சிவனின் அம்சத்தில் பிறந்த 4 ராசிக்காரர்கள் | Sattaimuni Nathar|om namah shivaya|ord shiva|aanmegam|

Sdílet
Vložit
  • čas přidán 5. 06. 2021
  • சிவனின் அம்சத்தில் பிறந்த 4 ராசிக்காரர்கள் | Sattaimuni Nathar|om namah shivaya|ord shiva|aanmegam
    ================================================================================
    Sattaimuni Nathar = / @sattaimuninathar
    ================================================================================
    வணக்கம் சட்டைமுனி நாதர் சேனலுக்கு உங்களை வரவேற்கிறோம். ஆன்மிகம் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பங்கு வகுக்கிறது . யோகிகள், ஞானிகள், மகான்கள் மற்றும் சித்தர்களுடைய ஆன்மீக வழிபாடுகளையும் மற்றும் ஆன்மீக தகவல்களையும், ஆன்மீக சிந்தனைகளையும், குறிப்புகளையும் அவர்களுடைய சிந்தனைகளையும் மக்களுக்கு எளிய முறையில் விளக்குவதே சட்டைமுனிநாதர் யூடியூப் சேனலின் நோக்கமாகும்.சிவனின் அருளும், அம்பிகையின் கருணையும் நம் வாழ்வில் கிடைத்து செல்வம் / பணம் பெருகுவதற்கும் மற்றும் கடன் பிரச்சனை தீரவும் அதிர்ஷ்டம் பச்சை கற்பூரம் பயன் படுத்தும் முறையும் இதுபோல பல முறைகளை நாம் தெரிந்து கொள்ளலாம் மேலும் குடும்ப வாழ்வில் நிம்மதியும் பெற்று வளமோடு வாழ்வோம்.ஆன்மிகம் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பங்கு வகுக்கிறது சிவனின் அருளும் கடவுளின் துணையும் நமக்கு கிடைக்கும். செல்வம் சேருவதற்கு பணம் பெருகுவதற்கும் கடன் பிரச்சனை தீரவும் நமக்கு கடவுளின் பரிபூரண அருள் நமக்கு கிடைக்கும். நமது சட்டைமுனி நாதர் சேனலில் முழுமையாக கிடைக்கும் அதனுடைய பயன்களும் நம்முடைய வாழ்க்கையில் ஆன்மிக தகவல்கள் எந்த அளவுக்கு பயன்படுகிறது என்றும் கடவுள்களும் சிவன் விஷ்ணு மகாலட்சுமி போன்ற தெய்வங்கள் உடைய அணு கிரகங்களும் மந்திரங்களும் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு பயன்படும் விஷயங்களும் மகா மந்திரம் என்று சொல்லக்கூடிய சிவ மந்திரங்களும் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது பணவரவுகள் மகிழ்ச்சியாக வாழ முடியும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து நன்மைகளையும் ஆன்மீகத்தின் அருளால் அடைய முடியும் சிவன் மற்றும் சித்தர்களின் அணு கிரகத்தின் மூலம் நாம் நினைத்த வாழ்க்கை நமக்கு கிடைக்கும் மற்றும் பெண்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய ரகசியங்கள் கடவுளிடம் இப்படி கேளுங்கள் நமது சட்டைமுனி நாதர் சேனல் உடன் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி
    vanakkam sattaimuni nathar channelukku ungalai varaverkkirom aanmeegam nammudaiya valkkaiyil migapperiya pangu vagukirathu. yogikalum, gnanikalum, mahangalum matrum siththarkaludaiya aanmeega valipadukalaiyum matrum aanmiga thagavalkalaiyum, aanmega sinthanaikalaiyum kurippukalaiyum avarkaludaiya sinthanaikalai makkalukku eliya muraiyil vilakkuvathe sattaimuni nathar youtube channel nokkamagum sivanin arulum aambhikaiyin karunaiyum nam valvil kidaiththu selvam/ panam peruguvatharkkum matrum kadan pirachanai theeravum athirstam peruga pachaikarppurathai payanpaduthum muraiyum melum kudumbha valvil nimmathiyum ithupola pala muraikalai naam therinthu kollalam melum kudumbha valvil nimmathiyum petru valamodu valvom. aanmigam nammudaiya valkkaiyil migaperiya pangu vagukirathu lord sivanin arulum kadavulin thunaiyum namakku kidaikum. selvam seruvatharkkum panam peruguvatharkkum kadan pirachanai theeravum namakku kadavulin paripurana arul namakku kidaikum namathu sattaimuni nathar channellil anaithum mulumaiyaga kidaikum athanudaiya payankalum nammudaiya valkkaiyil aanmeega thagavalkal entha alavukku payanpadukirathu endru kadavulkalukum sivan vishnu mahalakshmi pondra theivangaludaiya anu kiragangalum manthirangalum valkkaiyil munnetrathikku payanpadum vishayangaluk maga manthiran endru solla kudiya siva manthirangalum mulumaiyaga kodukka pattullathu pana varavukal magilchiyaga vala mudium valkkaikku thevaiyana anaithth nanmaikalaiyum aanmeegathin arilal adaiya mudium sivan matrum siththarkalin anu kiragathin moolam naam ninaitha valkkai namakku kidaikum matrum penkal therinthu kolla vendiya ragasiyangal kadavulidam ippadi kelungal namathu sattaimuni nathar channel udan thodarpu kollungal nandri
    Hello and welcome to sattaimuni Nathar channel. Spirituality plays a huge role in our life. Spiritual information from yogis, sages, saints and siddhas,sattaimuninathar youtube channel aims to explain people's ideas and their thoughts in a simple way. May the grace of Lord Shiva and mercy of Ambigai help us in our lives to increase wealth / money and get rid of debt problems and get peace in our family life. Spirituality plays a huge role in our life.We get the grace of Shiva and the help of God. We get God's perfect grace for us to get wealth, increase money and solve debt problem. Its benefits are fully available in a channel and how useful spiritual information is in our lives Also Gods and deities like Shiva Vishnu Mahalakshmi and atomic planets and mantras things useful for progress in life and shiva mantras which can be called Maha mantras are fully given Money inflows can live happily all the benefits of life Achievable by the grace of spirituality Through the atomic planet of Shiva and Siddhas we get the life we envisioned Contact sattaimuni Nathar Channel Thanks
    #SattaimuniNathar #aanmeegam #vasiyam #manthiram #sivan #ஆன்மிகம் #spirtual #spiritualchannel #aanmeega_thagaval #tamil #parikaram #devotional #power #spiritual_channel#aanmegam #spirtual #spiritualchannel #aanmeegathagaval #tamil #parikaram #devotional #power

