வைத்தியசாலையில் நடந்த சம்பவம் | Akkuddiyum pichumaniyum | srilankan Tamil comedy

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024

Komentáře • 168

  • @veeraThamila
    @veeraThamila Před měsícem +21

    நடிப்பின் மூலம் நாட்டு நடப்பைக் காட்டுவதில் திறமையானவர்கள் நீங்கள். 👏👏👏👌👌👌

  • @swissnathar1082
    @swissnathar1082 Před měsícem +31

    நான் நகைச்சுவைக்கு சொன்னதை பார்த்து பயந்திட்டியள் போல வைத்தியரை நல்ல மாதிரி காட்டினியள் அருமையான நடிப்பு வாழ்த்துக்கள்

    • @VelsriRanga
      @VelsriRanga Před měsícem +2

      வேற லேவல்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Před měsícem

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @user-he9hw8sw3d
    @user-he9hw8sw3d Před měsícem +22

    நல்ல தெய்வத்திற்கு ஒப்பான வைத்தியரை காட்டிய மைக்கு நன்றிகள் பராமரிப்பாளர் படு கில்லாடி அருமையான காணொளி வாழ்த்துக்கள்

  • @arulselvipathmanathan7613
    @arulselvipathmanathan7613 Před měsícem +16

    பிச்சுமணிக்கு கல்லால் அடிக்கணும் ஒரு நோயாளியை இப்படி போட்டு அடிக்கிறான், Dr நல்லவர் என்றாலும் பிச்சுமணியை வேலைய விட்டு துரத்தி இருக்கணும், பாவம் இந்த ஐயாமார் 😄. அருமையான நடிப்பு மூவருக்கும் வாழ்த்துக்கள்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Před měsícem +2

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

    • @vasantharanithirugnanasamp3912
      @vasantharanithirugnanasamp3912 Před měsícem

      அருமையான நடிப்பு வாழ்த்துகள்🎉🎉

  • @SinnathambyVignarajah
    @SinnathambyVignarajah Před měsícem +10

    அருமையானநடிப்பு நானும் ஒரு மாத்த்துக்கு முதல் 7 வாட்டில் நிலத்தில் தான் படுத்தனான் பாயில்

  • @vilmetthasjamaleen1589
    @vilmetthasjamaleen1589 Před měsícem +3

    அருமை அருமை வைத்தியசாலைகளில் நடக்கும் உண்மையான சம்பவங்கள்

  • @BillaSiva-dg9iw
    @BillaSiva-dg9iw Před měsícem +1

    Fantastic performance super all ❤❤❤❤❤❤❤

  • @gankasannagarajah4584
    @gankasannagarajah4584 Před měsícem +22

    இது பொழுது போக்கு அல்ல எம் மக்கள் படும் துன்பத்தை அழகாய் சொல்லும் இந்த அக்குடியும் பிச்சுமணியும் வாழ்க

  • @user-br1wn8no7g
    @user-br1wn8no7g Před měsícem +6

    இப்படியான சம்பவங்கள் அதிகம் நடக்குது நானும் கவனித்துள்ளேன்

  • @Disha87
    @Disha87 Před měsícem +7

    😂😂😂😂😂😂❤❤❤❤...
    தத்ரூபமான நடிப்பு தம்பிங்களா👌🙏
    அருமை...அருமை👏👏

  • @pamininavaratnam2579
    @pamininavaratnam2579 Před měsícem +2

    சூப்பர் நடிப்பு வாழ்த்துக்கள் அக்குட்டி பிச்சுமணி

  • @user-fw6sm9kz4q
    @user-fw6sm9kz4q Před 28 dny +1

    Good and meaningful acting
    Best wishes to you all🎉🎉🎉

  • @dkbrothers8202
    @dkbrothers8202 Před měsícem +12

    கடந்தகால நிகழ்கால நிகழ்வுகளை சிற‌ப்பாக நகைச்சுவையாக கொடுத்துள்ளீர்கள் ,❤❤❤❤❤❤❤

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Před měsícem +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @anthonippillaimariyampilai8615

    உண்மையைத்தான் சொல்கிறீர்கள் வருத்தம்ஏதும் வந்தால் அக்குட்டியும் பிச்சுமணியும் தமிழ் வைத்தியம் தான் சைய்ய வேண்டி வரப்போகுது

  • @RahulNizar
    @RahulNizar Před měsícem +4

    Super Doctor thanks this video ❤❤❤❤

  • @vijimurugaiyah3028
    @vijimurugaiyah3028 Před měsícem +3

    அருமை தொடர்ந்தும் வைத்திய பராமரிப்பு மற்றும் வைத்தியர்கள் பற்றி சிறப்பான பதிவுகள் இதன் மூலம் சமூகம் விழிப்படைய வேண்டும் நன்றி நடித்த அனைவருக்கும் நல்ல நடிப்பு

