All he is saying is not correct கோரில்லாவுக்கும் கோரப்பல்லிருக்கு அது அசைவம் சாப்பிடாது. சும்ம எதாவது சொல்லக்கூடாது. If he wants to be scientific he should talk all apect including the length of animal and human digestive systems and the amount of time food stays in the system etc. Providing a deer with cooked soft meat, knowing that it is a herbivorous and claiming that they can eat non-veg is wrong and convoluted logic. Everyone knows that factory made food for catle contains left over meat from meatprocessing industries, but made into a form eatable by the cattle. In USA they do these kind of things to beef up the cattle for maximum meet. . But that is man working against nature and cheating the cattle. One can claim cattle eat meat, only if they eat unprocessed meat raw. In the same logic, at vegetarian homes people give dogs curd rice and it eats, will it make dog vegetarion? Also will this Dr. eat raw meet. Certainly no, and that won’t prompt us to call him vegetarian. Same way u can’t make deer to eat cooked meet deceptively and call it a carnivore. One has to understand that human is having the option of eating both veg and non-veg, since human's are not hard-coded like animals. So as a person progresses, due to being intellectual, through thinking process he wants to be least destructive and not to kill a life whose sufferings can be felt by anyone seeing the slottering, , select to be a vegetarian. By eating vegetarian especially like leaves, vegetable, and fruits (especially non-root items), he is not killing the source also. By eating non-cooked vegetarious he can be even more least destructive since the exreated/thrown out seeds can grow again. If you want to eat non-veg for taste eat it, perfectly OK. But under the current time period, one can be purely vegetarion and healthy and strong also. Please note tennis plaver Novak Djokovic is a vegan. Do you know the amount of health and strength it takes to play tennis and be world number 1> It is unfortunate and painful, in the land of Vallalar who said 'Vadiaya Payirai Kandpothellam Vadinen', these kind of fake intellectuals are speaking half-backed stuffs.
உண்மை உண்மை உண்மை ! ஆனால் பாம்பு பல்லி பூனை நாய்...... புலி போன்ற கீறி கிழிக்கும் பிராணிகள் முதல் யானை குதிரை போன்ற பாதம் பிளக்காத பிராணிகள் வரை உண்ணக்கூடாது.
🤔🤔🤔 உண்மைதான் ஈரான், ஈராக்கில் ஆடு மாடு மேய்க்கிற பெண்ணே அவ்வளவு அழகாக இருக்கிறாங்க 🤔🤔🤔 அவர்கள் அளவிற்கு நடிகைகளே இல்லை நம் ஊரில் 🤔🤔🤔 அதற்கு காரணம் அங்குள்ள தட்பவெப்ப நிலை 🤔🤔🤔
இப்போதாவது விழித்துக் கொள்வோம்....கோதுமை,மைதா இதில் செய்யப்பட்ட சப்பாத்தி, பரோட்டா, பீசா, பர்கர், கிரீம் பன், பிரெட் ஆம்லேட் எல்லா உணவையும் நம் உடல் இரண்டாம் பட்சமாகவே பார்க்கும்....
Dental or our intestine are more related to vegetarian digestive system. Also if the teeth is fit nonveg then eat like how other animals eat, raw. Just for the taste buds so much of stories. When we say green Mango, we tend to salivate, do we salivate when we say raw chicken? Basics. Indians and millets left the chat.
@@sastikvisak693 algibra , zyfer enru than paatam nadutthukiraarkal , kajana kaali ,nabar enra sattham enkirundhu vandhadhu, , பழைய numeric letter எல்லாம் அரபிக் umeric லெட்டர் ஆஹா இருக்கு , முதல் மனிதன் ஆதம் தம் என்றால் blood ( முதல் மனிதன் இரத்த கட்டியிருந்தது என்று science சொல்கிறது , தோழரே social மீடியாவில் மரியதயாஹா எழுதுங்கள்
Basically human is non vegetarian. That's there in our dna. This vegetarian non vegetarian concept was developed to discriminate people in the base of class.
