🔴 CLASS -1 | TARGET -2024 || NUMBER SYSTEM | TNPSC FREE MATHS | 150 HOURS| @MathsbyEr.Thangamuthu

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • Er THANGAMUTHU வின்
    150 HOURS இலவச கணித வகுப்பு
    🏆 போட்டித் தேர்வுக்கு தயாராகும் அனைத்து மாணவர்களும் கணிதத்தில் முழு மதிப்பெண் பெற்று அரசு வேலை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நமது Er.THANGAMUTHU IPS ACADEMY இன் நிறுவனர் மற்றும் இயக்குனர்
    Er THANGAMUTHU அவர்களால் தினம் ஒரு கணித வகுப்பினை மிகவும் எளிய முறையில் (Short Cut Method ) கற்பித்து வருகிறார்...
    🔺 DAILY ONE MATHS TOPIC 🔺
    👉 MENSURATION-2D (அளவியல்)
    ♻️ MENSURATION(2D)- 05 :
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 47 | அளவியல்...
    ♻️ MENSURATION(2D)- 04 :
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 46| அளவியல்-...
    ♻️ MENSURATION(2D)- 03 :
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 45| அளவியல்-...
    ♻️ MENSURATION(2D)- 02 :
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 44| அளவியல்-...
    ♻️ MENSURATION(2D)- 01 :
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 43| அளவியல்-...
    👉 TIME & WORK (காலமும் வேலையும்)
    ♻️ TIME & WORK 05:
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 39|TIME & WO...
    ♻️ TIME & WORK 01:
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 35|TIME & WO...
    ♻️ TIME & WORK 02:
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 36|TIME & WO...
    ♻️ TIME & WORK 03:
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 37|TIME & WO...
    ♻️ TIME & WORK 04:
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 38|TIME & WO...
    ♻️ CHAIN RULE 06:
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 34|CHAINRULE...
    ♻️ CHAIN RULE 05:
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 33|CHAINRULE...
    ♻️ CHAIN RULE 04:
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 32|CHAINRULE...
    ♻️ CHAIN RULE 03:
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 31|CHAINRULE...
    ♻️ CHAIN RULE 02:
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 30 | CHAINRU...
    ♻️ CHAIN RULE 01:
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 29 || CHAINR...
    👉 TOPIC 03: LCM & HCF(மி.சி.ம & மி.பொ. வ)
    ♻️ LCM & HCF- 09:
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 21 | LCM & H...
    ♻️ LCM & HCF- 08:
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 20 | LCM & H...
    ♻️ LCM & HCF- 07:
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 19 | LCM & H...
    ♻️ LCM & HCF- 06:
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 18 | LCM & H...
    ♻️ LCM & HCF- 05:
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 17 || LCM & ...
    ♻️ NEW BATCH (FEB-2024) :
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • TNPSC MATHS NEW BATCH ...
    ♻️ LCM & HCF- 04:
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 16 | LCM & H...
    ♻️ LCM & HCF- 03:
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 15 | LCM & H...
    ♻️ LCM & HCF- 02:
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 14 | LCM & H...
    ♻️ LCM & HCF- 01:
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 13 | LCM & H...
    👉 TOPIC 02: கூட்டுத் தொடர்( AP & GP)
    ♻️ NEW BATCH (FEB-2024) :
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • TNPSC MATHS NEW BATCH ...
    ♻️ NUMBER SERIES (AP & GP )- 07:
    • 🔴 CLASS - 12 | கூட்டுத...
    ♻️ NUMBER SERIES (AP & GP )- 06:
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 11 | கூட்டுத...
    ♻️ NUMBER SERIES (AP & GP )- 05:
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 10 | கூட்டுத...
    ♻️ NUMBER SERIES (AP & GP )- 04:
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 9 | கூட்டுத்...
    ♻️ NUMBER SERIES (AP & GP )- 03:
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 8 | கூட்டுத்...
    ♻️ NUMBER SERIES (AP & GP )- 02:
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 7 | கூட்டுத்...
    ♻️ NUMBER SERIES (AP & GP )- 01:
    👇🏻👇🏻👇🏻👇🏻
    • 🔴 CLASS - 6 | AP & GP ...
    #erthangamuthu #erthangamuthumaths #mathsbyerthangamuthu #erthangamuthuipsacademy #erthangamuthustudycircle #erthangamuthumathsclasses #tamilkanitham #tnpsc #tnpscgroup1 #tnpscgroup2 #tnpscgroup4 #tnpscmathsclass #tnpscmathsclasstamil #minnalvegakanitham #mathsshortcuts #mathsshorts #mathsshorttricks #erthangamuthumathsvideo #erthangamuthumathsshortcuts #tamilnadubestmathsclasscoaching #tnmathsbestmathsclass #besttnpscmathsclasscoaching #chennai #ipsacademy #tnbestacademy #tn10thbookmaths #tn9thbookmaths #tn8thbookmaths #tn7thbookmaths #tn6thbookmaths #tn6thto10thbookmathstamil #tnpsceasymathsshotrcuts #tnallstanderdmaths #6thto10thmaths #tetexam #tnpscexam #tnpscexamguru #tnpscexampreparations #tnpsc150hoursmathsclasses #tetmathstamil #sscmaths #sscmathstamil #neetexam #sscexam #gdexam #tnpscgroup4mathsthangamuthu #tnpscgroup2mathsthangamuthu #tnpscgroup1mathsthangamuthu #upscmathstamil #upscexam #upscmathsthangamuthu #govtjobs #tngovtjobs #tngovtjobsmathsclasses #mathsclassestamil #erthangamuthumathsclassestamil #thangamuthumathsclassestamil #thangamuthumathsclass #6thmathstnpscquestions #6thtamilnewbook #6thtamilnewbookthangamuthuipsacademy #tnpscbasicmaths #simpleinteresttricksandtips #simpleinterestandcompoundinterest #simpleinterestshorttrick #simpleinteresttnpscschoolbook #tnpscgroup4compoundinterestintamil #profit_and_loss #profitandloss #profitandlosstnpscgroup4 #tnpscphysicspreviousyearquestionpaper #madrashighcourtexam #madrashighcourtexampreparationintamil #arithimeticprogressiontnpsc #simpleinterestschoolbooksumintamil #tnpsctamilbookpreparation

