UNGA KIRUBA MATTUM ILLANA - Ben Samuel - En Nesarae 2 | Tamil Christian Song

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • I am happy to release this video version of the song " UNGA KIRUBA MATTUM ILLANA WASTE'U" which is my most favorite . Thanking the Almighty for fulfilling the desire of my heart to shoot this song in the way I dreamt of . And I would like to convey my thanks and heart filled gratitude toJohn Rohith bro for his amazing work with the music and Daniel Raj Anna and his crew for the wonderful videography this time and Chandilyan Ezra for the designs and all the artist who have been a part of this song . I am thankful from the depth of my heart to each and everyone who have put in their efforts and time in the making of this favorite song of mine ,hope this song will bless you and heal your broken heart
    Music producer - John rohith
    Rhythm - Derrick azirnoel
    Sarangi - Manonmani
    Flute - Aben Jotham
    Mix and mastered by Augustin ponseelan
    Recording engineers - Avinash sathish, Prabhu Immanuel
    Sarangani recorded at 20db studios
    Flute recorded at Oasis recording studio

Komentáře • 1,9K

  • @arise_and_shine
    @arise_and_shine Před 3 lety +39

    This song fans attendans

  • @rabeccac1280
    @rabeccac1280 Před 2 lety +227

    Lyrics:
    சொத்து சுகம் இருந்தாலும்
    வீடு நிலம் இருந்தாலும்
    உங்க கிருபை மட்டும் இல்லன்னா Waste
    உங்க தயவு மட்டும் இல்லன்னா Waste
    ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
    முழு உள்ளத்தோடு உமக்குத்தானே
    சத்துருக்கு முன்பாக என்னையும் நிறுத்தி
    உயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா
    தலையை எண்ணையினால்
    அபிஷேகம் செய்கின்றீர்
    கிருபை தந்தவரே நன்றி ஐயா-என்னை
    உயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா
    உங்க கிருபை மட்டும் இல்லன்னா Waste
    உங்க தயவு மட்டும் இல்லன்னா Waste
    ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
    முழு உள்ளத்தோடு உமக்குத்தானே
    வெறுமையாக வாழ்கின்ற என்னையும்
    தேடி வந்தவரே நன்றி ஐயா
    கண்ணீர துடச்சிடுங்க
    காயங்களை ஆற்றிடுங்க
    சேர்த்து கொண்டவரே நன்றி ஐயா-என்னை
    அணைத்துக் கொண்டவரே நன்றி ஐயா

  • @adlinesmithy4638
    @adlinesmithy4638 Před 2 lety +72

    சொத்து சுகம் இருந்தாலும்
    வீடு நிலம் இருந்தாலும்
    உங்க கிருபை மட்டும் இல்லண்ணா Waste
    உங்க தயவு மட்டும் இல்லண்ணா Waste-2-சொத்து
    ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
    முழு உள்ளத்தோடு உமக்குத்தானே-2
    1.சத்துருக்கு முன்பாக என்னையும் நிறுத்தி
    உயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா-2
    தலையை எண்ணையினால்
    அபிஷேகம் செய்கின்றீர்-2
    கிருபை தந்தவரே நன்றி ஐயா
    என்னை உயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா
    உங்க கிருபை மட்டும் இல்லண்ணா Waste
    உங்க தயவு மட்டும் இல்லண்ணா Waste-2
    ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
    2.வெறுமையாக வாழ்கின்ற என்னையும்
    தேடி வந்தவரே நன்றி ஐயா-2
    கண்ணீர துடச்சிடுங்க
    காயங்களை ஆற்றிடுங்க-2
    சேர்த்து கொண்டவரே நன்றி ஐயா
    என்னை அணைத்துக் கொண்டவரே நன்றி ஐயா
    உங்க கிருபை மட்டும் இல்லண்ணா Waste
    உங்க தயவு மட்டும் இல்லண்ணா Waste-2
    ஆராதனை ஆராதனை உமக்குத்தானே

