"ரஜினி ஒரு கடவுள்; அதனால் அவர் வெற்றி பெறுவார்” - கமல் சகோதரர் சாருஹாசன்

Sdílet
Vložit
  • čas přidán 4. 05. 2018
  • Vellum Sol | Charuhasan Interview
    வெல்லும் சொல்: திரைப்பட நடிகரும், கமல்ஹாசன் சகோதரருமான சாருஹாசன் உடன் ஒரு சிறப்பு நேர்காணல்
    Subscribe to the News18 Tamil Nadu Videos : bit.ly/News18TamilNaduVideos
    Connect with Website: www.news18tamil.com/
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    On Google plus @ plus.google.com/+News18Tamilnadu
    About Channel:
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.

Komentáře • 798

  • @akberg3795
    @akberg3795 Před 6 lety +17

    Thalaivar always semma weightu..

  • @uthrabala5933
    @uthrabala5933 Před 6 lety +5

    Intellectual answers.. there are clear logical analysis in his responses..Loved it

  • @adkannadi
    @adkannadi Před 6 lety +49

    I love this man! Respect.

  • @ajayv1794
    @ajayv1794 Před 6 lety +6

    மிக திறமையானவர்.
    இதுக்குமேல மக்களை கேவலப்படுத்த முடியாது!!!!
    செருப்பால அடிக்க முடியாது!!
    Useless questions.....
    All about rajini kamal continuously.....
    But his answers are sharp

  • @kirubakaran766
    @kirubakaran766 Před 6 lety +15

    நாட்டை நேசிங்க மக்களே நல்லவன் யாரு என்று தானாக தெரியும்

    • @getit3037
      @getit3037 Před 6 lety

      Kiruba Karan # Konjam help panunga bro...

    • @kirubakaran766
      @kirubakaran766 Před 6 lety

      get it நம் தொகுதில சுயேச்சையாக ஒருவர் நிப்பார் அவர் தான் எனக்கு தெரிந்து நல்லவர்

    • @getit3037
      @getit3037 Před 6 lety

      Kiruba Karan # TTV mathiri ya bro?...

    • @kirubakaran766
      @kirubakaran766 Před 6 lety

      get it அந்த தொகுதில ஒரு நல்ல இன்ஜினியர் படித்த இளைஞர் ஒருவர் இருந்தார் அவர் அங்கு உள்ள குப்பை கிடங்க திடகழிவு மேலாண்மை திட்டம் செயல் படுத்தி சரி செய்வேன் என்றார் அவரை மக்கள் ஆதரித்து இருக்க வேண்டும்

    • @getit3037
      @getit3037 Před 6 lety

      Kiruba Karan # Avar ah vidunga bro parikshayam ilama kuda irukalam...Ana Traffic Ramaswamy well known face thane...

  • @KARTHIKKARTHIK-tg9in
    @KARTHIKKARTHIK-tg9in Před 6 lety +6

    Rajani sir super cm

  • @sridharrjn7974
    @sridharrjn7974 Před 6 lety +29

    Social media people ku theriyathu rajini oda attraction epdinu 4 troll meme pathutu rajini la onum ilanu pesuvanunga ivar reality pesrar 🔥🔥👌

    • @spottercorp
      @spottercorp Před 6 lety +1

      Sridhar rjn hahaha exactly

    • @achudhankmounesh6616
      @achudhankmounesh6616 Před 6 lety

      வேலையில்லாமல் பேசிகிட்டு இரூக்கிர்கள்

    • @mpruma
      @mpruma Před 6 lety

      Sridhar rjn கமல், ரஜினி 2 பேருமே முதல்வர் ஆக முடியாது. குறைந்தபட்சம் எதிர்க்கட்சி தலைவர் ஆவது கூட சந்தேகம் தான்.

    • @sanand8048
      @sanand8048 Před 3 lety

      Dear sir, when people become old, they become more wise.really great.

  • @sainaturalaya1718
    @sainaturalaya1718 Před 6 lety +53

    Rajini he is positive person... That's y he is not using negative words by telling faults of others...

