சிரிச்சவங்கயெல்லாம் வியக்கிறாங்க! | Motivation Tamil | Tagore

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • தமிழில் ஜோஷ் டாக்ஸ் பாட்காஸ்டில் இந்த Talkஐ கேளுங்கள், available exclusively on Spotify: open.spotify.c...
    His passion towards bikes and travelling has made Tagore, ‪@CherryVlogsCV‬ a successful CZcamsr and a moto vlogger. Tagore is a perfect example for someone who has seen discrimination from their parents, failure, backstabbing and yet managed to gain his strength and focus on his career, towards his life, passion and things that mattered to him. In this talk, he says how he has made it possible to earn money through travelling and bike rides for his living and the struggles he faces while riding bikes in different countries and different parts of the world.
    பைக்குகள் மற்றும் பயணம் மீதான அவரது ஆர்வம் தாகூர், ‪@CherryVlogsCV‬ ஐ ஒரு வெற்றிகரமான #CZcamsr ஆகவும், #motovlogger ஆகவும் மாற்றியுள்ளது.
    பெற்றோரிடம் இருந்து பாகுபாடு, தோல்வி, நண்பர்களால் முதுகில் குத்துதல் போன்றவற்றைக் கண்ட ஒருவருக்கு தாகூர் ஒரு சிறந்த உதாரணம். இந்த உரையாடலில், அவர் தனது வாழ்க்கைக்காக #travel மற்றும் #bikeriding மூலம் பணம் சம்பாதிப்பதை எவ்வாறு சாத்தியமாக்கினார் என்பதையும், பல்வேறு நாடுகளில் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் பைக் ஓட்டும்போது எதிர்கொள்ளும் சிரமங்களையும் கூறுகிறார்.
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்.
    இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    Watch one of the best Tamil motivational videos in Josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil​
    ► Tweet with us: / joshtalkslive​
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtal...​
    *DISCLAIMER*----- All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #JoshTalksTamil #TamilMotivation #CZcamsr

Komentáře • 463

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  Před 2 lety +3

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @CherryVlogsCV
    @CherryVlogsCV Před 2 lety +1068

    Thank you Josh talks for this

    • @Agasthiyappan
      @Agasthiyappan Před 2 lety +4

      Happy for you bro❤️

    • @mrvivasayatamizhan
      @mrvivasayatamizhan Před 2 lety +4

      👍👍👍👍

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  Před 2 lety +140

      Hey Tagore, our entire team is glad to have you as a part of Josh Talks Family. Keep inspiring. Keep travelling. Best of luck :)

    • @Jeevan24
      @Jeevan24 Před 2 lety +5

      Proud To Be In CV Family
      ❤❤❤❤✨✨✨✨✌✌✌🔥🔥😍

    • @sethupathip1947
      @sethupathip1947 Před 2 lety +1

  • @cvcheeryveareyan312
    @cvcheeryveareyan312 Před 2 lety +65

    Cheery pro status pathutu
    Yaru ellam vanthiga❤️CV 😍family

  • @savagepoint
    @savagepoint Před 2 lety +75

    Masss bro. neenga yellaraiyum inspire panni irukeenga❤️❤️

    • @stophatrial
      @stophatrial Před 2 lety +3

      Yov miltary neenga enga inga 😂vanakam unga subscriber

  • @Ajithkumardurai-v3l
    @Ajithkumardurai-v3l Před 2 lety +18

    Cherry is underrated motovolger 💪💪💪

  • @arumugamp8926
    @arumugamp8926 Před 2 lety +63

    Bro Vera level....neenga josh talk vara canthathu ennaku romba happy...nan ungala CZcams la follow panren...neenga innum neraya pannanum

  • @babug8022
    @babug8022 Před 2 lety +18

    நீங்க ஜெயித்து காட்டி வீட்டிர்கள் வாழ்த்துக்கள் தாகூர் .we will support cherry vlog

  • @tamilanprince9065
    @tamilanprince9065 Před 2 lety +10

    Cherry bro father will be so proud to see him in this stage!❤

  • @babuu8674
    @babuu8674 Před 2 lety +2

    பாபு வேற வேற லெவெல் உண்மையானா வார்த்தைகள் ❤❤👍👍

  • @priyadharsan1238
    @priyadharsan1238 Před 2 lety +13

    Sirichutey struggle panalam💯👌
    It was a wonderful inspirational story cherry❤️