  • @marklifeRML
    @marklifeRML Před 2 lety +64

    இதயத்தை தொட்ட பாடல் கடவுளின் அன்பு பெரியது

    • @chennaifabricationworksala4407
      @chennaifabricationworksala4407 Před 26 dny

      (கடவுள் இல்லை) தேவன், இயேசு ,கிறிஸ்து, பிதா, ஆண்டவர்னு சொல்லுங்க

  • @judahjashuasambeni1871
    @judahjashuasambeni1871 Před 4 lety +257

    எந்தவொரு கஷ்டமான சூழ்நிலையில் நாம தள்ளப்பட்டாலும் கர்த்தருடைய கிருபை மட்டும் இல்லனா நாம எப்பொழுதுமே அனாதை தான்......குப்பை தான் ......
    இது தான் உண்மை.....
    என்னுடைய வாழ்க்கையில் நான் பார்த்திருக்கிறேன்.😌😌

  • @nathishabenny2142
    @nathishabenny2142 Před 4 lety +214

    எப்போது கேட்டாலும் கடவுளின் இணையில்லா அன்பை, கிருபையை உணரச் செய்கிற ஒரு சிறந்த பாடல்

    • @yesunatharoozhiyankal1087
      @yesunatharoozhiyankal1087 Před 3 lety +4

      Amen

    • @nivinvj9988
      @nivinvj9988 Před 3 lety +5

      Yes definitely....... Whenever I hear this song... I can't control my tears. This song is the remembrance of God's love and grace in our life..... Thanks to Ben samuel anna for giving us this song... The flute in this song brings much more emotions towards Jesus......

    • @joshuasolomon30
      @joshuasolomon30 Před 3 lety +2

      czcams.com/video/g3StI-zsu2s/video.html

    • @acafaithministry3980
      @acafaithministry3980 Před 3 lety +4

      Amen

    • @nancynancy7064
      @nancynancy7064 Před 3 lety +2

      My heart is melting while hearing this song..thank you appa

  • @mkeissac4073
    @mkeissac4073 Před 4 lety +127

    எந்த ஒரு கடினமான பாதையில் சென்றாலும் கர்த்தருடைய கிருபை மட்டும் இல்லைனா நாம் மண்ணும், குப்பையே,எனவே கர்த்தாவே எங்களுடைய வாழ்க்கையில் செய்த ஒவ்வொரு நன்மைக்கும் மற்றும் அதிசயங்களுக்கும் நன்றிகளை செலுத்துகிறோம்................கர்த்தாவே உம் கிருபை மகா பெரியது.....நீரே பெரியவர் உம்முடைய நாமம் மகிமை அடைவதாக ஆமென்......

  • @SamuelBoaz
    @SamuelBoaz Před 2 lety +5

    Unga Kirubai Mattum Illana Waste , Unga Dhayavu Mattum Illana Waste . GLORY TO GOD

  • @a.s.jeyapaul8768
    @a.s.jeyapaul8768 Před 3 lety +42

    இவ்வளவு அழகான பாடலுக்கு comment பன்னலனாலும் waste.
    very very nice song pastor.

  • @UserMJ_123
    @UserMJ_123 Před 4 lety +145

    எது இருந்தாலும்...அப்பா உங்க‌ கிருபை இல்லனா நாங்க‌ எதுவுமே இல்லை அப்பா.

  • @Christian_Network35
    @Christian_Network35 Před 2 lety +12

    சொத்து சுகம் எல்லாம் மாயை அவர் கிருபையே நிரந்தரமானது
    ஆமென்

  • @jerushanamos-officialchannel

    Currently in Top of My PlayList 🔥
    Presencefull Song. God Bless You Ben 😊

  • @Rickytamizhan26680
    @Rickytamizhan26680 Před 4 lety +90

    நல்ல பாடல்..நல்ல வரிகள்..நல்ல வீடியோ காட்சி அமைப்பு bro 💗💜💜💜💝 வாழ்த்துக்கள். ஆண்டவருடைய கிருபை மட்டும் இல்லனா இங்கு இருக்கும் ஒன்றும் இயங்காது..love you jesus

  • @judahjashuasambeni1871
    @judahjashuasambeni1871 Před 4 lety +150

    நாம இப்போ இந்த நிமிடம் உயிரோடு இருக்கிறோம் என்றால் அது அவரோட கிருபை இதை நாம ஒரு நாளும் மறக்கக்கூடாது.
    இந்த பாடல் வரிகள் உண்மையிலே என்னோட வாழ்க்கையில் நடைப்பெற்றதைக் கூறுகிறது.

