காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்த விஜயதரணிக்கு பாஜகவில் இந்த முறை வாய்ப்பு தரவில்லை

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்த விஜயதரணிக்கு
    பாஜகவில் இந்த முறை வாய்ப்பு தரவில்லை - அடுத்து என்ன செய்யப்போகிறார் விஜயதரணி? | BJP Vijayatharani
    #vijayadharani #bjp #annamalai #News18TamilNadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 VANAKKAM TAMIL NADU / playlist
    list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Komentáře • 586

  • @nageswaranvadivelu4380
    @nageswaranvadivelu4380 Před 5 měsíci +256

    அமெரிக்க சனாதிபதி பதவிக்கு பரிந்துரைத்துள்ளதாக கேள்வி

    • @mohamedvadalurvadalur6704
      @mohamedvadalurvadalur6704 Před 5 měsíci +6

      Enathu vote avarukkuthaan aanaal Naan America prajayaagavendume

    • @raghu4018
      @raghu4018 Před 5 měsíci

      But un pondatti ketkuranga kodukkaya

    • @mohamedvadalurvadalur6704
      @mohamedvadalurvadalur6704 Před 5 měsíci +2

      @@raghu4018 enakku pondaadi illa unga ammava thaariya orunaal pondaadiya vachikiddu appuram tharukiren

    • @selvamlakshmi7135
      @selvamlakshmi7135 Před 5 měsíci +1

      அமெரிக்க இல்லை தல கனடா

    • @anwarbatcha2863
      @anwarbatcha2863 Před 5 měsíci

      வேற😂😂😂 லெவல் ப்ரோ ​@@selvamlakshmi7135

  • @packeeribrahim8004
    @packeeribrahim8004 Před 5 měsíci +192

    வீட்டை கூட்டி,பெருக்கி,துணிதுவைத்து,சமையல்செய்யவேண்டியதுதான்

    • @PJMKumar
      @PJMKumar Před 5 měsíci +3

      தெரியாததை எப்படி செய்வது... சுலபமாக சம்பாதிக்க அரசியல்

    • @cresirj6238
      @cresirj6238 Před 5 měsíci +1

      Pen enbadhaal, ippidi pesariyaa?

  • @veerasenan9700
    @veerasenan9700 Před 5 měsíci +67

    மீண்டும் இவளை காங்கிரஸில் சேர்க்கக்கூடாது

  • @navaneethakrishnan7331
    @navaneethakrishnan7331 Před 5 měsíci +32

    விளவங்கோடு மக்கள் வாக்களித்தது விஜயதரணிக்கு அல்ல. காங்கிரஸ் கட்சிக்கு தான். இனி யாரு நின்றாலும் அங்க காங்கிரஸ் கூட்டணிதான் வெற்றி பெரும் ❤💪.

  • @user-nf5bh5vj3p
    @user-nf5bh5vj3p Před 5 měsíci +80

    நன்றி கெட்டவர்கள் நடுத்தெருவில் நிற்கட்டும்

  • @brindhajanarthanan9467
    @brindhajanarthanan9467 Před 5 měsíci +115

    போச்ச சோன முத்த போச்ச 😂😂

  • @secularindian1949
    @secularindian1949 Před 5 měsíci +196

    பேராசைக்கு கிடைத்த பரிசு

    • @raghu4018
      @raghu4018 Před 5 měsíci

      Un wife vera oruthan kooda irukka atha first kandupidi

    • @Mrstp486
      @Mrstp486 Před 5 měsíci

      Enna pesura da Raghu nee​@@raghu4018

  • @RibanM
    @RibanM Před 5 měsíci +213

    இவ காங்கிரஸ்சை விட்டு போனதே சந்தோஷம் சனியன் ஒழியட்டும்.

  • @dheivakumar2875
    @dheivakumar2875 Před 5 měsíci +53

    இது போல் பதவி ஆசை பிடித்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் விளங்கோடு தொகுதிக்கு நடைபெறும் இடைதேர்தலுக்கான செலவை இவரே ஏற்க வேண்டும்
    இவரெல்லாம் எந்த இயக்கத்திலும் நிலையாக இருக்கமாட்டார் மக்கள் இவரை போன்றவர்களை அடித்து விரட்ட வேண்டும்
    மக்கள் வரி பணத்தை வீணடிக்கும் இவர்களுக்கு உரிய பாடம் கற்பிக்க வேண்டும்.

