வண்டிக்கடை சுண்டல் மசாலா 😋 | sundal masala receipe | evening snacks | tea time snacks

Sdílet
Vložit
  • čas přidán 4. 06. 2024
  • வண்டிக்கடை சுண்டல் மசாலா இப்படி செஞ்சி பாருங்க / Sundal Masala Recipe/ evening snacks recipe in tamil | Sundal Masala Recipe | evening snacks in tamil | tea kadai kitchen | easy snacks recipe in tamil |evening snacks in tamil | Snacks | Snacks recipe | Evening snacks recipe | Sundal Masala | How to make Sundal Masala | Beach Sundal Masala | how to make beach Sundal masala | Peas masala | quick snacks recipe in tamil | peas recipes in tamil | sundal recipes in tamil snacks recipes in tamil | | Peas masala Sundal | Masala Sundal in Tamil Sundal masala recipe in Tamil
    | வண்டிக்கடை சுண்டல் மசாலா | Street food recipe | மசாலா சுண்டல் | மசாலா சுண்டல் செய்வது எப்படி | மசாலா சுண்டல் செய்முறை |
    #vandikadaisundalmasala #thalluvandisundalmasala #teakadaikitchen ‪@TeaKadaiKitchen007‬
    #snacksrecipe #sundalmasala #beachmasalasundal #beachsundalmasala #beachsundalmasalarecipe #beachsundalmasalarecipeintamil #sundalmasalarecipe #streetfoodrecipes
    வெள்ளை பட்டாணி - 250 கிராம்
    மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
    உப்பு - ½ டீஸ்பூன்
    தக்காளி - 1
    பூண்டு - 5 பல்
    பச்சை மிளகாய் - 4
    வெங்காயம் - 2
    இஞ்சி - சிறிதளவு
    கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
    குழம்பு மசாலா தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    கரம் மசாலா - 1 டீஸ்பூன்
    மிளகாய் வத்தல் பொடி - ½ டீஸ்பூன்
    கருவேப்பிலை - சிறிதளவு
    மல்லி இலை - சிறிதளவு
    உப்பு - ½ டீஸ்பூன்
    கேரட் - தேவையான அளவு
    கான்சிப்ஸ் - தேவையான அளவு
    White peas - 250 grams
    Turmeric powder - ¼ tsp
    Salt - ½ tsp
    Tomato - 1
    Garlic - 5 cloves
    Green Chillies - 4
    Onion - 2
    Ginger - a little
    Groundnut oil - 2 tbsp
    Kulambu Masala Powder - 1 Tablespoon
    Garam masala - 1 tsp
    Chilli powder - ½ tsp
    Curry leaves - A little
    Coriander leaves - a little
    Salt - ½ tsp
    Carrots - as much as needed
    Cornchips - As required
  • Jak na to + styl

Komentáře • 104

  • @GukhanSelvam
    @GukhanSelvam Před 20 dny +1

    Super bro... thankyou

  • @ssrinivasan007
    @ssrinivasan007 Před měsícem +1

    அருமை 👌

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 Před měsícem +1

    Sundal arumai simply superb

  • @Hameed_BS
    @Hameed_BS Před měsícem +2

    வெகு நாட்களாக நான் எதிர்பார்த்துக்கொண்டு இருந்த சிற்றுணவு. 👌🏼

  • @GRohan-wg4rg
    @GRohan-wg4rg Před měsícem +1

    Very simple and superb

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Před měsícem +2

    Super recipe ❤

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 Před měsícem +4

    வெகு நாட்களாக எதிர் பார்த்த பதிவு. கட்டாயம் செய்து பார்க்கிறேன். மிக்க நன்றி

  • @chandragandhi6288
    @chandragandhi6288 Před měsícem +1

    அருமை.

  • @jayshreeprasad4953
    @jayshreeprasad4953 Před měsícem +3

    👌 👍
    I prepare in the same way but while grinding I add few mint & coriander leaves. It will enhance taste more
    Thanks

  • @saranyasaranya4945
    @saranyasaranya4945 Před měsícem +1

    Expected recipe 🎉🎉🎉

  • @nagarasan
    @nagarasan Před měsícem +2

    வண்டிக்கடை சுண்டல் மசாலா simple and taste

  • @pufunmedia1101
    @pufunmedia1101 Před měsícem +2

    Superb sir!

  • @m.harish9c606
    @m.harish9c606 Před měsícem

    அருமை அண்ணா

  • @sangeethasangeetha2039
    @sangeethasangeetha2039 Před měsícem +1

    Super anna thank u for this video anna

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl Před měsícem +1

    Super

  • @eshwarmoorthy8071
    @eshwarmoorthy8071 Před měsícem +1

    மிக்க நன்றி.