  • @RaviKumar-gj6vw
    @RaviKumar-gj6vw Před 4 lety +122

    Pastor Ben Ur song brought me back to life... Almost 100 times I heard Ur song today.. I thought everything is over as we faced business loss struggling for a meal everyday.. Iam a mother of 2 little sons..Ur song provoked me.. Iam newly born.. gonna live for Jesus... He is everything.. thanku pastor Ben.. give us many more songs like this...

    • @technosjc3489
      @technosjc3489 Před 3 lety +5

      இன்று அவர்கள் கண்களுக்குமுன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன்.
      யோசுவா 3:7

    • @sharone1986
      @sharone1986 Před 3 lety +1

      Hope you are doing well.

    • @nehemiahezra8338
      @nehemiahezra8338 Před 3 lety +1

      How is two little childrens and your life sister.. Read Exodus 34:10, Daniel 6:23, 26 psalms 71: 19 ,20 to 24

    • @rosej4097
      @rosej4097 Před 3 lety +5

      Don't give up brother . Our LORD JESUS is always with us. Me and my husband lost a lot of money in business. But we are still living with the grace of LORD JESUS CHRIST. And will guide you through IN JESUS NAME

    • @ashwin3727
      @ashwin3727 Před 3 lety

      @@rosej4097 thank you so much .. blessed be your family

  • @enthanyesuvealbumofficial1169

    Vera level song....
    Ben samuel song addicters hit like....
    Vera level anna

    • @rubancoc4849
      @rubancoc4849 Před 4 lety +1

      czcams.com/video/7lCJNs_yrNc/video.html

    • @joshsathya163
      @joshsathya163 Před 4 lety +1

      Unka kirupai matum lla na nanga onum lla pa nice song God bless you bro

  • @littlefamily9022
    @littlefamily9022 Před 4 lety +163

    All is waste without his grace...I forget myself whenever hearing this song..God bless you bro

  • @jessesscript
    @jessesscript Před 3 lety +11

    Without His grace i'm nothing...

  • @jsamvictorvictor3049
    @jsamvictorvictor3049 Před 3 lety +21

    Last 2days munnadi thaan entha paata keten... பயங்கரமான அபிஷேகம் நிறைந்த பாடல்... கண்ணீரோடு கேட்கிறேன் அனுதினமும் இந்த பாடலை

  • @immanuelgladson5708
    @immanuelgladson5708 Před 4 lety +138

    This song will definitely reach millions brother ben samuel♥️♥️♥️😇😇

  • @jonesprabu2993
    @jonesprabu2993 Před 4 lety +53

    இயேசப்பா உங்க கிருபை மட்டும் போதும்.
    மிக அருமையான பாடல் ❤️

  • @holy403
    @holy403 Před 2 lety +27

    வெறுமையாக வாழ்கின்ற என்னையும் தேடி வந்து அணைத்து கொண்டவரே உங்க கிருபை மட்டும் இல்லான வேஸ்ட் praise the lord பாடல் வரிகள் அருமை 👏 தேவனுக்கே மகிமை உண்டாவதாக

  • @mrvjblack933
    @mrvjblack933 Před rokem +4

    Bro na hindhu dhan but analum edha song enaki rambo pudikum bro preise the lord 💫😇 amen

  • @jesus_loves_you93
    @jesus_loves_you93 Před 4 lety +74

    நம்மகிட்ட வாழுறதுக்கு என்ன இருந்தாலும் அப்பாவோட கிருபை மட்டும் இல்லனா வாழமுடியாது.... Ben samuel brother Superb Song ❤️😍

