35 லட்சத்தில் 2000sqftல் அழகான 4BHK வீடு | East Facing 4BHK Duplex House @ 35 Lakhs

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024

Komentáře • 877

  • @mohamedjailani7091
    @mohamedjailani7091 Před 2 lety +6

    ப்ரோ உங்க வீடியோ நீங்க சொல்ற விதம் தமிழ் நன்றாக புரிகிறது நல்லா இருக்கிறது கேமராமேன் நீங்களே எடுத்து நீங்களே பேசுறீங்களா வாழ்த்துக்கள் சூப்பர்

  • @Divyashree251
    @Divyashree251 Před 2 lety +311

    முருகா எனக்கு சொந்த வீடு அமையனும் முருகா.

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 Před 2 lety +4

      வீடுஅஅழகு

    • @selvamani235
      @selvamani235 Před 2 lety +8

      இடம் இருந்தால் நகை எதாவது இருந்தால் விற்று வீடு கட்டி விடுங்கள்

    • @Shinchan-ok6rh
      @Shinchan-ok6rh Před 2 lety +3

      @@selvamani235 உண்மை தான் 👍

    • @LakshmiLakshmi-ro9ku
      @LakshmiLakshmi-ro9ku Před 2 lety +3

      Entha ur sir

    • @HariHaran-df2tn
      @HariHaran-df2tn Před 2 lety +4

      Kandipa vanga mudium bro

  • @rabindarnath5852
    @rabindarnath5852 Před 2 lety +12

    மிக மிக அருமையான Plan.வீடு பார்ப்பதற்கு அமைப்பாய்.நல்ல Painting உடன் நன்றாக உள்ளது.

  • @balasubramanianarumugam2654

    அற்புதமான வீடு
    வாழ்த்துக்கள். புதிதாக
    வீடு கட்டுபவர்களுக்கு
    நல்ல பதிவு நன்றி அய்யா
    👌🙏

  • @ramusekar9378
    @ramusekar9378 Před rokem +8

    வீடு நன்றாக உள்ளது.

  • @marimuthui3900
    @marimuthui3900 Před 2 lety +20

    சார் இது எந்த ஊரில் எந்த ஏரியாவில் உள்ளது! உங்கள் தொலைபேசி எண்ணை பதிவிடவும்

  • @srinivasansambatham4299
    @srinivasansambatham4299 Před 2 lety +12

    இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுப்புறம்🌹
    மிகவும் அருமையான கட்டுமானப்பணி 🌹
    வண்ணங்கள்
    எண்ணங்களை கவரும் 🌹
    பொறியாளர் மற்றும் பணியாளர்கள்
    யாவரும் பாராட்டுக்குரியவர்கள் 💐💐💐💐💐

  • @thangam5006
    @thangam5006 Před 2 lety +2

    எங்கள் ஊர் தாமரைகுளம்
    மிக நல்ல ஊர்
    🏡 வீடும் அருமையாக உள்ளது

  • @josephinejames5087
    @josephinejames5087 Před 2 lety +4

    Nice house. But the saddest thing is the storage spacenin the bedrooms are open. Thete are no wardrobes. But only shelves ste thete. Where will they keep the valuables, cash etc .?????!!!!

  • @mayalashmi2686
    @mayalashmi2686 Před 2 lety +1

    முருகா எனக்கு ஸ்ரீ சாய் இல்லம் அமையவேண்டும் முருகா என் நீன்ட நாள் கனவு முருகா🙏🙏🙏

  • @s.b.revathirajyashri2216
    @s.b.revathirajyashri2216 Před 2 lety +26

    Very beautiful house

    • @-0-Devil-0-
      @-0-Devil-0- Před rokem

      ரேவதி செல்லக்குட்டி ஏன் இவளோ அழகா இருக்கீங்க 😏😏😏

    • @-0-Devil-0-
      @-0-Devil-0- Před rokem

      😏😏

  • @vallianitha5620
    @vallianitha5620 Před 2 lety +27

    Very nice house.

  • @peifamilyonly9986
    @peifamilyonly9986 Před 2 lety +3

    Super bro vanganumnu than aasai Anna kaasu illayae Aana kandipa oru naal vanguvaen😎

  • @seethahereLakshmi
    @seethahereLakshmi Před 2 lety +15

    Excellent house.nice plan.