Komentáře • 1,2K

  • @tamilselvi-nf5sp
    @tamilselvi-nf5sp Před 7 měsíci +329

    தெய்வமே உங்க வீடியோ பார்த்து எனக்கு ஆனந்த கண்ணீரே வந்துட்டு கணக்கு பார்த்து பயந்த நான் இந்த வீடியோ பார்க்க வைத்ததற்கு கடவுளுக்கும், கடவுள் வடிவத்தில் பார்க்குற உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் இனி எனக்கு maths பத்தி கவலை இல்லை

  • @marichamymarichamy3217
    @marichamymarichamy3217 Před 6 měsíci +20

    நான் ரொம்ப நாள் தேடிக்கிட்டு இருந்தேன் கணக்கு ஆரம்பத்தில் இருந்து நல்ல புரிந்து கொள்ள நல்ல ஆசிரியர் தேடினேன் . இறைவன் கொடுத்த வரம் ஐயா கோடி வாழ்த்துக்கள்

  • @user-el7es2hg5d
    @user-el7es2hg5d Před 7 měsíci +86

    உங்களை போன்ற வழிகாட்டி கிடைத்தது பெரிய பாக்கியம் ஐயா.....❤

  • @kalvipattarai3749
    @kalvipattarai3749 Před 6 měsíci +32

    எல்லோருக்கும் புரியும்படியான ஆசிரியர் நீங்களே ❤️🙏

  • @kmukundhn2204
    @kmukundhn2204 Před 6 měsíci +22

    padikka vasathi illathavangalaukku ipti oru guru thevai really thanks sir

  • @manidv364
    @manidv364 Před 7 měsíci +24

    வணக்கம் ஐயா. நீங்கள் நன்றாக இருக்கனும் ஐயா. என் நிலை, சூழ்நிலைக்கு உதவிய உமக்கு எனது மனமார்ந்த நன்றிகள் ஐயா. நன்றி நன்றி நன்றி.

