Vaali Speech About 'PUTHU KAVITHAI' In Periyar Thidal

Sdílet
Vložit
  • čas přidán 25. 04. 2013
  • பெரியார் திடலில் நடந்துகொண்டிருக்கும்(ஏப்18 - 27) சென்னை புத்தக சங்கமத்தில் கலந்துகொண்டு 'புதுக்கவிதை' என்ற தலைப்பின் கீழ் கவிஞர் வாலி பேசினார்.

Komentáře • 85

  • @sacsamyal5577
    @sacsamyal5577 Před 4 lety +28

    வாலி பெயருக்கு தகுந்தார் போல் அனைவரும் மணங்களிலும் ஓடுகிறாய் தாவி.

  • @rev.christopher1684
    @rev.christopher1684 Před 2 lety +6

    வாலி மறைந்து விட்டார் அவர் கவிதைகள் மறையவில்லை 👍🏻

  • @gabriealc8266
    @gabriealc8266 Před 2 lety +3

    Great வாலி அய்யா. உங்க கவிதை செமயா இருக்கு.

  • @GopiNath-ho9ql
    @GopiNath-ho9ql Před 2 lety +4

    வாலி ஐயா உன்னுடைய பேச்சைக் கேட்டால் இன்றைய இளைஞர்கள் காலி

  • @ajithperumal5655
    @ajithperumal5655 Před 2 lety +2

    என் உயிர் ஐயா வாலி தலைவா......உங்களின் எத்தேனையோ பாடல் ...எத்துனையோ கவிதை படித்திருக்கிறேன் கேட்டிருக்கிறேன் ‌....இன்று இந்த மதம் பற்றின கவிதையில் வியந்து விட்டேன்😘😘😘😘😘😘😘😘😘😘..... வாழிய வாலி ஐயா.....

  • @charansaran8802
    @charansaran8802 Před 5 lety +6

    Yaanaiku madham pidikalai ayya.....ungala Romba miss pandrom....ungala maadhiri iyar family la vandhu nathigan kaga nippinga

  • @mastermahendra7430
    @mastermahendra7430 Před 2 lety +2

    நீங்கள் வாழ்ந்த காலத்தில் நான் வாழ்ந்தது பெருமை ஐயா

  • @muthurajesh1928
    @muthurajesh1928 Před 4 lety +11

    மிகவும் அருமை..

  • @gnananirmalsa1102
    @gnananirmalsa1102 Před 4 lety +24

    Periyar always periyar
    Great vali sir

  • @rev.christopher1684
    @rev.christopher1684 Před 2 lety +2

    வாலி நின் கவிதை வாழ்கவே

  • @arasudurga4549
    @arasudurga4549 Před 8 lety +37

    உழைப்பில் வாழ்ந்த வாலி அவர்கள்

    • @m.shyamganeesh7421
      @m.shyamganeesh7421 Před 7 lety +2

      yenga sir avar paarparanaraga irunthum periyara perumaya pesirkaru atha paapingala atha vituputu seri ippa avar yaar uzhaipula vaazhnthutaru

  • @srisaba696
    @srisaba696 Před 4 lety +6

    Thalaivan vaali ❤❤❤❤❤❤

  • @ilankovan596
    @ilankovan596 Před 4 lety +41

    வாலி வாலி வாலி உனக்கு முன் மற்றவர் காலி

  • @SkpVijay-tm6un
    @SkpVijay-tm6un Před 3 lety +4

    Vaali Great man India

  • @AB-tf6tn
    @AB-tf6tn Před 5 lety +15

    What an amazing speech..

  • @saisundar9225
    @saisundar9225 Před 11 lety +16

    Vaali sir knows what he says if you have knowledge follow it

  • @haiyyaseethis
    @haiyyaseethis Před 6 lety +6

    மிக அருமையான பேச்சு...படி, எதுவாக இருந்தாலும் படி. நன்றி வாலி சார். 762 புத்தகம், கிண்டில்ல 540+ தெரிஞ்சு , புரிஞ்சு படிச்சது மொத்தமா 1120. இன்னமும் படிக்கணும். அதுனாலயே என் கண்பார்வை மேலும் மேலும் குறைபாடா போயிட்டேருக்கு.
    Anyone please find a software about scan nd speak on Tamil.

  • @suryakumar54
    @suryakumar54 Před 4 lety +2

    Very nice thank you please help me to see often & often with affection Suryakumar banglooru

  • @akilaaki5305
    @akilaaki5305 Před 6 lety +74

    கேட்டுகிட்டே இருக்கலாம்யா நீர்பேசும்

  • @devabiotech7111
    @devabiotech7111 Před 3 lety +3

    vali sir u great man

  • @drkmohamathurafic5289

    Now few leaders are talking badly about Periyar. But you said the truth.

