காஞ்சிபுரம் கோவில் இட்லி | World Famous Kanchipuram Kovil Idly & Filter Coffee | Biggest Idly Making

Sdílet
Vložit
  • čas přidán 15. 08. 2021
  • Product Links:
    Deep Kadai : amzn.to/3xvb6k9
    Tawa : amzn.to/3xkWOTi
    Fry Pan : amzn.to/3iohbe0
    Skillet : amzn.to/3yu3wrr
    Grill Pan : amzn.to/2U01AYS
    Deep Kadai : amzn.to/2Vye2zc
    Fish Fry Pan : amzn.to/3fxTyht
    Grill Pan : amzn.to/2VzqhvH
    Paniyaram Pan : amzn.to/3xq5mIw
    Tawa : amzn.to/2VzFCMt
    Uthappam Maker : amzn.to/3xld8Ud
    Skillet : amzn.to/3fyBOlM
    Kadai : amzn.to/3ipvzTl
    Kanchipuram Kovil Idli
    INGREDIENTS for 1Big size Idly | தேவையான பொருட்கள்
    Raw Rice - 450g
    Urad - 375g
    Fenugreek - As Required
    Cumin Seeds - 15g
    Pepper - 15g
    Dry Ginger Powder - 15g
    Asafoetida - 15g
    Curry Leaves - As Required
    Salt - To Taste
    Ground Nut Oil - 125 - 150ml
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English CZcams Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #Kanchipuramkovilidly #Worldsbiggestidly #Kovilidly
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    Website:
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
  • Jak na to + styl

Komentáře • 1,3K

  • @wazeertahamohamed4625
    @wazeertahamohamed4625 Před 2 lety +48

    சூப்பர் தீனா சார் நல்ல முயற்சி.
    அந்த சாரும் மனைவியும் நல்ல சிரித்த முகத்துடன் இருக்கின்றனர் வாழ்க வாழமுடன்.

  • @janezkaruna9048
    @janezkaruna9048 Před 2 lety +25

    பழமை மாறாமல் செம்பு பாத்திரத்தில் செய்த இட்லி கமகம வாசனை வருதே சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது. அந்த ஐயா அம்மா அன்பு கலந்த புன்னகையுடன் கூடிய உபசரிப்பு அருமை 💐💐💐

  • @samphoenix1623
    @samphoenix1623 Před 2 lety +100

    if this was an American he would have patented and fully commercialized. our Indians are great at heart. love sharing knowledge. Jai Hind

    • @savithrigopalan6350
      @savithrigopalan6350 Před 2 lety +3

      You are right American s patented and made money
      But this mandara Banana leaves are not available all over
      The world

    • @rampmahe4298
      @rampmahe4298 Před 2 lety

      That's why still we are developing

    • @srisungazesplash1340
      @srisungazesplash1340 Před rokem

      Well said. Not just America … most western countries are greedy. Seeing them our Indian politicians also are looting money from govt and people .

    • @bmniac
      @bmniac Před 5 měsíci

      It would be worse than patenting ZERO. Not intelligent to say this. the person or persons who created this are not here. They did not think of commerce. It is just prasadam.

  • @bharathi524
    @bharathi524 Před 2 lety +510

    அழகாக தெளிவாக புன்னகையுடன் கற்றுத்தருகிறார். மிகவும் நல்ல மனிதர்.

  • @premnaths7960
    @premnaths7960 Před 2 lety +105

    Dheeena sir, Great work! I appreciate that uncle’s transparency in sharing the recipe ingredients and measurements. Authentic recipes like this will not be lost. Since your channel covered it, many homes will be trying it. This recipe will live in their homes. Please do a lot more videos covering awesome recipes from authentic places.