  • @MathsbyEr.Thangamuthu
    @MathsbyEr.Thangamuthu  Před 5 měsíci +22

    *TNPSC/TNUSRB மாணவர்களுக்கு* உதவும் வகையில் நமது *Er .THANHAMUTHU IPS ACADEMY*
    *Maths by Er.Thangamuthu Channel* வாயிலாக
    சிறப்பாக கணிதம் தெரியாத மாணவர்களும் 25/25 எடுக்க வேண்டும் என்ற நோக்கில் பயன்படுகிறது...
    அதேபோல்
    மேலும் மாணவர்களின் வேண்டுகோளை கருத்தில் கொண்டு *தமிழ் மொழிப்பாடத்தில் (100/100) மதிப்பெண்* எடுக்கும் வகையில்
    ( *10 தமிழ் ஆசிரியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள்* குழுவால் ) சிறப்பாக ஏப்ரல் 1 முதல் தினம் 2காணொளிகள் பதிவிடப்படும்...
    உங்களுக்கான *இலவச தமிழ் சேனல் பயன்படுத்தி கொள்ளவும் மேலும் நண்பர்களுடன் பகிரவும்*
    என்றும் மாணவர்களின் ஆதரவுடன்
    *புதிய தமிழ் சேனல் (தமிழுக்கு மட்டும் 100/100)*
    👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
    youtube.com/@TnpscTamilWithEr.Thangam-rz5cu?si=OmYFI_J9Y1aKe2Gq

  • @UmaDevi-su6iw
    @UmaDevi-su6iw Před 6 měsíci +12

    எனக்கு கணக்குன்ற வார்த்தையாக பார்த்தாலே பயம் ,,,,, நீங்கள் மிகவும் அருமையாக நடத்துறீங்க

  • @user-vu1bk2gd7n
    @user-vu1bk2gd7n Před 7 měsíci +12

    வணக்கம் சகோதரா .... தங்களின் கணித வகுப்பு எனக்கு மிகவும் பயனுள்ளதாகவே இருக்கிறது. நிச்சயமாக 25/25 என்ற இலக்கினை நிவர்த்தி செய்வேன்.

  • @amuthamahesh3784
    @amuthamahesh3784 Před 7 měsíci +23

    Very useful sir thank you sir 1. 71750 2. 420 3.102600 4. 400

  • @jamunav4069
    @jamunav4069 Před 6 měsíci +9

    Ivlo clear aana video kudukradhuku neenga evlo work pannirupinga.
    Aaanalum free ah kudukringa.
    Hats off 🎉🎉🎉

  • @bharathjai007
    @bharathjai007 Před 7 měsíci +13

    5 videos continue ah pathu irukan sir .ithuvaraikum 5hours maths pathathu illa bcoz maths nalea bayam oru verupu .but ippo
    😎 er thangamuthu sir student 💥

  • @sathishkumar22797
    @sathishkumar22797 Před 6 měsíci +11

    1st time unga class pakran sir really super.
    Unga help continue aganum sir🙏❤

  • @umamaheswari1386
    @umamaheswari1386 Před 16 dny +3

    Ur way of teaching super sir.and then clear cut explanation... really great and super sir 👍🔥

  • @Srijai1111
    @Srijai1111 Před 6 měsíci +3

    தெய்வமே இந்த வீடியோ பாக்ர வரைக்கும் tnpsc பாஸ் பண்ண முடியுமா என்ற ஒரு கவலை இருந்தது இப்போ இல்ல very very useful video 🙏🙏🙏🙏

  • @hansanasarvika9852
    @hansanasarvika9852 Před 6 měsíci +13

    I am full of confidence your valuable teaching

  • @user-Indhumathi
    @user-Indhumathi Před 6 měsíci +8

    First time I am watching your class sir.. clearly understand the concept..keep going ..