  • @arumbaivlogger
    @arumbaivlogger Před 2 lety +7

    அருமையான தகவல் மற்றும் வாழ்க்கை வழிகாட்டி உரையாடல் அண்ணா 🙏💯❤️

  • @balaji8313
    @balaji8313 Před 2 lety +3

    Bro nee tha tamil moto vlog la best unga long CZcams journey pathi ellarukum theriyum.. nethu molacha kaalann la subscribe athigam agiduchunu romba seen poduranga. subscribers just number tha athu intha 2k kids ku puriya mattuthu.( Oru long struggle with journey ku support illaya ) Enaku therinja varaikum proper foreign moto vloger mari namba tamilnadu la irukurathu cherry vlogs mattum tha ❤️ All the best for your upcoming international ride 🔥❤️❤️💯

  • @trichydhanushofficial9408

    Enakku age 15 but my inspiration is biggest one cherry moto vlogger ..💖 now paris ride start🥰

  • @iamdharma_off
    @iamdharma_off Před 2 lety +20

    Semma bro...... everything will be comes True
    .. never leave consistency ❤️❤️❤️

  • @jayanthikrishna1043
    @jayanthikrishna1043 Před 2 lety +15

    I admire your courage in facing the adversities of life and following your passion. Not many people can do that!!

  • @sherrycam2002
    @sherrycam2002 Před 2 lety +14

    Antha nalla ponnu enga cherry anna va breakup panna naala than ivaru CHERRY VLOGS aaginaaru(thank you cherry anna ex lover)

  • @RedTechTamizha
    @RedTechTamizha Před 2 lety +3

    Semma bro ❤️❤️நீங்க ஜெயித்து காட்டி வீட்டிர்கள் வாழ்த்துக்கள்

  • @shreeannaitv
    @shreeannaitv Před 2 lety

    ,
    வணக்கம் தம்பி
    உன்பேச்சை 75 % சதவிகிதம் கேட்டபிறகு தான் யார் அவர் என்று பார்க ஆர்வப்பட்டேன் ,
    நல்லதே நடக்கும்
    கடந்துபோகலாம் அதுவும் சிரிச்சிக்கிட்டே , ஜோஷ் டால்க்ஸ்ர்க்கு நன்றிகள்
    துவண்டு துவண்டு விழுந்து புரண்டு எழுந்து நிற்க்கும் துனிவுதான் வெற்றி
    அதுவும் முடிவில்லாத்தது
    சிரித்தபடியே படியே தடைகளை கடந்து செல்வோம் , ( நலமுடன் வாழ்கை நிலைக்கும் , வாழ்க நலமுடன் .

  • @pattadharivivasaayi
    @pattadharivivasaayi Před 2 lety +2

    Really motivating ur speech... வாழ்த்துகள் சகோ.... 👏👏❤️

  • @aravinth6388
    @aravinth6388 Před 2 lety +6

    13:45 Vera level word bro 🔥🔥🔥🔥🔥

  • @mumbaiajvlog560
    @mumbaiajvlog560 Před 2 lety +9

    Cherry Bro Your A True Riding Passionate❤️
    All The Best For Your Future Rides Bro ❤️

  • @adventuresworld1022
    @adventuresworld1022 Před 2 lety +3

    Cherry's not a word... it's a emotion❤️

  • @jaishreej3323
    @jaishreej3323 Před 2 lety +4

    Romba perumaiya irukku bro😍u r my inspiration...Kandippa ungala meet pannuven bro oru naal💞

  • @rajkumars1256
    @rajkumars1256 Před 2 lety +4

    Cherry 🍒 the god father of bikers ❤️🏍️🛣️ my inspiration

  • @MORNINGSTAARR
    @MORNINGSTAARR Před 2 lety

    வாழ்க்கையை வாழச்சொல்லும் அருமையான பதிவு நண்பா😍

  • @praveenkumar-ko4sx
    @praveenkumar-ko4sx Před 2 lety +3

    Bro @CherryVlogs ...soon we will blast with subscribers....👍

  • @shrisuriya7933
    @shrisuriya7933 Před 2 lety +6

    😍 Cherry 🍒 vlogs early subscriber ♥️ ultimate bro 💯

  • @kannapurushoth1642
    @kannapurushoth1642 Před 2 lety +1

    Great machan. Unnoda channel nan subscribe panrapo 2000 subcribers irundhanga now very happy to see your story...unna koodave irundhu oruthan kalutha arutha madri enakum oruthan irundha nee andha edam solrappa romba kannu kalangittan nanba... god bless you....

