ஆளான நாள் முதலா பாடல்வரிகள் | காதல் கவிதை | இளையராஜா | பிரசாந்த் | ரோஜா | இஷா கோப்பிகர்

Sdílet
Vložit
  • čas přidán 20. 07. 2022
  • #kadhalkavithai #ilayaraja #prashanth #roja
    திரைப்படத்தின் பெயர் : காதல் கவிதை
    பாடல் பெயர் : ஆளான நாள் முதலா
    இசை இயக்குனர் : இளையராஜா
    பாடகர்கள் : புஷ்பவனம் குப்புசாமி, சௌமியா ராவ்
    பாடலாசிரியர் : அகத்தியன்
    For More Updates :
    Subscribe us : czcams.com/users/NewMusic...
    Like us on : / photos
    Follow us on : / newmusicindia
    Follow us on : / newmusicindia
    Tamil Songs : / newmusicsjukebox
  • Hudba

Komentáře • 857

  • @AarthyMurugan
    @AarthyMurugan Před rokem +2520

    2024-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்🔥😍🤩

  • @kanagavel2511
    @kanagavel2511 Před rokem +94

    ரொம்ப நல்ல பாடல் எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது
    ரிக்கார்டான்ஸ் லயும் பாடல் கச்சேரி களிலும் நிறைய தடவை பார்த்த பாடல் 🎶🎤🎵
    பழைய ஞாபகம் வருகிறது

  • @roshanrohan6539
    @roshanrohan6539 Před rokem +27

    எப்பவுமே கேட்டுகிட்டே இருப்போம். இசை, வரிகள் எல்லாமே சிறப்பு, ராஜூ ரொம்ப ரொம்ப சிறப்பு. உங்கள் நடனம் அருமையோ அருமை

  • @JeyaselvamTamilarasan
    @JeyaselvamTamilarasan Před 6 měsíci +34

    தமிழ் பாடலுக்கு மட்டுமே இந்த உலகில் உயிர் உள்ளது தமிழ் பாட்டிற்கவே மீண்டும்பிறக்கலாம்

  • @touchtheskywithglory504
    @touchtheskywithglory504 Před rokem +629

    நான் 5 ஆம் வகுப்பில் படிக்கும் பொழுது பள்ளி ஆண்டு விழாவில் என் நண்பர்களுடன் இந்த பாடலுக்கு மேடையில் ஆடியது இன்றும் இனிமையான ஒன்று🎉

    • @gmathanmbbs5366
      @gmathanmbbs5366 Před rokem +7

      👌

    • @vijayjaddiyar408
      @vijayjaddiyar408 Před rokem +5

      Úú

    • @vasanthimathaiyan2277
      @vasanthimathaiyan2277 Před rokem +2

      @@gmathanmbbs5366 c

    • @MD-zp3ks
      @MD-zp3ks Před rokem +6

      நீ எந்த ஊர் உங்க பெயர் என்ன நானும் சின்ன வயசுல டான்ஸ் ஆடியிருக்க

    • @MD-zp3ks
      @MD-zp3ks Před rokem +4

      நீங்க எடச்சித்தூரா

  • @dsk_dhanuz
    @dsk_dhanuz Před rokem +104

    Enna da ippalam Ani, arr paata vida Raja songs ah pidikuthu 🌝 any 2k kids 🎧

    • @ramjiprabhu82
      @ramjiprabhu82 Před 9 měsíci +4

      Adhu apdi irukum inum 5 years le Raja veriyana maaruveenga that's his speciality 😂

    • @NishanthV-or3qz
      @NishanthV-or3qz Před 3 měsíci +2

      Same me also..
      Raja bothai

    • @raguram7164
      @raguram7164 Před 10 hodinami

      Ipa epdi??

  • @sheikabd4836
    @sheikabd4836 Před rokem +118

    20 வருடத்துக்கு முன் இந்த பாடல் எங்களை மாதிரி வயசு பசங்களுக்கு தேசிய கீதம்

  • @dhananya5877
    @dhananya5877 Před rokem +602

    பஸ்ல போகும் போது ஜன்னல் ஓரம் உக்காந்து இந்த பாடல் கேக்கும் போது நம்மை அறியாமல் மனசு எங்கேயோ போகும்...