  • @santhosh15404
    @santhosh15404 Před 6 lety +44

    Well said 😘😘😘

  • @rajmanirajmani4206
    @rajmanirajmani4206 Před 6 lety +10

    👌 super 💖

  • @karthikeyans1620
    @karthikeyans1620 Před 6 lety +4

    Super

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Před 6 lety +31

    Rajini nalla manethar ..Rajini always support Tamil Nadu...Rajini than next CM🤘🤘🤘🤘

  • @rajasajin5738
    @rajasajin5738 Před 6 lety +25

    💪💪💪💪💪

  • @kabilan1811
    @kabilan1811 Před 6 lety +7

    செம

  • @welcomelotus2055
    @welcomelotus2055 Před 6 lety +61

    ஒரு நாத்திகர் வெளிப்படையாக உண்மையை பேசியுள்ளார்.

    • @murugansiva5783
      @murugansiva5783 Před 6 lety +1

      Welcome Lotus Dude he is saying Rajnikanth is an idiot 😂😂😂

    • @mpruma
      @mpruma Před 6 lety

      Welcome Lotus கமல், ரஜினி 2 பேருமே முதல்வர் ஆக முடியாது. குறைந்தபட்சம் எதிர்க்கட்சி தலைவர் ஆவது கூட சந்தேகம் தான்.

    • @welcomelotus2055
      @welcomelotus2055 Před 6 lety

      Prabahar Muthu அப்ப நானே முதலமைச்சர் ஆகிட்டு போறே. உங்க ஓட்டையும் எனக்கே போடுங்க.

  • @maheshharish4822
    @maheshharish4822 Před 3 lety

    Sarukkaashan sir.....senseable person🤞👏👏👏👏👏🏍

  • @sktry78
    @sktry78 Před 6 lety +9

    He is Kamal's brother and well wisher.All his talk in this interview are sarcastic like Kamal and criticizes people of TN and Rajini.He is indirectly saying Kamal is brilliant than Rajini and TN people are crazy and will not select that brilliant guy to rule them.
    Vanjapugazhchi ivangalukellam summa pichukittu varum😃

  • @psandsonschennai2301
    @psandsonschennai2301 Před 6 lety +1

    உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசும் பேச்சு.

  • @kochenganvission3465
    @kochenganvission3465 Před 6 lety +93

    ரஜினி"நல்ல"மனிதர்

    • @UNAGGAN
      @UNAGGAN Před 6 lety

      saravanan mp please ask him only one question..do you have any black money?

    • @ragunathanmanoharan3496
      @ragunathanmanoharan3496 Před 6 lety

      tevdiya potta rajinji pott kamal 2 perum illuminati group tamiz nadu azinchirum

    • @hariharan855
      @hariharan855 Před 6 lety +2

      நண்பா... அவர் நல்ல நடிகர்... அப்படியே இருக்கட்டும்.

    • @rameshs6122
      @rameshs6122 Před 6 lety

      நல்ல மனிதர் மக்களுக்கு என்ன செய்தார் பணம் மட்டும் செர்த்துள்ளார்

    • @prabagaranpraba1450
      @prabagaranpraba1450 Před 6 lety

      Rajini 👎👎👎👎👎👎👎👎👊👊👊👊👊👊👊👊

  • @shwe3102
    @shwe3102 Před 6 lety +1

    ஆதங்கம் போல் தெரிகிறது!!!

  • @arunra9818
    @arunra9818 Před 4 lety +1

    Kamal Hassan is the only right choice for Tamil Nadu

  • @gowtham261
    @gowtham261 Před 6 lety +11

    Super....

    • @user-ib7mw5tl8h
      @user-ib7mw5tl8h Před 6 lety

      பேசாம சாருஹாசன் அரசியலுக்கு வரலாமே .
      மக்கள் மனதையும் , ஓட்டையும் எப்படி பிளான் பண்ணி திசை திருப்பி பெற பார்கிறார்கள் .
      இவர் பேட்டி தேவையா ?
      இவரை இப்படி பேச ஏவிவிட்டது யார் ?
      இந்த பேட்டியின் நோக்கம் என்ன ?
      பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்க்கும் உன் புத்தியில் சூழ்ச்சி இருக்கிறது .