  • @anbuabisha7256
    @anbuabisha7256 Před 4 měsíci +3

    உங்க கிருபை மட்டும் போதும் இயேசுப்பா 🥰🥰

  • @shirlygeorge0316
    @shirlygeorge0316 Před 4 lety +24

    Unga kirubai matum Ilana ellam waste... Need your grace in everything Lord Jesus

  • @jesusnelsonofficial3661
    @jesusnelsonofficial3661 Před 4 lety +11

    Awesome song bro....thanks for your songs....praise the Lord....பக்தி விருத்தியை உண்டுபண்ணுகிற பாடல்....நன்றி ஆண்டவரே.... உம்மை மட்டும் நோக்கி பார்க்க உதவும்....

  • @francissamuel3263
    @francissamuel3263 Před 4 lety +4

    நானும் என்னுடைய grand son&grand daughter ம் பாஸ்டர்ஸ் family Get together மீட்டிங்ல பாடினோம். அனைவரும் மீண்டும் ஒரு முறை பாடச்சொல்லி கேட்டனர். அதிலும் என் பேரனிடத்தில் மைக்கை கொடுத்து பாடச்சொல்லி கேட்டுமகிழ்ந்தனர். நன்றி sam. God bless you. By pr. Francis Samuel. Coimbatore.

  • @makratmakrat8684
    @makratmakrat8684 Před 2 lety +13

    Semma voice anna.... கர்த்தர் உங்களை இன்னும் நடத்துவார்..

  • @tamilanroshan412
    @tamilanroshan412 Před 2 lety +13

    இவ்வளவு காலமும் கன்மலை போல காத்து கொண்ட தேவனுக்கு நன்றி

  • @keziahjeremiah1454
    @keziahjeremiah1454 Před 4 lety +15

    வெறுமையாக வாழ்கின்ற என்னையும் தேடி வந்தவரே நன்றி ஐயா- கண்ணீர துடச்சிடுங்க காயங்களை ஆற்றிடுங்க- உங்க கிருபை மட்டும் இல்லன்னா waste உங்க தயவு மட்டும் இல்லன்னா waste 😍

  • @rahulnesan1604
    @rahulnesan1604 Před 4 lety +37

    Today I Have Baptized now I can say without his grace I willl never stand
    Without his grace I am an soil
    Thanks for this songs
    Thank you God Bless you

  • @keebookiruthika4725
    @keebookiruthika4725 Před 3 lety +2

    Very nice song Anna intha song kekkumbothu enakku onne onnutha thonuthu karthar illana oru thurumbu kooda asaikka mudiyathu appadiye Pannalum kartharoda kiruba illama seira entha vishayamanalum waste tha love u daddy ellarukkum ungaloda aasirvatham irukkanum aandavare nandri yesappa ✝️🙏✝️🙏✝️🙏✝️🙏

  • @jasonyaasiel
    @jasonyaasiel Před 3 lety +6

    மிகவும் ரம்யமான பாடல். இதைப்போன்ற ஆயிரமாயிரமான பாடல்களை எழுதி பாட தம்மமுடைய அடியானுக்கு கர்த்தர் உதவிசெய்வாராக ஆமென்.

  • @nivinvijoss8413
    @nivinvijoss8413 Před 4 lety +66

    Aam anna,in today's world many people are living very luxurious life,but they face many problems,they have no peace of mind,no blessings.(WHEN GODS GRACE IS WITH US,even our simple life will be a blessed one.
    REAL FACT(Sothu sugam irundhalum veedu nilam irundhalum) avar kiruba mattum illana,oru aasirvadhamum irukadhu

    • @JESUS_l0VE
      @JESUS_l0VE Před 4 lety +1

      sounds gud bro...👏🏻👏🏻👏🏻

    • @xavierrajesh1787
      @xavierrajesh1787 Před 3 lety

      ஆமென் அல்லேலூயா.