  • @nathershasha7385
    @nathershasha7385 Před 7 měsíci +5

    முதல் தடவை வந்து இருக்கேன் சூப்பரா எக்ஸ்பிளைன் பண்றீங்க

  • @theeranadhigaramondru3102
    @theeranadhigaramondru3102 Před 2 měsíci +2

    Nijamave nenga dhan kadavul...ena pola poor family la porandhu kashta padura ponnukellam neenga dhan kadavul...nalla irupinga anna neenga...nijamave😢😢😢😢

  • @kasirajankasirajan4288
    @kasirajankasirajan4288 Před 4 měsíci +1

    கடந்த 2012 முதல் TNPSC தேர்வு எழுதுகிறேன் கணக்கு வராதா காரணத்தால் என்னால் வெலைக்கி செல்ல முடிய வில்லை இந்த முறை வெற்றி பெற்று உங்களை வந்து நேரில் சந்திக்க வேண்டும் கோடி நன்றிகள்

  • @VisayaVisaya-qy8zk
    @VisayaVisaya-qy8zk Před 6 měsíci +6

    Thank you sir. Unga videos pathathum Maths mele irukura fear poiduchu... ✌

  • @sarveshsudhan1538
    @sarveshsudhan1538 Před 5 měsíci +6

    கணிதம் நன்றாக புரிகிறது.Thank you sir

  • @appusheemaappusheema4644
    @appusheemaappusheema4644 Před měsícem +1

    H/w
    4) 1+3+5+......39
    Odd numbers are given
    So, first we see (upto or first )
    This is 1+3+5+...upto 39
    Upto means small (n)
    N=n+1÷2
    39+1÷2=20
    We got Capital (N) value 20
    Odd formula N²
    20²=400
    Enakum doubt irundhuchu commets pathum purila aprm question ah nalla pathen aprm than purunchadhu...

  • @hiddentruthtamil7762
    @hiddentruthtamil7762 Před 5 dny +1

    1)71750
    2) 420
    3)102600
    4) 400
    Thank you sir

  • @arsiyarumana120
    @arsiyarumana120 Před 6 měsíci +21

    Hi sir, home work problems answers 1.71750
    2.420
    3.102,600
    4.400

  • @asenthilkumar8460
    @asenthilkumar8460 Před 6 měsíci +3

    Excellent sir... Way of teaching... Concept.... Formula...types.... Awesome.. Very useful to who thinks that maths devil..... and u removed the fear of maths......

  • @inshallahinshaallah0723
    @inshallahinshaallah0723 Před 25 dny +1

    Na oru housewife sir enku 10 Month oru baby eruku group 4 exam la ernthu unga vdos channel pathute vare group 4 thn first exam enku neenga night fulla thungama class etuthinga live la apavum na eruthen ungal seivaiku rmpa nandri sir 🙇

  • @rajalakshmirajendran2575
    @rajalakshmirajendran2575 Před měsícem +2

    Thank you sir,Nan eppa than first ah unga class ah parkkuran sir , vara group 2 la 25/25 eadukka mudiyum nu unga class ah parththathukku appuram enakku oru confident vanthu irukku sir. Nella theliva purithu sir

  • @SARAVANAKUMAR-mh3ru
    @SARAVANAKUMAR-mh3ru Před 6 měsíci +3

    Romba nala best maths channel athum books wise order ah search panan,,,but not satisfied,,now really i got 100%maths clear class tq sir

  • @sheebaangel5231
    @sheebaangel5231 Před 6 měsíci +3

    Romba useful sir☺☺Maths e pidikathu. Bt unga class ithu than first video pakren.. Romba interesting a iruku..enalaum easy a marks score pana mudium nu first video laye nambikai vanthuruchu.. Im from english medium. Nenga class bilingual a kondu porathu and step by step a kondu porathu ena mathiri maths e pidikathavangaluku kuda pidichurum sir. Clear a step by step a poringa. Ithe mathiri last vara kondu ponga sir..im 28 now.. I completed engineering. Ithu vara entha maths teacher um pidikala except u. Bcz your way of teaching and neatly writing on board and clarity...Romba nandri.. Nenga nalla irukanum sir.. Needuzhi vaazhga🥳🥳🥳

  • @gramkumar6459
    @gramkumar6459 Před 2 měsíci +2

    கணக்குப் பார்த்து பயந்து ஓடின காலம் போய்விட்டது.....😇😇🙏🙏😎😎😎

  • @tamilvel2010
    @tamilvel2010 Před 4 měsíci +1

    Maths na payandhuttu irundhen sir. Supera puriyudhu sir. Romba romba thanks sir.
    1. 71750, 2. 420,
    3. 102600, 4. 400

  • @malathivelu4722
    @malathivelu4722 Před 6 měsíci +12

    Thanks for the clear explanation sir
    1. 71750
    2. 420
    3. 102600
    4. 400

  • @ammuammu8383
    @ammuammu8383 Před 7 měsíci +6

    I love it your class.am 9month pregnancy Even though am watching sir.