    • @gowtham261
      @gowtham261 Před 6 lety

      selvi selvi hahaha

  • @CLOUDGUYAI
    @CLOUDGUYAI Před 6 lety +8

    real talk and he support kamal. if you understand what he said, you are smart

  • @saravanakumar927
    @saravanakumar927 Před 3 lety

    Sir, super o super

  • @srirampandit4336
    @srirampandit4336 Před 3 měsíci

    Chaaru speech super

  • @pragasampazani5135
    @pragasampazani5135 Před 6 lety +11

    உண்மையே

  • @DeepakGblingbling
    @DeepakGblingbling Před 6 lety +3

    Listen to him carefully, by bashing kamal he’s basically promoting him, he’s conveying that kamal is more intelligent and eligible to become CM, awesome strategy!

  • @jaipillayganesh5687
    @jaipillayganesh5687 Před 6 lety +1

    he hve open mind naiyama vallila pesuraru. he hve clear mind

  • @Ramsview360
    @Ramsview360 Před 6 lety +19

    Well said sir

  • @vandipalayamsubramanian9903

    மக்கள் ரஜினியை கடவுளாக பார்க்கிறார்கள் என சொல்லப்படுகிறது. நான் ரஜினியின் ரசிகன். ஆனால், நான் ரஜினியை என்றுமே கடவுளாக பார்த்ததில்லை.இனி, நான் ரஜினியின் ரசிகனும் இல்லை. அந்த எண்ணம் முடிந்து விட்டது. எம்ஜியாருக்கு இணையாக யாரும் எக்காலத்திலும் இல்லை.அவர் ஒரு மிக சிறந்த மனிதர்.அவருக்கு நிகர் அவரே! இதுவே.எனது முடிவான முடிவு.

  • @iRampmk
    @iRampmk Před 6 lety +19

    No one can stop Rajini becoming CM of TN despite of noises from few fringe group in TN. Mr.Hasan thanks for speaking genuinely.

    • @thirumalmurugan8993
      @thirumalmurugan8993 Před 5 lety

      உலகை ஆண்ட இனம் தமிழ் இனம். தமிழனை ஆள மாற்றான் தான் வர வேண்டும் என்பதே ஒரு மனநோய். 8 கோடி தமிழர்களுக்கு இல்லாத தகுதி , ஆளுமை , மராட்டிய னுக்கு இருக்கிறது என்று ரசிகன் நம்பலாம் . மான தமிழன் யாரும் நினைக்க மாட்டான் ... என் வீட்டில் நான் தான் தலைவன் , நான் இல்லேனா என் சகோதரன் , சகோதரி ... மாறாக அடுத்த வீட்டுக்காரனை தலைவனாக ஏற்பது எவ்வளவு கேவலமான விடயமோ அவ்வளவு கேவலமான து ... தமிழன் வரலாற்றை படிக்கவும். தமிழ் மொழி , இன உணர்வு இல்லாதவர்கள் அடுத்த வீட்டுக்காரனை கூட அப்பனாக ஏற்பார்கள்

  • @sibichakk3912
    @sibichakk3912 Před 6 lety +1

    தலைவர் எங்க கடவுள் தான்

  • @KARTHIKKARTHIK-tg9in
    @KARTHIKKARTHIK-tg9in Před 6 lety +2

    Cm rajani sir super

  • @user-vz4kg9uo8c
    @user-vz4kg9uo8c Před 6 lety +1

    200% ture sir ungalai pondra nallavarkal vayal kettpothu miga miga santhosama irukku sir

  • @keerthipriyan8290
    @keerthipriyan8290 Před 6 lety +4

    தெளிவான கருத்துக்களை முன் வைக்கிறார் சாருஹாசன்.

  • @sanand8048
    @sanand8048 Před 3 lety

    Great intellectual speech. Thanks

  • @haydansengineers7752
    @haydansengineers7752 Před 6 lety +1

    Rajini have many contacts. And he respected from many politicians and leaders in India. He have good relationship with many leaders. He can do good things to Tamil Nadu.