@@wildearth281 I'm telling a reality. vegetarians claimed that there are the purest class in the society and non vegetarians were treated as lower and uncivilised. This is a history my dear. There were lot of politics and tactics behind it. Better you wake up
@@wildearth281its upto oneself right bro… no non vegitarian treats vegitarians as lower. But did vegitarians treat non vegitarians as lower ?? Certainly not. Because of this discrimination only this topic come to debate forum.
Mr kantharaj sir telling life style of food in south indians is very great and our food is very good for digges tions and beef is halal food for all world and thanks to figgen media and kantharaj sir
நான்கு காலுக்கு மேலே உள்ள பிராணிகளும் பாதம் பிழைக்காது பிராணிகளும் மற்றும் ஒன்றோடு ஒன்று இணைந்து அதாவது கோழி உடன் நாடோ ஆட்டுடன் பிஃப் இணைந்து சாப்பிட வேண்டாம்😊
@@topthangam hello thangam. He himself claim that he's a Christian on one of his video. Watch all his interview after that jump into comment. It's natural for many Christian like to condemn others religion.
மனிதன் சொந்தமா ௮வ்வப்போது தானே ௨ருவக்கிக்கொண்ட....௨ணவு பலக்க வழக்கம்.....சட்ட திட்டங்கள் வாழ்க்கை நடமுறைகள்....காலதுக்கும் வசிக்கும் இடத்துக்கும் பொருத்து மாரு பட்டவை.......
Human never could be a carnivorous or an omnivorous. He could be a herbivores only. He never had claws or jaws. All the meat animals had and have powerful jaws/ and claws. Human once started eating naturally burnt meat abd became addicted to that crazy taste. Imagine humans eating raw meat. Could he tear? NO! So once started bad habit became his eating pattern like cigarette smoking! Man is the poorest digestor of even boiled / roasted meat. Could he digest raw meat? Can he digest raw meat now?
மனிதன் சிங்கம் புலி இவற்றை சாப்பிட இன்னொரு விலங்கு இல்லை.. காரணம் எந்த விலங்கு உண்ணியும் இன்னொரு பெரிய விலங்கு உண்ணிகளை சாப்பிடுவதில்லை.. இதுவே மனிதன் அனைத்து உண்ணி என்பதற்கான ஒரு எடுத்துகாட்டு தான்.. மனிதன் தாவர உண்ணியாக இருந்து இருந்தால் சிங்கம் புலி போன்ற மிருகங்கள் மனிதனை தின்று இருக்கும். உணவு சங்கிலி உணவு பிரமிட் குறித்த பாடங்களை படித்தால் இன்னும் புரியும்
கங்கை நதிக்கரையில் சில சாமியார்கள் எரிந்து கொண்டிருக்கும் பிணத்தை எடுத்து சாப்பிடுவார்களாம் அகோரிகள் என்று பெயர் அகோரிகள் பற்றி தெரிந்து பதிவு போடுகிறீர்களா இந்து வேதங்களில் மனித பிணத்தை சாப்பிட சொன்னதாக கூறுகின்றனர் அகோரிகள்
This man is innocent and lacks knowledge. The early humans were just eating fruits and these humans were prey to other animals. Humans evolved and started to protect themselves from animals, and later this protection turned into hunting. Only after hunting they started eating animal flesh
@@jayarajcg2053 கறி தின்பது தவறில்லை. உணவுப் பழக்கம் அவரவர் மன நிலை உடல்வாகைப் பொறுத்தது. இவர் சைவ உணவு என ஒன்று இல்லவே இல்லை என்று உண்மைக்குப் புறம்பாக பிரச்சாரம் செய்கிறார். சீமான் மாட்டுக்கறி உண்டு புஷ்பாவில் வரும் கதாநாயகனைப் போல் இறக்கையை உயர்த்திக் கொண்டு எவனையாவது வம்பிழு என்று பேசினார் . அது போல இவரும் பேசுகிறார்.