    • @Johnjiles
      @Johnjiles Před 3 lety

      czcams.com/video/UOHvkL0b0YU/video.html

  • @dreamrichard5274
    @dreamrichard5274 Před 2 lety +2

    Amen jesus thank you for your grace
    Unga kiruba mattum illana waste
    Unga thayavu mattum illana waste

  • @jayaramjj4935
    @jayaramjj4935 Před 4 lety +67

    இயேசுவே உங்க கிருபை மட்டும் இல்லனா வேஸ்ட்

  • @michealraj2555
    @michealraj2555 Před 4 lety +15

    பாடல் வரிகள் மிக அருமை...அவர் (இயேசு) தாம் நம் சொத்து...அப்பா வின் நாமத்திற்கு மகிமை உண்டாவதாக....ஆமேன்.

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 Před 2 lety +3

    HIS GRACE SUFFICIENT

  • @ChandraChandra-lw2mi
    @ChandraChandra-lw2mi Před 2 lety +1

    Enakku yellame ennoda yesappa thaa ivalavu naala oru koravum illama paathu kaathu vanthaar thanks appa

  • @jppriya96
    @jppriya96 Před 3 lety +6

    இந்த பாடல் தேவனின் இணையில்லா அன்பை வெளிப்படுத்துகிறது😍

  • @brindhacb9323
    @brindhacb9323 Před 2 lety +2

    Hi Ben anna iam brindha tdy evng u come to my bethstha mesion churh.your words and ur voice is memerizing . Could feel that our god is with u ..may god bless u with more...AMEN

  • @SRUTH-br7qo
    @SRUTH-br7qo Před 3 lety +4

    ஆண்டவருடைய கிருபை மட்டும் இல்லன்னா வாழ்க்கையே ??????

  • @tharunstharisha5615
    @tharunstharisha5615 Před 2 lety +2

    Praise the lord pastor pray for my studies and my knowledge and memory power please my public exams are on February 24 onwards MHN OBG CHN MSN subject 😭😭🙏😭🙏😭🙏 please pray for me

  • @ememalb7690
    @ememalb7690 Před 4 lety +45

    Seriously cant control my tears those lyrics are amazing !!!!!!!!!!!!!!
    God bless you!!!!!!!!!
    Really its moved ma heart.

  • @danielstalin6316
    @danielstalin6316 Před rokem +5

    I love Jesus Christ ❤❤❤❤😊😊😊😊👍👍👌👌

  • @ancys5055
    @ancys5055 Před 3 lety +4

    தள்ளப்பட்ட கல்லாக இருந்த என் வாழ்க்கையை
    கோபுரமாய் மாற்றிட வந்தவரே !

  • @sobiyajayapal
    @sobiyajayapal Před 4 lety +7

    Without u r eternal grace and love ,I am waste lord.🙌🙋🙌🙋🙌🙋🙌🙋🙌🙋

  • @estharselvi6566
    @estharselvi6566 Před 4 lety +51

    மிகவும் அருமையான 🙏🙏தேவ பிரசன்னம் நிறைந்த பாடல் கர்த்தருக்கே மகிமை👑👑👑👑👑♥️♥️

  • @ignatiousfelix4774
    @ignatiousfelix4774 Před 4 lety +11

    we're useless without His grace!!!very meaningful song......

  • @selvamkumar166
    @selvamkumar166 Před 2 lety +9

    Unga voice vera leval God bless you.

  • @deepadct
    @deepadct Před 2 lety +8

    Glory to Jesus... Superb song bro👏 congrats... Heart touching song and I felt wonderful presence... Do more songs bro

  • @roselingnanaraj6882
    @roselingnanaraj6882 Před 4 lety +5

    Without your grace am nothing lord.....