  • @sivaggchola2467
    @sivaggchola2467 Před 6 lety

    தலைவர் டா

  • @prabhuvdsp4778
    @prabhuvdsp4778 Před 6 lety +1

    Super star

  • @abrahamkannan1154
    @abrahamkannan1154 Před 6 lety +3

    👍👍👍👍👍

  • @rragunathan4297
    @rragunathan4297 Před 6 lety +10

    சாருஹாசன் நல்லாத் தான இருந்தாரு என்னாச்சு......

  • @KARTHIKKARTHIK-tg9in
    @KARTHIKKARTHIK-tg9in Před 6 lety +2

    Cm rajani mass super

  • @arunkumara4271
    @arunkumara4271 Před 6 lety +1

    Good interview

  • @mohanbalasubramaniam7968
    @mohanbalasubramaniam7968 Před 6 lety +36

    We support Rajini because he is very honest man

    • @UNAGGAN
      @UNAGGAN Před 6 lety

      Mohan Mudhaliar honest?? Really??

    • @mpruma
      @mpruma Před 6 lety

      Mohan Mudhaliar கமல், ரஜினி 2 பேருமே முதல்வர் ஆக முடியாது. குறைந்தபட்சம் எதிர்க்கட்சி தலைவர் ஆவது கூட சந்தேகம் தான்.

  • @abufarzana
    @abufarzana Před 6 lety +1

    சரியான உளறல்....

  • @9986891369
    @9986891369 Před 6 lety

    awesome speech

  • @GirishoSpiritualMedia
    @GirishoSpiritualMedia Před 6 lety

    Super sir bold and fact speech👏👏👏👏👌

  • @kalaikovan2997
    @kalaikovan2997 Před 6 lety

    arumai annaaaaaa superrrrrrrrrrrrrrrrrrrrrrrr your very great

  • @Sai-ls8co
    @Sai-ls8co Před 6 lety

    Deep intelligence answers

  • @krudesh9337
    @krudesh9337 Před 6 lety

    Wonderful.. 👌👌

  • @9843070091
    @9843070091 Před 6 lety

    Charu sir, u yr speech is super..

  • @Resttimeshow
    @Resttimeshow Před 6 lety

    Well said with your years of experience

  • @premananth2002
    @premananth2002 Před 6 lety +4

    Good people have to rule tamilnadu. either Rajini or kamal or some other, Tamilnadu need a good politician now as next CM.

  • @arputhasamyarputhasamy9649

    ஒரு நடிகரை நடிகரே புகழ்வது இயல்பு மக்கள் புகழ வேண்டும் அதுதான் உண்மையான புகழ்சி

  • @karthikeyanv4577
    @karthikeyanv4577 Před 4 lety

    Yes

  • @azeesmbm5760
    @azeesmbm5760 Před 6 lety +2

    ரஜினிகடவுல்எனீறால்.உங்கல்தம்பியார்சார்,

  • @subashbose9476
    @subashbose9476 Před 6 lety +4

    பால்காரர்...
    ஏன் இன்னும் வரலைன்னு கூட கேட்குறோம். .!
    அதுக்காக...?

  • @ktc5972
    @ktc5972 Před 6 lety

    அருமையான பதிவு

  • @user-di5fq4xo2v
    @user-di5fq4xo2v Před 6 lety

    நம்மவர் நேர்மையானவர் நிர்வாக திறமை மிக்கவர் அரசியலுக்கு இதுவே முக்கியம் தமிழகத்தை ஆழ தகுதியானவர்