சரியானத் தகவல்!
நல்ல விளக்கம் தந்த ஐயா நலமுடன் வாழ நல்வாழ்த்துக்கள்!
All he is saying is not correct
கோரில்லாவுக்கும் கோரப்பல்லிருக்கு அது அசைவம் சாப்பிடாது. சும்ம எதாவது சொல்லக்கூடாது. If he wants to be scientific he should talk all apect including the length of animal and human digestive systems and the amount of time food stays in the system etc.
Providing a deer with cooked soft meat, knowing that it is a herbivorous and claiming that they can eat non-veg is wrong and convoluted logic. Everyone knows that factory made food for catle contains left over meat from meatprocessing industries, but made into a form eatable by the cattle. In USA they do these kind of things to beef up the cattle for maximum meet. . But that is man working against nature and cheating the cattle. One can claim cattle eat meat, only if they eat unprocessed meat raw. In the same logic, at vegetarian homes people give dogs curd rice and it eats, will it make dog vegetarion? Also will this Dr. eat raw meet. Certainly no, and that won’t prompt us to call him vegetarian. Same way u can’t make deer to eat cooked meet deceptively and call it a carnivore.
One has to understand that human is having the option of eating both veg and non-veg, since human's are not hard-coded like animals. So as a person progresses, due to being intellectual, through thinking process he wants to be least destructive and not to kill a life whose sufferings can be felt by anyone seeing the slottering, , select to be a vegetarian. By eating vegetarian especially like leaves, vegetable, and fruits (especially non-root items), he is not killing the source also. By eating non-cooked vegetarious he can be even more least destructive since the exreated/thrown out seeds can grow again.
If you want to eat non-veg for taste eat it, perfectly OK. But under the current time period, one can be purely vegetarion and healthy and strong also. Please note tennis plaver Novak Djokovic is a vegan. Do you know the amount of health and strength it takes to play tennis and be world number 1>
It is unfortunate and painful, in the land of Vallalar who said 'Vadiaya Payirai Kandpothellam Vadinen', these kind of fake intellectuals are speaking half-backed stuffs.
@@bkbk4726 கொரில்லா குரங்கு அதன் இனத்தின் குரங்கை வேட்டை ஆடியதை
டிஸ்கவரி சேனலில் பார்த்ததுண்டு
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்❤❤❤
@@bkbk4726அருமையான பதிவு அண்ணா......
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை
@@bkbk4726excellent explanation.
Common sense dialogue by this man. Eat whatever is available. Good video
பெருசு பயங்கரமான ஆள் ஆச்சே 😊😊😊❤❤❤
He is a history, he is a legend, he is a library
Pork chops , kaatu panni is a tamizhar delicacy 🙏🏽
நண்மை இல்ல நன்மை.
நல்ல அறிவு 🎉🎉🎉🎉தலைவருக்கு ❤❤❤❤
வள்ளலார்❤
உண்மை உண்மை உண்மை ! ஆனால் பாம்பு பல்லி பூனை நாய்...... புலி போன்ற கீறி கிழிக்கும் பிராணிகள் முதல் யானை குதிரை போன்ற பாதம் பிளக்காத பிராணிகள் வரை உண்ணக்கூடாது.
🤔🤔🤔 உண்மைதான் ஈரான், ஈராக்கில் ஆடு மாடு மேய்க்கிற பெண்ணே அவ்வளவு அழகாக இருக்கிறாங்க 🤔🤔🤔 அவர்கள் அளவிற்கு நடிகைகளே இல்லை நம் ஊரில் 🤔🤔🤔 அதற்கு காரணம் அங்குள்ள தட்பவெப்ப நிலை 🤔🤔🤔
மெய்யாலுமா சொல்றிங்க
🤣🤣🤣🤣🤣
Avangala nee eppa partha ? Burkha kulla eppadi ?