    • @haarish8970
      @haarish8970 Před 5 měsíci

      விஜய் தரணிக்கு இருக்கும் பேரரசுக்கு ஒரு அளவே இல்லை இவளை போன்றவளே எந்த கட்சியும் சேர்த்துக் கொள்ள கூடாது

  • @GanasekarGanasekar-fp1xv
    @GanasekarGanasekar-fp1xv Před 5 měsíci +62

    காங்கிரஸை விட்டு விலகி விஜய் தரணிக்கு பாரதிய ஜனதா கட்சி நல்லதொரு பரிசு அளித்துள்ளது காங்கிரஸ் சார்பாக மிக்க மகிழ்ச்சி அதுமட்டுமல்ல பாரதி ஜனதா விஜயதரணி மேடம் அவர்களுக்கு நிரந்தர ஓய்வை அவர் வீட்டிலேயே அமைதியாக இருக்கச் செய்வார் வாழ்த்துக்கள்

  • @vasantharaj7567
    @vasantharaj7567 Před 5 měsíci +61

    இந்த ஆயா போய் வடை சுட்டு வைக்க வேண்டியதுதான்

  • @AshokKumar-zq2yd
    @AshokKumar-zq2yd Před 5 měsíci +229

    இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டவர் விஜய் தாரணி

  • @RK14028
    @RK14028 Před 5 měsíci +20

    அடுத்த குடியரசு தலைவர்😊😊😊😊விசயதாரணி🎉

  • @sureshandhrabank8862
    @sureshandhrabank8862 Před 5 měsíci +26

    இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி வீனாய் போனாய்

  • @mohamedyaseen2973
    @mohamedyaseen2973 Před 5 měsíci +91

    இருப்பதை விட்டு விட்டு அலைஞ்சு கடைசியில் கோவிந்தா 😂

  • @user-hn7mw8ml4u
    @user-hn7mw8ml4u Před 5 měsíci +7

    மேக்கப் போடும் நேரமாவது மிச்சமாகும்.
    வீட்டில் அமைதியாக உட்கார்ந்து விட்டத்தை பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 Před 5 měsíci +37

    இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
    எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே !
    அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே !
    "பிள்ளையைக் கிள்ளi விட்டு தொட்டிலை ஆட்டிவிட்டு...
    தள்ளi நின்றே சிரிப்பான் ஞானத் தங்கமே
    அவன்தான் தரணியைப் படைத்தானடி ஞானத் தங்கமே
    ஞானத் தங்கமே " !

  • @abrahamjebin5544
    @abrahamjebin5544 Před 5 měsíci +78

    இந்த அம்மா முகத்தை பார்க்கும் போது, மேக்கப் கடை நடத்தினால் நன்றாக இருக்கும்.

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 Před 5 měsíci +3

      யோவ், சாமியோவ்...அது நம்மாளுங்கோவ்... நாங்க பல்லாவரம் சந்தை பக்கத்துல இருக்கோம் சாமியோவ் இங்கே வாரவாரம் கடைபோடுறோம் சாமியோவ் அதுக்கு கடைபோடுற ஆசையெல்லாம் கிடையாது சாமிவ் அது பெரிய குடும்பத்து பொண்ணுசாமி (தேசிய வினாயகம் புள்ளை) ஆனா இங்கே நாங்க வளத்தோம் சாமியோவ்.😮😮😮😮😮😮😮😮😅

    • @jamunasampathkumar8716
      @jamunasampathkumar8716 Před 5 měsíci +1

      I think you told correct Ethnaikalam thain yamaturvar inthanatelay

    • @jamunasampathkumar8716
      @jamunasampathkumar8716 Před 5 měsíci +2

      ​@@parakbaraak.1607😂

  • @nageswaranvadivelu4380
    @nageswaranvadivelu4380 Před 5 měsíci +58

    நாண்டுகிட்டு சாக வேண்டியதுதான்

  • @GuruguhanVijay
    @GuruguhanVijay Před 5 měsíci +22

    வேறு ஏதாவது கட்சிகள் சேர்ந்து முயற்சி பண்ணலாம்

  • @meenacthisundarammanickam
    @meenacthisundarammanickam Před 5 měsíci +24

    தேர்தலில் போட்டியிடமா நேரடியாக பிரதமர் ஆவதற்கு யாராவது கொஞ்சம் யோசனை சொல்லுங்கப்பா