Komentáře • 2,5K

  • @kasenakani179
    @kasenakani179 Před 3 lety +2845

    நான் ஒரு முஸ்லிம் பொண்ணு ஆனா சிவன ரொம்ப பிடிக்கும் எனக்கு நிறைய நிறைய கஷ்டம் கொடுத்திருக்காங்க ஆனா நகை விட்டது கிடையாது ஓம் சிவாய நமக

    • @arikaran5944
      @arikaran5944 Před 3 lety +21

      Hi🤝

    • @vijayarajan.6472
      @vijayarajan.6472 Před 3 lety +16

      🙏🙏🙏

    • @Kuttyking8415
      @Kuttyking8415 Před 3 lety +72

      தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கு இறைவா போற்றி 🙏🙏🙏 ஓம் நமச்சிவாய

    • @kathirashok815
      @kathirashok815 Před 3 lety +70

      நீடூழி வாழ்க தங்கையே

    • @santhoshd7962
      @santhoshd7962 Před 3 lety +20

      Super pa 🙏

  • @kanagavalli4856
    @kanagavalli4856 Před 9 měsíci +67

    நீங்க சொன்னது 100% உண்மை... என் ராசி கும்பம் 🙏🙏🙏🙏ஓம் நமச்சிவாய ஓம்

  • @nitharshananithu7524
    @nitharshananithu7524 Před rokem +54

    It's true. நானும் ஒரு விருட்சிக ராசி . நான் சிவனின் பித்து பிடித்து அவனே கதி என்று உள்ளேன். என் அப்பன் என்னை சொதிதலும் அவர் என்னை ஒரு போதும் கை விட மாட்டார்.. ஓம் நமசிவாய.....🙏

  • @subavarshik7326
    @subavarshik7326 Před 2 lety +28

    என் ராசி கன்னி ❤️ எனக்கு சிவன் ரொம்ப பிடிக்கும் ❤️i love sivan💞love you lots❤️

  • @sangeethkumar2569
    @sangeethkumar2569 Před 3 lety +1864

    12ராசியில் பிறந்த அணைத்து மனித பிறவிக்கும் என் அப்பன் எம்பெருமான் ஈசன் நல்லது மட்டும் தான் செய்வார்.. எல்லாம் சிவன் மயம் 🔥ஓம் நமசிவாய 🙏🔥தென்னாடுடைய சிவனே போற்றி 🙏🔥என்னாட்டவருக்கும் இறைவா போற்றி 🙏🔥🔥🔥

  • @arasumani5969
    @arasumani5969 Před 3 lety +520

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவற்கும் இறைவா போற்றி ஓம் நமச்சிவாய

  • @Priya-yz5om
    @Priya-yz5om Před 2 lety +67

    🙏தென்னால் உடைய சிவனே போற்றி என் நாட்டவர் க்கும் இறைவா போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம்🙏❤l love you my sivan appa❤

  • @mathia5987
    @mathia5987 Před 2 lety +12

    இறைவா இந்த 12 ராசிக்காரர்களுக்கும் நல்லதே செய்வாயா ஐயா என் ஈசனே துணை வாழ்க வளமுடன்

