Gold mining - வளமான நிலத்தை பாழ்படுத்தி சீரழிக்கும் பெரு நிறுவனங்கள் | DW Tamil

Sdílet
Vložit
  • čas přidán 9. 12. 2021
  • #GoldMining #Africa #environment
    ஆயிரக்கணக்கான இந்த ஆண்களும் பெண்களும் இங்கிருந்து கிலோ கணக்கில் தங்கத்தை எடுக்கும் நம்பிக்கையில் இருக்கிறார்கள். அதற்காக நதிகள் மற்றும் காடுகளை சட்டவிரோதமாக தோண்டுகின்றனர்.
    இதனால் பெரும் பள்ளங்கள் மற்றும் குவியல்கள் உருவாகி, எதுவுமே வளர முடியாத இடமாக இந்த நிலம் மாறிப்போகிறது.
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Komentáře • 6

  • @saranga.
    @saranga. Před 2 lety

    செய்தி சங்கடம்
    ஆயினும் செம்மொழியான
    தமிழ் மொழி கேட்பது இனிமை...

  • @malaikkannumanickam4569

    சிறந்த காட்சிப்படுத்துதல் , தெளிவான தமிழ் சொற்கள் கொண்ட தரமான ஊடக ஒளிபரப்பு.
    வாழ்த்துக்கள்....
    💐💐💐👏👏👏👌👌👌

  • @sureshm4015
    @sureshm4015 Před 2 lety

    செய்தி வெளியிடப்பட்ட உரை நடை அருமை நன்றி..💕

  • @yousaymyname5174
    @yousaymyname5174 Před 2 lety

    மிகச் சிறப்பான பதிவு

  • @thiruvenkadamgs
    @thiruvenkadamgs Před 2 lety +2

    00:08 நதிகள் என்னும் வடமொழிச் சொல்லை தவிர்த்து #ஆறு என்று தமிழில் அழைக்கலாமே

  • @inivasagan7334
    @inivasagan7334 Před 2 lety +1

    தங்கம் இல்லாமல் உயிர் வாழலாம் உணவும் நீரும் இல்லாமல் உயிர் வாழ முடியாது.