    • @anatharatchaganachuthan6793
      @anatharatchaganachuthan6793 Před 5 měsíci

      என்னா கூட வரசொல்லுங்க வாங்கி தரேன்.

  • @narayananram9929
    @narayananram9929 Před 5 měsíci +19

    நம்பிக்கை துரோகி

  • @karuppiahk2103
    @karuppiahk2103 Před 5 měsíci +12

    இப்படி பட்ட மக்கள் துரோகி பதவி விளகியது கண்டிக்கதக்கது இவரிடம் இடைத் தேர்தல் சிலவு மொத்தம் வசூல் செய்ய வேண்டியது தேர்தல் ஆணையம் மக்கள் வரிUணம் வீணடிக்கபடுகிறது

  • @Chiragiribalan
    @Chiragiribalan Před 5 měsíci +53

    ரயில் தன்டவாளத்தில் போய் சாகச்சொல்லுங்கள்

  • @selvaraja6592
    @selvaraja6592 Před 5 měsíci +8

    இந்த பொம்பளை அரசியலுக்கு அருகதை இல்லாத நபர்.காங்.கட்சி இவரை வீணாக சுமந்திருக்கிறது.

  • @Sangimalai90
    @Sangimalai90 Před 5 měsíci +13

    அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையா போச்சு அம்மையாரின் நிலை 🤣🤣🤣🤣

  • @palanivel6468
    @palanivel6468 Před 5 měsíci +22

    பேராசை பெரும் நஷ்டம்...

  • @mmadhavan1078
    @mmadhavan1078 Před 5 měsíci +17

    ஐயோ பாவம் 😮

  • @ss-kd5jf
    @ss-kd5jf Před 5 měsíci +11

    இனி அரசியலைவிட்டு விலகி நடிகர்களுக்கு ஒப்பனை செய்ய செல்லலாம்

  • @user-ff3bp5ze4l
    @user-ff3bp5ze4l Před 5 měsíci +16

    ஓபிஸ் விஜயதாரணிக்கு பாடம்

  • @narasimhana9507
    @narasimhana9507 Před 5 měsíci +11

    மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து உள்ளார்.தன் குறைகளை கட்சியிடம் கூறலாம் பாஜகவில் சேர்ந்தது தவறு

  • @balamuruganp3865
    @balamuruganp3865 Před 5 měsíci +29

    வாழைப்பழம் மட்டுமே தருவானுங்க

  • @Sangimalai90
    @Sangimalai90 Před 5 měsíci +9

    துணை குடியரசுத் தலைவர் பதவிக்கு பரிந்துரைத்துள்ளார்கள் 🤔🤣🤣🤣

  • @ramachandran8630
    @ramachandran8630 Před 5 měsíci +10

    கவர்னர் பதவி அல்லது தரைப்பாடீஸ் கட்சியில் சங்கமம்.

  • @user-eg3ht8ge9v
    @user-eg3ht8ge9v Před 5 měsíci +5

    நல்ல வாழைப்பழம் மாதிரி பேசி கூப்பிட்டாங்க சார் கடைசியா என் வாயில் வாழைப்பழத்தை வைத்து அனுப்பி அனுப்பி வச்சிட்டாங்க சார்

  • @veerasekarmadhu239
    @veerasekarmadhu239 Před 5 měsíci +7

    Governor ஆகலாம்

  • @JeyaRaj-zl6px
    @JeyaRaj-zl6px Před 5 měsíci +6

    😂😂😂 இதற்கு தான் இருக்கும் இடத்தை விட்டு சென்றதற்கு தண்டனை😢😢😢😢

  • @parivalavan3073
    @parivalavan3073 Před 5 měsíci +4

    சிறப்பு

  • @robinrabel2226
    @robinrabel2226 Před 5 měsíci +4

    ஆசையாரைவிட்டது

  • @seenivasann2558
    @seenivasann2558 Před 5 měsíci +4

    என்ன சிமிட்டினாலும் கதைக்காகாது.