  • @asathravi6315
    @asathravi6315 Před 2 lety +9

    CVian's show your support to our cherry bro 🔥❤💯 any Cvian's here 🙌

  • @krishnamurthy5940
    @krishnamurthy5940 Před 2 lety +3

    Bro u r going in a right way nalla varuveenga vaazthukkal unga words engalukku boost irukku thank u

  • @sgstudio6194
    @sgstudio6194 Před 2 lety +1

    Engum CV❤️ ethilum CV💯🔥

  • @Akilan0905
    @Akilan0905 Před 2 lety +5

    Real success man is cherry bro great

  • @happygilmor1
    @happygilmor1 Před 2 lety +1

    Cherry Bro..awesome personality boss..wish you all the very best to reach greater heights🙏

  • @Premanand19v
    @Premanand19v Před 2 lety +1

    Bro Semma inspiring uh irukku. Thanks for the video

  • @thestudioworld6278
    @thestudioworld6278 Před 2 lety

    நம்ம வாழ்க்கையில ஒரு வேலையை செய்ய முடியாது என்று நினைத்தோம் என்றால் அதே வேலையை இந்த உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒருத்தர் செஞ்சுக்கிட்டு தான் இருக்கிறார்கள் அதனால நம்ம நினைக்கிற வேலையா நம்ம செஞ்சு முடிக்கிற வரை நம்ம போராட வேண்டும் அதுபோலதான் உங்க வாழ்க்கையும் இருக்கிறது மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணே

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil Před 2 lety +1

    Bro unga la parththu than bro Sri lanka la vlog thodankina bro thank you bro 🥰 from Sri Lanka

  • @achusundar11
    @achusundar11 Před 2 lety +9

    So inspiring ❤️we all know how u struggled in beginning stage u didn't lose ur hope.
    that hardwork and dedication now ur reached this heights❣️ keep rocking 🔥 keep shining bro✨😎🤙#cvians

  • @techthief3278
    @techthief3278 Před 2 lety +1

    It was helped me a lot ... thakka neratthil kedaitha Video ❤️

  • @vigneshkumar087
    @vigneshkumar087 Před 2 lety +2

    Thala nee vere level... Be confident... In your view... I learn lot from your childhood life

  • @nallasivam182
    @nallasivam182 Před 2 lety

    உங்களுடைய வெற்றிப்பயணம் மென்மேலும் வெற்றியுடன் அமைந்திட வாழ்த்துகள் ஓம்நமசிவாய

  • @vanithaalagar3739
    @vanithaalagar3739 Před 2 lety +2

    You don't feeling Anna. All the best. Success is powerful of your life.

  • @geeraravi
    @geeraravi Před 2 lety

    It is my story bro now I am 62 and leading a peaceful of life . The said problems were faced by me so always believe in you u will succeed

  • @thek2gcommunications409
    @thek2gcommunications409 Před 2 lety +3

    Good Speech delivery Bro.... Inspired ❤

  • @sherrycam2002
    @sherrycam2002 Před 2 lety +3

    Proud to be CV FAMILY ❤

  • @dr.ferozfahad6879
    @dr.ferozfahad6879 Před 2 lety +11

    Everyone has the pressures in their life any way u enjoy ur future rides

  • @Dineshmecha
    @Dineshmecha Před 2 lety +3

    Thanks for the motivation broo cherry fans never die🔥🤩🤏💯🏍️

  • @sundarsiva.sundarsiva7177

    ungaloda passion success agetea erukanumnu na vendikuran bro unga passion ku unmaya erukinga romba pudichurku

  • @ceylonviews4699
    @ceylonviews4699 Před 2 lety +2

    I'm Sri Lanka neega vera level bass

  • @DrVKRao-zw1vp
    @DrVKRao-zw1vp Před 2 lety +1

    Wonderful story telling you about the life is not easy but it will be in your hands. Superb