  • @gayathrirajagopal831
    @gayathrirajagopal831 Před měsícem +1

    Sir i started today i insist all my students and co staff members who are younger than me to follow ur channel now all r following ur channel sir thank u so much very clear explanation if i get this type of channel before six years sure nw im in govt posting but doesnt matter thank god to know about ur channel sir this year age relaxation so that only i can write group 2 sir .Thank u so much im always admiring ur hard work this helps lot of students all over tamilnadu.

  • @MuthuRaj-lr4qk
    @MuthuRaj-lr4qk Před 6 měsíci +1

    கணக்கு தெய்வத்தை வைக்கிறேன். கோடான கோடி நன்றி

  • @p.dharmiksudhan6318
    @p.dharmiksudhan6318 Před 6 měsíci +3

    Maths kastam neanacha sir but unga video pathadhukku approm andha thought poeduchi very useful video sir thank you so much sir continue pannunga sir

  • @user-cr7li6dy6r
    @user-cr7li6dy6r Před 6 měsíci +6

    Thankyou sir. Unga class mattum than sir nan maths prepare panren. Neenga unga healthaiyum pathokkonga

  • @maheswaris9215
    @maheswaris9215 Před 5 měsíci +2

    Sir , no words to say , lot of time we worry about north indians RRB exam preparation video, but now we got the similar one .🙏in tamil🙏🙏🙏🙏

  • @yesuvina1285
    @yesuvina1285 Před 11 hodinami +1

    மிக்க நன்றி நண்பரே ❤
    மிகவும் சிறப்பு ❤

  • @sofiadavid4707
    @sofiadavid4707 Před 7 měsíci +4

    Sir really to be honest your class reminding my school maths class. ,i dont know why, many times I skipped your video but today only for first time i time i watched your video. , really it's super...

  • @dharanijayachandran1134
    @dharanijayachandran1134 Před 6 měsíci +4

    Super teaching sir. Very useful inimae maths tough illa.

  • @user-hi4bd9rz2l
    @user-hi4bd9rz2l Před 6 měsíci +2

    Anna... After love mrg... One year baby... Village life... Yella struggle um cross aaga dha indha year exam yeluthiye aaganu confident ah iruka... But maths la nenachu enala exam eludha ve mudiyadhunu nenachu... Unga vedio god en kanla pada vachitaru.. Idhu podhu na... Naa life la win aana half feel varudhu thanky you anna🥺

  • @manjulak7939
    @manjulak7939 Před 5 měsíci +2

    Home work sums from Number system 10th std : Q.1 ans :-71750,Q.2 ans:-420,Q. 3 ans:-102600, Q.4 ans:-400.

  • @gokilathangam4107
    @gokilathangam4107 Před 6 měsíci +4

    Understood very clearly.. Thank you..

  • @vijayalakshmikannusamy
    @vijayalakshmikannusamy Před 7 měsíci +17

    Unga class romba Helful ah iruku Sir.. Please 26 topics um ithey maari videos kodunga Sir.. Thanks Sir

  • @Maheshwari-cw3ox
    @Maheshwari-cw3ox Před 2 měsíci +1

    உங்கள் சேவை என்றும் தொடர வேண்டும் .மிக்க நன்றி ஐயா.

  • @manimegalai5743
    @manimegalai5743 Před 6 měsíci +1

    Definite ah 2024 group 4 exam la
    Maths la 25 Q correct pannuven sir
    Unga videos than follow panna poren, antha nambikkai la solren.
    Super ra nadathuringa

  • @spconranjithac4189
    @spconranjithac4189 Před 6 měsíci +4

    I watch your today onwards sir it's very useful and home work 1 answer 71750 sir

  • @m.abinayaabinaya3639
    @m.abinayaabinaya3639 Před 5 měsíci +4

    உங்களை பெற்ற பெற்றோர் ரொம்ப கொடுத்து வச்சவங்க ப்பா

  • @subashinisubashini9427
    @subashinisubashini9427 Před 11 dny +1

    Sir maths apdingra subject yea pudikama irundha ipo ungalal maths enoda favorite subject agidichi sir avlo super ah puriyuthu...ungaluku evlo tnx sonalum pathathu.🎉🎉❤ Promise ah solldra sir neenga iraivan kudutha varam...