  • @lakshmipriyachakravarthy3173

    நெற்றியில் இருக்கும் திருமணைப் பார்க்கும் பொழுது அபரிமிதமான சந்தோஷம் மனதில். 🙏

  • @AkulaPadma
    @AkulaPadma Před 2 lety +25

    I love how he mixed the molaga podi for him ❤️ South Asian hospitality 😍

  • @ajithkumar-ak-music
    @ajithkumar-ak-music Před 2 lety +12

    மிக அருமையான மனிதர்....... எனக்கு மிகவும் பிடித்த இட்லி அடிக்கடி நான் விரும்பி சாப்பிடும் இட்லி

  • @LetsTryItFriends
    @LetsTryItFriends Před 2 lety +12

    காஞ்சிபுரத்தில் கண்ணன் அண்ணாவை போல் இட்லி செய்ய யாராலும் முடியாது.. அருமையான சுவை.. மிகவும் நல்ல மனிதர் 🙏

  • @nirmalaregis6394
    @nirmalaregis6394 Před 2 lety +108

    Though you are a great chef n know hundreds of recipes, you were just a simple student learning cooking for the first time! You were so humble n down to earth!!your humbleness tobe appreciated very much!!

  • @arishs9150
    @arishs9150 Před měsícem +1

    உழைப்பும் நேர்மையும் உள்ள மனிதர். நன்றி அண்ணா. நன்றி தம்பி.. அப்படியே மிளகா பொடி அளவும் கேட்டிருக்கலாம் ❤

  • @Paadum_vaanam_paadi_8
    @Paadum_vaanam_paadi_8 Před 2 lety +83

    நான் இதுவரை இந்த மாதிரி இட்லி பார்த்ததே இல்லை வித்யாசமாக இருக்கு அருமை அருமை 😋😋😋 thanks for the video Sir 🙏

  • @vinotwo3489
    @vinotwo3489 Před 2 lety +327

    Happy to see that he is sharing his trade secret .if this comes as fast food and replaces junk it would be great .good human sir .hare Krishna

  • @senthilveera8120
    @senthilveera8120 Před 2 lety +183

    இது மாதிரி டிஃபரண்டான சமையல் வீடியோஉங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் சார் பயணம் தொடர வாழ்த்துக்கள்

    • @subramaniyamvelayutham8167
      @subramaniyamvelayutham8167 Před 2 lety +2

      111H the?..

    • @user-uk3tz1yv2u
      @user-uk3tz1yv2u Před 2 lety

      Different - வேறுவிதமான
      Video - காணொளி
      ஆங்கிலச் சொல்லை அப்படியோ தமிழில் எழுதி தாய்மொழியை அழிக்காதீர்கள்

  • @ranganathankrao9921
    @ranganathankrao9921 Před 2 lety +6

    திரு. கண்ணன் அவர்கள் சொல்லிக் கொடுக்கும் விதமே இட்லி சாப்பிட்டது போல் இருக்கிறது. Nice familly..

  • @srivi5734
    @srivi5734 Před 2 lety +50

    Appreciate your effort Deena sir . This shows your simplicity and humbleness without hesitance you went to their place and made this video to make the food authentically.
    Thanks for the kovil uncle and that mam.

  • @renukakannan4977
    @renukakannan4977 Před 2 lety +306

    தோல் உளுந்து சேர்த்து செய்வார்கள்.நானும் காஞ்சிபுரம் தான் எங்கள் வீடுகளில் கூட செய்வோம்.எங்கள் ஊர் பெருமை சேர்க்கும் வகையில் இந்த வீடியோ செய்ததற்கு நன்றி தீனா அண்ணா

    • @amarnathb1226
      @amarnathb1226 Před 2 lety +6

      Im also

    • @rajakumariskitchen1933
      @rajakumariskitchen1933 Před 2 lety +3

      நானும் தான்🙏💐💐

    • @saiabi1
      @saiabi1 Před 2 lety +3

      We have grind both rice and urudal in crouse consistency ah...?

    • @prasannam7898
      @prasannam7898 Před 2 lety +4

      காஞ்சிபுரத்தில் இதுபோன்ற இட்டி எந்த உணவகத்தில் கிடைக்கும் ?

    • @kamakshir5147
      @kamakshir5147 Před 2 lety +4

      Varadharaja perumal koil idli.