  • @ShijusDesigning
    @ShijusDesigning Před 2 lety +1

    Super bro. Really very inspiring... All the best for ur great future 👍🙌

  • @vloggingbird4435
    @vloggingbird4435 Před 2 lety +1

    As a Biker ah solrenn nee vera level bro ❤️❤️❤️❤️❤️❤️Love u cherry bro

  • @ZAKIRHUSSAIN-qi6wl
    @ZAKIRHUSSAIN-qi6wl Před 2 lety +4

    Cherry bro fans hit tha like

  • @kirubakaran21
    @kirubakaran21 Před 2 lety +3

    All the best. Travelling to unknown path and unknown place is not easy one unless u love it and have dare to do it. 👍

  • @stanleebiju
    @stanleebiju Před 2 lety +1

    Thambi we r all with u...keep rocking...achieve ur goal

  • @fazilraja1116
    @fazilraja1116 Před 2 lety +1

    Ne kalaku thala 🔥

  • @MrROVER-xv4ts
    @MrROVER-xv4ts Před 2 lety +1

    Vera level ennoda inspiration cherry bro ♥️♥️♥️

  • @h4x5xujxd77
    @h4x5xujxd77 Před 2 lety +33

    Cherry anna nd vasan anna r the most hard working moto vloggers in Tamilnadu. So pls next interview twin Thortllers vasan also love from both as cv squad and ttf😍

    • @skpsajinth
      @skpsajinth Před 2 lety +13

      Ttf apd enna pannitanu ivlo per support panreenga?? Epd this was possible for him??

    • @Brutus-ul2it
      @Brutus-ul2it Před 2 lety

      @@skpsajinth anbu thambi

    • @vigneshboss3123
      @vigneshboss3123 Před 2 lety +2

      @@skpsajinth ya I have same doubt ..

    • @samsj1401
      @samsj1401 Před 2 lety +13

      @@Brutus-ul2it anbu avadhu mariyiravadhu avan oru fake over acting kirukan 😂

    • @AjayKumar-dp1nj
      @AjayKumar-dp1nj Před 2 lety

      Both should collaborate

  • @markkirsten5706
    @markkirsten5706 Před rokem

    Your story is so inspiring bro
    keep up your good work❤

  • @Momndaughter_2023
    @Momndaughter_2023 Před 2 lety

    Great to hear dear. God bless you. VAZKA VALAMUDAN.

  • @happydeal3199
    @happydeal3199 Před 2 lety

    Thank you 🍒 cherry bro !! Inspired
    Naanum bike ride panran

  • @vijayg3248
    @vijayg3248 Před 2 lety +2

    😇Vera level 🥰

  • @bsathish276
    @bsathish276 Před 2 lety +2

    Bro nenga engaum vanthutingala Vera level bro🔥👋🏍

  • @psychowheelers813
    @psychowheelers813 Před 2 lety +1

    Vere level 💥

  • @abinash6391
    @abinash6391 Před 2 lety +1

    Jerrry bro vera level bro love and support yapovum irkkum ❤️💥💯♥️💫

  • @kingmaker2163
    @kingmaker2163 Před 2 lety +1

    Next trip vera maari vera maari 🤩🤩🤩

  • @easypeasyenglishcourse-tam9778

    Very inspirational speech bro. 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼

  • @dadofbikers9917
    @dadofbikers9917 Před 2 lety

    Ungala matharri kastta pattu mela varanum na nenga innum mela mela varuvinga 💝🥰

  • @VechuSenjing
    @VechuSenjing Před 2 lety

    So happy for Cherry bro .. one of the most underrated moto vlogger

  • @joyjoel933
    @joyjoel933 Před 2 lety +1

    Super brother. All the best for your future career 😉

  • @harimahi7699
    @harimahi7699 Před 2 lety +2

    Big fan of cherry 🍒 Anna my heart core wishes from me and my family 😘 love you anna❤️

  • @ThuppakkiParthiban149
    @ThuppakkiParthiban149 Před 2 lety +2

    உங்களுடைய மும்பை வீடியோ பார்த்துட்டு நானும் உங்க சேனல் சப்ஸ்கிரைப் பண்ண தேங்க்ஸ் ப்ரோ

  • @kalaivanan5676
    @kalaivanan5676 Před 2 lety +1

    Cherry broo nee pannu broo naanga erukom👍🔥🔥

  • @kingmaker2163
    @kingmaker2163 Před 2 lety

    Next level la travel pannanum innum vedio poduviga. Kandipa next trip ultimate ha irukum .

