathiri irukum
Antha alavuku
Enaku
Intha serial
Pidikum 🥰
Entha Ajay oru kirukku...
my all time fav❤
Anjali so cute❤❤❤
S all time favourite again again and seeing
My one of the favourite serials ❤❤❤❤❤❤
Music super song rabave rabave mmm
Yes I love this serial
I love this serial
I love serial
Please idhu kathala part 2 poduga please please please please please please please
Enala entha serial parkama eruka mudiyal serialla theruba Vijay tvla poduga pls
I'm seeing this in 2024 I love this
Varum kalathil ithu Pol serial varuma ❤ intha serial manathil nentru vetathu
You are right. I read her books .
Arputhamana kathal kaviyam marakkave mdiyathu
I don't know why Sanaya is not a popular as Barun, she is very talented,charming & sò beautiful and the most important she is also made ipkknd1 famous and popular in many countries as Barun.but why only Barun is more famous than she. I would like to know if Khushi was not Sanaya,ipkknd1..Barun will be popular actor like nowaday or not.
Don José porqué no están subiendo la novela en español yo no he podido verla más me encanta la novela les deceo muchas felicidades y bendiciones para todo el equipo completo desde Camaguey Cuba ❤ Dios los bendiga siempre ❤️
2013To2024 I loveserial❤❤❤❤
Nanum pathuttuyerukken❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
Nenga yan 408 episode nippatitinga atutha episode potalaamea mis u serial thirumpavum Vijay super teleivisan panna um pls
♥♥♥♥
My favourite hero heroine
czcams.com/users/shortsHZ-fU9b-Hng?feature=share 💜
Thank u vijay
Super 👌
❤❤❤❤❤🎉🎉🎉super
Yes 2024laiyum cute serial
👌👌😘😘😍😍❤❤Love you💘💘
Nan parkiren
No feeling suruthi don't heray
Eng sub please😂
Pls full episodes
Tks Vijay tv
Sabhi episodes ko hindi me kar digiye
Ajaiya patha eruchal varudhu
❤❤❤❤
அதிகமான பாசம் கொண்ட உடன்பிறப்புகளுக்கு நடுவில் மனைவி என்பவள் இரண்டாம் பட்சம் தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கும் என் வாழ்வில் தெரிந்து கொண்ட விஷயம்.இந்த நாடகம் முதல் முறையாக பார்க்கிறேன் கதை எப்படி போக போகுதுன்னு பார்க்க ஆர்வமா இருக்கு :)
Ye asvin ipppadi panrigka
Indha seariel enikk romba romba ishttem
ความรักละหว่างพี่น้องช่างยิ่งใหญ่และสำคัญมากอาร์นาฟยอมแต่งงานทั้งที่เกลียดคูชิเพราะเข้าใจผิดเพื่อปกป้องพี่สาวส่วนคูชิยอมทำทุกหย่างเพื่อให้พี่สาวได้แต่งงานมีความสุขชีรีย์เรื่องนี้เน้นถึงความสำคัญของครอบครัว
Present❤❤❤
So many serials came so many actors came.but this is like a prison tome they have captured me for 13 years and i couldn't get a release date😅
இருக்கலாம்
Priya ivvaluvu pirachanalayum unaku nighty tevaya😂😂😂
If u are still single, please enjoy, and if you're still dating, just keep on enjoying coz the moment you enter marriage, things won't be the same even if you want it
I like very much this serial
Eththuna thadava intha drama parthuten eththuna thadava parthen kooda ninaivu ila but iruthalum ipa marupatium parkuren ini um parpen
Super in serial very nice