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 Před 2 lety +124

    இந்த மாதிரி நம்ம தமிழ்நாட்டினுடைய பாரம்பரியமான இடங்களின் உடைய பாரம்பரிய சமையல் கலை நீங்கள் தேdi வீடியோ போட்டால் இன்னும் மகிழ்ச்சி 👏🤝💐👍💐💐

  • @HariOm-ox5by
    @HariOm-ox5by Před 2 lety +23

    He's so pleasant and humble. The idly seems double tasty bcos of the pleasant couple

  • @ramachandrahanuman148
    @ramachandrahanuman148 Před 2 lety +88

    Mr. Kannan is very gentle, humble and soft spoken. Very rare to see such people

  • @r.hemavathi5911
    @r.hemavathi5911 Před 2 lety +9

    சூப்பர் சகோதரர்... காலையில் ஒரு சிறந்த ருசியான ஆகாரம் ...நன்றி ..

  • @achukavi7426
    @achukavi7426 Před 2 lety +3

    ஒரு Chef ஒரு செய்முறை மற்றவரிடம் தரையில் அமர்ந்து கற்றுக் கொள்ளும் பக்குவம் மிகமும் அரிது
    பாரபட்சமின்றி செய்முறை சொல்லும் அவருக்கும் ஒரு சபாஷ்
    பாராட்டுக்கள்

  • @srichander2641
    @srichander2641 Před 2 lety +9

    I had the idly only once when I went to Kanchi and moment I ate it I felt, "Idly satyam, jagat mithya". I was the most delicious idly I had. I regret not buying more of them, since it was raining and we had only like 3hrs allotted for Kanchi in our trip unluckily. Really, thanks for the video and recipe. I'll surely try the recipe.

  • @SivaKumar-zi9tt
    @SivaKumar-zi9tt Před 2 lety +81

    அனைவரும் பிரியாணி, மட்டன் சிக்கன் என்று கானெலிகளை போடுவதுதான் பேசன், ஆனால் நீங்கள் இட்டிலி கானெலியை போட்டுஉள்ளிர்கள், அருமையாக உள்ளது

    • @KVyomdev
      @KVyomdev Před 2 lety +2

      Mk

    • @KVyomdev
      @KVyomdev Před 2 lety

      Mk

    • @SivaKumar-zi9tt
      @SivaKumar-zi9tt Před 2 lety

      @@KVyomdev ss

    • @PrashantPatil-ns1lv
      @PrashantPatil-ns1lv Před 2 lety +2

      Chef deena ,Dada like u and respective dada who share this dehati idali recepie, need to encourage so that all bhartie family became healthy and enjoying happy life, very nice.

  • @dhanalakshmi147
    @dhanalakshmi147 Před 2 lety +6

    காஞ்சிபுரம் இட்லி preparation போட்டதற்க்கு அவங்களுக்கும், உங்களுக்கும் நன்றி

  • @selvichassaigne3405
    @selvichassaigne3405 Před 2 lety +1

    இப்படி ஒரு பாரம்பரிய இட்லிய தேடிப்பிடித்து அளவுகளுடன் செய்து காட்டியது அருமையோ அருமை நன்றி தீணா நன்றி ஐயா 🙏

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 Před rokem +2

    எதிர்வரும் காலங்களில் இது போன்ற உணவு கிடைக்குமா என்ற சந்தேகம் வருகிறது
    ஆனாலும் இந்த வீடியோ பதிவு எதிர்வரும் சந்தித்து பயன்படும்

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr Před 2 lety +35

    இவரின் முகவரி வேண்டும் ஏன் என்றால் அங்கு சென்று சாப்பிட வேண்டும்

  • @jeyalakshmi8234
    @jeyalakshmi8234 Před 2 lety +118

    Fantastic video. The gentleman and his wife are really amazing and generous to share their traditional recipe with you Chef Deena. I really wish I could fly to India and go to Kanchipuram to try this. Thanks for bringing us this chef 👍🏽☺️❤️

    • @chefdeenaskitchen
      @chefdeenaskitchen  Před 2 lety +13

      Absolutely! both of them were amazing 🤩 please do try!