  • @NagarajNagaraj-xe9tg
    @NagarajNagaraj-xe9tg Před 7 měsíci +1

    Super sir pona tim enaku 5mark la tha pochu ... Adhu mathsh tha reason indha tim kandippa clear panniduve adha vida 5 Mark extra eduthu tq very much sir

  • @thanusriloganathan5804
    @thanusriloganathan5804 Před 7 měsíci +13

    H.w.
    1. 71750
    2. 420
    3. 102600
    4. 400
    Class very nice sir. Thanking u sir

  • @Abinayaprasanth1311
    @Abinayaprasanth1311 Před 7 měsíci +7

    1st question ans vara matithu sir
    2. 420
    3. 102600
    4. Yepudi podurathunu therila sir knjam solli kudunga

  • @kumarimurugesan2320
    @kumarimurugesan2320 Před 7 měsíci +2

    Sir, your teaching very well.. Hw 1.71750 2. 420 3.102600 4.400 sir 4th sumla oru doubt varuthu sir muthal 39 or 39 varainu edukanuma sir konjam confuse akuthu sir.. thankyou sir.

  • @hariniesiva2914
    @hariniesiva2914 Před 3 měsíci +1

    Sir I never see like this maths class I feel like I'm blessed to know this channel I really like your motivation speech. I'm below average student basically I don't like maths but when see your maths class I started to like maths sir thank you so much it's really helpful for the average student your taking basic.
    Sir one request can you help me for algebraic expressions sums

  • @JOSART
    @JOSART Před 7 měsíci +5

    Home wrk sum Answer for sum type 2 .6th is 71750

  • @priya3494
    @priya3494 Před 7 měsíci +5

    150 hours maths..nu separate playlist create panni athula video lam add panunga sir .....konjam easy ah erukum..

  • @ezhilarasi4482
    @ezhilarasi4482 Před 5 měsíci +2

    Sir unga class romba romba use full ah eruku sir romba nadri sir ❤🎉🎉na enagitha 1 st class aten pandra sir pls enakaga Home work some la 3rd sum matum konjam explain panungala sir

  • @p.vaithekip.vaitheki6878
    @p.vaithekip.vaitheki6878 Před 3 měsíci +1

    வணக்கம் சார்.. உங்களோட காணொளி பார்த்த பிறகே கணக்கு என்பது அவ்ளோ கடினம் இல்லை என்பது புரிய வந்தது.. நன்றி அய்யா

  • @SindujaSelvamani-wf7fz
    @SindujaSelvamani-wf7fz Před 6 měsíci +10

    இல்லத்தரசியின் கோடான கோடி நன்றி ஐயா🙏🙏🙏வாழ்க வளத்துடன் 💛💛💛💛💛

  • @ramyabharathi9379
    @ramyabharathi9379 Před 7 měsíci +3

    brother SGT நியமன தேர்விற்கு எடுக்கவும்.

  • @pugazharasinagarajan2188
    @pugazharasinagarajan2188 Před 6 měsíci +3

    Excellent Teaching Sir. Thank you so much for your effort sir. Unga manasuku neenga epodhume nalla irukanum sir.

  • @revathichandrasekar7912
    @revathichandrasekar7912 Před měsícem +1

    Very nice teaching sir...
    It's very useful for all..