  • @vsrn3434
    @vsrn3434 Před 5 měsíci +6

    Govinda....govinda

  • @user-bf9pk3cp3m
    @user-bf9pk3cp3m Před 5 měsíci +4

    சிரிக்காதே கோபமாக வருகிறது

  • @ramar1179
    @ramar1179 Před 5 měsíci +7

    என்னது ஆதராவாளர்களுடன் ஆலோசனை யா?கேள்விப்படாத ஆதரவளார்களாக இருக்கிறார்களே.😂😂😂 இவர் பா.ஜ.க வை நம்பி ஏமாந்த 1001 வது நபர்.

  • @zainasmath8113
    @zainasmath8113 Před 5 měsíci +8

    Again she will go to another party very simple, she lost respect, 😔😔

  • @chndrama
    @chndrama Před 5 měsíci +3

    விட்டதை விட்ட இடத்தில் தேடவேன்டியதுதான்..

  • @Shk61-np1no
    @Shk61-np1no Před 5 měsíci +2

    நீதிபதி, கவர்னர் என்று... பதவி போடப்படலாம்

  • @amalkavi2322
    @amalkavi2322 Před 5 měsíci +3

    ஆளுநர் ஆவார் 🙏🏿

  • @tamilmurasu2020
    @tamilmurasu2020 Před 5 měsíci +1

    இனிமேல் புரியவண்டியது தனி மனிதனுக்கு அல்ல.... மரியாதை தத்துவத்திற்க்கும் அமைப்பிற்கும் தான் என்பதை அனைவரும் உணரவேண்டும்

  • @veenusnagaraj7629
    @veenusnagaraj7629 Před 5 měsíci +4

    அடுத்து என்ன செய்ய நல்ல பால் கிணற்றில் விலு அப்போ புத்தி வரும்.

  • @kabeer777kabeer3
    @kabeer777kabeer3 Před 5 měsíci +3

    அடுத்துஎன்னபால்டாயில்தான்

  • @jebaranidavid2217
    @jebaranidavid2217 Před 5 měsíci +1

    She can continue to practice law at Supreme Court.

  • @BrittoA-lr2sh
    @BrittoA-lr2sh Před 5 měsíci +2

    துரோகம் செய்த இவளுக்கு கடவுள் தந்த தண்டணை. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது

  • @IbrahimAli-vf9lx
    @IbrahimAli-vf9lx Před 5 měsíci +16

    பாரதீய ஜல்சா பார்டிக்கு சரியான ஆள் விஜயதரணி.... உன்னை வச்சு நல்லா செய்யும் பாஜக....

  • @dhanuskodis7981
    @dhanuskodis7981 Před 5 měsíci +3

    இவரைப் பற்றிய செய்தி போடுவதே வேஸ்ட்.

  • @sJmum-hk7xn
    @sJmum-hk7xn Před 5 měsíci +6

    ஆத்திரகாரிக்கு புத்தி மட்டம் இனி ஒரு அடி மேலே போய் எடுப்பால் ஓட்டம்

  • @srisakthiagencysekar1785
    @srisakthiagencysekar1785 Před 5 měsíci +5

    நாடாளுமன்ற தேர்தல் முடிவு வந்தது ‌ஓரு மாநிலம் கவர்னர் தான் தெரியும்

  • @arulselvan8258
    @arulselvan8258 Před 5 měsíci +4

    ஒரு முழம் கயிறு வாங்கி நாண்டு கொண்டு நிக்க வேண்டும்

  • @wilsonthomas1791
    @wilsonthomas1791 Před 5 měsíci +4

    Vijayadharani can join Karnataka BJP, Ediyoorappa can give her opportunity.