  • @user-hx6sn9mi4r
    @user-hx6sn9mi4r Před rokem +1

    முருகா எனக்கும் சொந்த வீடு அமைய வேண்டும் கருணை காட்டு முருகா 🙏🙏🙏🙏

  • @ssentertainment2683
    @ssentertainment2683 Před 2 lety +12

    அருமையான வீடு 👌🏻👌🏻

  • @suriyak7813
    @suriyak7813 Před 2 lety

    35lakhsku super veedu ithelam chennaila nenachukuda paka mudiyathu

  • @tamilglobe-1984
    @tamilglobe-1984 Před 2 lety +2

    Superb home plan i like the home design me to want prepare like that home

  • @kumarthara6681
    @kumarthara6681 Před rokem

    House nice,no attach bathroom in ground floor Bed room.its draw back sit

  • @ernestsamuel3412
    @ernestsamuel3412 Před 2 lety +29

    What is the land area please? Can you please update land area (in Cent or Square feet) in which this Duplex House is built - Including open space & car parking areas.

  • @chandrasekaran6500
    @chandrasekaran6500 Před 2 lety +5

    Very nice plan

  • @abineshthevar6332
    @abineshthevar6332 Před 2 lety +5

    Beautiful house i like very much

    • @dharmanayyan3021
      @dharmanayyan3021 Před 2 lety

      முதலில் இடத்தின் நீளம் அகலம்
      எத்தனை சென்ட் இடத்தில் கட்டிடம் உள்ளது

  • @Rameshkumar4567
    @Rameshkumar4567 Před 2 lety +10

    அருமையான My dream house
    Thanks for sharing Bro

  • @d.shanthi8993
    @d.shanthi8993 Před 2 lety +1

    கடைசி வரைக்கும்.ஊர் பெயர் போடவே இல்லை.ரொம்ப நல்லவங்க..

    • @Ganesh-zf4rk
      @Ganesh-zf4rk Před 2 lety

      Kanyakumari district
      Video description la details kuduthirukkurom
      Please Check Description

  • @pnagarajanpnagarajan135

    சூப்பர் அருமையான வீடு பில்டர் ஸ்சூப்பர்

  • @arputhaj2249
    @arputhaj2249 Před rokem

    சூப்பர் அழகான வீடு காட் பிளஸ் யூ

  • @srajendran2328
    @srajendran2328 Před 2 lety +9

    வீடு கட்டும் செலவு மட்டுமா அல்லது இடத்தையும் சேர்த்து விலை யா தெரிவிக்கவும்

    • @GOBINIRAI
      @GOBINIRAI Před 2 lety

      வீட்டின் செலவு மட்டுமே 35 லட்சம்.

  • @jayanthidakshin9350
    @jayanthidakshin9350 Před 2 lety

    Light colur painting will give much good look nice

  • @josephrsamson
    @josephrsamson Před rokem

    Door design very Nice, Can I get the design for our new House to do carving.

  • @rajendranv8569
    @rajendranv8569 Před 2 lety +2

    Good looking, but no bed room has attached bathroom. Why?

  • @revathychandrasekaran3693

    Supper. Nice. Paint. Supper. Yaarro. Naalla. Errungko. Supper good. Eat. Good. Health. 👍🖐️

  • @l.kchannel8957
    @l.kchannel8957 Před rokem

    இயேசப்பா எனக்கு இது மாதிரி ஒரு விடு கட்டணம் இயேசப்பா

  • @kavithap5537
    @kavithap5537 Před rokem +2

    Beautiful house

  • @dddfggddgg1788
    @dddfggddgg1788 Před 2 lety +6

    நல்லா அருமையான வீடு 💕💖

  • @syedibrahim3503
    @syedibrahim3503 Před 2 lety +4

    Super Plan & Excellent Architect

    • @nagarajanr1684
      @nagarajanr1684 Před rokem

      அமைந்துள்ள இடம் நகரம் போன்ற விவரங்கள் கொடுத்தால் நன்றாக இருக்கும் நன்றாக உள்ளது

  • @redmahi5669
    @redmahi5669 Před rokem

    அருமையா இருக்கு... 💐💐💐

  • @azaroudinenazar3690
    @azaroudinenazar3690 Před rokem

    நன்றி . நல்ல பதிவுஅய்யா

  • @hemalathavenkatesh5801
    @hemalathavenkatesh5801 Před 2 lety +1

    Very nice house

  • @vas24vas
    @vas24vas Před 2 lety

    Excellent house but no bathrooms in the bed rooms and no storage space (it's uncovered)
    Where will we keep the costly things.
    No lock no wood work done

  • @pheonixbird9535
    @pheonixbird9535 Před 2 lety

    Nice design bro vera level.low budget nice

  • @goodfriend43
    @goodfriend43 Před 2 lety +3

    35 Lac is only construction cost or along with land...... please reply

  • @v.gangadharannair6899

    What type of materials cement and sand proportionate+which quality of steel rod and the total steel provided +type of stone thease items are not mentioned.please tell me exact place and the above information correctly.