    • @sidhu3416
      @sidhu3416 Před 2 lety +2

      Sir where to find these mandhara leaf plate ?? Any details about it ?

    • @jayak4824
      @jayak4824 Před 2 lety

      Super sir thank you so much

    • @srinithyabrahmaswarupswami
      @srinithyabrahmaswarupswami Před 2 lety

      @@sidhu3416 where r u from so that we can tell where to buy

    • @raoravip
      @raoravip Před 2 lety

      Is it near to Kanchipuram temple ..pls share me the location

  • @omganganapataye1142
    @omganganapataye1142 Před 2 lety +4

    Very nice. My mother use to make this KPM idly in the traditional way. I remembered my childhood days. Thanks a lot sir

  • @arumugampattukkottai5802

    மிக்க நன்றி அருமையாக உள்ளது எனது வாழ்நாளில் ஐயா அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று அவர் கைப்பட இந்த இட்லியை சாப்பிட விரும்புகிறேன் நன்றி சகோதரர் மற்றும் ஐயா அவர்களின் குடும்பத்தினருக்கு 🙏🙏🙏
    அன்புடன் பட்டுக்கோட்டை ஆறுமுகம் 🙏

  • @K.Kamalanathan
    @K.Kamalanathan Před 2 lety +24

    Best show..Great repie. Do like this more from Tamil nadu regions.Chetinadu foods can be the next...we love the earthy cooking methods ...thanks for doing this Deena.

  • @101akar
    @101akar Před rokem +5

    Uncle is mass - his skills are picture perfect - from start to finish - big namaskaram to him 🙏🙏🙏🙏💰

  • @ABC-lr4ny
    @ABC-lr4ny Před 2 lety +5

    14:00 enga appa asirvathaam.... Super sir

  • @pankajamn5298
    @pankajamn5298 Před 2 lety +3

    Brother I like the way you have selected the person to demonstrate the recipe.The person and his wife are living a simple life and preserving our culture , food . I think most of us are living a materialistic life . He and his wife are living like king and queen in their way. Nowadays people are running to make money in any job. But these people are dedicated and carrying this type of good old recipes to next generation. Pride of kanjeepuram. Brother first I thought you are going to make this recipe. But you are down to earth person sitting with them and tasting the food. This is a chance to me to know about the people who are preserving our traditional food items. Wonderful video. Convey my wishes to them. Wishes from Tirupur DT.

  • @malathishankar7447
    @malathishankar7447 Před rokem +4

    I tried this recipe it came out very well, measurements and instructions were clearly said. Everyone in my family loved it. Idlis were soft and tasty like a Indian cake 😊. Thank you for taking us through such authentic recipes. Thank you again chef.

  • @ANKITSAGARSINGH
    @ANKITSAGARSINGH Před 2 lety +12

    I must say I really love the Simplicity of Tamil People.....IDLI is appealing and mouth watering....very nice video ..capturing our Indian Culture 😋

  • @uravaavoom2972
    @uravaavoom2972 Před 2 lety +2

    சிறப்பான ஒரு காணொளி...

  • @saradabalaji2918
    @saradabalaji2918 Před 2 lety +5

    Amazing...my parents used to make it this way!
    Childhood memories!

  • @nagarajdn7385
    @nagarajdn7385 Před 2 lety +75

    Sir, the scene while giving podi mixture by him is like feeding younger brother by his hand that was very touching.

