Lord of 12th house!

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024

Komentáře • 129

  • @kannishelvaraj2035
    @kannishelvaraj2035 Před 9 měsíci +14

    தாங்கள் ஜோதிட பிரம்மா என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இரு கரம் குவித்து வணங்குகிறேன் ஐயா. .தாங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்து எங்களுக்கெல்லாம் வழி காட்ட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். நன்றி!

  • @SenguttuvaS
    @SenguttuvaS Před 9 měsíci +3

    Super ஆன விளக்கம் சார். நன்றி

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Před 9 měsíci +2

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை
    அருமையான பதிவு சூரியனுக்கு வீடு கொடுத்த வரையும் கால் கொடுத்தவரையும் சொன்ன விதமும் அதிலுள்ள விதியையும் விதிவிலக்குகளும் எடுத்துக் கூறிய விதமும் மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது அண்ணா நன்றிகள் பல.....

  • @subramanimani9779
    @subramanimani9779 Před 9 měsíci +2

    For me rishaba lagnam rishaba rasi sun and mars in aries 12th place mars mahadasa over in school days NOT BAD GOT VERY GOOD SPIRITUAL EXPERIENCE THANK YOU SIR KEEP IT UP SMART

  • @davidvicky8044
    @davidvicky8044 Před 9 měsíci +4

    12ல் தனித்த குரு .....

  • @vedanthnatarajan3854
    @vedanthnatarajan3854 Před měsícem

    My daughter’s horoscope 12 th lord in the 3’rd house (lagnam Meena) and2’lord in the 12’th house ,thay both are aspecting each other and she is doing very well ,earning very well

  • @arunagovindaraju7428
    @arunagovindaraju7428 Před 9 měsíci +1

    12th house lord in 12th place. Guru vakram. But kethu saram.🎉 Your prediction very correct sir.

  • @ashokkumarkrishna5186
    @ashokkumarkrishna5186 Před 9 měsíci +5

    Sir publish books of all your knowledge, it will be helpful for many generations of astrology enthusiasts

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Před 9 měsíci

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕

  • @suthakaran1571
    @suthakaran1571 Před 9 měsíci +1

    12 இல் சனி, செவ்வாய் , மூலம், தனு இராசி, சிம்ம இலக்கணம்

  • @selventhiranp2326
    @selventhiranp2326 Před 9 měsíci +5

    Hi sir, one of your old videos (title :Jupiter in 6th house) you said that wherever vakra Jupiter is looking at 5th, 7th & 9th house , it will give negative effect onto that house. But, in a recent live video, one member questioned you that time u replied that irrespective of Guru state/condition , paarvai will give good vibes on that house.
    Which statement is correct sir. Pls clarify.

  • @VijayabharathiJanakiraman
    @VijayabharathiJanakiraman Před 4 měsíci

    12th house lord in 12th - Moon so no retrograde. Lost everything and had to come to road. I have seen this in a relatives chart. Could be kemudrama yoga but there are planets in Kendra from Moon. Not sure then why...the person lost everything and bank balance went to zero. Mars Dasa pulled the person up and is doing good

  • @natarajans6388
    @natarajans6388 Před 9 měsíci

    ரிஷபம் லக்கினம் 7,12 உடைகளுக்கு திசையில் குடும்பம் காலி. செவ்வாய் 5ல் ராகு மற்றும் சுக்கிரன் உடன்

  • @ramarajendran2161
    @ramarajendran2161 Před 9 měsíci

    துலா லக்கினம் 2 12 பரிவர்த்தனை கன்னியில் குரு கேது செவ்வாய் புதன் திசை ஆரம்பம்

  • @thangam7289
    @thangam7289 Před 9 měsíci

    நீங்க சொன்ன கிரக அமைப்பு எனக்கு இருக்கிற து ஆனல் சொத்து விரையம் ஆனது

  • @user-yh7vf8co6y
    @user-yh7vf8co6y Před 9 měsíci

    மிதுன லக்னம் நான்.
    ரிஷபத்தில் சுக்ரன் ஆட்சி.
    உடன் சூரியன் மற்றும்
    செவ்வாய் உள்ளது.
    எனக்கு சுக்ர சூரிய
    திசைகள் சிறப்பாக
    இருந்தது.
    நன்றி.