  • @Thilyoutubechannel
    @Thilyoutubechannel Před 7 lety +8

    arumai

  • @prathiraj5247
    @prathiraj5247 Před 11 lety +15

    valli the great person

  • @redkarthi7
    @redkarthi7 Před 5 lety +41

    வீடியோ வ ஓட விட்டு நோட் வாங்கி இவர் சொல்ல சொல்ல பாஸ் பன்னி பாஸ் பன்னி எழுதி வைக்க வேண்டும்

  • @maranamirthalingam5529
    @maranamirthalingam5529 Před 3 lety +3

    Vali the great kavigan

  • @nellaikavingansathishvelan5624

    மொழி வாழ கவி தேவை

  • @watsonstephen111
    @watsonstephen111 Před 10 lety +7

    Periyar talks about tamil பெரியாரின் உண்மையான முகம்

    • @selprakashkarthick2492
      @selprakashkarthick2492 Před 2 lety

      Araikuraigala .. 1000 Peru 1000 vilakam kodithirkanga ... Ithukellam vilakkam kodupathu 1900s la na paravala aana intha kalathilum sonna poiyaye thirumba thirumba sollitu thiriyum sombugalae!!! vaaliyaga irukattum kannadasan ayyavaaga irukattum manamigu kamarajaraga irukattum aringyar Anna va irukkatum avar vali nindra kalaingaraaga irukattum avar pin sendra matra Ella mootha communist matrum idathusari thalaivargalaaga irkattum
      Eppadi ? Ellarum oru manitharai Mel vaithu potri pugala mudyum .. ???
      Sinthiyungal ..

  • @mmawalidh
    @mmawalidh Před rokem

    He is not only a good writer. He is also a good speaker.

  • @Ganapathy_Ravikumar
    @Ganapathy_Ravikumar Před 3 lety

    Semma

  • @LovetoLoveAJITH
    @LovetoLoveAJITH Před rokem +1

    2022 November 16 udaiyarpalaiyam 8.22 pm

  • @pinkpanther8983
    @pinkpanther8983 Před rokem +1

    🔥🔥

  • @vijayanperumal7462
    @vijayanperumal7462 Před 3 lety +1

    Very good vali

  • @ConDual020
    @ConDual020 Před 2 lety +2

    Min 5:50
    " I’m no longer an ‘angry atheist’
    It's all too easy for atheists to imply that people who believe in God are stupid. That's a shame, because fanatical atheism can be as ugly as religious fanaticism.
    To you I am an Atheist,
    to God I am a loyal opposition "

  • @mrxtamil4075
    @mrxtamil4075 Před 2 lety +3

    பெரியார் மிகச்சிறந்த மனிதர்…

  • @anguraj1418
    @anguraj1418 Před 4 lety +1

    Super

  • @sivag22
    @sivag22 Před 3 lety

    👌👌👌👌👌👌👌

  • @kamarajm4106
    @kamarajm4106 Před 3 lety +3

    You're not valli ,you're wholly, RIP sir

  • @sharmaine2940
    @sharmaine2940 Před 4 lety +3

    Vaaliyin kavithaiyum pechum Manam niranju pochu.aaaahaaa.......

  • @lbktuklak6614
    @lbktuklak6614 Před 7 lety +7

    vaali
    mattaran.thootathu malligai
    vaigam ullavarai vallzthum

  • @tamilarasan-dj2jc
    @tamilarasan-dj2jc Před 10 lety

    amma patriya puthu thagaval thantha kulanthai.

  • @2GFactFinder
    @2GFactFinder Před 10 lety +20

    Chandru Krishna....பிறர் உழைப்பில் வாழ்ந்த புரட்சி தலைவர் எம்ஜீஆர்க்காக - வாலி அவர்கள் சிறந்த பாடல்களை எழுதினார்.
    எம்ஜீஆரும், தமிழ்நாட்டில் நல்லா பிழைத்துக் கொண்டார்.
    இது வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்.

    • @saiveeraragavansridharan6090
      @saiveeraragavansridharan6090 Před 4 lety +5

      Poda loosu. Un veetu sothai MGR pudungi kondara enna

    • @dharansasi5182
      @dharansasi5182 Před 2 lety +1

      MGR pirar uzhaippil vaazhavillai, Pala uzhaippavargalaiyum vazha vaitha uzhaippali. Pathivil ganniyam vendum Chandru krishna

    • @2GFactFinder
      @2GFactFinder Před 2 lety

      @@dharansasi5182 ஹா...ஹா...நல் ல தமாஷ்.