    • @kalavalli7515
      @kalavalli7515 Před 2 lety +2

      I too feel the same☺☺☺☺☺

    • @64647171
      @64647171 Před 2 lety +9

      exactly.....it was so touching, thangamaana manushan ah irukkaru......generally trade secrets laam ippadi solla maatanga, solli kuduthu, super ah ubasarichurukkaru 💖

    • @sajnaabi5666
      @sajnaabi5666 Před 2 lety

      I feeel the same

    • @Jaga1481
      @Jaga1481 Před 2 lety

      Yes I feel the same

  • @user-ri5pb7pm8z
    @user-ri5pb7pm8z Před 2 lety +5

    His love while he dishing out to him ❤️ his humbleness ❤️ wow the world still persist with these kind of people ❤️❤️ he treating exactly the way all our ancestors use to treat Athithi Devo Bhava ❤️🙏

  • @sandhyapingle8204
    @sandhyapingle8204 Před 2 lety

    மிகவும் நன்றாகயுள்ளது . பார்க்கும்போது நாக்கில் நீர் ஊறுகிறது . செய்முறை விளக்கின மாமாவிற்கு நன்றி அதை யூடூப்பில் போட்டதற்கு செப் தீனா சகோதரருக்கும் மிக்க நன்றி .. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் எனது சிறுவயதில் எனது தந்தையார் வாங்கிக் கொடுப்பார்

  • @vknidhi
    @vknidhi Před 25 dny

    திரு கண்ணன் அவர்கள் உரையாடுவதற்கு நல்ல நண்பராக தோன்றுகிறார். அவருடன் சில முறை தொலைபேசியில் பேசி உள்ளேன். அவருடைய அன்பும், பண்பும் உரையாடலின் போது மிக நன்றாக தெரிகிறது.
    இன்று காலை, சென்னையில் அவருடைய காஞ்சிபுரம் இட்லியை உண்டு மகிழும் பேற்றினைப் பெற்றேன்.
    அவரும் அவர் குடும்பமும் நலமுடன் வாழ என் வாழ்த்துகள்.
    தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல் மிக நேர்த்தியாக உரையாடும் செஃப் தீனா அவர்களின் பாங்கு போற்றத்தக்கது.

  • @nandhakarmegam4782
    @nandhakarmegam4782 Před 2 lety +10

    Omg! I can't wait to visit Kanchipuram, India 😍😍😍 , I hope Periyava will fulfill my wishes 🙏🙏🙏

  • @komaganjayapalan41
    @komaganjayapalan41 Před 2 lety +21

    Cooking is an art. He love cooking so it looks so beautiful. Every work we love there will be a real taste. Thank you sir. Keep doing your job..

  • @vasumathirajagopal8128

    . அருமையான வீடீயோ அழகாக சொல்லித் தருகிறார் 🙏

  • @jjtvstudio5860
    @jjtvstudio5860 Před 2 lety

    ரொம்ப ரொம்ப நன்றி நண்பரே இதுபோல இட்லியை நாங்கள் வெறும் தொலைபேசியில் மட்டுமே கண்டிருக்கிறோம் இனி வீட்டிலேயும் செய்து சாப்பிடுவோம் அதற்கு உதவிய உங்களுக்கும் தெளிவாகவும் அருமையாகவும் சொல்லிக் கொடுத்த ஐயா அவர்களுக்கும் மிக்க நன்றி👌👌👌👌🙏🙏🙏

  • @mugimugi1970
    @mugimugi1970 Před 2 lety +6

    Awesome dheena bro u r very humble .. 1st time watching these type of traditional food thanks to share this with us excepting more from u .

  • @soundaryabalaji1741
    @soundaryabalaji1741 Před 2 lety +5

    Beyond all this revipie and ingredient, one recipie wins. Devotion to perumal 😃😃 hats off sir and also for showing everyone that even if you are the greatest in the field, to learn something, we have to be humble.