  • @vasanthavacha888
    @vasanthavacha888 Před 2 lety +8

    Which city and area is it for sale

  • @m.suresh2352
    @m.suresh2352 Před 2 lety +32

    Excellent house plan design and construction, Congrats your team work 👍

  • @sharmysam
    @sharmysam Před rokem

    நன்றாக உள்ளது

  • @s.jothimanis.jothimani9290

    Verynicesuper

  • @ravichandran5431
    @ravichandran5431 Před 2 lety +4

    எந்த ஊரில் ? எந்த இடம் ?
    இதெல்லாம் போடாமல் இருந்தால் என்ன அர்த்தம் ?

    • @aseembegum7493
      @aseembegum7493 Před 2 lety

      We are interested can you share me the location...

  • @dodo8562
    @dodo8562 Před 2 lety +3

    So quite 🏠...i am impressed 😁

  • @ninjahattori2526
    @ninjahattori2526 Před 2 lety +4

    எந்த இடத்தில் இந்த வீடு அமைந்துள்ளது. வீடு கட்டியவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @justins5569
    @justins5569 Před 2 lety

    வீடு மிகவும் அழகாக இருக்கிறது எந்த ஊரில் அமைந்துள்ளது.

  • @jawahargokul7429
    @jawahargokul7429 Před 2 lety +1

    super house sema madal

  • @vaidehiram1157
    @vaidehiram1157 Před 2 lety +2

    Very super I like it so much

  • @shanthis362
    @shanthis362 Před 2 lety

    Romba supera iruku

  • @marudhupandian3448
    @marudhupandian3448 Před 2 lety +9

    Can you please share place of house location

  • @raviram2943
    @raviram2943 Před rokem

    Everything is fine wch.area location is it still available if so their contacts plz. If not kindly delete this so as others can save their time by watching this.

  • @indranikidnapillai9628

    Very nice house I like it which areas

  • @sweethome6640
    @sweethome6640 Před 2 lety

    ரொம்ப அழகா இருக்கு

  • @itefa8145
    @itefa8145 Před 2 lety +8

    super .very nice.which area this house located.

    • @H4RI_J
      @H4RI_J Před 2 lety

      South thamarai kulam

  • @vairavelusrinivasan5179
    @vairavelusrinivasan5179 Před 2 lety +1

    கட்டிடம் கட்டப்பட்டுள்ளது எந்த ஊரில்? எந்த நகர் புறத்தில் என்ற விபரம் எதுவும் இல்லை? கட்டிடம் கட்டி விற்பனைக்கு தரும் கட்டுமான கம்பெனியின் விபரங்கள் எதுவும் இல்லையே? வங்கி கடன் பெற்றுத் தர ஏதேனும் வழி வகைகள் உண்டா? விபரங்கள் தெரிந்தால் தானே வீடு வாங்க முன் வர முடியும்? கட்டிய வீட்டை வீடியோ மூலம் படம் பிடித்து காண்பித்தால் மட்டும் போதுமா? நீங்களே சொல்லுங்கள். எனது கேள்விகளுக்குரிய பதில் தேவை.

  • @jayanthis4546
    @jayanthis4546 Před 2 lety

    Very nice beautiful and excellent. Very exciting is it possible .

  • @mr.skgaming1451
    @mr.skgaming1451 Před 2 lety +1

    Super plan. Nice house

  • @saimechanicalseals8042
    @saimechanicalseals8042 Před rokem +2

    முருகா சிக்கிரமாக சொந்த வீடு வாங்குற வாய்ப்பை த்தாருங்கள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @MeditationMusicFort2611
    @MeditationMusicFort2611 Před rokem +1

    very nice House. Congratulations!