  • @anbuselvi2626
    @anbuselvi2626 Před 2 lety +353

    சிவனே கதியென்று உனை நம்பியவன் மலை போல் உயர்ந்திட அருள் சிவனே🙏

    • @kunalannagappan3432
      @kunalannagappan3432 Před 2 lety +3

      Om... Namah sivayah namo om

    • @vanaja8162
      @vanaja8162 Před 2 lety +3

      சிவனே கதியென்று இருக்கும் எங்களை எல்லாம் காப்பாயாக ஓம் நமசிவாய போற்றி

    • @gowthamanmalar9717
      @gowthamanmalar9717 Před rokem

      D gbd. , ,,,,,,, ,N. ,,🤑@@vanaja8162

  • @praba413
    @praba413 Před 3 lety +278

    எனது ராசி சிம்மம்.... சிறுவயது முதலே சிவபெருமான் மீது அன்பு கொண்டுள்ளேன்... ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

    • @baskarangovindaswamy4919
      @baskarangovindaswamy4919 Před 2 lety +6

      சிவனுக்கு ஏதய்யா..பேதம்.சர்வம்.சிவமயம்.

    • @praba413
      @praba413 Před 2 lety +2

      @@baskarangovindaswamy4919 நன்றி ஐயா 🙏🙏🙏... ஓம்நமசிவாய 💐💐

    • @deepideepi7311
      @deepideepi7311 Před 2 lety +1

      Nanum

    • @hemalatha6118
      @hemalatha6118 Před rokem +1

      Om namasivaya

    • @JeyaKumar-uu3se
      @JeyaKumar-uu3se Před 11 měsíci

      @@baskarangovindaswamy4919 l

  • @surendarsupash6322
    @surendarsupash6322 Před 2 lety +31

    நானும் மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவன் ....சிவபெருமான் மீது அதீத பக்தி கொண்டவன் .🙏தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க .......🙏🙏🙏

  • @gomathimani7405
    @gomathimani7405 Před 2 lety +86

    என் ராசி கும்பம், நீங்க சொன்னது அனைத்தும் உண்மை. எப்பொழுது நான் என் அப்பன் அவரை உணர்தெனோ என் வாழ்வில் சிறிய நிம்மதியை அடைய ஆரம்பித்தேன். ஓம் நமசிவாய....

    • @mythilymythima3583
      @mythilymythima3583 Před rokem

      ❤️😇🙏

    • @jackraven7850
      @jackraven7850 Před rokem +1

      அவன் பாதத்தை விடாதீர்கள்.
      வெற்றி நிச்சயம்💪👍🙏

    • @HariHaran-cs2dq
      @HariHaran-cs2dq Před rokem +1

      Y blood same blood

    • @npsivasiva6676
      @npsivasiva6676 Před rokem +2

      Aana கோவம் ஃபுல்லா வரும்

  • @gamertamil373
    @gamertamil373 Před 2 lety +36

    நான் கும்பம் ராசிகரர் நானும் நிரைய கஷ்டத்தை அனுபவிச்சேன் இப்ப என் அப்பன் ஈசனை துணை ஓம் சிவன் போற்றி ஓம் நமசிவாய

  • @godsgift8125
    @godsgift8125 Před 2 lety +47

    எனக்கு கும்ப ராசி☺... சிவன் தான் என் உயிர் எனக்கு 23வயது... திருமணமே வேணாம் சிவன் அடி போதும்னு இருக்கன் 😍... என் உடல் பொருள் ஆவி உலகம் எல்லாமே சிவன் தான்😍... நான் ஒரு பெண்☺...திருவண்ணாமலை பொய்ட்டு ருத்ராட்ச்சம் அணியனும் என்பது என் ஆசை😍...

    • @HariHaran-cs2dq
      @HariHaran-cs2dq Před rokem +1

      Ava noo namaa payan dann 😂😂😂😂

    • @jatayu9859
      @jatayu9859 Před rokem

      🔥🔥🔥

    • @ishavalgavalamudan694
      @ishavalgavalamudan694 Před rokem

      ♥️

    • @yuvarajvijayraj7625
      @yuvarajvijayraj7625 Před rokem

      Nalla Vishyam Vazhkaiel Santhosama Iruka

    • @sugadevpalani2847
      @sugadevpalani2847 Před rokem +8

      அன்புள்ள தங்கையே தயவுசெய்து தங்களது என்னத்தை மாற்றிக்கொள்ளுங்க ஏனெனில் சிவபெருமான் திருவடிகளை அடையனும்னா கண்டிப்பாக திருமணம் ஆனபிறகே அடையமுடியும் பிறவிப்பயன் முடிந்த பிறகே இது நடக்கும் அந்த பிறவி வினைப்பயன் களில் திருமணமும் ஒன்று எப்போது சிபெருமான்தான் முக்கியம்னு நினைக்கிறிங்களோ அப்போதிருந்த நம் அப்பாவுக்கு கெட்டபெயர் வரவைக்க நாம் காரணமாக இருக்கக்கூடாது

  • @stephenb1673
    @stephenb1673 Před rokem +25

    நா விருச்சிக ராசி,எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு, ஓம் நமசிவாய🙏