  • @jrptraders2948
    @jrptraders2948 Před 5 měsíci +3

    இலவு காத்த கிளிதான்

  • @sivakumar4902
    @sivakumar4902 Před 5 měsíci +1

    அடுத்து என்ன செய்வது என்று குஷ்புவிடம்தான் கேட்க வேண்டும்

  • @Aarthyhassan
    @Aarthyhassan Před 5 měsíci +2

    அடுத்து நடு தெருவில்தான்

  • @mohanachandranr6931
    @mohanachandranr6931 Před 5 měsíci +1

    மக்கள் நலத்திற்கு முதலிடமும் சுய நலத்திற்கு இரண்டாவது இடமும் கொடுங்கள் சகோதரி.

  • @t.ananthasekaradvocate2507
    @t.ananthasekaradvocate2507 Před 5 měsíci +3

    Happy, super😂😂😂

  • @seenivasann2558
    @seenivasann2558 Před 5 měsíci +2

    எப்ப பாத்தாலும் ஊர்சுற்றிக்கொண்டிருக்காங்களே பிள்ளைகுட்டி இல்லையோ.

    • @anatharatchaganachuthan6793
      @anatharatchaganachuthan6793 Před 5 měsíci

      வேலைக்கு அலைஞ்சிங்கடக்குது இப்ப போய் புள்ளி குட்டிய பத்தி கேட்கிறீங்க. நல்லகாலம் கணவரைப்பத்தி கேட்கல.

    • @user-ss6ep5xm9q
      @user-ss6ep5xm9q Před 5 měsíci

      அவர் கணவரை இழந்தவர்.​@@anatharatchaganachuthan6793

  • @kpsivam5792
    @kpsivam5792 Před 5 měsíci +3

    😂😂😂😂பாவமோ பாவம்

  • @Sharunk05
    @Sharunk05 Před 5 měsíci +2

    This is the quality of Annamalai’s BJP ❤

  • @kamalsanthalla1941
    @kamalsanthalla1941 Před 5 měsíci +3

    இருந்ததும் போய்டுச்சு ரப்பர் வாய்க்கு!!!!
    உள்ளதும் போச்சு நொள்ள கண்ணா!!!!

  • @viralvideos3.O
    @viralvideos3.O Před 5 měsíci +8

    விளவங்கோடு தெரு முனையில உக்காந்து பிச்சை எடு கவிமணி பேத்தியே..😂

  • @sunwaaygandhi9668
    @sunwaaygandhi9668 Před 5 měsíci +3

    MLA இடைத்தேர்தலில் வாய்பளிப்பதாக சொல்லியிருப்பார்கள்.

  • @jayapal8163
    @jayapal8163 Před 5 měsíci +3

    திமிர். சணடி ராணி.ஒழியட்டும்😊

  • @lakshminarayananiyengar4369
    @lakshminarayananiyengar4369 Před 5 měsíci +2

    Better commit........ take ticket

  • @Vijay-jm7py
    @Vijay-jm7py Před 5 měsíci +3

    Next governor any state

  • @user-nu5gf3rq6d
    @user-nu5gf3rq6d Před 5 měsíci +1

    அப்படில்லாம் இல்லை மத்திய அமைச்சர் பதவி கொடுப்பாங்கப்பா

  • @elangeswaranrangasamy2733
    @elangeswaranrangasamy2733 Před 5 měsíci +3

    விஜயதாரணிக்கு கவர்னர் பதவி உண்டு ( or )
    பாரதிய ஜ ஜா கட்சி தலைவி பதவி உண்டு

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct Před 5 měsíci +3

    நியூஸ் 18 கவலை ...
    பாவம்...

  • @shunmugavelk-ud5zk
    @shunmugavelk-ud5zk Před 5 měsíci +1

    மேக்கப் அதிகமானால் ஒரு சில பட வாய்ப்புகள் கிடைக்கலாம்

  • @antonyarunchalam5192
    @antonyarunchalam5192 Před 5 měsíci +2

    அடுத்த முறை 2029 நிச்சியம் நல்லதொரு வாய்ப்பு உண்டு. நம்பிக்கை தானே வாழ்க்கை. மனம் தல்ற வெண்டாம்

    • @josephmanickaraj2431
      @josephmanickaraj2431 Před 5 měsíci

      அதற்குள் எப்படியாவது வீடியோ எடுத்து விடுவார்கள்.