  • @yuvan_rasigai.g
    @yuvan_rasigai.g Před rokem +46

    😍மச்சான்...
    ஆளான நாள் முதலா யாரையும் நெனைச்சதில்ல🥰
    மாமா நா உங்களுக்கே வாக்கப்பட ஆசப்பட்டேன்...❤🦋
    வேணான்னு சொல்லுறீங்களே
    சும்மா வெறும் வாயை மெல்லுரீகளே💝💝💝💝

  • @lovethalapathy3842
    @lovethalapathy3842 Před rokem +93

    Ithoda 3rd time intha song trending la vanthurukku 🔥
    Roja dance 😍

  • @venkatsaitailors9404
    @venkatsaitailors9404 Před 4 měsíci +182

    2024ல் யாரெல்லாம் இந்த பாடலை ரசித்துக்கொண்டிருக்கிறிர்கள்.

    • @Allcollections-lr7xr
      @Allcollections-lr7xr Před 2 měsíci +5

      உயிரோடு இருந்தால் 2054 வரையிலும் கூட ரசிக்கலாம்... 90s , 80s songs அப்படி....

    • @veerakumarabinaya5239
      @veerakumarabinaya5239 Před měsícem +1

      Super

  • @sheikabd4836
    @sheikabd4836 Před rokem +90

    80 kids ன் எங்களை போன்றவர்களுக்கு இந்த மாதிரி பாடல் கேட்கும் போது பழைய நினைவுகள் கண் முன்னே வந்து போகும்

  • @arumugam8109
    @arumugam8109 Před rokem +154

    அருமையான பாடல் எப்போதும் கேட்டு கொண்டே இருக்க லாம்இந்தபாடல் பிடித்தவர்கள் ஒரு லைக். போடுங்கள்🙏💯

    • @indraappa7960
      @indraappa7960 Před rokem

      super

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem

      @@indraappa7960 வாழ்த்துக்கள்

    • @jamesjamesrajety6190
      @jamesjamesrajety6190 Před rokem

      ​​@@arumugam8109 Hai six face. 🌹 மச்சான் ரோஜா எப்படி இருக்கிறா? சும்மா கும்முன்னு இருக்கிறால்லா.

  • @mrmiraclesathish
    @mrmiraclesathish Před rokem +141

    என்றும் சலிக்காத பாடல்🎶🎵🎵🎤🎶😋😍🥰😘2023

  • @chinnadurai4967
    @chinnadurai4967 Před rokem +512

    2023 இல் கேட்டு கொண்டிருக்கிறேன் ரொம்ப புடிச்ச பாட்டு

  • @rk_edittamil6693
    @rk_edittamil6693 Před rokem +460

    2023-இல் யாரெல்லாம் இந்த பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்❤️🥰

  • @masmixing7129
    @masmixing7129 Před rokem +72

    பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்தில் ஜன்னல் ஓரம் அமர்ந்து கொண்டு கேட்டு கொண்டிருக்கிறேன் 22/12/2022

  • @sankarg2258
    @sankarg2258 Před rokem +150

    நானும் என்னவளும் அருகில்.அமர்ந்து பார்த்த படம் மறக்கமுடியாத அழகிய தருணம்.

  • @kameshkamesh8943
    @kameshkamesh8943 Před rokem +64

    2022~la yaralam intha song kekkuraika like pannuga👍👍👍

  • @manojkumar.j8692
    @manojkumar.j8692 Před měsícem +2

    ஊர் திருவிழா இந்த பாடல் மிகவும் கேட்பேன் எனக்கு பிடித்த பாடல் ரொம்ப நன்றி

  • @kalaikumar7061
    @kalaikumar7061 Před 10 měsíci +12

    இப்போது கேட்டாலும் Vera level song🎉❤❤

  • @bigilandmicheal2688
    @bigilandmicheal2688 Před rokem +33

    👌👌👌👌 இந்தப் பாட்டு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் சூப்பர்

  • @ArunKumar-bu7sp
    @ArunKumar-bu7sp Před rokem +175

    தமிழ்நாட்டின் ஒரே ராஜா இளையராஜா மட்டும்தான் ❤

  • @muthurajan.8272
    @muthurajan.8272 Před 5 měsíci +10

    2024யில் யார்ல்லாம் இந்த பாடலை பாக்குறது like panunga..