  • @kottaisamyngod3293
    @kottaisamyngod3293 Před rokem +16

    நான் விருச்சிகம் அனுஷம் ஐயா நீங்கள் கூறுவது 💯 உண்மை ஐயா என்னைப்போல் எல்லோரும் இருக்கணும் நினைக்கிறதுனால நிறைய நட்பு வட்டங்கள இழந்து இருக்கிறேன் எல்லா விஷயத்திலும் நேர்மையா இருக்கணும் என்று நம்மை போல் எல்லோரும் இருக்கணும் என்று நினைக்கிறது நம்ம தப்பு

    • @nitharshananithu7524
      @nitharshananithu7524 Před rokem +2

      ஆம் உண்மை உண்மை. நானும் இதே ராசி இதே நட்சத்திரம்❤

  • @saranyabathu3341
    @saranyabathu3341 Před 3 lety +632

    எந்த ராசியாக இருந்தாலும் நம் உண்மையான பக்திக்கு தந்தையின் அன்பு பாசம் ஆசி அனைத்தும் பெற முடியும்.இது உண்மை.வணக்கம்

  • @user-kg6zb7bt3s
    @user-kg6zb7bt3s Před 3 lety +390

    நானும் கும்பராசிதான்...எனக்கு உயிரே என்னப்பன் ஈசன்தான்❤❤அப்பனின் பாதசுவடினில் ஒரு தூசியாகவேனும் சென்றடைவதே என் நோக்கம்...இலக்கு...பேரவா🔥🔥
    ஓம் நமசிவாய🌹

  • @leeeditz914
    @leeeditz914 Před 2 lety +44

    நான் மேஷம் ராசி ஆனால் என்போமே என் அப்பன் சிவனைத்தான் வழிபாடுகிறேன்🙏📿

  • @whoami-7948
    @whoami-7948 Před 2 lety +58

    எளியவனும் கும்பம் தான்..
    நீங்கள் சொல்வது உண்மை தான்..
    🔥🔥🔥
    ஆனால்,
    எந்நாட்டவர்க்கும் இறைவனாகிய சிவம்🔱🙇🏻‍♂️
    எந்த ராசிக்கும் இறைவனே🙏🙏

    • @kalasrikumar8331
      @kalasrikumar8331 Před 2 lety

      Yes simple and humble people kumpa rasi people. Believe in shiva is my holding bar ….. my heart always holding that bar and walk through this life . 🙏🙏

  • @SasiKumar-qx2jn
    @SasiKumar-qx2jn Před 2 lety +56

    100% correct statement. I'm too kumbha rasi, upto 30age i not believe any god but after 31 I'm totally surrender with Sivan god. Now my life going as smoothly.
    Always i say Om Namasivaya 🙏🏽.

  • @muthusudha6179
    @muthusudha6179 Před rokem +44

    நான் ஒரு கும்ப ராசிக்காரன். என் தலைவன் ஈஸ்வரனை நான் நேரடியாக உணர்ந்தவன்.

  • @ammukutty4708
    @ammukutty4708 Před 2 lety +10

    நானும் கும்ப ராசிதான்...என் வாழ்க்கை-ல கஷ்டத்தை தவிர வேறு எதையும் பாக்கல.....ஆனா நான் சிவன்னை மட்டும் தான் நம்புகிறேன்.....🙏🙏ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏-- ர.கலா

  • @MrAJFicorence
    @MrAJFicorence Před 2 lety +20

    உருவங்கள் ஆயிரம்❤️ உணர்ச்சி ஒன்று,, அவனே ஈசன் என் அப்பன் 🤍 ஓம் நம சிவாய ❤️✨

  • @sujathakaruppaiah6691
    @sujathakaruppaiah6691 Před 3 lety +41

    உணர்ந்த உணர்த்துகின்ற
    உண்மை. ஓம்நமசிவாய போற்றி.

  • @HemaLatha-xl9jk
    @HemaLatha-xl9jk Před rokem +18

    நான் கடகம் ராசி எனக்கு சிவனே கதி ஓம் நமச்சிவாய

  • @anandhianjana4996
    @anandhianjana4996 Před 2 lety +22

    100%true me viruchigam
    Initially I was Kali devotee
    But now my father is Lord Shivan.I completely surrendered to the lotus feet of Sivan.

  • @abis9724
    @abis9724 Před 2 lety +5

    மேஷம் பற்றி சொன்னது அருமை ✨️ஓம் நம சிவாய ✨️

  • @manickammanickavasagam5454
    @manickammanickavasagam5454 Před 3 lety +139

    என் அப்பா சிவன் துணை எனக்கு கன்னி ராசி ஓம் நமசிவாய📿 🙏🙏🔥

  • @RajaRaja-zx9ju
    @RajaRaja-zx9ju Před rokem +22

    ஓம் நமசிவாய நமக 🙏🙏🙏🙏 மஹாதேவாய நமக 🙏🙏🙏🙏 என் இறைவா நான் வாழும் வரை என் உயிர் உங்களுக்காக தான்