  • @geetharajendran2425
    @geetharajendran2425 Před 6 lety

    SUPER SPEECH

  • @muthappacc8571
    @muthappacc8571 Před 6 lety +2

    ஜனஹஞ்ஜமான படம்கள் ரஜிணி மட்டும் அல்ல சிவகார்த்திகேயன் படம்கள் கூட ஓடுகிறது
    ஆனால் மக்கள்க்கு சிறத்த சேவைகள் சாதி
    மதம் இனம்வாதம் இல்லாமல் தெளிவான சிந்தனை வைப்பவர் கமல்லே கமல் எத்த துறைபோனாலும் தனி
    சிறப்பு மட்டும் அல்ல
    அவர் ஒரு வாத்தியார் தான் இருப்பார் ரஜினி
    அப்படி இல்லை பணம்
    தான் பெரியது கதைகள் கூட பணக்காரன் ஆவது ஏலைஆவது திறும்பி பணக்காரன் ஆவது என பலே வருடம் காலம்மா ஒரேமாதுரியான படம் தான் அடி மட்டம் இருத்து மேல்லே போவதும் கிலே பொவதும் மக்கள்க்கு சிலிர்ப்பு உனர்ச்சி மட்டுதான் வேரா ஒன்றும் இல்லை
    செல்வாக்கு படம் வெற்றி அடைவதுதோ
    மன்றம் கணக்கோ வாங்கும் சம்பலம்மோ நாட்டை ஆலும் அரசியல் ஆகாது
    தெளிவான திட்டம் சிந்தனை மக்கள் நலன்செயல் தான் போணமுறை சொன்ன ஐந்துஅறை சதவீதம் பெட்ரா
    அன்புமணிராமதாஸ் கூட சரியாக உல்லவர் அவர் இடம் தோட்ரா ரஜிணி எங்கே
    எப்படி அவர் கடவுல் கமல்ஹாசன் கண்டவெற்றி பெறியது
    இதைஎல்லாம் முறியடித்து விட்டார் என்றால் தமிழ்நாடுக்கு
    இருக்கும் பிறைச்சனைல்
    மேலும் ஒரு கிருக்கன் உண்டு என்னதான் ஆண்மீகா வாதியாகே இருத்தாலும் சரி நாத்திகா வாதியாகே இருத்தாலும் கமல் போல்
    வரும்மா பகுத்தறிவுவே
    சிறப்பு நன்றி உடல் மண்ணுர்க்கு அல்ல
    சிந்தனை உலகர்க்கு தந்த ஆண்டவர்ரே நம்மவர்

  • @venkatrara
    @venkatrara Před 6 lety

    good speech .comes from own brother.

  • @mirror6038
    @mirror6038 Před 6 lety +1

    thambiku vanjapugalchi paadraapla actually he is supporting his brother

  • @skumar535
    @skumar535 Před 6 lety

    News 18 உன்ன சொல்லனும் அயோக்கிய ஊடகமே மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய நல்ல விசயம் நிறைய இருக்கிறது

  • @bharathiprateeksha8383
    @bharathiprateeksha8383 Před 5 lety +1

    Rajinikanth next CM 2021 ssss

  • @taja7056
    @taja7056 Před 6 lety +1

    Next CM is one and only Kamal.... Though he don't believe in God, I will pray to all the gods in this world,to keep my Kamal appa Hale and healthy to save our Tamil nadu and to teach these culprit DMK and ADMK a big lesson... Long live you sir (appa)... We youngsters trust you.. please don't disappoint us..

  • @Rajesh-fr1lq
    @Rajesh-fr1lq Před 3 lety

    Correct

  • @rajasekar-kw4yv
    @rajasekar-kw4yv Před 6 lety +2

    Rajini next cm

  • @niyasniyas7714
    @niyasniyas7714 Před 6 lety

    Supar supar

  • @kkiree123
    @kkiree123 Před 6 lety +1

    Charuhasan is clear in his message. The host is not able to comprehend. Charuhasan is saying that people accept Rajni equivalent to a God -- even when Rajni is not doing anything beneficial for people, people still only see good in him.-- He indirectly blames people for their stupidity.

  • @sakthivelmass6562
    @sakthivelmass6562 Před 6 lety

    super saruhasan

  • @rveeramani123
    @rveeramani123 Před 6 lety +3

    poor anchor. not asking or decode detailed information from guest.

  • @navarajdevakumar3956
    @navarajdevakumar3956 Před 3 lety

    சாரு ஹாசன் சார் கமல் சாருக்கு ஆதரவாதான் பேசிட்டு இருக்கிறார். ஜனங்கள் நேர்மையானவனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது அவர் கருத்து.

  • @user-bc9wu2pi2w
    @user-bc9wu2pi2w Před 5 lety

    அருமை

  • @sathishbalaji9720
    @sathishbalaji9720 Před 6 lety

    brilliant con...