  • @anusuyadeepan8448
    @anusuyadeepan8448 Před měsícem +2

    வண்டி கடை சுண்டல் மசாலா சூப்பர் அண்ணா 🎉🎉🎉

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 Před měsícem +1

    Spr spr spr receipe brothers. Tku. Uduppi kurna spra irundhhchu tku brothers.

  • @vijayamohanraj1185
    @vijayamohanraj1185 Před měsícem +1

    Yummy bro

  • @Js_views
    @Js_views Před měsícem +2

    இதைத் தான் எதிர்பார்த்தேன் நன்றி

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Před měsícem +1

    வண்டிக்கடை சுண்டல் மசாலா பார்க்கும் போதே சூப்பரா இருக்கு சார் 👌👌 கட்டாயம் செய்து பார்க்கிறேன் மிக்க நன்றி சார் 🙏🙏

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 Před měsícem +2

    Good morning bro 🙏 thank you so much I will do it ❤️

  • @kartheeswaris.karthi5960
    @kartheeswaris.karthi5960 Před 26 dny +1

    Anna Engal veetil nethu try pannom super 👌

  • @shashanktrainvideo
    @shashanktrainvideo Před měsícem +2

    First like

  • @kasturiswami784
    @kasturiswami784 Před měsícem +1

    Good,better than any deep fried bajji,pakodas. You can replace pattani with kothu kadalai.

  • @geetharani9955
    @geetharani9955 Před měsícem +4

    இரவு ஊறவைத்து காலையில் எடுத்து வேகவைக்கவும் என்றால் எத்தனை மணி நேரம் என்று கூறினால் உதவியாக இருக்கும்.ஒவ்வொரு சமையலுக்கு ஒவ்வொரு விதமாக செய்வோம்.அதனால் தான் கேட்கிறேன்.எல்லாருடைய சார்பாக .பருவமாக வேகவிடவும் என்றால் என்ன அர்த்தம் தம்பி..மற்றபடி அருமை.நன்று.நன்றி.வாழ்க வளர்க

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před měsícem

      8 மணி நேரம் போதும் சிஸ்டர். நன்றாக ஊறி விடும். அதன் பிறகு மீடியம் தீயில் 3 விசில் வைத்து வேக வைக்கவும்.

    • @geetharani9955
      @geetharani9955 Před měsícem +1

      ​@@TeaKadaiKitchen007நன்றி தம்பி

  • @pravidhpravidh5486
    @pravidhpravidh5486 Před měsícem +4

    பஜ்ஜிக்கு ஏற்ற கடலைமாவு சட்னி செய்வது எப்படி என்று வீடியோ போடுங்கள்

  • @AA-pf1ef
    @AA-pf1ef Před měsícem +1

    😅 சூப்பர் bro 👌 நன்றி 🙏

  • @munilakshmi2916
    @munilakshmi2916 Před měsícem +1

    Really very very nice and the the way you explained the steps is also great sir, keep rocking in your business

  • @gktech372
    @gktech372 Před měsícem +1

    Super Anna na romba naal ah intha recipie than ethir pathutu irunthen ....innaikeee etha na try panni pathu eppudi vanthuchu nu solluren annaaa😄

  • @kasturiswami784
    @kasturiswami784 Před měsícem +1

    Good chatpata chat as north Indians day. You can add a little smchu,mango powder for tang.