  • @saiindhu9726
    @saiindhu9726 Před rokem +20

    ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏
    திருச்சிற்றம்பலம் சிவனே போற்றி போற்றி 🔥🔥🔥🔥🔥
    நன்றிகள் பல கோடி அப்பா 🦚🔥💐💐🔥🦚

  • @Kalveetukari_mutha
    @Kalveetukari_mutha Před 2 lety +6

    நான் மேஷம் ராசி . சொன்னது நூறு சதவீதம் உண்மை . முருக பக்தன் . இப்போது சிவனை தேட தோணுது . 🙏ஓம் நமச்சிவாய

  • @RajRaj-hb4oe
    @RajRaj-hb4oe Před 2 lety +14

    Bro 💯 உண்மை 🙏 தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஐயனே சரணாலயம் ஓம் நமசிவாய என்னதான் விதி சதி செய்தாலும் எனக்கு கதி நீதானே
    ஈசனே

  • @chelladeepa9905
    @chelladeepa9905 Před 3 lety +10

    ஓம் நமசிவாய..🙏 யாவும் சிவமயம்🕉 என் அப்பன் ஈசன் இருக்கான்🙏 ❤

  • @suthab
    @suthab Před 10 měsíci +26

    ஓம் நமசிவாய நானும் மேஷம் ராசி தான் எனக்கு சிவன் தான் எல்லாமே என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா ஓம் நமசிவாய

  • @saieditz9993
    @saieditz9993 Před rokem +28

    என் ராசி சிம்மம் 😍
    நான் என்றும் சிவன் பக்தர் தான் 🙏

  • @rekhasaththi9311
    @rekhasaththi9311 Před 3 lety +116

    ஈசனின் மகள் 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @banumathyp5578
    @banumathyp5578 Před 3 lety +84

    சிவன் அருள் இருந்தால் மட்டுமே சிவபக்தன் ஆக முடியும் 🙏🏻 நமசிவாய 🙏🏻

  • @jeyakumar9396
    @jeyakumar9396 Před rokem +15

    என்னோட ராசி கும்பம். ஓம் நமசிவாய 🙏

  • @sanabrandsarees9455
    @sanabrandsarees9455 Před 2 lety +6

    I m mesham now 28 ,now only after lots of struggles I surrender to sivan appa,om namashivaya

  • @kavideepsubitha6915
    @kavideepsubitha6915 Před 2 lety +59

    ஓம் தென்னாட்டுடைய சிவனே போற்றி🙏🙏🙏

  • @deepika.r8570
    @deepika.r8570 Před 3 lety +136

    அவன் அருளாலே அவன் தாள் வணங்கி நிற்கின்றேன்..... இறைவா 🙏🙏 நான் கும்பம் ராசி..... 💯crt

    • @manibharathi9755
      @manibharathi9755 Před 3 lety +2

      Same🙌 அண்டமும் பின்டமும் அவரே🔱🙏

    • @nagarajan4568
      @nagarajan4568 Před 3 lety +1

      Jathagam plan eppothaya nelay

    • @Nsk-nh1wx
      @Nsk-nh1wx Před 3 lety

      Y

    • @gamingpedia1062
      @gamingpedia1062 Před 2 lety

      உண்மையில் பேர் உண்மை..பேர் ஒன்று போதும் .ஊர் உலகம் முழுவதிலும்...ஆதியும் அந்தமும்.. நான் 1000000000000000% கோடி கோடி கோடான கோடி எனக்கு மட்டும் சிவ சூத்திரம்..அதை மற்றவர்கள் சொன்னால் அவர் சிவ பக்தன் மட்டுமே ஞானத்தை அடையமுடியும்..

  • @nandhininandhini4154
    @nandhininandhini4154 Před rokem +81

    நான் கன்னி ராசி என் உலகமே சிவன் ஐயா மட்டுமே நான் நினைத்த வாழ்க்கையை விட 100 மடங்கு கொடுத்திட்டார் என் அப்பனே துணை சிவன் இருக்க பயமேன் 🙏🙏🙏🙏

    • @prabhurajan1730
      @prabhurajan1730 Před rokem

      🙏🙏🙏🙏🙏

    • @selva1752
      @selva1752 Před rokem +1

      எனக்கு கஞ்டத்தை மட்டும் கொடுத்துருக்கார் கன்னி ராசி தான்

    • @rnaveennaveen3552
      @rnaveennaveen3552 Před rokem

      Nanum kanni rasi than onnum illa

    • @lightmoon-ut1cx
      @lightmoon-ut1cx Před rokem

      Nijamava

  • @elayakumark5336
    @elayakumark5336 Před rokem +55

    நான் விருட்சிகம் ராசி....last month i visited vellingiri hills,Sivan temple...what a moment in my life...Praise the lord Siva

  • @aravindsaravanan9284
    @aravindsaravanan9284 Před 3 lety +59

    எல்லா ராசிகாரர்கள் அனைவருக்கும் ஈசன் அருள் கிடைக்க வேண்டும் 🙏

  • @saisri1475
    @saisri1475 Před 3 lety +283

    நான் கும்பம் ராசி சின்ன வயத்துல இருந்து கஷ்டம் பட்டேன் எனக்கு 21 வயது ஆகிறது சிவன் பாதம் சரண் அடைந்தேன் 🙏 ஓம் நமச்சிவாய