  • @selvisk706
    @selvisk706 Před 2 lety +1

    அருமை சார் நீங்க எவ்வளவு பெரிய chef ஆனா அவர் கூடவே கீழே உட்கார்ந்து பேசி நீங்க சாப்பிட்ட விதம் அவ்வளவு அருமை சார் ஆனா எங்கே கிடைக்கும் என்று நீங்க சொல்லவில்லை சார் அதையும் சொல்லியிருந்தால் நாங்க காஞ்சிபுரம் போனால் சாப்பிடுவோம் சார் நன்றி

  • @ramanavinayagam9478
    @ramanavinayagam9478 Před 2 lety +1

    அண்ணா உங்க வீடியோ எல்லாம் பிடிக்கும் எனக்கு. அதுலயும் காஞ்சிபுரம் இட்லி மிக அருமை. உங்க கிரீடத்தில் ஒரு விலைமதிப்பற்ற வைரக்கல்லை சூடியது போல் உள்ளது. ஐயா அவர்கள் உங்கள் கூட மிகவும் அருமையாக பழகுவது என் மனதை நெகிழச் செய்கிறது. நான் உங்கள் வீடியோ அனைத்தையும் பார்த்திருந்தாலும் மெசேஜ் அனுப்புவது இல்லை. ஆனால் இப்போது என்னால் மெசேஜ் செய்யாமல் இருக்க முடியவில்லை.

  • @reetaulaganathan8110
    @reetaulaganathan8110 Před 2 lety +7

    I am going to try. It is so amazing and tempting. Traditional traditional dhan. Tq u Sir for ur tasty idly .

  • @sunitashah6680
    @sunitashah6680 Před 2 lety +6

    The gentleman showing off his skills so pride . 🙏 Want to taste it 😀

  • @suresh83friends
    @suresh83friends Před 2 lety

    மிக்க நன்றி சகோதரரே. இது போன்ற பாரம்பரிய உணவு வகைகளை தேடி சென்று அனைவருக்கும் தங்களின் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் 🙏😍.

  • @baluk9940
    @baluk9940 Před měsícem

    அருமை தீனா தம்பி தங்களின் தன்னடக்கம் வியக்க
    வைக்கிறதீ

  • @kavithar1513
    @kavithar1513 Před 2 lety +11

    Traditional food... I like it Deena sir🤩

  • @nayakilog6012
    @nayakilog6012 Před 2 lety +4

    Superb recipe... Such a great person to explain the recipe and still doing this in this modern world...

  • @subasharavind4185
    @subasharavind4185 Před 2 lety

    நம் பாரம்பர்ய உணவின் சுவையை வாசனையை... மங்களகரமாக ககண்டோம்...நிகழ்வை சுவைத்தோம்..நன்றி அண்ணா

  • @dindigulcookingchannel8606

    அருமையான பதிவுகளுக்காக நன்றி 😍

  • @mrswarna5958
    @mrswarna5958 Před 2 lety +18

    Hi sir, its really good to see how kancheevaram idly is made in a traditional way. Thanks for uploading these kind of videos. Thanks kannan sir to share the authentic receipie. Please let us know where to get this idly (place) in kancheevaram, would to like taste the idly made in mandarai leaf cooked in pithalai pathiram.

  • @balachandran1880
    @balachandran1880 Před 2 lety +4

    சூப்பரா இருக்கு சார், அப்படியே மிளகாய் பொடி அளவும் கேட்டுருக்கலாம் சார்

  • @christykini1512
    @christykini1512 Před 2 lety

    நிறைய நன்றி. பார்க்கவே சாப்பிட வேண்டும் போல இருக்கிறது.

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 Před 2 lety +1

    சூப்பரான பதிவு சிறிய வயதில்
    பயணம் செய்ய இந்த இட்லியை
    அம்மா செய்வாங்க அருமையாக இருக்கும் ஸ்ரீதர் கேப் ஓட்டலின்
    கோவில் இட்லி புதினா சட்னி பிரமாதமா இருக்கும் தீனா நன்றி
    எங்கள் ஊர் காஞ்சிபுரம் என்பதில்
    மிக மகிழ்ச்சியாக இருக்கு🙏🙏👌👌💐

  • @VlogwithNila
    @VlogwithNila Před 2 lety +14

    என் அம்மாவிற்கு மிகவும் பிடித்தமான உணவு... ஆனால் நான் இதை செய்தாலும் சாப்பிட என் அம்மா இல்லை... இனிமையான நினைவுகள் மீண்டும் கண் முன்னே 😒😞😞😔

  • @chandrashekarsubramaniam8598

    Simply great chef Deena!