  • @abdhulrajakk7399
    @abdhulrajakk7399 Před 7 měsíci +4

    Anna Unga Videos la paarthu iruke But Today Intha Free Maths Class Paka start panen.. Clear Explanation The Way of Teaching Really Superb❤💯

  • @poojalaxman3727
    @poojalaxman3727 Před 7 měsíci +4

    I'm grateful for this class sir!! Thank you sir. The way of teaching methods is clearly understood . The students should not love maths .. when listening to your class on CZcams. Learn easily! Sir.Grateful!! 💙🫂May the universe always bless you and your family sir. I'm sure sir.. I follow your class and clear the exam tnpsc. "maths". Thank you sir. Take care of your health!! Seasonal changes.. some infection spread.. drink more water sir. Take rest! I'm grateful that you take time to teach maths to competitive students... Grateful!! Always 🧿

  • @JaiBharathy-by8tu
    @JaiBharathy-by8tu Před měsícem +1

    Ur vedios easy to understand for house wife and others.ur great teacher for me sir. Am definitely get 25 in maths sir.tq so much sir🎉🎉

  • @kaleeswari1756
    @kaleeswari1756 Před 7 měsíci +2

    நன்றாக புரிந்தது maths la epdi 25 mark eduka poronu neache theory subject la na padichuruve but maths ah pathi kavalaya irunthuchu ippo onga channel ah pathathuky apram enaku oru confidence 25 eduthirlanu நன்றிகள் பல அண்ணா.

  • @deepthaa2022
    @deepthaa2022 Před 7 měsíci +2

    Enakku maths varadhunu nenacheen sir but entha vedio pathuttu enakku confidence varudhu thank you sir . Your my inspiration bro thank you so much

  • @DeepakKumar-qg6rl
    @DeepakKumar-qg6rl Před 7 měsíci +9

    First time watching your video sir clear explanation House wife ku its very use ful

  • @user-eh5xh6ic7s
    @user-eh5xh6ic7s Před 5 měsíci +2

    H.w
    2. 420
    3. 1,05,925
    4. 400

  • @Janani-zr8tr
    @Janani-zr8tr Před 5 měsíci +2

    Excellent teaching sir ,unga la maari class yaru edukala sir enaku eduthuruntha ,maths enakku kastam nu feel panniruka maata sir ,very very thank you so much sir🎉

  • @karthigam-gj6io
    @karthigam-gj6io Před 7 měsíci +10

    Thank you Sir very useful video 1.71750
    2.400
    3.102540
    4.780

  • @narayanana7786
    @narayanana7786 Před 6 měsíci +4

    Thank you so much sir ❤❤❤❤❤very useful videos and clarity of video's

  • @suhisubi4449
    @suhisubi4449 Před 2 měsíci +1

    Sir class ku இன்ஸ்டியூட் போனேன், அங்கே இவ்வளவு இருக்குனு கூட சொல்லல, நீங்க free ya குடுக்குற வீடியோவை எவ்வளவு தெளிவா குடுக்க முடியுமோ அவ்வளவு தெளிவா சொல்லி தரிங்க sir , Thank you sir

  • @senthamizhselvimanikandan
    @senthamizhselvimanikandan Před 7 měsíci +2

    Sir really very well class sir enaku maths na vey payam pudikathuu ana sir unga class pakum podhu very instead sir enku nambika vanthuchii na maths la 20 ku mela edupanu unga class patha idhu varai na maths class pathatey Ila sir new aha start panraa sir nariya topic la already soli iruthigana new students sir nan engalukum solugaa basic la iruthu varigaa super sir tq 🫂 very much na daily unga class follow panraa sir❤ tq tq sir very very ❤️‍🩹 well

  • @sundariakni625
    @sundariakni625 Před 7 měsíci +3

    Anna super clear explanation pannirukenka number system parthi itha vida yaralum evlo clear solla mudiyathu thanks very usefu romba romba nandri 🙏🙏🙏🙏

  • @sdhivyame4346
    @sdhivyame4346 Před 7 měsíci +4

    Romba nantri sir.excellent🎉

  • @abinaya5830
    @abinaya5830 Před 3 měsíci +1

    Today only I saw ur video it's very clearly understand thanks for ur video .sir

  • @pavithramanivel180
    @pavithramanivel180 Před měsícem +1

    Neat presentation good hamd writing. Understanding for all level of student

  • @Nila__moon236
    @Nila__moon236 Před 7 měsíci +5

    Sir 1+3+5+7.....+25 etha upto nu eduthukaratha ella first 25 odd number nu eduthuratha sir

  • @umamaheswarir2852
    @umamaheswarir2852 Před 5 měsíci +4

    HOME WORK
    1. 71750
    2. 420
    3. 102600
    4. 400
    thank you sir...