    • @ratheskumar4746
      @ratheskumar4746 Před 3 lety +7

      💞இனி இன்பமே எந்நாளும்

    • @subhashinimuthu9632
      @subhashinimuthu9632 Před 2 lety +3

      ME ALSO KUMBAM PAST 3YEARS IAM GOOD AFTER EN APPAN ARUL

    • @ananthiiyanraj8880
      @ananthiiyanraj8880 Před 2 lety +1

      நானும் அப்படித்தான்

    • @kalasrikumar8331
      @kalasrikumar8331 Před 2 lety +2

      I was born in kumpa rasi . I went through many problems but but thise were cleared. True. Special days make a kumbam and pray 🙏. Believe in Siva. I sit with manickavadakar and Sivan under the tree and say sivapuranam. Tears come every night…., my imagination comes in my mind . Sivapuranam is my favourite. Alll 95 lines I say by heart without book ❤️🙏❤️🇨🇦

    • @m.mallika1064
      @m.mallika1064 Před 2 lety

      me also.. I am addicted to Lord siva now I am 27 ithu vara kasta paten ini irukathunu en nambikai

  • @rohinibalaji6719
    @rohinibalaji6719 Před 2 lety +8

    சிவன் கோயிலுக்குள் இருக்கும் போது எனக்கு மிகவும் மனம் சந்தோஷம் அடையும்

  • @whitehouse516
    @whitehouse516 Před rokem +4

    I'm virusigam 💯 percent true ❤️... I'm lucky bcuz I'm like God Shiva ❤️ Thank You soo much ❤️

  • @bamashankar1347
    @bamashankar1347 Před 3 lety +34

    Mesham, kanni, viruchigam, kumbam . 🙏

  • @ajieeths6159
    @ajieeths6159 Před 3 lety +157

    Mesham,viruchagam,kanni,kumbam

  • @VijayVijay-mf6ci
    @VijayVijay-mf6ci Před 2 lety +4

    1) Mesham - Murugan & Shivan
    2) Viruchagam - Short tempered like Shivan
    3) Kanni Rasi - Shivan
    4) Kumba Rasi - Shivan

    • @somasundaram6339
      @somasundaram6339 Před 2 lety

      I'm viruchigam what do u mean short tempered? Bro pls reply

  • @akilaakila9774
    @akilaakila9774 Před 2 lety +13

    என்னோட வாழ்க்கையே சிவன் தான் 🌹🌹🌹🌹🌹

  • @pikachuu3328
    @pikachuu3328 Před 3 lety +17

    I'm.viruchigam..Gurujiii.
    I Am Never Alone Lord Shiva Always with me...🙏🙏

  • @jamunarani6584
    @jamunarani6584 Před 3 lety +200

    நான் மகரம் ஒரு சிவபக்தர்🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @karunakaran1631
    @karunakaran1631 Před rokem +16

    ஓம் நமசிவாய சிவாய திருச்சிற்றம்பலம் உண்மையில் ஐயா நான் மேஷம் ராசி 🙏🙏🙏🙏

  • @princymaryprince1897
    @princymaryprince1897 Před 7 měsíci +3

    நீங்கள் தான் சொல்லதான் உண்மை தான் நான் கும்பம் 100%ஓம்நமச்சிவாய நம🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @saibhuvip.b4034
    @saibhuvip.b4034 Před 3 lety +11

    Na Aquarius ...ninga sonna varthaikal true anna..👏👏👏...enakku sivan appa erunthal pothum🙏😍Om Namaha shivaya😘

  • @madhumathis6023
    @madhumathis6023 Před 3 lety +18

    தென்னாடுடையா சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

  • @jayakumara9837
    @jayakumara9837 Před 2 lety +15

    ஓம் நமசிவாய எனது ராசி கும்ப ராசி எனது குலதெய்வம் சொக்கநாதர் இது வரை எல்லா கஷ்டங்களும் வந்துக்கிட்டே இருக்குது எப்போதுதான் என் கஷ்டம் தீரும் ஓம் நமசிவாய

  • @pavithrab2118
    @pavithrab2118 Před 2 lety +6

    அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 👍🌙🌙 ஓம் நமசிவாய போற்றி ஓம்

    • @Vijiviji-tj4do
      @Vijiviji-tj4do Před 2 lety

      எனக்கு கன்னி ராசி சிவனை மிக மிக ரொம்ப பிடிக்கும் ஓம் நமசிவாய போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @praveensaravana7535
    @praveensaravana7535 Před 3 lety +17

    அய்யா நான் கும்ப ராசி நீங்க சொல்வது அனைத்தும் உண்மையே! நன்றி அய்யா திரூச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய🕉🙏

  • @Sivakulathor6172
    @Sivakulathor6172 Před 2 lety +336

    மேஷம்
    விருச்சிகம்
    கன்னி
    கும்பம் 🙏

  • @duraimurugand2081
    @duraimurugand2081 Před 2 lety +7

    நான் கும்ப ராசி என்.அப்பன் சிவனால் pataகஷ்டங்கள் அதிகம் அடைந்த நன்மைகள் அதிகம் என் அப்பன் எந்த நேரத்திலும் கைவிட்டதில்லை ஓம் நமசிவாய ஹர ஹர சிவ சிவ சம்போ மகாதேவா

  • @97Aravd
    @97Aravd Před rokem +28

    I too belong to Kumbha raasi,. Initially I suffered a lot, but now I am a senior citizen, By Lord Mahadevan keeps me healthy and keep me busy always. Ohm Namahsivaya!!!! Pray the lord Shiva keep the world happy. !!!