  • @santhiyameenakshisundaram6102

    வணக்கம் சார் 12ம்அதிபதி கேந்திரத்தில் எனக்கு யோகமாக இருந்தது நன்றி சார்

  • @sathishsakthi7432
    @sathishsakthi7432 Před 9 měsíci

    All always been updated

  • @shanthir5956
    @shanthir5956 Před 4 měsíci

    🙏🙏🙏

  • @natarajana3104
    @natarajana3104 Před 9 měsíci

    சரியான பதிவு சார்
    நன்றி
    பழைய பேண்ட் மாத்துங்க சார் வயசு அதிகமா தெரியுது கூலிங் கிளாஸ் பந்தல் சார் வணக்கம்

  • @sathishsakthi7432
    @sathishsakthi7432 Před 9 měsíci

    Super anna .. nice try keep it up. And I question. ராகு கேது சாரம்.
    கேது ராகு ராசம்.. please give us Full details

  • @SanthoshKumar0a1
    @SanthoshKumar0a1 Před 28 dny

    12th lord saturn in 11th house in the sign of Capricorn

  • @Senthil-wd5es
    @Senthil-wd5es Před 9 měsíci

    Sir u r t shirt very fine sir

  • @dailynewfuns
    @dailynewfuns Před 3 měsíci

    02:49

  • @vimalnathan5883
    @vimalnathan5883 Před 9 měsíci

    Very nice info.. Rishaba laganam in 12 th place of mesam all 3 planets is there suriyan sukran sevai. Now what will happen Thank you sir.

  • @priyangagr8592
    @priyangagr8592 Před 9 měsíci

    Meena lagnam - sani atchi vakram in magaram palan sir...

  • @shanthir5956
    @shanthir5956 Před 4 měsíci

    Sir masha laknam sureyan satheran sukeran eppatai errugu sir 🙏🙏🙏

  • @andavargpandavargp2382
    @andavargpandavargp2382 Před 9 měsíci

    ஐயா வணக்கம் தங்களின் பதிவு அருமை ஐயா எனக்கு தனுசு லக்னம் ஐயா ஐந்தாம் இடத்து அதிபதி 12-ஆம் இடத்து அதிபதி செவ்வாய் ஒன்பதாம் இடத்தில் உள்ளார் அவர் கூடவே ஒன்பதில் ராகு செவ்வாய் குரு மூன்று கிரகங்களும் ஒன்பதில் உள்ளது ஒன்பதாம் இடத்து அதிபதி சூரியன் 12-ல் அமர்ந்துள்ளார் எனக்கு அடுத்த திசை செவ்வாய் திசை வருவதால் இந்த திசை பலன் என்ன செய்யும் ஐயா தயவுசெய்து எனக்கு ஒரு நல்ல பலன் கொடுங்கள் தங்களின் தங்களின் பதிவுக்காக காத்திருக்கிறேன் ஐயா தயவு கூர்ந்து எனக்கு ஒரு நல்ல பலன் கூறுங்கள்

  • @surya4976
    @surya4976 Před 9 měsíci +2

    Sir ,12th lord in the 12th house,you said it will be very good . Eg :- Jupiter in 12th own house. whether Jupiter mahadasha and Jupiter antardasha will give good results or first 2.5 years own bhukti will not give great result and from Jupiter mahadasha and saturn antardasha will give good results . please guide

  • @lakshmansri781
    @lakshmansri781 Před 9 měsíci +1

    12th lord + Ragu+ Saturn + Mercury + Venus in 1st house. Sun + Moon in 12th house. Please TEACH how to predict this 12th house desa. 12/05/2002, 6:40 am, Nagercoil.
    Thank you.

  • @deviv7318
    @deviv7318 Před 9 měsíci

    New construction Restaurant i think ...right ah அண்ணா.....😊.. videos போடுவதற்கு நன்றி 🙏

  • @seethalakshmi3653
    @seethalakshmi3653 Před 9 měsíci

    Midhuna laknam, rishabam la suryan chandran..
    Chandran utcham na full responsibility a papa va pathukren..
    En husband responsibility eduka matranga pirinji valranga.. pilai kaga sernthu valvara.. amma appa papa nu nanga valvoma sir..
    June 2 2019 nellai 8.45 am.. girl papa..
    Elar mariyum en papa nala happy family a valanum sir.. appa amma kuda sernthu..