  • @thiruepm7346
    @thiruepm7346 Před 8 měsíci +5

    Thukam varama yarellam intha time kku intha song kettu irukinga..................😍😍😍😍😍😍

  • @esakkiappanesakkiappan3164
    @esakkiappanesakkiappan3164 Před 11 měsíci +27

    90 கிட்ஸ் முதல் இன்று வரை என்றுமே மறக்காத ஒரு கான பாடல் குறிப்பாக அன்றையகாலகட்டத்தில் வயதுவந்ந பெண் வீட்டில் விழா நடத்தும்போது இந்த பாடலை போட்டு அசத்துவார்கள் நான்கூட இந்த பாடலுக்கு நடனம் ஆடியதை நினைவுகூறுவேன்

  • @preciousgem_kp8700
    @preciousgem_kp8700 Před rokem +225

    இசை கடவுள்.....அய்யா இளையராஜா

  • @RRR.channel.4229
    @RRR.channel.4229 Před 11 měsíci +11

    காலை மணி 7:45 மணியளவில் திருச்செந்தூர் டூ சென்னை ரெயிலில் பயணம் சேய்யும் போது கேட்டு கொண்டு இருக்கிறேன் (1:8:2023)

  • @arasu55
    @arasu55 Před rokem +27

    யாரெல்லாம் 2024 இந்த பாட்ட கேபிங்க 😃

  • @rajaraman191
    @rajaraman191 Před měsícem +1

    சொர்ணலதா புஷ்பவனம் குப்புசாமி பாடல் என்றாலே தனி அழகு தான்

  • @Rolex-wz7qf
    @Rolex-wz7qf Před 5 měsíci +9

    2024 ல யார் எல்லா இந்த பாட்ட கேக்குறிங்க

  • @gkennedy7549
    @gkennedy7549 Před rokem +14

    ரோஜா ரோஜாதான் இசைக்கு இளையராஜா நாயகனும் சூப்பர்

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran4919 Před rokem +13

    Paaaaaaaaa enna pattu vera level pattu

  • @munimuniyandir7164
    @munimuniyandir7164 Před 3 měsíci +1

    அருமையான ஹிட் மூவீஸ் மாஸ் காதல் பாடல்கள்❤❤❤❤❤❤

  • @arulprakash6128
    @arulprakash6128 Před rokem +72

    Roja is the Queen of Expression and such a gracefull actress of 1990's Batch...

  • @KannanKannan-jq6qo
    @KannanKannan-jq6qo Před 8 měsíci +6

    மதுரையில் இருந்து நாகர்கோவில் செல்லும் போது கேட்டு கொண்டு இருக்கிறேன்

  • @japsnandhu4981
    @japsnandhu4981 Před rokem +171

    I m addicted of this song.. From kerala❤

  • @jagatheshkumar91
    @jagatheshkumar91 Před rokem +3

    சின்ன வயசுல ஸ்கூல் பங்க்ஷன் கல்யாணம் ஆடியோ சாங் நிறைய கேட்டிருக்கிறோம் வீடியோ சாங் இப்பதான் பார்க்கிறேன்

  • @sekarmuthu7622
    @sekarmuthu7622 Před rokem +80

    இந்த. பாடலை பாடிய. புஷ்பவனம் குப்புசாமி . அனிதாகுப்புசாமிக்கு நன்றி

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem

      💯❤🙏

    • @Srivijayy
      @Srivijayy Před rokem +3

      But anitha mam illa pa sowmiya Rao than female vocalist

  • @karthidhasa8923
    @karthidhasa8923 Před rokem +31

    Roja expression killing

  • @mithunganesan227
    @mithunganesan227 Před rokem +47

    மிகவும் அற்புதமான பாடல் வரிகள் சூப்பர்

  • @saravanakumar880
    @saravanakumar880 Před 5 měsíci

    கிராமத்தின் பாடல். என்றால் அது இது தான்.புஷ்பவனம் குப்புசாமி, என்னும் தமிழனின் குரல் சூப்பர்🙏🙏🙏🎉🎉🎉🎉