  • @NPAPHYSICS
    @NPAPHYSICS Před 2 lety

    உண்மையில் அருமை நண்பா.

  • @anantharajv7645
    @anantharajv7645 Před 2 lety +1

    Honest speech

  • @jeejagan
    @jeejagan Před 2 lety +1

    Wonderful to hear you Cherry, your passion succeds, best wishes and do always what you like👍

  • @januranjanijr8680
    @januranjanijr8680 Před 2 lety

    Super bro keep going all the best for ur future don't stop at any where anything.

  • @kavinkavin9653
    @kavinkavin9653 Před 2 lety +1

    @cherry vlogs nee pannu bro nanga irukom unakaga❤️😘

  • @nagendranagendra5211
    @nagendranagendra5211 Před 2 lety +3

    THALAIVA nee Vera level 🔥😘

  • @NikshiPrathap
    @NikshiPrathap Před 2 lety

    Wonderful bro... Wish you all the very best for your journey.

  • @rubanking9221
    @rubanking9221 Před 2 lety +1

    Cheery bro nega Vera Leval bro

  • @bennyvlogtamil2245
    @bennyvlogtamil2245 Před 2 lety

    Thank you tagore subash babu tell ur story

  • @kingmaker2163
    @kingmaker2163 Před 2 lety

    Bro all time njoy and successful your life bro .adventure life kandippa veralevel la irukum cool bro 🤩👍👍👍🤝

  • @iamdharma_off
    @iamdharma_off Před 2 lety +3

    Semma bro.... inspired me...❤️❤️

  • @j.shanujan
    @j.shanujan Před 2 lety +2

    From CV family 🔥

  • @karthivlogs1560
    @karthivlogs1560 Před 2 lety +3

    Keep Inspiring Man🔥❤️

  • @SasiKumar-yj3hr
    @SasiKumar-yj3hr Před 2 lety

    Yaru Ena pasunalum sari nenga world full suthi mudinga .athu oru tthani sugam.from perambalur

  • @PremKumar-wf4sc
    @PremKumar-wf4sc Před 2 lety +1

    Sema bro...nee nadathu chithappu

  • @ramprasadhjobs
    @ramprasadhjobs Před 2 lety +2

    Enna manusan ya ...Ivan..all the best..

  • @aswinkumar5156
    @aswinkumar5156 Před 2 lety +1

    Happy da

  • @user-xo8cv1fb8i
    @user-xo8cv1fb8i Před 7 dny

    Istappattu seyyaringa. Kandippa nalla varuvinga. Pain pokka girl kandippa varuvinga. Appavum color a thookara naal varum

  • @sathwicks5291
    @sathwicks5291 Před 2 lety +1

    Soon you will be in Forbes magazine. Cherry anna.

  • @iamdharma_off
    @iamdharma_off Před 2 lety +3

    I will be top of the world 🥳🥳🥳💖💖

  • @muruks1234
    @muruks1234 Před 2 lety +5

    Very inspiring and motivating thank you, I have even started CZcams recently with lot of self doubt. Definitely one day I will speak in Josh talks

  • @sekar.k1982
    @sekar.k1982 Před 2 lety +1

    Bro யாரை பற்றியும் கவலை பட வேண்டாம்... நீங்க நீங்கதான்

  • @user-uh2ok4ef7t
    @user-uh2ok4ef7t Před 2 lety

    Vera level ya nee

  • @yamaharaj896
    @yamaharaj896 Před 2 lety +1

    Nee unakku pudicha visayatha pannu thala 👍👍

  • @umasankar9699
    @umasankar9699 Před 2 lety

    Motivator @cherry vlogs cherry bro🔥🔥

  • @Narendiranath
    @Narendiranath Před 2 lety

    I am your channel subscriber happy to see in Josh talks

  • @_.deepak._6295
    @_.deepak._6295 Před 2 lety

    CV FAMILY IS HERE LOVE 😘😘😘😘 YOU
    CHERRY ANNA......