  • @priyadharshiniasokan5838
    @priyadharshiniasokan5838 Před 5 měsíci +1

    Semma sir🥳..enaku intha concept evalo than pathalum apothaiku puriyum apram concept maranthuruven... Nenga nadathurathu nalla iruku easy ah purithu..Great sir🔥🔥🔥

  • @snekabaskar2722
    @snekabaskar2722 Před 3 měsíci +1

    This is the greatest opportunity who wants to learn maths❤thank you sir u r giving a free education for us

  • @manidv364
    @manidv364 Před 7 měsíci +4

    நன்றி தோழரே. நன்றி ஐயா.

  • @karthikeyans6653
    @karthikeyans6653 Před 6 měsíci +4

    1.71750
    2.420
    3.102600
    4.400

  • @sathishkumar-bx8tc
    @sathishkumar-bx8tc Před 6 měsíci +2

    😊Very usefull sir.rompa thanks sir naavitla irunthu than padikkiran epaadi padikkaporamnu theriyama youtubla thedikitrunthan.naa ippothan padikka arampichirukkan time kammiya irunthalum unga video pathdhukku aparam ennalaium mudiumnu first basic mathsla irunthu pathuttuvaran sir

  • @m_mohankumar
    @m_mohankumar Před 7 měsíci +2

    sir sir antha comment nan tha post pannunen but I did not mean that ungala pin point panni sollanumnu I just disappointed athanala tha sir comment pannunen start pannitu vittudringanu

  • @user-xn1ro5uk1k
    @user-xn1ro5uk1k Před 7 měsíci +4

    Iam waiting sir thankyou so much

  • @sathyav7552
    @sathyav7552 Před 4 měsíci +12

    Thank you so much sir
    1.71750
    2.420
    3.102600
    4.400

    • @kuttypattas9939
      @kuttypattas9939 Před 4 měsíci +1

      Explain 1 answer

    • @sathyav7552
      @sathyav7552 Před 4 měsíci

      @@kuttypattas9939 Take commonly 5 ^2, then apply the 2nd Formula. That's It.

  • @gayathrikabilan3959
    @gayathrikabilan3959 Před 6 měsíci +2

    Vera level sir , super teaching sir🙏🙏🙏🙏🙏🙏, sir please continue to complete syllabus in maths. Mathsla 25/25 vanga vainga sir life long nanriyoda irupen❤️❤️❤️❤️❤️🔥

  • @ddsinfotainment2787
    @ddsinfotainment2787 Před měsícem +1

    H.W answers
    1)71,750
    2)420
    3)102,600
    4)400
    Ur teaching was very good sir..

  • @gayathridayalan3282
    @gayathridayalan3282 Před 7 měsíci +3

    Supper Anna plz fulla cover pannidunga, H.W sum marunal explain pannunga,thank you

  • @mohanaprakash6857
    @mohanaprakash6857 Před 6 měsíci +3

    Teaching method excellent tq sir.❤

  • @ushasusha7480
    @ushasusha7480 Před 4 měsíci +1

    Sir enaku maths avlava varathu unga class easy ya puriuthuga sir thank you sir😊

  • @kuralniral7041
    @kuralniral7041 Před 7 měsíci +5

    Sir supera irukku...... please all topic continueva podunga....,am a house wife....its very useful....

  • @chitras6638
    @chitras6638 Před 7 měsíci +12

    Anna supper ....clear explanation.... Stop pannama countinue VA pannuga....today la erunthu than nan maths study pannuren....ungala mattum follow pana poren... thank you anna....❤❤❤

  • @indhumathik3728
    @indhumathik3728 Před 6 měsíci +2

    I am first time see your class sir ....... Just mesmerizing sir..... You nailed it sir...... You are my best maths teacher in my life sir ....... Thank you for your teaching sir...... ❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anithar5645
    @anithar5645 Před 6 měsíci +1

    ஐயா நன்றி நான் கஷ்டப்பட்டு இருந்த நேரம் கடவுள் அனுப்பிய வரம் நீங்க ஐயா

  • @jagadeesh5584
    @jagadeesh5584 Před 7 měsíci +9

    First time watching your video sir. Very useful and clear explanation please continue your service sir 🙏