Amba Nayaham About following imams | இமாம்களை பின்பற்றுவதின் அவசியம்

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • #tamilbayan #bayan #islamictamilbayan #muhieddeentv
    அல்லாஹ் தஆலா இறைமறையில் சூரா நிஸாவில் 4:43 வது ஆயத்தில் முஃமின்களை அழைத்து நீங்கள் போதையில் இருக்கும் பொழுது, என்ன பேசுகிறோம் என்று தெரியும் வரை தொழுகையில் ஈடுபடாதீர்கள் என்று கூறுகிறான்.
    يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقْرَبُوا الصَّلَاةَ وَأَنتُمْ سُكَارَىٰ حَتَّىٰ تَعْلَمُوا مَا تَقُولُونَ
    மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் ஒரு சராசரி முஸ்லிம் இந்த ஆயத்தை பார்த்தால் என்ன முடிவு எடுப்பான்? இந்த ஆயத் மாற்ப்பட்டு விட்டது என்பது எல்லாம் தர்ஜுமாவில் இருக்குமா? எது முந்திய ஆயத், பிந்தியது எது என்று இமாம்கள் வகுத்து தந்த விளக்கங்களில் தான் இருக்கும். எனவே தான் நாம் தஃப்ஸீர் அவசியம் என்கிறோம்.
    Allah Ta'ala calls the believers in Surah Nisa verse 4:43,
    O you who have believed, do not approach prayer while you are intoxicated until you know what you are saying...
    يَا أَيُّهَا الَّذِينَ امَنُوا لَا تَقْرَبُوا الصَّلَةَ وَأَنتُمْ سُكَارَىٰ حَتَّىٰ تَعْلَمُوا مَا تَقُولُونَ
    What conclusion would an average Muslim living in the West draw from this ayat? In Tarjumas, is it noted that this ayah is been manssoh ayah/changed one ? Which is the earlier ayat and which is the later are in the interpretations - Tafsir given by the imams. That is why we re-iterate tafseer essential.

Komentáře • 22