  • @karpagamk6713
    @karpagamk6713 Před 9 měsíci

    Vanakkam anna

  • @needhirajaneedhi8581
    @needhirajaneedhi8581 Před 9 měsíci

    super sir thank you

  • @ganeshgandhiis
    @ganeshgandhiis Před 9 měsíci

    True

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Před 9 měsíci

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @trueindian4894
    @trueindian4894 Před 9 měsíci +1

    Slow sound

  • @lakshmisudharsanan1715
    @lakshmisudharsanan1715 Před 2 měsíci

    Meena lagna ,12th house and 9th house parivarthanai,sani and seva how will take this ,kodiswarayogama ,illai negative

  • @dr.rajalakshmi.k
    @dr.rajalakshmi.k Před 9 měsíci

    Sir 12 lord sukran in 8 along with Mars Mercury and moon ... Nearing amavasai in two days

  • @sathishsakthi7432
    @sathishsakthi7432 Před 9 měsíci +1

    Audio clear not enough

  • @srivathsa5374
    @srivathsa5374 Před 9 měsíci

    Excellent, you're teaching superb astrology sir heartful thanks

  • @lohitakathirvel5652
    @lohitakathirvel5652 Před 9 měsíci

    Vanakkam sir, simma laknam 12il thanitha utsaguru vakram pudhan saram chanran barani saram veedukutha sevvai sukra thulamil 3il aatchi ethu ennapalan sir ❤i

  • @nirmalav9972
    @nirmalav9972 Před 9 měsíci +1

    Sir, மேஷ லக்னம்,ரிஷப ராசி,12ஆம் அதிபதி குரு 12 இல் ஆட்சி,குரு தசை எவ்வாறு இருக்கும்.

  • @TamilArasan-vi5wh
    @TamilArasan-vi5wh Před 9 měsíci +2

    12 ஆம் அதிபதி 11 ஆம் இடத்தில்
    சூரியன் , சனி, கேது உடன் இருந்தால் என்ன செய்யும்?

  • @prabusanjay6856
    @prabusanjay6856 Před 9 měsíci

    Super

  • @santhaseelank
    @santhaseelank Před 9 měsíci

    Super. Need 8th place too

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf Před 9 měsíci +2

    🙏🏽🙏🏽 அய்யா,
    12 ,ஆம் அதிபதி 5 க்கும் அதிபதியாகி
    8 இல் மறைந்தால்
    பலன் என்னவாகும்?..

  • @lakshmiguru1418
    @lakshmiguru1418 Před 9 měsíci

    Hi sir,
    All ur videos are excellent, when 12th lord fr kadagam lagnam, budan aatchi vakram in mithunam, in guru star punarpoosam, n that guru aspecting from kumbam, and no vakram of guru in kumbam , in normal position, how will be the budan dasa, will be o.k. or give problems, and also surya, chandran, sani in 12th place withno vakram and budan only aatchi vakram, how will be the budan dasa., all the planets are aspected by guru in normal position from kumbam, sani dasa just going on, how will be the upcoming budan dasa.aatchi vakram.

  • @trueindian4894
    @trueindian4894 Před 9 měsíci

    Super sir

  • @malathikarthik
    @malathikarthik Před 9 měsíci

    Viruchiga lagnam 12th house ragu irukar sir. Raghu thisai startingleye marriage life pathikutu sir

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Před 9 měsíci

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம்.. என் மகன் பெயர் சந்திரேஷ் வயது 7. மீனம் லக்கனம் மீனம் ராசி 12ல் சுரியன், புதன்,கேது மற்றும் சுக்கிரன் உள்ளது. நடப்பு திசை 12ம் திசை கேது திசை ஆரம்பம் - கேது திசை புதன் புத்தி கண்டங்கள் அல்லது அயுள் பற்றி சொல்கிறது. (சனி பெயர்ச்சி வருகிறது). அண்ணா.. DOB 11-03 -2016; 7.01 AM. Arakkonam.

  • @suryaprakashrk9165
    @suryaprakashrk9165 Před 9 měsíci

    12ல் புதன், சூரியன் கடக லக்னம்
    இப்போது புதன் திசை நான்கு வருடங்கள் ஆகிறது
    என்னமோ ஏதோ வாழ்க்கை அப்படியே ஓடுது😮

  • @sindushriyam9129
    @sindushriyam9129 Před 9 měsíci

    Sima lagnam 12th lord in meenam, bhudhan sani and sun in 12th house. Jupiter in mesham with sevvai. Raghu in fourth house virchigam. Expecting reply as i watch all ir videos. Thank you in advance.

