17/01/23- Happy 106th Birthday MGR SUPERSTAR! your one in a million Best Wishes, Jesus Ministries

Sdílet
Vložit
  • čas přidán 16. 01. 2023
  • #filmora #filmoramobile

Komentáře • 3

  • @rm.somasundaram2177
    @rm.somasundaram2177 Před rokem +1

    இப்படிப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் உலகில் வேறு எந்த மனிதருக்குமே அமையாது. அருமையான பதிவு. நன்றி.

  • @rm.somasundaram2177
    @rm.somasundaram2177 Před rokem +1

    எவ்வளவு தான் அழகான முகமாக இருந்தாலும், தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தால் அலுப்பு தட்டிவிடும். ஆனால் புரட்சி தலைவர் அவர்கள் முகத்தை எத்தனையோ ஆண்டுகளாக தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருக்கிறோம். இன்னும் பார்த்துக் கொண்டே தான் இருப்போம். ஆனால் அலுப்பே தட்டவில்லை. கடவுளின் அற்புதமான படைப்பு, நமது புரட்சி தலைவர் அவர்கள். நன்றி.

  • @srinivasanarunchalam5500

    He is golden man