  • @malardevim2680
    @malardevim2680 Před 2 lety +1

    house super ma 👍🙏🙏

  • @usha-rb9yp
    @usha-rb9yp Před 2 lety +1

    Super bro naanga 1000 sq feet 40 lakhs ku vaangunom

  • @amuthabalaji6367
    @amuthabalaji6367 Před rokem

    Very nice very nice

  • @roshanshabeha4762
    @roshanshabeha4762 Před 3 měsíci

    Super house sir

  • @kamalikollection3637
    @kamalikollection3637 Před 2 lety +7

    Beautiful 👌👌👌

  • @kalathyeeswaranapparaju8915

    home is nice and beautiful 👌👌👌

  • @sudharshansinger
    @sudharshansinger Před rokem

    Super I luv this house

  • @rajguru3848
    @rajguru3848 Před 2 lety +3

    குறைந்த விலையில் சிறந்த வீடு

  • @usharavi141
    @usharavi141 Před 2 lety

    நல்ல அருமையான வீடு

  • @hannahselvakumari2019
    @hannahselvakumari2019 Před 2 lety +1

    Excellent plan

  • @geethaj7335
    @geethaj7335 Před 2 lety +1

    Nice home 🏠

  • @lathasrecipes5365
    @lathasrecipes5365 Před 2 lety +7

    Beautiful comfortable house 😍😍😍👍👍

  • @gopinathanberivenkatraman6251

    At Asoknaghar Agharamthen near Sailaiyur Chennai we want house like this .
    Please tell us the possiblities?
    Groond plot available size 60*40 feet one side 40 feet road another side 30 feet road.
    Adjucent plots house construction is in progress

  • @amulbabyrudhu8123
    @amulbabyrudhu8123 Před 2 lety +5

    Super house bro 👌👌👌💐💐💐

  • @kalpna3324
    @kalpna3324 Před 2 lety

    Perumalea sikirama sontha veetula vala vai vaikanum pa muruga please muruga sikirama veedu vangi sontha veetu vala vainga pa 🙏🙏

  • @apurvalakshmi9476
    @apurvalakshmi9476 Před 2 lety +1

    Trichy la intha model house construction panni thara mudiuma.. Am ready to give amount 35l pls reply Sir . pls

  • @nandinilobo8064
    @nandinilobo8064 Před 2 lety

    Wow mind blowing house

  • @mandymani8696
    @mandymani8696 Před 2 lety +4

    Semma house

  • @manudan3601
    @manudan3601 Před 2 lety

    I don't know the purpose of this video posted here.It's helping to raised their views. It is impossible to buy such house for 35 lakhs even in remote village.

  • @sasikumarn7432
    @sasikumarn7432 Před 2 lety +1

    Coimbatore location house Please upload

  • @lalacrafts4084
    @lalacrafts4084 Před 2 lety +3

    Which area mention that first

  • @Kalaiselvan-rr9tw
    @Kalaiselvan-rr9tw Před rokem

    Super house

  • @parveenkhatoon8590
    @parveenkhatoon8590 Před 2 lety +1

    I want full details please

  • @chinnadurai2501
    @chinnadurai2501 Před 2 lety +4

    Very Excilent house💐💐💐🙏

  • @j.j.properties7642
    @j.j.properties7642 Před rokem

    SUPER EXCELLENT SIR
    👍👍👍👍👍

  • @hemanandhinibaskaran8261
    @hemanandhinibaskaran8261 Před 2 lety +3

    Nanum katanum Muruga 😘😘🙏

  • @KavithaKavitha-if4od
    @KavithaKavitha-if4od Před 2 lety

    Semma intha home enga erukku

  • @sujathasujatha1864
    @sujathasujatha1864 Před rokem +1

    Super 👍

  • @geetharani9108
    @geetharani9108 Před 2 lety

    Old model shelfis worst outboard is best

  • @muruganaravind1236
    @muruganaravind1236 Před 2 lety

    சிவனே நானும் சொந்த வீடு கட்டனும் சிவனே. ஓம் நமசிவாய போற்றி

  • @jayaviswa4652
    @jayaviswa4652 Před 2 lety +1

    Where is this house? In which face of the direction of this house ?

  • @dconsindhum4480
    @dconsindhum4480 Před 9 měsíci

    Like my dream house

  • @rameshb8977
    @rameshb8977 Před rokem

    எந்த‌இடம்.ஊர்பெயர்தெரிந்தால்
    மிகவும் பயனுள்ள தாக‌இருக்கும்.

  • @mastercad7260
    @mastercad7260 Před 2 lety

    Very nice and picecful

  • @andalsundar71
    @andalsundar71 Před 2 lety +1

    super plan. lovely

  • @pattusvlog9344
    @pattusvlog9344 Před 2 lety +2

    Hiii Coimbatore la 40 lakhs furnished house iruntha sollunga

  • @poojajeyaraman5969
    @poojajeyaraman5969 Před 2 lety +3

    Sir ,really it was in sale. Apadina please send building place. We are interested to buy.