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Před 9 měsíci

    வணக்கம் சார் 🙏

  • @jyothinair7512
    @jyothinair7512 Před 9 měsíci

    Total confused 😕 sir. But no problem sir if it is positive then happy ok if it is negative no problem sir cold water kudich kudich kuppura paduth thungida vendiyadh than. Vazkaiye porattam abv 50 crossed like this method only living happily 😂😂. Thalayezhuth yaralum matra mudiyadh. It's karma pona janma pavam eppadi endha janmam pogattum sir. Adutha janmam pappom kadavul eppadi kashtapaduthuvarnu bz indha janmam pavam seiyya chance avar kudukkave ellaye iam alert till date. Neraya kandam varudh but naan kodu thanda mayten bz Sita's experience 😂😂

  • @cordialvinoth811
    @cordialvinoth811 Před 9 měsíci

    Kumba laknam 12th place in sani

  • @sathishsakthi7432
    @sathishsakthi7432 Před 9 měsíci

    Anna எல்லாம் ok but இன்னும் ok but இன்னும் கோகம் close up needed

  • @karuppasamias4665
    @karuppasamias4665 Před 9 měsíci

    நன்றி ஐயாஆறாமிடமும் பண்ணிரண்டாமிடமும் பரிவர்த்தனை பெற்று திசை நடத்தினால் அந்த திசை எப்படி இருக்கும் ஐயா நன்றி உதாரணமாக சிம்ம லக்னம் சனி சந்திரன் பரிவர்த்தனை பதில் கூறவும் ஐயா நன்றி

  • @vinajahamurthiinparaj2517
    @vinajahamurthiinparaj2517 Před 4 měsíci

    12ம் பாவம் சூரியன். கன்னி.
    சித்திரை.

  • @divyaazhgar347
    @divyaazhgar347 Před 9 měsíci

    🎉

  • @Bright_Frames
    @Bright_Frames Před 9 měsíci

    Lanathil 4 planet conjection Saturn,Jupiter,moon,Mars, in 12 the house sun, Mercury,Venus, Ragu is in 4 house kethu is in 10 lagnam mesham 7.26 am tirunelveli 7.4.2000 can u guess how Ragu thesa and 12 house Jupiter thesa works

  • @sujatha9876
    @sujatha9876 Před 9 měsíci

    Guruvae saranam, bless me. I m sujatha from Myanmar. I m thanu laknam 12thlord dasa sevai dasa is going to come soon but it is in kumbam with guru n parivathanai by sani in viruchagam, how it is work?
    12.12.1986, time .7.10AM, place .Yangon,MYANMAR....QUESTION ....WILL I GO TO USA with my family if so when sir

  • @ThangamariappanTtm
    @ThangamariappanTtm Před 9 měsíci

    ஐயா கும்ப லக்னம் உச்ச செவ்வாய் சுயசாரத்தில், சனி சுவாதி சாரம் துலாம்ராசியில் 45 லட்சம் கடன் உள்ளது.

  • @kingandqueen7801
    @kingandqueen7801 Před 3 měsíci

    12 சுக்கிரன் 7 உடையன் இருக்கார் சுக்கிரன் திசை சுக்கிரன் புத்து

  • @V.I.Harrismon
    @V.I.Harrismon Před 9 měsíci +1

    Sir I have conjunction of Retrogation Guru + rahu in 3Rd house (Magra rasi and Magra lagna)I lost everything in my life in last 5 years I ended up with debts, lost all my assests and job and even failed in relationships and still single. Will I even survive? 30-10-1987 12.30PM Coimbatore. Huge fan of your astrological knowledge since 2016. Thanks in advance.

    • @Kavisuniverse-j3i
      @Kavisuniverse-j3i Před 9 měsíci +1

      Same here. Magara lagnam, Kanni raasi Hastham natchathiram, now guru thisai started. Guru vakram+ Raagu in 3rd house. 17.11.1987. salem, 10.45amjust started guru dasa

    • @V.I.Harrismon
      @V.I.Harrismon Před 9 měsíci

      @@Kavisuniverse-j3i how is the life so far ? Is everything ok ?