  • @RenthTheera
    @RenthTheera Před měsícem +6

    4 பேரின் நடிப்பும் சூப்பர்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Před měsícem

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

    • @ThenuthusiThenuthusi
      @ThenuthusiThenuthusi Před měsícem

      4 பேரின் நடிப்பும் அருமை. வாழ்த்துக்கள்❤

  • @ranisri7046
    @ranisri7046 Před měsícem +5

    Doctor acting very good

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Před měsícem

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @Sukanthan-uw2le
    @Sukanthan-uw2le Před měsícem +6

    சூப்பர் 😂😂😂🤣🤣🤣சூப்பர் 🤣🤣

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Před měsícem

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @thanamuthiah7436
    @thanamuthiah7436 Před měsícem +5

    அருமையான..நடிப்பு..வாழ்த்துக்கள்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Před měsícem

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @velupillaisenthinathan9221
    @velupillaisenthinathan9221 Před měsícem +3

    நாட்டு நடப்புகள்.!
    நல்ல பதிவு!!
    ❤🎉❤

  • @baskaranmylvaganam1929
    @baskaranmylvaganam1929 Před měsícem +1

    அருமை அப்படியே நடப்பதை நடித்துக் காட்டியதற்கு நன்றி.

  • @user-bf8sk4xc7r
    @user-bf8sk4xc7r Před měsícem +1

    Nalla doctor 👍👌👌

  • @Kumaran2A2
    @Kumaran2A2 Před měsícem +1

    உண்மையில் இவ்வாறு நடந்திருக்கிறது ஐந்து வருடங்கள் முன் இப்போ இதை பார்க்கிற போது பழைய நினைவுகள் வருகிறது. இது நகைச்சுவையாக இருந்தாலும் உண்மை நிலைமையை மக்களுக்கு தெளிவுபடுத்துகிறீர்கள். வாழ்த்துக்கள்.

  • @tharankirupairatthinam4552
    @tharankirupairatthinam4552 Před měsícem +4

    சூப்பர் அக்கு குட்டி இதுதான் உண்மை சம்பவம் வைத்தியர் கடைசியில் இரண்டு பெனடொள் தான் தருவார்

  • @gowriguru8857
    @gowriguru8857 Před měsícem +3

    நடைமுறை சிக்கல்களை நல்ல முறையில் காட்டியமைக்கு நன்றி. நல்ல நடிப்பு.

  • @noushadabdul4803
    @noushadabdul4803 Před měsícem +3

    Vera level nadippu.jail aa illa hospitala entre vilankuthillai.super.pitchumani sema nadippu.😅😅😅😅👌

  • @jesusmygod800
    @jesusmygod800 Před měsícem +6

    Super acting akkuddi pichchumani

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Před měsícem

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @jesijesi750
    @jesijesi750 Před měsícem +4

    செம்ம நடிப்பு 4 பேருமே பிச்சி ஓதரிட்டிங்கள் வேர லெவல் 😊

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Před měsícem

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @kalatharma8723
    @kalatharma8723 Před měsícem +1

    அருமை❤

  • @user-bp7nd7xl4n
    @user-bp7nd7xl4n Před měsícem +1

    சூப்பர் அருமையான நகைச்சுவை 😊😊👌

  • @darkspiritlife2054
    @darkspiritlife2054 Před měsícem +2

    சூப்பர், மூவரும் நல்ல உண்மையான நிலைமையை எடுத்து நடித்ததற்கு நன்றி. பராமரிப்பவர்கள் திருந்தட்டும் இனியாவது.

  • @kaneshsupramaniyam3996
    @kaneshsupramaniyam3996 Před měsícem +5

    அருமையான நடிப்பு வாழ்த்துக்கள்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Před měsícem

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @SaththiyakalaSaththiyakala
    @SaththiyakalaSaththiyakala Před měsícem +5

    😅😅😅😅🎉🎉🎉 சிறப்பு doctar and pichchumani semma

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Před měsícem

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @BlueSky-iy5pw
    @BlueSky-iy5pw Před měsícem +1

    Nallaave nadikkeereenkadaappaa.👍

  • @satkunarasakajanthan
    @satkunarasakajanthan Před měsícem +4

    வேற லெவல் bros

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv Před měsícem

    Excellent actors 👏

  • @sivathuva02
    @sivathuva02 Před měsícem +2

    காவோலை விழ குறுத்தோலை சிரிக்குது. இளமை யாருக்கும் சொந்தமுமில்லை நிரந்தரமுமில்லை. மரணம் ஒன்று தான் எல்லோருக்கும் நிரந்தரமானது. எல்லாருக்கும் மரணம் பற்றிய பயம் இருந்தால் தப்பே நடக்காது

  • @christiekurusumuthu7489
    @christiekurusumuthu7489 Před měsícem +1

    Thanks Appukuddie and Pichumani. Your acting is best and réal every hospital. Pichchumanie correct himself takecare every patient.