  • @lachusubiramaniyan2859

    இது போன்று பாரம்பரிய உணவுகள் நாம் இழந்து கொண்டிருக்கிறோம் நீங்கள் இது போன்று காணொளி எடுக்கும் முயற்சியை ஒரு போதும் விட்டுவிடாதீர்கள் அண்ணா(ஆண் தேவதை).
    நாம் இழந்த அனைத்து பாரம்பரியத்தை நம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது நம் கடமை.
    வாழ்க வளர்க

  • @DYR1219
    @DYR1219 Před 2 lety +2

    He mix the gun powder, oil. With his hand, next level hospitality..

  • @girishmenon8445
    @girishmenon8445 Před 2 lety +4

    Maama & Maami ki Ananthakoti pranamam🙏🙏🙏

  • @chandrur8802
    @chandrur8802 Před 2 lety +6

    Thanks Mr.Deena for sharing this, next time if I came to Kanchipuram definitely I will try to meet them to taste this idly…

  • @farzanayakkupfarzanayakkup1931

    இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌹.

  • @yogapriya1890
    @yogapriya1890 Před rokem +1

    Just wow.. Both of you are a gem... Humble person

  • @bkshivgami7273
    @bkshivgami7273 Před 2 lety +5

    Thank you so much dearest Chef Deena. Awesome!! I've been to India many times but never tried this idli before, absolutely new for me. Appreciate your effort to share this authentic recipe with us. Would have been nice if he shared his podi recipe too haahaahaa...lots of love.

  • @magescross9467
    @magescross9467 Před 2 lety +4

    CLASSIC COOK UNFORGETTABLE GENERATIONS AMAZING DISHES 😋❤️❤️👌Lots of love from Australia 🇦🇺

  • @kalavijayaraghavan770
    @kalavijayaraghavan770 Před 2 lety

    Dheena! Extremely humble and polite of you.The gentleman who cooked was very simple and the dish looks so delicious!

  • @anylands5267
    @anylands5267 Před rokem

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விதமான உணவுகளை கண்முன்னே கொண்டுவரும் தினாவுக்கு நன்றி...

  • @akshayakr3296
    @akshayakr3296 Před 2 lety +11

    Thanks chef for visiting us it was a great time with you

  • @PrasannaKumar-nt4fg
    @PrasannaKumar-nt4fg Před 2 lety +13

    Deena sir.....
    This is really awesome.....
    We r expecting this type of videos also....
    Yummy tradition recipe...
    Thank you for this spl video

  • @jayanthirani6378
    @jayanthirani6378 Před 2 lety +1

    Very informative sir...
    He is sharing the traditional food.
    Thank you sir..

  • @Alan-dq7hq
    @Alan-dq7hq Před 2 lety +2

    Extreemely a great job covered by Mr.Dena!! I am from Malaysia and truely fascinated with your program. Great thanks to the uncle & his wife for their kindness in sharing their trade secret recepies. No matter how well or accurate we may try at home, i believe it would never be the same as what we see from in this program because it was done by a great cook who mastered it overtime plus putting in all his love & passion into it. I am praying from bottom of my heart that he & his family will get the utmost blessing from the all mighty. I wish all people should visit to his vilas or temple to taste his artwork cuisine. Great works, sir!!!😁👌👌

  • @lalitharameshkumar3147
    @lalitharameshkumar3147 Před 2 lety +3

    U r always simple gentle man ❤️

  • @meeratj3025
    @meeratj3025 Před 2 lety +13

    Deena sir I'm really admiring your humbleness .....

  • @mylittleangel9637
    @mylittleangel9637 Před 2 lety

    அண்ணா நீங்களே ஒரு பெரிய சமயல் நல பாகம், மேதை,but அவ்ளோ பெரிய ஆல இருந்தாலும் தன் அடக்கம்.
    தன் அடக்கம் ரொம்ப முக்கியம் இது தான் உங்களிடம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.....வாழ்க வளமுடன்.