  • @villagevlogs098
    @villagevlogs098 Před rokem +12

    3.51 என்ன குரல் வளம் மிக சிறந்த கிராமத்து சேட்டை❤❤❤

  • @satheeshkumar1998
    @satheeshkumar1998 Před rokem +15

    நானும் என் முன்னால் காதலியும் சேர்ந்து பாராத படம்

  • @bharathiraja3128
    @bharathiraja3128 Před rokem +12

    இந்த காலத்திலும் பள்ளி ஆண்டு விழாவில் இப் பாடல் ஒலிக்கிறது

  • @Dailytrending95
    @Dailytrending95 Před rokem +7

    இந்த பாடலுக்கு இளையராஜா இசையா இப்போதா தெரியுது

    • @kasiraman.j
      @kasiraman.j Před 10 měsíci +2

      Raja sir music king ❤❤

  • @tharakumaran3691
    @tharakumaran3691 Před rokem +62

    Female : Machaan… aalaana naal mudhalaa
    Yaaraiyum nenachadhilla
    Maamaa naan ungalukkae vaakkappada
    Aasa pattaen
    Vaenaannu sollureengalae
    Summaa verum vaaya mullureengalae
    Aadiyila kattikittaa sithiraikku pulla varum
    Aagaadhu aagaadhu machaana
    Idhu thodhaana thai maasam machaanae
    Aagaadhu aagaadhu machaana
    Idhu thodhaana thai maasam machaanae
    Male : Unna naan kattikkolla
    Eppavum nenachadhilla
    Kalla katti thannikkulla munguravan
    Yaarum illa
    Vaenaandi vittu vidadi
    Naan thavichaakkaa thanni kududi
    Thaali katti koodikittaa saami kutham aagumunnu
    Maelooru kurikaaran sonnaandi
    Adi kannaalam namakkulla vaenaandi
    Maelooru kurikaaran sonnaandi
    Adi kannaalam namakkulla vaenaandi
    Female : Aalaana naal mudhalaa
    Yaaraiyum nenachadhilla
    Maamaa naan ungalukkae vaakkappada
    Aasa pattaen
    Female : Pullarukka pogaiyilae
    Pullanuni thanniyila
    Om mugatha paatthuputtae
    Voodu vandhu saendhu puttaen
    Em paasam theriyaadhu maamaa
    Male : Aahaa
    Female : Idhu anumaaru nenjilla raamaa
    Male : Aahaa
    Female : Em paasam theriyaadhu maamaa
    Idhu anumaaru nenjilla raamaa
    Male : Kollaiyilae maangaa maram
    Kothu kothaa kaachirukku
    Kaavakkaaran thoongaiylae
    Kaiya yetti maambazhatha
    Ariyaama parichaa thaan inikkum
    Adi anil pulla kadichaa thaan rusikkum
    Ariyaama parichaa thaan inikkum
    Adi anil pulla kadichaa thaan rusikkum
    Female : Pooveduthu maala katti raasaa
    Naan koodu katti kudiyirukken raasaa
    Unna nenachae porandhen valandhen
    Raasaa en raasaa
    Male : Yammaa unna naan kattikkolla
    Eppavum nenachadhilla
    Kalla katti thannikkulla munguravan
    Yaarum illa
    Male : Kaala kannu vaangi katti
    Paal karakka aasa pattae
    Kozhi kunju kutti poda koyilukku naendhukittae
    Muttaalaa irukkaedi maanae
    Adi ottaadhae en vaazhkka thaanae
    Romba muttaalaa irukkaedi maanae
    Adi ottaadhae en vaazhkka thaanae
    Female : Aa haa otthaikkottha sandaiyinnaa
    Odi pora aambala nee
    Sethu pona paamba paatthae
    Satham potta veeranum nee
    Male : Ae…i
    Female : Nee mattum sari thaanaa maamaa
    Male : Aa…
    Female : En nenappa thaan nee paaru maamaa
    Male : Yekku
    Female : Nee mattum sari thaanaa maamaa
    En nenappa thaan nee paaru maamaa
    Male : On vaaya konjam moodikkadi vaaren
    Naan aambala thaan veerattha nee paaren
    Naana nenachaa malaiya valaippen
    Vaaren naan vaaren
    Female : Machaan… aalaana naal mudhalaa
    Yaaraiyum nenachadhilla
    Male : Unna naan kattikkolla eppavum nenachadhilla
    Female : Vaenaannu sollureengalae
    Male : Adi vaenaandi vittu vidadi
    Thaali katti koodikittaa saami kutham aagumadi
    Female : Aagaadhu aagaadhu machaana
    Male : Adi kannaalam namakkulla vaenaandi
    Female : Aagaadhu aagaadhu machaana
    Male : Adi kannaalam namakkulla vaenaandi…