  • @rajmurugappan9033
    @rajmurugappan9033 Před 5 lety

    Charuji is a brilliant advocate he not giving politics suggestions he is doing a marketing to his bro kamal

  • @MrPeraveen
    @MrPeraveen Před 6 lety

    Sema charuhaasan sir....

  • @gauravm8008
    @gauravm8008 Před 6 lety

    Azumaiyana Karthu iyya.
    🙏🙏🙏

  • @v.gopalakrishnan350
    @v.gopalakrishnan350 Před 5 lety +1

    16:59 I remember MGR giving away 1000 raincoat to rickshaw pullers that they may work and feed their families even during the rainy season!
    This news was the front page news in DINATHANTHI that day in the year 1968!
    This is just one instance!
    MGR had been helping many in many other ways to become the darling of Tamil masses!
    No present day actor can compare with legendary MGR!
    This guy is a nut and blabbermouth!

  • @srinivasank7811
    @srinivasank7811 Před 6 lety +2

    எனக்கு தலையே சுத்துது.....

  • @rrr9484
    @rrr9484 Před 5 lety

    Tamil makkale ungalukku oru kadavul muthalamaichar erukka.avre neengale kaappaatha mudiyum. Athu namma super star.

  • @VELJEYA
    @VELJEYA Před 6 lety +1

    in this interview CHARU HASSAN has merely given the meaning to words " internecine & senile"

  • @kandasamym6600
    @kandasamym6600 Před 3 lety

    As per concious replied

  • @slnsviji2364
    @slnsviji2364 Před 6 lety +14

    Open out spoken views of charuhasan....it's is own personal views......but one thing his views about Mr.Rajinikanth may be right because people of Tamilnadu are crazy about cine actors.....being an mass super star that question arises.....but we will have to wait and see ....people of Tamilnadu are waiting and watching the whole scenario....surely they will select their best leader to lead them.....

  • @rajeshrajendran2676
    @rajeshrajendran2676 Před 4 lety

    Charuhasan sir solluvathu purinthukolvathu kadinam..

  • @prabhakaransekar2690
    @prabhakaransekar2690 Před 6 lety

    Well play Mr.kamal. I liked it.

  • @Karthik-mu9wf
    @Karthik-mu9wf Před 5 lety +1

    Rajini mari nala manithar ah parka mudiyadhu😍

  • @nikithai1719
    @nikithai1719 Před 6 lety

    கடவுளிடம் காவிரியில் தண்ணீர்
    விட சொல்லுங்கள்.

  • @rajasevaryapkrisnan804

    👍👍🤘

  • @abdulathaullah8452
    @abdulathaullah8452 Před 6 lety

    Big bro + his intelligence + facts - critics + really - love + prediction about TN - small bro disadvantage = next cm small bro

  • @jayapalnaveen988
    @jayapalnaveen988 Před 5 lety

    👍

  • @darshans3857
    @darshans3857 Před 6 lety

    Fantastic thevaikkaka vankapatuvathilai..

  • @sundarun
    @sundarun Před 6 lety

    லஞ்சத்தை பற்றிய இவரது கருத்து....Profound...

  • @venkatbabu4233
    @venkatbabu4233 Před 6 lety +4

    Ego he dont want his brother to come on top he is giving interview cause he is kamals brother, like he got chance in cinema

  • @jarjeestherock5578
    @jarjeestherock5578 Před 6 lety +4

    என் தலைவன் கமல்ஹாசன் தான்.

    • @balumani2131
      @balumani2131 Před 6 lety

      jarjees the rock கமல் வேஸ்ட்

  • @hehuhe9183
    @hehuhe9183 Před 6 lety +1

    Looks like family matter

  • @kvnathan5299
    @kvnathan5299 Před 3 lety

    பொய் செல்வதற்கும் ஒரு அளவு வேண்டும் ஐயா.

  • @harikumar9086
    @harikumar9086 Před 6 lety +16

    Aandavar nxt cm

  • @aravvarun9601
    @aravvarun9601 Před 5 lety +1

    At the end we let to knw that what he actually thinks abt ....TN people

  • @abdulrazik3063
    @abdulrazik3063 Před 6 lety +5

    இது என்னடா புதுக்கதயா இருக்கு