Dr sonna sonathhe Ella vullum irandara kalantha kaan tha raj AtoZ professor
M😢i
அருமையான விளக்கம் ஐயா
இப்போதாவது விழித்துக் கொள்வோம்....கோதுமை,மைதா இதில் செய்யப்பட்ட சப்பாத்தி, பரோட்டா, பீசா, பர்கர், கிரீம் பன், பிரெட் ஆம்லேட் எல்லா உணவையும் நம் உடல் இரண்டாம் பட்சமாகவே பார்க்கும்....
மிக அருமையான பேட்டி👌
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையல்ல.
Dental or our intestine are more related to vegetarian digestive system. Also if the teeth is fit nonveg then eat like how other animals eat, raw. Just for the taste buds so much of stories. When we say green Mango, we tend to salivate, do we salivate when we say raw chicken? Basics. Indians and millets left the chat.
Nammakku kannukku therinthu urkalai kollamal irukalam... Veg iruthutu.. Non veg saptu parunga... Romba feeling ah irukum... Vamit kuda varalam....
Very very true❤
மிக சிறப்பு ஐயா 👍
திரு கந்தராஜ் அவர்கள் உண்மையை சொல்கிறார்
Oruthar yella vishayamum therinthaupol pesinaal Atha dupaakoor yentru artham
Yellam therinthavan evanum eillai.
பூமியில் உள்ள அனைத்து வகையான உணவுகலும் சைவம் உண்னும் யானை குதிரை ஆடு மாடு மீன்என அணைத்தும் சைவத்திள் இருந்து வருகிறது🎉🎉🎉
Meen ah. Meen asaivathai saapidum
செடி கொடிகளுக்கு உயிர் இல்லையா
So அதை உண்ணும் நானும் சைவம் தானா omg
@@nysm9913😂
Un vaai la en poolai vechi sapuna veg or non veg (beef oothu thenganum Hindu dharma ollzile kanum fork cheese meat vitamin eilla yada baaddu😂😂😂😂😂😂
Tamarind contains Tartaric acid and its acidic in nature and curd contains lactic acid.
Originally the root word drived from Tamar hind ( Tamar in Arabic dates hind means indian)
@@sastikvisak693 algibra , zyfer enru than paatam nadutthukiraarkal , kajana kaali ,nabar enra sattham enkirundhu vandhadhu, , பழைய numeric letter எல்லாம் அரபிக் umeric லெட்டர் ஆஹா இருக்கு , முதல் மனிதன் ஆதம் தம் என்றால் blood ( முதல் மனிதன் இரத்த கட்டியிருந்தது என்று science சொல்கிறது , தோழரே social மீடியாவில் மரியதயாஹா எழுதுங்கள்
மிகவும்
சிறப்பு ப்கா உள்ளது
உங்கள்
பதிவு
சூப்பர்
வாழ்த்துக்கள்
சார்
வாழ்த்துக்கள்
நெறியாளர்
வெள்ளி கிழமை காலை வாழ்த்துக்கள்
சார்
New kadainthu edutha muttalnu innaikku thaan therinjikitten.
Baghavat Gita says that human beings should not eat non veg.
Then it is against 90 % humans in the world do you think other 90 % non vegetarians are not human
Nalla padinga brother - filtered Mahabharatham than neenga padikkurathu , Krishnar avaroda paiyan sambanukku kannukutty fry voottivittadhu bagavathilum irukku ...😀
திருக்குறள் புலால் உண்ணாமை
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
(258)
விளக்கம்:
பிறிதோர் உயிரின் உடலிடத்திலிருந்து பிரிந்துவந்த ஊனை, குற்றத்திலிருந்து விடுபட்ட அறிவாளர்கள் ஒரு போதும் உண்ணவே மாட்டார்கள்.
Kodana kodi nantri ayya
Basically human is non vegetarian. That's there in our dna. This vegetarian non vegetarian concept was developed to discriminate people in the base of class.
nonsense..u want to be vegetarian or not its up to oneself..Nobody imposes any discrimination..Wake up!