  • @manojkaththi1415
    @manojkaththi1415 Před 3 měsíci +1

    எத்தனை வருஷமா இந்த பாட்டு கேட்டா நல்லா தான் இருக்கும்❤❤❤❤

  • @vijayakumar5906
    @vijayakumar5906 Před 8 měsíci +9

    Cute Roja expression ❤❤❤

  • @marikiliyurmuthu98
    @marikiliyurmuthu98 Před rokem +3

    குப்புசாமி வேற leval

  • @m.meenamuruganm.meenamurugan

    ❤❤❤❤❤ ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் வரிகள்

  • @rajeshkumar-bq7pn
    @rajeshkumar-bq7pn Před rokem +29

    90s kids favourite song

  • @dhivyadhivya7203
    @dhivyadhivya7203 Před rokem +95

    மிகவும் பிடித்த பாடலில் ஒன்று

  • @Vinothkumar-hw8ch
    @Vinothkumar-hw8ch Před rokem +14

    Thala dence eppady vera level Raju ii's best ❤️❤️❤️❤️❤️

  • @mohamatayas6722
    @mohamatayas6722 Před rokem +83

    Excellent lyrics,thank you raja and rojaa 👍🔥💯🙏

  • @gandhakumar
    @gandhakumar Před rokem +126

    நான் கல்லூரி படித்த போது இந்த பாடலுக்கு ஆடியதை இன்றும் மறக்க வில்லை

  • @keerthikakeerthika6312
    @keerthikakeerthika6312 Před rokem +46

    மறக்க முடியாத பாடல்கள்

  • @UnknownUser-my1md
    @UnknownUser-my1md Před rokem +8

    roja enna expression sweet///😍😍😍

  • @kanagukanagu687
    @kanagukanagu687 Před 2 měsíci +2

    சூப்பர் பாட்டு

  • @poonguzhalisukumar4731
    @poonguzhalisukumar4731 Před rokem +121

    One of my favourite song in my childhood days
    90k Super Songs 💯💯💞🌹💖🥰

  • @nizar1860
    @nizar1860 Před rokem +11

    Very cute expression roja😍

  • @manibharathi3850
    @manibharathi3850 Před rokem +17

    Roja sema alagu

  • @MsVengayam
    @MsVengayam Před 7 měsíci +18

    80s n 90s kids would have heard in all village temple festivals nostalgic feelings 🥰🤩💕💞

  • @boopathi_youtube
    @boopathi_youtube Před rokem +292

    2022 ல் கேட்டு ரசித்த உள்ளங்கள் உண்டா..?
    ஒரு லைக் போடுங்க 😍

  • @wordsfromheart5417
    @wordsfromheart5417 Před 8 měsíci +44

    Seriously i admire how beautiful roja! And her expression dmm

  • @dsk_dhanuz
    @dsk_dhanuz Před rokem +25

    Ethana peru Raja ayya marubadiyum music 🎼 podanumnu aasa irukku 💓🤤

  • @ponnarasans7730
    @ponnarasans7730 Před rokem +13

    2023 1st jan new year la indha paatukku vibe pannitu irukan😍

  • @friendsmathi
    @friendsmathi Před rokem +12

    பதினைந்து வருடங்களுக்கு முன்னால் கோவில் திருவிழாவின் போது ஆர்க்கெஸ்ட்ரா போடுவாங்க அதுல முதல் பாடல் சாமி பாட்டும் இரண்டாவதாக இந்த பாடலையும் பாடுவாங்க

  • @ashwininarayan3942
    @ashwininarayan3942 Před rokem +75

    Ilayaraja da 🔥🔥🔥🔥🔥🥰🎉

  • @3440810804
    @3440810804 Před rokem +15

    Roja My God Very Good Timing at 1:12 mins

  • @thirumuruganrajendran5854

    Ilayaraja music fantastic....