    • @Kavisuniverse-j3i
      @Kavisuniverse-j3i Před 9 měsíci +1

      @@V.I.Harrismon till Raagu dasa sooriya puthi ok. from Raagu dasa chandira puthi problem started till now it continues. Now guru dasa guru pukthi

  • @user-fm6wb2gm5e
    @user-fm6wb2gm5e Před 9 měsíci

    Vanakkam Ayya, for kadaga lagnam , if 12th lord budhan is aatchi in 12 th house with rahu saaram, then how will be dasa, rahu in lagna with sani saaram and chandran in kumbam

  • @user-xt6ug9ys3z
    @user-xt6ug9ys3z Před 9 měsíci

    🙏❤️🙏

  • @amman.siddhar3659
    @amman.siddhar3659 Před 9 měsíci

    மகர லக்னம் லக்னத்தில் ராகு (சந்திரன் சாரம்) 6ல் வக்ரம் குரு(ராகு சாரம்) 7ல் கேது 8ல் தேய்பிறை சந்திரன் 10ல் செவ்வாய் (ராகு சாரம்) 11 ல் சூரியன்+புதன் (சனி சாரம்) 12ல் சனி+சுக்கிரன் (சுக்கிரன் சாரம்) 12 ஆம் அதிபதி 6ல்மறைந்து வக்ரம் ஆகி 7 ஆம் பார்வையால் 12ஆம் வீட்டை பார்ப்பதால் எப்படி இருக்கும்????? 12 ஆம் ஆதிபதிதசை வர இன்னும் 8 ஆண்டு உள்ளது எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள உதவுங்கள் 🙏🙏🙏

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Před 9 měsíci

    அண்ணா அவர்கள் வணக்கம். கடகம் லக்கனம் 12ல் தனித்து சுக்கிரன் உள்ளது. அவர் 4ம் அதிபதி ஆவார். 12ல் சுக்கிரன் அவர் கால் வாங்கும் நட்சத்திரம் (செவ்வாய் உடைய நட்சத்திரம்) .இங்கு செவ்வாய் (2ல்) நட்சத்திரம் மகம். (சிம்மம் வீடு). இங்கு கேதுவும் &செவ்வாய் சார பரிவர்த்தனை பெற்றது உள்ளது. இப்போது சுக்கிரன் என்ன பலன் தருவார்.

  • @kannanmuthu4814
    @kannanmuthu4814 Před 9 měsíci

    12, அதிபதி, 2,வது இடத்தில், வக்கிரம், அடைந்துள்ளது, நன்மையா,

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Před 9 měsíci

    அண்ணா அவர்கள் வணக்கம். மீனம் லக்கனம் 12ல் சூரியன் புதன் சுக்கிரன் உள்ளது. அதற்கு குரு 7ம் பார்வையாக 12ஆம் வீடு பார்வை உள்ளது. 12ஆம் அதிபதி சனி 9ல் உள்ளது செவ்வாய் உச்சம் உடன் சனி உள்ளது. பிறந்த முதல் 40வயது உள்ளது படிப்பு எப்படி இருக்கும்.

  • @DYR1219
    @DYR1219 Před 9 měsíci

    12ஆம் பவாதிபதி திசை., சுக்ரன்(12ஆம் பவாதிபதி) 8ல், சனி 8ல் (ஆட்சி), ராகு 8ல். முதல் 10 வருடம் நார்மல் லைப் அடுத்த 10 நடகையில் திருமணம், தம்பிக்கு திருமணம், இடம் வாங்கியது, வீடு மாறியது, குழந்தை பிறந்தது. சுக்ரன் குரு தேச புத்தியில் தந்தை மறைவு (2013) கேது குரு-ல் தாய் மறைவு... Name yuvaraj birthplace chennai time 5.32 pm chennai... அதுத்த குரு புத்தி எப்படி இருக்கும்... Please soluga sir thanking you in advance... 🙏

  • @vijivenkat5440
    @vijivenkat5440 Před 9 měsíci

    ஐயா வணக்கம்
    ஒரு வேளை வாக்கரம் பெற்று நீசம் பெற்று பரிவர்தனையக இருந்தால் அப்போது எப்படி பலன் எடுக்க வேண்டும்