  • @balajiramachandran7707
    @balajiramachandran7707 Před 5 měsíci +3

    Ayyo Pavam .. BJP finished her political career

  • @hallendavidson7576
    @hallendavidson7576 Před 5 měsíci +3

    ஆளுநர் ரவிக்கு உதவியாளராக ஒரு வாய்ப்பு இருந்தால் கொடுங்கள்

  • @Moorthy711
    @Moorthy711 Před 5 měsíci +17

    நக்கு செத்த பாம்பு

  • @syedmohamed1559
    @syedmohamed1559 Před 5 měsíci +1

    நன்றிகெடடவர்

  • @parthibant3911
    @parthibant3911 Před 5 měsíci +1

    ஏதாவது I T கம்பெனிகளில் ஆயா வேலைக்கு போகலாமே

  • @rajanna75
    @rajanna75 Před 5 měsíci +1

    தனி கட்ச்சி தொடங்கிட வேண்டியதுதானே

  • @psuresh2619
    @psuresh2619 Před 5 měsíci +2

    அடுத்தது என்ன அதிமுகதான்

  • @a.sahayaraj7398
    @a.sahayaraj7398 Před 5 měsíci +2

    ADMK illa Try pannalam ?

  • @Mkchannel7354
    @Mkchannel7354 Před 5 měsíci +2

    இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி..... உள்ளது பொசிட நொள்ள கண்ணா😂😂😂😂😂😂

  • @user-ww6iz8em7m
    @user-ww6iz8em7m Před 5 měsíci +1

    அரசனைநம்பிபுருசனைகைவிட்டவள்கதிஇப்படித்தான்
    சீட்டுக்குடுக்களைனாலும்பரவாஇல்லைசீடிபோட்டுகுடுத்தராம

  • @ramasubramanianduraraj8013
    @ramasubramanianduraraj8013 Před 5 měsíci +1

    It's better to be a normal member of BJP than to be a Congress MLA.

  • @parakbaraak.1607
    @parakbaraak.1607 Před 5 měsíci +2

    அடுத்த வாரம் குறிகாரர் மாநாட்டிற்கு தலைமை தாங்க போவதாக தகவல்.😅😅😅😅😅😅😅😅🐢

  • @suthakarsubramanian5566
    @suthakarsubramanian5566 Před 5 měsíci +1

    Hahaha Super Veraleval 👌👌👍👍😁😁😁😁

  • @rajarhythms5168
    @rajarhythms5168 Před 5 měsíci +2

    அடுத்து என்ன 🙄 தூக்குல தொங்கவேண்டியதுதான்😂😂

  • @jacobnadar1609
    @jacobnadar1609 Před 5 měsíci +3

    Katchi thodangunga madam😂

  • @ganesanm9906
    @ganesanm9906 Před 5 měsíci +3

    2026 தமிழகத்தில் ஒரு அழகான முதல்வர் விஐயதாராணி அட்வான்ஸ் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @jollyenjoy6552
    @jollyenjoy6552 Před 5 měsíci +1

    MLC aga poranga

  • @ponnus69
    @ponnus69 Před 5 měsíci +2

    சோலி முடிஞ்சு போச்சு....விலவன்கோடு இல்ல சுடுகாட்டுல கூட இவளுக்கு இடம் இல்லை 😂😂😂

  • @clarasomanathan6462
    @clarasomanathan6462 Před 5 měsíci

    மேக்கப்புக்கு பணம் நிறைய தேவைபடுமே பாவம் என்ன செய்வாங்க

  • @vedhadhyanam7977
    @vedhadhyanam7977 Před 5 měsíci

    கவலைபட வேண்டாம்
    நேரே முதலமைச்சர
    சீட்டில் உட்காரவும்

  • @dominicdominic172
    @dominicdominic172 Před 5 měsíci

    Yes

  • @parakbaraak.1607
    @parakbaraak.1607 Před 5 měsíci +1

    இங்கே பதிவிடும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் வாழ்த்துகள் சாமியோவ்.😢

  • @fhyrvj
    @fhyrvj Před 5 měsíci +5

    பாரதீய ஜல்சா கட்சியே ஒதுக்கி வைக்குதுன்னா!.... இவங்களை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பது?