@@wildearth281 I'm telling a reality. vegetarians claimed that there are the purest class in the society and non vegetarians were treated as lower and uncivilised. This is a history my dear. There were lot of politics and tactics behind it. Better you wake up
@@wildearth281its upto oneself right bro… no non vegitarian treats vegitarians as lower. But did vegitarians treat non vegitarians as lower ??
Certainly not.
Because of this discrimination only this topic come to debate forum.
Curd ,ghee , vanaspati ( dalda ,aseel ) or vegetarian ??
@@ACTION-ob9qn No
Thank u sir🎉❤
Mr kantharaj sir telling life style of food in south indians is very great and our food is very good for digges tions and beef is halal food for all world and thanks to figgen media and kantharaj sir
Panri karithaan tamizhar delicacy . Eat that . Btw, what did ur mohammed eat ?beef 🤣🤣🤣🤣
Desert nd cows 🤔
Food is their own wish ... No one can comment on anything
Vallalaar Thani perum karunai ❤❤❤
Good information sir..
Soups super
Super sir vazga valamudan
Dr. Is a all rounded
Take care your health sir
நான்கு காலுக்கு மேலே உள்ள பிராணிகளும் பாதம் பிழைக்காது பிராணிகளும் மற்றும் ஒன்றோடு ஒன்று இணைந்து அதாவது கோழி உடன் நாடோ ஆட்டுடன் பிஃப் இணைந்து சாப்பிட வேண்டாம்😊
அருமை ஐயா
Super sir nalla thagaval
Sir I have one question milk veg or non veg my theory is non veg what is your opinion
Milk is not meat
அருமை சார் சூப்பர்
Every food is good but what matters is adulteration. So rice wheat sugar nonveg just adultred. Eat healthy organic food.
If Rama could feed Seetha with roasted beef then why can't we eat beef?
That's the misunderstood verse bro...the verse means smtg else...and it's misunderstood as Rama is non veg
@@prahaladadharsh9766 I am Veg and Bhramin but truth is that Rama eats non-veg, and nothing wrong in it.
@@pradheeprk5507 show me exact verses bro. So it would make it a good debate
@@pradheeprk5507Rama is a lshatriya , a king and he ate mest . So ?
Useful subject
ஈரான் பெண்கள் மிக அழகானவர்கள்
He will newer encourage vegetarian because he's Christian. However Kantharaj use to praise Jain's but he forget they are vegetarian.
Adoda beef mother milk kodukara naala beef ah saapda solvaan... Islamiyargala pork saapada solla mudiyuma yarachum paksitan la... Religious conversion mafia cinema to all media with money controlling...
Yes. Very true.. he is a mande odi
He isn't a christian
He is not a Christian don't give false message
@@topthangam hello thangam. He himself claim that he's a Christian on one of his video. Watch all his interview after that jump into comment. It's natural for many Christian like to condemn others religion.
Dr Sir always super
He said pork is good, ipavu suprah🤣🤣
G man can eat anything if he are she like
@@jalalsulthan3484 adhan nanu kekran ,, pork ah sapda sonar jii nala poi pork sapdnga nu solviyanu😛
மனிதன் சொந்தமா ௮வ்வப்போது தானே ௨ருவக்கிக்கொண்ட....௨ணவு பலக்க வழக்கம்.....சட்ட திட்டங்கள் வாழ்க்கை நடமுறைகள்....காலதுக்கும் வசிக்கும் இடத்துக்கும் பொருத்து மாரு பட்டவை.......
Super tips sir
Anchor chellam super😄😉😉😍
Very well said sir
Graduated from whatsapp University
Very good
Boomila oruthanuku oruthi koodatha kidayadhu.. Boomila vayasu vidhyasam kidayadhu.. Boomila dress koodatha munnadi kidayadhu.. Boomila panam kaasu koodatha kidayadhu...
Super explanation!