  • @lathaprins5054
    @lathaprins5054 Před měsícem +2

    Super Super 😂😂😂😂😂😂😂😂

  • @sugirthan9971
    @sugirthan9971 Před měsícem +2

    Super 😂😂😂

  • @user-sb3md9du2x
    @user-sb3md9du2x Před měsícem +5

    பிச்சுமணி ரசிகர்கள் ❤️👍🏻

  • @satheessathasivam9390
    @satheessathasivam9390 Před měsícem +12

    அரசாங்க ஆஸ்பத்திரி யில், மருந்து இலவசம் யாராவது பார்மசியில் போய் வாங்க சொன்னா உடனே ஏன் என்று கேள்வி கேளுங்கள், மக்களே விழித்து கொள்ளுங்கள்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Před měsícem

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

    • @Adhya_Arjun
      @Adhya_Arjun Před měsícem

      @@satheessathasivam9390 but sila medicines tha tharanga. Silathu pvt vanga soluvanga.

    • @pathmaloginianandakulendra2958
      @pathmaloginianandakulendra2958 Před 22 dny

      True..2000 rupees sila marunthugal. Injection

  • @user-ss3eo1hd7n
    @user-ss3eo1hd7n Před měsícem +3

    Super super super.

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Před měsícem

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @StylishDinoDinoch
    @StylishDinoDinoch Před měsícem +1

    பிச்சுமணி சிறப்பு 😂😂😂😂😂

  • @RahulNizar
    @RahulNizar Před měsícem +2

    Super ❤❤❤❤❤

  • @user-sb3md9du2x
    @user-sb3md9du2x Před měsícem +2

    💥🔥

  • @newtamilboy
    @newtamilboy Před měsícem +7

    யார் இந்த வைத்தியர் அர்ச்சுனாவா?

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 Před měsícem +2

    சிறப்பு 🎉
    🇨🇦❤️❤️💝💝🇨🇦

  • @makalingam4468
    @makalingam4468 Před měsícem

    Very good

  • @sorupansoru5318
    @sorupansoru5318 Před měsícem

    Super Anna

  • @kanthasamymurale6156
    @kanthasamymurale6156 Před měsícem +2

    சிறப்பு...

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Před měsícem

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @banus4247
    @banus4247 Před měsícem

    நலல யதார்த்தமன நடிப்பு Very good boys

  • @NiroNirojan-vq8xw
    @NiroNirojan-vq8xw Před měsícem +3

    ❤supper erandu perum cinemala nadikkalam

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Před měsícem

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @perampalamkanakaratnam4791
    @perampalamkanakaratnam4791 Před měsícem

    Super veralevel nadippu😂😂

  • @user-uq9tm2oi3n
    @user-uq9tm2oi3n Před měsícem +2

    Nice 👍

  • @user-dn6sv7zz9d
    @user-dn6sv7zz9d Před měsícem +2

    Super ❤❤super 🎉🎉🎉

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Před měsícem

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @user-iw4vy4ig1u
    @user-iw4vy4ig1u Před 13 dny

    👍👍👍👍👍👍👍👍👍🎈

  • @kavinesan8666
    @kavinesan8666 Před měsícem +5

    பிச்சுமணி ஜிம்முக்கு போகிறார்போல? Arms ௭ல்லாம் பெருக்குது

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Před měsícem

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @shamnthakumardemanford3251
    @shamnthakumardemanford3251 Před měsícem +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤.😊😊😊😊😊😊😊

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Před měsícem

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @user-du2pg7ht6y
    @user-du2pg7ht6y Před měsícem

    அருமையான நடிப்பு வாழ்த்துக்கள் 😂😂

  • @user-bl4tx9ob9i
    @user-bl4tx9ob9i Před měsícem

    Super super valthukkal

  • @SasiSasi-xl7oe
    @SasiSasi-xl7oe Před 15 dny

    Supart❤

  • @user-qh2ft3ry4z
    @user-qh2ft3ry4z Před měsícem +1

    சிறப்பான நகைச்சுவை அண்ணாத்த

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Před měsícem

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @sajanikanirmal8964
    @sajanikanirmal8964 Před měsícem +2

    Wow super

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Před měsícem

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @shamelmedical6224
    @shamelmedical6224 Před měsícem +2

    Super Brothers.Very nice.When you asked other man whether he has anyone outside SL it is the point.meep going.