  • @ramarajendran2161
    @ramarajendran2161 Před 9 měsíci

    துலாம் லக்கனம் 2 12 பரிவர்த்தனை
    கன்னியில் கேது குரு உள்ளது 9க்குடையவனும் 12 குடையவனும் புதன்
    எனக்கு புதன் திசை எப்படி இருக்கும்

  • @balagurucholan6533
    @balagurucholan6533 Před 9 měsíci

    விருச்சிக லக்னம் 12ல் சுக்கிரன் ஆட்சி அவருடன் குருவும் ராகுவும் இருக்கிறார்கள் நான் தற்சமயம் சிங்கப்பூரில் இருக்கிறேன் சிங்கப்பூரில் சரியான முறையில் வேலை அமையவில்லை எதிர்காலத்தில் சரியாக அமையுமா நடப்பு பன்னிரண்டாம் அதிபதியான சுக்கிர திசை நடப்பில் உள்ளது...

  • @user-wo1qw7rj8g
    @user-wo1qw7rj8g Před 27 dny

    Mandi is in 12th house.. which result expects.

  • @balagurunathan3875
    @balagurunathan3875 Před 9 měsíci

    Dear Sir Mesha lagnam Guru in 10th house neecha vagram Saturn in 12th house parvarthana with Guru here 12th house lord give negative or positive Palan pl clarify

  • @nainikaharshika9810
    @nainikaharshika9810 Před 9 měsíci

    கடக லக்னம் 12 ஆம் அதிபதி 3ல் ஆட்சி ,உச்சம், மூலதிரிகோணம், இவருக்கு புதன் திசை நடைபெற்றால் எப்படி சார் இருகும்

  • @muruganandananand9736
    @muruganandananand9736 Před 9 měsíci

    விருச்சிக லக்கினம்.7 12 டாமிடத்து அதிபதி சுக்கிரன் 8ல் மறைந்தால். யோகமா?

  • @venkatraman3868
    @venkatraman3868 Před 9 měsíci

    hello sir for last two years i am struggling without job very badly with lot of loans i got Three job offer but visa got reject due i was failed in medical test could please tell i will go aboard in good job i are struggle same like now 31/03/1983 place pondicherry time 5.55 am

  • @aegansridhar
    @aegansridhar Před 9 měsíci

    Chinnaraj sir I have one question that 12th house is in some other place with the condition of Achi means the result will be? If you have free time give answer sir Thankyou you for your service...

  • @Jayantan846
    @Jayantan846 Před 9 měsíci

    சார் வீடியோ மாத்தங்க
    ஜெயிலுக்குள்ள இருந்து பேசுற மாதிரி ஒரு feel irukku 🏷️🏷️🏷️

  • @rockandrock5355
    @rockandrock5355 Před 9 měsíci

    Sir my in horoscope mercury is peak in kanni but i didn't get any elevation, my DOB 4/10/89 , thula lagnam viruchiga raasi, visaagam4th padam, please inform when will i get good time

  • @kathiresanmspvl5989
    @kathiresanmspvl5989 Před 9 měsíci

    12 ம் அதிபதி ஆட்சி மிதுன லக்னம், ராகு திசை நடக்கிறது (ராகு துலாமில்)
    இப்போது ராகு, சுக்கிரன் போல 12ம் அதிபதி போல வேலை செய்யுமா ஐயா

  • @selviyengoldeneagle9012
    @selviyengoldeneagle9012 Před 9 měsíci

    Yes yes மட்டும் போடுவோம் உள்ளத சொன்ன கண்ணு வெச்சுடுவாங்க
    இன்னும் கேரளாவில் தான் இருக்கறீங்கலா
    Good night sir 🙏

  • @padmasham423
    @padmasham423 Před 9 měsíci

    Sir for danasu lagna 12 house and fifth house lord is kuja.then what dash we have to take for kuja dasa whether 5th or 12th and its result. It same for almost all grahas. Please explain details

  • @rameshsaminathan7742
    @rameshsaminathan7742 Před 9 měsíci

    ஐயா வணக்கம்.நான் மேஷ லக்னம்.12 ல் சுக்கிரன் சூரியன்.குரு லக்னத்தில்‌.சுக்கிரன் உத்திரட்டாதியில்.சனி 4ம் இடத்தில் வளர்பிறை சந்திரனோடு.சந்திரன் திசை சுக்கிர புத்தி.நிறைய விரயம். கடன்.தொழில் சிறப்பாக இல்லை.