  • @senthilm2590
    @senthilm2590 Před 3 lety +1

    உங்க கிருபை மட்டும் இல்லனா வேஸ்ட் யேசப்பா உங்க kirubai மட்டும் போதும் ஆராதனை ஆராதனை உமக்குத்தான முழுவுலத்தோடு உமக்குத்தான் yesapppa

  • @abijaabi4477
    @abijaabi4477 Před 4 lety +49

    Whenever i fell lonely i hear this song and i get relax from every stress

    • @abijaabi4477
      @abijaabi4477 Před 4 lety +3

      Respected pastor if you free please sing"ummai ninaikumpotheallam ullam" song only one time

    • @anandjoshua7904
      @anandjoshua7904 Před 11 měsíci

      ஹல்லேலூஜா

  • @kirubayinsaaral
    @kirubayinsaaral Před 4 lety +8

    பல முறை தொடர்ச்சியாக இந்த பாடலை கேட்டிருக்கிறேன். சோர்ந்த நேரங்களில் மிகவும் ஆறுதலாக இருந்த பாடல். கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசிர்வதிப்பராக . God bless you anna.

  • @ruthsharon20
    @ruthsharon20 Před 4 lety +12

    Appa Nejamle unga kirubai illana ipo nan epdi iruka mudiyadhu...yen nan uyiroda ve irundhuruka mudiyadhu....kodi kodi nandri appa for your unlimited kirubai...

  • @abrahamvianny654
    @abrahamvianny654 Před 3 lety +10

    Very nice prayer song....
    Praise the Lord... Brother...

  • @jesuslovesfireministries698

    நல்ல பாடல் இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக 🙏🤝

  • @dineshrockzz9540
    @dineshrockzz9540 Před 3 lety +2

    உண்மையாவே உங்க கிருபை இல்லைனா நாங்க வாழுறதே waste இயேசப்பா....என்னதான் வீடு, நிலம், பணம் இருந்தாலும் அதுல சந்தோசம் இருக்காது.... நீங்க குடுக்கற சந்தோசம் தான் இயேசப்பா நிரந்தரம்... i love you daddy ♥️

  • @Jesuslovesyou14
    @Jesuslovesyou14 Před 2 lety +7

    One of my favourite song 🤍 this song is closed to my heart brother 💙 thank you for giving such a wonderful song ✨

  • @nisharaghu8126
    @nisharaghu8126 Před 3 lety +5

    Jesus loves never fails

  • @vinithap1803
    @vinithap1803 Před 4 lety +16

    Amazing song 👌👌 unga kiruba mattum I'll an a naa waste jesus love is pure love 😍

  • @jesusismyway970
    @jesusismyway970 Před 3 lety +5

    Super song very nice song 😍🙏🙏🙏

  • @JebyIsrael
    @JebyIsrael Před 4 lety +85

    I was waiting for this beautiful song since you’ve sung in Jaffna for the first time....Best song of this year! So close to my heart. Amazing composition from Ben ever... hats off bro. I’m 💯 sure it will encounter many!!!Love you bro ♥️

    • @joysivapriya6589
      @joysivapriya6589 Před 4 lety +3

      Sure

    • @joysivapriya6589
      @joysivapriya6589 Před 4 lety +3

      It's heart touching ...song

    • @evangelinelizabeth5972
      @evangelinelizabeth5972 Před 4 lety +5

      Jeby Anna...sirumaiyum elimayumana song too is a big hit here...we are loving it much... listening to it daily... it's a blessing to us...Write to us many

    • @alansamrajasingh.a1999
      @alansamrajasingh.a1999 Před 4 lety +4

      Wow jeby israel bro unga mash up worship songs nan ketpen bro. Vera level panrenga. God bless u. Keep on doing that good work brother 😇🙏

    • @merinsharon6032
      @merinsharon6032 Před 3 lety +1

      Jeby anna 😇

  • @manjumanjunath7079
    @manjumanjunath7079 Před 3 lety +5

    Super sir excellent song 👏❤💐💐💐💐💐💐💐💐

  • @earnestfantin
    @earnestfantin Před 2 lety +5

    Listening every day from Brazil .. Nice comfort Gods songs hearing daily makes my Life more Joy .. God Bless you Brother Ben Samuel:)

  • @nissyjessica5194
    @nissyjessica5194 Před 3 lety +1

    Yessappa verumaiyile irnde enne thedi vandire nendri yessappa 🙏.... Unge kirube illena waste yessappa,ungaluku mulu ullathodu aradanai saigiren yen devane🥰nendri thagapane🙏😘

