kozhi than kunjukalai (கோழி தன் குஞ்சுகளைக் கூட்டிச் சேர்ப்பது போல) || Sunday Class Songs || JJ tv

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • Sunday School Songs || Children's Songs || Animated Christian songs
    || JJ tv || Sunday Class Songs
    For more songs please visit our channel
    / jjtvs
    கோழி தன் குஞ்சுகளைக் கூட்டிச் சேர்ப்பது போல (2)
    கூவியழைக்கிறாரே என் ஜீவன் தந்த இரட்சகர் (2)
    சாக்குப் போக்கு சொல்லாமல் ஜல்தியாய் ஓடி வந்து (2)
    காக்கும் செட்டைகளின் கீழ் கண்டடைவாய் இரட்சிப்பு (2)
    தினமும் ஜெபிப்பதாலும், வேதம் வாசிப்பதாலும் (2)
    திட்டமாய் இயேசு நாதர் செட்டையின் கீழிருப்பாய் (2)
    Please Visit for more songs: / @jjtvs
    #JJtv #kidssongs #christiansongs #sundayclasssongs #jjtv #animatedsongs #childrenssongs #Sundayschoolsongs #christiansongsforchildren #Childrenanimatedsongs

Komentáře •