தனுசு ( மூலம் ) சனி வக்ரபலன் 2024 | Thanusu ( Moolam ) Sani Vakrapalan 2024 | Tamil astro life

Sdílet
Vložit
  • čas přidán 22. 06. 2024
  • Thanusu ( Moolam ) Sani Vakrapalan 2024 | தனுசு ( மூலம் ) சனி வக்ரபலன் | Tamil astro life
    sani vakra peyarchi 2024,dhanusu sani vakra peyarchi 2024,sani vakram 2024,sani vakra peyarchi 2024 dhanusu,sani vakra palan 2024,sani vakra peyarchi,sani vakra peyarchi palan 2024,sani vakra peyarchi palangal,2024 sani peyarchi palan magaram,sani vakra palangal 2024,sani vakram,dhanusu sani vakra peyarchi 2023,simmam sani vakra peyarchi 2024,sani vakra peyarchi 2024 dhanusu rasi,2024 sani vakra peyarchi,sani peyarchi,sani vakra peyarchi 2023 dhanusu

Komentáře • 17

  • @user-yj5tn4en6y
    @user-yj5tn4en6y Před 15 dny +2

    நன்றி ❤️🙏

  • @saraswathiramasamy370
    @saraswathiramasamy370 Před 13 dny +1

    தங்களது பலன்களை பார்த்த பின்புதான் உயிரே வந்தது,,🙏🙏🙏
    வயதுக்கு தகுந்தவாறு பலன் சொன்னது நீங்கள் மட்டும்தான்,,👌👌👌
    மற்ற காணொளிகளின் பலன்களை பார்த்து ரொம்ப பயந்து கொண்டு இருக்கிறேன்,,🙏🙏
    எனக்கு 50 வருடங்கள் ஆகிறது,,
    பெண் மூல நட்சத்திரம்,4 ம் பாதம்,,,,🙏🙏
    இதற்காக எதாவது கோவிலுக்கு போகனுமா ,,பரிகாரம் செய்யணுமா,,அதையும் சொல்லுங்க sir🙏🙏🙏🙏🙏

  • @dtsdhina4833
    @dtsdhina4833 Před 14 dny +27

    எனக்கு இப்ப 49 வயசு ஆச்சு கடந்த 5 வருசமா சவுத் கொரியா விசா க்கு try பண்ணேன் 3 முறை ரிஜெக்ட் ஆச்சு இப்ப 4 வது முறை அப்ளை பன்னி இருக்கேன் இப்ப வர ஒரு பதிலும் இல்ல நான் தெரியாம தான் கேட்கிறேன் தனுசு ராசி மூல நட்சத்திரத்துக்கு சாகிறதுக்குள்ள நல்லா காலம் பொறக்கவே பொறுக்காத

    • @parameswaranchennai
      @parameswaranchennai Před 14 dny +1

      Dear BronNANUM ungaly POLA Danusu moolam. South Africa set AAGA villay Dubail chemist VELAY kidiathu NANDRAGA IRUKIREN. Josier solly nan Dubai vandhen.muarchi SEIDHU PARKAVUM.

    • @ilangoramesh7820
      @ilangoramesh7820 Před 12 dny +4

      எனக்கும் இதே நிலமை தான். ஒரு வருஷத்துக்கு மேல் வேலை இல்லை. 49 வயது மூலம் நட்சத்திரம். இன்னும கஷ்டம் தான்

    • @PraveenKumar-ry2oe
      @PraveenKumar-ry2oe Před 12 dny +2

      ​@@parameswaranchennai enna
      Chemist ah irrukinga
      நான் கூட கெமிஸ்ட்ரா தான் ஒர்க் பண்றேன் எப்படி ஃபாரின் ட்ரை பண்றது

    • @valuvalavidu4423
      @valuvalavidu4423 Před 11 dny

      Vaipai ella

  • @yogeswari249
    @yogeswari249 Před 14 dny

    Nandri sir. Thulam lagnam moolam naksha. Office enemy rombe moosem sir😢 . Naan rahu deesa saani boothi

  • @03e4jusathyajiths3
    @03e4jusathyajiths3 Před 12 dny

    Sir eanaku moolam natchathiram3am patham...suya jathagathil sevai thasai sani puthi nan en kanavarai vitu pirinthu kulanthaigaludan thaniyaga irukiran.job illa.eanaku job kidaikuma?nanga sernthu vaalvoma?nan seiyatha thavarai seithen entu solli veetai vitu anupinar.ennai purinthukolvara?pls sollunga...sir...

  • @PawnrajaEvoor
    @PawnrajaEvoor Před 12 dny

    Tanusu rasi. Mulanasatheram

  • @beatsprasanth4074
    @beatsprasanth4074 Před 11 dny

    Sir Naa Dhanush raasi moolam age 22 government job try pannalamha? Solluga

  • @electricalelectronics6592

    எனக்கு 46 உறிஞ்சி 47 நடக்கப்போகுது எப்பொழுதும் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் பொழிகிறது எப்பொழுதெல்லாம் எப்போதும்

  • @balasundark55
    @balasundark55 Před 13 dny

    45 running, but no job for past 2 weeks, dont what to do

  • @bsurendhar7624
    @bsurendhar7624 Před 7 dny

    Enadiya name surendhar date of birth 4 August 98 birth time 9 50pm Tuesday moola nachitharam 25 age akathu moola nachitharam 2 patham meenam lakanium government job try pannara kedikala software job try pannara kedikala sethupoidalm pola eriku vittala ellaram titaraga

  • @user-yc5sy9ur2i
    @user-yc5sy9ur2i Před 2 dny

    Malam rasci