  • @wonderfultime3263
    @wonderfultime3263 Před 2 lety +7

    I love you Jesus ❤️💙

  • @panimalarmalar1002
    @panimalarmalar1002 Před 2 lety +3

    இந்த பாடல் நம்முடைய வாழ்க்கை மாற்றக்கூடிய கருத்து நிறைந்த பாடல் நன்றி 🙏

  • @saisam7078
    @saisam7078 Před 4 lety +20

    Ben Samuel bro I liked this song when you released song promo it self iam sure this song will be a wonderful to all God people 🙏

  • @leninrajesh
    @leninrajesh Před 3 lety +5

    *LYRICS (in Tamil)
    சொத்து சுகம் இருந்தாலும்
    வீடு நிலம் இருந்தாலும்
    உங்க கிருபை மட்டும் இல்லன்னா Waste
    உங்க தயவு மட்டும் இல்லன்னா Waste
    ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
    முழு உள்ளத்தோடு உமக்குத்தானே
    சத்துருக்கு முன்பாக என்னையும் நிறுத்தி
    உயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா
    தலையை எண்ணையினால்
    அபிஷேகம் செய்கின்றீர்
    கிருபை தந்தவரே நன்றி ஐயா-என்னை
    உயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா
    உங்க கிருபை மட்டும் இல்லன்னா Waste
    உங்க தயவு மட்டும் இல்லன்னா Waste
    ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
    முழு உள்ளத்தோடு உமக்குத்தானே
    வெறுமையாக வாழ்கின்ற என்னையும்
    தேடி வந்தவரே நன்றி ஐயா
    கண்ணீர துடச்சிடுங்க
    காயங்களை ஆற்றிடுங்க
    சேர்த்து கொண்டவரே நன்றி ஐயா-என்னை
    அணைத்துக் கொண்டவரே நன்றி ஐயா

  • @HemadharshinisvCse
    @HemadharshinisvCse Před 3 lety +4

    Everyone and everything leaves us but only his Grace hold us

  • @bincy3362
    @bincy3362 Před 4 lety +13

    Praise the Lord. Whenever I'm hearing this song I can feel the presence of my Jesus. Amazing song. Thank you Jesus🙏🙏

  • @soundaryarajendran4609
    @soundaryarajendran4609 Před 4 lety +11

    Grace .... grace ....grace....😥😥😥😥 is the everything that we need here

  • @suryak9705
    @suryak9705 Před 3 lety +5

    😭😭😭😭😭நான் ஒரு பாவி அப்பா😭😭😭😭😭

  • @XTREMESOUNDSmusicproduction

    Singer + Actor = Ben Samuel 🔥❤❤❤❤
    Multi talented

  • @jebakumarbrintha5731
    @jebakumarbrintha5731 Před 2 lety +5

    உங்க கிருபை மட்டும் இல்லாமல் எதுவும் இல்லை அப்பா 😘😘😘😘

  • @abis.r.9604
    @abis.r.9604 Před 4 lety +12

    Eeniml ennudaiya vaila iruthu intha pattu thaan varum yenna pastor song romba nalla iruku thaniya irukum pothu feel pani kaekalam super

  • @rsuseelarsuseela904
    @rsuseelarsuseela904 Před 3 lety +6

    Without ur Grace I'm nothing daddy 💕I trust u Jesus 💖empty vessel janu who was filled by sins & saved by ur grace🙏

  • @user-tv8ku7xd7f
    @user-tv8ku7xd7f Před 4 lety +4

    சொத்து சுகம் இருந்தாலும்
    வீடு நிலம் இருந்தாலும்
    உங்க கிருபை மட்டும் இல்லன்னா Waste
    உங்க தயவு மட்டும் இல்லன்னா Waste-2
    bro sema words

  • @sheebaselvaraj20
    @sheebaselvaraj20 Před 3 lety +1

    💯True lines💖💖💖unmaiyave enoda yesappa ena ipditha nadathitu vararu😍😍😍 ea life aha enaku thirumba alaga eakitta koduthu eakudave ea life la enakaga irukurathu ea yesappatha😘😘😘😘😘😘😘😘 I love you so much daddy🙂🙂🙂😘