  • @homelyguys
    @homelyguys Před měsícem +1

    குழம்பு மசாலா பொடி வீடியோ போடவும்

  • @meenuskitchen3065
    @meenuskitchen3065 Před měsícem +3

    சூப்பராக இருக்கு அண்ணா, எங்களுக்கும் கொடுத்தால் நன்றாக இருக்குமே,

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před měsícem

      சிஸ்டருக்கு 2 பார்சல் 😃😃😄

  • @mekalat4231
    @mekalat4231 Před měsícem +2

    Pocket kulambu milagaithool use pannalama brother

  • @kaarthiksk1338
    @kaarthiksk1338 Před měsícem +3

    தட்டு வடை செட் க்கு வைக்கும் சட்னி போடுங்கள்

  • @user-ff4hz7vm3f
    @user-ff4hz7vm3f Před měsícem +3

    கான் சிப்ஸ் பொரிக்கிற வீடியோ போடுங்க அண்ணா

  • @eswarijebastin2298
    @eswarijebastin2298 Před měsícem +1

    அண்ணா கல்யாண வீட்டு சாம்பார் வீடியோ போடுங்க

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn Před měsícem +1

    நிச்சயம் இதை செய்து பார்க்க போகிறேன்.எனக்கு பிடித்த சுண்டல்

  • @chitras884
    @chitras884 Před měsícem +1

    3 whistle high flame la vekkanuma ? Low flame a

  • @abdulhakkimk2108
    @abdulhakkimk2108 Před měsícem +1

    Sir please road side kalan masl making

  • @umaasrinivasan1426
    @umaasrinivasan1426 Před měsícem +1

    Salem thattu vadai podu nga sir

  • @NarmathaLakshman
    @NarmathaLakshman Před měsícem +2

    அண்ணா வண்டி கடை காளான் போடுங்கள்

  • @harshanarmy6356
    @harshanarmy6356 Před měsícem +1

    Bajji kuruma seithukattungal anna😊😊😊

  • @krithikadevi6868
    @krithikadevi6868 Před měsícem +1

    Kolambu thull na enna enna porul poduvanga

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před měsícem

      குழம்பு மிளகாய் தூள் வீடியோ ஏற்கனவே போட்டுருக்கோம். அதுல பாருங்க

    • @krithikadevi6868
      @krithikadevi6868 Před měsícem +1

      Ok

  • @vijayalakshminagarajan795
    @vijayalakshminagarajan795 Před měsícem +1

    Super. Beech sundal anthe recepe m podunge

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před měsícem

      பீச் சுண்டல் ஏற்கனவே போட்டுருக்கோம்

  • @naliniannadurai2622
    @naliniannadurai2622 Před měsícem

    Arumaiyana recipe

  • @anjanadevi2955
    @anjanadevi2955 Před měsícem +1

    Na masala mutta gose kettene

  • @mjustin1976
    @mjustin1976 Před měsícem +1

    அண்ணா தள்ளுவண்டி கடையில் கடலை வறுத்து கொடுப்பாங்க இல்ல அது உப்பு பிரட்டி வைக்கிறது எவ்வளவு நேரம் முன்னாடியே வைக்க வேணாம் அத பத்தி ஒரு வீடியோ போடுங்க இல்லனா இல்ல தெரிஞ்சவங்க வந்தா கமெண்ட் பண்ண சொல்லுங்க ப்ளீஸ்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před měsícem +1

      ok bro kandipa ketu solrrom

    • @jeevaragavan3771
      @jeevaragavan3771 Před měsícem +3

      உப்பு தண்ணீரில் கரைத்து வேர்க்கடலையில் ஊற்றி உடனே வறுக்கவும்

    • @mjustin1976
      @mjustin1976 Před měsícem +1

      @@jeevaragavan3771 ரொம்ப நன்றி நண்பா

    • @GRC-iw3vn
      @GRC-iw3vn Před měsícem

      பச்சை வேர்கடலையில் சிறிது தூள் உப்பை சேர்த்து ஒரு ஸ்பூன் தண்ணீர் தெளித்து நன்கு பிசரி குளுக்கி விடவும்.1/2,மணி நேரம் கழித்து தட்டில் பரப்பி விட்டு அந்த ஈரம் காயும் வரை வைக்கவும்.பிறகு சல்லியான சிறுமணலை கடாயில் நன்கு சூடானதும் ஒவ்வொரு கைபிடியாக போட்டு அடிக்கடி பிரட்டிவிட்டு வறுக்கவும். 5நிமிடத்தில் பட்பட் என்று லேசாக வெடிக்கும் சத்தம் கேட்கும் அப்போது ஒரு கடலை எடுத்து தேய்த்தால் லேசாக கலர் மாறி இருந்தால் சல்லடையில் கொட்டி சலித்து விடவும்.ஆறும்வரை வரை பொறுத்து பிறகு சாப்பிடலாம்.சூடாக இருக்கும்போது நபத்துபோன மாதிரி இருக்கும். உப்பு 1/2கிலோகடலைக்கு 10கிராம் சால்ட் போட்டால் போதும் .அல்லது கடலை எண்ணை 2,ஸ்பூன் ஊற்றி 1/2 கிலோ பச்சை நிலக் கடலையை அதில் போட்டு அதேபோல் ஸ்லிம்மில் எறிய விட்டு கடலை கலர் மாறியபின் 1/2ஸ்பூன் தனி மிளகாய் தூள்+10கிராம் உப்பு போட்டு 2நிமிடத்தில்உடனே தட்டில் கொட்டி விடவும்..இது காரக்கடலை.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před měsícem +1

      @@jeevaragavan3771 thanks sir

  • @r.marimuthu5138
    @r.marimuthu5138 Před měsícem +1

    Super

  • @shameembasha4056
    @shameembasha4056 Před měsícem +1

    Super