    • @muraligokul8676
      @muraligokul8676 Před rokem

      எம் .ஜி.ஆர் அவர்கள் தமது உழைப்பால் மட்டுமே வாழ்க்கையில் உயர்ந்தவர் மேலும் மற்றவர்களையும் ஏணியாய் இருந்து மேலே ஏற்றிவிட்டவர்
      தான் உழைப்பால் ஈட்டிய செல்வங்களை ஏழைகளுக்கு உதவி மகிழ்ந்தவர் விமர்சனம் செய்யும்போது நிதானம் தேவை
      முரளி

  • @mkngani4718
    @mkngani4718 Před rokem

    O ஒரு நாள் இரவு நேரத்தில் கலைஞர் கருணாநிதி தலைமையில் நடந்த. 0.தமிழ் நாட்டில் இருந்து. ஓய்வு. கலைஞர் கருணாநிதியை.Qaadc.தமிழ் மக்கள் மத்தியில். கலைஞர் கருணாநிதி ஆட்சியில். தமிழ் மக்கள் மத்தியில். DMK ஆட்சியில் இருந்த நலன். தமிழகத்தில் கடந்த 2021 DMK ஆட்சியில் Mks என்பதால் அடிக்கடி வந்து சேரும் வரை இந்த சிறப்பு. ஆட்சியில் தான் இந்த மாதிரி ஒரு பிரபலம். DMK ஆட்சியில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில். Mks தமிழ் நாட்டில் இருந்து முறையாக.

  • @muralir5783
    @muralir5783 Před 5 lety

    Nice. .. sorry.sir

  • @arumugamr2062
    @arumugamr2062 Před 2 lety

    Mm

  • @suryakumar54
    @suryakumar54 Před 4 lety

    Very nice thank you please help me to see often & often with affection Suryakumar banglooru you
    Thank you for your help make to see often & often with affection Suryakumar banglooru!!!!!!!!!!!!?!!!!!???!!?

  • @subbramanis
    @subbramanis Před 9 lety +34

    வாலி சொல்கிற ஓவ்வொறு வார்த்தையும் கவிதை. கவிபுரியாதவன் தமிழ் தெரியாதவன்.....
    Dont hear it with political mind.... சோன்னு மழைப்பேய்து

  • @kailasamramaswamy4607

    .
    Oh

  • @sathyas695
    @sathyas695 Před 2 lety +1

    நான் சொல்றேன் வாலி படி

  • @kiritharanvaratharajah7260

    Tamil antagonist Nakkeeran Gopal must be removed from Tamil Nadu.

  • @manivannana1088
    @manivannana1088 Před 2 lety

    *💐🕊🦉!ப ப ச கா த சே பல் சோ பண் இவ 2700 ஆ மு 500 ஆ இடை வெ, 1900 ஆ மு த நா த மொ திரா மற் கட் அரசி அரசா பண் பொ வா சமூ சம பரா! நன்!

  • @pitchaispk7261
    @pitchaispk7261 Před 4 lety

    Enna,pappara,kaviye

  • @jamesalex963
    @jamesalex963 Před 4 lety +1

    Dravida kavingar

  • @ramanleshmanan4949
    @ramanleshmanan4949 Před 3 lety

    Adimai patatha manithar

  • @naveennde96
    @naveennde96 Před 6 lety +4

    Sale yyhh

  • @trueindian7668
    @trueindian7668 Před 4 lety

    Thirukuralai vida andha paatu nalla paataama, don't blow your own trumpet.

  • @agilanagilan4864
    @agilanagilan4864 Před rokem

    Oru nathikkan

  • @muthus7594
    @muthus7594 Před 2 lety +4

    சங்கிகள் பார்க்கவும்

  • @lingeshlee2555
    @lingeshlee2555 Před rokem

    வாலிக்கு
    வேலி இல்லை

  • @chandruk1122
    @chandruk1122 Před 11 lety +7

    போயா சொம்பு...........! "வீட்டுக்கெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே- தாங்கள்
    வெளிச்சம்போட்டு வாழ்ந்துவிட்டார் நகரசபையிலே
    ஏழைக்கெல்லாம் வீடு கட்ட திட்டம்தீட்டினார்-தாம்
    வாழ்வதற்க்கு ஊர்ப்பணத்தில் வீடு கட்டினார்.
    தம்பி நான் படிச்சேன் காஞ்சியிலே நேற்று
    அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று-என்றும்
    நல்லவர்க்கு வாழ்வுவரும் நாளை- அது
    அறிஞர் அண்ணா எழுதிவைத்த ஓலை"
    iபுரட்சி தலைவர் எம்;ஜீ.ஆர் அவர்களுக்காக எழுதிய இந்த பாடல் ஞாபகம் இருக்கிறதா வாலி அவர்களே!

    • @balumani5838
      @balumani5838 Před 7 lety

      L

    • @kannanraj1777
      @kannanraj1777 Před 5 lety

      நல்ல'போடு'போட்டீங்க'!நல்லசொம்புதான்'இவன்

    • @s.ganesh9475
      @s.ganesh9475 Před 4 lety +4

      லூசுகளா அது படத்துக்கான பாட்டு

    • @manikamponmanikavel9910
      @manikamponmanikavel9910 Před 4 lety +3

      Vali is Truth person

  • @manikandanr8927
    @manikandanr8927 Před 5 lety +4

    arumai

  • @rajag6327
    @rajag6327 Před 3 lety

    Super