The croe w veg or non veg?😊
Dr super....but your voice sj Surya..😊
Rohit sharma iyer dha...ana beef sapda arambichudhu kapuram avar adikura sixer pathengala....???
அருமை … 😅
Nice Dr
Mohammed enna beefa saaptan ? Desert la ethu maadu ?
Super very good 👍👍🎉
Human never could be a carnivorous or an omnivorous. He could be a herbivores only. He never had claws or jaws. All the meat animals had and have powerful jaws/ and claws. Human once started eating naturally burnt meat abd became addicted to that crazy taste. Imagine humans eating raw meat. Could he tear? NO! So once started bad habit became his eating pattern like cigarette smoking! Man is the poorest digestor of even boiled / roasted meat. Could he digest raw meat? Can he digest raw meat now?
We evolved in to this, once we r carnivorous eating raw meat... History
மனித மலத்திலும் வைட்டமின் புரோட்டின் மிக அதிக சக்தி வாய்ந்த சத்துக்கள் உள்ளன
அதையும் திங்கணுமா பாஸ்🙄
It has ...all animal faeces have nutrients...so pig hen eats....
Adhukunu adha sapudringala bro😢 en ipdi ??
சாப்டு பாத்தியா pro
Nee neraya thinnu errupa Pola adhan unaku evvalo arivu
அறிவு வளரவேசெய்தா
மனிதக் கறியை சாப்பிடுவதற்கு ஏதோ ஒரு விலங்கை படைத்திருக்க வேண்டும் கடவுள்
சிங்கம் புலி கிட்ட மாட்டினா தெரியும்
Settha pulu sappidum
@@timothabraham2703 wow better than my comment
மனிதன் சிங்கம் புலி இவற்றை சாப்பிட இன்னொரு விலங்கு இல்லை.. காரணம் எந்த விலங்கு உண்ணியும் இன்னொரு பெரிய விலங்கு உண்ணிகளை சாப்பிடுவதில்லை.. இதுவே மனிதன் அனைத்து உண்ணி என்பதற்கான ஒரு எடுத்துகாட்டு தான்..
மனிதன் தாவர உண்ணியாக இருந்து இருந்தால் சிங்கம் புலி போன்ற மிருகங்கள் மனிதனை தின்று இருக்கும்.
உணவு சங்கிலி உணவு பிரமிட் குறித்த பாடங்களை படித்தால் இன்னும் புரியும்
கங்கை நதிக்கரையில் சில சாமியார்கள் எரிந்து கொண்டிருக்கும் பிணத்தை எடுத்து சாப்பிடுவார்களாம் அகோரிகள் என்று பெயர் அகோரிகள் பற்றி தெரிந்து பதிவு போடுகிறீர்களா இந்து வேதங்களில் மனித பிணத்தை சாப்பிட சொன்னதாக கூறுகின்றனர் அகோரிகள்
Iraivan patkala epidi padachi ieeraandu paaruga vettai pallum ieedhu araikum pallum ieedhu sceins solludhu
நீர் சொன்ன பீப் அதை சாப்பிட்டு தான் இருதய பாதிப்பு ஏற்பட்டது என் நண்பருக்கு அன்று 20km நடந்தான் மனிதன் ஆனால் இன்று மக்கள் civilized people ஆக உள்ளனர்
Why this title then😢 there was no brief about beef
On listening to your conversation, I think sex is non-vegetarian. And by birth every living being is fed by fat which is non veg.
Saiva pillai, saiva vellala mudaliar , asaari , Yadavargal ellam vegetarians da kizham . Avangalum poonal poduvar 🙏🏽
Reservationla padicha doctora ?
Rice eating are is better than is develop than ate peoples are intelligentsia.south Indian people
Is he a doctor?
பிக்காரி பயல்
Yes..
வரலாற்று ஆசிரியர் அதில் டாக்டர் பட்டம் பெற்றவர்
@@Aisha-qi8md mbbbs Ms doctor
@@manimuthu1034 வரலாறு படித்து ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார்
கிறுக்கன் போல் பேசுகிறார்.
