சிமெண்ட் தரையில் floor coat paint அப்ளை செய்து எப்படி? Asian paints floor guard & Indigo Floor paint

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • சிமெண்ட் தரையில் பெயிண்ட் floor coat paint உபயோகிக்கலாம் how to apply floor guard Indigo Floor paint
    Asian paints floor guard & Indigo Floor paint comparison video
    #homeimprovement #homedecortamil
    #homedecorதமிழ்
    Paint product review wall painting product wall waterproofing product detail wall waterproofing roof cooling Paints roof cooling terrace cooling paints wall painting Tamil wall waterproofing Tamil wall texture Paints Royal Play design Metallica design Berger Paints Asian Paints designs Asian Paints texture design Nippon paints design MRF interior exterior Paints metal Paints wood paints wood polish product new paint product review in Tamil wall putty acrylic putty any wall crack repair problem solution roof heat solution building construction waterproofing solution best waterproofing Paints long life Paints product detail in this channel
    சுவற்றில் ஏற்படுகிற சுவர் ஓதம் நீர்க்கசிவு பிரச்சனைக்கு தீர்வு சுவற்றில் ஏற்படுகிற விரிசல் கீறல் கிராக் இவற்றுக்கான நிரந்தர சொல்யூஷன் இந்த சேனலில் பதிவிடப்படும் ஹோம் டெக்கர் தமிழ் யூடியூப் சேனல் வால் பெயிண்டிங் வால் வாட்டர் புரூப்பிங் வால் டெக்சர் வால் டிசைன் பற்றிய தெளிவான வீடியோ பதிவிடப்படுகிறது veedu kattumanathurai painting Tamil channel வால் க்ராக் வால் டேமேஜ் வால் ரிப்பேர்

Komentáře • 11

  • @AyyappanlaxmibronzeAyyappanlax

    பழைய வீட்டில் தரையில் நீர் கசிவை தடுக்குமா

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  Před 23 dny

      நீர்க்கசிவு தடுக்க dampproof use பண்ணுங்க சார் அதைப் பற்றிய வீடியோ home decor Tamil channel ல் இருக்கு

  • @mrkumar2461
    @mrkumar2461 Před 10 dny

    Primer தேவை இல்லையா?

  • @Saliyamangalam
    @Saliyamangalam Před 26 dny

    இந்த கெமிக்கல்ஸ் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்குமா?

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  Před 25 dny

      எந்த பெயிண்டும் side-effect இருக்கும் பெரிய அளவில் இருக்காது --பெயிண்ட் உபயோகித்து விட்டு மூன்று நான்கு நாட்கள் கழித்து அந்த இடங்களில் செல்லலாம் பயன்படுத்தலாம்

  • @mspmsp1520
    @mspmsp1520 Před 25 dny

    Bro!! வெறும் செங்கல் எந்த மாதிரியான பெயிண்ட் அடிக்கலாம்

    • @HomeDecorதமிழ்
      @HomeDecorதமிழ்  Před 25 dny +1

      Waterproofing liquid உபயோகித்து செங்கல் கலரில் பெயிண்ட் அப்ளை செய்யலாம் சார் 👍

    • @mspmsp1520
      @mspmsp1520 Před 25 dny

      @@HomeDecorதமிழ் நன்றி 🙏 சார்

  • @vijayalakshmi2328
    @vijayalakshmi2328 Před 26 dny

    Enga veetiku panni thara mudiyuma