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Před měsícem

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @anandili8292
    @anandili8292 Před měsícem +2

    🤣😂🤣😂👍

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Před měsícem

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @user-ou1fp7hb7w
    @user-ou1fp7hb7w Před měsícem +5

    ❤❤❤😂😂😂😂சூப்பர்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Před měsícem

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @user-vw4de5mv9w
    @user-vw4de5mv9w Před měsícem

    சிறப்பு,வாழ்த்துக்கள்

  • @user-lw6pz1vy5k
    @user-lw6pz1vy5k Před 29 dny

    😂😂

  • @bamauthayakumar8416
    @bamauthayakumar8416 Před 24 dny +1

    Weldon.... Weldon... Super

  • @gowribalabala2635
    @gowribalabala2635 Před měsícem

    Ippadi ella doctor kalum irunthal great than super ❤️

  • @elilmurugan3058
    @elilmurugan3058 Před 25 dny

  • @sauaaushadwika6648
    @sauaaushadwika6648 Před měsícem +1

    Engada pichchumaniya mannichchu vidungo

  • @kajanthass1993
    @kajanthass1993 Před měsícem +2

    அன்பும் நன்றியும் 🔥🙏🏻

  • @shamanada2800
    @shamanada2800 Před měsícem +1

    It is happening every government hospitals

  • @VelsriRanga
    @VelsriRanga Před měsícem +6

    இவ்வாறு நடக்கிறது.
    பயிற்சி இல்லாத ஆட்களால்.

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Před měsícem

    Kapatungko Dr entha kD kita kapathu ngko.😅va srita thali veliya😅

  • @mangaiganesamoorthy320
    @mangaiganesamoorthy320 Před měsícem +1

    நல்ல வருமானம்தான் 😂😂😂😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Před měsícem

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @Adhya_Arjun
    @Adhya_Arjun Před měsícem

    😂😂😂 pichu ne oru nachu😂😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Před měsícem

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @nelsonholland306
    @nelsonholland306 Před měsícem +2

    Ean anna hospital comady maddum porrejal vera comady video podunkovan

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Před měsícem

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @mailvaganamsivayohasundera1293

    👍👌

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Před měsícem

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @jesuschristloves8727
    @jesuschristloves8727 Před měsícem +2

    Nadippu super

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Před měsícem

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @user-od2yr9nr1l
    @user-od2yr9nr1l Před měsícem

    Nala Dr.😊

  • @pilominapilo56
    @pilominapilo56 Před měsícem

    Super

  • @selvikaruna4255
    @selvikaruna4255 Před měsícem

    HI brother's
    Super actor's
    All the best ❤❤❤

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 Před měsícem +2

    👍👍👍👍👍👍👍

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Před měsícem

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 Před měsícem

    Hi ❤❤ guys from Australia 🇨🇰👍👍👍

  • @user-sb3md9du2x
    @user-sb3md9du2x Před měsícem

    பிச்சுமணி ரசிகர் மன்றம் 💥🔥

  • @kangagowryneminathan888
    @kangagowryneminathan888 Před měsícem

    ❤❤❤❤❤❤

  • @sundarambalbalachandran5886
    @sundarambalbalachandran5886 Před měsícem +3

    Dr..!உவன் பிச்சுமணிக்கு ஒருவிச ஊசி போடுங்க..துலைவான் உந்த ஐயாக்களை அடிச்சுக்கொல்லுறான்

  • @Jaffnathines
    @Jaffnathines Před měsícem

    😁😁😁😁

  • @savithirithavalingam5308
    @savithirithavalingam5308 Před měsícem

    😊😊😊😊

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Před měsícem

    ❤🎉❤😂😂😂😂🇫🇷

  • @meerakannan7045
    @meerakannan7045 Před měsícem

    ❤👌👌👌👌👌👌👌👌👌👌

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Před měsícem

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @user-gg8cd9kh4n
    @user-gg8cd9kh4n Před měsícem

    👍👌👏💯🙏😊

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Před měsícem

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @babumathihanthan6291
    @babumathihanthan6291 Před měsícem

    👍

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Před měsícem

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @Rv-jy4ti
    @Rv-jy4ti Před měsícem

    Srilankan Go-Su

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Před měsícem

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @user-nm6dc3wb4l
    @user-nm6dc3wb4l Před měsícem

    Super 😢😢😢😢

  • @drsmahesan203
    @drsmahesan203 Před měsícem

    Akkuddy's volume is too high, some times.