    • @Om..NamaSivaya
      @Om..NamaSivaya Před rokem +3

      Mahalakshmi ye Vaalkai thunaiyaa kedachurukku. Enna Ji kastam vanthuchu ungalukku? Share pannunga. Mathavangalukku upayogama irukkum.

    • @sivakumaranbazhagan1672
      @sivakumaranbazhagan1672 Před 9 měsíci +1

      Sir I am kumba rasi , life is so tough and challenging

  • @indhumeena5774
    @indhumeena5774 Před 3 lety +13

    என் அப்பன் சிவபெருமானுக்கு போற்றி..போற்றி..🙏🙏🙏 எனது ராசி விருச்சிகம்👍

  • @sankaranarayananp5685
    @sankaranarayananp5685 Před 3 lety +8

    , தென்னாடுடைய சிவனே போற்றி ௭ந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி காவா ய் கனகத்திரளே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி 🙏🙏

  • @ascentshiva
    @ascentshiva Před 2 lety +12

    தந்தையின் பாசம், தாய்மை குணம்! நான் விருச்சிக ராசி விருச்சிக லக்னம் அனுஷம் நட்சத்திரம் தான்! என்னையும் ஓர் தந்தை போல் வழி நடத்தும் என்னப்பன் ஈசனுக்கு கோடான கோடி நன்றிகள்🥰🙏

  • @kokeb9101
    @kokeb9101 Před 2 lety +6

    Yes.sir correct but I am in mithunam rasi I am also Sivan favorite.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @yuvaranimunuswamy996
    @yuvaranimunuswamy996 Před 3 lety +30

    I'm viruchigam bro
    Exactly 💯

  • @kelavarasi3650
    @kelavarasi3650 Před 3 lety +73

    உண்மை விருச்சிகம் நீங்கள் சொல்வது அத்தனையும் 100%

  • @santhi4551
    @santhi4551 Před rokem +3

    ஈசா நான் உன்னோடு இருப்பதை நான் அறியும் வரை நீ என்னோடு இருப்பதை அறியாமல் இருக்கும் அறியாமையை அகற்றும் வரம் தருவாய் ஃ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @letchumyravindran5798
    @letchumyravindran5798 Před 2 měsíci

    நானும் மேஷம் தான் நானும் மஹாதேவன் மீது அதிக பக்தியை உணர்ந்துருக்கிறேன்
    நீங்க சொன்னது எல்லாம் நிஜம் தான் ஓம் நமசிவய🙏🏼

  • @kokilaselvaraj8040
    @kokilaselvaraj8040 Před 3 lety +39

    ஓம் நமச்சிவாய சிவாய நமக!!🙏🏻🙏🏻🙏🏻❤️❤️

  • @dhivyascreation5641
    @dhivyascreation5641 Před 2 lety +6

    Thanks for the video . OM NAMA SIVAYA🙏🏻🙏🏻🙏🏻

  • @vickyjohn3542
    @vickyjohn3542 Před rokem +8

    நான் உணர்ந்தது 27 வயதில்....எல்லாம் என் சிவன்......ஓம் நமச்சிவாய

  • @saravananpalani3109
    @saravananpalani3109 Před 3 lety +10

    எனக்கு உயிரே சிவன்தான் ஓம் நமசிவாய போட்றியே

  • @kalamaniyamuna4321
    @kalamaniyamuna4321 Před 3 lety +37

    ஓம் நமசிவாய போற்றி 🙏🙏

  • @suriyavijayalakshmi2800

    மெய் சிலிர்க்க வைக்கும் பதிவு நானும் கும்ப ராசி தான்....100% உண்மையான பதிவு ஓம் நமசிவாய ❤️

  • @Kuwait-ob6lg
    @Kuwait-ob6lg Před 2 lety +7

    உன் திருவடியே சரணம் என் அப்பனே. ஓம் நமச்சிவாய

  • @myram6858
    @myram6858 Před 2 lety +43

    நா மிதுனம் நா வணங்கும் ஒரே தெய்வம் சிவன் ஐயா.