  • @geethab794
    @geethab794 Před 5 měsíci +6

    2024 யில் யாரேல்லாம் இப்பாடலை கேட்டுக் கொண்டு இருக்கிறீா்கள்

  • @SabareeshPonnu
    @SabareeshPonnu Před rokem +10

    Pushvanam Kuppusamy and Raju Sundaram elevated the gramathu magic of Ilaiyaraja

  • @ajaiinba6185
    @ajaiinba6185 Před 9 měsíci +9

    Very nice song❤

  • @sandhiyassk2637
    @sandhiyassk2637 Před 6 měsíci +2

    Roja Mam expression very nice ❤

  • @prabhas7628
    @prabhas7628 Před rokem +97

    90s memory this song 🎵❤👌

  • @madhusara2402
    @madhusara2402 Před 3 měsíci +6

    2024 la yarellam kekureenga🎉

  • @Gowthamikanishka
    @Gowthamikanishka Před rokem +12

    Roja mam what a beauty ❤❤❤❤❤

  • @ramyav933
    @ramyav933 Před 4 měsíci +2

    I like this song very much from my childhood......... Now am 29

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Před 11 měsíci +6

    Aniruth orama nillu 90s song mass

  • @devanandd.m.r2425
    @devanandd.m.r2425 Před rokem +5

    Ilayaraja sir oda RAW song,
    பட்ட சாராயம் மாதிரி ஒரு பாட்டு

  • @user-vp7wn3zo4n
    @user-vp7wn3zo4n Před rokem +5

    அருமையான பாடல் 🎉

  • @nagathen4740
    @nagathen4740 Před 2 měsíci +3

    Roja super

  • @skylab.r
    @skylab.r Před rokem +8

    Folk Ilayaraja fire 🔥🔥🔥🔥🔥

  • @velumani7151
    @velumani7151 Před rokem +8

    2022 il ennai pol yarellam intha pattai ketkureerkal

  • @ponnurangamsantha218
    @ponnurangamsantha218 Před rokem +8

    சூப்பர்

  • @KanagarajJaswitha
    @KanagarajJaswitha Před rokem +5

    2024 yarrellam intha song keka poringa😂😂

  • @swarnambigaiswarnambigai8210

    2024 ல் யாரெல்லாம் இந்தப் பாடலை கேட்டு இரசிக்கிறீர்கள்.

  • @ManiKandan-ok7se
    @ManiKandan-ok7se Před rokem +4

    80s ,90s kids songs adichikkavey mudihathu patta ketkkumpothu manasu antha padaloda onnavey kalanthudum

  • @VMSVICKY
    @VMSVICKY Před rokem +52

    Raaju master ❤️🔥❤️

  • @sthanikshasambasivam605
    @sthanikshasambasivam605 Před rokem +13

    Super song 1990 kits.

  • @BARANIBAGAVATH
    @BARANIBAGAVATH Před 2 měsíci +2

    2024 ல் யாரெல்லாம் இந்த பாடலை கெட் டு கொண்டிருக்கிறீர்கள்❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊❤❤

  • @vijayaragavan9329
    @vijayaragavan9329 Před 2 měsíci +1

    Super song

  • @bharathvajv2251
    @bharathvajv2251 Před rokem +52

    Na intha song uh ku 6th padikumpothu Dance Aadunan. Enkooda jodiya Aaduna Antha(Gowri) ponnuku ipo kalyanam nadanthu 3 pasanga Irukanga 🤣🤣🤣🙌🏻❤️ Lovable Memories 🤩❤️🤗

  • @kaleeswarikaleeswari2836
    @kaleeswarikaleeswari2836 Před rokem +21

    Semma kuthu song puspavanam kuppusami and his wife voice matching the song my favourite song 32 years old me

  • @karubbiahmanickam9586
    @karubbiahmanickam9586 Před rokem +28

    ரோஜா பெஸ்ட்

  • @KkkkggjNDPHhjjj
    @KkkkggjNDPHhjjj Před 2 měsíci +1

    Super music

  • @user-mw6ow8hq5d
    @user-mw6ow8hq5d Před měsícem

    Super chorography ❤🎉

  • @kishenkumar9697
    @kishenkumar9697 Před 3 měsíci +1

    Raju sundram❤❤❤❤

  • @palaniyandip3519
    @palaniyandip3519 Před rokem +7

    Super 🥰😘