  • @nayakilog6012
    @nayakilog6012 Před 4 lety +33

    Picturisation is excellent... Very natural.... Feel like being in a village while watching the video

  • @aishuma4913
    @aishuma4913 Před 2 lety +1

    Naan indha song 3 times dhaan keten ketu konja nerathula enaku fulla manapadam aiduchu enaku romba romba pudichi iruku indha song Christmas ku indha song oda first line matun status aa vandhudhu adha pathutu indha pathutu full song download pannen ipo indha patuku naan adict

  • @magdalinanancyfernando5175

    Without your GRACE no one live jesus❤❤❤

  • @fftamizhanfftamizhan9186
    @fftamizhanfftamizhan9186 Před 4 lety +3

    Amen. Jesus we are waste without your grace lord. Your grace is bigger than our life....

  • @lavanyasudharshini5272
    @lavanyasudharshini5272 Před 3 lety +29

    Anna ultimate voice and lyrics anna😭😭😭😭😭😭😭😭😭

  • @dr.samitha4106
    @dr.samitha4106 Před rokem +3

    One of the Most Beautiful Songs that I've ever Heard !!!! Beautiful lyrics Anna 🥺❤🙋🏻👌🏻👍🏻👏🏻👏🏻👏🏻👏🏻✝️✝️✝️
    Praises To The LORD 💯🙋🏻🙏🏻👏🏻✝️

  • @devanbu4902
    @devanbu4902 Před 2 lety +3

    While hearing this song The Grace of God Jesus Christ pracensce among us, great songs bless you almighty powerful Jesus Christ Name!

  • @BenjaminEbinezar_
    @BenjaminEbinezar_ Před 3 lety +1

    Ama anna with Jesus i traveled 19 years in this world my wish rest of my life i want to travel with Jesus Glory to the Lord

  • @simpletechnique7522
    @simpletechnique7522 Před 4 lety +4

    Very amazing and touching song. God has given Ben anna a beautiful voice, May God bless him and use him for millions

  • @glorydaniel4269
    @glorydaniel4269 Před 2 lety +2

    Wow...an amazing song so true without God's grace we can not do anything... With Jesus there's meaning in life 🙏

  • @rajeswarirajes1736
    @rajeswarirajes1736 Před 4 lety +4

    கண்ணீரை துடைச்சிடுங்க இயேசப்பா உங்க கிருபை என்னை தாங்கனும்

  • @schandhuchandhu5008
    @schandhuchandhu5008 Před 4 lety +2

    Jesus is great unga kiruba mattum illana wast unga thayavu mattum illana wast, my heart touching song🛐🛐🙏🙏

  • @preethiprincy2677
    @preethiprincy2677 Před 4 lety +13

    Wow......song awsome......😘God bless you Aboundadly ben😘😇😇😇God will give you more nd more strength.....nd happiness in ur life......Ill pray for you everyday.....😇😘........

  • @AnandAnand-i2z
    @AnandAnand-i2z Před 16 dny

    ❤️😊☺️Vera mari உங்களுக்குள்ள உள்ள ஆவியானவர் சொல்ல வார்த்தையே இல்ல எப்பா 😇😇😇😊☺️

  • @Imman_ue_
    @Imman_ue_ Před 4 lety +18

    His song is so tounhable to me really praise the Lord and his song also changes the stone heart of all Amen 😍👏🙏👍❤️💘💝💞

  • @balajbalaji881
    @balajbalaji881 Před 4 lety +2

    Indha paattula enna thappu kaandutinga manasaatchiye illama ungalaala eppadi dislike kudukka mudidhu pls frnds song ha feel pannunga god bless you all 💒

  • @jesuscreations4382
    @jesuscreations4382 Před 4 lety +9

    கிருபை மட்டும் இல்லாத வாழ்வு வாழ்வே இல்லை தோழரே

  • @priyadharshinia6433
    @priyadharshinia6433 Před 4 lety +1

    Na frist ungaloda songs ippa tha kekkuren anna