  • @nirmalav9972
    @nirmalav9972 Před 9 měsíci

    வணக்கம் sir, DOB 2.2.78,5 AM, chengalpattu,திருமண யோகம் உண்டா please யாராவது கூறுங்கள்.

  • @subakaran9123
    @subakaran9123 Před 9 měsíci

    Vanakam. Name.V.SUBAKARAN, 10.09.1989, time.6.00AM, birthplace. Batticoloa (sri Lanka) now living in Chennai. 12m athipati Chandran danusu rasil saniyodu irukkirar. Guru mithunathil. 12m veedu empty. Simma lagnam. Punarpoo dosham ullathu. Itharku palan enna ayya. NANDRI

  • @narayanasamy7311
    @narayanasamy7311 Před 9 měsíci

    ஐயா வணக்கம் நான் விருச்சிகம் ராசி விருச்சிகம் லக்னம் 12 ல் இடத்தில் நான்கு கிரகங்கள் கிரகங்கள் உள்ளன
    சுக்கிரன் 11 ல் உள்ளார் எனக்கு எப்பொழுது திருமணம் நடக்கும் இப்போது கேது திசை நடக்கின்றது dob18-10-1993 timme 08-20am tindivanam

  • @Varahi548
    @Varahi548 Před 9 měsíci

    மாலை வணக்கம் சார், வீட்டு அதிபதி ஆட்சியா இருந்து 12 ல் உள்ள கிரகம் நீசமாய் சுய சாரத்தில் நின்னு தசை நடத்தினால் என்ன பலன் கொடுக்கும்.❓❓ Please reply.. Good evening sir ☺️🙏

  • @karthig864
    @karthig864 Před 9 měsíci

    Sir ,padichi muduchi 2 varusam akuthu velai kedaikala .enna panradunu theriyala .enaku velaya tholila nu theriyala .epo tha na panam sambaripen ,ella sambaripena matram.please konjam solunka sir🙏 14/12/1999,10:23am Rasipuram

  • @gnanamanimariappan3131
    @gnanamanimariappan3131 Před 9 měsíci

    12 ஆம் அதிபதி செவ்வாய் 9 ஆம் இடமான சிம்மத்தில் வக்ரமாகி ராகு மற்றும் ஸக்ர குருவுடன் இணைந்தால் என்ன பலன் சார். பதில் கூறுங்கள் சார் நன்றி

  • @Factbrake
    @Factbrake Před 9 měsíci

    புதன் லக்கினாதிபதியாகி12ம் பாவமான ரிஷபத்தில் அமர்ந்து வக்கிரமாகி சுக்கிரன் கடகத்தில் அமர்ந்து இருந்தால் அவருக்கு பாதம் வென்மையாக காய்த்து போய் இருக்குமா?

  • @k.theivarajan7348
    @k.theivarajan7348 Před 9 měsíci

    பிள்ளையார் பட்டியா ஐயா

  • @durgagnanasekaran5751
    @durgagnanasekaran5751 Před 9 měsíci

    மிதுன லக்னம் சுக்ரன் 5இல் ஆட்சியாக இருந்து திசை நடத்தினால் என்ன பலன்

  • @sadasivampalanisamy5379
    @sadasivampalanisamy5379 Před 9 měsíci

    லாடு எந்த ஹவுசில் இருந்தால் என்ன?எனக்கு ஒரு சொந்த ஹவுஸ் இல்லையே.

  • @thiagarajanchristyrajasheg4033

    ஜெயில் குல்ல ஊங்கள்லே வச்சிது போல இருக்குது.

  • @Amiyog7
    @Amiyog7 Před 9 měsíci

    Sir as u said midhuna lagnam, midhuna rasi 12th house la sukran (v)+ budhan (v) , sun +moon in lagnam, guru in 11th house , sukra dasai epadi irukum ayya , sani (v) in 7th house, sevvai+rahu in7th house, 16-6-88,5:55am , mettur ayya waiting for reply sir

  • @maduraiboy3215
    @maduraiboy3215 Před 9 měsíci

    Boss 12th house/ lord depict jail.. Athaan jail background haa😂