  • @Devilivas7571
    @Devilivas7571 Před 2 lety

    So humble.... Beautifully explained ....thank you sir....

  • @tamilreshma9359
    @tamilreshma9359 Před 2 lety +3

    Super bro 🤝super speech &explained very good show & idly vera level 👏👏👏💐💐💐💐

  • @monumeeshka3577
    @monumeeshka3577 Před 2 lety +4

    Nice vlog chef 👌 thanks for the effort you put for this authentic recipe 👍the way you enjoy watching their preparation was Great ❤️(Sometimes you look like my favourite actor Denzel Washington 😍)

  • @subashini8711
    @subashini8711 Před 2 lety

    Sir neenga pesaradhu sweet ah irukku sir.thank you.

  • @KrishnaveniRamesh
    @KrishnaveniRamesh Před 2 lety +2

    Thank you Chef Sir and also Kanchipuram Ifli Chef. Thanks to him also for disclosing the secret of a generation

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 Před 2 lety +10

    Adada totally unexpected vlog 🔥🔥🔥🔥

  • @kalpanaak4526
    @kalpanaak4526 Před 2 lety +6

    இனிய காலை வணக்கம் சகோ‌ 🙏🙏🙏🙏 புதுவிதமான உணவு சகோ வாழ்த்துக்கள் ‌💐💐💐💐 இப்படி ஒரு அருமையான பதிவுக்கு நன்றி சகோ ‌🙏🙏🙏🙏🙏

  • @baluk9940
    @baluk9940 Před měsícem

    எவ்வளவு அன்புடன் உபசரிக்கிறார்கள்

  • @chandraayengar5677
    @chandraayengar5677 Před 2 lety

    மிகவும் அருமையான காஞ்சிபுரம் இட்லி மிக அருமையாக சொன்னார் மிக நன்றி தம்பி

  • @gomathikumar6325
    @gomathikumar6325 Před 2 lety +4

    Very nice superb. Normally idly itself is more healthy dish adding these ingredients to it make more healther
    Very suitable for winter seasons helps to develop our immunity against cold and virus diseases. Thank you.

  • @srividyaseshadri8589
    @srividyaseshadri8589 Před 2 lety +6

    You have treated us to something of very high quality Chef !!!

  • @villagefoodwonders652
    @villagefoodwonders652 Před 2 lety

    Wonderful receipe from warm and true family!! A heart warming video.

  • @StorytimewithSai
    @StorytimewithSai Před 2 lety +2

    Traditional recipe 👍 thank you 🥰

  • @KumarKumar-qu6ei
    @KumarKumar-qu6ei Před 2 lety +3

    நானும் காஞ்சிபுரம் தான் சார் எங்க ஊர் பெருமை சேர்த்தது மிக்க நன்றி

  • @Muthuramu2596
    @Muthuramu2596 Před 2 lety +3

    அண்ணா எப்போ வந்திங்க எங்க ஊருக்கு காஞ்சிபுரம் வந்து உங்களை பார்க்க முடியாத போச்சே😭😭 நான் இன்றைக்கு நல்லா சமைக்க காரணம் நீங்க தான் அண்ணா ❤️❤️❤️

  • @mahi.89
    @mahi.89 Před 2 lety +1

    தீனா sir உங்க வாய்ஸ் sama சூப்பர் 👌

  • @dhanamshivanya2381
    @dhanamshivanya2381 Před 2 lety

    வீடியோ மட்டும் எடுக்காம ஐயாவுக்கு உதவிசெய்யனும்னு நினைக்கும் நல்ல உள்ளம் சார் உங்கள் வளர்ச்சி உங்கள் மனதிற்கே தடை இல்லாமால்செல்லும்

  • @rameshp2126
    @rameshp2126 Před 2 lety +4

    Ithey dish ah neenga oru time senji kaminga..deena sir