இவர் அண்ணன் நல்ல மனிதர்.
புத்திசாலிகள் பேச்சு கொஞ்சம் அப்படித்தான் இருக்கும் நீங்கதான் புரிஞ்சிக்கணும் உங்களுக்கு புரியற தன்மை இல்ல போல இருக்கு
அவர் உண்மையை பேசுகிறார்
This man is innocent and lacks knowledge. The early humans were just eating fruits and these humans were prey to other animals. Humans evolved and started to protect themselves from animals, and later this protection turned into hunting. Only after hunting they started eating animal flesh
Why early humans wanted to pray other animals do you think they don't have brain ? Don't talk rubbish
Humans need protien to survive.
Not innocent😂😂 full of poisonous thoughts, venomous
Kantharaj is a mudaliyar - rich community in TN and main reason for many honor killing in TN and violence against dalits.
Y not pork meat....
Dr Khantharaj.. your body has all nutrients and protein and vitamins..someone will have 😅 a feast on you soon.
கறி திங்கறது தான் திராவிடம் னு தமிழர்கள ரொம்ப கேவலப் படுத்தாத தாத்தா.
இவன் டாக்டர் இல்லப்பா
EXCELLENT COMMENT
KANDA RAJ WILL NEXT RECOMMEND DOG MEAT
Yen appo Kari thingiradhu kevalama
@@jayarajcg2053 கறி தின்பது தவறில்லை. உணவுப் பழக்கம் அவரவர் மன நிலை உடல்வாகைப் பொறுத்தது.
இவர் சைவ உணவு என ஒன்று இல்லவே இல்லை என்று உண்மைக்குப் புறம்பாக பிரச்சாரம் செய்கிறார்.
சீமான் மாட்டுக்கறி உண்டு புஷ்பாவில் வரும் கதாநாயகனைப் போல் இறக்கையை உயர்த்திக் கொண்டு எவனையாவது வம்பிழு என்று பேசினார் . அது போல இவரும் பேசுகிறார்.
இன்றைய தேதியில் இன்றைய தலைமுறை டாக்டர் பேட்டி கொடுத்திருந்தால் முழுவதும் ஆங்கில வார்த்தைகள் மட்டும் இருந்திருக்கkoodum
Very nice 👍👍👍
முத்தத்தி ன்னு கர்நாடகல ஒரு ஊரு இருக்கு...... அங்க குரங்குகள் சிக்கன்.மட்டன்.ஃபிஷ் ன்னு எல்லாத்தயும் சாப்பிடுது
Vandutan kila thayili ....
Apo vivasayam ya pananum
God help you iyya
டாக்டர் சார் எனக்கு அசைவ வாடையே ஆகாது...
சீதாவுக்கு ராமன் நெய்யில் வறுத்த மாட்டு கறியை ஆசையாய் ஊட்டினான் என்பது வரலாறு
You people induce me to have beef , i am closly reaching local beef briyani center
Scientists all in Tamil Nadu
Tell about PIG also.
உனக்கு யார் டாக்டர் பட்டம் கொடுத்தது😂
அறிவர் ஐயா
Super sir
Is he really Dr ?? Lower attitude has higher concentration of oxygen .. totally opposite of what he says
Due to his age I guess. He lies a lot without common sense.
Kaatu pandriya vidava satthu ?
தண்ணீர் காற்று காய் கனி பல ஆயிரக்கணக்கான நுண்ணிய உயிர் உள்ளது
Boomila appa maganu parapatcham paarkama thaan irundhanga.. Apo adhayum ethuko... Kaatumirandi thanathula irundhu maaru detergent...
Aprm ethuku valluvar pullal unnamai nu athegaram vacharu.. nalla pesavantaru sakthi niraintha mirugangall saivam than Yanai, kuthirai, aadu, maadu, ivaigalin balam elam saivam thana
So intelligent man
Enna venumnallum thinnungha