  • @Kuttyking8415
    @Kuttyking8415 Před 3 lety +7

    உண்மை சரியாக சொன்னீர்கள் நான் கும்பராசி நான் சிறுவயதிலேயே சிவனை சரணடைந்தேன் இப்போது எனக்கு 28 வயதாகிறது பல சோதனைகளை கடந்து கொண்டுதான் இருக்கின்றேன் இருந்தாலும் சிவனை எனக்கு மிகவும் பிடிக்கும்.. 🙏🙏🙏🙏🙏 தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமச்சிவாய 🙏🙏

  • @gopikrishnansoomnamashivay1811

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழு தும் என் நெஞ்சில் நீங்கததன் வாழ்க ஓம் நமசிவாய ஓம்

  • @Ak-mt3gz
    @Ak-mt3gz Před 3 lety +20

    Eanaku மேஷம் நான் முருகன் பக்த.. எனக்கு இஷ்ட தெய்வம் முருகன்

    • @dohaqatar9045
      @dohaqatar9045 Před 3 lety

      தொடர்ந்து முருகனை பூஜித்து வா உனக்கு கிடைக்கவேண்டியதை நிச்சயம் உன்னிடம் கொண்டுவந்து சேர்ப்பார்.🙏🙏🙏🙏

  • @rajeswarim4450
    @rajeswarim4450 Před 3 lety +26

    Lord Siva will take care irrespective of the rasi, nakshatraray, gotha etc, if we surrender at his feet!
    He is AMMAIAPPAN!

  • @sashminaga7720
    @sashminaga7720 Před 2 lety +5

    ஓம் நமசிவாய.... சிவனே போற்றி.... என் அப்பன் ஈசனே போற்றி போற்றி.... சிவன் இருக்க பயம் ஏன் எல்லாம் அவன் செயல்.... சிவாயநம........

  • @akasharul3264
    @akasharul3264 Před 2 lety +2

    நீங்க சொல்றது 💯 உண்மை ஓம் நமச்சிவாய

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 3 lety +54

    ஹரஹர மகாதேவா சிவாயநம🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 3 lety +29

    ஓம் நமசிவாய🙏

  • @rameshmahi0797
    @rameshmahi0797 Před rokem +36

    ஓம் நமோ நாராயணா 🙏❤️

  • @BTS-qf5es
    @BTS-qf5es Před 2 lety +8

    சிவன் 🔥 ஓம் நமசிவாய 🙏🔥 சிவன் கோயில் ... ✨❤️✨

  • @pranavkiruthik115
    @pranavkiruthik115 Před 2 lety +30

    ஓம் நமசிவாய நமஹ🙏🙏🙏தென்னாடுடைய சிவனே போற்றி🙏🙏🙏🙏🙏🙏
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmananblakshmananb5342
    @lakshmananblakshmananb5342 Před 3 lety +44

    ஓம் முருகன் துணை ஓம் நமசிவாய வாழ்க‌🙏🙏🙏🌹💚

  • @muruganantham7467
    @muruganantham7467 Před 2 lety +4

    இயற்கையிலிருந்தான் சிவன்சித்தர் காலைபைரவர் காளியம்மன் இயற்கைமுலுவதும் உணர்ந்து சிவனுக்குபிறகு சித்தர்களுக்கு உனர்த்தினார்கள் பிறகு முருகன் திருமால் சித்தர் கண்ணன் சித்தர் அகத்தியர்சித்தர் சப்தகண்ணிசித்தர்கள் கடத்தி மக்களுக்கு வாழ்வியல் கற்றுதந்து வழிமுறை சொல்லிதந்த ஆசான்கள் தெய்வம் நிலை அடைந்தவருகள்

  • @srjhansirani1354
    @srjhansirani1354 Před 3 lety +26

    ஓம் ‌நமசிவாய🙏🙏🙏

  • @chiyaandgl
    @chiyaandgl Před 3 lety +44

    உண்மை ..மேஷம் பற்றிய தகவல்..

  • @astymini4035
    @astymini4035 Před 2 lety

    நான் கும்பராசி தான் சகோ நீங்க சொன்னது உண்மை என் அப்பன் ஈசன் என்னை ஒரு போதும் கை விடுவது இல்லை ❤🌹

  • @sjeeva9721
    @sjeeva9721 Před 2 lety

    சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்குஅபாயம் ஒரு நாளும்விதியே மதியாய் விடும்ஓம் நமச்சிவாய

  • @ponnaiahs3540
    @ponnaiahs3540 Před 2 lety +5

    நல்லோருக்கு சோதனையும் வரமும் உண்டு. தீயோருக்கு செல்வாக்கும் தண்டனையும் உண்டு ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍🌄🌄🌄🌄🌄

    • @pichuveni6296
      @pichuveni6296 Před 2 lety

      அருமையான கருத்து

  • @BalaKrishnan-zo4fy
    @BalaKrishnan-zo4fy Před 3 lety +16

    ஓம் நமச்சிவாயா போற்றி🙏🙏🙏🙏🙏🙏🔱

  • @shalininagarajan.k1995
    @shalininagarajan.k1995 Před 2 lety +4

    நானும் கும்ப ராசி தான்......I love one and only SHIVAN.. Ohm Namah Shivaya 🙏🙏🙏🙏🙏Anna u r 💯crt ....